Тёмный
No video :(

தலை சிறந்த பரிகாரங்கள் 20 | DrAndalPChockalingam | SriAandalVastu 

Andal P Chokkalingam
Подписаться 219 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 10 месяцев назад
*ஒவ்வொரு புதன்கிழமை தோறும், share chat டின் நல்ல நேரம் நிகழ்ச்சியின் வாயிலாக முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான வாழ்வியல் சூட்சுமங்களை கோவில்களுடன் இணைத்து இன்று (01/11/23) இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை நேரலையில் பதிலளிக்கிறார்* *இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு கீழ்காணும் லிங்கில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்* sharechat.com/chatroom/7554e582-3fd5-49e0-b540-82ea5750c445?d=n
@maniganesh1340
@maniganesh1340 10 месяцев назад
சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எனக்கும் உங்களுக்கும் பிரபஞ்ச தொடர்பு என்பது ஆச்சர்யம் தான் எனக்கு........ எங்க வீட்டில் பாட்டி (120 வயது) இறைவனடி சேர்ந்தார்....வீடியோவில் எனக்காக பேசிய மாதிரி இருந்தது......
@chandraraj3943
@chandraraj3943 10 месяцев назад
இரன்டு வருடங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு கல்யாண ப்ரோகிராம்ல என் மகன் கல்யாணம் சம்மந்தமா கேட்கும் போது மாடு வாங்கி கொடுக்க சொன்னீர்கள் கொடுக்க முடியாமலயே இருந்தேன் இன்று இனிதே நிறைவேறியது ஒரு வசதி குறைவானவங்களுக்கு பசுமாடு கன்று வாங்கி கொடுத்தோம் மனசக்கு நிறைவா இருக்கு சொக்கா சார் யாதவ குலத்தில் பிறந்ததும் இன்று ஹேப்பி யா இருக்கு நன்றி சொக்கா சார் 💐💐💐🙌🙌🙌🤝🤝🤝💙💙💙
@sivasathya8493
@sivasathya8493 10 месяцев назад
ஐயா நான் பெளர்ணமி அன்று திருசெந்தூர் முருகன் கோவிலில் ஒரு முஸ்லீம் பெண்ணை பார்த்தேன் மிக ஆச்சர்யமாக இருந்தது
@kumaranguru7349
@kumaranguru7349 10 месяцев назад
சிறந்த பதிவு கடந்த பவுர்ணமி அன்று தங்களை பார்த்தேன் என் சகோதரர் எனக்கு வாக்கு சொல்வது போல் உணர்கிறேன் உங்கள் பணி உச்சம் தொடட்டும்.....
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 10 месяцев назад
வணக்கம் சார், தங்களால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் மனிதர்களில் அடியேனும் ஒருவன். பரிகாரங்கள் 20 என்ற தலைப்பில் தாங்கள் பேசிய கருத்துக்கள் அனைத்தும் அருமை. எங்கள் வாழ்க்கையை செழிப்பாக்கும் தங்களின் சேவை தொடர்க பல்லாண்டு. நன்றி சார் 🎉
@priyachinnasamy
@priyachinnasamy 9 месяцев назад
அண்ணா உங்களை அன்புடன் அண்ணா என்று சொல்ல உரிமை கொடுத்ததே எனக்கு பெரிய வரம் போல் இருக்கு. உங்க குரல் போதும், என்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. Really u are cultivating the humanity in most valuable manner great அண்ணா.
@RajKumar-np9ne
@RajKumar-np9ne 10 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
@sakthysaran5136
@sakthysaran5136 10 месяцев назад
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன். ரொம்ப சந்தோஷம் அண்ணா உங்கள் கைகளால் புடவை வாங்கியது. கடலில் குளித்துவிட்டு அந்த புடவையை தான் கட்டினேன் அண்ணா சூப்பரா இருந்துச்சு. நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியை. எல்லோரிடமும் காட்டினேன். என் அண்ணன் எனக்கு கொடுத்த பிறந்தநாள் பரிசு என்று. இது எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன்🙏 மகேஸ்வரி முதுகுளத்தூர்🙏
@kanimozhi9713
@kanimozhi9713 10 месяцев назад
அல்ல அல்ல நிறைந்திருக்கும் உங்கள் வார்த்தைகள் என்றுமே அனைவருக்கும் நீங்கள் ஒரு அமுத சுரபி ஸார் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@pcreations157
@pcreations157 9 месяцев назад
அள்ள அள்ள என்பதே சரி
@mallikabeautyspa3017
@mallikabeautyspa3017 10 месяцев назад
வணக்கம் தலைவா 🙏🙏🙏 தலை சிறந்த பரிகாரங்கள் 20 தலைப்பு , அனைத்து மக்களுக்கும் மிகவும் தெளிவாக உள்ளது, நன்றி குருவே 🙏🙏🙏 , நீங்கள் பேசும் அனைத்து பதிவுகளும் அருமை சார் ❤️❤️❤️ வாழ்க வளமுடன் நலமுடன்
@sivasankar397
@sivasankar397 10 месяцев назад
பரிகாரம் 20 என்று கூறி எங்கள் கடமைகளை ஞாபகப்படுத்திய அன்பு அண்ணனுக்கு நன்றி! அடியேனும் சிலவற்றை ஏற்கனவே கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியும், மேலும் பலவற்றை செயல்படுத்துவேன் என்று உறுதியும் கொள்கிறேன். ஓர் உயர்ந்த உள்ளத்திடம் உறவு கொண்டிருக்கிறோம் என்பது எங்கள் பாக்கியமே❤. சர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏
@punithat3518
@punithat3518 10 месяцев назад
⁰⁰😊
@sivasanthosh0606
@sivasanthosh0606 10 месяцев назад
ஓம் நமோ நாராயணாய வாழ்க வளமுடன்
@Raja-hg4ks
@Raja-hg4ks 10 месяцев назад
சூப்பர் சார் யார் யார்க்கு என்ன பரிகாரம் வேனுமொ அத்தனையும் கொடுத்தடீங்க சார் எல்லார்க்குமான தகவலை கொடுத்து அசத்திட்டீங்க சார் என் மனதில் நீங்கா இடம்பிடித்த குருவே சரணம் நன்றிகள் சார்
@anithar1201
@anithar1201 10 месяцев назад
நன்றி சார் உங்க அன்னதானம் மிகவும் அருமையாக இருந்தது
@mmayavan4140
@mmayavan4140 10 месяцев назад
தங்கள் வழியில் நாங்கள் என்றும் அன்புடன் ஈரோடு அருட்செல்வி மாயவன் நன்றி
@viswanathanmaruthai9005
@viswanathanmaruthai9005 10 месяцев назад
ஜயா வணக்கம் தங்கள் பதிவின் மூலம் ஒருவர் மட்டும் அல்ல அனைத்து மக்களும் பயனடைவார்கள் என்பது நிதர்சனமான உண்மை எங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தங்களை படைத்த இப்பிறபஞ்சத்திற்கு நன்றி நன்றி🙏
@user-re6ms2yw8x
@user-re6ms2yw8x 9 месяцев назад
Super nice sir I followed sir
@devakumar1504
@devakumar1504 10 месяцев назад
ஆத்ம வணக்கம் " பரிகாரம் என தற்கால நம்பிக்கையில் உள்ள மக்களுக்கு ஒரு அற்புதமான தகவல் நன்றி!!! ஐயா
@dhanasekarank9840
@dhanasekarank9840 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு நன்றி
@subathrakalyani251
@subathrakalyani251 10 месяцев назад
வணக்கம் அய்யா உங்க ஒவ்வொரு கருத்துக்களும் அற்புதம்.எங்களுக்கு வழிதுனையக இருக்கின்றீர்கள்.நன்றி நன்றி சர்வம் krishnarpanam.
@kanimozhinagaraj1218
@kanimozhinagaraj1218 10 месяцев назад
அண்ணா திருச்செந்தூரில் உங்களை சந்தித்த தருணம் மிக்க மகிழ்ச்சி அளித்தது நன்றி 🙏🙏
@ambika9929
@ambika9929 10 месяцев назад
நன்றி அண்ணா. நல்ல விஷயம் சொன்னீர்கள்
@kannancook4244
@kannancook4244 10 месяцев назад
மனமார்ந்த நன்றி
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 10 месяцев назад
நல்ல தகவல் சார் நன்றி
@geethadevaraj9171
@geethadevaraj9171 10 месяцев назад
Thank you sir
@user-mg9ch6pu5s
@user-mg9ch6pu5s 10 месяцев назад
உமா ராஜவேல், திருச்சி, திருச்செந்தூரில் எனக்கும் புடவை கொடுத்ததற்கு மிக்க நன்றி ஐயா, மிக்க மகிழ்ச்சி, சகோதரிக்கும் நன்றி மிக்க ஐயா
@devagisivasankaran4192
@devagisivasankaran4192 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா.
@HariHari-fn3ph
@HariHari-fn3ph 10 месяцев назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் சூப்பர் அல்டிமேட்
@dhanapalj2767
@dhanapalj2767 10 месяцев назад
மிகவும் அருமைஐயா
@SriveniSuresh-yl3vt
@SriveniSuresh-yl3vt 10 месяцев назад
உங்களுக்கு ஓராயிரம் அண்ணன் தம்பி அக்கா தங்கைகள் நாங்கள் இருக்கிறோம் நன்றி அண்ணா
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 месяцев назад
நன்றி அருமை வணக்கம் சார்.
@ravichandrank4296
@ravichandrank4296 10 месяцев назад
🙏 நன்றி ஐயா 🙏🏻 இயல்பான கருத்துக்கள் இன்றியமையாத வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்.மனிதனை, மனிதனாக்கும் மகத்தான முயற்சி தங்களை வணங்குகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏
@madhanyoga9996
@madhanyoga9996 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி சார்
@kalaiselvichandrabose8040
@kalaiselvichandrabose8040 10 месяцев назад
அண்ணா,வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா,🙏🙏🙏
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 10 месяцев назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@lavenderchannel3690
@lavenderchannel3690 10 месяцев назад
Valga valga valga valamudan
@subramanianb422
@subramanianb422 10 месяцев назад
Thanks sir valued valuable speach star 5 this channel ♥️
@vijiya8745
@vijiya8745 10 месяцев назад
Namasthe sir, I am from Ramnad.Your pariharm was awesome. Great
@nmcnmc9053
@nmcnmc9053 9 месяцев назад
நன்நிகழ்வு,இன்று உம் பேச்சை கேட்டது.நன்றி. நாளை நன்னாளாகும் அனைவருக்கும்
@sumathiganesan2371
@sumathiganesan2371 10 месяцев назад
வாழ்க வளமுடன் அண்ணா நன்றி
@Umanarayan1945
@Umanarayan1945 10 месяцев назад
Anna nanri.. kanakidaikkatha thakaval.. thank you to Universe.
@thangaduraithangadurai1590
@thangaduraithangadurai1590 5 месяцев назад
மிகச் சிறப்பு மகிழ்ச்சி ஐயா
@user-uc9tt9gz3k
@user-uc9tt9gz3k 10 месяцев назад
அருமை... அனைத்தும் கல்வெட்டில் மதிக்கவேண்டும் வார்த்தைகள்..சொன்னால் மிகையாகும்.. உங்கள் கருத்துக்களே என் வாழ்வியல்... வாழ்க வளமுடன் 🎉
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 10 месяцев назад
மிக்க நன்றி அண்ணா🙏💐
@tarasu7488
@tarasu7488 10 месяцев назад
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் நல்ல பதிவு
@coolcatviews8569
@coolcatviews8569 5 месяцев назад
அல்டிமேட் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா நன்றி நன்றி நன்றி அண்ணா மகிழ்ச்சி 🌹லவ் யூ அண்ணா 💕
@dhanalakshmidhanalakshmi5918
@dhanalakshmidhanalakshmi5918 10 месяцев назад
வாழ்க வளமுடன். நன்றி மகிழ்ச்சி ஐயா.
@meenapuratchi107
@meenapuratchi107 10 месяцев назад
வாழ்க வளமுடன் மிகவும் நன்றி ஐயா🙏
@chandrans2447
@chandrans2447 10 месяцев назад
அருமைங்க அண்ணா...நன்றி🙏
@user-ye2ry2er3e
@user-ye2ry2er3e 10 месяцев назад
Nanri ayya
@senthilvelanagency5630
@senthilvelanagency5630 10 месяцев назад
🙏 நன்றி ஐயா
@suganmithun185
@suganmithun185 10 месяцев назад
சாந்தி திருப்பூர் சார் நான் உங்களுடைய டிப்சை பின்பற்றி வளர்ச்சிப்பாதையில் இருக்கிறோம் எப்பொழும் இருப்போம் நன்றிகள் கோடி இப்பொழுது நீங்கள் கூறிய டிப்ஸ் பொக்கிஷம் நன்றிகள் கோடி. திருச்செந்தூர் முருகனுக்கு நன்றிகள் கோடி
@thulasig3014
@thulasig3014 10 месяцев назад
நன்றி சார் நீங்க நல்லா இருக்கணும் வீடுநாடும் முன்னேற முடிந்தவரை உங்கள் பாணியில் தான் சார் எல்லோரும் நடந்து கொண்டிருக்கிறோம் பரிகாரங்கள் அருமை சார் ❤❤🙏🙏🙏🎯 நன்றி சார்
@thilaganithiya3421
@thilaganithiya3421 10 месяцев назад
Excellent sir Thank you so much sir
@nalinikamalakannan2823
@nalinikamalakannan2823 10 месяцев назад
நன்றி அண்ணா... வாழ்க வளமுடன் அண்ணா...🙏
@kalaiselvikalaiselvi299
@kalaiselvikalaiselvi299 9 месяцев назад
Anna happy to see u...thank you so much for guiding us ..love u anna❤nanum enkannavarum life la ungala oru time pakkanum bless us to see u
@sumathidamu882
@sumathidamu882 10 месяцев назад
Sarvam krishnarppanam
@selvi115
@selvi115 10 месяцев назад
வணக்கம் அண்ணா 🙏🏻
@lathapazhani9646
@lathapazhani9646 10 месяцев назад
நண்றி அண்ணா
@geethamurali8731
@geethamurali8731 9 месяцев назад
Thanks 🙏🙏
@Elayanilaytchannel
@Elayanilaytchannel 10 месяцев назад
20ம் வாழ்க்கையேன் விதிகள் அண்ணா அருமை மனக்கஷ்டத்தால் பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேர்வதற்கு கோயில் இருந்தால் சொல்லுங்க அண்ணா சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏நன்றி ****
@gulzark722
@gulzark722 10 месяцев назад
Ayya ❤ ayya not only positive, you made miracles in our life's, till universe is there you angel will be there , ayya ...how Buddha and Buddhism came like that may be after some years sokka and sokkaism will appear ayya ❤ ,
@jothirameshk2230
@jothirameshk2230 10 месяцев назад
நல்ல பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 10 месяцев назад
நன்றி அண்ணா
@abhayabhojan3931
@abhayabhojan3931 9 месяцев назад
Vanakam.yellorum chernthu kovil surrounding keep clean agi vaipom.kudineer&Toilet venam.kovil daiveegamaji vaipom.
@loganayahiv983
@loganayahiv983 10 месяцев назад
நன்றிங்க அண்ணா❤❤🙏🙏🙏❤️
@sathishkrishnan936
@sathishkrishnan936 10 месяцев назад
Sir thanks
@balusubramaniyan5924
@balusubramaniyan5924 10 месяцев назад
Thanks anna
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 10 месяцев назад
Thank you sir 🙏 🙏
@gayathrig8710
@gayathrig8710 10 месяцев назад
மறுமணம் என்ற விஷயம் நீங்கள் சொல்லும் போது மனதை மிகவும் நெகிழவைக்கிறது சாதாரணமாக சொல்வதன்றி நாம் தான் அவர்களை மாற்ற வேண்டும் என்று கூறியது, நிச்சயமாக இதை செயல்படுத்து வோம், அனைத்து பரிகாரங்களும் அனைவராலும் முடியக்கூடியதே , அண்ணா என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணர்த்தியதிற்கு மிக்க நன்றி அண்ணா.
@rubaruba7399
@rubaruba7399 10 месяцев назад
ஓம்சரவணபவ
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 10 месяцев назад
❤ Thankyou sir ❤️
@vadivelnallapanomalur-bi8yz
@vadivelnallapanomalur-bi8yz 10 месяцев назад
Thank you Anna valgavalamudan Sri Ramajayam
@KrishnaMoorthy-uf4vi
@KrishnaMoorthy-uf4vi 10 месяцев назад
Kodana kodi nandri Anna 🤝🙏💐
@natarajansp6653
@natarajansp6653 10 месяцев назад
நன்றி அண்ணா ❤
@bhuvanraj8806
@bhuvanraj8806 10 месяцев назад
Vaalga valamudan Anna Happy to learn your speech
@pushparekha6045
@pushparekha6045 10 месяцев назад
28:58 200% accepted sir. ❤❤
@sureshbalu4690
@sureshbalu4690 10 месяцев назад
நன்றி ஐயா
@JaganNathan-if3qp
@JaganNathan-if3qp 10 месяцев назад
Good vazhuthkal sir nandri nandri Jaganathan ulundurpet Kallakurichi
@user-eq2ei2zu4k
@user-eq2ei2zu4k 10 месяцев назад
Anna, Thank you Anna.Thank you God.
@sheltonjohn5171
@sheltonjohn5171 10 месяцев назад
Tq sir 🙏
@SelvaKumar-cw5wl
@SelvaKumar-cw5wl 10 месяцев назад
வாழ்க வளமுடன்
@mohanriswanth3840
@mohanriswanth3840 10 месяцев назад
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🌾🌷🪴💐🌿🌴🌱🍎🍇🍒🥭🥝🌻🌹
@kanagakanaga17
@kanagakanaga17 10 месяцев назад
அண்ணா வணக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து பேசுகிறேன்அண்ணா நான் கடனில் இருக்கிறேன் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா
@p.sumathyp.sumathy6386
@p.sumathyp.sumathy6386 10 месяцев назад
நன்றிகள் கோடீ
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 10 месяцев назад
Thank you very much sir for your valuable information.
@hariharanm.8274
@hariharanm.8274 10 месяцев назад
Vanakkam Annana🙏🙏🙏😇😇
@positivemind8616
@positivemind8616 7 месяцев назад
Everything will work out if we are truthful in every aspect of our lives.
@ambikamohan4910
@ambikamohan4910 10 месяцев назад
Thank u sir
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 10 месяцев назад
Om murugaa vetrivel murugaa Remba nanri ayya
@user-cr3yc5gy6i
@user-cr3yc5gy6i 10 месяцев назад
Vanakam anna
@pugalanthipugalanthi4753
@pugalanthipugalanthi4753 10 месяцев назад
Pugalenthi palani vanakam sir
@priyaprabhu5561
@priyaprabhu5561 10 месяцев назад
Thank you Anna from Pollachi priya
@deviaklian6631
@deviaklian6631 9 месяцев назад
Anna vanakkam❤,
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 10 месяцев назад
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 with almighty is ultimate prosperous healthy wealthy life's 20🙏🌷🙏 thank you 🙏🌷🙏
@sivasathya8493
@sivasathya8493 10 месяцев назад
ஐயா வணக்கம், என் செல்ல ஒரே மகளுக்கு வரும் 9ம் தேதி பிறந்த நாள், அவர் பெயர் harsana. S, வயது 6ஆக போது, அவரை உங்கள் வாயால் வாழ்த்துங்கள் ஐயா,முருகன் வாழ்த்துவது போல் ஐயா,
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 10 месяцев назад
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,ஆண்டாள் அருளால் எல்லா வளமும் செல்வமும் பெற்று வாழ்க வளமுடன்
@sivasathya8493
@sivasathya8493 10 месяцев назад
@@andalpchockalingam9326 ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏
@revathirajam3729
@revathirajam3729 10 месяцев назад
எங்க வீட்டு கல்யாணத்துக்கு கண்டிப்பாக வர வேண்டும் அண்ணா
@ramarajsriram5439
@ramarajsriram5439 10 месяцев назад
Vanakam anna nantri 🙏 ♥️ 🎉
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 10 месяцев назад
Super super super
@mrkumararaja3346
@mrkumararaja3346 10 месяцев назад
Sir, வாழ்வின் வசந்தத்திற்காண 20,மகத்துவமான பரிகாரங்கள், சிந்தித்து செயல்படுவோம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
Далее
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 194 тыс.
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 194 тыс.