Ungala yarachum use pana snagala . Ethu sapta pasi edukathu so by chance weight loss than slirknga . Only for weight loss matum solala . Ethachum slanumne sola venam
Ellu wight loss kunu yaru sonna elachavanukku ellu koluthavanukku kollu nu appave enga oru la sollu vanga neenga enna wight loss kunu puthusaa oruturinga per day 100 g ellu edunga one month la 3 to 4 kg increase tha avanga challenge ah.....
WOOW SUPER SISTER GOOD COOKING TIPS VIDEO VERY MICE USEFUL VIDEO WELL DAN AKKA WELCOME TQ AKKA VALTHUKKAL VAZHGA VAZHLAMUDAN VANAKKAM OKY THANKS AKKA.🥒🎋🌿💔💜💞🍋🍅🍆👈🥰👍🤲👩🦰👩🙏
அபி சகோதரி நீங்கள் சேர்த்த எல்லா பொருள்களும் சரியானவை தான் கசகசா ஒரு ருசியான பொருள்தான் ஆனால் அது ஒரு போதை பொருள் என்பது உலகறிந்த உண்மை அது இனிப்புடன் சேரும் போது இன்னும் அதிகமாகும் இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா தெரிவிக்கவும்.
Ellu body ku heat guys ... Heat produce panni thaa weight loss aakum So weight gain aagum nu kavalai vendaam ... But heat aah balance panrathukku buttermilk or cucumber juice with badam pisin is good for balancing heat .. I hope it will be useful
ஆளி விதை சாப்பிட கூடிய பொருள் தான். ஆனால் இதை பெண்கள் எப்பொழுது சாப்பிட வேண்டும் எப்பொழுது சாப்பிட கூடாது என்பது போன்ற வீடியோ பார்த்து விட்டு பயன்பெறுவது நல்லது