Тёмный

IRON RICH Foods, How To Raise Its Absorption,Why Does Iron Deficiency Cause Tiredness?Dr.P.Sivakumar 

Dr.Siva's Hale & Healthy
Подписаться 201 тыс.
Просмотров 882 тыс.
50% 1

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 856   
@mahalingam4649
@mahalingam4649 7 месяцев назад
உண்மையிலேயே உங்கள் விளக்கம் மிகச்சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கிறது சார். உங்கள் மருத்துவமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் உங்கள் மருத்துவமும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள் சார்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா 🙏
@SaraneshLk
@SaraneshLk 4 месяца назад
இது போல யாரும் தெளிவா கிளியரா ஒரு வீடியோ கொடுக்கிறது இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏👍
@MohamedIdris-pk1kr
@MohamedIdris-pk1kr 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊l😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@dr.sivashalehealthy1954
@kamarnisha2436
@kamarnisha2436 4 дня назад
மிகச் சிறப்பு மிகவும் தெளிவான விளக்கம் இது போல் யாரும் இவ்வளவு விரிவாக விளக்கமாக இதற்கு முன்பாக கூறியதில்லை மிக்க நன்றி டாக்டர் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் ❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 дня назад
மிக்க நன்றி 🙏
@aarthipappu464
@aarthipappu464 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு... தெளிவான விளக்கம் இதுவரை நான் இப்படி ஒரு பதிவை பார்த்ததில்லை.. மிக்க நன்றி.. மேலும் உங்கள் பதிவிற்காக காத்திருப்போம்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
மகிழ்ச்சி 🙏
@chandrur9242
@chandrur9242 2 месяца назад
மிக்க அருமை சார் நான் இதுவரை எந்த ஒரு வீடியோ விற்கும் மெஸ்சேஜ் அனுப்பியது இல்லை இது தான் முதல் முறை இப்பொழுது வரும் கீரை எல்லாம் மருந்து அடித்து விடுகின்றன அதனால் எதாவது விளைவுகள் உண்டா மருந்தே அடிக்காத கீரை என்றால் அது முருங்கை கீரை தான் சார் இது நான் கண்ட உண்மை சார் உங்கள் வீடியோ மிக்க அருமை நன்றி
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
மகிழ்ச்சி ஐயா 🙏
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 7 месяцев назад
மிகவும் தெளிவாக பயனுள்ள தகவலை அளித்த டாக்டருக்கு நன்றி 🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
மகிழ்ச்சி 🙏
@lonelytalks8967
@lonelytalks8967 3 месяца назад
Thank you docter
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
@lonelytalks8967 🙏
@mutheyahmuniandy618
@mutheyahmuniandy618 3 месяца назад
😢😢😢😢😢😢😢😢😢😢⅕p ​@@dr.sivashalehealthy1954
@kadhambam456
@kadhambam456 7 месяцев назад
மனமார, நன்றியினை, தெரிவித்து, கொள்கிறேன்.🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏
@harilatha2467
@harilatha2467 7 месяцев назад
பயன் உள்ள தகவல் சார் பேரீச்சம் பழம் பற்றி தெரிந்து கொண்டேன் சார் நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@Johnson69115
@Johnson69115 10 дней назад
ஒரு நல்லாசிரியர் பாடம் நடத்துவது போல் இருந்தது... நன்றி டாக்டர்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 8 дней назад
🙏😊
@nshanmugavel5890
@nshanmugavel5890 7 месяцев назад
மிக்க பயனுள்ள தகவல் அய்யா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் தங்களின் மேலான சேவையை நினைத்து மிக்க நன்றி அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏😊
@jayanthiratnamohan9847
@jayanthiratnamohan9847 7 месяцев назад
Doctor super explantion true . உங்கள் அருமையான தகவல்களுக்கு மிக்க நன்றி தொடர்ந்து பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கிறோம் மிக்க மிக்க நன்றி❤❤❤❤ From Germany
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Thank you Ma'am
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 месяца назад
மிக்க நன்றி டாக்டர். தினமும் சீரகம், மஞ்சள், வெந்தயம், கீரை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு, முளைக்கீரை சேர்த்துக்கொண்டாலே நீங்கள் சொல்லும் இரும்புச் சத்து போதுமான அளவு கிடைத்துவிடும்போல் தெரிகிறது. சரியா டாக்டர்?
@pandiyanpandiyan4584
@pandiyanpandiyan4584 6 месяцев назад
Hemoglobin kammiya erukunu Last week hospital admit agi 10days kalichi than veetuku vanthen .enaku use agukure mathiriye entha video theliva sonninga sir very very happy thank you sir.enaku kulanthai Selvam 14 years ellai Naanum evvolo treatment parthu vitten . Karu muttai valarchi kammiya erukunu solluvanga.sethu poyitalannu thonuthu sir en related ennai Rompa Kaya panduranga.
@hemapriyasridharan9544
@hemapriyasridharan9544 5 месяцев назад
Nanum running 10th year with no baby. Praying lot. Will pray for u tooo
@karthigas57
@karthigas57 12 дней назад
​​@@hemapriyasridharan9544hi sisters If god is not giving baby dnt get upset sister...there will be lot of reason behind that so dnt wrry...at a right time you will have baby...god definitely shower his blessing for u both ... why iam.telling this is...my brother after 12yr taking ivf treatment his wife got pregnant just 2month before they delivered the baby..baby was gud ..but now past 1 month baby is admitted in hospital(2 MONTH BABY HE IS) reson some anemia prb lungs prb papa suffering to breath.. now dr said its critical to save baby... Yesterday my brother said ..kuzhandhai illamale nan irundhu irukalam ippadi kadavul kuduthadhuku... so.pls wait unga time varum varaikum... if varave illana kooda kavala padathinga .... yedho oru reason kadavul kudukama thalli vaiparu..kadavula nambi early morning 5clk kulichitu vilaku podunga unga veetule ..ungaluju pudicha kadavul and kula deivam..and pray to ur thaatha paati also yenaku kuzhandhainu kudutha noi nodi illatha kuzhandhaiya , neenda aayul ulla kuzhandhaiya , nalla ozhukam arivu ulla kuzhaiya kudunga kadavule... mudindhal vel maaral padinga murugara vazhipadunga sister...i too have health issue after 10yrs god blessed me with boy baby... i have rheumatoid prb ..not possible to carry..but god blessed me throughout my pregnancy..wen i was carrying by baby i will get up at 4clk tk shower and will light the lamp to each god ..to each god i keep only one prayer... 1st, if u going to give healthy baby iam ready to accept otherwise I don't want to pregnant...reason i already suffering with health issue..no parents support (arrange marriage only) my parents are selfish they support only there boy ... no mother in law..only my god and my husband so.i was very clear in my point...i just want to share ...if i hurted u iam sorry sister..love u keep.praying...
@mathavir9367
@mathavir9367 7 месяцев назад
Amazing doctor anna❤️ intha mathiri oru explanation na ketathilla God bless you anna
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Thank you
@marthamaria5683
@marthamaria5683 Месяц назад
பழையக்காலத்து உணவு தயாரிப்பு என்று மாரியதோ அன்றே துழைந்து விட்டது நம் உடல் நலம்..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 29 дней назад
👍
@rajaraja6901
@rajaraja6901 15 дней назад
பழைய காலத்துல மிருகங்களை அடித்து தின்றான் ...காலம் மாறும் பழக்கவழக்கம் மாறும் திரும்பவும் பழங்காலத்துக்கு போக முடியாது
@nafessasithy5293
@nafessasithy5293 4 месяца назад
Dr thanks அவ்வளவு அழகா சொன்னிங்க நான் ஸ்ரீலங்கா ல இறந்து ஹரிதா. ரொம்பவும் பயன் உள்ளது GOD Bless you nd your family
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Thank you ma'am
@krishganesh3275
@krishganesh3275 7 месяцев назад
அருமையான தகவல், தந்த மருத்துவர் அவர்களுக்கு நன்றி....
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@anitarochegerald3820
@anitarochegerald3820 8 дней назад
வணக்கம் doctor உங்கள் video எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது எவ்வளவு தெளிவாக விளக்கம் வேற்று மொழியில் கிடைக்குமா என்று தேடிய தகவல் நன்றி 🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 8 дней назад
மிக்க மகிழ்ச்சி 🙏
@chithramani2948
@chithramani2948 4 месяца назад
மிகவும் பொறுமையாக விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி. DOCTOR IYAA... 💖🙏🏻🌹⭐👌🏻
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏😊
@vennilahsuma8831
@vennilahsuma8831 7 месяцев назад
தெளிவான பயனுள்ள குறிப்பு ..நன்றி டாக்டர் 👌
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@vellingiriv951
@vellingiriv951 7 месяцев назад
இவ்வளவு தெளிவாக கேட்டதே இல்லை.நன்றி டாக்டர்!
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@allahallah1642
@allahallah1642 Месяц назад
Hi sir supera விளக்கம் கொடுத்திங்க sir ஒரு request அப்படியே இன்னும் எந்த எந்த கீரைல கால்சியம் இரும்புச்சத்து இருக்கிறதுனு video போடுங்க sir please.please...
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
For calcium Rich foods, kindly check the link below 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tnP3VT4Ray0.htmlsi=qGF9LZOjhrJ3DhXG
@rawtharseeman3735
@rawtharseeman3735 4 месяца назад
இது தெரியாம பேரீச்சை மர தோப்புலேயே படுத்து கெடந்தேனே..நன்றி டாக்டர்..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
👍
@shivasankaran1576
@shivasankaran1576 6 месяцев назад
Dr. Sir, your video is too nice, you explain very nicely and your voice is also too nice. But, please put vegetarian and non- vegetarian video separate, mentioning the same in You tube descriotion
@christopherd.j8385
@christopherd.j8385 7 месяцев назад
The best Nannari Root (Sarsaparilla Root)
@NandhiniSakthi-t7t
@NandhiniSakthi-t7t 6 месяцев назад
அருமை ஐயா, மிகவும் பயனுள்ள தகவல், நன்றி.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 5 месяцев назад
தெளிவான விளக்கம்.நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@poosapandiyan3217
@poosapandiyan3217 4 месяца назад
சார் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பொன்னான கருத்துக்கள் சார் இவை அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நம்புகிறேன் உண்மைய சொன்ன உங்களுக்கு ரெம்ப நன்றி சார்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏
@patrickakempu8000
@patrickakempu8000 7 месяцев назад
Very understanding explanation about the iron supplements. Thank you
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@neelakandannagarajan3014
@neelakandannagarajan3014 7 месяцев назад
Very clear explanation thankyou so muchdoctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Welcome Ma'am
@SaburFathima
@SaburFathima 2 месяца назад
அருமையான விளக்கம் சார் இன்றிலிருந்து இதை முயற்சி செய்வோம்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
👍🙏
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 6 месяцев назад
நன்றி. பயனுள்ள அறிவுரைகள்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 5 месяцев назад
இத்தனை நாட்கள் முருங்கைக் கீரை, கேழ்வரகு, பேரிச்சம் பழத்தில் தான் அதிக அளவில் வைட்டமின் ஏ அதிகம் என்று நம்பியது முட்டாள்தனம் என்று புரிந்தது. நன்றி. பாராட்டுக்கள்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@kandhasamy1002
@kandhasamy1002 5 месяцев назад
இரும்புச்சத்து........ வைட்டமின் ஏ அல்ல.
@sasisugu
@sasisugu 4 месяца назад
மிக தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி சார். 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏👍
@suriyanarayanamurthy
@suriyanarayanamurthy 3 месяца назад
🙏 மிகவும் பயனுள்ள நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
நன்றி 🙏
@AsokanD-jj3ve
@AsokanD-jj3ve 26 дней назад
டாக்டர் சார் மிகச் சிறப்பான முறையில் மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் இரும்புச்சத்து உணவு எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் மிக எளிமையான முறையிலே எங்களுக்கு விவரித்து சொன்ன டாக்டர் ஐயாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் டி அசோகன் ஐசிஎப் ரிடேட்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 26 дней назад
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏
@Kavi_dance5471
@Kavi_dance5471 7 месяцев назад
அருமையான பதிவு ஐயா 🙏🙏நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏😊
@manimegalaiarun7039
@manimegalaiarun7039 4 месяца назад
மிக அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏
@sebasthiraja5204
@sebasthiraja5204 7 дней назад
அருமையான அற்புதமான பயஇன் மிக்க செய்தி நன்றி
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 дней назад
🙏
@parameshwaris8755
@parameshwaris8755 4 месяца назад
Tq doctor.thyroid and diabetes foods yaenna sapidanum.solluga sir.veryuseful.tq so much
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Sure, will make a video 👍
@thillainatarajans566
@thillainatarajans566 5 месяцев назад
மிக மிக நல் பயனுள்ள ஆரோக்கிய பதிவு நன்றி வணக்கம் அய்யா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
🙏
@mohammadrashad9082
@mohammadrashad9082 7 месяцев назад
Sir nan diet pannitu irukken. Sapidra kabs and suger rombawe kammiya than irukku. Adha nala edeila konjam dates and dried grapes sapdren. Enaku adhukku oru vilakkam kudunga sir. Sapdlamaa venaama....ivlo nalum dates la iron than koodawa irukum nu nenachitu irundhan...🤕🤕🤕
@andalsadaranga5741
@andalsadaranga5741 7 месяцев назад
❤🎉 excellent presentation sir with detailed information about content ,benefits. You ve taken lot iof efforts sir. Thank you soooooo much. God bless you in all your endeavours.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
Thank you for your wishes and blessings
@tasnim5311
@tasnim5311 4 месяца назад
Thanks doctor. Excellent video explained in simple language the importance of iron in our system and its availability in the food we eat, Regards.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏👍
@sarojaravi-ux5jb
@sarojaravi-ux5jb 7 месяцев назад
Doctor ivvalavu theliva arumai explaining pannurenga vazhega valamudan. Thankyou dactor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@justinvinokumar4099
@justinvinokumar4099 2 месяца назад
மிகவும் பயனுள்ள மருத்துவ தகவல்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@malarvizhi377
@malarvizhi377 7 месяцев назад
மிகஅருமையானசெய்திகள் சார்🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@lathakumar6646
@lathakumar6646 Месяц назад
Dr.arumaiyana thelivana vilakkam romba nandri dr.I m happy I came across this video
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Thank you very much
@skanjanasridevi4439
@skanjanasridevi4439 7 месяцев назад
Then Dates are Marketing Strategy ya. My GoD, thanks Doctor for creating awareness
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@taste1872
@taste1872 7 месяцев назад
நல்ல தெளிவான பதிவு சார் மிக்க நன்றி 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Thank you
@pushkalasudhakaran865
@pushkalasudhakaran865 7 месяцев назад
Excellent Information Doctor Super super Thank you Doctor 👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Thank you Ma'am
@mahalakshmi.m9682
@mahalakshmi.m9682 7 дней назад
மிகத் தெளிவான தகவல் நன்றி சார்.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 дней назад
🙏
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் 7 месяцев назад
❤❤ அருமை Sir .....❤ எள் உளுந்து ஆகியவவைகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@nAarp
@nAarp 7 месяцев назад
சூப்பர்
@balasubramaniansivaloganat3735
@balasubramaniansivaloganat3735 7 месяцев назад
Thank u ..super explanation sir Dates sapda mudila ..pallu koosudhu Instead of that u have told lot of items... Happy 🙏🙏👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏👍
@vijaydavid2233
@vijaydavid2233 Месяц назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
🙏
@mummoorthy6511
@mummoorthy6511 7 месяцев назад
Very Thanks Dr Sir Good Message and Healthy Tips 🥰💯👌👍👍👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏😊
@dr.mrs.p.anitharachel
@dr.mrs.p.anitharachel 7 месяцев назад
Thank you so much for your crystal clear explanation Doctor, this is very useful information for everyone 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@swetharajasekaran8465
@swetharajasekaran8465 7 месяцев назад
Thank you for your clear information..A new addict😊
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@honeypandi-r8e
@honeypandi-r8e 7 месяцев назад
Sir very good explanation,are you explain about ITP,after treatment if they come again sir please explain sir
@L.Vendhan
@L.Vendhan 4 месяца назад
Insightful video. Thanks doctor. How much heme iron exists in Beef meat?
@amirtharajtk4761
@amirtharajtk4761 4 месяца назад
Nice doctor for your kind information and necessary support to improve the HB
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Thank you
@jamunaperumal3592
@jamunaperumal3592 6 месяцев назад
Thank you, sir. Valga valamudan
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏😊
@abdullahmohan9107
@abdullahmohan9107 5 месяцев назад
I have heamochromotasis . Last 12 years I am donating blood to reduce my iron overload. Your videos give me an idea. Sir if possible make a video for heamochromotasis because most of our people don't about it. European people have that disease mostly but in our people also . I am having . Lucky by Allah mercy i was diagnosed by transferring ratio test. I had tuberculosis in my young age so i took iron tablets as supplements for 4 years later i was affected by severe stomach ache and diarrhea for 2years. No doctors found it. Later i have done complete blood test and i found that my transferrine rate was high. I downloaded some pubmed research paper and i started to understand it. Later i went to gem hospital Coimbatore. I was diagnosed by iron overload by liver biopsy. By gods grace i am good now. So you can make content on this .❤
@SivaSakthi-kw4rt
@SivaSakthi-kw4rt 7 месяцев назад
மிக்க நன்றி ஐயா.வாழ்க உங்கள் தொண்டு.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@ramamanishanker3024
@ramamanishanker3024 7 месяцев назад
Good explanation Good tips Thank you sir ❤❤❤❤❤❤❤
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@kariyam9
@kariyam9 23 дня назад
Thaknks so much, very good explanation. God bless.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 23 дня назад
🙏
@shanthi155
@shanthi155 7 месяцев назад
மிக்க நன்றி ஐயா பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@VPNJOTHY
@VPNJOTHY 4 месяца назад
Great information. Required for all human. 1,00,000 thanks 🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Always welcome
@kuttyprakash950
@kuttyprakash950 23 дня назад
நாட்டு மக்கள் மீது அதிக அக்கறை கொண்டு நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் படைத்த மருத்துவர் ஐயா🙏🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 22 дня назад
🙏
@balamohanathas9565
@balamohanathas9565 7 месяцев назад
Thanks a lot for the explanation of iron 🙏👍
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 месяца назад
அற்புதமான அறிவுரை டாக்டர்
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
🙏
@sharveshselva4233
@sharveshselva4233 7 месяцев назад
Very very useful explanation sir, especially for ladies 😊
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@velanvelan4806
@velanvelan4806 4 месяца назад
Very useful for human being for long living thank you sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏
@ranjithamani4963
@ranjithamani4963 5 месяцев назад
It's very useful message Dr thank you so much
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Welcome 🙏
@ssmurmurkora1312
@ssmurmurkora1312 4 месяца назад
மிகவும் நல்ல விளக்கம் சார் நன்றி
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏
@yeshukutty5841
@yeshukutty5841 4 месяца назад
Sir na avlovao video pathu erkan but unga video frist panthan enki tha but next video pankum pola ernthathu life na pana frist comment ethn sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
🙏
@drippymint69
@drippymint69 4 месяца назад
Sir.. how to cook greens to get iron absorbed in blood? Also about curry leaves.. how much iron is there in curry leaves?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Hi, steaming is the best way to retain the nutrients in green leafy vegetables. We should take green leafy vegetables along with Vitamin C rich foods so that the body absorbs most of the iron from the green leafy vegetables. 100gms of curry leaves have 1mg of iron, but the calcium content in curry leaves is high.
@drippymint69
@drippymint69 4 месяца назад
@@dr.sivashalehealthy1954 Thank you so much sir 👍
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 3 месяца назад
Great information, it is also best to avoid tea as it reduces or stops iron absorption.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
👍 Yes, tea and coffee when taken along with food, reduces iron absorption. Take tea or coffee 1 hour after any meal.
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 3 месяца назад
@@dr.sivashalehealthy1954 best to avoid both coffee and tea completely and to take in the mornings as hepicidin which also disrupts iron absorption will be less in the blood. As you have mentioned, to take tablets with orange juice in the mornings.
@krithikaan5108
@krithikaan5108 4 месяца назад
Nalla purinjithu
@dasarimurali1513
@dasarimurali1513 7 месяцев назад
Can the say anything about Prostate infection. Type 1 status, pl🙏?
@lalithar6244
@lalithar6244 7 месяцев назад
Very very useful explanation doctor tq so mutch
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@anbuonlinetutor
@anbuonlinetutor 7 месяцев назад
Thank u dr romba porumaiya explain pani ninga like your students..
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@MumtajHameed-z5z
@MumtajHameed-z5z Месяц назад
Lot's of Thanks 👍👍🤲
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Always welcome
@venuparva
@venuparva 5 месяцев назад
Thanks sir , very good explanation, among the nuts , taking cashews will increase cholesterol right , so we can take almond and walnuts only ?..please check and reply once free sir , Thanks again 🙏😊
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 5 месяцев назад
Hi Ma'am, each nut has its own nutritional benefits. Selection of a nut depends on individual health needs. But any nut in moderation is good for all healthy person.
@manonmanishanmugham7954
@manonmanishanmugham7954 7 месяцев назад
Valgha valamudan sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@uram3252
@uram3252 23 дня назад
Thank you so much for the valuable information doctor 🎉
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 22 дня назад
Most welcome
@Ammu.prawinAmmu.prawin
@Ammu.prawinAmmu.prawin 23 дня назад
Skin transplantat panna இடதுல 20 years ku அப்புறம் ஸ்கின் problem வந்துருக்கு நிறைய treatment பண்ணியாச்சு நோ use enna பண்றது docter pls help me
@balasubramaniam4242
@balasubramaniam4242 2 месяца назад
Thankyou so much doctor good explanation
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 2 месяца назад
Most welcome
@prabhasuresh8837
@prabhasuresh8837 7 месяцев назад
அருமையான பதிவு.வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தபவு செய்து பதில் அளிக்கவும்.
@shirleyshalini5154
@shirleyshalini5154 7 месяцев назад
Sunshine provide vitamin D
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Sure Ma'am, will do 👍
@BremavadyBrema
@BremavadyBrema 14 дней назад
Thank you very much doctor
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 10 дней назад
You are welcome
@bamarajan4785
@bamarajan4785 7 месяцев назад
very True. I noticed the sugar level in dates and stopped taking it .. Thanks for sharing Dr.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
🙏
@santhoshsk6155
@santhoshsk6155 4 месяца назад
Super explanation of iron content food.Thank you so much.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Welcome
@abirama2594
@abirama2594 7 месяцев назад
Thank you so much doctor..Very informative.. Cant thank you enough 🙏.. Doctor could you please make a video for pregnant women what foods to be taken, and what should be avoided during pregnancy/lactation period.. Because generally they say papaya, mango, pineapple,sesame seeds are heat..For iron if a pregnant woman take sesame seed food,will it give any sort of miscarriage or any health issues during pregnancy,or lactating women?? Please clarify..If you could make a video exclusively for pregnancy and lactation period it will be really helpful.. Please make it at the earliest if possible.. thank you so much 🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Sure Ma'am, will do a video👍
@abirama2594
@abirama2594 7 месяцев назад
@@dr.sivashalehealthy1954 thanks a lot doctor for considering 🙏
@jayaiyer8692
@jayaiyer8692 6 месяцев назад
Thanks for information. Sad that so many recommend to eat mainly dates daily....
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@Irulappan-b7k
@Irulappan-b7k 11 дней назад
Thank you very much
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 10 дней назад
Most welcome
@sengottiyanerode879
@sengottiyanerode879 6 месяцев назад
மிகவும் நன்றி தகவல் பயனுள்ளது
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@ThangamRamaswamy
@ThangamRamaswamy 3 месяца назад
🙏🙏
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 3 месяца назад
@ThangamRamaswamy 👍
@nandagopalethirajulu3128
@nandagopalethirajulu3128 4 месяца назад
Great Share Dr. One suggestion to illustrate as tabular column at the end of the video so we take a reference as screenshot.
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Thank you Sir, noted 🙏
@ranik2307
@ranik2307 6 месяцев назад
Very good explanation. Nandri sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 6 месяцев назад
🙏
@sridharanramdas3038
@sridharanramdas3038 Месяц назад
My doctor in Canada said that up to 2 hours before or after eating iron rich foods we should not eat dairy products. Is this correct?
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 Месяц назад
Milk is rich in casein and calcium. Studies have found that both of them bind to iron in our body and prevent its absorption. So, it is better to have dairy products 2 hours before or after having iron rich foods.
@jaivasudevan9880
@jaivasudevan9880 7 месяцев назад
Thnkyu very much sir... Fan for yur explanation.. Very detailed information.. Thnkyu sir
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
Happy to hear, Sir 🙏
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 7 месяцев назад
Thanks what about ராகி??
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 7 месяцев назад
100gms of ragi has 3.9mg of iron.
@EmsKsa82
@EmsKsa82 4 месяца назад
Very very useful information sir 👍💐 From Saudi Arabia
@dr.sivashalehealthy1954
@dr.sivashalehealthy1954 4 месяца назад
Thank you
Далее