Тёмный

தள்ளுவண்டி கடை தக்காளி சாதம்👌ரகசியம் தெரிஞ்ச நீங்க Hotelலே வச்சுடுவீங்க! Thakkali Sadham| lunch box 

Cook with Sangeetha
Подписаться 1,6 млн
Просмотров 178 тыс.
50% 1

தள்ளுவண்டி கடை தக்காளி சாதம்👌ரகசியம் தெரிஞ்ச நீங்க Hotelலே வச்சுடுவீங்க! Thakkali Sadham| lunch box
#Thakkalisadamintamil
#tomatoriceintamil
#lunchboxrecipe
#thakkalisadam
#tomatorice
#thakkalisadham #tomatorice #tomatobiryani #varietyrice
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Развлечения

Опубликовано:

 

25 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@catherinefabiola9390
@catherinefabiola9390 Год назад
Hi mam hw r u. Innaiku yenga veedila intha tomato rice sanchan super taste .Neenga sonna atha Measurements potu sanchathu veeralevel ponga. Yen husband n son gift ah present pannotanga. I love u sooooomuch mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Wow really superb inga.kerp rock
@catherinefabiola9390
@catherinefabiola9390 Год назад
@@CookwithSangeetha thank u mam
@poornikutty6287
@poornikutty6287 Год назад
8
@padmavathyd8084
@padmavathyd8084 9 месяцев назад
​@@poornikutty6287❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hi friends good afternoon! New video out 👉 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XC3FpQnEUPo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@amuthad3435
@amuthad3435 Год назад
அண்ணி முழுப்பூண்டு பிரியாணி நேற்று செய்தேன் அண்ணி டேஸ்ட் வேற லெவல் ரிஷி என்ஜாய் பன்னி சாப்டாங்க அண்ணி எனக்கு ஒரே சந்தோஷம் அண்ணி. இதெல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியம் அண்ணி.நான் இந்த அளவுக்கு சமைக்கிறேன் என்றால் நீங்க தான் காரணம் அண்ணி நன்றி. லவ்யூயூயூயூயூ
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
ரொம்ப ரொம்ப சந்தோஷப்ப என்னை நம்பி எல்லா ரெசிபியும் நீங்க செய்றீங்க என்ன எந்த அளவுக்கு நம்புறீங்க எந்த அளவுக்கு புரிஞ்சிக்கிட்டிங்கறது எனக்கு நல்லாவே தெரியும் சோ நான் உங்களுக்கு நன்றி சொல்றதுதான் கரெக்ட்டா இருக்கும் நினைக்கிறேன் ரிஷி ரொம்ப விசாரிச்சு தான் சொல்லுங்க ஆல்வேஸ் லவ் யூ
@amuthad3435
@amuthad3435 Год назад
@@CookwithSangeetha அண்ணி நீங்க நன்றி சொல்ல கூடாது நான் தான் அண்ணி உங்களுக்கு நன்றி சொல்லனும். கோடான கோடி நன்றி.நான் மட்டும் அல்ல அண்ணி சமையல் பற்றி தெரியாதவங்க கூட ஈசியா சமையல் செய்திடலாம் அண்ணி. அந்த அளவுக்கு எளிமையா வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்திடலாம் அண்ணி.உங்க சமையல் தான் நம்ம வீட்டில் சூப்பரா இருக்கும் அண்ணி. அண்ணி சிறிய வேண்டுகோள் உங்க வளர்ச்சி பிடிக்காதவங்க பொறாமை குணம் உள்ளவர்கள் ஏதோ சொல்லிக்கிட்டு தான் அண்ணி இருப்பாங்க அவங்கள அப்படியே விட்டுவிடுங்க பதில் கொடுக்காதிங்க அண்ணி. நாங்க உங்கள ஏதாவது சொன்னால் தான் நீங்க வருத்தபடனும் அண்ணி.அமுதா நம்மள இப்படி சொல்லிட்டாளேன்னு வருத்தபடுங்க கால் செய்து திட்டுங்க எல்லா உரிமையும் இருக்கு அண்ணி யாரோ ஏதோ சொல்லிட்டு போகட்டும் அண்ணி. கவலைப்பட வேண்டாம் அண்ணி.
@MeenaGanesan68
@MeenaGanesan68 Год назад
சங்கீதா சூப்பர் மா எப்பவுமே நீங்க சொல்லிதரது ரொம்ப ஈஸியா வீட்ல இருக்கற பொருட்கள வெச்சு சொல்லிதரது சந்தோஷமாயிருக்கு மா டியர் நன்றி மா👍🙏👏👏👏👏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much inga
@vijiarun9462
@vijiarun9462 Год назад
ஹாய் அக்கா சூப்பர் நீங்கள் செய்யும் லச்ஜ் பாக்ஸ் ரெசிபி எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கு அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dear
@thanimithu
@thanimithu Год назад
Akka pasakalluku school ku lunch box ku varaities seithu kodukalam happy ya sapuduvanka🎉🎉🎉❤❤❤so atha credit dum ungalaku than🎉🎉❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@anandsam9849
@anandsam9849 Год назад
Wow...... super 👌👌👌👌akka.rice parkum pothu briyani taste la irkum ninikra akka .neega already pota thakkalai satham innum taste markala monthly 1 or 2 times panniduva akka unga recipes ellamae yennudia sonku School pogum pothu romba use ahum akka yennaku tesnsion irukathu akka love u akka & Krishna kutty 😍😍😍😍😍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
😂 haha thku dr
@saipriya4509
@saipriya4509 Год назад
Wow spr sangeetha akka papa va ippa thaan LKG saeathurukkean semma lunch box reacype😋👌👌seia theriyaathavanga kuuda vunga video paatha semmaiya asathiruvaanga ❣️😍 unga samaiyal eappadiyoo ..appadiyea irukku unga speech 😊 best of luck Sangeetha sister 🤝💓vaazha valamudan👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much dr
@kanmanirajendran767
@kanmanirajendran767 Год назад
பல விதமான தக்காளி சாதம் ரெசிபி போட்டு இருக்கிங்க சங்கீதா இந்த தக்காளி சாதம் வேற லெவல் சங்கீதா பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கண்டிப்பாக நாளை இந்த தக்காளி சாதம் செய்து பார்க்கிறேன் சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@divyalakshmi386
@divyalakshmi386 Год назад
Hi akka naa unga big fan❤ungalala dhaan yennaku cook pannave pidikudhu avalo azhaga porumaiya explain pandreenga😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@user-he3gy8rc2g
@user-he3gy8rc2g Год назад
Vanakkam dear in thakkali saatham yengal veettil famous ethaiyum seithu Asatthapporen thankyouma
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome
@devikanagarajkanagaraj4840
@devikanagarajkanagaraj4840 Год назад
சங்கீதா சிஸ்டர் எனக்கு பிடித்த ரெஸ்பி சூப்பர் சூப்பர்..💕💕💕💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
Wow my favourite தக்காளி சாதம் சூப்பர்..❤❤ சங்கீதா அக்கா cooking super ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dear ❤️
@pushpalatha7443
@pushpalatha7443 Год назад
எங்க வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்கு அப்படின்னு இருக்காங்க
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@prabavathis2859
@prabavathis2859 Год назад
எனக்கு கோவிலுக்கு செய்து எடுத்துப்போக அருமையான செய்முறை மா. .கலர்ஃபுல்லா இருக்குதுடா..❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes ma thku so much ma
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 Год назад
Sangee ma romba romba favourite thakkali sadham... Na munadi la seiven semma taste a varum ana ipo la thakkali sadham taste a varala sangee ma.. indha recipe na try panni pakaren.. red colour la thakkali sadham rusiya pannitinga..
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@Joy-of-A-square-1316
@Joy-of-A-square-1316 Год назад
Looks yummmy😊
@SanjunathanNathan
@SanjunathanNathan Год назад
Super different style tomoto sadam & very useful thanks for sharing sankeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku so much sir
@veni774
@veni774 Год назад
Super ka yanakku rompa puduca satham
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@gangaarumugam1033
@gangaarumugam1033 Год назад
Super thakkali sadham mam nan edhe method la seiven semma taste ta erukum
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@sureshmani1399
@sureshmani1399 Год назад
Unga samayala paratturathukku varthaiye illa always fvt your recipes tq so much and love you akka
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@MuthuLakshmi-dk4on
@MuthuLakshmi-dk4on Год назад
Enaku piditha recipe super sangeema
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@ThirumalniThirumalni
@ThirumalniThirumalni 7 месяцев назад
Super Sangeetha Akka😋👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 месяцев назад
Thku pa
@OrganicHealthy
@OrganicHealthy Год назад
Amazing beautiful sharing sister ❤Looks so tempting 😋👌❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@radhikabalaji0876
@radhikabalaji0876 Год назад
Thakkali satham yellorukum favourite.atha ivvalavu yelimaya easya solli koduthirukkada.vayasanavanga kooda seekirama takkunu senjidalaam .today vunnoda parupu vadai senjenda crispya tastea irukuda.tqda Magaley👌👌👏👏👍👍😋😋😋🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
V happy dear ma thku ma
@rajthilagam454
@rajthilagam454 Год назад
Sangeema enga ellorikkum piditha thakkali sadham super ma sunday biriyani seidhen supera irrundhadhu but nee potta special masala than illai normal masalavum nutsm pottu seidhen sangeema vairathai pattai thetta thetta than adhan madhippu theriyum unnai urasa urasa than un madhippu gudikonde pogum unnai nagative comments panninal nee kavalai padadhema nee innum uyaramana edarkku than selvai i love you ma ❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Sure ma unga ni inga elarum Katra anbhu than ma enaku sothu .... Eathu pothuma ...love you too too ma
@ponsriofficial-ik8gi
@ponsriofficial-ik8gi Год назад
அக்கா நீங்க செய்து பூண்டு சாதம் செய்தேன் என் பெண்ணு இன்னும் வேணும் சொன்னால் அவ பிரண்ட் உங்க சமையல் supar இருக்கு எனக்கு கொண்டு வா சொன்னங்களம்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
ரொம்ப ரொம்ப சந்தோஷப்ப இதே மாதிரியே நிறைய பேர் சொல்லி இருக்காங்க ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@balajijamuna7465
@balajijamuna7465 Месяц назад
Super
@pushpalatha7443
@pushpalatha7443 Год назад
சங்கிமா உங்க சமையல் எல்லாமே சூப்பர்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@selvy1356
@selvy1356 Год назад
தக்காளி சாதம் அருமை 😍பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சங்கீதா ❤️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@Sujithnisha7594
@Sujithnisha7594 Год назад
Super akka unga samaiyal ellame 👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@PrajithaNarayanan-jc4fv
@PrajithaNarayanan-jc4fv Год назад
Hi mam ipo recenta thaan unga video paarkkiren. Recipes ellame superb. Neenga thalayatti pesurath paarkka romba azhaga irukku. 😊😊so nice .
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@LillySelvakumar-mw3zq
@LillySelvakumar-mw3zq Год назад
Super ❤ colour full tomato rice 🍅 enakku romba pudichirukku pa👍 I love u so much 🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thkuuuu love you too
@soundark2119
@soundark2119 Год назад
My family member's favourite tomato rice akka super thanks for sharing akka 👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 🙂
@bhanugulam8160
@bhanugulam8160 Год назад
தக்காளி சாதம் வாவ் சூப்பர் மா 👌 அருமையான ரெசிப்பி ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் 👍 சின்ன சின்ன வித்தியாசம் அருமை வேற லெவல் மா 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@SasikalaShanmugam14
@SasikalaShanmugam14 Год назад
தக்காளி சாதம் அருமை
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@selvidhanapal3306
@selvidhanapal3306 Год назад
Sangeema vera level ma❤🎉🎉🎉🎉🎉...
@rohinik9049
@rohinik9049 Год назад
Sangeethaa akka entha maari tomato rice பிடிக்கும் vera leaval ❤😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@momshand5458
@momshand5458 Год назад
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது உங்க லட்சக்கணக்கான ரசிகர்களுக்காக இந்ந மாதிரி கமெண்ட் எல்லாம் தூக்கி எரிந்து விட்டு நம்ம வேலையை பார்த்துட்டு முன்னோக்கி போயிட்டே இருப்போம் நீங்க ஒன்னும் கவலை படதீங்க dr
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Sure
@menakaanand1487
@menakaanand1487 Год назад
Hai sangeetha sister today i try this recipe. Super taste. Thank you.😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Welcome 😊
@rahilabanurahamathulla2708
@rahilabanurahamathulla2708 Год назад
நீங்க வேற லெவல் வேற என்ன சொல்ல❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Год назад
Tasty looking rice Sangeetha mma 👍❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@kumarnaveenkumarnaveen5684
@kumarnaveenkumarnaveen5684 Год назад
மேம் என் பெயர் ராஜீ உங்கள் சமையல் குறிப்புகள் கூட சொல்றிங்க அது ரொம்ப நல்லது சங்கீதா ஸ்டைல் தனி ஸ்டைல்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@SureshBabu-tt1dt
@SureshBabu-tt1dt Год назад
ச ங்கீ தா ஸ்டைல் தக்காளி சாதம் சூப்பர் தள்ளு வண்டி சாதம் வெஸ்ட் வெறும் கேசரி ப 11:25 வுடர்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@shanmugams1684
@shanmugams1684 Год назад
Goat thalaikari senju kaminga sister❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Ok pa
@kousalyaprasad1222
@kousalyaprasad1222 Год назад
Colour supera irukku ma nanum try pandren ma
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ma
@chitraashok919
@chitraashok919 Год назад
Super , tasty, flavorful thakkali sadham, Sangee, ma. Those fried nuts would definitely enhance the taste of this thakkali sadham👌👌👌Had a feel while watching ur recipe i too enjoyed tasting along with u, Sangee, ma. 🤔😋👌👌👌 Let me also make thakkali sadham like ur style for my daughter's lunch box, Sangee, ma🤝👍😍😍💕💕
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes, you are ryt ma ❤️ thku dear ma
@sujaysam394
@sujaysam394 Год назад
👍 thanks for sharing mam 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Most welcome 😊
@homemadesamayal6480
@homemadesamayal6480 Год назад
Awesome recipe. Nice presentation
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@VijayaLakshmi72-ey1uq
@VijayaLakshmi72-ey1uq Год назад
I love very much tomato rice sis
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Me too
@kuttimas4951
@kuttimas4951 Год назад
Enga veetla daily unga recipes than akka ellame different taste ah iruku super akka pulicha keerai karu vaadu than wast ah pochu taste illama kadapa irunthu chu parava illa ellame try thanaka
@kuttimas4951
@kuttimas4951 Год назад
Keerai vegala kasapu than rompa irunthu chu sapdave mudiyala aparam en pasangalukku kadaila than lunch vangi kuduthom
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Yes dr don't worry dr. Pathukilam.
@hemanth9967
@hemanth9967 Год назад
Super super akka 👍👍👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@SeeniUma-cj3qu
@SeeniUma-cj3qu Год назад
Recipe super 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 👍
@ramrajan6515
@ramrajan6515 Год назад
👌
@hemalathamohan5915
@hemalathamohan5915 Год назад
Super Sangeetha👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@nskitchen2682
@nskitchen2682 Год назад
தக்காளி சாதம் சூப்பர் நான் எப்போதும் இப்படிதான் செய்வேன் ஏன்னா என் பையனுக்கு தக்காளி வாயில மாட்டினா பிடிக்காது அதுனால எல்லாத்துலயும் தக்காளிய அரைத்துவிட்டுதான் சேர்ப்பேன் தக்காளிசாதத்துக்கும்தான்
@nskitchen2682
@nskitchen2682 Год назад
பார்கவே செம சூப்பரா இருக்கு நீங்க கவலை படாதீங்க சில பேர் இப்படித்தான் அதுக்குனு கமண்டை ஆப் பன்னிடாதிங்க சில பேரு இந்த மாதிரி நெகடிவ் கமெண்ட் வந்தா ஆப் பன்னிடராங்க அப்புறம் உங்கள்ட்ட இந்தமாதிரி அப்புறறம் எங்கள மாதிரி நல்ல கமெண்ட் தரவங்க குடுக்க முடியாது பேசமுடியாது
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி நான் கமெண்ட்ல ஆப் பண்ண மாட்டேன் உங்களுக்கு என்ன பத்தி தெரியும் நினைக்கிறேன் நான் நெகட்டிவ் கமெண்ட் யோசிச்சுக்கோங்க நான் டெலிட் பண்ணா பேட் வேர்ட் இருந்தா மட்டும் தான் டெலிட் பண்ணுவேன் அது உங்களுக்கு புரியும் நினைக்கிறேன் ஏன்னா நீ எல்லா மக்களும் பார்ப்பாங்க சின்ன வயசு பசங்கள பாக்குறாங்க அவங்களாம் அந்த பேட் வேர்ட பார்க்க கூடாதுங்கறதுக்காக பத்தி என்ன எவ்வளவுதான் திட்டினாலும் என்னை எவ்வளவு குறை சொல்லி பேசினா கூட என் கமெண்ட் வந்து நான் டெலிட் பண்ண மாட்டேன் எனக்காக வாழ்கிற இங்க எத்தனை பேர் அதாவது எனக்கு சப்போர்ட் பண்ற எவ்வளவு பேர் இங்கு இருக்கிறார்கள் அவர்களுக்காக கண்டிப்பா எப்பவுமே நான் இங்கே இருப்பேன் நான் யாருக்காகவும் பயப்பட மாட்டேன் பயந்து ஓடவும் மாட்டேன் ஆனால் நானும் ஒரு ஹியூமன் பீன்ஸ் தான் எனக்கு எல்லா பீலிங்ஸ்மே இருக்கு சும்மா இருக்குற என்ன சீன் பார்த்தா எல்லாமே வரும் தானே கூட அவங்க என்ன நோக்கடிச்ச மாதிரி நான் அவங்கள நோகடிக்க மாட்டேன் அப்ப எனக்கு அவங்களுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும் உண்மையாலுமே நான் என்ன கேரக்டர் என்று என்னுடைய வீடியோ பார்த்த உங்க எல்லாருக்குமே தெரியும் இதுதான் நான் இதுல எந்த ஒளிவு மறைவு கிடையாது எனக்கு நேர்மையா இருக்கிறதை மட்டும் தான் பிடிக்கும்.
@caviintema8437
@caviintema8437 Год назад
Tomato rice super 👌 ❤mam, l will try ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
All the best
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Simple thakali satham super Sangee sis 😘😘😘
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@rohinimei1576
@rohinimei1576 Год назад
ω૯Ն८૦ɱ૯ ❤sαղցҽҽ 𝓼𝓲𝓼𝓽𝓮𝓻
@sivajothi1239
@sivajothi1239 Год назад
Hi mam whatever negative comments u don't feel we are all with you mam keep on going mam continuosly we will support you mam i like ur cooking style and especially your voice i like it
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot inga
@VijayaLakshmi-ys9oj
@VijayaLakshmi-ys9oj Год назад
ரொம்ப பிரமாதம் சங்கீமா 👌🩷🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@a.leeiavathi.a.leelavathi.6714
Wow super Akka 👌👌👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@elizabethrosario1307
@elizabethrosario1307 Год назад
Super Sangeetha.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@joystella6192
@joystella6192 Год назад
Super ya
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku ya
@hemaprakash8500
@hemaprakash8500 Год назад
Very nice
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks
@thamilarasi767
@thamilarasi767 Год назад
My favorite rice
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@user-zs1zw1vy4e
@user-zs1zw1vy4e 9 месяцев назад
Super❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 месяцев назад
Thanks
@maragathamshathishkumar1864
Mam today Ill try best result 👍 👌 😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@mahalaksmi6486
@mahalaksmi6486 Год назад
I am cooking regularly in cooker this tometo rice.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Good
@poornimafashion2874
@poornimafashion2874 Год назад
Super sis looks delicious ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you
@anjali-qh6pv
@anjali-qh6pv Год назад
Super mam
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@krithikan79
@krithikan79 Год назад
Akka super
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@venkatrathinam3264
@venkatrathinam3264 Год назад
Super akka vera level akka 😋😋
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr
@Kala-iv4vy
@Kala-iv4vy Год назад
Super sangu😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku dr ma
@kamaligopal2798
@kamaligopal2798 Год назад
Sema sema 👌👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@susaiarokiam810
@susaiarokiam810 Год назад
Super 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you 👍
@vasanthithulasidossan5203
@vasanthithulasidossan5203 Год назад
Super akka ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku pa
@aruntamil4102
@aruntamil4102 Год назад
Super akka 💗💗💗🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thkuuu
@pselvislvi5477
@pselvislvi5477 Год назад
Kids lunch box recipe pidunga sis
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Sure dr, this is also kids lunch box only pa reduce only karam in this as per ur kid taste
@mythilisarugp1296
@mythilisarugp1296 Год назад
Super mam❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 Год назад
கண்ணு உங்கள் பதிவுநீளம்காரணம்சமையல்முதல்சாப்பிடுவதுவரைவிளக்கம்வேறலெவல்கண்ணு❤💚💙💅
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@usharangaraj596
@usharangaraj596 Год назад
Super👌❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks 🔥
@kumarisattiya7630
@kumarisattiya7630 Год назад
Isi tomato rice super 😋😋😋 Yummy yummy💖💖💖💖💖
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thkuuuu
@bas3995
@bas3995 Год назад
எங்களுக்கு பிடித்த ஒரு உணவு. அம்மா அடிக்கடி செய்வார்கள். ஆனால் தக்காளி நறுக்கி போட்டு செய்வது வழக்கம். உங்கள் முறையில் செய்து பார்க்கிறேன்
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Oh super Inga amma samayal than best inga
@bas3995
@bas3995 Год назад
@@CookwithSangeetha மிக்க நன்றி அம்மா
@menagaraju9911
@menagaraju9911 Год назад
Super 😊❤
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you! Cheers!
@mageshkumar3998
@mageshkumar3998 Год назад
Super sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you dr
@pooranisaravanan1669
@pooranisaravanan1669 Год назад
Looking yummy sis u r always rock 😊 tried your paciparuppu sambar so tasty tq sis😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thanks a lot dr
@divyadivi8580
@divyadivi8580 Год назад
Yimmmy ♥♥♥♥
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@sellamuthusr6473
@sellamuthusr6473 Год назад
தாங்கள் செய்வதில் 75% தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள். Ok. தக்காளியை அரைச்சு ஊத்துவது தான் நல்லா இருக்கும் மற்றும் சாதம் அது கூறும் தக்காளி ருசி தனியாக இருக்கும் சாதத்தில் ஊறி இருக்கும் பொழுது தனி ருசி கிடைக்கும். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku inga
@karunagarankarna6654
@karunagarankarna6654 10 месяцев назад
🎉
@user-xh3dh2yg8m
@user-xh3dh2yg8m Год назад
Mutton briyani recipe upload pannunga sangee ma
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Already uploaded dr pls check
@muralisk76
@muralisk76 Год назад
Superoo Tamilooo
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thku
@arthig
@arthig Год назад
Long travel la first day ready panni next day use pannalama sis
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
One one day. Mak this thokku before day next day u mix with ric
@muhamedhussain9366
@muhamedhussain9366 Год назад
😋😋😋👌👌👌👌👌👌👌👌
@user-xh3dh2yg8m
@user-xh3dh2yg8m Год назад
Hii sangee sis I am waiting unga video ku
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much
@sarosaro4003
@sarosaro4003 Год назад
Tray pandren sister😊
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Ok dr
@rohinimei1576
@rohinimei1576 Год назад
Soft Santhavay preparation poduga sister
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Already idiyappam uploaded dr
@rohinimei1576
@rohinimei1576 Год назад
𝐈ᓍᖽᐸᗩᖻ ꀤ 𝕨𝕚𝕝𝕝 ᏟᎻᎬᏟᏦ 𝔰𝔦𝔰𝔱𝔢𝔯
@SuriyaNarayanan-zn9th
@SuriyaNarayanan-zn9th 11 месяцев назад
Mutton dalcha recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 месяцев назад
Will upload soon
@sandhiyasowndhar6841
@sandhiyasowndhar6841 Год назад
Sangee ma hi 🙋🏻‍♀️🙄
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Hi
@hariharanl1555
@hariharanl1555 Год назад
Hi sir how are you super tomato rice very nice jayanthi Hariharan
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Thank you so much 👍
@SanjunathanNathan
@SanjunathanNathan Год назад
Good night sankeetha
@CookwithSangeetha
@CookwithSangeetha Год назад
Good night sir
Далее
Будни в пекарне. Часть 8
0:58
Просмотров 2,3 млн
Папа гений
0:23
Просмотров 2,5 млн