ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 ரொம்ப வித்தியாசமா இருக்கு வாழ்த்துக்கள் மா சூப்பரா இருந்தது 👌 தயிர் சேர்த்து செய்து இருக்கீங்க அதனால டேஸ்ட் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் சூப்பர்மா அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் 👍 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️
Today I cooked this gravey for my daughter lunch box ....sema taste..I like this gravey sister...solla mudila avlo taste ...my daughter like this recipe very much sis...tnx lot...
Sangeema vendakai masala very very nice ma differenta irukuma phonela jarge broblemma comment vara late ma oru karandi masala pottu oru thattu soru sappidalam pattum padamalu appadi irukuma vendakka masala A1ma superma thanks sangeema👌💐💐💐.....
Sangee ma... Hotel a kooda ivalo tempting a seiya matanga... Aana neenga onnu onnum pathu pathu pakkuvama ellame sariyana alavuka senchi asathuringa... Murayana vendaka masala sangee ma style... Avalo super a iruku... Neenga vera level sangee ma..
Hi Sangeema this is very useful dish because whatever dish i made in ladies finger it comes soft only not crispy . Nobody like that kind. This masala type gravy is different from regular. Looking spicy and different taste it's appt for all side dish ladies finger also looks crispy and added curd gives gravy very taste. Must try quickly definitely all like this. ❤️My hearty congratulations for your award function tomorrow is the special and memorable day in your life really really happy that our Sangeema darling going to get an award for food content creator is more deserve for you cherish it dear . My special and memorable day is when I meet you that day only my day iam waiting for that dear. 👍❤️❤️❤️❤️❤️😋😋💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️
நீங்கள் செய்த போது தயிர் சேர்த்தீர்கள் நான் தயிர் சேர்க்கவில்லை தயிர் சேர்த்தால் உடைந்து போய்விடும் என்ற பயத்தில் நான் புலியை பயன்படுத்திக் கொண்டேன். மேலும் சீரகம் வெந்தயம் இந்த இலக்கு பதிலாக வெந்தயத்தை சேர்த்துக் கொண்டேன். மிக அருமையாக இருந்தது. தயிர் சேர்த்து இருந்தால் அதனுடைய ருசி மீண்டும் அதிகமாக இருந்திருக்கும் அடுத்த முறை தயிர் சேர்த்து செய்து பார்க்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.
Sangee, ma. Ladies finger looks very fresh and tender. As usual this masala also different from what v usually do. It will b a good side dish for roti. By watching ur ingredients and method itself shows how much tasty it could have been🤔😋 Now a days all ur recipes seem to b must try recipe for us. U truly deserve that title Food Content Creator Award, Sangee, ma🎉🎉🎉🎉🤝🤝👍😍😍💕💕
வெண்டைக்காய் மோர்க்கூட்டு சூப்பரா இருக்கும் எங்க வீட்டுல நான் அடிக்கடி செய்வேன எங்க வீட்டுல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க வீடியோவும் போட்டு இருக்கேன்