Тёмный

தவறவிட்ட சந்தர்ப்பம் 😂 | Husband vs Wife | Sri Lanka Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka 

Rj Chandru Menaka Comedy
Подписаться 915 тыс.
Просмотров 1,1 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии    
@poet.Thirumalaithennavan
@poet.Thirumalaithennavan 3 года назад
சந்துரு மேனகா உங்கள் நகைச்சுவை நடிப்பது மாதிரி இல்லை. புருசனும் பொண்டாட்டியும் இயற்கையான சண்டை..சூப்பர் 👏👏👍👍 பிரான்ஸ்
@deepoxselvam7171
@deepoxselvam7171 3 года назад
Sss
@poet.Thirumalaithennavan
@poet.Thirumalaithennavan 3 года назад
@@deepoxselvam7171 👍👍
@sureshj6075
@sureshj6075 3 года назад
Sss
@poet.Thirumalaithennavan
@poet.Thirumalaithennavan 3 года назад
@@sureshj6075 👍
@janakiperiyasamy3898
@janakiperiyasamy3898 3 года назад
@@sureshj6075 i
@christiankumari3127
@christiankumari3127 3 года назад
அருமை அருமை உண்மையிலே ஒவ்வொரு குடும்பங்களில் நடப்பதை சூப்பரா நடித்து காட்டி உள்ளீர்கள்...
@NNV182
@NNV182 3 года назад
உங்கள் இருவரின் அழகு தமிழ் கேட்க இனிமையாக உள்ளது I appreciate my dears👍👍👍
@shihani6789
@shihani6789 3 года назад
அண்ணா, இது போல யாராலயும் யோசிக்கவே முடியாது. Superrrrrrrb
@balaganesh7885
@balaganesh7885 2 года назад
கலக்கிற சந்துரு... சகோதரி மேனகா நீங்களும் தான்... அருமையான தமிழ். யதார்த்தமான நடிப்பு.. வாழ்க வளமுடன்...
@sspraba2005
@sspraba2005 3 года назад
இயற்கையான நடிப்பு இருவரினதும். வாழ்த்துக்கள். 👍 From France.
@venugopal68
@venugopal68 3 года назад
ஆபாசம் இல்லா நகைச்சுவை... வாழ்த்துகள்... இங்கே பெரும்பாலும் இரட்டை அர்த்தம்தான்...
@priyariyana
@priyariyana 2 года назад
True
@rajalakshmik1210
@rajalakshmik1210 2 года назад
Yes
@prabhuprd
@prabhuprd 2 года назад
Yes all television comedians are mostly double meaning and body shaming
@terryprabhu1568
@terryprabhu1568 3 года назад
ஓ என்ன ஒரு ரசனையுள்ள நிகழ்வு. புலம்பெயர்ந்த தமிழுறவுகள் தம்முள் கதைப்பதும் கலந்துறவாடுவதும் குறைந்தவிட்ட தருணத்தில் மீண்டும் எம்மை ஈழத்தமிழ் மண்ணின் சுகந்தமான வாசனையையும் எமது அழகிய பிரதேசமான நுவரெ எலியா வெளிஓயா எஸ்டேட்களின் இயற்கை அழகை ரசிப்பது போல் ஒரு உணர்வு உங்கட யதார்த்தமான ஊடல்களை சண்டை சச்சரவுகளை காணும்போது. சிரிக்க இயலாத மக்கள் காணவேண்டிய நிகழ்ச்சி இது. சகோதரி மேனகா உடல் எடையை குறைக்கப் பாருங்கோ. வணக்கங்களும் வாழ்த்துக்களும் சந்துரு மேதகு தலைவர் இருந்திருந்தால் தங்களை அழைத்து விருந்தளித்து களிப்புற்றிருப்பார்.
@balukutty1153
@balukutty1153 3 года назад
நான் முன்னாடி. டாக்டர பார்க்க போகிற வீடியோ மட்டும் தான் பார்த்திருந்தேன்.தற்போதுதான் எல்லாத்தையும் பார்க்க முடிந்தது.அதுவும் அந்த வட்டார வழக்கு மொழி அருமையிலும் அருமை. முன்பே இலங்கை தமிழ் வானொலி கேட்டு பழக்கம் இருந்ததால் உங்கள் பேச்சு எளிதாக புரிந்தது. நன்றி 🎉
@nironjanisathiyarajah9714
@nironjanisathiyarajah9714 3 года назад
இது கொசுவுக்கு அடிக்கிறமாதிரி தெரியல்ல.சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்ததுபோல் இருக்குது.super. 😊
@agm.mrlstatusfunnyvideo2868
@agm.mrlstatusfunnyvideo2868 3 года назад
Oo annan
@haslyfathima7816
@haslyfathima7816 3 года назад
.
@feedybee
@feedybee 3 года назад
@@haslyfathima7816 😊 உங்களுக்கு ஒரு நிமிடம் இருந்தால், தயவுசெய்து எனது சேனலைப் பாருங்கள். நீங்கள் விரும்பினால் என்னை ஆதரிக்கவும்
@haslyfathima7816
@haslyfathima7816 3 года назад
@@feedybee what chl
@feedybee
@feedybee 3 года назад
@@haslyfathima7816 Feedy bee RU-vid channel dear
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 3 года назад
தொண்டைக்குள் கொசு மருந்து அடிக்கும் உத்தி ..... வெகு சிறப்பு.. ❣️
@sharmijayachithra4391
@sharmijayachithra4391 3 года назад
நீங்க ரெண்டு பேரும் சூரியன் fm இசைச்சமர் நிகழ்ச்சிக்கு வர மாட்டிங்களா அண்ணா அக்கா plz reply pannunga😔😔😔
@rashithabegam6287
@rashithabegam6287 3 года назад
Same question pls return
@ushamohan1292
@ushamohan1292 3 года назад
Roma
@ssjm1788
@ssjm1788 3 года назад
ஆண்களுக்கு கோபம் வந்தால் காரணம் சொல்ல வேண்டும் பெண்களுக்கு காரணம் இல்லாமலே கோபம் வரும் இதுதான் உலகம்
@AnjaliAnjali-ks7in
@AnjaliAnjali-ks7in 3 года назад
சகோ கோவம் வரும் ஆனால் வராது
@ssjm1788
@ssjm1788 3 года назад
@@AnjaliAnjali-ks7in வாற கோபத்த வெளியில் கொட்ட வேண்டும்
@ssjm1788
@ssjm1788 3 года назад
@@Purple-n8u கொபிக்க வேண்டாம் 98% வீட்டில் இதுதான் ஆண்களின் நிலமை வேக்கப்பட்டு யாரும் வெளியில்,சொல்வதில்லை
@ssjm1788
@ssjm1788 3 года назад
@@Purple-n8u இதுதான் உன்மை இப்படித்தான் உலகம் ஓடிக்கொண்டு இருக்கிறது
@Purple-n8u
@Purple-n8u 3 года назад
@@ssjm1788 oh. Seri pa😂
@sobanadr90
@sobanadr90 3 года назад
இலங்கைத் தமிழ் சூப்பர்
@pushparasa1200
@pushparasa1200 3 года назад
என்ன சந்துரு மேனகாவ கொசு மருந்து கொடுத்து கதைய முடிச்சிடுவிங்க போல...😄😄😄 ம்ம் அருமை வாழ்த்துக்கள்...🌹
@nishanthininisha4940
@nishanthininisha4940 3 года назад
சூப்பர் 👌 சூப்பர் 😄😄 அண்ணா 👌👍👌👍👍👍 சூப்பர் 👌 அக்கா 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹
@sstharan
@sstharan 3 года назад
ஓறே சிரிப்புதான், காமடிதான் joke தான். Congrats.
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 3 года назад
அண்ணே அக்கா மலேசியவில் இப்ப மணி இரவு 12.57 நள்ளிரவு. போய் தூங்காமல் சிரிச்சுக்கிட்டே இருக்கேன்.
@R.Gunasekaran-z9n
@R.Gunasekaran-z9n 2 года назад
யப்பா சாமி உங்க வீடியோ எல்லாம் பார்த்து சிரித்து முடியலடா சாமி முடியல
@RRoja-pm1rr
@RRoja-pm1rr 3 года назад
நடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது அனால் கருத்துக்களில் கவனம் கொண்டு வரவேண்டும் என்பது என் கருத்து
@divineaffinities991
@divineaffinities991 3 года назад
I always admire these two 😊😊wat a couple. How sweet to take things lightly, live humorously, crack jokes at the expense of one another 😂🤣 just leading life like swaying in the swing! 😇😇How beautiful the world would be if every other couple in the world lead life like this humorously! But unfortunately few don't even know the spelling of even *smile* 😂🤣then where is the point of laughter?? 🤣😂😅😆Stay safe and blessed Bro and Sis forever 😊😊🌄🌈🙏🙏
@shafrozmmm8304
@shafrozmmm8304 3 года назад
இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.... வாழ்த்துக்கள்
@thilinagajasingha4132
@thilinagajasingha4132 3 года назад
it's a great pleasure to watch a video in RU-vid which has our own Sri Lankan Tamil accent...keep it up
@atchusiva
@atchusiva 3 года назад
Very much enjoyed all your clips. Congratulations. Keep it up from Toronto ellankaith tamilhan.
@ravinallan6006
@ravinallan6006 3 года назад
உண்மையிலேயே உங்கள் இருவரின் நடிப்பு திறமை சூப்பர்.. சிறந்த முக பாவம்... வீடியோ பதிவு நன்று. புதிய சினிமாவை பார்த்து பல வருடங்கள் ஆகின்றன. வடிவேலு எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர். தற்போது சிரிக்க என் மன அழுத்தம் குறைக்க உங்கள் இருவரின் அட்டகாச சிரிப்பு போதும். தமிழ் சினிமாவுக்கு மூடு விழா வரவேண்டும்... உங்களை போல் உள்ளவர்களுக்கு எல்லாம் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க வளமுடன்... ரவி ipohmalaysia.
@jeewanthinihemachandra5479
@jeewanthinihemachandra5479 3 года назад
Goldan presentations my loving daughter I love you both of you god bless you both of you
@stanleyeddy8171
@stanleyeddy8171 3 года назад
தெய்வமே 😀😀😀 கொசு ஜோக் சிரிப்பு சொல்லி மாளாது.
@movietimeofficial8458
@movietimeofficial8458 3 года назад
😂😂😂 every time , you guys come up with new ideas , keep it up guys💖💖
@athibanpalaneysamy7385
@athibanpalaneysamy7385 3 года назад
Super acting both of you, very nature . Both of you Vera level.
@veerakkumar2398
@veerakkumar2398 3 года назад
மிகவும் அருமையான நகைச்சுவை பதிவு 👍👍👍👍
@tharunbabu9054
@tharunbabu9054 2 года назад
நீங்கள் கதைக்கும் நகைச்சுவை விடியோக்கள் மிகவும் அருமையாக உள்ளது நன்றி இனிய இரவு வணக்கம் மகிழ்ச்சி சகோதரி,😀
@srk8360
@srk8360 2 года назад
சந்துரு 😀😀கலக்கிட்டீங்க.🤣🤣🤣🤣🤣 சிரிப்பை அடக்க முடியவில்லை.🤣🤣🤣🤣🤣
@nesarajahlaennin7702
@nesarajahlaennin7702 3 года назад
Enjoyed all your clips. Keep it up
@brindha4335
@brindha4335 3 года назад
Akka and anna super 🥳🔥🔥 Lengthy video va podunga pls😁
@aijluvspups
@aijluvspups Год назад
😂😂😂😂சிரிக்க முடியல்ல வாழ்த்துக்கள். பிள்ளைகளே.
@வேங்கைமைந்தன்
கொசு மருந்து அடிப்பதில் என்னே ஒரு ஆர்வம்...🤣🤣🤣🤣🤣🤣
@sub_ney8304
@sub_ney8304 2 года назад
Super
@jamesballa2383
@jamesballa2383 3 года назад
Superp..diffrent level..frm Kuala Lumpur Malaysia..
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 3 года назад
I would like to know both of your education qualifications. Really superb and God bless this wonderful couple and family
@kamatchikamu9890
@kamatchikamu9890 3 года назад
அருமை வாழ்க வளமுடன்
@kavithasanjeev2428
@kavithasanjeev2428 2 года назад
சூப்பரோ. சூப்பர் வாழ்க வளமுடன் வாழ்க . சகோதரி. சகோதர
@jmano1533
@jmano1533 3 года назад
Very Funny. I really laugh so much. Fill the cup with real tea. It will be more natural. Can make out the cup is empty. When you pay attention to small details the show is much appreciated. Well done.
@ChennaiWala
@ChennaiWala 3 года назад
பாராட்டுக்கள்...👏👏👏
@RenugadeviVengadesh
@RenugadeviVengadesh 4 месяца назад
Kavalai.marandhu.sirika.vachathuku.nandri.indru.pol.yendrum.irruka.valthukal
@ongilthoduthirai6551
@ongilthoduthirai6551 3 года назад
யதார்த்த மிதமிஞ்சிய நடிப்பு, சூப்பர்.
@govindarajalukv4124
@govindarajalukv4124 Год назад
அக்காவுக்கு கோவம் குறையனுமுன்னா அக்கா புடவ கட்டினா மட்டுந்தான் சாத்தியம்.😁😁😁😁😁😁😁
@ChennaiWala
@ChennaiWala 3 года назад
All your video's are stress busters 🙏 good work... Congrates👏👏👏
@sharmijayachithra4391
@sharmijayachithra4391 3 года назад
Supper Anna akka innum niraya videos podunga ❤️❤️❤️❤️
@Arivu845
@Arivu845 Год назад
ஒரு ஷோ ல எத்தன சிரிப்பு 😂
@beulajohn3060
@beulajohn3060 3 года назад
இருவரும் நடிப்பும் அருமை வாழ்த்துகள் .
@suriyasuriya7238
@suriyasuriya7238 2 года назад
👌👌👌👌👍
@suppiahvani2902
@suppiahvani2902 9 месяцев назад
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 2 года назад
அருமையோ அருமை . வாழ்த்துக்கள். தொடரும் தங்கள் நற்பணி
@sethuramansulochana3249
@sethuramansulochana3249 3 года назад
சந்துரு மேனகா காமெடி வீடியோஸ் எல்லாமே அருமை மிக அருமை.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 года назад
கொசுவை முழுங்கினால் கொசு மருந்து ஸ்பிரே😂😂😂
@excellentenglishwithmaha4908
@excellentenglishwithmaha4908 3 года назад
Kosu marunthu matter semma 😂😂😂
@Risni_1028
@Risni_1028 9 месяцев назад
Wow super eppaiuma uggada video pakurathuthan ❤❤❤❤❤❤❤❤❤
@chithrarasiah3456
@chithrarasiah3456 2 года назад
omg! really enjoyed watching chandu and menaka comedy release stree 🤣🤣
@user-eu1px3zs8r
@user-eu1px3zs8r 3 года назад
Menaka akkaaaaa santhuru annadda enum kuudaa lacham kedirukkalammmm.....🤣🤣😁😁suber suber 🥰🥰🥰tc Arthi paris
@sellaiyajegadeesan7900
@sellaiyajegadeesan7900 3 года назад
My appreciate I love your all comedies 😎😎😎😎menaka Akka Vera level 😂😂😂😅😅
@kannanilanji6034
@kannanilanji6034 3 года назад
நண்பா, அருமையான பதிவு 🙏🙏😁😁😘😘😘 அந்த டீ சரித்திரம் படைத்தது😁😁😁
@ekambaramramki4845
@ekambaramramki4845 Год назад
என்னப்பா சந்துரு அதிகமாக சிரிக்கிர!!!!
@sakthiwelsakthiwel4595
@sakthiwelsakthiwel4595 3 года назад
சந்தூர் அண்ணா மேனகா அக்கா சுப்பர் காமேடி😃😃😃
@leelaaroan5609
@leelaaroan5609 2 года назад
Super comedy thanks for the couple s
@yamunagovindarajan2975
@yamunagovindarajan2975 3 года назад
Really superb.....Natural acting
@jeyachitra6919
@jeyachitra6919 3 года назад
Really you couples are rocking I really enjoy watching your videos👍👍👍👌👌👌👏👏👏
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 Год назад
Superb pair,I love your performance. I watch all your videos. Iam a very big fan of u both
@murugavelmudaliyar3361
@murugavelmudaliyar3361 2 года назад
நகைச்சுவை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய நகைச்சுவை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rajeswarisuresh1613
@rajeswarisuresh1613 3 года назад
Ungal comedy en kavalayai maranthu rasikkum alavuku super
@venkateshg1058
@venkateshg1058 3 года назад
வாழ்த்துக்கள் அருமை 👌👌👌💐💐💐
@muhilinsarasrm9606
@muhilinsarasrm9606 3 года назад
டயட் இருந்து 30 கிலோ கூடினாபோல இருக்கே..😜😜
@ptthumila6093
@ptthumila6093 3 года назад
அண்ணா அக்கா சூப்பரா பண்றீங்க. அடிக்கடி videos போடுங்க
@IshaDRaj
@IshaDRaj 2 года назад
Akka anna unga vedio pathu appa siruchu siruchu vairey valikuthu. Romba eythartha ma iruku. 😄😄
@yogiraja3126
@yogiraja3126 3 года назад
வணக்கம் சந்துரு ,மேனகா உங்கள் பதிவுகள் அண்மையில் தான் பார்க்க தொடங்கினேன் நல்ல பதிவுகள் எங்கள் தமிழில் கேட்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி எனக்கு வயது 67 நோர்வேயில் வசிப்பவன் இலங்கைக்கு வரும்போது உங்களை நேரில் சந்திக்கின்றேன் உங்களின் பதிவுகளின் சிறப்பு ஆபாசம் இல்லாத யதார்ந்தம் சமூக அவலங்களை நடியுங்கள்
@thameemsulthan8253
@thameemsulthan8253 2 года назад
Hi....anna and akka unga videos yallam super naan kavlayaga irukkumbo parthu snthosapaduvean
@thala...only...3178
@thala...only...3178 2 года назад
semma very nice sirippu thange mudiyela
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 года назад
கழுதைக்கு எப்படி தெரியும் கற்பூர வாசனையை பற்றி நமக்கே தெரியாமல் இருக்கிறது
@Purple-n8u
@Purple-n8u 3 года назад
😂😂😂😂
@wazeemmohamed2596
@wazeemmohamed2596 3 года назад
கழு தேய்க்க தெரியுமாம் கற்பூர வாசனை
@shaan2145
@shaan2145 3 года назад
@@wazeemmohamed2596 அருமை அண்ண
@mohamednasoordeen9373
@mohamednasoordeen9373 3 года назад
Hi
@kukankohi5446
@kukankohi5446 2 года назад
Sema akka and anna unga videos eallme paappan ..
@arasakumarak5542
@arasakumarak5542 2 года назад
எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் எல்லாம் மறந்துவிடும்
@saraal3one619
@saraal3one619 3 года назад
Anna akka super
@thusyanthan19971
@thusyanthan19971 3 года назад
அனைத்து விடியோக்களும் சுப்பர் அண்ணா அக்கா மெம்மேலும் வளர வாழ்த்துகள்
@vjvj3363
@vjvj3363 3 года назад
Superb Sirichu sirichu vayiru valikuthu last ending kosu marunthu super
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 года назад
Excellent It's no Acting, real, congratulations
@niththianna
@niththianna 3 года назад
The best husband and wife comedy
@balap5009
@balap5009 3 года назад
very nice comedy and real Tamil speech. I like this
@akdiyavjf576
@akdiyavjf576 3 года назад
மிக சிறப்பு
@HemaLatha-kq4bv
@HemaLatha-kq4bv 3 года назад
அருமையான நிகழ்வு
@rajouc3737
@rajouc3737 3 года назад
வணக்கம் அண்ணே உங்க வீடியோவ இப்பதான் நான் பார்க்க தொடங்கி இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது அருமை செல்லக்குட்டியே பத்திரமா பாத்துக்கங்க
@chithuchithu5868
@chithuchithu5868 3 года назад
Semma Anna engarunthu ipti ella yochikerenga @@@
@thajbeegambeegam3158
@thajbeegambeegam3158 2 года назад
Unga video ellame super👌👌👌👌👌
@sridhar6080
@sridhar6080 3 года назад
1.28 நானும் வேண்டாம் என்று தலை அசைத்தேன் 😁
@natarajansubramaniam4969
@natarajansubramaniam4969 3 года назад
யாழ்ப்பாணத் தமிழை கேட்கும்போது சகோதரி மேனகா மாப்பிள்ளை சந்துரு இருவரும் அடிக்கும் போட்டிகள் மனதிற்கு இதமாக இருக்கிறது ஆனாலும் நான் எனது மாப்பிள்ளை பக்கமே சகோதரி என்னை மன்னிக்கவும் வளர்க உங்களது வாழ்க்கை வளம் செழிக்க உங்களது பணி தொடரட்டும் நன்றி நான் நடராஜன் கோவையிலிருந்து
@k.r.murrugeshan9138
@k.r.murrugeshan9138 2 года назад
Super 👌
@MrAshokan31
@MrAshokan31 3 года назад
அருமை.....அருமை
@balrajbalrai6080
@balrajbalrai6080 2 года назад
எப்படி. யோசிக்கிறீங்க இப்படி எல்லாம் உண்மையில் எல்லா வீடியோக்களும் அருமை நன்றிஅண்ணா அக்கா
@arunprathap7362
@arunprathap7362 3 года назад
Supper bro rocking to you😄😄😄😄😄😄👍👍👍👍👍😁😁😁
@thananchapodythangeswaran1206
@thananchapodythangeswaran1206 3 года назад
அருமை இருவரும் சிறப்பாக இருக்கு சகோதரங்கள்
@deepapks3007
@deepapks3007 3 года назад
அண்ணா கல்யாணதிக்கு அப்பறம் நான் டீ காபி மறந்துட்டேன் 💖
@என்உயிர்அம்மா
Ean. Enna karanam😄
@thearunking
@thearunking 3 года назад
மிக்க சிறப்பு 👌மகிழ்ந்து சிரித்தேன் 😂😂 வாழ்த்துக்கள் 👍
@raajraajraaj7018
@raajraajraaj7018 3 года назад
Super..... Bro.... And Sister..... All the Best.
@ganesanangaiah6384
@ganesanangaiah6384 2 года назад
நிச்சயமாக உங்கள் நகைச்சுவை அருமை
@jayasrisaikrishna4050
@jayasrisaikrishna4050 2 года назад
😂😂😂👌 romba nalla vaithyam 😀😀
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 373 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 30 млн