Тёмный

விஞ்ஞானி 😂 | Husband Vs Wife Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka 

Rj Chandru Menaka Comedy
Подписаться 897 тыс.
Просмотров 910 тыс.
50% 1

#rjchandru​menakacomedy​​​​​​​​ #chandrumenaka​​​​​​​​ #rjchandru​​​​​​​​
விஞ்ஞானி Scientist Comedy
‪@RjChandruVlogs‬ ​
Husband vs Wife Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
Tamil Comedy 🎭 Vlogs | Rj Chandru & Menaka
sri lanka tamil youtube channel sri lanka tamil comedy
Sri Lanka comedy Tamil ilankai tamil comedy
Sri Lanka jokes Chandru Menaka comedy
Husband and Wife Comedy Tamil husband and wife comedy tamil status tamil comedy tik tok husband and wife husband and wife funny videos Husband Sothanaigal
இது என்னுடைய Telegram Channel
நீங்களும் Subscribe பண்ணலாம் 👍
t.me/rjchandrulk​



#rjchandru​menakacomedy​​​​​​​ #chandrumenaka​​​​​​​ #rjchandru​​​​​​​
#rjchandrumenakarestaurant​​​​​​​​ #rjchandrumenakavideos​​​​​​​​ #rjchandrumenakahotelcomedy​​​​​​​​
#chandrup​​​​​​​​ #chandrumenakacomedy​​​​​​​ #rjchandrumenakarjchandru​​​​​​​​ #rjchandrucomedy​​​​​​​​
rj chandru menaka rj chandru rj chandru comedy
rj chandru & menaka comedy rj chandru menaka restaurant
rj chandru menaka videos rj chandru menaka hotel comedy
chandru p chandru menaka comedy

1- / ​
​2- www.tiktok.com...
​3- / chandrulk​
​4- / djchandrulk

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 567   
@chuchujuma
@chuchujuma 3 года назад
தமிழக நகைச்சுவை மாற்றுத் திறனாளிகளைக் கேவலப்படுத்துவதும், ஆபாசத்தைத் திணிப்பதுமாகத் திசைமாறித் திக்குமுக்காடுகையில், பாலைவனச்சோலையாய், தென்றலாய் உங்கள் தூய்மையான யாழ்த்தமிழ் பகடி எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து வளர வாழ்த்துக்கள்.
@rjchandhrumenakacomedy
@rjchandhrumenakacomedy 3 года назад
நன்றி உங்கள் ஆதரவுக்கு
@panangkaai
@panangkaai 3 года назад
உது கொழும்புத்தமிழ் யாழ்ப்பாணத்தமிழுக்கு இஞ்சால வாங்கோ 😜
@bagyaranir3184
@bagyaranir3184 3 года назад
❤❤❤
@sidlee70
@sidlee70 3 года назад
Idu yaazhthamil alla, columbuth Tamizh.....
@sidlee70
@sidlee70 3 года назад
@@panangkaai arumaiyagach sonniyal..
@ramansankar7337
@ramansankar7337 3 года назад
நீங்கள் கண்டுபிடித்த மருந்தை எந்த பாத்திரத்தில் வைத்திருப்பிர்கள் என்ற உடன் எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை அதையும் மீறி பதிவிசெய்துள்ளேன் அருமை
@mohamedzafrulla7903
@mohamedzafrulla7903 2 года назад
விரசமில்லாத நகைச்சுவை பாவம் சந்துரு அடிக்கடி அவமானப்படுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது
@Tamilkathir-x3g
@Tamilkathir-x3g 3 года назад
சந்துரு,,,இங்கு ஜேர்மனிக்கும் 2போத்தல் அனுப்பி விடுங்கோ . ..உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.நல்ல நடிப்பு😃😃🤣🤣🤣👏👏👉👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@firefly5547
@firefly5547 3 года назад
அட்ராசக்க... அட்ராசக்க.... யோசித்தாலும் இப்படியல்ல யோசிக்கனும்....
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 года назад
மேனகா சகோதரி சிந்திப்பதும் தப்பா பாவம் சந்துரு சகோ இருவருடைய நடிப்பும் பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 года назад
கண்ணூ, யப்பவும் நமக்கு ஆரம்பம் அமர்க்களம், ஆன பினிஷிங் தான் ஆள கவுக்குதப்பா, 👍👌💞
@v9314
@v9314 3 года назад
நானும் இப்போ இருந்து இந்த மருந்து போத்தல் ரகசியத்தை கண்டு பிடிக்கிறேன். 😁👏👏👏
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
ஐயோ! பாவம் சந்துரு அண்ணா ஏதாச்சும் பன்னி மேனகா அக்காவ கவுக்க பார்க்கிறீங்க முடியல்லையே கடைசியில் நீங்கதான் மாட்டிக்கிறீங்க.😂😂😂😂😂
@MrRameshpuru
@MrRameshpuru 3 года назад
Tom & Jerry...
@praveenkrish1741
@praveenkrish1741 3 года назад
Simply Awesome and I love listening to Srilanka Tamil
@NaveenKumar-sn2ch
@NaveenKumar-sn2ch 3 года назад
பிரச்சனையே நீ தானடா 🤣🤣🤣🤣🤣. எங்கே போனாலும் இந்த ரிமோட் பெரிய பிரச்சனை போலயே. 🙈🙈🙈
@swethav3563
@swethav3563 3 года назад
I am very big fan of u both , u both where just awesome, making us Lough with in 3 min is not easy , u people are some things special 😍😆😆
@chellappag2038
@chellappag2038 3 года назад
வணக்கம் (சந்துரு மேனகா )தம்பதிகளுக்கு வாழ்துக்கள் தொடர்ந்து தாங்கள் வீடியோ பார்துகொண்டிருக்கும் நான் தாங்களுக்கு என் முதல் கமெட் தாங்கள் நகைச்சுவையை பார்த்து சிரித்து கண்ணில் கண்ணிர் வந்துவிட்டது சந்தோசத்துடன் வாழ்த்துக்கள் இந்த வீடியோவில் எங்கள் சகோதரர் சந்துரு ஒரு வில்லேஜ் விஞ்ஞானியாகவிட்டார் பாருங்கள் சகோதரி சூப்பர் வாழ்த்தும் தென்காசிக்காரன் தமிழ் நாடு
@naveenrevanna2034
@naveenrevanna2034 3 года назад
Hey Guy's I am from Bangalore i love the slang of your Srilanka Tamil ........ You both make awesome entertainment! Wishing you both a good Luck.
@karthik3132
@karthik3132 3 года назад
It’s so beautiful to listen Tamil words..
@b.d8361
@b.d8361 3 года назад
அதானே எந்த பாத்திரம்துல ஊற்றி வைச்சுங்க அண்ணா 👍😂😂😂😂😂😂😂😂😂😂
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 года назад
ஊர் வம்பை விட மேனகா வம்புபெரிய வம்பு சந்துரு சகோ பாவம் ஐயா நீங்கள்
@usharajeswari8714
@usharajeswari8714 3 года назад
Bulb வாங்குறதே chandru வேலை 😁😁
@vijayikalakala5080
@vijayikalakala5080 3 года назад
உங்கள் இருவரின் நடிப்பு மிகவும் சிறப்பு .. அண்ணா மேனகா அக்கா.. வாழ்த்துக்கள்...
@husainhusain4048
@husainhusain4048 3 года назад
அதானே! கன்டு புடிக்கிர மருந்த எந்த பாத்திரத்துல ஊத்துவிங்க?♥🤣😂 செம்மயா இருந்திச்சி
@ManiAnu-jv5mk
@ManiAnu-jv5mk 2 года назад
Ungal vidio vukku romba nandry adhai parkumpodhu nanum familyum romba nimmadhiya happyah erukom Anna onga reaction vera level ponga🥰🥰🥰🥰🥰🥰🥰
@jessiesamuel9371
@jessiesamuel9371 3 года назад
greetings & love from Bahrain. my self & my husband enjoy watching your videos again & again. My husband is a big fan of your videos.
@thejashri.r.p6004
@thejashri.r.p6004 3 года назад
First comment... Love ur vedios a lot it's my stress busters always.... 💥💥💥💥
@ravik9780
@ravik9780 3 года назад
அக்கா கிட்ட் இது எல்லாம் பலிக்காது , இன்னைக்கு இன்னும் ரெண்டு பாத்திரம் கூடுதலா கண்டிப்பா உண்டு😂😂😂
@sasikala9795
@sasikala9795 3 года назад
🤣🤣🤣🤣🤣 காது கொடுக்கல ஆனால் சண்டையில் என்ன பேசினாங்க என்று சரியா சொல்லுராங்க அக்கா 🤣🤣
@thangarajlourduswamy5979
@thangarajlourduswamy5979 3 года назад
Hi chandru Iam from Jordan. I never miss your video. You are acting skills are amazing . Akka acting is raw... Vera level.. Time is waiting for you in silver screen. In india All the Best both
@ruthumithra7489
@ruthumithra7489 2 года назад
Bro and sisவாழ்க வளமுடன் எனக்கு இலங்கைத்தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பேசவேண்டும் என்ற ஆசை வாழ்த்துக்கள்
@sarankumarkumar5310
@sarankumarkumar5310 3 года назад
Super sis and bro I like u so much your all vedios.........
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 3 года назад
உண்மையில் வாய் விட்டு பலமாகவே சிரித்து விட்டேன், எத்தனை யதார்த்தமான பேச்சுக்கள், முகபாவனைகள், மற்றும் தழுவப்படாத தனித்துவமான நகைச்சுவைக் கருக்கள்.....! அற்புதம்!!!
@haiyyaseethis
@haiyyaseethis 3 года назад
அடேய் அலப்பறைக்கு அளவில்லாம போகுதேயப்பா,,, ஏலேய் அடுத்த மாதம் மெட்றாஸ் வரேன், முடிஞ்சா நேரா வாங்கடே
@ranjanavellingiri2845
@ranjanavellingiri2845 2 года назад
Nan ippothan ungalin videokai parkkiren bro and sister. Neram kidaikkumbol ellam parkkiren. Mandhukku santhoshamage iruku. Vazhthukkal 🌹🌹🌹🌹🌹
@ssjm1788
@ssjm1788 3 года назад
பிரச்சனையின் மறு பெயர்தான் குடும்பம் பிரச்சனையை சந்திக்க விரும்புபவர்கள் திருமணம் செய்யுங்கள் தன்னாலே"வரும் பிரச்சனை
@sithyrifaya6607
@sithyrifaya6607 3 года назад
😄😄😄😄🤝
@inthujaninthu5519
@inthujaninthu5519 3 года назад
😀😀😀😀🇱🇰🇱🇰😄😄😄😃😃
@PY-GTA-BOYS
@PY-GTA-BOYS 2 года назад
Vera level Anna akka srilanka Tamil amazing 😍
@vishnupriya4400
@vishnupriya4400 3 года назад
உங்கள் காணொளி அனைத்தும் அருமை. உங்கள் தமிழ் இனிமை
@rejinarahmath5481
@rejinarahmath5481 3 года назад
Superb
@ajeethachandrasekar9930
@ajeethachandrasekar9930 3 года назад
Stress buster for your lovable voice and your videos sir.. And mam... Like u so much... 🥰 🥰 🥰
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
நன்றி எங்கும் இதே பிரச்சனை தான் நல்ல ஆலோசனை பின்பற்றி பார்க்க வேண்டியது தான் 😁😁😁
@saraal3one619
@saraal3one619 3 года назад
Anna akka super 😄😄😄😄😁😁😁😁👍👍👍
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
உங்கள் இருவர் நடிப்பும் சூப்பர் அக்கா 🌹👌
@anbumanikandasamy9525
@anbumanikandasamy9525 Год назад
😂😂😂😂😂😂😂👌👌👌
@snaveen2149
@snaveen2149 3 года назад
Super..Keep Rocking Always Guy's..God bless...
@arunaarunaganesh3895
@arunaarunaganesh3895 3 года назад
Rj Chandru army ❤️ tamilnadu India
@balap5009
@balap5009 3 года назад
hi bro very interesting & very cute couples. congratulation
@sinthujan2010
@sinthujan2010 3 года назад
"கண்டு பிடிக்கிற மருந்த எந்த பாத்திரத்துல ஊத்தி வைக்க போறிங்க "..... மண்டைல இருந்த கொண்டையை மறந்திடுங்களே பாஸ்
@shinojashino9671
@shinojashino9671 3 года назад
Supper 👌👌👌. Neenga rendu perum made for each other. 👌👌👌👌
@joezbuttler
@joezbuttler 3 года назад
Same like my mom ❤️ My also sleeping while watching TV 😂😂
@sathiyamurthynalini1587
@sathiyamurthynalini1587 3 года назад
Epdi Anna epdillam yosikureega super scientist Anna & Akka 🤣🤣🤣
@خالدالصخري-ج6ظ
@خالدالصخري-ج6ظ 3 года назад
அண்ணா அக்கா வாழ்த்துக்கள்
@ranjanavellingiri2845
@ranjanavellingiri2845 2 года назад
Marunthai ethil oothivakapporeenge entru sister kettathu super 👌👌anal munbu ulla videokkalil sisterai kalachathu bro??? 👍👍👍❤️🙏
@sivagaming1
@sivagaming1 28 дней назад
சந்துரு சகோ உங்களோட காணொளி அருமை, அதுவும் மேனகா சகோதரி யோட natural நடிப்பு அருமை, உங்களது தூய தமிழ் அழகு, மனசு கஷ்டமாக இருந்தால் உங்களது chenalai தான் காண்கிறேன்
@kumarm4732
@kumarm4732 3 года назад
ஆடியோ தெளிவா இருக்கு நீங்க யூஸ் பன்ற மைக் பேரும் மாடலும் சொல்லுங்க சகோ...
@vasanthanvadavai4228
@vasanthanvadavai4228 2 года назад
Aumayana jollyyana couple neenga. combination super.
@suduroja4057
@suduroja4057 3 года назад
ஐயோ பாவம் அன்னா இனிமேல் மருந்து கண்டுபிடிக்க மாட்டார்🤣🤣🤣
@govindarajan.3720
@govindarajan.3720 3 года назад
Mr, chandru, unmaieleayea neenga rompa paavam than, PIRACHINAIEA EANNA PIRACHINAINU KEATTA EANNA SEYURATHU. 😂😂😂
@jagadeesansivanandam4841
@jagadeesansivanandam4841 Год назад
கோவை சரளா & வடிவேல் காமெடிக்கு நிகர்.வாழ்த்துக்கள்.விரைவில் வெண்திரையில் காணவேண்டும்
@parimalamg9967
@parimalamg9967 3 года назад
Very beautiful house keeping. Staring amazing.
@ashokans4999
@ashokans4999 3 года назад
அருமையாக இருக்கு இருவருக்கும் வாழ்த்துக்கள்.....
@peterpeter8715
@peterpeter8715 3 года назад
Super 😂😂😂😂😂
@gopalram3375
@gopalram3375 3 года назад
All videos super 👍👍👌👏 bro 😀😀😀😀😀
@usmannm6385
@usmannm6385 3 года назад
Kettale our kelvi Super dr
@balaelaya1414
@balaelaya1414 2 года назад
Mind relacxing video ...thnqq
@savithrigurumurthy2258
@savithrigurumurthy2258 2 года назад
Too good. Both really superb actors. Love you both. My daily dose of tonic is your comedy. 👏👏👏👏👏
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 3 года назад
Comedy super very funny 😁🤩😃🥰
@dilanidilushka6556
@dilanidilushka6556 3 года назад
அண்ணா நீங்க ரோம்ப பாவம் அண்ணா சூப்பர் விஞ்ஞானி
@cartooncreatertamil3513
@cartooncreatertamil3513 3 года назад
Very nice. Decent comedy. I enjoy your comedies. Super.
@nationalelectronicssrilanka
அண்ணா அண்ணி உங்கள் நகைச்சுவை நடிப்பு தமிழ் பேசும் அழகு மிக அருமையாக இருக்கு இந்த கொரோனா காலத்தில் உங்கள் வீடியோ ஸ் சிரிப்பு சிறந்த மருந்து வாழ்க வளமுடன் உங்களின் சேவையின் புகழ் சிகரம் தொட்டும் வாழ்த்துக்கள்
@Libeesh7842
@Libeesh7842 2 года назад
Music super 👌
@adhinarayanan7896
@adhinarayanan7896 3 года назад
Superb
@ramyarasul8277
@ramyarasul8277 2 года назад
Yepad soldrathu theriyala ultimate😍😍😍🥰🥰🥰🥰🥰
@tkchandramouli7605
@tkchandramouli7605 2 года назад
இந்த பிறவி மட்டுமல்ல இனியொரு பிறவி கிடைத்தாலும் போதாது இவர்களை வாழ்த்துவதற்கு.
@listentome7875
@listentome7875 2 года назад
Enakku ungaloda videos pathu ungala mathiriyea pesa varuthu anna... 😄really super... Stay blessed with sister... 😂💖
@aswinbeast3210
@aswinbeast3210 2 года назад
Akka Anna unga iruvaraiyum romba pidichirukku👌👌👌🤝🤝🤝🤝
@MSD-gj9kh
@MSD-gj9kh 2 года назад
Super unga acting very nice brother and sister
@aubakkarrasak383
@aubakkarrasak383 3 года назад
Super brother and sister verry nice video thank you so much congratulations 🌹💐🌹🤝
@jamesballa2383
@jamesballa2383 3 года назад
Aiyo..Aiyo..Vayiru Valikuthada Saaminggalaa.. i already suspect frm very begging..im honestly laugh till non stop flowing tears wif peace after many..n many..tks to u my dear "Appu" & "Aachi" or "ENGADA ATTHAAN & MATCHAAL"..60 plus Senior Citizen frm Kuala lumpur, Malaysia.
@ck9514
@ck9514 3 года назад
அண்ணா மருந்து 100 லீற்றர் வரட்டும்........😁😁😁
@rumanarashid776
@rumanarashid776 3 года назад
sooooppper anna akka😂😂😂
@kumarvelu2993
@kumarvelu2993 3 года назад
இருவருக்கும் வாழ்த்துக்கள்
@gowthamb.r2680
@gowthamb.r2680 3 года назад
அய்யோ முடியல அண்ணா 🤣🤣🤣
@sacikumar7887
@sacikumar7887 3 года назад
ப்ரோ நீங்கள் சோதனை செய்தாலும் அது றோதனையா அமையுது😂😂😂
@sherleychristina4375
@sherleychristina4375 3 года назад
Imagining a heart from chandru and menaka
@sparky2474
@sparky2474 3 года назад
Copy from me cheater😠😠😠
@sherleychristina4375
@sherleychristina4375 3 года назад
@@sparky2474 no
@sparky2474
@sparky2474 3 года назад
@@sherleychristina4375 no
@kirthickkuddi7443
@kirthickkuddi7443 3 года назад
@@sparky2474 😀😀😀
@thavakumari3791
@thavakumari3791 3 года назад
Very cute tamil
@mohamedasmil6718
@mohamedasmil6718 3 года назад
Supper
@spsankara6471
@spsankara6471 2 года назад
மிகவும் அருமை.
@suganyavp8157
@suganyavp8157 3 года назад
Subscribed👍
@ranjinig1401
@ranjinig1401 3 года назад
Send that medicine to Canada also 😂. Mudila to wash plates 😩. & your videos are awesome 👏🏻 . ♥️♥️
@rufusernest3417
@rufusernest3417 3 года назад
Wow Wonderful 😄😄👍
@yavinashcheenu7073
@yavinashcheenu7073 3 года назад
அருமை அருமை .....😍
@zaniaza
@zaniaza 3 года назад
இதெலாம் பழைய காமெடி, எங்க அம்மா வ parkura போல ye இருக்கு, எங்க அப்பா pawam...
@ramanathannagasubramanian4950
@ramanathannagasubramanian4950 3 года назад
அப்பாடி இன்று எனக்கு நல்ல நாள்.... உங்கள் வீடியோ பார்த்து விட்டேன் 🙏👍
@lushantambyah7601
@lushantambyah7601 3 года назад
Super sister super very nice one sister
@snirmala4820
@snirmala4820 Год назад
Super Thank you 👍👌
@malaelumala4787
@malaelumala4787 3 года назад
அருமையான பதிவு கேட்க இனிமையானவை வாழ்த்துகள்
@fathimanaf5054
@fathimanaf5054 3 года назад
👌👌😂😂😂
@rajad3944
@rajad3944 2 года назад
Unga comedy enaku megavum pidikum
@ranjaniganesh7368
@ranjaniganesh7368 3 года назад
எவ்ளோ மனவேதனை யிலும்உங்கள்காமிடியைபார்த்துசிரித்துநிம்மதியாகதூங்குவேன்நன்றி
@sugantheav3891
@sugantheav3891 3 года назад
Semma🤣🤣🤣 Thank you for spreading laughter 🤣🤣🤣
@kasmitamilmangaikasmitamil8097
@kasmitamilmangaikasmitamil8097 3 года назад
நான் காது கொடுத்து கேக்கவேஇல்லயே semmmma மேனகா சிஸ்டர் sema சிரிப்பு வாழ்த்துக்கள்
@madura9594
@madura9594 2 года назад
சிரிப்பு அடக்க முடியவில்லை தோழர்களே நன்றி பிறரை சிரிக்க வைப்பது சிறந்தது🙏🏼🙏🏼🙏🏼🤝🤝🤝
@mahathirmohamed8930
@mahathirmohamed8930 2 года назад
Both of you keep rocking
@லோறன்ஸ்லோறன்ஸ்
Super akka Anna from jaffna
@santhirajendharan6430
@santhirajendharan6430 2 года назад
Awesome👏👏👏👏
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:21
Просмотров 845 тыс.