Тёмный

தவறான ஒரு சொல்லைக் கற்றுக் கொடுக்கிறார்கள் | They teach a word that is wrong  

Tamil Voice News
Подписаться 184 тыс.
Просмотров 130 тыс.
50% 1

general knowledge questions and answers | common general test 2024 answers
தமிழ் மொழியை தாய்மொழியாக
இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
Native speaker of Tamil
India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
We want to provide people through the platform.
If you know, teach, if you don't know, learn
Whatsapp : chat.whatsapp.com/JbxO6HjkvYf...
Facebook Group : bit.ly/TamilSaalai
FaceBook Page : bit.ly/Padasalai
Instagram : bit.ly/TamilInsta
TIKTok : bit.ly/TikTokTamil
Trend : www.threads.net/@atvlstyles
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for
GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#kalvisaalai #TamilPadasalai #PothuArivu

Опубликовано:

 

22 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@thayananthan2662
@thayananthan2662 9 месяцев назад
இப்படியான சில உச்சரிப்புக்கள் பாடசாலை மாணவர்களுக்கு சிறந்ததாக அமையும் வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍
@osmanstyle3162
@osmanstyle3162 9 месяцев назад
இப்படியாபட்ட முக்கியமானவும் அழகாகவும் வீடியோகள யாரும் செய்ய மாட்டாங்க. வாழ்த்துக்கள் தம்பி
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘
@rajanandam8982
@rajanandam8982 9 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி👍👍👍👍❤️
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
nanri anna
@balujaya669
@balujaya669 9 месяцев назад
❤❤❤ mikavum Arumaiyana video sir ❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤
@user-qu5hc8gh5e
@user-qu5hc8gh5e 9 месяцев назад
அண்ணா என்ன சொல்றது என்று தெரியவில்லை உங்க வீடியோவை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் நம்முடன் இணைந்து இருங்கள் நமது இந்த வெற்றிப் பயணத்திற்கான வழியில் நீங்களும் ஒரு பலமாக இருங்கள் நன்றி 🙏👍💗💗💗💗💗💗💗💗💗💗💗
@arshadjameel4448
@arshadjameel4448 3 месяца назад
இவர் ஒரு தமிழர் என்று எனக்கு இன்று தான் தெரியும். சரலமாக சிங்களத்தில் பேசுவார் 👏👏👏
@ahamedfarzana6073
@ahamedfarzana6073 9 месяцев назад
எங்களுக்கும் இப்படித்தான் சகோதரா படித்துத்தந்தாங்க ஆசிரியர் சரியான உச்சரிப்பை சொல்லி தந்ததற்கு நன்றி 💐
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள் நம்மோடு
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
*"சிவனடி பாத மலை"⛰️*
@prje1324
@prje1324 8 месяцев назад
அபாரம். உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுகள். சரியாக சொன்னீர்கள். ஒவ்வொரு மொழியையும் அவ்வவ் மொழியில் பயில வேண்டும். அப்படி செய்தால்தான் உச்சரிப்பு சரியாக அமையும். தவறாக உச்சரிப்பது அம் மொழியை இழிவுபடுத்துவது போலாகும். சில சமயம் தப்பான கருத்தையும் தரலாம். உதாரணம்:- Orange - ஆறஞ்சு (6,5) 😂😂😅😅 - (தவறான உச்சரிப்பு) Orange = ஒறேஞ் - ,(சரியான உச்சரிப்பு) What - வாட் - (தவறான உச்சரிப்பு) What = வட் - (சரியான உச்சரிப்பு) Lorry - றொலி / றாலி/ லாறி - (பிழை) Lorry - லொறி - (சரி) Computer - கம்பியூரர்/காம்பியூரர் - (பிழை) Computer - கொம்பியூரர் - (சரி) Rocket - றாகட் - (பிழை) Rocket - றொகெட் - (சரி) இதுபோன்ற பல English சொற்கள் தவறாக உச்சரிக்க படுகின்றன. தமிழ் அல்லாத மொழிச் சொற்களை, தமிழ் இலக்கணத்திற்கு உட்படுத்துவது மூடத்தனம்.
@user-bo7ze9cm1z
@user-bo7ze9cm1z 9 месяцев назад
சிறப்பான பதிவு ❤ எமது நாட்டு மக்களை நினைத்து கவலை படாமல் இருக்க முடியாது நாட்டின் முக்கியமான மொழிகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாய தேவைப்பாடு உள்ளது
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍💗🧡💛💚
@thimhaichannel9549
@thimhaichannel9549 9 месяцев назад
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைத்தாயின் முதல் மைந்தன்🎉தரமான பதிவேற்றத்திற்கு பற்பல நன்றிகள் 🙏🙏🙏
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் 💘💘💘💘💚💛💚💚💚💚💚💛💚💚
@amaldias6248
@amaldias6248 9 месяцев назад
தமிழ்த்தாயின் கற்பைக் களங்கப்படுத்த வேண்டாம்.
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
*"சிவனடி பாதம் மலை"*
@jenysam-bh5dt
@jenysam-bh5dt 9 месяцев назад
மிகவும் அருமையான பதிவு
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 9 месяцев назад
பொது அறிவில் மிகப்பின்தங்கிய நிலையில் எங்களுடைய நாட்டு மக்கள் இருப்பதை குறித்து சற்று சங்கடமாகவே இருக்கிறது... ஆனாலும் உங்களுடைய இந்த முயற்சியால் பலனடைகிறோம்....கற்க கசடறக் கற்றவை கற்ற பின் நிற்க அதற்குத் தக... என்பதற்கு நீங்களும் ஒரு உதாரணம் சகோதரரே... வாழ்த்துக்கள்..
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள் நமது நிகழ்ச்சிகளை உங்களுக்கு தெரிந்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்களும் பயன்படட்டும் வாழ்த்துக்கள் உங்களை மதிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
😤
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 8 месяцев назад
@@TamilVoiceNews நிச்சயமாக உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
@SHM.Fairooz-CEB
@SHM.Fairooz-CEB 4 месяца назад
நான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர செய்த அதே புரட்ச்சியைத் தற்போது நீங்கள் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். இது போன்று இன்னும் நிறையவே தமிழ் மக்களைத் திருத்த வேண்டியுள்ளது. டகா,கெளனி இது போல் திருத்துங்கள் தம்பி
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 9 месяцев назад
இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா தமிழ்நாட்டில் தினந்தோறும் நடக்கும் பார்த்து ரசிப்பேன் நமது நாட்டில் நடப்பதில்லை தொடர்ந்து நடத்துங்கள் அனைவரும் கற்றுக்கொள்வோம் வாழ்த்துக்கள் சகோ
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙💙💙💙💙💙🩵
@sivanesan4925
@sivanesan4925 3 месяца назад
அருமை
@rizwancaseen7489
@rizwancaseen7489 2 месяца назад
எங்களுக்கும் இப்படித்தான் படித்து தந்தார்கள் சரியான பதிலை சரியான முறையில் சொல்லியதற்கு வாழ்த்துக்கள்
@amfasmeer2323
@amfasmeer2323 8 месяцев назад
இன்னும் இப்படி எத்தனை பிழைகள் படிச்சி தந்தாங்களோ😮. சிறந்த நிகழ்ச்சி 🎉👏👏
@user-wo3du3pk2u
@user-wo3du3pk2u 9 месяцев назад
நல்ல நிகழ்ச்சி மென்மேலும் உயர்ந்து செல்ல வாழ்த்துக்கள் நாங்கள் அந்த நாளில் (சிவன் ஒளி பாத மலை) என்றுதான் படித்துள்ளோம் மற்றும் ஒரு தகவல் உங்கள் குழுமத்தில் கானக்கூடியதாக உள்ளது நாரை மலை என்று அது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதாக அரிந்தேன் அதில் அதிகமான நாரை கொக்குகள் தங்கும் இடம் என நினைக்கிறேன்.
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
தெரியாத விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். நான் அறிந்த விடயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் இலங்கை மக்கள் அனைவருக்கும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்து இருங்கள் 👍💗💗💗🧡💛💚💚💛💛💚
@AbdulMajeed-px9zj
@AbdulMajeed-px9zj 7 месяцев назад
தங்களின் இவ் நிகழ்ச்சி அறிவைத்தேடும் மக்களுக்கு மிகவும் சிறந்த நிகழ்ச்சியாகும்
@user-zn7iw1re7q
@user-zn7iw1re7q 9 месяцев назад
இந்த மலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன் நாரை கல் என்று தூய தமிழில் தான் பெயர் இருந்தது
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
அதைப் பற்றி எனக்கு தெரியாது இருந்தாலும் ஒரு விடயத்தை பொருள்பட கூற வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் இந்த விடயத்தை கூறினேன் நீங்கள் சொல்லும் பெயர் இருந்திருக்கலாம் ஆனால் அதை மறைத்து விட்டார்களா என்று தெரியவில்லை அது மறைந்து போகும் அளவுக்கு நமது தமிழ் மக்கள் என்ன செய்தார்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா ஒன்றும் புரியவில்லை
@rstepan7043
@rstepan7043 9 месяцев назад
மறத் தமிழா உங்கள் பணிக்கு❤ நண்றி ❤ நண்றி ❤நண்றி❤நண்றிகள்❤🎉
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி 🙏👍👍👍👍👍👍
@jenysam-bh5dt
@jenysam-bh5dt 9 месяцев назад
நன்றி
@dinda81176
@dinda81176 2 месяца назад
Nanri 2 suli
@kanagasundaram4702
@kanagasundaram4702 7 месяцев назад
மிகவும் அருமையாக விளக்கம் தரும் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி
@sivayogann7797
@sivayogann7797 9 месяцев назад
அருமை மகன் வாழ்க நலமுடன் நன்றி
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் என்னுடன் இணைந்திருங்கள்
@jeyakumarjeyam3910
@jeyakumarjeyam3910 9 месяцев назад
நல்ல அறிவும் ஆற்ரலும் நிறைந்த எங்கள் ஆசிரியரே.உங்களை நினைக்க கவலையாகயிருக்.ஏனென்றால் உங்களைமாதிரி சிங்களம் கற்றுத்தர யாருமில்லை இதனால மனம்வருந்துகிறேன்.நீங்கள் மறுபடியும் சிங்கள வீடியோ போடமாட்டிங்களா ,,please❤❤❤😢😢😢
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக முடியாது ஏனென்றால் ஒரு வீடியோவை தயாரித்து அந்த வீடியோவுக்கு நான் பேசும் இடங்களில் எல்லாம் எழுத்துக்களை எல்லாம் டைப் செய்து அந்த வீடியோவை போடும்போது நிச்சயமாக எனக்கு பொருளாதாரங்கள் தேவைப்படும் குறைந்தது மக்கள் அதை தொடர்ந்து பார்ப்பார்களாக இருந்தால் பரவாயில்லை மக்களும் பார்ப்பது குறைவாகவே இருக்கிறது எனவே என்னுடைய காலம் நேரம் பொருளாதார இவை அனைத்தும் வீணாகப் போகிறது எனவே நான் மக்களுக்கு அறிவை வளர்க்கும் இந்த நிகழ்ச்சிகளை செய்கிறேன் இவற்றை மக்கள் ஆர்வத்தோடு பார்க்கிறார்கள் எனவே இது நல்லது என்று நினைத்தேன் தொடர்ந்தும் இணைந்திருங்கள் முடிந்தால் இன்னொரு சேனல் மூலமாக நாங்கள் சிங்களத்தை கற்றுக் கொடுப்போம்
@PalanGowry-kz7ii
@PalanGowry-kz7ii 8 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 3 месяца назад
தம்பி அருமை வாழ்த்துக்கள்
@SEHRISHPRINCESS
@SEHRISHPRINCESS 9 месяцев назад
Alhamdulillah 🎉 mihavum sirappaha ullathu menmelum valarha ATVL STYLES🎉
@asiriyathevanam2572
@asiriyathevanam2572 3 месяца назад
அன்பிற்கினிய இலங்கை தமிழ் சகோதரருக்கு வணக்கம், தங்கள் நிகழ்ச்சிகளை மிகவும் விரும்பி பார்ப்பேன் நல்ல அருமையான தமிழில் நாம் அறியாத பல சொற்கள் மற்றும் விசயங்களை அறியும் வாய்ப்பு தங்களால் எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி நன்றி தாங்கள் மதுரை வந்தால் அவசியம் எம்மை சந்திக்கவும் நன்றி
@tharmekanindrarajan7426
@tharmekanindrarajan7426 9 месяцев назад
தம்பி சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்று கல்வி போதிக்கும் பெரும் தகையே... உங்கள் சேவைகள் மிகவும் நல்லது. அத்துடன் இந்த நாட்டின் ...பூர்வீக குடிமக்கள்.... தமிழ் பேசும்.. தமிழர்கள் .என்ற உண்மையையும் . நெஞ்சை நிமிர்த்தி உண்மையை .உணர்த்தி செல்லுங்கள்.... நன்றிகள்🎉🎉
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக சொல்கிறேன் அதற்கு முதல் தமிழ் மக்களை நாங்கள் சரிபடுத்திக் கொள்ள வேண்டும்
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
@@TamilVoiceNews 🙌...👌
@sivanadarajah9351
@sivanadarajah9351 9 месяцев назад
🇱🇰school teachers don’t know anything education.very sad
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நாங்கள் அந்த நிலையை மாற்றி மாணவர்களுக்கு சரியான கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை உருவாக்குவோம்
@thambiahjeyarajah2042
@thambiahjeyarajah2042 5 месяцев назад
தம்பி நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் ஆனால் புத்தகத்தில் என்ன பெயர் இருக்கு என்று பார்க்கவும், இது ஆசிரியர் பிழையில்லை
@comradebharath507
@comradebharath507 9 месяцев назад
இது மட்டும் இல்லை சகோ இன்னும் இருக்கின்றன.... சிகிரியா உச்சரிப்பு பிழை Seegiriya (சீகிரிய) மிகிந்தலை (மிஹின்தலே) மாத்தியா (மாஹாத்தயா) லசித் மலிங்கா (லசித் மாலிங்க) கோத்தபாயா ராஜபக்சா (கோட்டாபய ராஜபக்ச) gotabaya rajapakse
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக இவ்வாறான பிழைகள் இருக்கின்றன எதிர்காலத்தில் நாங்கள் இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் நமது நிகழ்ச்சிகளில் சேர்த்துக் கொள்வோம்
@comradebharath507
@comradebharath507 9 месяцев назад
@@TamilVoiceNews 🥰🥰🥰🥰
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
​@@TamilVoiceNews🙌...👌...👍
@brambram5912
@brambram5912 9 месяцев назад
அருமை ❤அருமை
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி 💘💘💘💘💘💚💛💚💚💚💛
@mohammadnaleem7166
@mohammadnaleem7166 9 месяцев назад
அருமை நண்பா...
@parameswariparameswari3475
@parameswariparameswari3475 3 месяца назад
நல்ல நிகழ்ச்சி. நானும்படித்துக்கொள்ளுகிறேன்
@kumaraveldilani4622
@kumaraveldilani4622 9 месяцев назад
இன்னும் நிறைய சொல்லித் தாங்க sir
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக சொல்லித் தருகிறேன்
@flowergirl078p6
@flowergirl078p6 8 месяцев назад
வாழ்த்துக்கள் சகோ
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 месяцев назад
சிவனடி பாதமலை இந்தியாவில் இருந்து ஆரோக்கியராஜ்
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி நண்பா தொடர்ந்தும் நமது காணொளிகளை பாருங்கள் உங்களுக்குத் தெரிந்த இளைஞர்களுக்கும் இதை பகிருங்கள் உதவியாக இருக்கும் அனைவரும் இதை தெரிந்து கொள்வார்கள்
@sweetheart7669
@sweetheart7669 9 месяцев назад
விதைக்கும் போது சிறந்ததை or சரியானதை விதைக்க வேண்டும் இல்லையென்றால் புரிதல்கள் தவறாகத்தான் இருக்கும்.
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக உண்மையான விடயம் தான் ஆனால் தற்பொழுது இருக்கும் சில பிள்ளைகளை திருத்துவது நம் அனைவரதும் கடமையாகும் சிலர் இதை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் எனவே சமூகத்தில் உள்ள அக்கறையின் காரணமாக நான் இவ்வாறான விடயங்களை கொண்டு வருவேன் நிச்சயமாக இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அழியுங்கள் நன்றி 💘💚💚💚💛💛💚💛💛💛💛💛
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
​@@TamilVoiceNews*"மாஸ்டர் தாங்கள் தமிழில் "தட்டச்சு செய்யும் "போது சிறிது பிழை உள்ளது அழியுங்கள் என்று ....அளியுங்கள்"....✅ என்பதே சரி. எனது தாழ்மையான கருத்து".*
@user-yl3rw7hc1b
@user-yl3rw7hc1b 4 месяца назад
உங்கள் சேவைக்கு நன்றி
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
2:59 *"டேவன் பால்ஸ் கப் & சாஸார் ☕ கடைக்கு பக்கத்தில்(அருகில்) உள்ளது...இலங்கையில்இந்த உயரமான அருவியானது மாவெலிகங்கை, கழனி கங்கை என்ற இரண்டு இலங்கையின் முக்கியமான நீர் ஆதாரத்திற்கு உறுதுணையான(டேவன் பால்ஸ் நீர்வீழ்ச்சி) அருவியாகும்".* *"அதைத் தாண்டி தான் "வேர்ல்ட் எண்டு" உள்ளது. மாஸ்டர் நான் சொல்வது 🗣️ சரியா"..!?*
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
ஆம் களனி கங்கை என்பது சிவனொளிபாத நிலையில் இருந்து ஊற்றெடுத்து பாயும் ஓர் நீர் துறையாகும் அது 145 கிலோ மீட்டர் நீளமான நதியாகும்
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
@@TamilVoiceNews 🙏🙏🙏
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 месяца назад
இந்த நிகழ்ச்சி நல்லா இருக்கு
@TamilVoiceNews
@TamilVoiceNews 2 месяца назад
மிகவும் நன்றி
@aarokiaraj4652
@aarokiaraj4652 9 месяцев назад
நம் தமிழினத் தலைவர் மேதகு கேப்டன் டாக்டர் பிரபாகரன் அவர்கள்
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 9 месяцев назад
தொடர்க..உமது சேவை...
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருங்கள்
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 9 месяцев назад
நிச்சயமாக
@lakenitha
@lakenitha 9 месяцев назад
Vaalthukkal enkada idathukku vara maaddenkalaa 😊❤
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
எந்த இடம் என்று சொல்லுங்கள் நிச்சயமாக எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது வருகிறேன் 👍👍👍👍👍👍
@lakenitha
@lakenitha 9 месяцев назад
@@TamilVoiceNews Kommathurai studio
@KumarAmir-dr7cb
@KumarAmir-dr7cb 2 месяца назад
Very nice
@peacockvillage4676
@peacockvillage4676 9 месяцев назад
சிறப்பாக உள்ளது
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙💙💙
@mullaichannel6853
@mullaichannel6853 8 месяцев назад
சூப்பர்
@amman-
@amman- 8 месяцев назад
Ariyathathu ellaam ungal moulam arikinrom nanry thampi.
@mohammedsilmymohammedsilmy9656
@mohammedsilmymohammedsilmy9656 9 месяцев назад
V nice bro
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்
@najmahnajimah8728
@najmahnajimah8728 9 месяцев назад
1st kutti thambi super 👍
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக
@mvparthavets8183
@mvparthavets8183 3 месяца назад
Beautiful. I am singala G k understanding Good
@KasanVani
@KasanVani 4 месяца назад
மிகவும்பிரயோசனமானவைபணிதொடரட்டும்
@piraththanaachu458
@piraththanaachu458 9 месяцев назад
நல்ல பதிவு அருமை
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘💘💘
@priyawilliam8262
@priyawilliam8262 5 месяцев назад
😊
@user-xl8cp7bx3s
@user-xl8cp7bx3s 6 месяцев назад
Super
@pratheeppratheep8270
@pratheeppratheep8270 9 месяцев назад
Arumai thampi
@layanthili9864
@layanthili9864 3 месяца назад
சூப்பர் அண்ணா 🎉வாழ்த்துக்கள்.
@TamilVoiceNews
@TamilVoiceNews 3 месяца назад
மிகவும் நன்றி 💘💚💚💚💛💛💛💚💚
@mersalajith4535
@mersalajith4535 3 месяца назад
Loves from maduari 💚
@mohameddarhan-dy6wm
@mohameddarhan-dy6wm 9 месяцев назад
Super 👍👍👍
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍👍
@FarnaFarna-nx5kh
@FarnaFarna-nx5kh 3 месяца назад
Super good job very good sr
@anamaria-ud5xx
@anamaria-ud5xx 4 месяца назад
Great job ❤
@lordelderquest01
@lordelderquest01 4 месяца назад
Amazing video Sir
@salahudheenmuhammadhakbar4495
@salahudheenmuhammadhakbar4495 9 месяцев назад
இது போன்று தான் "துடுகெமுனு "என்ற பெயரை துட்டகைமுணு என்று உச்சரிக்கிறார்கள்
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
🙌...👌
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
ஆம்
@su-pz6hv
@su-pz6hv 9 месяцев назад
Good 👍
@mylosttime7707
@mylosttime7707 9 месяцев назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இலங்கை தேசிய கொடியில் சிங்கம் உள்ளது ஆனால் சிங்கம் இலங்கையில் கிடையாது இந்தியாவில் தான் சிங்கம் உள்ளது எப்படி
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
அதற்கு ஒரு பெரிய காரணம் உள்ளது அதை சொல்லவா
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 9 месяцев назад
Pithiruthalakala malai
@subramaniammahendra2470
@subramaniammahendra2470 4 месяца назад
Good Job. Please keep it up general knowledge is very important being a human.
@TamilVoiceNews
@TamilVoiceNews 4 месяца назад
Thank you, I will
@sureshnalini4875
@sureshnalini4875 9 месяцев назад
C.W.W. கண்ணங்கர
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
இலவச கல்வியின் தந்தை யார் என்பதற்கு சரியான பதிலை கூறியிருக்கிறீர்கள் நன்றி
@ahmedirshan3782
@ahmedirshan3782 9 месяцев назад
analum naangal padikkum pothu පිදුරු තලාගල entru sariyaththan solli thandanga.analum mudalawathu padil sonna aricshan pilleyi super nalla edirkalam undu
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு மிகவும் நன்றி தொடர்ந்தும் எங்களுடன் இணைந்து இருங்கள் 👍👍👍👍👍👍👍👍
@SasikumarKumar-pd6zq
@SasikumarKumar-pd6zq 3 месяца назад
பாடநூலில் பீதுறுதாலகால என்றுதான் உள்ளது
@mathydanikumardayani
@mathydanikumardayani 5 месяцев назад
அண்ணாச்சி எங்கள் தமிழ் பாடசாலை இலங்கையில் உள்ளது அதாவது தேசிய பாடசாலை அது எப்படி கண்ணகி மகா உங்களுக்கு நன்றி அதிலிருந்து நான் பேசுகிறேன் உங்களுக்கு முக்கியமானவற்றைப்
@nazirmuhamed1386
@nazirmuhamed1386 9 месяцев назад
Sivanolipaatha malai
@MohamaedHassan
@MohamaedHassan 4 месяца назад
அரசாங்கத்திடம் புத்தகத்தில் இருப்பதை மாற்றச் செல்லவும்
@சென்
@சென் 7 месяцев назад
ஈழம் தான் நமது தமிழ் தீவுக்கு பெயர் . சிங்கம் + ஈழம் தான் - சிங்களம் ஆக மாற்றி தமிழ் பாளி மொழிகளை கலந்து புதிய மொழியை கிபி ஆறாம் நூற்றாண்டுக்கும் பின் தான் சமைத்தார் வந்தேறி சிங்கள கும்பல் அந்த மலைக்கு தமிழ் பெயர் இருக்க வேண்டும் அதை தான் தமிழர் பாவிக்க வேண்டும் அன்றி வந்தேறி சிங்கள கும்பல் மாற்றிய பெயர் நாம் பாவித்தால் அந்த தீவை சிங்களவர் தீவு என்ற பொய் அதை நாமே ஏற்பது போன்றதே.
@santhisanthi1143
@santhisanthi1143 5 месяцев назад
பேதுரு தாலகால என்று பழைய புத்தகங்களில் குறிப்பிட்ட பட்டுள்ளது.பீட்ரூ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப் படுகிறது.
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m 9 месяцев назад
நாங்களும் அப்படித்தானே கற்றோம் பீதுருதாலகால மலை என
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
அது அர்த்தமில்லாத சொல்லாகும் நிச்சயமாக ஒரு பொருள் தரக்கூடிய பெயரை வைப்பது சிறந்ததாகும் ஒன்று தமிழில் கற்றுக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் சிங்களத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும் இது இரண்டும் இல்லாத தேவையில்லாத வார்த்தை எதற்கு
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 6 месяцев назад
Me too bro from Australia 🇨🇰🇨🇰🇨🇰
@Sabira-lm2yb
@Sabira-lm2yb 8 месяцев назад
நாங்கள படிக்கும் காலத்தில் பிதுருதாலக மழை என்று படித்துதான் தார்கள்
@user-xv3zs2sl6n
@user-xv3zs2sl6n 6 месяцев назад
Good job bro I am from rameshwaram
@Mullai27
@Mullai27 9 месяцев назад
இது தெரியாமப் போச்சே நீங்களும் பாடசாலையில் படித்த போது இப்படித்தான் கற்று இருப்பியள்,அருமை
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
இல்லை நான் ஆசிரியர்களிடம் கூறினேன் இது இவ்வாறு வராது தானே என்று சொன்ன பொழுது அவர்கள் சொன்னார்கள் தலை இல்லாமல் பேசாதே ஆசிரியர்களுக்கு கற்றுத் தருகிறாயா முட்டாள் என்றார்கள் என்னை
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
​@@TamilVoiceNews🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️...😀😃😄😁😆😂😂🤣🤣😂😂😅😅🤣🤣
@user-tx7lj1qv8p
@user-tx7lj1qv8p 4 месяца назад
Super Anna video semma
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
*"இந்த இலங்கை ,🇱🇰 மக்களை நினைச்சா"...😭😭😭* *"வேதனைப்படுவது தவிர வேறு எதுவும் இல்லை. (சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்களாகவே தங்களின் அறிவுத்திறனை அரும்பாடு பட்டு வளர்த்தினால் (வளர்த்திக் கொண்டால்)ஒழிய பொதுவியல் வாழ்க்கை என்பது மிகச் சிரமம்"...🤧🤕* *"இந்தியாவில் 🇮🇳 இருந்து அன்புடன் ரவிச்சந்திரன்".*
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி ரவிச்சந்திரன் சகோதரரே தொடர்ந்து இணைந்திருங்கள் 💙💙💙🩵💙💙🩵🩵💚💛💛💚💚💚💚💛
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
@@TamilVoiceNews 🙏🙏🙏
@abdhulfareed8806
@abdhulfareed8806 9 месяцев назад
இலங்கை மக்கள் மாத்திரமில்லை சகோதரா... அனைத்து மக்களும் இப்படித் தான்... அவரவர் அறிவை அவரவர் வளர்க்க வேண்டியிருக்கும் சகோ. 😇
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
@@abdhulfareed8806 *"ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசறீங்க...சகோதரரே (கருத்து பதிவிட்டு இருக்கிறீர்கள்) இந்தியாவுல 🇮🇳 அப்படி இல்லை... என்னால அதை நிரூபணம் செய்ய முடியும். சவாலுக்கு நீங்கள் தயாரா....!? இந்த இடத்தில் கோதாவில் இறங்கி நான் வரவும் இல்லை. மற்றவர்களை தொடையை தட்டி மல்யுத்தத்திற்கு அழைக்கவும் இல்லை. எனக்குத் தெரிந்து வலையொளிதளத்தில் தோராயமாக ஏறக்குறைய 18,000 சேனல்களை பாலோ செய்கிறேன்... ரீ யூனியன் ரீபப்ளிக், மொரிசியஸ், அந்தமான், மாலே, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாப்புவா கினியா, இந்தோனேசியா, பாலித்தீவு ஆகிய உலகில் 🌏 எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் அனைவரையும் பின் தொடர்கிறேன்....நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளா விடில் உலகில்🌎 உள்ள மற்ற தமிழர்களை "ஒப்பீடு" செய்யும் பொழுது இலங்கைத் தமிழர்களின் "அறிவுத்திறன்" எந்த அளவில் உள்ளது என்பதை சற்று தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்... அதனை தங்கள் பக்கமே விட்டு விடுகிறேன். இவ்விடத்தில் இதை அலசி ஆராய்வதால் "மானம்" போய்விட்டது "கௌரவம்" போய்விட்டது என்று ஒருவர் ஏற்கனவே கருத்து பதிவிட்டு இருந்தார். அப்படியாக "லேசாக" விட்டு விட்டால் இலங்கையில் வாழும் மக்களின் நிலைமை எதிர்கால நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருக்குமென நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அது உங்கள் பாடு, உங்கள் பிரியம். அதைப் பற்றி இந்தியாவில் 🇮🇳 இருந்து எனக்கு என்ன கவலை....!? அன்புடன் அடியேன் ரவிச்சந்திரன் "இந்தியா"🇮🇳*
@ravichandran2589
@ravichandran2589 9 месяцев назад
@@abdhulfareed8806 *"இலங்கையில் 🇱🇰 வாழும் மக்களுக்காக நீங்கள் "சப்பை கட்டு" கட்டுகிறீர்கள்.....விட்டுக் கொடுக்காமல் பேசி கருத்து பதிவிடுங்கள். அதனால் எவ்வித (அதாகப்பட்டது) "எள்ளளவும்" எவ்வித பிரயோஜனமும் இல்லை".* *"இலங்கை 🇱🇰மக்களாகிய நீங்கள் "சிந்திப்பீர்" செயல்படுவீர்".*
@RajaRaja-wj8ti
@RajaRaja-wj8ti 9 месяцев назад
Super super valthukal arumaiyana kelvi. Chocolate 😂enaku venum.bro...tamil nadu la irunthu M.Raja trichy...23.10.2023.
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நிச்சயமாக தருகிறேன் வாருங்கள் 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫
@RajaRaja-wj8ti
@RajaRaja-wj8ti 9 месяцев назад
@@TamilVoiceNews enaku anka vara asai than bro. sri Lanka I like bro..lanka Tamil makkal al so like....
@annerosamervin7995
@annerosamervin7995 9 месяцев назад
very good anna
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நன்றி 🙏🙏🙏🙏🙏
@ijaaskhan2721
@ijaaskhan2721 6 месяцев назад
Super Anna
@cassiindu88
@cassiindu88 3 месяца назад
The height mountain name was printed wrong in govt book as well as the English medium book also. This matter should discuss about education development as well as parliament .
@user-qu5hc8gh5e
@user-qu5hc8gh5e 9 месяцев назад
உங்களால் பயனடைகின்ற பலரில் நானும்
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள் 👍💗🧡💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚💛💛💚
@user-zi4uz3ke4m
@user-zi4uz3ke4m 9 месяцев назад
Super!
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி 💘💘💘💘💘💘💘💚💚💛💚💛💛💛💛💛💛💛💛💛💛💛
@user-vl8ei6dz9k
@user-vl8ei6dz9k 6 месяцев назад
பிதுரு என்படு வைக்கோல் தளா என்றும் ஒரு தாவாரம் இருக்கு அதுவாகத் தான் இருக்கும்
@DharmarajMadhurshan-dq3dg
@DharmarajMadhurshan-dq3dg 9 месяцев назад
Tnx sir
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி உங்களுக்கு தெரிந்த ஆசிரியர்களுக்கு கட்டாயம் அனுப்புங்கள் இந்த நிலையை நாங்கள் மாற்றுவோம் 💚💛💛💚💚💚💚💛💚💚
@amharmohamed81
@amharmohamed81 9 месяцев назад
Bro....muthur la um ipdi programme pannuga romba use fulla irukkum
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
நான் அன்று உங்கள் ஊருக்கு வந்தேன் சரியான மழையாக இருந்தது அதனால் திரும்பி விட்டேன் இன்னொருமுறை வரும்போது கட்டாயம் இவ்வாறான நிகழ்ச்சிகளை செய்கிறேன்
@amharmohamed81
@amharmohamed81 9 месяцев назад
@@TamilVoiceNews ok sir kattayam vaga
@venukavenu8052
@venukavenu8052 9 месяцев назад
Super sir
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிக்க மிக்க நன்றி
@coconutteam4726
@coconutteam4726 9 месяцев назад
Super👍👍👍👍👍👍
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 💘💚💚💚💚
@sivajinisuba3696
@sivajinisuba3696 9 месяцев назад
, ,,,Pathrukalamalai
@amudhavallinagarajan2139
@amudhavallinagarajan2139 7 месяцев назад
👏👏
@nhasheem
@nhasheem 6 месяцев назад
Sir torture facing the boys Boys - vandutaanyaa vandutaanyaa... kaluguku mookku vertha mathiri vandhutaanyaa. Enna konjam marachukaiyaa😮 Sir torture asking questions... Boys - saavadikiraangale ennaye...😢😢😢 After torture gone Boys - poittaa poaittaa Thalaiku vandhatu thalapaagaiyoda pochi.. 😅😅 😅😅😅😅😅😅😅
@user-bp6zy2it5c
@user-bp6zy2it5c 5 месяцев назад
Thank you
@TamilVoiceNews
@TamilVoiceNews 5 месяцев назад
You're welcome
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 9 месяцев назад
சிவனொலிபாத மலை
@darsanmaxx3749
@darsanmaxx3749 9 месяцев назад
❤❤❤❤❤
@TamilVoiceNews
@TamilVoiceNews 9 месяцев назад
💙🩵🩵🩵🩵🩵💚🩵💚🩵💚💙💙💚🩵💚🩵🩵💚💙💚
@ohmsai5413
@ohmsai5413 9 месяцев назад
❤❤❤
@annerosamervin7995
@annerosamervin7995 9 месяцев назад
very good akka
@user-yl3rw7hc1b
@user-yl3rw7hc1b 4 месяца назад
பிதுரு தலா கால் மவை
@riyaszainab8596
@riyaszainab8596 3 месяца назад
Palamunai kku vaanga Anna (oluvil palamunai)
@Ragavan0401
@Ragavan0401 9 месяцев назад
நாங்கள் கற்றது கைஅளவு கல்லாத து கடல் அளவு. என்னும் எவ்வளவு அறிய இருக்கு ? 🙏🏽💗🙏🏽👍🏽
Далее
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 3,1 млн