Тёмный

தவறு செய்திருந்தாலும் கணவனுக்கு ஆதரவாக இருக்கும் மனைவி!, Solvathellam Unmai S2 , Zee Tamil 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 3,4 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

28 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 568   
@user-zh7wb8rb1v
@user-zh7wb8rb1v 21 день назад
Nanum June 15 night barthen
@user-rq7uj2bj8l
@user-rq7uj2bj8l 3 месяца назад
Entha story 2024 la pakkurvanga yaru
@user-xq2di5qf3k
@user-xq2di5qf3k 2 месяца назад
ஸ பழ பபஹ
@user-up4nv7ke8d
@user-up4nv7ke8d Месяц назад
Yas 🙋
@vpmayilvenimayilveni5194
@vpmayilvenimayilveni5194 Месяц назад
😢​செல்லம் ❤😂🎉😢😮😅😊😮😊😊@@user-xq2di5qf3k
@SujathaSujatha-gw3hw
@SujathaSujatha-gw3hw Месяц назад
=
@kiruthikaj855
@kiruthikaj855 Месяц назад
21/5/2024
@user-vb7ki9ew8j
@user-vb7ki9ew8j 4 года назад
பெண்களுக்கு சரியான ஒரு விழிப்புணர்வு இல்லை கொஞ்சம் மனதளவில் ஆதரவு இல்லை என்று இருக்கும்போது ஆதரவா யாரும் வந்தாங்கனா உடனே விழுந்துடுறாங்க கணவர்கள் தான் இதற்கு காரணம்..இனிமேலாவது மனைவி மேல் அன்பு செலுத்துங்கள் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்...எவ்வுளவு வேலை பழுவாக இருந்தாலும் அவளின் உணர்வுகளுக்கு சிறிது மதிப்பளித்து அவளை புரிந்து கொள்ளுங்கள்..பெண்கள் தான் நம் நாட்டின் கண்கள்...அப்பாவி பெண்கள்...நல்ல நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் சேவை..நன்றி..
@AsthiraAnitha
@AsthiraAnitha 4 года назад
Etharku samugam than karanam.. Ladies week ah irukanga ah...
@user-vb7ki9ew8j
@user-vb7ki9ew8j 4 года назад
anitha g சமூகம் என்பது தவறானது ..நமக்கென்று ஒரு கட்டுப்பாடு வேண்டும்..அது்இல்லையென்றால் கடினம் தான்..
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Unmai anbukkaga thavikkum manasu than irun thalum innum oru ponnu life pathikkakudathu athuvum oru ponnu en nillamai varakudathunnu ninaithal intha thubam varathu
@DhanaLakshmi-ts9hd
@DhanaLakshmi-ts9hd 2 месяца назад
😅
@rajamusthafa2
@rajamusthafa2 5 лет назад
ஆணும் பெண்ணும் சேர்ந்து தப்பு செய்தால் இரண்டு பேருக்கும் சம அளவுக்கு பங்கு உண்டு ஆனால் அந்த ஆண் அவன் பொண்டாட்டி கூட போய்விட்டான் இந்த பெண் அவள் குடும்பத்துடன் போக முடியவில்லை பெண்களே உங்களுக்கு ஒரு ஆண் துணை தேவை பட்டால் சரியான முறையில் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்
@nuflasafiq3895
@nuflasafiq3895 4 года назад
B
@anukathiranukathir9937
@anukathiranukathir9937 4 года назад
Yes
@amudhageorge8183
@amudhageorge8183 4 года назад
@@nuflasafiq3895 s athutha unmai
@amudhageorge8183
@amudhageorge8183 4 года назад
@@anukathiranukathir9937 s ethu tha unmal
@chandranchan9083
@chandranchan9083 4 года назад
Arumai
@meeraassa1839
@meeraassa1839 4 года назад
Any one in corona days😂🙋
@bremaannal1101
@bremaannal1101 4 года назад
🙋
@vlogingworld9503
@vlogingworld9503 4 года назад
@@bremaannal11018l0
@sarabeshcr7632
@sarabeshcr7632 3 года назад
Oii
@jabasingh28
@jabasingh28 3 года назад
@@vlogingworld9503 ,
@jeyaseelanj117
@jeyaseelanj117 3 года назад
ஈளேமமுமுஉஉமுஒஜஃ..ஹற÷@🎂🎂1💐☺️💐🎂🎂💐👌😢😢☺️💐☺️🎂☺️🎂🎂☺️🎂☺️💐💐😢👍🏼🎂😊🎂☺️7😢3💐9☺️🎂6👍77☺️
@niyazriswan2266
@niyazriswan2266 4 года назад
எல்லாரும் இந்த பெண்ணை குற்றம் சொல்றாங்க.. அவன் தான் இந்த தப்புக்கெல்லாம் காரணம்...இந்த பொண்ணும் விரும்பி இருக்கு ஆனால் எல்லாரும் இந்த பொண்ணையே குற்றம் சொல்றது அடிக்கிறது இவங்கனால தாங்க முடியல அதும் இல்லாமல் பெத்த பிள்ளைய வேற இழந்து இருக்காங்க அதுல இன்னும் மனநிலை சரி இல்ல.. இப்போ என்ன பண்ணணும்னு கேட்டா கூட அவங்களுக்கு தெளிவா சொல்ல தெரியல மனநிலை ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க.. மனநல மருத்துவ ஆலோசனை இவங்களுக்கு கண்டிப்பா தேவை...நல்ல முடிவு
@fathimas1078
@fathimas1078 5 лет назад
Solvathellam unmai is the best show ever. Pls don't stop the show
@AlbertRex
@AlbertRex 5 лет назад
Yen nalla time pass agutho
@susijoseph5071
@susijoseph5071 4 года назад
0
@GracefulTalesPluto
@GracefulTalesPluto 4 года назад
Yes please do more 2 ponndaatti cases
@mohamednaj6427
@mohamednaj6427 4 года назад
@@AlbertRex aamaga
@sunandhadeviramanandhan4942
@sunandhadeviramanandhan4942 4 года назад
👍
@niyazriswan2266
@niyazriswan2266 4 года назад
Lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka
@ajunuajunu3044
@ajunuajunu3044 4 года назад
Why ya ?ana nowadays this show is interesting ah
@younus234
@younus234 4 года назад
.
@younus234
@younus234 4 года назад
T
@younus234
@younus234 4 года назад
@@ajunuajunu3044 n
@ajunuajunu3044
@ajunuajunu3044 4 года назад
@@younus234 what
@kvssubalidiya2677
@kvssubalidiya2677 5 лет назад
"Konjama kadhula puu suthalam nerayalam suthakudathu nanga nerayave pathurukom" super mam
@vigneshsk3730
@vigneshsk3730 5 лет назад
😂😂
@hebsibharaja8810
@hebsibharaja8810 5 лет назад
Avantathaan thappu irukku, பொதுவா ஆம்பளைங்க அவங்க ஒரு பொண்ணுமேல ஆசைப்பட்டுட்டா அடைறதுக்கு என்ன வேணாலும் செய்வாங்க, பொண்ணு வேண்டாம்னு நினைக்கும்போது பழியை பொண்ணுமேல போட்டுட்டு escape ஆகிடுறாங்க, உலகம் தப்பு பண்றவங்கள விட்டுது
@velankanni6236
@velankanni6236 5 лет назад
Correct than athuku than ஆம்பளைங்க ஆசைப்பட்டா நம்ம விருந்து வைக்க கூடாது பொண்ணுங்க சுய கட்டுப்பாடு இல்லாமல் போனால் இப்படி தான் அனுபவிக்கனும் ஆம்பளைங்க ஆயிரம் ஆசை வார்த்தை காட்டினாலும் பொண்ணுங்க சரியா இருந்தா எவனாலும் ஒரு ம.... ம் புடுங்க முடியாது
@bharathisanthosh3730
@bharathisanthosh3730 5 лет назад
@@velankanni6236 சுப்பரா சொன்னிங்க.very good
@balasubrahmanians9103
@balasubrahmanians9103 4 года назад
@@bharathisanthosh3730 ml kiki
@swathichowla6245
@swathichowla6245 4 года назад
hebsibha raja paathikka pattava naan athuvum oru police kitta... anaathaiya iruntha ippadi ellam vanguanum
@mohamednaj6427
@mohamednaj6427 4 года назад
@@balasubrahmanians9103 mm
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 5 месяцев назад
இரண்டு பெண்களுமே நல்லவங்கதான்... ஒரு தவறுனாலே இவலவு பிரச்சனை
@devakulandairaj7249
@devakulandairaj7249 4 года назад
அய் அய்யோ இவங்க ரெண்டு பேருக்கும் உலகமே தெரியாதாம் யார்கிட்ட காது குத்துறாங்க 😠😠😠
@magimagi523
@magimagi523 8 месяцев назад
Lakshmi mam I'm yr fan❤
@sumathisai3047
@sumathisai3047 4 года назад
Pesama lakshmi madam lawyer ah ageirrukallam nalla cross questions keekuringa
@PURPLELIN5
@PURPLELIN5 4 года назад
sumathi Sai s
@neelathangavel6960
@neelathangavel6960 4 года назад
I also think so
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Nee ana Lusa,madam judge akalam.
@kuthuvilakku3040
@kuthuvilakku3040 4 года назад
Mudila daa Deiiii😂😂😂😂
@rameshsrinivasan5364
@rameshsrinivasan5364 Год назад
👌👌👌👌👌👌👌💯💯👍
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
கணவன் வேலைக்கு இடம் மனைவிக்கு தெரியவில்லை ஆனா வப்பாட்டிக்கு தெரியிது இதில் யார் புத்திசாலி
@nivearun.826
@nivearun.826 3 дня назад
July 3 2024 like
@hebsibharaja8810
@hebsibharaja8810 5 лет назад
இந்த பொண்ணு நடந்ததை நினச்சு அவமானப்படுது, எல்லாத்துக்கும் காரணமா இருந்தவன் நல்லவன் மாதிரி ஊருக்குள்ள சுத்துறத இந்த lady ஆல ஏத்துக்க முடியல
@mufeesmfs5135
@mufeesmfs5135 3 года назад
True
@kasanthamanim9487
@kasanthamanim9487 3 года назад
S
@sv.creationvoimedu4650
@sv.creationvoimedu4650 4 года назад
இரண்டு பேரும் ஒரே மாதிரி 👗 dress..( sema matching)
@johnnydinho10
@johnnydinho10 4 года назад
🤣🤣🤣🤣
@vasanthvasanth2111
@vasanthvasanth2111 3 года назад
Bro vera 11 bro
@SivaSiva-lu3yv
@SivaSiva-lu3yv 3 года назад
மேம் இப்போ நீங்க மட்டும் என்ன பண்ணீங்க..... அந்த பொண்ண மட்டும் தண்டிச்சுட்டு அவனை சும்மா விட்ருக்க கூடாது
@devakulandairaj7249
@devakulandairaj7249 4 года назад
லட்சுமி மாம் இதெல்லாம் கேட்டுட்டு எப்புடி மாம் உங்களக்கு தூக்கம் வருது 😨😨😨😨
@thinakaran8231
@thinakaran8231 4 года назад
sel, rv fee kik8b2t.
@user-rq7uj2bj8l
@user-rq7uj2bj8l 3 месяца назад
Meena pavam romba kastama iruku
@vini4204
@vini4204 Месяц назад
Lakshmi amma u have no substitute... what a supreme lady,u r my inspiration 😁😁😁
@jayalakshmisrinivasan4554
@jayalakshmisrinivasan4554 4 года назад
Mam you are great examples of ladies well-done nan ungaluku thali vanankuiren
@sumioffcial
@sumioffcial 4 месяца назад
நல்லா தெரியுது இந்த பையன் சொல்றதா உண்மை ...❤❤❤❤❤
@BanumathiD-jl8kd
@BanumathiD-jl8kd 2 месяца назад
😊
@latha2357
@latha2357 5 лет назад
Orae Mani Mani enga ponalum Mani😅😅😅😅😅😅
@chlmvarshini1585
@chlmvarshini1585 5 лет назад
Parra semma sss sis unmatha
@chlmvarshini1585
@chlmvarshini1585 5 лет назад
I love it
@chlmvarshini1585
@chlmvarshini1585 5 лет назад
Enga ponalum mani Mani mama Mani macha Mani da
@rillurillu9369
@rillurillu9369 5 лет назад
Maniiiiii maniiiii maniiiiii 😂😂😂
@closetomyheart6147
@closetomyheart6147 4 года назад
Mani 😁😁😁
@nalrani08
@nalrani08 4 года назад
Big salute for that wife. Soo good and so understanding. Very lucky man to have her as his wife. May God bless the wife.
@jayasrees.k1205
@jayasrees.k1205 4 года назад
s
@marylatha322
@marylatha322 Месяц назад
நான் 2024 மே மாதம் பார்கிறேன்
@user-yw8fw7pq3w
@user-yw8fw7pq3w 10 дней назад
ஜுன் 2024
@GeetSenju
@GeetSenju День назад
July, ,5,2024🎉🎉🎉
@shruthiswathi9126
@shruthiswathi9126 5 лет назад
உனக்கு புருசன் இருக்கணு .அவங்கள அசிங்க படுத்தாத.மீனா பாவம்
@soudfrefreefirefreefire452
@soudfrefreefirefreefire452 5 лет назад
KANMANI Stephen kanmami Akchayam properties
@hemajillu1622
@hemajillu1622 4 года назад
Show nala iruko ilayo.. Background music nala poduringa daw😂😂..
@prinzjanz4187
@prinzjanz4187 4 года назад
Aama bha😁😁😁😁😁😁
@sasivaishu2396
@sasivaishu2396 3 года назад
Yes🤣
@kumarbala615
@kumarbala615 3 года назад
😄😄😄
@chithrasenthil1331
@chithrasenthil1331 3 года назад
Ama 😂😂
@srvnkmr76
@srvnkmr76 4 года назад
நெறய பேரு அந்த ஆளை மட்டும் குறை சொல்றீங்க. தப்பு பண்ணினது ரெண்டு பெரும் தான். அவன் அந்த பெண்ணை கெடுக்க வில்லை. ஏமாற்றவும் இல்லை. வீட்டில் மூன்று பெண் குழந்தைகளை விட்டு விட்டு ஓடியது தப்பில்லையா.. அந்த அம்மா வந்து உட்கார்ந்தவுடன் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டது. அது உங்களுக்கு தப்பா தெரியல ரெண்டு பெரும் தவறு செய்தபோது அவர்களை மன்னிப்பதும் மன்னிக்காததும் அவர்களை சார்ந்தவர்கள் செய்ய வேண்டியது. அனைவரும் இருவரையுமே மன்னிக்க தயாராக உள்ளனர். அந்த பெண் தான், போக மாட்டேன் என்கிறார். அந்த பொண்ணோட பிரச்சினை, அவன் எப்படி நிம்மதியா வாழலாம் என்பதுதான். கணவர், அம்மா கூப்பிட்ட போதும் போக மறுத்தது மானம் போய் விட்டதே என்றுதான். சுடிதார் பெண் தன் கணவரை மிகவும் நேசித்த, அதே சமயத்தில் புத்திசாலி பெண். தப்பு நடந்து விட்டது, அதில் இருந்து வெளி வர வேண்டும் என்று முடிவெடுத்தார்.
@jayasiljai1592
@jayasiljai1592 Месяц назад
Thappu panna andha aala vitutaanga ponna blame pandraga family ah 😔😔😔
@shanthas1252
@shanthas1252 3 года назад
Anyone addicted after lock down
@user-pt8ki2lv1e
@user-pt8ki2lv1e 9 месяцев назад
Mama nu kuputava😂
@rajamdrajamd6523
@rajamdrajamd6523 5 лет назад
Super mam
@vithiyaviya6689
@vithiyaviya6689 5 лет назад
First na antha blue saree pesumbothu unmainu numbiden avanga sonnatha..but full aa pathathu aproo full problemum iva nalathan start achi.....
@nirmalanirmala6487
@nirmalanirmala6487 4 года назад
Correct
@gopiswardasaiswar8602
@gopiswardasaiswar8602 3 года назад
யாருக்கேல்லாம் இந்த மீனாவ பாத்தா ரவுடி பேபி சூர்யா மாதிரி தெரியுது..
@SivaSiva-lu3yv
@SivaSiva-lu3yv 3 года назад
கண்ணு தெரிலைய
@Indhurajan-gk2zb
@Indhurajan-gk2zb 4 месяца назад
Fyyyuio
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 4 года назад
அந்த குழந்தை தற்கொலை செய்ததே சந்தேகமா இருக்கு.
@nadanrj5634
@nadanrj5634 3 года назад
Enakoum than
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
பிரிஞ்சிப்போன கள்ளக்காதலை மீண்டும் சேர்த்ததுக்கு லெட்சுமி முட்டததுக்கு நன்றி.
@aryavarghese7235
@aryavarghese7235 5 лет назад
ഇതൊക്കെ ചെയ്യ്തിട് ഒന്നും അറിയാത്തവനേ പോലെ ഇരികുന്ന ആ ചേട്ടനെ സമ്മദിക്കണം... ഇത്രയും സ്നേഹിക്കിന്ന ഒരു ഭാര്യയെ ചതിച്ചിട്ടു...
@malayalamyoutuber7593
@malayalamyoutuber7593 5 лет назад
Arya Varghese athe athe 😂😂😂
@suhafatima8484
@suhafatima8484 5 лет назад
Shariyaan.... Vrithikettavan
@pramodasha123
@pramodasha123 4 года назад
മലയാളി ആഹാ
@miscellaneousmix9499
@miscellaneousmix9499 4 года назад
Entha cheyya...namukk vdhubala chechkk kodukkaam...
@soumyaaj9870
@soumyaaj9870 4 года назад
Snehikunnavarea chadhikan eanganeya pattunadh enna manasilagathadh
@faisulahamed5975
@faisulahamed5975 4 года назад
இரன்டு பேரும் தப்பு பன்னிடாங்க ஆன அவன் தபிச்சுட்டான் என்ன டா இது..
@mohamednaj6427
@mohamednaj6427 4 года назад
Aamaga
@rainydrops522
@rainydrops522 5 месяцев назад
It's a tamil culture
@rainydrops522
@rainydrops522 5 месяцев назад
It's a tamil culture
@rainydrops522
@rainydrops522 5 месяцев назад
Tamil culture is affected ladies only
@rainydrops522
@rainydrops522 5 месяцев назад
Tamilan entu soludaa tavaru saithaalum thalai nimirnthu gents appadithaan entu soludaa itu tamil culture la oru angam entu soludaa?
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
டேய் நாய் டா நீ எப்படி டா குரங்கு மாதிரி ஒன்னுமே தெரியாதா மாதிரி உட்கார்ந்து இருக்க. உன்னால ஒரு குடும்பம் எப்படி ஆயிட்டு பாரு டா டேய் உண்மையா இரு டா உன் பொண்டாட்டி க்கு.
@seeraseera4069
@seeraseera4069 4 года назад
👍👍👍👏👏👏👏👌
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
@@seeraseera4069 thank you
@sunandhadeviramanandhan4942
@sunandhadeviramanandhan4942 4 года назад
Perfect person for that post bold n beautiful very practical n her grasping talent is awesome grt wrk👍
@VivoV-cj7rx
@VivoV-cj7rx 3 года назад
Terri said it was a great day Today.
@murugesangopal3065
@murugesangopal3065 4 года назад
அப்பாவி மாதிரி உக்கார்ந்திருக்கானாய்யா.
@godshivablessedvedkarthike3691
Actually the saree lady she is good only. That bluddy guy played in her emotions
@mebinmathew1692
@mebinmathew1692 5 лет назад
Exactly .so sad on her
@sachinoreo3308
@sachinoreo3308 5 лет назад
Hi
@hijklmnop36
@hijklmnop36 4 года назад
Ssssssssss
@sudhamanji5393
@sudhamanji5393 4 года назад
Ho
@jasssuno8962
@jasssuno8962 4 года назад
Hello
@historyinfo9639
@historyinfo9639 3 года назад
Vara vara sollvathellam unmai web series range ku poitu irruku 😆
@bluebird357
@bluebird357 5 лет назад
Yamma Satyavan Savitri thann ne..nambeeten.. Great wife!! Hats off to you I was very angry on her but after she cried when her family spoke to her my heart broke..
@ItsD.K-Lifestyle0107
@ItsD.K-Lifestyle0107 4 года назад
She have a good family but she can't management fr that level of problems, and she didn't control of mind
@m.a.lovestatus1973
@m.a.lovestatus1973 4 года назад
Enna than sollurathu, pesum peesi tholaiyum 😀😀😀😀😅😅
@furkanulSk-hq6ie
@furkanulSk-hq6ie 4 месяца назад
Supper
@mahalaksmi1
@mahalaksmi1 4 года назад
பொண்ணுங்க நாங்க ஒருத்தன் கூட போயிட்டு வந்து என்னை மன்னிச்சுக்கான ஆண்கள் accept பண்ணுவாங்களா பெண்கள் மட்டும் accept பண்ணனும்
@anukathiranukathir9937
@anukathiranukathir9937 4 года назад
Correct
@sundharraj499
@sundharraj499 4 года назад
Super da
@raja-jx3kk
@raja-jx3kk 4 года назад
Ippa irukkura pengala Vida aangal yevvalavo thevala..!!!
@beeshmarbattles1845
@beeshmarbattles1845 4 года назад
லாரி தா சரக்கு🍺 yethitu போகனும்.... சரக்கு🍾🍷 லாரிய yethitu poga முடியாது.....,😆😂🤣🤣🤣 லாரி : லேடீஸ்😉 Saraku : king boys😎😎
@dhanraj951
@dhanraj951 4 года назад
Neenga solradhu correct thaan. Aana aambala thappu panna pengal yethukkuringa.
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 3 года назад
I think they both got into this relationship with different intentions woman got emotionally attached to the man and went one step beyond by telling his wife that her husband loves her whereas he just wanted a no strings attached kind of a relationship . Result woman lost everything.
@sedhusedhu9339
@sedhusedhu9339 5 лет назад
Maniiiiiiiii ........rendu wife's ahhh pesavechu ...ne Vedika pakuriyea ............Maniiiiiiii
@shruthiswathi9126
@shruthiswathi9126 5 лет назад
கனவ இல்லை .கண்ட நாய் தப்ப பேசும் .மேடம் தப்ப தீர்ப்பு சொல்வ .🙏 பேகதிங்க
@sathiyam1845
@sathiyam1845 4 года назад
30 April 2020
@shruthiswathi9126
@shruthiswathi9126 5 лет назад
மீனா பாவம் பொண்ணு செத்துட கவலய இருக்கும்போது . அவ அசிங்க படுத்தி இறுக்க .பாவம் மீனா
@malairaj8807
@malairaj8807 5 лет назад
டேஆமைமண்டையா இதுஉனக்குதேவையா.
@mkmadhusws9919
@mkmadhusws9919 5 лет назад
Hi
@sureshdriver2616
@sureshdriver2616 4 года назад
@@mkmadhusws9919 e crew free gjo; Yb
@sivakumar5369
@sivakumar5369 4 года назад
@@malairaj8807 நீ என்ன லூசு கூதியா
@languagestudy4502
@languagestudy4502 4 года назад
Any malayalees here?
@rajanimatthew8194
@rajanimatthew8194 3 года назад
IAM malayee from bangalore
@prakashbala6795
@prakashbala6795 Год назад
arumayana theerpu valthukkal madam
@Ashokkumar-wn5dv
@Ashokkumar-wn5dv 5 лет назад
Enna Da Dharmapuri aseinga paduthuruinga 😡😡👊👊
@aravindh5537
@aravindh5537 5 лет назад
Ashok kumar w
@ravithiru2210
@ravithiru2210 5 лет назад
Na kuda dharmapuri bro😊
@SaravananSaravanan-xd4hd
@SaravananSaravanan-xd4hd 5 лет назад
Thapukku a Dharmapuri velliyangiri
@vsuganyasuganya3363
@vsuganyasuganya3363 4 года назад
Correct bro
@Sakthivel-kh2my
@Sakthivel-kh2my 5 лет назад
Super madam
@ranjithkumarrajagopal5818
@ranjithkumarrajagopal5818 Месяц назад
Krishnaveni Akka ......chancey illa❤
@indhu5227
@indhu5227 Год назад
Blue saree panrathellam panittu over ah pesura muthevi...
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Pavam ullagamay theriyatu romba bayantha sobavam, ana matha visiayathil kiladi. Avaru pavam olu.. madumthan theruyum. Nalla vilayaduda chellam.
@vadivelanalmurugiah9044
@vadivelanalmurugiah9044 4 года назад
😂
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
ஆமா அசிங்கமா அசிங்கமா திட்டுறாங்கனா ஏன் அடுத்தவ கணவனை பரிச்சால் அப்புதான்
@user-qb5bl5fv2f
@user-qb5bl5fv2f 4 года назад
மீனா மீனா உங்களுக்கு என்ன வேனும்
@mkoothaiya867
@mkoothaiya867 4 года назад
Super akka kerisna vani
@kdeepika9450
@kdeepika9450 5 лет назад
Z your the best 👍🙏
@shruthiswathi9126
@shruthiswathi9126 5 лет назад
மீனா வா அசிங்க படுத்திடு .சிரிக்கற பாவி அவ பாவம் சும்மா விடாது .பொய்டு .பாவம் மீனா
@SaravananSaravanan-xd4hd
@SaravananSaravanan-xd4hd 5 лет назад
Correct 7402248640
@user-vn7mw7lm2r
@user-vn7mw7lm2r 5 лет назад
பாவம் பொண்
@sureshsuresh-uu7om
@sureshsuresh-uu7om 3 года назад
Super
@julietvictoria6589
@julietvictoria6589 4 года назад
Nalla kaekuringa mam
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 лет назад
ப்ளூ saree இஷ்டத்துக்கு அள்ளி விடுது..ரொம்ப தப்பா இருக்கு
@rajsmart787
@rajsmart787 4 года назад
Kolupu atha ipadi irukanga
@sreelakshmiph5215
@sreelakshmiph5215 4 года назад
What is problem
@ravithiru2210
@ravithiru2210 5 лет назад
Kovathula thappa pesita sorry friends ponnu sethu pochi adha kastama iruku 😢😢😢😢😢😢
@jebinajmal5943
@jebinajmal5943 4 года назад
Anju super enta ponnu
@ganeshganesh3183
@ganeshganesh3183 4 года назад
Lakshmi madam really ungalukku hands off
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 4 года назад
அனாவசியமாக ஆண்களிடம் பேசக்கூடாது
@vidhyaforever007
@vidhyaforever007 4 года назад
Lakshme Aiyer well said 👏
@raja-jx3kk
@raja-jx3kk 4 года назад
True..
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Muthal thappu pengal than nseivuathu nee vizhaki poi irukkanum
@chitrachitrachitrachitra8719
Pavam intha akka 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@Malathi-ht6hj
@Malathi-ht6hj 5 месяцев назад
Athu eppati mam correct ta unmaya kanduputikkinga
@anumanu4383
@anumanu4383 5 лет назад
Counsiling kodunge first
@vasanthajohnson5833
@vasanthajohnson5833 9 месяцев назад
Ada paavame 😢
@arvindnaidu1109
@arvindnaidu1109 4 года назад
மனித ஒழுக்கம் செத்துபோச்சு. Mam, நீங்கள் எப்படி சமாளிக்க முடியுது?
@safeekmajid4660
@safeekmajid4660 5 лет назад
முதலில். சீ தமிழுக்கு. நன்றிகள். வீடியோக்களை. முழுவதுமாக. ஒளிப்பதிவு. செய்வதற்காக. நன்றி
@elangoelango7517
@elangoelango7517 3 года назад
lĺl
@pradheepbalakumarpakrisamy5976
@pradheepbalakumarpakrisamy5976 3 года назад
@@elangoelango7517verygooddeicion
@munisamyudyar6469
@munisamyudyar6469 Год назад
0000
@spmuthusubramanian3174
@spmuthusubramanian3174 Год назад
@@elangoelango7517 in the same pone andallwillithey'll to a and pacific a my to d more commemorate e and the samme w 🚭as you 🚭🚭🚭you're not 🚭🚭 thiss in a few days messagerequested fortoAAJ requested for this group to Pacifica and one ago I will call 🤙 and omkar and the family a kie on RU-vid cometo come in and the way to with on RU-vid to come in a call 🚭🚭🚭 🚭 thods and 🚭 🤙 u 😂 m🚭🚭🚭🚭e they're in the family man 👞😜👞😜👞👞😜😜👞😜👞😜👞😜 not 🚭🚭 India'in to this one 🕐👞😜👞 family 🚭Saman is not is not a good 👍 👞 👞🚭👍👞😜🚭🚭🚭 👞 😜 and 🕐 🕐 👞 ans to requested for your email ☺️☺️😜👞😜👞😜😜👞😜👞😜👞 😜 r 🚭 as 🚭the way you well RSS and 🤙🚭 of 🚭world 🌎of our as wellness
@subramanikannan2154
@subramanikannan2154 Год назад
@@munisamyudyar6469 செவ்வந்தி சீரியல் பிரியமான தோழி சீரியல்
@srideviyashwini1942
@srideviyashwini1942 3 года назад
இந்த ஆண் களைநம்பகூடாது
@SureshSuresh-ol3ru
@SureshSuresh-ol3ru Год назад
Yes
@kalpanap5221
@kalpanap5221 5 лет назад
their lag identify Bangalore Tamil .nalla erukanum
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
எந்த தப்பு செய்யதா மாதிரி கள்ளுழி மங்கன் மாதிரி உட்கார்
@kalpanap5221
@kalpanap5221 5 лет назад
near by e-city location Bangalore
@GeetSenju
@GeetSenju День назад
July, 5,parthen
@manisugany3878
@manisugany3878 4 года назад
Ennal purinchika mudiuthu
@MrHawk407
@MrHawk407 4 года назад
Blue saree is fraud!!!
@sasikala1884
@sasikala1884 4 года назад
Thappu panna ninu tha aganum chuddi pota ponnu superb
@kavinya5294
@kavinya5294 5 лет назад
Atharavu illatha ponnunga romba jakkirathaiya irukanum. Illana life kastam
@malairaj8807
@malairaj8807 5 лет назад
நல்லவள்மாதிரிபேசின நாறதேவடியா இருந்த ருக்கிறியே.
@malairaj8807
@malairaj8807 5 лет назад
இவள்திமிர்பிடித்தவள்
@benitaaseervathambenitaase2383
@benitaaseervathambenitaase2383 4 года назад
Correct
@krrahulraghavan9495
@krrahulraghavan9495 3 года назад
Think 100 times when you get into a illegal relationship. The consequences will be beyond ones control.
@sripriya321
@sripriya321 4 месяца назад
Vijay TV Bhakkiya mathiri irrukku blue saree lady
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
முதல்ல ஹோம் எல்லாத்தையும் மூடுங்க அப்பதான் இந்தமாதிரி பெண்களுக்கு அறிவு வரும்
@aka3945
@aka3945 4 года назад
Cha pavam antha ponnu. Intha aal thapu pannitu pondatiyoda poitan. Punishment intha ponnuku matumthan. Ithu ellothukum main reason Ava purushanthan. Avan kooda iruntha ithu ethuvum nadathurukathu.
@gopideva8813
@gopideva8813 4 года назад
Panurathelam panithu onume vai torakama gamnunu irukaru antha guy...
@shilpaj322
@shilpaj322 4 года назад
87
@benitaaseervathambenitaase2383
@benitaaseervathambenitaase2383 4 года назад
True
@shanthilingam2307
@shanthilingam2307 4 года назад
Enka street fight vendam 😅😅
@mohamednaj6427
@mohamednaj6427 4 года назад
😂😂
@suseygeorge5328
@suseygeorge5328 3 года назад
GOD Bless 😔
@sheikmunnamunna5584
@sheikmunnamunna5584 5 лет назад
Oru show iku oru Mani varanyaaa
@user-ey8mk7fh4y
@user-ey8mk7fh4y 4 года назад
எண்னடா பேய் கதை உடுறிங்க
@Fb-vs3sz
@Fb-vs3sz 3 года назад
Anda ambala romba sadu va otkanduttu irukan.... Serupala adinga anda aala.... Anda pombala senjuduku avaloda ponnu balikoduthuta... Idavida enda punishment yarum kudakkamudiyadu... Thayavu seidu pombalainga inda madiri valai la matikandinga ambalainga thappichitu poiduvanga... Pombalainga mela daan ella blame varum... Plz
Далее
КТО ЭТО БЫЛ?
25:31
Просмотров 1,1 млн
D3 Ваз 2107 Не умри от зависти!
18:57
Me: Don't cross there's cars coming
0:16
Просмотров 8 млн