Тёмный

என்னுடைய கணவன் தான் எனக்கு முக்கியம் கூறும் பெண்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 264 

Zee Tamil
Подписаться 16 млн
Просмотров 918 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 393   
@MalaPrapu-gk1ug
@MalaPrapu-gk1ug 7 месяцев назад
2024 இல் பார்ப்பவர் அனைவரும் அவர்களை போடுங்க பார்ப்போம்
@makiz6323
@makiz6323 Год назад
எனக்கு ஒரு எண்ணம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தவங்க இப்போ எப்படி இருக்கங்கனு ஒரு நிகழ்ச்சி நடத்தனும்... நான் வெயிட் பண்றேன் ♥️♥️♥️💯💯💯
@sshomestuudio
@sshomestuudio Год назад
enakumthan namma poi check pannalama
@epsipalpush8966
@epsipalpush8966 Год назад
100%avait nanum paravents.
@ImmanAngel-jj9oz
@ImmanAngel-jj9oz 7 месяцев назад
👌👌👌👌👌👌👏👏👏nanum idhetha yedhirpakaren kadavule 🙏🙏🙏
@saran-oy9zn
@saran-oy9zn 7 месяцев назад
S
@VarunKoppolu
@VarunKoppolu 7 месяцев назад
Mm
@SanthiyaSiva-s8y
@SanthiyaSiva-s8y 10 месяцев назад
எங்க ‌அப்பா என்னோட தெய்வம்......🥺🙏🙏🙏 Love you paa....❤❤❤
@Vetri-u8x
@Vetri-u8x 10 месяцев назад
எங்க அப்பா எல்லாம் எனக்கு கிடைச்ச தெய்வ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-rz9sd7wn
@user-rz9sd7wn 5 месяцев назад
யாரெல்லாம் 2024,4 வது மாசம் பாக்குறீங்க like பண்ணுங்க 😂😂😂😂
@laurajennifer3643
@laurajennifer3643 5 месяцев назад
2024 may la parkaren
@edwardmunch9793
@edwardmunch9793 2 дня назад
Like potta uumbuviya bro
@dhanamk5453
@dhanamk5453 7 месяцев назад
அந்த அப்பனுக்கு அந்த அம்மா விஷம் வச்சி இருக்கலாம்
@GloryRinkuRinkuGlory
@GloryRinkuRinkuGlory Год назад
மேடம் சம்மையா வெளுத்து வாங்குறிங்க அப்படியே சப் சப்புனு அறையிங்க
@arunakar2570
@arunakar2570 7 месяцев назад
என் அப்பா எனக்கு கடவுள் நான் மருஞென்மோம் இருந்தால் என் அப்பாதான் வேனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 l miss you Appa இப்போது அப்பா இல்லை இறந்து விட்டார் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Amalatheeban
@Amalatheeban Год назад
தாய் மாமன் அப்பன் ஸ்தானம் இந்த திருமணம் முறையற்றது
@sheiksheik7584
@sheiksheik7584 2 месяца назад
Yes true bro 💯
@NithishS-tk3nk
@NithishS-tk3nk 13 дней назад
​@@sheiksheik7584eueyiynkfy
@KanthalingamNathan
@KanthalingamNathan 7 месяцев назад
இந்தியாவிலேயே கேடுகெட்ட முறை ஒன்று இருக்கின்றது அக்கா பொண்ணை தாய்மாமன் கல்யாணம் பண்ணுவது கேவலமான முறை
@pankakjakshipssankunni7720
@pankakjakshipssankunni7720 4 месяца назад
Mam you are very good❤
@prinshajeba5240
@prinshajeba5240 Год назад
அக்காவுடைய பொண்ணு நமக்கு மகள் மாதிரி அக்காவுடன் பொண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு பதில் அம்மாவையும் கல்யாணம் பண்ணலாமே
@GeetSenju
@GeetSenju 3 месяца назад
Yenga ooril mama appavuku samam
@subaselviselvi1458
@subaselviselvi1458 11 месяцев назад
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடியும் கண்டிப்பா வரணும்
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 9 месяцев назад
தேவை.ஆனால் இந்த மாமி நடுவராக கூடாது.
@suganyae5834
@suganyae5834 8 месяцев назад
S Ur correct 💯
@SharmiS-1603
@SharmiS-1603 8 месяцев назад
​@@radhakrishnanr9585 appo sir neenga poye host pannunga
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 5 месяцев назад
Yes true 💯💯 unmai
@AdhiThyan-k8g
@AdhiThyan-k8g 7 месяцев назад
அம்மா நீங்க எவ்ளோ சொன்னாலும் புரியாத மிருகங்கள் மா
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
எனக்கு 38 வயசு ஆகுது எங்க அம்மா 13 வயசுல இறந்து போனாங்க எங்க அப்பா தான் எங்களை வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க தாய்க்குத் தாயாகவும் தந்தைக்கு தந்தையாக இருந்த என் தெய்வம் என்னைக்குமே தெய்வம் தான் இந்த மாதிரி அப்பாக்களை பார்க்கும்போது மனம் ரொம்ப வருத்தமடைய இது
@SMariyapushpam
@SMariyapushpam Год назад
, in.
@abimanewjs5184
@abimanewjs5184 9 месяцев назад
Pppppp
@MohanRaj-xp5kh
@MohanRaj-xp5kh 9 месяцев назад
​@abimanewjs5184 ❤❤q,
@samuelpattu7902
@samuelpattu7902 8 месяцев назад
என் அம்மாவும்இறந்துவிட்டார்கள்நான்பார்த்ததேகிடையாதுஎல்லாமேஎன்அப்பாதான்
@sevvanthisevvanthi329
@sevvanthisevvanthi329 7 месяцев назад
@vslatha6184
@vslatha6184 6 месяцев назад
Eanakum eagga mama kum 5 years tha different but avaruku ponnu pakka start pannum pothu avaru kitta eanna kaddekareya nu family members keattagga ana avaru eanaku Ava thaggachi Mari avala yeappade na marriage panrathu nu sonnaga eagga mama seama great ❤❤❤
@ananthit9961
@ananthit9961 Год назад
லஷ்மி மேடம் உங்க கோபம் ❤ இந்த மாதிரி ஆளுங்களுக்கு நீங்க தான் சரி … இந்த புரோகிராம் திரும்ப வரணும்
@Rani-t5s7i
@Rani-t5s7i 7 месяцев назад
Parents kooda ivlo tension aaga maattanga.. She's very great Mam..
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 5 месяцев назад
😢😢😢😢 yes
@makehapoyothers
@makehapoyothers 6 месяцев назад
Ivan oru mental.
@nainahameed
@nainahameed Год назад
வயசு வித்தியாசம் பெரிய விஷயம் இல்ல அன்பு தான்
@SopanapriyaSp
@SopanapriyaSp 7 месяцев назад
100 presentage
@KalisamySamy-xj6cm
@KalisamySamy-xj6cm 9 месяцев назад
Yaru yaru 2024 la entha video pakkurika
@kalaivanisaravanakumar9709
@kalaivanisaravanakumar9709 Год назад
என்னோட தாய் மாமா எனக்கு தெய்வம் என் அப்பா இறந்த பின் என் மாமா தான் எனக்கு அப்பா
@microgreens2717
@microgreens2717 Год назад
Ok ellarum appadi illa
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 Год назад
Thanks
@sumioffcial
@sumioffcial Год назад
மேம் அவன் ததபுதனு பேசுரான் தொடர்ந்து பேசுரான் வாய்லயே கதேது விடுங்க
@harriesharries4998
@harriesharries4998 8 месяцев назад
சுமி, நீ உன் புருசன் சிக்கா, உன் புருசன் கள்ளக்காதலி சுப்பு மற்றும் உன்னோட கள்ளக்காதலனுங்க, அர்னால்டு, சரத் எல்லோரும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கணும். லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் காரி உங்க எல்லார் மேலயும் துப்பி அனுப்பிருப்பாங்க.. நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட. த்தூ.. த்தூ.
@swathiswathi5329
@swathiswathi5329 5 лет назад
Animals are far far far ....better than ...human being father's....
@பொழுதுபோக்கு-ற2வ
நாட்டில் இன்னும் எவ்வளவு பிரச்சினை இருக்கிறது..‌சொல்வதெல்லாம் உண்மை... லஷ்மி மேடம் திரும்ப வரனும் ❤
@Manushan_Melvin
@Manushan_Melvin Год назад
Ponnu Karpupa irunthalum alaga letcelema iruku
@selvimurugeshmk3398
@selvimurugeshmk3398 4 года назад
சரியான மெண்டல் இவன் அந்த பெண் பாவம் இதற்கு பிரிவுதான் முடிவு
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Thai mama illa pei mama
@saranyasanmathi7666
@saranyasanmathi7666 8 месяцев назад
I love mom and dad 👨 😢🎉😅
@soundariya8135
@soundariya8135 Месяц назад
Blood boiling episode really Lakshmi madam blasted with right questioning, got so irritated seeing those parents that man n granny.
@suthasutha2165
@suthasutha2165 2 месяца назад
லக்ஷ்மி மேடம் கேள்வி எல்லாம் மாஸ் சூப்பர்
@நெல்லைபாய்ஸ்நெல்லை
இந்த மாதிரியான நாய்களுக்கு சரியான தன்டனை கொடுக்கனும் தேவிடியா மவன உனக்கு எல்லாம் எதுக்கு இந்த பொழப்பு தூ
@sahirasahi7433
@sahirasahi7433 Год назад
எங்க இருந்து டா மாமாவை கல்யாணம் பண்ணும் கலாச்சாரம் வந்தது
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 9 месяцев назад
7:41 8:22
@GeetSenju
@GeetSenju 3 месяца назад
Mama mahnai kalyanam pannal
@senthilnathanayyadurai7179
@senthilnathanayyadurai7179 5 лет назад
மேடம் எனக்கு உங்க மேல கோபம். அந்த ரெண்டு காட்டு பண்ணியயும் ஜட்டியோட கிழ உட்கார வச்சிருக்கணும்.. மேல உட்கார தகுதி இல்லாத கம்முனாட்டிங்க ரெண்டு பேரும்.
@zoorazura5310
@zoorazura5310 5 лет назад
Suparr
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Serupala adikanum enta 2 pani yum 😠😠😤
@sumioffcial
@sumioffcial Год назад
குடிகாரனனுக்குாஎன்னடா மரியாத
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
Sumi official; நாய்க்குநாய்மரியாதை பேய்காகுபேய்மரியிதை குடிகாரனுக்குஅவனுக்குரியமரியாதைகொடுக்கனும்.அதுதான்தமிழ்நாகரீகம்.
@harriesharries4998
@harriesharries4998 8 месяцев назад
உன்‌ புருசனும் அவன் கள்ளக்காதலி கூட சேர்ந்து குடிக்கிறான். அவன ஏன்டி திரும்ப சேத்துக்கிட்ட வீட்ல.. அர்னால்ட் உன் வீட்ல சட்டை இல்லாம இருந்தானே, உன்ன ஏன் உன் புள்ள அசாரு வீட்டுக்குள்ள சேர்த்தான்..‌நீங்கெல்லாம் ஒரு குடும்பம்.‌ நீ அடுத்தவன் குடும்பத்த பத்தி பேசுற.. த்தூ..த்தூ..
@BR-px2mg
@BR-px2mg 5 лет назад
Zee Tamil channel பணி மிக மிக மேலானது. சமுதாய அவலங்களை வெளியே கொண்டு வந்து, சீர்திருத்தம் செய்யும் பணிக்கு வாழ்த்துக்கள் ✌
@drukd1104
@drukd1104 5 лет назад
High in
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Super mam great you
@ramyaarun7056
@ramyaarun7056 6 месяцев назад
Ena kuda yenga mamanar mamiyar magala pakka vendam medam atleast marumagala pakkalam thana ana ethu varaikum en kuda pesunathu kuda illa ma romba kastama iruku ma 😢😢😢
@pramessethu2905
@pramessethu2905 3 месяца назад
அந்த பொண்ணு பாவம்...
@arunaramram2185
@arunaramram2185 Год назад
இப்படி ஒரு அப்பா; இப்படி ஒரு அம்மா; இப்படி ஒரு மகள்...! மகளையே தொட நினைக்கும் அப்பா; அதை பார்த்து கொண்டு இருக்கும் அம்மா...! தமிழ் நாட்டில் எந்த இளைஞனும் பெண் எடுப்பானா ?
@monicashivakumar3015
@monicashivakumar3015 Год назад
?
@adityad2118
@adityad2118 Год назад
Apo Inga kadasi vara ponnu mela tan pazhi???dei boomer uncle
@Anithashreeram
@Anithashreeram 8 месяцев назад
​@@adityad2118 correcta ketinga..
@kamalark3682
@kamalark3682 7 месяцев назад
எங்க அப்பா ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ என்னோட குலதெய்வம் ❣️❣️❣️❣️❣️ miss you 😭
@jayanthijayanthi9194
@jayanthijayanthi9194 5 месяцев назад
Yes my father is my god 💖 🙏🏾 i miss you too my father 😢
@mannargudimasala5959
@mannargudimasala5959 Год назад
En pondati endru ... avanka mama sollumpothu....atharku..antha ponnu kangalai iruki. Moodukiral....paavam entha alavuku avan kashtam kuduthu...irupan..iraiva.......🙏🙏🙏🙏
@mannargudimasala5959
@mannargudimasala5959 Год назад
19:11 time ku en pondati endru. Sollumpothu...antha ponna kanaikavum😔😔😔😔
@Muthugiri-vd9vu
@Muthugiri-vd9vu 6 месяцев назад
மேடம் உங்க தைரியத்தை பார்த்து பிரமித்துப்போகிறேன் எப்படி பேசறீங்க யப்பா👌👌👌
@aishwaryaselvaraj7792
@aishwaryaselvaraj7792 Год назад
Both man should be punished .......🤬🤬😡😡
@BR-px2mg
@BR-px2mg 5 лет назад
பாசம் என்றால் என்ன என்றே தெரியாத கேவலமான வாழ்க்கை வாழும் பெற்றோரின் பிள்ளைகள் எப்படி நன்றாக வாழும்? வருத்தமாக உள்ளது.
@valiganam2857
@valiganam2857 5 лет назад
குடிகாரன் இவன் ஒரு அப்பாவா குடிச்சுட்டு வந்து வந்துருக்கான். செருப்பாளே அடிக்கனும்.
@nanu1084
@nanu1084 4 года назад
Amma appa paati munnu pera seruppala adikkanum
@wayfaringstranger5808
@wayfaringstranger5808 4 года назад
The girl made me tear up man. Madam you are the best I love you!
@malarmalar8574
@malarmalar8574 4 года назад
Ma'am negay samaya paysuregay❤️❤️❤️❤️😍
@அனிஷாமீரான்
கட்டி வைத்து முச்சந்திப்பில் செருப்பால் 👠👡👢👞👟👢அடிக்கனும்
@ayaznazu3919
@ayaznazu3919 Год назад
2023la yarellam intha program pakuringa
@antibullshit594
@antibullshit594 Год назад
இதுவா தமிழ் கலாச்சாரம்!! ஆண்டவா
@natarajgowda1967
@natarajgowda1967 Месяц назад
Not jadjment
@savaranjani3876
@savaranjani3876 9 месяцев назад
எங்க அப்பா என் தெய்வம்
@karthiraja9927
@karthiraja9927 7 месяцев назад
அப்பன் குடிகாரன் எந்த வேளைக்கும லாக்கியில்லாதவன் இரண்டு வேறும் சாவுங்கடா
@ranamarina9712
@ranamarina9712 5 лет назад
இன்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் அருமை. புருஷன் சரி இல்லை என்றால் விலகி தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும். அவனுடன் சேர்ந்து பிள்ளைகள் வாழ்வை நரகமாக்க கூடாது.
@alwinchristopher1664
@alwinchristopher1664 Год назад
Very very good averness video
@IyappanIyappan-os9pq
@IyappanIyappan-os9pq 7 месяцев назад
Ya papa irudhuirudha ena nala padhu iruparu I miss you daddy
@anjalaianjalai904
@anjalaianjalai904 4 года назад
yenga V2 La iptithan. 14 vayacila. enakku Kalyanam panna fix pannirunthanga Naa child line kku phone panni stop panni ippa. Kalyanam panni 9 months Conceive
@namename199
@namename199 4 года назад
7
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 года назад
👏👏👏💐💐
@சாந்தி-வ4ழ
@சாந்தி-வ4ழ 5 месяцев назад
மாமான்னா தகப்பனுக்கு சம ம் அவன் ஏன் க
@NaveenSurya-x9k
@NaveenSurya-x9k 22 дня назад
குடிகாறனோடகுடும்பநடத்தறதுகெணத்துலகுதிக்கறதுஒண்ணுதா
@Manushan_Melvin
@Manushan_Melvin Год назад
Neruppu mathiri iruma Ishwarya!!!!!!! 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪😡
@sivagaminathans2119
@sivagaminathans2119 4 года назад
Govt must ban marriage among blood relatives
@roselim3699
@roselim3699 5 лет назад
Slaughter that father N feed him to the vultures
@nishayoutubechannel4063
@nishayoutubechannel4063 6 месяцев назад
20:35 Ayyo Ya Appa La Thangam 😢Ethu pola La Nenachi kuda Pakka mattaru ya theivam😊I Love You Daddy❤
@ingstonemmanuel1275
@ingstonemmanuel1275 4 года назад
Madam,,,!!! *VERY GOOD EXCELLENT*
@nainamohammedali-rj8xn
@nainamohammedali-rj8xn 8 месяцев назад
சூப்பர் அருமை நல்ல பதிலடி நல்ல சாட்டையடி அந்த பையனுக்கு அதேபோல் சிதம்பரத்தில் தர்சகர்கள் வீட்டிலும் இதே போல் 13 14 வயது குழந்தை திருமணம் நடக்கிறதே அதையும் இது போல் நல்ல தட்டிக் கேட்கலாமே மிஸ்டர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களே❓
@mrsvalarmathy9465
@mrsvalarmathy9465 5 лет назад
நன்றி மேடம்
@balakrishnana9045
@balakrishnana9045 3 года назад
தமயந்தி ஆகியோர் அங்கம்மாள்
@vinothdurai4979
@vinothdurai4979 5 лет назад
லக்சுமி மேடம் இப்படி எனக்கும் நடந்து இருக்கு இதில் பேசும் ஒவ்வரு வார்த்தையும் எனக்கு நடந்தது மேடம் இப்படி கொடுமை இன்னுமும் எனக்கு நடக்குது
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
😲😲 tuga potu nerupu vachi kolutidu maa enta mari kedukatavanai 😠😠😠
@kadhambaria3149
@kadhambaria3149 4 года назад
Neenga dhairiyama irunga.. Ipdi patavangalukellam namma adangi poga thevaila.. Dhairiyama face panunga..
@simbur3342
@simbur3342 4 года назад
Bold ah erukanga pengalai minjiya sakthi ulagil ellai
@sangeethamanikantan6068
@sangeethamanikantan6068 3 года назад
Kalabala padadinga Nenga stronga irunga nalladhu nadakum
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 Год назад
I really don't understand how they can marry your own sister's daughter....u should c her like her own daughter....the age difference is so much different...drunken father another sex minded...
@Choco-Vikku
@Choco-Vikku 6 месяцев назад
42:8-42:13 பெத்த தாய் கூசி குறுகிப்போகும் மொமெண்ட்..
@visvaananth861
@visvaananth861 4 года назад
இந்த சைக்கோ ஆண்களுக்கு சவுக்கடி கசையடி இருட்டடி போர்வை பொறியல் கொடுக்க ஊரில் நல்ல இளைஞர்கள் இல்லாதது வருத்தமே ,. என்ன சமூக சீரழிவு இது என்ன நாட்டு சட்டம் இது , ஏன் இப்படி மக்கள் பகுத்தறிவு இல்லாதவர்களாக ,. பலரும் சமூகத்தில் அக்கறை இல்லதவர்களாக பெண்களை மிருகத்தை விட கேவலமாக நடத்துகிறார்கள் ,. ஐனத்தொகை பெருக்கம் பெரிய சீரழிவுகளை ஏற்படுத்துகிறது . விழிப்புணர்வுகளை பெண்மைகளை அழிக்கிறது , அடிப்படை கல்வியறிவு கட்டாயம் தேவை . சீர் திருத்தம் தேவை ,
@udexpresschannel
@udexpresschannel 4 года назад
நடிகனுக்கு ரசிகனாக இருப்பார்கள் ஆனால் அவன் நடிச்சதைப்போல சமுகத்தில் நடக்கும் அநியாயங்களை தட்டிக்கேட்கமாட்டார்கள்
@DKVBA205
@DKVBA205 7 месяцев назад
Ladies ku important kuduthu peasarathu correct madam.
@பொழுதுபோக்கு-ற2வ
வயசு அதிகம்...ஒழங்கா பாத்துக்டு இருந்தா இங்க ஏன் வரனும் ❤
@sreenath3322
@sreenath3322 8 месяцев назад
Adha thandi onnumae illayada , aiyo eppo pathalum cheee,
@srinivasansrinivasan9263
@srinivasansrinivasan9263 4 года назад
ஏழை, எளியவர்கள், படிக்காதவர்களிடம் மட்டுமே இந்தம்மாவின் அதட்டல், மிரட்டல் எல்லாம்! இதுவே வசதியானவர்கள் என்றால் இந்தம்மாவின் தொனியே வேறு மாதிரி இருந்திருக்கும்!
@Manushan_Melvin
@Manushan_Melvin Год назад
Deii mirgenggele, animals partu kattukungeda!!!!! 😡😡😡
@smitadennis
@smitadennis Год назад
Lekshmi ma'am rocked this show, she just roasted the guy and his mum.
@renittarenitta9385
@renittarenitta9385 3 года назад
Enga 3 mama irukkuranga APPA mathiri irukkuranga
@bellab3420
@bellab3420 5 лет назад
The 14yr old is not innocent... she should have refused the marriage gone to the teachers for help... hopefully this girl studies well and makes a career for herself... father should be whacked up... real animal sex maniac
@bavanisri3528
@bavanisri3528 Год назад
Girls under 18 are consider as a child under law..
@bluebird357
@bluebird357 5 лет назад
Come to my house...can u be my sister? I ll take good care of u ma
@rajsmart787
@rajsmart787 5 лет назад
Oh oh mothala 10 litter saraku adipa Ippo 5litter korachutiya
@Dhakskutty_love
@Dhakskutty_love 7 месяцев назад
Ennoda mama ellam ennaya ponna tha paparu. Yarnu ketta ennoda ponnu thanungonu solluvaru.
@monsterquinn9939
@monsterquinn9939 4 года назад
What the fuck she said because of ur daughter get period , u get bad luck excuse me , time god my mom also trust this astrology but she didn't do what u did time god
@nagalingamjegathees5193
@nagalingamjegathees5193 5 лет назад
இந்த மாரிதி அக்கா மகளை திருமணம் முடிக்கின்ற முறையில்ல சீர் கெட்ட முறமையை மாற்றி அமைக்கனும் ஆடு மாடுகள் மாரிதி...அக்கா பெண்ணோடு தப்பான உறவு .நினைச்சே பார்க்க முடியல சீ...சீ.,சீ. தயவு செய்து மாறுங்க மாற்றுங்க ..
@logeshlogeshwaran3639
@logeshlogeshwaran3639 3 года назад
Enna muraiooh chiii akka ponna kattuvathu
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 года назад
Super Lakshmi mam. Always u are there for the girls to give the justice. May God bless you & ur family mam. From Bangalore.
@சங்கர்சங்கர்-த8ம
இந்த நிலையில் இந்த பொன்னு பவம்
@KalaMaheshwari-rv9hp
@KalaMaheshwari-rv9hp 11 месяцев назад
Antha ponu amma rompa suyanalam ah irukanga rendu pasanga rendu pasanga nu solluranga ivalo problem iruku antha ponu life la atha pathi kavalai illa avangalku ivangaluku ethuku kolanthai kutompam
@muthukumar2993
@muthukumar2993 11 месяцев назад
Madam, pavam that girl
@GB-jw9lm
@GB-jw9lm Месяц назад
2:45 கிள்ளுறது என்னா பழக்கம் இது...? 21:41 அக்காவையும் மாமனையும், புருசனையும் தூக்கி போட்டு சாத்துங்க 23:49 ஒரே வயசுதான் எனக்கு 30 அவளுக்கு 18, ஒரே வயசுதான். அடேய் என்னாடா சொல்ற😮😮😂😂😂😂 25:02 முன்னாடி ஒரு full அடிப்பேன் மேடம், இப்ப 4 குவாட்டர் மட்டும் தான் அடிக்கிறேன் மேடம் 26:51 உக்கார வெச்சு சோறு போட்டேன். 27:10 மேடம் அடி வாங்கி இருப்பாங்க போல 28:19 அயோக்கிய கம்னாட்டி 37:21 இது எல்லாம் பஞ்சாயத்து, வாடா டேய்
@Germany-824
@Germany-824 5 лет назад
இது என்ன பழக்க வழக்கங்கள் இந்த நாய் கூட்டம். மாமா பொண்ணு & அத்தை பொண்ணு தான் கல்யாணம் பண்ணுறது. இது என்ன முறைகள். அக்கா பொண்ணு கல்யாணம் பண்ணுறது. நினைத்து பார்க்கவே முடியல்ல. சீ..சீ..சீ..மிருகங்கள் தான் இந்த மாதிரி உறவு முறைகேடு செய்யிறது. இது இங்க பார்த்தால் சீசீசீசீசீ.... திருமணம் செய்யும் உறவு முறைகளை மாத்துங்க.. படு கேவலமான அசிங்கம் அக்கா பொண்ணு கல்யாணம் பண்ணுறது...மனிசங்கள் தானே நீங்கள் எல்லாம்....என்ன பிளைப்பு இதெல்லாம்...😏😝😜
@rajsmart787
@rajsmart787 5 лет назад
Paithiya karanuga
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 года назад
Apanum marumaganum ..tuuu 👞 adika alu elai😠😠😠
@sivasuryans1989
@sivasuryans1989 4 года назад
Evanellam oru aalu..
@kamalasundar2923
@kamalasundar2923 4 месяца назад
இவன் மூஞ்சி பார்த்தாலே சரியில்லை. எப்படி பெண் குடுத்தாங்க
@bandavinbanda
@bandavinbanda 4 года назад
தேஞ்சு போன ரிக்கார்டு மாதிரி பதினாலு வயசு பொண்ண கல்யாணம் பண்ணினது சட்டப்படி தப்பு தெரியுமா? நீ நல்லா படி, கிளி மாதிரி இருக்க இதேல்லாம் லட்சுமியோட நிரந்தடர வசனம்,இதுக்கு ரொம்ப லூசுப்பய இங்க கொடி புடிக்கிறானுங்க
@selvirejin9787
@selvirejin9787 Год назад
Enga appaum 18 vayasula kalyanam banni vahcan
@Mars-yn4in
@Mars-yn4in 3 года назад
Lakshmi mam so fired this episode 🔥🔥🔥🔥
@sairamsairam8017
@sairamsairam8017 Год назад
Nalla vela adhu varaikum anda ponnuku kizhandai illama potchi thappicha
@FunnyCanoe-km5do
@FunnyCanoe-km5do 8 месяцев назад
தமிழ் நாட்டு ஆளுனர், மோடி எல்லாம் பால்ய விவாகம் தான் பண்ணி இருக்கானுங்க..என்ன பண்ணலாம் லட்சுமி மேடம்.
@jayashreeshankar1803
@jayashreeshankar1803 5 лет назад
Animal instincts
@MaduPerera-lg6sj
@MaduPerera-lg6sj 7 месяцев назад
Superb madam ❤
@SAMPATHMSAMPATH
@SAMPATHMSAMPATH 5 лет назад
this episode strengthen me to respect women,and maintain dignity toward all women in this society,txs laxmi mam and txs zee tamil
@durgadevi7963
@durgadevi7963 3 года назад
Enakkum same problem madam ennai vida 22 vayasu athigam avarkku ....😭😭😭 Over torture... Ipo vara family Nan than run pannitu irukken....
@sasivaishu2396
@sasivaishu2396 3 года назад
Feel pannathinga.....ellam sari agidum
@durgadevi7963
@durgadevi7963 3 года назад
@@sasivaishu2396 thanks
@vinothbabu3967
@vinothbabu3967 3 года назад
@@sasivaishu2396 ellam sari aagiduma....epdi? avarukku vayasu kuranjiduma
Далее
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Учёные из Тринидад и Тобаго
00:23
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45