Тёмный

தவெக விஜய் ஸ்டாலின் அரசின் மீது தாக்கு! அப்போ அப்போ 4 மிதி! actor vijay speech | vijay party | TVK 

Maridhas Answers
Подписаться 906 тыс.
Просмотров 189 тыс.
50% 1

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Опубликовано:

 

27 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 593   
@ramvenkat097
@ramvenkat097 3 дня назад
திமுக விற்கு எதிரான ஓட்டுகளை இப்படி பலர் பிரிப்பதானால் தான் மீண்டும் மீண்டும் வெற்றி பெற முடிகிறது.
@swaminathangopalan4738
@swaminathangopalan4738 3 дня назад
He can support NDA
@vaimurthy
@vaimurthy 3 дня назад
அதுதான் விஜய்க்கு திமுக கொடுத்துள்ள அசைன்ட்மென்ட்
@TheRamg75
@TheRamg75 3 дня назад
அது தான் திட்டம். முன்பு கமல்
@gr61065
@gr61065 3 дня назад
True 👍 Again dmk will win
@sarathimadhav1231
@sarathimadhav1231 3 дня назад
100% உண்மை
@INA-ue5xy
@INA-ue5xy 3 дня назад
என்ன செய்ய இந்த அறிவு கெட்ட தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் படுகுழியில் தானே விழுகிறார்கள்.
@sekarsekar7459
@sekarsekar7459 3 дня назад
சிரிது குறைவு அவ்வளவுதான் எது கண்டுபிடி
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 3 дня назад
ரஜினி அரசியலுக்கு வருமுன் எந்த கட்சியையும் தாக்கி பேசவில்லை..... திமுக வை கண்டபடி பேசிய கமல் இப்போது என்ன செய்கிறார்.? அதேபோல் விஜய் மாறுவார் அல்லது மாற்றப்படுவார்....
@geethasundararajan2263
@geethasundararajan2263 3 дня назад
பணம் பாதுகாப்புக்காக அரசியல்.
@haribabu-vx7dv
@haribabu-vx7dv 3 дня назад
YES B TEAM
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 дня назад
உண்மை
@user-ue2ur2uh8d
@user-ue2ur2uh8d 3 дня назад
நீங்கள் சொன்னது உண்மை அதைவிட உண்மை இது ஒரு கேவலமானவன்
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 3 дня назад
திமுக எதிர்ப்பு வாக்குகளை நான்காக பிரிந்து திமுக வின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
@vijisamy9082
@vijisamy9082 3 дня назад
True all should join and stand against dmk then only dmk will be washed out
@shriramelectronics7706
@shriramelectronics7706 3 дня назад
மிக சரியாக சொன்னீர்கள்
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 3 дня назад
அரசியல் பயந்து பயந்து பேச்சு விஜய்.
@audimoolam3798
@audimoolam3798 3 дня назад
மாரி அவர்களின் உறுதியான நேர்மை பிடிக்கும். உரத்தக்குரலில் அஞ்சாமையுடன் வெளிப்படுத்தும் குணம் பிடித்துள்ளது. நலமுடன் என்றும் வாழ்க சகோதரர் மாரி அவர்கள்.
@tsamidurai396
@tsamidurai396 3 дня назад
சினிமா கூத்தாடிக்கு என்ன வேலை? எங்களுக்கு படித்த ஆளுமை மிக்க தலைமை தான் வேண்டும் 💯🌹
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 3 дня назад
🙏Very Very Correct💯
@samynathan7745
@samynathan7745 2 дня назад
Unnmaidhan ❤❤❤❤
@baburaj7760
@baburaj7760 3 дня назад
மாரிதாஸ் தாங்கள் தரும் தகவல் அருமை ஆனால் சினிமா காரர்கள் நிலை பிடிக்கவில்லை
@SivasankarSivasankar-wr6jm
@SivasankarSivasankar-wr6jm 3 дня назад
சினிமாவல நல்ல குடிக்கிற சீன் வைக்கிறது பொதுவழியில வேண்டாம்னு அட்வைஸ்
@jcbvel1278
@jcbvel1278 3 дня назад
மில்லி உள்ளே போனால் கில்லி வெளியில் வருவான் என்று விஜய் தனது படத்தில் போதை பொருளை மிகைப்படுத்தியவர் தானே ..!
@kamalv5261
@kamalv5261 3 дня назад
சினிமாவிற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறியாக உள்ளீர்களே
@boopathirajag5343
@boopathirajag5343 3 дня назад
உண்மை
@shanmugamk2129
@shanmugamk2129 3 дня назад
இவர் அரசியலுக்கு வநந்தது உறுதியாகி விட்டது அப்படி இருக்கும் போது எதெல்லாம் மக்களுக்கு விரோதமான செயல் நடக்குதோ அதை தயிரிமாக எதிர்த்து குரல் கொடுப்பது தான் ஒரு ஆன்மையுல்ல தலைவனுக்கு அழகு அதைவிடுத்து எதோ வந்தா ன் போனான் என்கிற மாதிரி பேசுனா அதுக்கு அரசியலுக்கு வராமலே இருந்திருக்கலாம்
@SweDee615
@SweDee615 2 дня назад
Superbly said a thing
@kkbaskarkkbaskar8853
@kkbaskarkkbaskar8853 3 дня назад
சாராயம் கொடுத்தும் வோட் வாங்கியாச்சு இனிமே ராமஸ்வாமி நாயக்கர் சொன்னமாதிரி பொண்டாட்டிய யூஸ் பண்ணி வோட் வாங்கவேண்டியதுதான்.
@vairamanivairamani7152
@vairamanivairamani7152 3 дня назад
🎉🎉🎉🎉
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y 3 дня назад
Excellent bro 👍
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 дня назад
60 ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னது. இதுவரை செய்யாமலா இருந்திருப்பார்கள்?
@anandagopalankidambi3179
@anandagopalankidambi3179 3 дня назад
விஜய் இன்று பேசியதை வைத்து எந்த முடிவிற்கும் வரமுடியாது. இவர் பேச்சை விடுங்கள் செயலை பார்ப்போம்.
@Vvenba0509
@Vvenba0509 3 дня назад
அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் இன்றும் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்
@raguramansrinivasan8235
@raguramansrinivasan8235 3 дня назад
தேசிய இறையாண்மைக்கு எதிரான எந்த கருத்தையும் ஆதரிக்க இயாலாது!
@rrajaiyengar7179
@rrajaiyengar7179 3 дня назад
😂😀😝🤣🤪😆😄😂😀😝🤣😆🤪😄😂😀😝🤣🤪😆😄😂😀😝🤣🤪😆😄😂😀😝🤣😆🤪😄 *மாரிதாஸ் தம்பி நீங்க வேணா ✝️ ஜோஸஃப் விஜயை நம்பலாம்???!!! அவனின் இந்த 10 நிமிட பேச்சையே மதமாற்ற விஷநரி கும்பல் எழுதிக் கொடுத்திருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. காரணம் ✝️ ராடு மத விஷநரி கும்பல் உலகம் முழுவதும் செய்யும் ஒரே விஷயம் பழைய கைக்கூலிகளால் இனி உபயோகமில்லை என்று தெரிந்ததும் கொலை கூட செய்ய தயங்காத மதவெறி கும்பல்... 1000 உதாரணங்களை இங்கே சொல்ல முடியும்... ஆக மதமாற்ற விஷநரி கும்பல் தன் கைக்கூலி ஆட்சிக்கு வர வேண்டும், பாஜக வந்துவிடக்கூடாது என்று காய்களை நகர்த்துகிறது. மதமாறிகளை நான் எப்போதும் நம்ப மாட்டேன். அதுவும் குறிப்பாக மக்களுக்கு நல்லது செய்ய என்று சொல்லி அரசியலுக்கு வரும் மதமாறிகளை நம்பவே கூடாது.*
@kasi-xl8qr
@kasi-xl8qr 3 дня назад
திமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் விஜய்யை களம் இறங்கிய து கமல்ஹாசனின் நிலை தெரிந்ததே
@mayuwodiwel7174
@mayuwodiwel7174 3 дня назад
உண்மை ❤❤❤❤
@baburaj7760
@baburaj7760 3 дня назад
அய்யா சினிமா காரங்க வேணாம
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 3 дня назад
தமிழக வெற்றி கழகம்.தமிழக முன்னேற்றக் கழகம் அல்ல.
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 дня назад
மாரி தாஸ் அவர்களே, விஜய் கூறியது டெம்ப்ரரி பிளஷர்.பிரஷர் அல்ல. தற்காலிக இன்பம். மன அழுத்தம் அல்ல. தங்களிடம் இது போன்ற தவறான புரிதலை எதிர்பார்க்கவில்லை.
@Karthiccsk
@Karthiccsk 3 дня назад
டீ மு க வேண்டாம்..
@SG-df3mm
@SG-df3mm 3 дня назад
🌹மாரி தாஸ் 🌹உங்கள் 🌹செய்தி. 🌹மிக. தெளிவா 🌹சொன்னிங்க 🌹🌹
@KodaikanalWG-zq6jr
@KodaikanalWG-zq6jr 3 дня назад
ஐம்பது வருடங்கள் சமுதாய சீரழிவு பற்றி உணர்ச்சி பொங்காத விஜய்.......இனி கலட்ட போகிறார்கள்.
@rangarajanveeriahnaidu4845
@rangarajanveeriahnaidu4845 3 дня назад
ஜோசப்பு விசய். அடுத்த சைமன் செபத்தியான்.
@n.vijayalakshmin.vijayalak5192
தம்பி ஊருக்கு மட்டும் தான் உபதேசம்.குடிக்கு எப்போதுமே எல்லாம் கட்சியும் சப்போர்ட் செய்யும்.
@thiruvarul8061
@thiruvarul8061 3 дня назад
தீ. மு. காவின் பீ டீம். தான் த. வெ.கழகம்.
@rajendranganesan4722
@rajendranganesan4722 3 дня назад
Correct sir
@sudhakar7172
@sudhakar7172 3 дня назад
திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்தால் யாருக்கு லாபம்...
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 3 дня назад
தமிழக முன்னேற்றக் கழகம் அல்ல. வெற்றிக் கழகம்.
@sudhakar7172
@sudhakar7172 3 дня назад
Just slip of tongue
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 дня назад
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். ஆசை இருக்கு தாசில் பண்ண... ஆனால் அம்சம் இருக்கு கழுதை மேய்க்க.... அதே கதைதான் இங்கேயும் நடக்கப் போகிறது.
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 3 дня назад
இரண்டாம் டோப்பா தலையன் விசி... ஓட்டைப் பிரிக்கும் இரண்டாம் 🐢சைமன் போன்றது தான்.... தீமைகா பீ டீம்...
@MrJetjv
@MrJetjv 3 дня назад
நடிப்பும் நமதே, நாடும் நமதே போல இருக்கு தமிழக அரசியல் களம்
@lakhi77753
@lakhi77753 3 дня назад
உண்மை...
@saravanang2396
@saravanang2396 3 дня назад
விஜய் அரசியல் பண்ண வரல ஏன் திமுக பேரைக் கேட்டாலே பயம்
@HHsquare
@HHsquare 3 дня назад
😂😂
@vijayvino377
@vijayvino377 3 дня назад
Dmk pottai
@nivemalai
@nivemalai 3 дня назад
கூத்தாடிகளின் அறிவுரை மக்களுக்கு தேவை இல்லை எடுப்பது மக்களிடம் பிச்சை
@rockraju9005
@rockraju9005 3 дня назад
தலைவர் விஜய்🥵🥵🥵
@travelkulfi9095
@travelkulfi9095 3 дня назад
First ozhunga vote pottiya pa
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 3 дня назад
சோசப்பு விசி முதலில் தனது வீட்டில் நடிகர் நடிகைகள் கும்மாளம் பிளஸ்➕போதை பார்ட்டி நடக்காமல் பார்க்க வேண்டும்😂😂😂😂😂
@sekarsekar7459
@sekarsekar7459 3 дня назад
சைமனின் அரசியல் மேம்பட வைப்பதே விஜியி்ன் வேலை
@rajeshk9533
@rajeshk9533 3 дня назад
Super
@n.jayakumarnatarajanjayaku2352
ஏற்கனவே பேண்டவர் கிழிச்சிபுட்டாரு
@skannathason1623
@skannathason1623 3 дня назад
Vera level maridhas
@karthikarvindcs
@karthikarvindcs 3 дня назад
DMK B team...next Kamal...
@sivananthan3101
@sivananthan3101 3 дня назад
YES TRUE 100 %NO DOUBT 😂😂😂😂👌👌👌👌
@user-oo1gl3ie9v
@user-oo1gl3ie9v 3 дня назад
தமிழக முன்னேற்ற கழகமா??அது தமிழக வெற்றிக் கழகம் தலைவரை😂😂😂
@RamShankar-vo2lj
@RamShankar-vo2lj 3 дня назад
People shouldn’t believe anyone coming from cinema industry. Their stand would quickly change in a snap and go back to acting movies. Can’t rely on any of these guys.
@monikrishnan3463
@monikrishnan3463 3 дня назад
கையோட தாய் தந்தை மனைவியை நன்றாக கவனியுங்கள் என்றும் சொல்லி இருக்கலாம் . அவரோ திராவிடர் கழக 'திருமணம் தாண்டிய உறவு ' கொள்கையில் ஆவலாக உள்ளார் .😂
@AnandRajappan
@AnandRajappan 3 дня назад
But Vijay is like the promising Kamal who started a party very similarly, and they're just a B-team of DMK for sure.
@sivananthan3101
@sivananthan3101 3 дня назад
YES TRUE 100 %NO DOUBT 😂😂😂😂👌👌👌👌
@sankaranc3178
@sankaranc3178 3 дня назад
விஜய்க்காக இத்தனை நிமிடங்ள் பேசுவது .......ஹிஹி
@udayakumark1409
@udayakumark1409 3 дня назад
நானும் தாங்கள் விமர்சனம் செய்யும் முறையை கூர்ந்து கவனித்து வருகிறேன் அதிக முதிர்ச்சி பிரித்து பார்க்கும் நுட்பம் அருமை கண் திஷ்டி பரிகாரம் தினமும் செய்யவும் நல்லவர்கள் நீண்ட நாள் வாழவேண்டும் இது பிரபஞ்ச விதி வாழ்க வளர்க மகிழ்ச்சி❤
@kingdomwarriorstn72
@kingdomwarriorstn72 3 дня назад
தமிழக முன்னேற்ற கழகம் இல்லை மாரிதாஸ் அவர்களே....தமிழக வெற்றிக் கழகம்
@SNJ_Editz...
@SNJ_Editz... 3 дня назад
தமிழக முன்னேற்ற கழகம் அல்ல தமிழக வெற்றிக் கழகம்
@sudhakar7172
@sudhakar7172 3 дня назад
Just slip of tongue
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 дня назад
விரைவில் தமிழக வெற்று களமாக இது ஆகப்போகிறது.
@panimalar6791
@panimalar6791 3 дня назад
என்னடா இது ஜோசப் விஜய் பொட்டு எல்லாம் வச்சி இருக்காரு..😮
@selvaganabathiselvaganabat7104
அருமையாக சொன்னீங்க. தலைவர் ரஜினிக்காந்த்த அரசியலுக்கு வராதது மிகுந்த வேதனை அளிக்கிறது
@sudhanrajaram
@sudhanrajaram 3 дня назад
No matter! Likes pours only for Maridas even before streaming. Integrity and determination is the key trait of maridas
@user-sl9zi1yt5h
@user-sl9zi1yt5h 3 дня назад
விஜய் மக்கள் சேவை போதுமானது இல்லை
@user-tq7mv8qk4d
@user-tq7mv8qk4d 2 дня назад
தமிழக வெற்றி கழகம் ❤❤❤விஜய் ❤❤❤❤
@sivayanamaom
@sivayanamaom 3 дня назад
ஒவ்வொரு விசயங்களையும் பிரித்து பார்த்து, தெளிவாக கூறும் ஒருசில திறமையான நபர்களில் ஒருவர் திரு மாரிதாஸ்
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 3 дня назад
அரசியல் ஞானி விஞ்ஞானி மாரிதாஸ் அவர்களே இது பத்தாது இன்னும் உன்கிட்ட ரொம்ப அதிகமா எதிர்பார்க்கிறேன் ஆனா இந்த வீடியோ ரொம்ப போர் அடிக்குது
@chuttipayannivi9220
@chuttipayannivi9220 3 дня назад
சினிமா நட்சத்திரங்கள் இன்று உள்ள காலகட்டத்தில் ஓட்டு போட்டு தயவு செய்து தேர்ந்தெடுக்க கூடாது...
@soundarajan1435
@soundarajan1435 3 дня назад
மாஸ்டர் படத்தில் போதை ஒழிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார் இதை யாரும் சொல்ல மாட்டார்கள்
@RajanderanM
@RajanderanM 3 дня назад
மாரிதாஸ்🌹உங்கள்🎉செய்தி🌹 மிகதெளிவா🌹சோன்னிங்க❤️ 🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌
@TheGuru2704
@TheGuru2704 3 дня назад
Jai hind 🇮🇳
@p.parthasarathysarathy2633
@p.parthasarathysarathy2633 3 дня назад
😅
@AranPesumChithirangal
@AranPesumChithirangal 3 дня назад
அண்ணா உங்க நேர்மையான இந்த நெறியாளுகைக்கு நான் அடிமை ஆகி விட்டேன் உங்கள் பேச்சை தவிர உங்கள் செய்தியை தவிர வேறு எதையும் என்னால் கேட்க முடியவில்லை தமிழகத்தில் தமிழக ஆன்மீக மீட்பு இயக்கம் ஒன்று உருவாக ஒரு காணொலி போடுங்கள் குறிப்பாக பொளிச்சலூர் அகதிஸ்வரர் கோவில் சாய் பாபா கோவில் கல்யாணி போன்றவர்களுக்கு வருங்காலத்தில் உதவி செய்யும் வகையில் ஒரு மக்கள் இயக்கம் உருவானால் அது திராவிட கொள்கைகளுக்கு எதிரான சரியான சக்தியாக மாறும் என்று நம்பி வேண்டுகிறேன் 🙏✨
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 дня назад
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 3 дня назад
மிக சிறப்பான உண்மையான வரவேற்கத்தக்க பதிவு
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 2 дня назад
ஒரு சிறிய திருத்தம் தமிழக வெற்றிகழகம்
@sundaramsrinivasan3009
@sundaramsrinivasan3009 3 дня назад
Don't hero worship the actors. Enough is Enough.
@venkatesant5576
@venkatesant5576 3 дня назад
போற போக்குல திமுக அரசுக்கு நாலு மிதி சூப்பர் டைமிங்
@sujithkumar4726
@sujithkumar4726 3 дня назад
Benefits goes to christian missionaries
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 3 дня назад
Vijay oru MLA seet kooda jeyikka maattar otta pirippar
@vijayvino377
@vijayvino377 3 дня назад
Dmk out 2026
@ajaykrishnan1548
@ajaykrishnan1548 3 дня назад
மருமலர்ச்சி மாரிதாஸ் உண்மை குரல் வாழ்க 🌹🌹
@vigneshit2008
@vigneshit2008 2 дня назад
திமுக வை கண்டபடி பேசிய கமல் இப்போது என்ன செய்கிறார்.? அதேபோல் விஜய் மாறுவார் அல்லது மாற்றப்படுவார்....
@KavyaHarshi1110
@KavyaHarshi1110 3 дня назад
Yes Anna your 100% correct
@rajeshs3917
@rajeshs3917 3 дня назад
சார் தமிழக வெற்றி கழகம்...
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 3 дня назад
சார் இவன குடிக்காம நடிக்க சொல்லு படம் தொடக்கம் முதல் சரக்கு கத்தி கடப்பாரை துப்பாக்கி கால் வாசி உடை இதெல்லாம் ஆதிகாலம் தொட்டு இன்று வரை
@arunachalamads4201
@arunachalamads4201 3 дня назад
Sooper
@gomathisankarang4312
@gomathisankarang4312 3 дня назад
தமிழக வெற்றிக் கழகம்
@christraj4239
@christraj4239 3 дня назад
Tamilnadu was deceived cunning . Almighty God is going to bless Tamil Nadu with good new leaders in future. No one can stop it. ❤
@vinothd6985
@vinothd6985 3 дня назад
Super star rajinikant mass🎉🎉🎉
@Dhruvan
@Dhruvan 3 дня назад
விஜய் நாட்டுக்கு நல்லது பண்ணனும் சொல்லி அரசியலுக்கு வரல, தன பொழப்பு போயிடுச்சு அதுக்காக அரசியலுக்கு வந்திருக்காரு. மழை வெள்ளம், போன்ற பேரிடர்க்கு எதாவது உதவி சஐதிருக்காரா.. இப்போமட்டும் எப்படி மக்கள் மேல் பாசம் வந்தது..
@ajaivijai1252
@ajaivijai1252 3 дня назад
என்ன இருந்தாலும் மக்கள் தான் இறுதி வாக்காளர்கள். அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் யார் வர வேண்டும் என்று.
@keerthana4351
@keerthana4351 3 дня назад
தமிழக முன்னேற்ற கழகம் இல்ல தமிழக வெற்றி கழகம்
@sivarajubalakrishnan3424
@sivarajubalakrishnan3424 3 дня назад
தமிழக முன்னேற்றக் கழகம் அல்ல!! தமிழக வெற்றிக் கழகம்!!!
@ramalingamhullathybellie2842
@ramalingamhullathybellie2842 2 дня назад
தமிழக வெற்றி கழகம்
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y 3 дня назад
TVK 🥰 50 yers come back 🤫 Next karunanidhi 😎 Vijai 🤺
@NaveenKumar-ch9em
@NaveenKumar-ch9em 3 дня назад
Nice Speech Naa❤
@daisydaisy3389
@daisydaisy3389 3 дня назад
ÑOT EVERYONE CAN BE MGR. Good luck to vijay. Glad he didnt speak like kamal. Everyone can understand what he say. Hope youngster stay away from drugs
@BalaSri-dp8yp
@BalaSri-dp8yp 3 дня назад
இந்த வீடியோவை விஜய் பார்க்கும் வரை sher செய்யுங்கள் 12:03 இதை கண்டிப்பாக விஜய் பார்க்கணும் புஸ்ஸு ஆனந்த 😂😂😂😂😂
@ArjunArjun-cy9qe
@ArjunArjun-cy9qe 2 дня назад
இப்படி தான் கமல்ஹாசனும் ஆரம்பிச்சார் ஆரம்பத்தில......
@kumarasivana
@kumarasivana 2 дня назад
மாரி தாஸ் என்றும் அவர் உண்மை. நாம் தமிழர்
@dharmaraj7678
@dharmaraj7678 2 дня назад
அவர் அப்படி ஒன்னும் பெருசா ஆளும் கட்சியை எதிர்க்கவில்லை எல்லா அரசியலும் சாமானியனாக எங்களுக்கும் தெரியும் ரொம்ப ஊதாத
@marimari-fp3sz
@marimari-fp3sz 3 дня назад
தமிழக வெற்றிக்கழகம் திமுக விற்கு எதிரான ‌ஓட்டுக்களை ஒன்று சேரவிடாமல் பிரிக்கும் முயற்சி தான் இந்த விஜய் கட்சியின் நோக்கம்
@SH-jr5lk
@SH-jr5lk 3 дня назад
" தமிழக வெற்றிக்கழகம் "; முன்னேற்றக் கழகம் அல்ல!
@ganesansegan3487
@ganesansegan3487 3 дня назад
மாரிதாஸ் சார்.. தமிழக வெற்றிக்கும்!
@ATMTamilsongs
@ATMTamilsongs 3 дня назад
மாரிதாஸ் பல அரசியல் ஆன்மீகம் பொதுவான கருத்து என அலசி ஆராய்ந்து ஏகப்பட்ட வீடியோ வெளியிடுகிறீர்கள் அதற்கு அசத்தலான வாழ்த்துக்கள்! நீங்கள் ஏதாவது ஒரு கொள்கை பிடிப்புடன் ஒரு கட்சியில் இணைந்து செயல்படலாமே?
@harikumars4485
@harikumars4485 3 дня назад
Vijay is good for against dmk🎉
@rsv6603
@rsv6603 3 дня назад
Kerala voters r asking - Y TN voters r only electing parties that appoint cinema ppl as party head since 67'? Kerala voters claim they reject parties that appoints cinema ppl as party head.
@RameshRamesh-cl8ei
@RameshRamesh-cl8ei 3 дня назад
மிக அருமையான வார்த்தை அண்ணா அற்புதமா சொன்னீங்க
@surendarduraisamy8909
@surendarduraisamy8909 3 дня назад
""So no to temperory pressure illa naa, pleasure""
@tvivekanand1806
@tvivekanand1806 3 дня назад
Excellent speech by Maridhas brother,🎉
@thiyagushrinithi8992
@thiyagushrinithi8992 3 дня назад
தமிழக முன்னேற்றக் கழகம் இல்ல தலைவரே தமிழக வெற்றிக் கழகம்
@user-vk2of7id7e
@user-vk2of7id7e 2 дня назад
Super marithassir God bless you
@தேசியவாதிதமிழன்
மக்கள் எல்லாரும் கொந்தளிக்கும் நேரமிது. சிறிது காலத்தில் கள்ளக்குறிச்சி சம்பவத்தை மக்கள் மறந்தவுடன் திரு விஜய் ஜோசப் அவர்கள் திமுகவுடன் கூட்டணி வைப்பார்
@vinothd6985
@vinothd6985 3 дня назад
Evan joseph oru suyanalavaathy😂😂😂
@thangamuthukrishnan
@thangamuthukrishnan 3 дня назад
தமிழக வெற்றி கழகம் என்று மாற்றுங்கள்
@mohan1771
@mohan1771 3 дня назад
தமிழக வெற்றி கட்சி
@muralivijay1905
@muralivijay1905 3 дня назад
அண்ணா தமிழக முன்னேற்ற கழகம் இல்ல...தமிழக வெற்றிக் கழகம்...
@tvrsmani
@tvrsmani 2 дня назад
இறுதியாக மாரிதாஸ் சொன்ன கருத்து மிக முக்கியமானது,விஜய் யின் கவனத்திற்கு கட்சி நிர்வாகிகள் கொண்டு செல்லவேண்டும், அவர்களும் கவனமாக இருக்க வேண்டும்!🎉
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 2 дня назад
0:10 தமிழக முன்னேற்றக் கழகம் அல்ல, அது, தமிழக வெற்றி கட்சி.
@karthikeyanv1292
@karthikeyanv1292 3 дня назад
It's not temporary pressure It's temporary pleasure Mr.
@sdschannel5846
@sdschannel5846 3 дня назад
விஜய் தைரியமான ஆண்மகன்
Далее