Тёмный

சேகர்பாபு என்னும் சாத்தான் - ஸ்டாலின் ஆட்சியின் உச்ச சதி! DMK Sekar Babu | Pozhichalur temple | HRCE 

Maridhas Answers
Подписаться 905 тыс.
Просмотров 242 тыс.
50% 1

#maridhas #maridhasanswers #politics #politicalnews #tnpolitics
Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Опубликовано:

 

26 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 925   
@rajendranm8886
@rajendranm8886 2 дня назад
சேகர் பாபு மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும்
@balann9990
@balann9990 2 дня назад
மாரிதாஸ்க்கு துணை நிற்போம் .
@UmatheviGunapalan
@UmatheviGunapalan 2 дня назад
Undiyallil kasupodateerkal😮
@JaiMech-tu9sq
@JaiMech-tu9sq 2 дня назад
கடவுளே இந்த திமுகவிற்கு ஒரு அழிவு வராதா
@balachandarvairavan41
@balachandarvairavan41 2 дня назад
இவனுங்களுடைய அராஜகம் அதிகமாகிக்கொண்டே போகிறது இதுக்கு ஒரு வழியே இல்லையா
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q 2 дня назад
நிவேதா பெத்து ராஜ் துணை முதல்வர்?😭😭😭😭😭😭😭
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx 2 дня назад
தவறு நம் மீது தான். தகுதி உள்ளவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 2 дня назад
அது எங்கே இங்கே இருக்கு
@user-ii7qu5ti8h
@user-ii7qu5ti8h 2 дня назад
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த புத்தி கெட்டு ஓட்டு போடும் மக்களை கண்டால்.
@abhijit3202
@abhijit3202 2 дня назад
சிவன் சொத்து குல நாசம்...இந்த பாவத்திற்கு விமோசனம் இல்லையா??
@MrJetjv
@MrJetjv 2 дня назад
துர்கா அம்மா,, சிறந்த ஞானி ஏனென்றால்?? அன்று ஸ்டாலின் பதவி ஏற்கும் போது அவர் மட்டும் (திருமதி துர்கா ஸ்டாலின்) கண்ணீர் விட்டு அழுதார்.. இன்று தமிழ்நாடே, குறிப்பாக கள்ளக்குறிச்சி கண்ணீரில் மிதக்கிறது...
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 2 дня назад
Super 👌
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 2 дня назад
கள்ளக்குறிச்சி அழுகை இந்த போலி கள்ளக்குடும்பமும் ரோட்டீல் அழவேண்டும்.பாபிகள்
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 дня назад
தமிழ்நாடே என முதலில் சரியாக சொல்லி விட்டு, ஏன் "குறிப்பாக....." என குறுக்கி விட்டீர்கள்?
@vijayalakshmi-hn4iu
@vijayalakshmi-hn4iu 2 дня назад
Antha Amma kovil kovil a poi vevu pakka than povuthu..Bhakthi kaaga illa!
@mathivananp3117
@mathivananp3117 2 дня назад
இது எல்லாம் சாதாரணம் 😮 அடுத்த முதல்வர் உதய் ஆட்சி இதை விட சூப்பரா இருக்கும் 😂
@rajiRaji-wq7yo
@rajiRaji-wq7yo 2 дня назад
Correct.... திருத்த மாட்டங்க😠😠😠
@ramvenkat097
@ramvenkat097 2 дня назад
பொழிச்சலூர் கல்யாணியின் ஆவி இவர்களை சும்மா விடக் கூடாது
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 дня назад
சேகர்பாபு நாசமாக போக வேண்டும்
@MrJetjv
@MrJetjv 2 дня назад
சேகர்பாபு நீங்க ஆட்சிக்கு வந்தவுடன் பல கோவில்-யிருந்து எடுக்கப்பட்ட சாமியின் தங்கநகைகள் 2500-kg மற்றும் வெள்ளி பொருட்கள் எங்கே? சாப்பிட்டாச்சா?..
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 2 дня назад
True 😂
@praveenraj8536
@praveenraj8536 2 дня назад
ED விசாரித்தால் தானே தெரியும் கண்டு கொள்ளாமல் விட்டா மேலும் காணாமல் போகலாம்
@tamildharma
@tamildharma 2 дня назад
எல்லா தங்கத்தையும் உருக்கி ஸ்டாலின் குடும்பம் பங்கு போட்டுட்டானுங்க
@SG-df3mm
@SG-df3mm 2 дня назад
திமுக. இந்து மதத்தை... அழிக்கும்.. கூட்டம்.😢. மாரி தாஸ்.. சார்.. வாழ்க... உங்கள்.. மிக.. கடினமான.. உழைப்பு... சார்... வாழ்க.. ❤️❤️🙏🙏🙏🙏🙏
@arlink_fandom
@arlink_fandom 2 дня назад
200 ஊப்பீஸ் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது.
@ragupathimadhu
@ragupathimadhu 2 дня назад
இவ்வளவு அராஜகம் நடந்தும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி என்ன செய்து கொண்டிருக்கிறது???
@nothing-kp1zv
@nothing-kp1zv 2 дня назад
நீங்கள் சொல்வதெல்லாம் கேட்கும்போது இரத்தம் கொதிக்கிறது, இந்த அரசின் செயல் ரொம்ப கேவலமாக இருக்கிறது, ஆனால் என்ன செய்ய 100 க்கும் 200 க்கும் காலை நக்கி ஓட்டுப்போட்ட சில இலட்ச நாய்கள் செய்த தவறால் பல இலட்சக்கணக்கான மக்கள் இந்த கருமத்தையெல்லாம் அனுபவிக்கிறார்கள், கோபம் வருகிறது ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை.
@marimari-fp3sz
@marimari-fp3sz 2 дня назад
ஆட்சி கலைப்பு ஒன்றே தீர்வு
@sridharanganesan9436
@sridharanganesan9436 2 дня назад
தமிழ்நாட்டை ஈஸ்வரன் தான் கேக்கணும்
@Bobi5425
@Bobi5425 2 дня назад
கடவுளே!இவனுகளுக்கெல்லாம் ஒன்னும் வரமாட்டெங்குதே, அந்த ஈசன் அமைதியா பாத்து கிட்டு தானே இருக்காரு, நாசமா போவானுக.
@hemamaliniarulazhagan9332
@hemamaliniarulazhagan9332 2 дня назад
திகவை அழித்தால்தான் விடிவு
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 2 дня назад
கொடுமை.... இதை வேடிக்கை பார்க்கும் ஹிந்து முன்னனி... பிஜேபி.... இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@INA-ue5xy
@INA-ue5xy 2 дня назад
இந்த அயோக்கியர்களுக்கு மீண்டும் மீண்டும் ஓட்டு போடும் மக்களை என்ன செய்வது?
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 2 дня назад
இதைக் கேட்ட நாதியில்லை.... பின்னர் எப்படி தெய்வீக கட்சிக்கு ஓட்டு விழும்....??? மனம் கொதிக்கிறது...
@ramanigopal
@ramanigopal 2 дня назад
தமிழகம் முழுமையாக அழியும் முன்பாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?
@Journeyman001
@Journeyman001 2 дня назад
Yes , you want central to help but give them 40-0.
@subramaniam7905
@subramaniam7905 2 дня назад
திமுகவுக்கு ஓட்டு போட்ட இந்துக்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️
@chandrasekarshanthi6534
@chandrasekarshanthi6534 2 дня назад
இவனுங்களுக்கெல்லாம் எப்போ சாவு தெரியல
@sriharanindiran2252
@sriharanindiran2252 2 дня назад
இவன் துர்க்கா காலை மட்டும் நக்கும் ஒரு புதியவகை சாத்தான். மக்களே இன்னுமா தயக்கம் விழித்துக்கொள்ளுங்கள் 😂 🇨🇵
@S7evn201
@S7evn201 2 дня назад
துர்கா ஸ்டாலின் ஒரு போலி இந்து
@boominathan6768
@boominathan6768 2 дня назад
இன்றைய வீடியோவில் மானமுள்ள தமிழனுக்கு உரைக்கும் படி கூறிய மாரிதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.....
@rkalyankumar
@rkalyankumar 2 дня назад
தெய்வம் நின்று கொல்லும்!
@karthikumar8229
@karthikumar8229 2 дня назад
கோவிலுக்குள் குழி தோண்டினால் தோண்டின குழியிலேயே தோண்டியவனை சமாதி ஆக்கி விடுவார் இறைவன் 🙏
@mohanrs3082
@mohanrs3082 2 дня назад
மாரிதாஸ் அவர்களே - வடபழனி கோவிலுக்கு போன வாரம் சென்றிருந்தேன்....ஐயர் கொடுத்த திருநீர் ஏதோ செங்கற்பொடி போல் மிக மோசமான தரத்தில் இருந்தது. வழக்கமாக மிருதுவாகவோ வாசனையாகவோ இல்லாமல் அது போல் ஒரு மட்டமான திருநீரை எந்த கோவிலிலும் நான் இதுநாள் வரை கண்டதில்லை...நெற்றியில் ஒட்டக்கூட இல்லை... ஐயரிடம் விசாரித்தால் நீங்க போய் நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும் என்கின்றனர்...அதன் பின் தான் தெரிந்தது அறநிலையத்துறை நடத்தும் அனைத்து கோவில்களிலும் இதே செங்கற்பொடி தான் தரப்படுகிறது என்று.... இதில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது.... இதை பற்றி ஒரு கானொலி போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு கொடுங்கள். 🙏🙏🙏🙏
@ramum9599
@ramum9599 2 дня назад
மாரிதாஸின் கடும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை !!!மக்கள் விழிப்படைய வேண்டும் !!!!🎉🎉❤❤
@seemajagranmanchdachintami1509
ஜந்துக்களாக இருக்கும் இந்துக்களை நினைத்தாலே வயிறு எரியுது.
@user-pq3ns2eq8f
@user-pq3ns2eq8f 2 дня назад
தமிழகத்தின் பொக்கிஷம் மாரி தாஸ்..இவ்வளவு விஷயங்கள் தமிழக மானமுள்ள தமிழனுக்கு தெளிவு படுத்தி உள்ளது மனதார வரவேற்க்கிறோம்... .உன்னை பேச வைத்த இறைவனுக்கு நன்றி
@rameshnagarajan1708
@rameshnagarajan1708 2 дня назад
இறைவன் இல்லை,இல்லவே இல்லை, இவ்வளவு அநியாயம் பண்ணுகிறவர்கள் ,நன்றாக தானே இருக்கிறார்கள்?
@boominathan6768
@boominathan6768 2 дня назад
திராவிட மாடலை குழிதோண்டி புதைச்சி சேகர்பாபுவுக்கு செருப்பு மாலை போடும் நேரம் வந்துவிட்டது.....
@muralidass9155
@muralidass9155 2 дня назад
மீண்டும் ஆட்சிக்கு இவர்கள் தான், இப்போதுள்ளதைவிட அதிகமாக,!500 தான் முடிவு செய்யும்!
@dhanasekarv05
@dhanasekarv05 2 дня назад
முதலில் பகுத்தறிவு என்கின்ற பெயரில் ஹிந்துக்களை கோவிலுக்கு போக விடாமல் செய்வது பின்பு கோவிலை ஆக்கிரமித்து கோவில் நிலத்தை அனுபவிப்பது. நமக்கு தான் புத்தி வரணும்.
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 2 дня назад
10 லட்சத்தை 25 லட்சமாக உயர்த்தி கொடுத்தால் அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச் சாராயம் காய்ச்ச இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் தயார்
@ramasamygopalakrishnasamy843
@ramasamygopalakrishnasamy843 2 дня назад
திமுகவிற்கு ஓட்டு போடுபவர்கள்‌‌ தமிழக‌‌ சிந்தனை இல்லா😊சகோதர சகோதரிகள் ஆவர்.
@selvarajalexsander5838
@selvarajalexsander5838 2 дня назад
சார் நீங்க சொல்றது 100% உண்மை இதுதான் இங்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது இதை கேட்பதற்கு ஆளில்லை இங்கு தமிழ்நாட்டில்
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 2 дня назад
நான் இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன் சக்தி மிகுந்த அழகிய கோயில் ஓம் நமசிவாய. சம்போ மஹா தேவ ஹர ஹர மஹா தேவ 🙏😭
@sureshgopal7595
@sureshgopal7595 2 дня назад
சிவன் சொத்து குல நாசம்.சேகர்பாபு & கும்பல்களே.சிவனிடம் விளையாடாதீர்கள்.அவன் ருத்ர தாண்டவம் ஆடிடுவான்
@kavithamanoharan7692
@kavithamanoharan7692 2 дня назад
We want Yogi ji to rule TN!
@muruganannamai9738
@muruganannamai9738 2 дня назад
திரு மாரி தாஸ் அவர்கள் மிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும் அது போல் தர்மகர்த்தா அவர்களும் இவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கவேண்டும்
@raguramansrinivasan8235
@raguramansrinivasan8235 2 дня назад
இறைவா! காப்பாற்று!
@j.sureshkumar6709
@j.sureshkumar6709 2 дня назад
I support Maridas ji
@suppiahamaranathan1221
@suppiahamaranathan1221 2 дня назад
தமிழ் நாடு மக்களே சிந்தியுங்கள் மக்களே தயவு மறுபடியும் ஓட்டு போடுங்க DMK விற்கு
@deenadhayalan7046
@deenadhayalan7046 2 дня назад
இதே போல ஒரு பிரச்சினை கொளத்தூர் தொகுதியில் இருக்கு கவுன்சிலர் தர்மகத்தா ஆக்கிய சேகர் பாபு
@Muthu-yv9zq
@Muthu-yv9zq 2 дня назад
தகவலுக்கு நன்றி மரியதாஸ் ❤❤❤ ஆனால் புத்தி இல்லாத மக்களும் தமிழ் நாடு ம் நாசமா போகட்டும் 😂😂😂😂😂😂
@krishnachandran3582
@krishnachandran3582 2 дня назад
All credit goes to hindu dmk voters.
@ammu4580
@ammu4580 2 дня назад
நீங்கள் ஆயிரம் கத்துகத்தலாம்.இது அத்தனையும் தெரிந்து தானே மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கின்றனர். பிறகு அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்.
@vishnurprakash7657
@vishnurprakash7657 2 дня назад
இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்
@kannaninsevagan3415
@kannaninsevagan3415 2 дня назад
இவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, ஆட்சியில் இருப்பவர்கள், பாஜக முதுகெலும்பில்லாதது, எந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் எடுக்க முடியாது. அநியாயத்தைக் கண்டு ஒன்றும் செய்யாத நல்லவர்களால் இவ்வுலகில் அதிக கேடு விளைகிறது. இந்த நிலை இன்னும் மோசமாகிக் கொண்டே போகும், கடவுளால் மட்டுமே பூமியில் இறங்கி இந்த அதர்ம செயல்களை சரி செய்ய முடியும். சில ஆயிரம் ஆண்டுகளாக அவர் வருவதில்லை.மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது, கெட்ட காரியங்கள் நடக்கட்டும். நம்மால் மாற்ற முடியாத விஷயங்களை ஏற்றுக்கொள்வதும் ஞானத்தின் ஒரு பகுதியாகும்.
@malarsiva3495
@malarsiva3495 2 дня назад
இறைவா சிவபெருமானே.... நீயே பார்த்துக் கொண்டே இரப்பா...
@uyirulagam.9827
@uyirulagam.9827 2 дня назад
இறைவன் இருக்கிறாரா வேதனையுடன்
@ravikumarravikumaran4323
@ravikumarravikumaran4323 2 дня назад
Please central government immediately action
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 2 дня назад
தமிழக பாஜக ஏன் கண்டு கொள்ளவில்லை.!?
@praveenraj8536
@praveenraj8536 2 дня назад
இதற்குமட்டும் பாஜாக வேணும் ஓட்டுமட்டும் போட மாட்டார்கள்
@Sankarsubbu-jw8bl
@Sankarsubbu-jw8bl 2 дня назад
பாஜக வேடிக்கை பார்ப்பது தான் வேலை
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 2 дня назад
மக்களுக்கு உணர்வு வேண்டாமா? ஒரு கட்சியாக எவ்வளவுதான் போரிட முடியும்? மக்கள் போராடினால்தான் மாற்றம் வரும்
@vanithakandasami67
@vanithakandasami67 2 дня назад
இவனுங்களை வெட்டி கூறு போடா னும்
@palanikumar4686
@palanikumar4686 2 дня назад
மக்கள் வெகுன்டெழுந்து அரசை அகற்றும் காலம் விரைவில் வரும்,
@TheTvbalamani
@TheTvbalamani 2 дня назад
நன்றி மாரிதாஸ் அவர்களே. விழிப்புணர்வு தரும் உங்கள் பதிவுக்கு பாராட்டு. நம்மால் இயன்றதை செய்வோம்.
@physics2002
@physics2002 2 дня назад
கேஸ் போட முடியாதா
@user-sl9zi1yt5h
@user-sl9zi1yt5h 2 дня назад
நீங்கள் இல்லாவிட்டால் தி.மு.க மோசடியை தெரிச்சுக்க வாய்ப்பு எனக்கு
@chandru2004D
@chandru2004D 2 дня назад
நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்துக்களே சிந்தியுங்கள்
@sridharsadagopan6103
@sridharsadagopan6103 2 дня назад
எங்களுக்கு தங்கு தடை இல்லாமல் கஞ்சாவும் கள்ளச்சாராயமும் இந்த அரசு வழங்கும் வரையில் எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. இந்த அரசுக்கு தான் எங்கள் ஓட்டு
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 дня назад
இந்த குள்ள நரிகள் அழிய வேண்டும்
@sridharr4251
@sridharr4251 2 дня назад
பிஜேபி கட்சி இந்த வழக்குகளை நீதி மன்றத்தில் எடுத்து நடத்த வேண்டும்
@premkumar-jy7xk
@premkumar-jy7xk 2 дня назад
ஒன்னுமே பண்ண வேண்டாம்.இவங்களுக்கெல்லாம் எதிராக ஓட்டு போட்டா போதும்.அதுக்கு கூட நோகுதுன்னா என்ன பண்ணமுடியும்?
@arjung3427
@arjung3427 2 дня назад
சாத்தான்களின் ஆட்சி. உண்மை அதில் ஒருவர் சேகர்பாபு.அவர் சிரிக்கும் படத்தை பார்த்தால் சாத்தான் போல்தான் இருக்கிறது.
@SG-df3mm
@SG-df3mm 2 дня назад
🌹மாரி தாஸ் 🌹5🌹நாட்கள் 🌹வீடியோ 🌹போடவில்லை 🌹சார் 🌹🌹உங்களுக்கு 🌹ஏதோ 🌹🌹பிரச்னை.. யா.. சார் 🌹🌹
@gopalaswamybalasubramaniam1435
துர்கா கண்ணீர் விட்டது இந்த பாவிகளுக்கு ஆட்சியை கொடுத்துவிட்டீர்களே மக்களே.
@Mani-wr7bu
@Mani-wr7bu 2 дня назад
ஏழைஹிந்துமக்கள்சாமிகும்பிடகூடாதுஎன்பதில்உறுதியாக.இருக்கும்சாத்தான்சேகர்ரபாபு
@balakrishnanv883
@balakrishnanv883 2 дня назад
இந்த ஆட்டத்திற்கு முடிவே இல்லையா கடவுளே
@vkanagaraj-gz9wx
@vkanagaraj-gz9wx 2 дня назад
இறைவா இதற்கு ஒரு முடிவு இல்லையா
@rajiRaji-wq7yo
@rajiRaji-wq7yo 2 дня назад
கண்டிப்பாக இல்லை
@prabhut4765
@prabhut4765 2 дня назад
நியாயமா ஸ்டாலின் அவர்களே
@swaminathanm964
@swaminathanm964 2 дня назад
டான் சேகர்பாபு அவர்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது... பிள்ளையார்பட்டி மற்றும் மதுரை பாண்டி கோவில் விஷயங்களில் தலையிட வேண்டும்... நீங்க...டான்...
@meenasujith613
@meenasujith613 2 дня назад
மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது 😢
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 дня назад
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@Om..NamaSivaya
@Om..NamaSivaya 2 дня назад
Thulukanum Pavadayum vote podaraan. DMK got 40/40. Worst days are ahead for all hindus.
@sskindustries8813
@sskindustries8813 2 дня назад
வந்து விட்டது இன்னும் இந்துக்கள் உணர வில்லை.திமுகவின் ஆட்டம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
மிகவும் முக்கியமான விஷயம்... தங்களின் ஈடுபாடு வியக்க வைக்கிறது.. தர்ம தேவதை துணை இருப்பாள்
@sundarn3311
@sundarn3311 День назад
நன்றி மாரிதாஸ். நமக்கு தான் விழிப்புணர்வு வேண்டும்.
@samrithakadhir5326
@samrithakadhir5326 2 дня назад
சரியான விளக்கம்
@ravir6283
@ravir6283 2 дня назад
சார் ஓட்டு போட்டாலே நம்ம தெரிஞ்சுக்கணும் சார் மக்கள் எவ்வளவு தெளிவா இருக்காங்கன்னு பாத்துக்கோங்க
@sudhagar2825
@sudhagar2825 2 дня назад
அருமையான தலைப்பு
@narayananhemamalini875
@narayananhemamalini875 2 дня назад
பூரா தமிழகமும் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடவுள் மனது வைத்து, தன்னையும் காப்பாற்றி கொண்டு, மக்களையும் காப்பாற்ற வேண்டும்
@dhayal0578
@dhayal0578 2 дня назад
அகத்தீசுவரா விழி திறந்து பாருமய்யா... ❤ இதேபோல் பெருவெளியிலும் நடக்கிறது😢
@adspotadvertising5478
@adspotadvertising5478 2 дня назад
My heart paining. How to save hindu temples.
@ramakrishnansankaranarayan2521
It is high time maridhas should come out of the four walls and meet people and address throughout tamilnadu
@unnikrishnanr2133
@unnikrishnanr2133 2 дня назад
Unite ..Hindus..
@ssvalli-gs2co
@ssvalli-gs2co 2 дня назад
யாரும் கோர்ட் ல போய்case போட முடியாதா
@paadumnilabaalu3981
@paadumnilabaalu3981 2 дня назад
சிவன் சொத்து குல நாசம்
@kuwaitvalu3863
@kuwaitvalu3863 2 дня назад
JaimaridhasG 🙏👍
@Ulangath
@Ulangath 2 дня назад
Superb Thank you for making such things to people of TN.....
@karthigashankar4232
@karthigashankar4232 2 дня назад
😂துர்கா அம்மையார் தலைமையில் தான் அனைத்து வேலைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது🎉🎉
@sathyamoorthy5137
@sathyamoorthy5137 2 дня назад
God bless you 🙏
@baskkarank.s7291
@baskkarank.s7291 2 дня назад
வேதனை வேதனை அளிக்கிறது 😢😢😢😢😢
@krishnaswamyrajagopalan3457
@krishnaswamyrajagopalan3457 2 дня назад
சேகர் பாபு எனப்படும் " அல்லேலூயா பாபுவின் அட்டகாசம் விரைவில் ஒரு முடிவுக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 2 дня назад
நம சிவாய.....
@kirthivasantb6021
@kirthivasantb6021 2 дня назад
BJP must appoint special committee to look after this kind of atrocities and protect the public!
@parthibanraja8974
@parthibanraja8974 2 дня назад
ஐயா மிக தைரியமான விமர்சனம் நன்றி. முஸ்லிம்களின் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாக்க அதனை ஆய்வு செய்ய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை என்ற பெயர் மாற்றி அங்கு அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும். இப்படி செய்தால் நிறைய வருமானம் கிடைக்கும். மக்கள் திருந்த வேண்டும் சார் திரும்பத் திரும்ப ஓட்டு போடறாங்க.
@user-rg3sw2hc6q
@user-rg3sw2hc6q 2 дня назад
Plz followup Maridas Sir. We are with You...please Sir...
Далее
220 volts ⚡️
00:16
Просмотров 639 тыс.
Sumangali prarthanai @theworldofmala
13:45
Просмотров 25 тыс.