Credit cards vangi en kanavaral migavum kavalaiyal இருக்கிறேன். மௌத் வராதன்னு நினைக்கிறன். அந்த அளவுக்கு துக்கம், சோகம், அவமானம் எல்லாம் படுகிறேன். நானும் எல்லாம் துஆ, திக்ரீர், செய்கிறேன். துஆ செய்ங்க எனக்காக. Yellarum😭👌
Sis nanum ipadi thane oru சூழ்நிலையில் இருந்தேன். கடன் அடைய ஒரு துஆ இருக்குல்ல அதை தொடர்ந்து ஒதுனேன். அல்லாஹ் எல்லாத்தையும் மாத்திட்டான். இன்னைக்கு அல்ஹம்துலில்லாஹ் னு சூப்பரா இருக்கேன். அந்த துஆ ஒதுங்க