Thajjath means a special specific prayer after isha. When all the people sleep if we get up and pray 2 or 4 or 8 rakath its allahs favourite. And at the time of thahajjat allah will come on the down sky and expecting our repentance and dua. If you pray your needs definetely will answer. That much valuable and kind of super peace of mind. And some duas have before and after its also valuable
TNB-தமிழ் , , . நல்ல விளக்கம் , , , அல்ஹம்துலில்லாஹ் , , , , இரவுத் தொழுகைக்கான சிறந்த நேரம் தஹஜ்ஜூத் நேரம் என்ற நபிமொழியை , , ஆதாரமாகக் கொண்டு ரமளான் முழுவதும் தஹஜ்ஜூத் நேரத்தில் இரவுத் தொழுகை 8+3 வழமையாக தொழக் கூடியவர்கள் ரமளானில் இஷாவிற்குப் பின் தராவிஹ் , . , மீண்டும் கூடுதலாக நள்ளிரவில் கியாமுல்லைல் தொழக் கூடாது ? என்பதை ஸஹீகான ஆதாரத்துடன் தெளிவுபடுத்தவும் , , , .
@@Aarn-ib4qs வித்ர் என்பது அந்த 3 ரக்ஆத் தான்... ஒற்றையில் படைப்பில் முடிப்பதால் அது வித்ர்... மற்ற ஏனைய ரக்ஆத்கள் தஹஜ்ஜத் ஆகும்...இது எல்லாமே இரவுத் தொழுகை தான்.குழப்பிக் கொள்ளாதீங்க