Тёмный

தாங்கள் பெற்ற மகளை வைத்து சூதாடிய குடும்பம்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 28 ஜீன் 2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 2,6 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

21 авг 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 638   
@thigineshs8468
@thigineshs8468 3 года назад
லட்சுமி மேடம் கிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மேடம் சூப்பர்
@padmanabanraju7237
@padmanabanraju7237 3 месяца назад
Notu
@prabhug8480
@prabhug8480 Год назад
யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் 👍👍👍
@eniyasekar1872
@eniyasekar1872 Год назад
Maarupadium venndum
@rajaduraisamym5081
@rajaduraisamym5081 Год назад
ஃ பல
@rajeshwarir1701
@rajeshwarir1701 Год назад
@@eniyasekar1872 , . ...,, . . ,..
@sharmila3524
@sharmila3524 Год назад
நல்ல நிகழ்ச்சி
@StrictOfficer
@StrictOfficer Год назад
Yenda enga ponalum vanthudura yarukkelam venumnu unakku ennada venum solra 😂😂
@saravananshanthi8082
@saravananshanthi8082 Год назад
திவ்யா உனக்கு கடவுள் அருளும் ஆசியும் நிச்சயம் உண்டு மகளே❤...உன் மிச்ச காலம் இறையருளுடன் நகரும்❤😊
@nagarajannagarajan4350
@nagarajannagarajan4350 2 месяца назад
மேடம் நீங்க சோறு நடத்தினாலே விடிய விடிய இந்த ஷோ பாக்கலாம்னு தான் இருக்குதே தவிர கொஞ்சம் கூட வெறுப்பே வரல மேடம் நான் ஒரு நாளைக்கு பத்து சோ பாக்குறோம் மேடம் 5 வருஷம் முன்னாடி எடுத்தது ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி எடுத்தது 11 வருஷத்துக்கு முன்னாடி எடுத்ததெல்லாம் பாத்துட்டு இருக்குற மேடம் சத்தியமா எனக்கு இந்த சோ ரொம்ப பிடிக்குது மேடம் மிக்க நன்றி நூறாண்டு நீங்க வாழனும் நோய் நொடி இல்லாம இருக்கணும் மேடம் நன்றி நன்றி நன்றி
@mrs-mix
@mrs-mix 2 месяца назад
Nanum dhan
@niraiinban6965
@niraiinban6965 5 лет назад
அந்தப் பாப்பா அழும்போது என் கண்களிலிருந்தும் நீர் சொறிந்தது. ஒரு பெண் குழந்தைக்கு பெற்ற தாய்தான் வலிமையான பாதுகாப்பு என்று சொல்வார்கள். 'திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' திவ்வியா, நீ எல்லா நலன்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!
@LakshmiLakshmi-wc3cz
@LakshmiLakshmi-wc3cz 3 года назад
Same pitch enakkum athe feelings than vandathu
@SubaLogan
@SubaLogan 2 месяца назад
2024 la pakuravanga like panuga guys 🤚 evlo paru paskulam
@yasminbasheer8612
@yasminbasheer8612 4 месяца назад
சீசீ நீயெல்லாம் ஒரு அம்மா கேவலம் இப்போ திவ்யா எப்படி இருக்காங்க அந்தபொண்ணு நல்லாயிருக்கணும் 🤗🤗லக்ஷ்மி mam 👌🏻👌🏻👌🏻👌🏻👏👏
@mrs-mix
@mrs-mix 2 месяца назад
I hope soo
@welcometomychannel6480
@welcometomychannel6480 5 лет назад
இந்த program எல்லாரும் கிண்டல் பண்றாங்க ஆனா நிறைய பேருக்கு life change ஆகி இருக்கு ஆனா லக்ஷ்மி மேடமுக்கு ரொம்ப stress பாவம்
@sanghavi7654
@sanghavi7654 5 лет назад
nalladhu pannave apdithaa romba stress
@ajithrajendran6529
@ajithrajendran6529 4 года назад
கண்டிப்பா
@abiabi3375
@abiabi3375 4 года назад
Unma
@lathikshashree4409
@lathikshashree4409 4 года назад
@@abiabi3375 b K Jul lc
@jayapradheep5775
@jayapradheep5775 4 года назад
Athu avinga vela
@dhanamk5453
@dhanamk5453 5 месяцев назад
நல்லா வாழ்ந்து கொண்டு இருக்கும் பிள்ளை படம் எதுக்கு போடுறீங்க
@jothimani8140
@jothimani8140 4 года назад
எல்லோரும் அந்த பொம்பளய மட்டுமே சொல்றீங்க. அவள் அப்பனும். சேர்ந்து தான். திட்டனும் .தப்பு.. பண்ண வச்சுட்டு. அவள் என்ன பண்ணினால்ன்னு தெரியுமான்னு அவள் அம்மா கேட்கிறா..இந்த வீட்டுக்கு பொண்ணு குடுக்காதீங்க..இதே நிலை தான்
@rjothi9654
@rjothi9654 4 года назад
\
@lovelyfamly476
@lovelyfamly476 4 года назад
2020 anyone still yere...
@rogervalentino1868
@rogervalentino1868 4 года назад
Yes ..he he he
@sadilakiraknas8940
@sadilakiraknas8940 4 года назад
Sss
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 4 года назад
அந்த திவ்யா.. யாரு... அவ சீரியல்... என்ன நடிச்சாரு... இப்போது என்ன செய்யறாங்க...
@radhalogeshwari459
@radhalogeshwari459 4 года назад
Me🙋‍♀
@deepakc4209
@deepakc4209 4 года назад
👻
@kumarprasath8871
@kumarprasath8871 5 лет назад
தாய்மைக்கு இவள் ஒரு சாபக்கேடு இவள் போன்ற தாயை விஷம் வைத்து கொள்வது தப்பே. இல்லை
@kalaivani7396
@kalaivani7396 4 года назад
A
@MaruthupandiCHANDRAN
@MaruthupandiCHANDRAN 4 года назад
Td
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
Angayey acid uthanum
@nivethasatheesh6463
@nivethasatheesh6463 Год назад
மீண்டும் இந்த நிகழ்ச்சி வர‌ வேண்டும் ,பல பெண்ணின் ஆணின் நிலைமை மாறும்....
@jaya4888
@jaya4888 Год назад
NO
@sigamani6928
@sigamani6928 Год назад
@@jaya4888 uh
@neelas7532
@neelas7532 Год назад
Sssssss
@StrictOfficer
@StrictOfficer Год назад
Yen unnayum evanavathu senju vittana 😂😂
@mailmail6620
@mailmail6620 6 месяцев назад
​MA;;wkqfd3. Ssssq;ww2wmBy6
@nivigowtham8813
@nivigowtham8813 Год назад
Lakshmi mam speech is fire🔥🔥
@user-vi9mj3cx9j
@user-vi9mj3cx9j 3 года назад
இந்த மாசம் யாரெல்லாம் பார்த்தது லைக் போடுங்க மக்கா...
@estherjeni6449
@estherjeni6449 Год назад
அய்யோ இந்த நிலைமை எந்த பொண்ணுக்கும் வர கூடாது. கடவுளே ஏன் இப்படி . அந்த பொம்பளைக்கு நல்ல சாவே வர கூடாது. அவ தாய் இல்ல கேவலமான ஜென்மம். அவ அனுபவச்சி சாகணும். கண்ணு கலங்கிடுச்சு . பொண்ண கட்டி இருக்க குடும்பம் நல்லா இருக்கனும். மகராசியா வாழனும் சகோதரி நீ. நன்றி லக்ஷ்மி அம்மா
@selvarajselvaraj2510
@selvarajselvaraj2510 Год назад
Bnnb bh mm. Mm ll
@malathiselvaraj2600
@malathiselvaraj2600 Год назад
Intha ponnu ean azhukuthu sollunga plzzz.avanga amma enna pannuvanga
@chanlee6254
@chanlee6254 10 месяцев назад
No remorse in Amma s voice or speech like the girl told She & husband only talk about money Balu was supporting them as he was keeping divya for 2 yrs before marriage these ppl are talking about giving money to him , he also ran away with annalakshmi ‘s marumagal, who is this manmadhan Balu ? He takes money from ppl & does their daughters / DILs What ?How ? Why ?
@sasidevibalu5365
@sasidevibalu5365 8 лет назад
correct speech lakshmi mam... i like your attitude.
@suganthanstanislas7371
@suganthanstanislas7371 7 лет назад
gutyugvbhijpkhg6x go back to work I ,$5678987 ..
@ravichandranvg126
@ravichandranvg126 3 года назад
அந்த பெண்ணின் கதரல் காதில் கேட்டுகொண்டே இருப்பது போல் உள்ளது தாலி ஏன் கட்டுகிறார்கள் என்ற கேள்வியும் அதை தொடர்ந்து பேச்சு ....... ரொம்ப வேதனை வலி என்ன பொம்பளையோ இந்த பேய் பெற்றஅன்னையும் அப்பனும் இப்படி அன்னம் தின்னத்தான் வேண்டுமா? அப்பனும் கேடுகெட்டவனே என் பொண்டாட்டி நல்லவனு பேசுகிறான் எல்லோருக்கும் எல்லாம் தெரியும் அந்த பெண்ணுக்கு தான் எதுவுமே தெரியமல் அவளை வைத்து தூ.....
@timepasswithanu3511
@timepasswithanu3511 5 лет назад
Salute raj kumar.. Great wife you have.. 😭🌹
@subaselviselvi1458
@subaselviselvi1458 10 месяцев назад
மறுபடியும் இந்த நிகழ்ச்சி வேணும். பாவப்பட்டவங்களுக்கு அப்போதான் நல்லது நடக்கும் 👍👍👍
@user-vp5zj3le9c
@user-vp5zj3le9c 10 месяцев назад
மேம் உங்க பார்வைலே யாரும் தப்பமுடியாது
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 10 месяцев назад
இந்த அம்மா,அப்பா, அண்ணா எல்லாம் கூலி வேலைக்கு போய் சாப்பிட வேண்டியது தானே 🤔🤔😡😡
@jothimani8140
@jothimani8140 4 года назад
இவ்வளவு. தெரிஞ்சும் ஒருத்தர் கல்யாணம். பண்ணி இருக்காங்க
@sasidivyas
@sasidivyas Год назад
Avangaluku nalla manasu
@abilasiniabi6701
@abilasiniabi6701 Год назад
அந்த பெண் பிள்ளை நல்லா சந்தோசமா இருக்கணும்
@Thirumalai-on2lq
@Thirumalai-on2lq 10 месяцев назад
நல்ல இருக்கணும்
@beingthamarai823
@beingthamarai823 5 лет назад
This girl pure heart ♥️♥️♥️
@Raghu-tp6vn
@Raghu-tp6vn 5 лет назад
Raj kumar really u r great
@alagupandi3102
@alagupandi3102 3 года назад
தன்னையே அறியாமல் கண்ணீர் வருகிறது .....😔😥😔😥😔😥😔😥😔😥😔😔
@ramya.r9331
@ramya.r9331 5 лет назад
Mam nega Vera leavel mam
@zaynabzaynab2214
@zaynabzaynab2214 4 года назад
Intha chinna vayasula ivlo pannirka ivlo sacrifice pannirka when you spoke about yur brother I literally cried .... Romba great da Divya ne.... Hats off to you
@PalaniPalani-vk2yb
@PalaniPalani-vk2yb Год назад
இந்த மாதிரி அம்மா எல்லாம் இருக்கிறதுபோய்செத்து போய்இருக்லாம்
@nandakumar-sc1wg
@nandakumar-sc1wg 4 года назад
Lockdown la pakkuravanga like podunga
@nitin_subbu_
@nitin_subbu_ 4 года назад
Yes bro
@hamzahusna7847
@hamzahusna7847 3 года назад
What to do????
@sajeerabanusajeerabanu5684
@sajeerabanusajeerabanu5684 5 лет назад
Mam plz mam neenga marupadi um zee tamil varanum
@huvana9509
@huvana9509 5 лет назад
Sajeera banu Sajeera banu ss
@sankaridayalan6546
@sankaridayalan6546 5 лет назад
@@huvana9509 , ,,
@sankaridayalan6546
@sankaridayalan6546 5 лет назад
@@huvana9509 ,
@tamilselvikumaravel4539
@tamilselvikumaravel4539 4 года назад
Yes
@azardeen8973
@azardeen8973 4 года назад
ipa Kalaingar Tv la Varanga Show Name Nerkonda parvai
@thewayofjesus3151
@thewayofjesus3151 5 лет назад
Please come back Lakshmi mam to solvathellam unmai
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 3 года назад
Sathyam😍👌❤️👍👍👍
@shruthishru3655
@shruthishru3655 Год назад
Seriously so many lives came to track again.. She is genius, make them understand situations and reunite families..
@vathanagunaseelan8079
@vathanagunaseelan8079 7 лет назад
IM FROM MALAYSIA. I HAVE WATCHED SOLVATHELLAM UNMAI BUT THIS EPISODE 25:40ONWARDS, MY TEARS FLOW NON STOP. FIRST TIME I CRIED WATCHING SOLVATHELLAM UNMAI. MAY GOD BLESS THAT GAL DIVYAH AND MAY HER BROTHER BE HEALTHY. GOD BLESS BOTH
@pavipapa9285
@pavipapa9285 7 лет назад
me toooooo😪
@mgeller3266
@mgeller3266 4 года назад
Her brother ku ena kora .avanum fraudd
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
தலையில் சாணியை கரைத்து ஊற்றி விளக்க மாற்றாள் அடித்து இருந்தீங்கன்னா அருமையாக இருந்திருக்கும் இப்படியும் பெற்றோர்கள் இருக்கிறார்களா
@kousalyaramasubbu2960
@kousalyaramasubbu2960 Год назад
இந்த குழந்தை எவ்வளவு. கஷ்டப்பட்டு அழுகிறாள்
@gayathiriyogeswaran9416
@gayathiriyogeswaran9416 7 лет назад
god bless that girl
@lifeinmyway2200
@lifeinmyway2200 4 года назад
3 மாடுகளும் nala சென பன்னி மாறி irukunga poi சம்பாரிக்க வேண்டியது thaney. Ukanthu தின்ன ஒரு பொண்ணு vazhkai தான் கிடைச்சது. Ithunga 3 perayum jail ah podanum.
@manigowthami3526
@manigowthami3526 2 месяца назад
அந்த பொன்னு பவம் 😭😭😭😭
@danusworld5107
@danusworld5107 3 года назад
Raj Kumar ....super
@AK-bl3gc
@AK-bl3gc 5 лет назад
Nan intha program ah tv la pathathu ila youtube la than pakkaren... Ipdi ellam manusanga ellam irukaganga nu ipo than therijikiten... I think this program want to restart again...
@ponmanimani6182
@ponmanimani6182 4 года назад
இவ எல்லாம் தாய் இல்லை. தாய் பேரில் இருக்கும் ஒரு சாபக்கேடு. இவளை முதலில் செயிலில் பாடுங்கள். மேடம் நீங்க தான் பாவம். இப்படி பட்ட பொம்பளைகிட்டயெல்லாம் பேச வேண்டியதா இருக்கு.
@abumadhan2291
@abumadhan2291 6 лет назад
Kannaale meratuvinga madam geth ah👍👌👌
@durgalakshmin1934
@durgalakshmin1934 4 года назад
Yes pa enaku pidikum
@kamalaaadityaa7742
@kamalaaadityaa7742 Год назад
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மறுபடி வரலாம் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்யவதாக அமைய வேண்டும். டிஆர்பி ஏற்றுவதற்காக எந்த குடும்பமும் எந்த உயிரும் பாதிக்கப்படக்கூடாது.
@chandrakalak3540
@chandrakalak3540 8 месяцев назад
😊⁰
@sivasubramaniyan5353
@sivasubramaniyan5353 10 месяцев назад
மேம் பார்வை அழகு❤❤❤ சசிகலா சிவசுப்பிரமணியன்
@ssuriaabi8908
@ssuriaabi8908 7 лет назад
laximi mam u r superppppppp
@hudaalahmari103
@hudaalahmari103 7 лет назад
Ssuria Abi منتزح08766خظةوظ8غ7996546هعا22ثءء
@mukeshtn24
@mukeshtn24 5 лет назад
Ma'am marubadium program continue pannanum nna enna pannanum please sollunga. Idhu Romba usefull ha irukku
@vaishnawivaishu7745
@vaishnawivaishu7745 4 года назад
Ungeluku nariya problem iruku pole
@nivivino861
@nivivino861 4 года назад
Annalakshmi amma Ku romba nalla manasu
@rajabs5628
@rajabs5628 5 лет назад
Divya ,God with u always Laxmi mam really Excellent Hat's off to u & ur team madem
@User-fn5dr
@User-fn5dr 10 месяцев назад
இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்
@soudhasareena1189
@soudhasareena1189 8 лет назад
good girl all the best. ..god bless you and your hus and hus family. ...
@MeenaMeena-rt3st
@MeenaMeena-rt3st 4 года назад
Divya god bless u 😊
@manju9637
@manju9637 Год назад
2023 la na pakkkuran divya patathula nadichuirukagala na pathathe illaye konjam comment panunga
@bhuvanaramasamy514
@bhuvanaramasamy514 Год назад
Avange ille idhu
@meenak5846
@meenak5846 Год назад
​@@bhuvanaramasamy514 avanga dan see tat channel dp tat is old divya photo glad she got good life
@Sangeetha859
@Sangeetha859 Год назад
​@@kaviscraft7890adapaavingala avanga ila ithu nonsense
@Lakshmikumar-abc
@Lakshmikumar-abc Год назад
Athu Avanga illapa
@s.soundaryas.kasthuri2488
@s.soundaryas.kasthuri2488 4 года назад
Pls start the program again. Laxmi mam again pananum
@sabamaddy
@sabamaddy 4 года назад
Vijay awards best actor goes to tat dad
@Meenachi-dr4iz
@Meenachi-dr4iz 8 лет назад
Wow...A Big Salute to Madam Laskmi Ramakrishnan!! Mam as a Woman and Mother..i really appreciate you for the way you handle this case! Diyah don't worry ...you have all the respected mother's love and blessing!
@marisantakumar9103
@marisantakumar9103 7 лет назад
Meenachi 3942
@saraswathinaidu3275
@saraswathinaidu3275 7 лет назад
Meenachi 3942 yes very correct.
@sam-pq2il
@sam-pq2il 6 лет назад
Meenachi 3942 Bnj
@hrithikhrithik9296
@hrithikhrithik9296 5 лет назад
Mm
@manukalayilsunny9891
@manukalayilsunny9891 Год назад
Lakshmi mam so cute 🥰 l love u mam 😊🙏
@saraskm2880
@saraskm2880 4 года назад
நீ ஒரு தாயா டி தேவிடியா முண்ட பெற்றபிள்ளைய கூட்டி குடுக்கிற சொறி நாய் பொம்பள அப்பன் கேடி பு மவனே
@srime6086
@srime6086 10 месяцев назад
இதற்கு முன்னால் வீடியோ லிங்க் ....ப்ளீஸ்
@dineshsiva4299
@dineshsiva4299 4 года назад
Kannaliye meratringa mam sema geththu
@bb6season181
@bb6season181 4 года назад
லட்சுமி அம்மா செம்மமா 👏👏👏👏👏👏
@breakthesilence7219
@breakthesilence7219 3 года назад
I cried a lot. Divya you are a good girl
@kalyanikrish7280
@kalyanikrish7280 Год назад
Both mother and father are big frauds. Look at the face of the father. Full acting
@guma6299
@guma6299 4 года назад
But Why Rajkumar said at starting...He is not Married...
@ravisharmaramachandran1038
@ravisharmaramachandran1038 4 года назад
Lakshmi mam u great unga eye ah pothum salute
@ramyashiva3801
@ramyashiva3801 5 лет назад
Medam vaya thorakamale kannalaye meratringa medam semma semma super medam
@user-fw9yg2dz1n
@user-fw9yg2dz1n Год назад
லெஷ்மி அம்மா கோவத்தபாருங்களேன்
@keerthanag9978
@keerthanag9978 Год назад
Lakshmi mam super judgment
@sakthis4038
@sakthis4038 5 лет назад
Ponnu romba alaga irruka pavam da ponnu
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 3 года назад
Lakshmi madem has become the meamber of every one's family. Such a concerned lady to all has suffered in the life. Ther are so many genuine girls are spoilt by Divyas mother.
@babiyolajames1293
@babiyolajames1293 6 месяцев назад
அம்மா மூஞ்சியில் நெருப்ப கொட் டுங்க
@btsfansclub2863
@btsfansclub2863 5 лет назад
The prblm is u should have blurred the girls pic
@sabanaazhar2024
@sabanaazhar2024 3 года назад
Vaaya poththitu iruganum vaaya poththitu iruganum semma angry 😡. super mam veraleval
@SwamiDhas-cu8rt
@SwamiDhas-cu8rt Год назад
நன்றி
@roshvini1716
@roshvini1716 6 лет назад
semme madam salute..
@rahulsp8375
@rahulsp8375 28 дней назад
2024 viewers pls like, Super Laxmi Mam
@ram8375
@ram8375 4 года назад
இந்த பொம்பளைக்கு நரகத்துல கடுமையான தண்டனை கிடைக்கணும், அதுக்கு முன்னாடி சோறுதண்ணி இல்லாம இந்த உலகத்திலே கடுமையான நோய் தாக்கி சாகனும் . திட்டறதுக்கு வார்த்தை கிடைக்கல
@Manushan_Melvin
@Manushan_Melvin Год назад
Lakshmi Madam 🙏👍👏♥️
@KalaiSelvi-ei3qn
@KalaiSelvi-ei3qn Год назад
மறுபடியும்வேண்டும
@roashanhkumar6313
@roashanhkumar6313 8 лет назад
Wher can i find the continuation of this episode ..
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
Please come back lakshmi mam with this program we love you Lakshmi mam
@revathishankar946
@revathishankar946 7 месяцев назад
Very beautiful Divya
@suryaramakrishnan3666
@suryaramakrishnan3666 7 лет назад
Lakshmi mam your give super judge
@kalaivanik6950
@kalaivanik6950 Год назад
Pavam Divya, super fire 🔥 madam
@jayalekshmiarun4842
@jayalekshmiarun4842 6 лет назад
u r great mom
@elangonbe
@elangonbe 3 года назад
வாய பொத்திட்டு உட்காருங்க sema medam
@jk1788
@jk1788 4 года назад
பெயர்போல் மனம் அன்ன லட்சுமி நல்லா இருங்க அம்மா
@salmonafree9944
@salmonafree9944 5 лет назад
Meendum vendum unga neyathi program ungaluku salute 👋
@partheebandeeban9068
@partheebandeeban9068 4 года назад
Rombayum thanks madam inthe mathiri program paththuddu sari ellarum thirunthaddum
@user-eo6cf9iw2d
@user-eo6cf9iw2d 3 года назад
மக்களே நாம ஒரு விஷயத்தை பார்க்கணும்.. அது என்ன வென்றால் நடுவரே சினிமாவில் பழம் தின்று கோட்டை போட்டவர். இன்னும் அந்த துறையில் இருக்கிறார் . அவர்களுக்க்கு சினிமா வில் "உள்குத்து/ உள்ளடி / பெண்கள் ஆரம்பகாலத்தில் அனுபவிக்கிற பாலியல் தொல்லைகள் விஷயங்கள் எல்லாமே தெரிஞ்சிருக்கும்.. ஆனாலும் லக்ஷ்மி அவர்கள் தன்னோட "சினிமா நடிகை " என்கிற முகத்திரையை எடுத்து வைத்துவிட்டு ஒரு சாதாரண பெண்ணாக சமூக பிரச்சனை என்கிற நல்லெண்ணம் கொண்ட கோணத்தில் மட்டும் பார்த்து .. அவர்களின் வேதனையை பகிர்ந்துள்ளார்..மிகவும் பாராட்ட படவேண்டிய விஷயமாகும்.
@sharafulakkidi8405
@sharafulakkidi8405 7 лет назад
raj kumar big salut
@ganeshmoorthy9411
@ganeshmoorthy9411 5 лет назад
Hi helo
@jathinjathin2518
@jathinjathin2518 5 лет назад
Mam pls start the ur program again plsss
@Hindustani15
@Hindustani15 3 года назад
Mam pls start ur program again please
@prasanthrayar2701
@prasanthrayar2701 11 месяцев назад
யோ என்னயா திருவண்ணாமலை கேஸ் ஜாஸ்தி வருது, கோவில் நகரத்த குற்ற நகரமா மாத்திடுவாய்ங்க போலயே என்னடா இந்த அண்ணாமலையார்க்கு வந்த சோதனை😂😅
@jothirajamani2036
@jothirajamani2036 5 лет назад
Super Laxmi mom 👏
@shahul8733
@shahul8733 6 лет назад
lakshmi mam your lovely super speech
@phoenixin102
@phoenixin102 4 года назад
Vaaya pothitu Iru ma ne vaaya pothitu iru.. Semma ma
@kumarsuresh3359
@kumarsuresh3359 6 лет назад
bold lady for Lakshmiramakrishnan
@cracydoll2047
@cracydoll2047 5 лет назад
That brOther sentiment makes me tO dO tears.. 😰
@vkntpt777
@vkntpt777 3 года назад
Mam studiola seruppu thodapam irundha andha naaya adichi anupunga mam😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@sarigamano695
@sarigamano695 Год назад
Venu tha first entha. Show ku vaththavangalelarum epa yepadi irukanu namagu theriyanum apatha entha show marubadivum pagarathu enum nalla irugum entha mari kasta paduronga enu irukanga
Далее
СМОТРИМ YOUTUBE В МАЙНКРАФТЕ
00:34
Просмотров 630 тыс.
Все ради семьи!❤️
0:55
Просмотров 2,2 млн