Тёмный

தாஜ்மஹால் உண்மையிலேயே சிவன் கோயிலா? | கல்லறை அடியில் லிங்கம்? | Taj Mahal on Shiva Temple? | KMK | 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 98 тыс.
50% 1

தாஜ்மஹால் உண்மையிலேயே சிவன் கோயிலா? | பாதாள அறை மர்மம் | கல்லறை அடியில் லிங்கம்? | Taj Mahal Vs. Shiva temple | Karthick MaayaKumar | Big Topic | Episode 1023 |
#TajMahal #LordShiva #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

20 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 389   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 года назад
Please support us via ❤️ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@vijaykumarvijayjj2348
@vijaykumarvijayjj2348 2 года назад
❤️
@sangeethasangee7200
@sangeethasangee7200 2 года назад
Tq fr al people who agreed 🙏👍
@saravanansaradee579
@saravanansaradee579 2 года назад
அட கார்த்தி எங்க சப்போர்ட் எல்லாம் உனக்கு உண்டு கார்த்தி
@sriselvifoundation5859
@sriselvifoundation5859 2 года назад
Super thanks 👍
@santhosh-h
@santhosh-h 2 года назад
Hi
@yoghithadevi2228
@yoghithadevi2228 2 года назад
99 பெயர்களும், அதன் தமிழ் அர்த்தங்களும் சிறப்பு. உலகிலுள்ள அனைத்து மத கடவுளுக்கும், பொருந்தும் வகையில் உலகை காக்கும் வார்த்தைகள். இவற்றை தெளிவாக உச்சரித்தற்கு மிக்க நன்றிகள் தம்பி வாழ்த்துகள்
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 2 года назад
இதன் அர்த்தங்களின் தொகுப்பைக் கொண்ட ஒருவனைத்தான் இஸ்லாமியர்கள் இறைவனாக நம்புகின்றனர் .இப்பெயர்களைக் கொண்டே அல்குர்ஆனில் இறைவனை ஆங்காங்கே அறிமுகம் செய்கிறது .
@BossGaming-ln2xj
@BossGaming-ln2xj 2 года назад
@@abdulcadermuhammadhufaiz5983 100 💯 Correct
@ungoppanmavan
@ungoppanmavan Год назад
@@abdulcadermuhammadhufaiz5983 தீவிரவாதிகளின் தலைவன் 👌🏻👌🏻👌🏻
@SamSam-nu7lu
@SamSam-nu7lu 2 года назад
சார்,பாதாள அறை,,பாதாள சுரங்க பாதை எல்லாம் நம் பண்டைய தமிழ் மன்னர்கள் பயன்படுத்தியது,சான்றுகள் நிறைய உள்ளது,
@mohamedazahrudeen7075
@mohamedazahrudeen7075 2 года назад
மக்கள் பட்டிணியாக இருக்கும்போது கட்டடங்களுக்கு செலவு செய்த குற்றத்துக்காக அவ்ரங்கசிப் சிறை தண்டனை கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு சகோ.
@suriyanarayanan123
@suriyanarayanan123 2 года назад
தமிழ் மொழி ஒரு பொக்கிஷம் ஆனால் அதை யாரும் பேசுவதில்லை எல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் இதனால் தமிழ் மொழி அழிய வாய்ப்பு உள்ளது நண்பா தமிழ் மொழி அழிய கூடாது நண்பா யாருக்கும் அக்கறை இல்லை இதன் உண்மை தமிழ் மொழி அழிய கூடாது நண்பா
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 2 года назад
குதுப்மினார் வரலாறு பற்றி கூட இன்னும் கொஞ்சம் காலங்களில் நீங்கள் இது போல் பேச வேண்டியது வரலாம் என்று நினைக்கிறேன்
@jeelanisheriff6791
@jeelanisheriff6791 Год назад
Qutup Minar was the first Siva Ling on this earth. Historians are cheating public past 5000 years. This Siva Ling came in this world some 28,780 years before or may be earlier . Surrounding area i
@MuthuMuthu-if8rl
@MuthuMuthu-if8rl 2 года назад
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த இருந்தால் இதெல்லாம் உண்மை
@mdtb3901
@mdtb3901 2 года назад
இதை சொல்லி தானடா ஒருவன் செத்துட்டா ஒருத்தியை சதி முறையில் தீயில் தள்ளுனீங்க
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 2 года назад
தாஜ்மஹால் யார் கட்டியிருந்தா என்ன அது இந்தியாக்கு பெருமை சேர்க்கிற ஒரு அழகான கட்டிடம்..😍
@Tha_21
@Tha_21 2 года назад
அவர் தாஜ்மகால் கட்டினதே அவரது 13 வது மனைவிக்கு 😆 இவர் love க்கு இவ்வளவு built up தேவையேயல்ல😂😂
@mdtb3901
@mdtb3901 2 года назад
13வது மனைவியை love பண்ணகூடாது னு உங்க கலாச்சாரத்துல இருக்கா ஆபிசர்? முருகன் இரண்டாவது மனைவி குறத்தியை love செய்து தானே மணந்தார் அப்போ அதுவும் காதல் இல்லியா
@Tha_21
@Tha_21 2 года назад
@@mdtb3901 13 மனைவியிடம் காட்டிய காதலை ஒரே மனைவியிடம் காட்டியிருக்கலாம் என்ற ஆதங்கம் 🤨
@mdtb3901
@mdtb3901 2 года назад
@@Tha_21 இப்பவும் ஒரே மனைவியிடம் தான் காட்டியுள்ளார். அந்த ஒரு மனைவி அமைய தான் பல தாரங்கள் பார்க்க வேண்டியதாகிவிட்டது. பலதார மணம் நம் பாரதத்தின் கலாச்சாரம் கூட
@Tha_21
@Tha_21 2 года назад
@@mdtb3901 உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் 😂
@mathankumar2459
@mathankumar2459 Год назад
தஞ்சை கோவிலுக்கு நிகர் எதுவும் இல்லை 🔥🔥
@cutebhuvan
@cutebhuvan Месяц назад
Taj Mahal is nothing in front of this true heritage
@manickarasathuraisamy1109
@manickarasathuraisamy1109 2 года назад
பிள்ளை பெறும் இயந்திரமாக பாவித்திருக்கிறான் பாவி. 14 குழந்தை ததேவை தானா அன்பு கரு உற்பத்தியில் தான். எவ்வளவு துன்பத்தை கொடுத்திருக்கிறான் ஒன்று இண்டா 14 கரு. தேவைதானா.
@ashikamumtaj4744
@ashikamumtaj4744 2 года назад
The way that the youtuber have explained this video especially shajahan's love towards his wife and Allah ,99 names of Allah,every thing is very nice and you have concluded this video in good manner.Hats off to you. All the best wishes for your channel.
@ashikamumtaj4744
@ashikamumtaj4744 2 года назад
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.🔥
@ambikas482
@ambikas482 2 года назад
The very word Taj Mahal is Hindu & sanskrit. Taj Mahal or Tejo Mahalaya is a Raja Jai Singh's ancestral palace with a shiva Temple inside the premises.... Proof 1 Taj is full of Hindu motifs & symbols like Datura flower 🌺, Bilpatra Leaf 🍀 which Lord Shiva likes, sacred Hindu Om 🕉️ Signs, Shivas weapon Trident 🔱, Red lotus designs, cobra snake patterns🐍, Ganesh torana designs & has a Hindu kalasha with a coconut & folded mango leaves on top of the main dome of Taj Mahal.. Proof 2.. Bhadshanama, official history of Shahjahan written by court chronicler Abdul Hamid lahori mentions Taj mahal has a pre existing structure taken by Shahjahan from Raja Jai Singh. Badshahnama (on page 403, Vol. 1), Shah Jahan states that a grand mansion of unique splendor, capped with a dome, (imaarat-e-alishan wagumbaze) in Agra was taken from the Jaipur Maharaja Jaisingh for Mumtaz's burial. So as per Bhadshanama, Taj Mahal is a pre existing structure acquired by shah jahan from its then owner Raja Jai Singh who was the grand son of Raja Mansingh..
@mohamedazahrudeen7075
@mohamedazahrudeen7075 2 года назад
@@ambikas482 Welcome sangi
@user-sy9ps5bj7l
@user-sy9ps5bj7l 10 месяцев назад
99 பெயர்களும், அதன் தமிழ் அர்த்தங்களும் சிறப்பு. உலகிலுள்ள அனைத்து மத கடவுளுக்கும், பொருந்தும் வகையில் உலகை காக்கும் வார்த்தைகள். இவற்றை தெளிவாக உச்சரித்தற்கு மிக்க நன்றிகள் தம்பி வாழ்த்துகள் super ji very Clarity,,,,,,,,,..........
@premasubramanian9812
@premasubramanian9812 15 дней назад
அருமையாக சேகரிப்புஅருமையான உச்சரிப்பு சகோ
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 Год назад
கடவுள் மிக பெரியவன் 🙏🙏🙏
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 2 года назад
வாய்ப்பேல்லை மனதில் தோன்றியது என்ன என்னச் பெயர்கள் என்று அதையும்‌ கூறி அர்த்தத்தையும் சொன்னீர்கள். இதற்கு தான் மாயன் கார்த்திக் தகவல்களைப் பார்க்கிறேன்.நன்றிகள் பல💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💐
@gopsgops2716
@gopsgops2716 2 года назад
Super concept and it is always great when u explain
@SureshVersatile
@SureshVersatile 2 года назад
I think without knowing fully everyone is speaking many things. I have seen one video where the temple structure is inside the underground chamber. Many mosques were constructed on the demolished temples only. If you have doubts please research it further. I just mentioned based on my experience and evidences
@LordTyrone-xk3xp
@LordTyrone-xk3xp 2 года назад
Very true, even qutub minar for example
@cutebhuvan
@cutebhuvan Месяц назад
True agree..mughals totally destroyed almost many beautiful temples for building mosques and also for the sake of ruining the religion n belief system. Ofxourse the archeological people deny for the sake of protecting the heritage. Only research can reveal the truth.
@thamaraik1773
@thamaraik1773 11 месяцев назад
Just saw this video 👍👍👍 The song that had always touched my heart - “Kaviyama nenjin oviyama” from the movie Pavai vilakku. The song sequence was filmed at Taj Mahal and nobody can forget the fabulous acting by Sivaji Sir and M.N. Rajam Mam and soulful rendition by C.S. Jayaraman Sir and P. Susheela Mam. What mesmerising expressions by the actors and divine singing by the singers, not forgetting the beautiful lyrics. To date I get goosebumps whenever I watch this song sequence on youtube. I think people who visit this great historical lovers’ tombs would definitely feel goosebumps also. I think their souls are still there- Epitome of Love ❤️❤️❤️❤️
@packeermohaideen1558
@packeermohaideen1558 2 года назад
TajMahal is a True one of the Seven Wonders of the World.The Way Karthik Maya Kumar explained about TajMahal Facts is Wonderfull
@dvasugi5690
@dvasugi5690 2 года назад
ஷாஜகான் கட்டிய கல்லறை பற்றி கூறியது பரவாயில்லை.பாதாள அறையின் மர்மம் பற்றிய தகவல்களை விளக்கிக்கூறுங்கள். அப்போதுதான் உண்மை தெரியும்.
@malarnathansl
@malarnathansl 2 года назад
As you say Sajahan is not a true husband and Mumtaj is his 8th wife only.. also after Mumtaj's death, he married again! So don't exaggerate!!!
@nahendranshanmugam7034
@nahendranshanmugam7034 Год назад
good explanation always...brother
@ratharasan3876
@ratharasan3876 2 года назад
சிறப்பும், பொதுப்பார்வையும் கொண்ட பதிவு.👌👌
@anandad4559
@anandad4559 2 года назад
Romba naalaku appuram oru nalla video paartha thirupthi🤗
@indradevi9896
@indradevi9896 2 года назад
தம்பி கார்த்திக் Tajmahal பற்றி இவ்வளவு தெளிவாக சொல்ல உங்களுக்கு மிக்க நன்றி.🇲🇾
@zainsmuhammadimransheriff9179
@zainsmuhammadimransheriff9179 2 года назад
Your all video concepts are awesome and crystal clear...
@msperfect9122
@msperfect9122 2 года назад
இந்தியாவின் பன்முகத்தன்மை ஒற்றுமை கேள்விக்குள்ளாகும் நிலை மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்தியா பல நாடுகளாக உடையும் என்பது மட்டும் உறுதியாகத் தெறிகிறது
@rj2175
@rj2175 2 года назад
400 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவை அடிமை படுத்தி நம்மளை ஆண்டவர்கள் இந்த கீழான முகலாயர்கள். இப்போது உள்ள உருது பேசும் இஸ்லாமியர்கள் இதனால் ஆண்ட பரம்பரை என்று கூறி கொள்வார்கள். உண்மையில் தாஜ்மயல் இந்தியன் அவமான சின்னம். தாஜ்மஹாலை பொது கழிப்பிடமாக மாற்றிட வேண்டும்.
@sundarraj6658
@sundarraj6658 2 года назад
Apdi ellam nadakhadhu dulkha
@karthikeyan-oy8kh
@karthikeyan-oy8kh 2 года назад
Name change hindustani super
@morattugorilla605
@morattugorilla605 2 года назад
Kandipa apdiyellam nadakaadhu,
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 года назад
@@morattugorilla605மற்ற மத வெறுப்பு தொடருமேயானால்,இந்தியாவின் நற்பெயர் உலக நாடுகள் மத்தியில் கெடும்;இந்தியா துண்டு துண்டாக உடையும் என்பது மட்டும் உறுதி!
@mahamudhashaikh5006
@mahamudhashaikh5006 2 года назад
Aurangazeb was God fearing person. He was not happy the father spending that much amount for his personal interest and neglecting the public for years. So he made his father stay away from the throne and he himself took care of the public. History was changed according to their convenience.
@swithinimmanuelvictor5883
@swithinimmanuelvictor5883 2 года назад
Good information sir. You explain every information very good.
@shafiqabdullah8519
@shafiqabdullah8519 2 года назад
Super real story and good advice thanks brother
@ranganayakik8708
@ranganayakik8708 2 месяца назад
Suer details thankyou
@mohamedrizvi8292
@mohamedrizvi8292 2 года назад
right said bro all the best🙏
@Easycookingvlogs
@Easycookingvlogs 2 года назад
நீங்கள் இறுதியாக கூறிய வார்த்தைகள் மிகவும் ஏற்புடையது ஏற்க வேண்டியது நண்பா....அருமை
@wandererkanna7990
@wandererkanna7990 2 года назад
Thanks🌹🙏🌹
@yusufzalahuddin5179
@yusufzalahuddin5179 2 года назад
Great Effort for making time to tell the 99 Names of Allah in this video. May Allah bless you with straight path and happiness throughout your life.
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 2 года назад
உலகம் திரும்பிப் பார்க்கும் தாஜ்மகாளை கட்டிய மொகலாயர்களை ஒரு கனம் நன்றிப் பெருக்கோடு ஞாபகிப்பதற்கு பஞ்சம் பிடித்த நாடாக பாரதத்தை அடையாளப்படுத்த 1948 க்கு முன்னர் பிரித்தானியர போட்ட திட்டம் இன்று பற்றி எரியத் தொடங்கி விட்டது .
@santhosh-h
@santhosh-h 2 года назад
I need 1 heart for 100th heart ❤️💜. Iam waiting 👍❤️
@tamilnadua1056
@tamilnadua1056 2 года назад
ஆமாம் சிவன் கோயில்தான்
@kalaiarasani9066
@kalaiarasani9066 2 года назад
evlo country ah mughals pudichanga but ean angalam kattala....inga than avlo periya temples irunthuchi...atha idichi modified panni avnag design la build panikunanga....mughals native full ah varanda paalaivana poomi avanga river pakathula kattuvangala....apo Hindus lam enga vaazhnthanga temples katinanga
@world-philosophy
@world-philosophy 2 года назад
Britishkaran ambuttaiyum pudikkittu ponana... adha ketka vakku illa
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 2 года назад
முகலாயர்கள் பாலைவன அரேபியாவில் இருந்து வந்தவர்கள் இல்லை.துருக்கியில் இருந்து வந்தவர்கள்.
@rajanr7241
@rajanr7241 2 года назад
Vera level broo💯💯 speech!! ❤
@kalaimuthu2492
@kalaimuthu2492 Год назад
Thankyou for all your information from your channel, keep on going
@mathiyoshi353
@mathiyoshi353 2 года назад
thanks for this video, appreciate your effort to collect the information, 99 name meaning is really appreciable
@sivak167
@sivak167 2 года назад
நண்பரே உங்களின் விளக்கத்தை ஏற்க்க முடியாது... முகலாய மன்னர்களின் கட்டட கலை க்கு தலை வணங்குகிறேன்.... தாஜ்மஹால் அப்படித்தான் ....... உண்மையில் அதிசயமே..... ஆனால் ரகசிய அறைகள் 25 நதிர்க்கும் மேற்பட்டது ஆனால் தொல்லியல் துறையோ வெளியிட்டதாக தாங்கள் காட்டியது வெறும் சொற்பம் ஆனால் அதிலும் உண்மையில்லை..... இது மக்களாட்சி நாடு.... எதற்கிந்த ரகசியம்.... பொதுமக்களின் பார்வைக்கு விட்டிருந்தால் இப்பிரட்சனையே வந்திருக்காது.... மேலும் தாங்கள் குறிப்பிட்ட ஒன்று.... நீதிமன்ற நீதிபதிகள் கொபபட்டதாகவும்... இப்படியே போனால் அவர்களின் அறைகளையும் கட்டவெண்டுமென்று கூட கெட்பார்களேன்று.... இதிலென்ன தவறு இருக்கின்றது.... முதலில் மக்களாட்சி மான்பிர்க்கு மதிப்பளிக்க வேண்டும் இங்கு எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல தேவை ஏற்படின் அனைத்தையும் பார்க்கவும் வெட்கவும் விவாதிக்கவும் மக்களுக்கு உரிமையுள்ளது..m
@noornisha347
@noornisha347 2 года назад
Alhamthullillh super information
@ShahulHameed-ht7tc
@ShahulHameed-ht7tc 2 года назад
நீங்கள் தெளிவான வரலாறை எடுத்து சொன்னீர்கள் அருமை வாதத்துக்கு மருந்து உண்டு விதண்டாவதாதுக்கு மருந்து இல்லை
@zainsmuhammadimransheriff9179
@zainsmuhammadimransheriff9179 2 года назад
Iam really eagerly watching u r video s
@salamkader589
@salamkader589 Год назад
அருமை அருமை தொகுப்பு அருமை நன்றி .....
@rajaramram6703
@rajaramram6703 4 месяца назад
So cute
@zainsmuhammadimransheriff9179
@zainsmuhammadimransheriff9179 2 года назад
Really great works
@crickthamizhan1822
@crickthamizhan1822 2 года назад
Very interesting... Video superb. Nanbha...
@tomjerry7360
@tomjerry7360 2 года назад
Mashallah Allah Allah ungaluku arulpuri Vaana ha Ameen
@abdulaliazeez7007
@abdulaliazeez7007 Год назад
Masha Allah ♥️♥️♥️
@aliabubakat1403
@aliabubakat1403 2 года назад
Super thanks
@mohamedibralebeabdulhameed2560
@mohamedibralebeabdulhameed2560 2 года назад
Thanks sir....
@pratheepanshan5590
@pratheepanshan5590 2 года назад
மக்களின் மனங்களில் எழும் சந்தேகத்துக்கு முற்று புள்ளியை வைப்பது அரசின் கடமை
@rizwanraffiq6973
@rizwanraffiq6973 2 года назад
Super speech thank sir
@umajeganathan9445
@umajeganathan9445 2 года назад
Tq❤️❤️❤️🙏🏾
@dreamskarthik
@dreamskarthik Год назад
Thanks
@judiyadhanaraju1113
@judiyadhanaraju1113 4 месяца назад
Super
@peermohamedmohideen5425
@peermohamedmohideen5425 2 года назад
Super karthik sir
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 2 года назад
Good update
@AriffiqbalS
@AriffiqbalS 2 года назад
Thanks for information bro
@kumarbala2023
@kumarbala2023 2 года назад
Super. Nana🙏
@jahabarsathik7114
@jahabarsathik7114 2 года назад
Very good news thanks
@BossGaming-ln2xj
@BossGaming-ln2xj 2 года назад
Thanks bro ♥️
@yasartaj5601
@yasartaj5601 2 года назад
Super ❤️
@boomersworld19
@boomersworld19 2 года назад
19 varushaththula 14 kuzhandhai, super. Idhe velaiyaa irundhaan pola. Oh idukku per dhaan kaadhalo 😡
@Mohamed_ajmal
@Mohamed_ajmal 2 года назад
Vera level speech bro 😍👍
@akileshromeo5938
@akileshromeo5938 2 года назад
Bro, I liked the way you have ended the video. All religions are same and it was constructed by Indians so we should celebrate the Taj Mahal.
@vijaykumarvijayjj2348
@vijaykumarvijayjj2348 2 года назад
Nanba mumtaz averku ettanavathu manaivi'nu solleve illeye☝🏾🤔
@redmigaccount6845
@redmigaccount6845 6 месяцев назад
God is great
@demon.slayeryt5361
@demon.slayeryt5361 Год назад
Om namashivaya
@ayshazinath3320
@ayshazinath3320 11 месяцев назад
Ur toking very very super
@dineshraj8595
@dineshraj8595 10 месяцев назад
Super sir
@venkateshthangappa261
@venkateshthangappa261 2 года назад
Usefull post thank you
@selvakumarponnusamy5379
@selvakumarponnusamy5379 2 года назад
சரிங்க நீங்கள் சரியான நபர் என்றால் தற்போது காசியில் ஆக்கிரமிப்பு செய்து மசூதி என்கிற பெயரில் ஒரு சிவன் கோயில் இருந்துள்ளது அது இன்று இந்துக்கள் வசம் வந்துள்ளது இதை சரியான புரிதல் கொண்டு உங்களால் நேர்மையான வீடியோ பதிவு தர முடியுமா
@fearfiles6164
@fearfiles6164 2 года назад
Ada sangu naaye
@foxgang2415
@foxgang2415 2 года назад
Ippudi thanga orunal mallaka paduthu thungitu irunthen, thidirnu oru semma kanavu en thabi enthuruchu kittan takkumu ye pakkathula iruntha muthevi oru kappu pala yeduthu mela vuthi sivalingamnu sappa arampichtan 😂😂
@foxgang2415
@foxgang2415 2 года назад
@@gamepreview495 அடேய் thevudiya பய்யா உனக்கு எங்கடா எரியுது
@foxgang2415
@foxgang2415 2 года назад
@@gamepreview495 dei sangi, thevudiya paya இங்க vada
@foxgang2415
@foxgang2415 2 года назад
@@gamepreview495 dei thevudiya paya unoku manutharmam pathi theriumada suthira payale
@dosaii
@dosaii 2 года назад
Our divine India has lots of God, pls don't separate in the name of religion, better we show love to everyone and stand together. Anbe Sivam!
@thurabsha4591
@thurabsha4591 2 года назад
Super 👌explains 👍
@hemagokul8281
@hemagokul8281 6 месяцев назад
Bro elumunaties pathi video podunga
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 2 года назад
😁ஏங்க நீதிபதிக்கும் அறைக்கும்? தாஜ்மகால் அறைக்கு வித்தியாசம் இல்லையா??? இதை விடுங்கள்? ஏன் பல கோவில்களை அழித்து பல மசூதிகள் உள்ளன?? அதை எல்லாம் எங்க கொண்டு போக,,,இதை பற்றி அண்ணன் karthic maayakumar அவர்கள் praveen mohan என்பரது RU-vidr ah போய் பாருங்கள்,,நன்றாக ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு கோவிலையும் வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார்....இப்படி புரியாமல் பேச கூடாது...அதற்க்காக நான் பிஜேபி கிடையாது,,,உண்மையான பச்சை தமிழன்,, இந்து,,எங்களது கோவிலை நாங்கள் பாதுகாப்போம்🙏🙂
@karuppusamysamy9871
@karuppusamysamy9871 2 года назад
மிகச் சரியான பதிவு
@shajinshajin9533
@shajinshajin9533 Месяц назад
சரியான பதிவு அது எல்லம் இந்த பகுத்தறிவு பு ளுத்திக்கு தெரியாது...
@beenaraghavan9974
@beenaraghavan9974 2 года назад
Please watch praveen mohan video regarding the hindu temple beneath
@bilinda9191
@bilinda9191 2 года назад
👍👍
@praba5720
@praba5720 2 года назад
Thanks bro
@Indian-xs9rj
@Indian-xs9rj 2 года назад
நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் அது சிவனின் லிங்கம் அல்ல ஷாஜகானின் சாமான்
@Indian-xs9rj
@Indian-xs9rj 2 года назад
வேண்டுமென்றால் மோடியும் சங்கப் பரிவாரங்களும் வரிசையில் நின்று சப்பிட்டு போங்க
@a.m.wasanthynona7856
@a.m.wasanthynona7856 2 года назад
Very good 👍
@gopalmohan5828
@gopalmohan5828 2 года назад
நம் அனைவரும் நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் நாம் இந்து, முஸ்லீம், கிருஸ்த்துவன் என்பதை மீறி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை தீர்க்கமாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் வேண்டுதாலக இருக்க வேண்டும்
@rj2175
@rj2175 2 года назад
Vela punda illa
@gopalmohan5828
@gopalmohan5828 2 года назад
@@rj2175 நீ நல்லா வருவ
@rajagopalg6866
@rajagopalg6866 2 года назад
நண்பரே நீங்கள் சொல்வது நியாயமாக இருந்தாலும். கிறிஸ்துவரும் இஸ்லாமியர்களும் அப்படி நினைப்பதில்லை. நமது நாட்டு முப்படை தளபதி சமீபத்தில் விபத்தாக கட்டப்பட்ட ஒன்றை இவர்கள் எவ்வளவு கொண்டாடினார்கள்
@madhanvasudev7969
@madhanvasudev7969 2 года назад
😂😂😂😂
@vinodhkumar8697
@vinodhkumar8697 Год назад
நாம் தமிழர
@prakashnayako680
@prakashnayako680 2 года назад
👌👌👌
@arabigarments6857
@arabigarments6857 2 года назад
Suppar
@heerafyrose523
@heerafyrose523 2 года назад
Vazhthukkal Nanba✨🌹✨🌹✨🌹✨
@KATHIRVEL-wk1hq
@KATHIRVEL-wk1hq 2 года назад
Super super super
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 2 года назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@ambikas482
@ambikas482 2 года назад
The very word Taj Mahal is Hindu & sanskrit. Taj Mahal or Tejo Mahalaya is a Raja Jai Singh's ancestral palace with a shiva Temple inside the premises.... Proof 1 Taj mahal Or Tejo Mahalaya is a Hindu shiva Temple, Taj is full of Hindu motifs & symbols like Datura flower 🌺, Bilpatra Leaf 🍀 which Lord Shiva likes, sacred Hindu Om 🕉️ Signs, Shivas weapon Trident 🔱, Red lotus designs, cobra snake patterns🐍, Ganesh torana designs & has a Hindu kalasha with a coconut & folded mango leaves on top of the main dome of Taj Mahal.. Proof 2.. Bhadshanama, official history of Shahjahan written by court chronicler Abdul Hamid lahori mentions Taj mahal has a pre existing structure taken by Shahjahan from Raja Jai Singh. Badshahnama (on page 403, Vol. 1), Shah Jahan states that a grand mansion of unique splendor, capped with a dome, (imaarat-e-alishan wagumbaze) in Agra was taken from the Jaipur Maharaja Jaisingh for Mumtaz's burial. So as per Bhadshanama, Taj Mahal is a pre existing structure acquired by shah jahan from its then owner Raja Jai Singh who was the grand son of Raja Mansingh..
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf 2 года назад
சிவன் கோயில் மசூதி எதுவாக இருந்தால் என்ன ஒரு காதலின் சின்னத்தை ரசித்து விட்டு போலாமே.... 😊
@bilinda9191
@bilinda9191 2 года назад
💩💩ரசி
@foxgang2415
@foxgang2415 2 года назад
Ada muthevi, athu oru building mattum tha
@Suryastudios_1997
@Suryastudios_1997 2 года назад
Super anna ❤️
@greenlife3752
@greenlife3752 2 года назад
உங்கள் வீடியோ அருமை
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 6 месяцев назад
மனிதனின். பேராசைக்கு. அளவு. இல் லை..... எல் லாவற்றையும். எத்தனை வருடங்கள். கட்டிக் காப்பார் கள்....... உண்மை என்றேனும். வெளிப்பட்டே. தீரும். என்பதே. மிக. நிச்சயமா ன. உண்மை.
@ssssoundselectricalswithde5877
@ssssoundselectricalswithde5877 2 года назад
Super bro
@lakshmisakthivelu3590
@lakshmisakthivelu3590 2 года назад
Super Brother
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 года назад
What kind great explained from you sir keep it 🌹🇲🇾🌹 thanks 🌹🙏🌹
@rizwansha5682
@rizwansha5682 2 года назад
👌👌🤝
@malarnathansl
@malarnathansl 2 года назад
According to Indian history, the Taj Mahal was built in a larger building's basement and no new basement was built! Check the history..
Далее
Все мы немного Адриана 😂😂😂
00:11