Тёмный
No video :(

தாடி அழகு தந்தை பெரியாருக்கு | இசை: இசைவாணன் | பாடல் | புலவர் புலமைப்பித்தன் 

isaivanan official
Подписаться 634
Просмотров 6 тыс.
50% 1

“தாடிஅழகு எங்க தந்தை பெரியாருக்கு”
வீடியோகிராப்பி -ஜனா
பாடல்: புலவர். புலமைப்பித்தன்.
இசை-இசைக்கோவை-பாடியவர்,
காட்சி ஒழுங்கியல்-கணிப்பொறி இசைவரைவு -இசைவாணன்.
“தந்தைப் பெரியாரைப்பற்றிய கவித்துவமான இசைக்குறிப்பு இது. பள்ளிப்படிப்பில்- கல்லூரிக் கல்வியில் தன்னை இணைத்துக்
கொள்ளாத இந்த பகுத்தறிவு மேதை ஒவ்வொரு சமூக கருத்தையும் நுணிவரைச்சென்று ஆய்ந்து சொன்ன விதம் பாமரமக்களுக்கும் பகுத்தறிவு வெளிச்சத்தை பாய்ச்சியது.
‘’தொண்டு செய்து பழுத்தப்பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்ணைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை வாழும்!” -என்று
பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பட்ட சாரம்சத்தை இப்பாடலாய் அமைந்துள்ளது.
நன்றி, வணக்கம்.
வாழ்க வளமுடன் !
இசைவாணன்
please don"t forget to subcribe to my videos.
/ isaivanan.vanan
isaivanan.music@gmail.com

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 74   
@shikshatamilthangam
@shikshatamilthangam 2 месяца назад
வாழ்க பகுத்தறிவு பகலவன் பெரியாரின் புகழ். வளர்க அவரின் புகழ் பரப்பும் பாடலை தமிழ் உலகுக்கு தந்த திராவிடத்தமிழ் தத்துவக் கவிஞர் குடியரசு புதல்வனார், இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களின் தொண்டு. ஓங்குக புலவர் புலமைப்பித்தன் அவர்களின் மங்கா புகழ். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குடியரசு இதழில் 1929 மற்றும் 30களில் பெரியார் சிந்தனைகளாக கூறிய கவிதைகள் இதோ.. நெருப்பில் துடித்திடும் மக்கட் கெல்லாம் நல்ல காப்பு-நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும் குளிர் தோப்பு. சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத் தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா! 'சாதி வேற்றுமை சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமானால் குடியரசின் கொள்கைகளை அஞ்சாது கொள்ளத்தான் வேண்டும். எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், சுயமரியாதை கூட்டங்களில் தன்னை முன்னெடுத்துக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக. தாடி அழகா எங்கள் தந்தை பெரியாருக்கு.. கோடி அழகா இப்படி கூடி வரும் யாருக்கு.. பாடல் அருமை. இசையும் குரலும் இனிமை. பெரியாரின் சீர்திருத்த பாடல்களுக்கு மற்றும் ஒரு மணி மகுடம்.
@user-bp7go4xn4n
@user-bp7go4xn4n 8 месяцев назад
வாழ்கதந்தைபெரியார்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 10 месяцев назад
ஒழிவது சனாதனம் உறுதி.🎉🎉🎉🎉🎉
@palanivelvel8717
@palanivelvel8717 9 месяцев назад
Super வாழ்க பெரியார்
@sundarrajsundarraj1913
@sundarrajsundarraj1913 4 месяца назад
Nice song
@muthiahmuniyandi2082
@muthiahmuniyandi2082 2 года назад
அருமை
@devasundar697
@devasundar697 2 года назад
அருமை இசைவாணன் இசை. அருமை இசைவாணன் குரல் அருமை இசைவாணன் மெலடி. அருமை யோ அருமை உங்கள் வீடியோ.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி-வாழ்கவளமுடன்- இசைவாணன்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி மிஸ்டர் தேவசுந்தர்-வாழ்க வளமுடன்-இசைவாணன்
@krishnanperiyasamy
@krishnanperiyasamy 11 дней назад
Great...
@amuthakavi3775
@amuthakavi3775 2 года назад
Very super song
@mehaboobjohn4451
@mehaboobjohn4451 2 года назад
Valthukkal
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி சகோ-வாழ்கவளமுடன்-இசைவாணன்
@AkbarAli-jl5js
@AkbarAli-jl5js 2 года назад
அருமை தந்தை பெரியார் பாடல் தொடரட்டும் இசை பயணம் வாழ்த்துக்கள்.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி சகோ உங்கள் வாழ்த்துகளுடன் தொடரும்- வாழ்க வளமுடன்-இசைவாணன்
@nixonantony3190
@nixonantony3190 9 месяцев назад
​@@isaivananofficial5472த்தூ
@kamalkannan4591
@kamalkannan4591 2 года назад
உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்து கொள். உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளே குடி கொண்டு இருக்கின்றன.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி கமல்- வாழ்க வளமுடன்-இசைவாணன்
@muthupandiyan5577
@muthupandiyan5577 2 года назад
பாடல்கள்-இசைஅமைப்பு; அனைத்தும் அருமை! அருமை! பணி தொடரட்டும்! வளரட்டும்! மலரட்டும்! மணக்கட்டும்! என்றென்றும் அன்புடன்: உங்கள்- ஈப்போ. முத்துப்பாண்டியன்!
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
மீசைக்கவி அண்ணனின் வாழ்த்துக்கள் ஊக்கமளிக்கின்றன. நன்றி அண்ணா-வாழ்கவளமுடன்-இசைவாணன்
@lingappas8390
@lingappas8390 2 года назад
Inemai voice and music
@nithinraj5781
@nithinraj5781 2 года назад
ஒரு பூபாளப் பொழுதாய் தொடங்கும் இசை..மிக சிறப்பு...புலவர் புலமைப்பித்தன் கவிதை. பெருமிதம்..தந்தைப் பெரியாருக்குத்தான் எத்தனை அழகு....பள்ளிக்கூடம் போகாதவன் தமிழனின் ஆசிரியன் ஆனான்.அருமை."..,தொண்டு செய்த பழுத்த பழம்". என்ற வரி சிறப்பாக இசையில்..எல்லாம் அழகு பெரியாருக்கு..இப்படி சிறப்பாக பாடுதற்கு இசைவாணனை விட குரல் யாருக்கு..? அருமை வாழ்த்துகள்..தத்துவக்கவி இன்னும் தரணியில் உன்னோடு..இதுவே சாட்சி..வாழ்த்துகள் இசைமேதை இசைவாணன்.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
வாழ்த்துக்கள் வாழ வைக்கின்றன;ஓர் கலைஞனுக்கு கிடைக்கும் படைப்புக்காண பாராட்டும் ஊக்கமும் விருதுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்தவை. நான் மேலும் சிறப்பாக செயல்பட இதையே மூலிகையாக எடுத்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.-வாழ்க வளமுடன்--இசைவாணன்
@easyboygaming1196
@easyboygaming1196 2 года назад
Rocking sir superb fabulous brilliant fantastic excellent value music 🎵✨ jaffar
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
தந்தை பெரியாரின் பாடலை கொண்டாடும் சகோ ஜப்பாரின் சமூக உள்ளுணர்வின் அதிர்வுகள் எனக்கு புரிகின்றன. வாழ்த்துகள்-நன்றி-வாழ்க வளமுடன்-என்றேன்றும் இசைவாணன்
@dharaitamil6469
@dharaitamil6469 10 месяцев назад
Super
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 года назад
மிக அருமையான பாடல் அனைவருக்கும் வாழ்த்துகள்!
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி. வாழ்த்துக்கள் ஊக்கம் அளிக்கின்றன. வாழ்க வளமுடன்- -இசைவாணன்
@socialjustice8266
@socialjustice8266 2 года назад
தாடியழகு அவர் தமிழகத்தின் விடியல். இசையின் பாடல் இனிமையாக உள்ளது
@pkt6046
@pkt6046 8 месяцев назад
👌👍🤝💯🙏
@kanmanit6851
@kanmanit6851 2 года назад
இசையே உணவான- உனக்கு உயரம் தேவையில்லை, உயரம் தேவையில்லை என்பதன் காரணம், உயர்வதற்கு மக்கள் தேவையில்லை , உன் பாட்டை ரசிக்க தெரிந்த மனங்ளே போதும். உங்கள் மகளென்று சொல்லிக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி. அன்பு மகள் - கண்மணி ❤️
@senthilkumara7907
@senthilkumara7907 2 года назад
அருமையான பாடல், பகுத்தறிவு தந்தை பெரியார் மீது தங்கள் பாடல் அருமை அருமை
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி! வாழ்க வளமுடன்-இசைவாணன்
@meiazhaganr2375
@meiazhaganr2375 2 года назад
தாடி அழகு பாடலில் குரலின் மென்மை அழகு. விரலின் வித்தை அழகு. வரிகளுக்கேற்ற காட்சிப் பதிவுகள் அழகோ அழகு. பெரியாரிஸத்தை எதிரொலிக்கிறேன் என்பதை நுணுக்கமாக உணர்த்துவதற்கு பாடலின் வரிகளை எதிரொலித்த வித்தையை கண்டு வியந்து போனேன்.மெய்மறந்து போகுமளவிற்கு மெஸ்மரிஸம் செய்த மெலடி. தத்துவக்கவிஞர் ஐயா குடியரசு அவர்களின் வித்தகச்செல்வனின் இசைப்பயணத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு மைல் கல்லாக அமையும் என்பது மெய்.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி இளவலே! தமிழ்த்திரையில் இயக்கம் சார்ந்து தனிமுத்திரை பதிக்க இருக்கும், அதேநிலையில் தன் பாடல் வரிகளால் என் மனதை வசிகரித்த இளவல் மெய்யழகனின் வள்ளல் தன்மை வாழ்த்துக்கு நன்றி.வாழ்கவளமுடன்-இசைவாணன்
@meiazhaganr2375
@meiazhaganr2375 2 года назад
நன்றி ஐயா.
@kingmusic395
@kingmusic395 2 года назад
அருமையான பாடல்இனிய இசை . வரலாற்றை மாற்றி எழுதிய தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி என் மாணவனே-இசைவாணன்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி மாணவனே-வாழ்கக வளமுடன்-இசைவாணன்
@tamilmurasu2020
@tamilmurasu2020 2 года назад
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்.......
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி; தமிழ் முரசு உங்கள் வாழ்த்துகளுடன் தொடரும். வாழ்க வளமுடன்-இசைவாணன்
@csugus1982
@csugus1982 2 года назад
Classical .. Aasappa .. semma semma.. rocking.. கவிஞரின் கவிதையில்.. பெரியாரின் புலமைகள் .. இசையின் ஆசைகளில் .. இனிய குரலோசைகள் ..!
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி! வாழ்க வளமுடன்-இசைவாணன்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி மகனே!-இசைவாணன்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி மகனே- வாழ்க வளமுடன்- இசைவாணன்
@chelladurai4298
@chelladurai4298 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤வாழ்க தந்தை பெரியார் ❤ ❤வளர்க திராவிடர்கள்❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annasaravanan1593
@annasaravanan1593 2 года назад
சிறப்பு! பாராட்டுகிறேன்!
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி- வாழ்க வளமுடன்-இசைவாணன்
@user-rw6fj2te9m
@user-rw6fj2te9m 2 года назад
தாடி அழகு பாடலை எழுதியவர் புலமைப்பித்தன் அவர்களுடைய எழுத்துக்கு குரல் கொடுத்த அண்ணன் இசைவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி தம்பி- வாழ்க வளமுடன்-இசைவாணன்
@BASKEROFFICIAL121983
@BASKEROFFICIAL121983 2 года назад
Anna wonder full compostions very pleasent to listining anna have nice day
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி தம்பி-இசைவாணன்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி தம்பி-வாழ்க வளமுடன்-அண்ணா
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி தம்பி உன் மேலான ஒத்துழைப்புக்கும் உணர்வுக்கும்-வாழ்க வளமுடன்-அண்ணா
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி சகோ-வாழ்க வளமுடன்-இசைவாணன்
@kuilthasan8640
@kuilthasan8640 2 года назад
கவிஞரின் பாட்டும் இசையும் தேனில் குழைத்துத் தரும் தினைமா வாக இனிக்கிறது
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
மிக்க நன்றி-ஊக்கமளிக்கின்ற வார்த்தைகள் இன்னும் இசையில் திளைப்பதற்கு :உங்களோடு-வாழ்க வளமுடன்-இசைவாணன்.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
மிக்க நன்றி-ஊக்கமளிக்கின்ற வார்த்தைகள் இன்னும் இசையில் திளைப்பதற்கு :உங்களோடு-வாழ்க வளமுடன்-இசைவாணன்.
@nixonantony3190
@nixonantony3190 9 месяцев назад
த்தூ...
@sathyaprabakaran709
@sathyaprabakaran709 2 года назад
புலமைப்பித்தன் அய்யாவின் வரிகளை கவனிப்பதா இசையமைப்பாளர் இசைவாணன் அண்ணாவின் இசையில் கடந்துபோகும் அழகை கவனிப்பதா என்ற இடைப்பட்ட போராட்டம். இறுதியில் தாத்தா ஜெயிச்சிட்டாரு பா!
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
உண்மை தான் தம்பி! பெரியார் தாத்தாதான் ஜெயிச்சிட்டார்-நன்றி-தம்பி-வாழ்க வளமுடன்-இசைவாணன்
@anandakumar9396
@anandakumar9396 2 года назад
Superb sir. My best wishes sir.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி சகோ-இசைவாணன்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி சகோ-வாழ்க வளமுடன்-இசைவாணன்
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி சகோ-இசைவாணன்
@vijayshankarbhat
@vijayshankarbhat 2 года назад
புலமைப்பித்தன் அவர்களின் வரிகளில் தங்களின் இசை அமைப்பில் /கோவையில் சிறந்த பாடல் "தாடி அழகு எங்க தந்தை பெரியாருக்கு" . இப்பாடலை கண்களை மூடி கொண்டு கேட்கும் பொது தந்தை பெரியாரும் அவர் நமக்கு அளித்த பகுத்தறிவும் நம் கண்முன்னே தோன்றுகிறது
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி உன்னுடைய தொடர்ந்து தொடரும் வாழ்த்துகளுக்கு- வாழ்க வளமுடன்-அண்ணா
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
தங்களின் பொன்னான காலத்தை ஒதுக்கி ISAIVANAN OFFICIAL-ல் வரும் வீடியோக்களை கண்டு தங்கள் மதிப்பீடுகளையும்-கருத்துக்களையும் பதிவிடும் அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்-வாழ்க வளமுடன்-இசைவாணன்.
@joejoseph5753
@joejoseph5753 2 года назад
M. Prince immanvel ( Joe) hi uncle
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 года назад
நன்றி பிள்ளையே-வாழ்க வளமுடன்-இசைவாணன்
@rabiyaa1611
@rabiyaa1611 2 года назад
Super
@murugeshm146
@murugeshm146 2 года назад
மகிழ்ச்சி தோழர் தந்தை பெரியார் பாடல் கேட்டவுடன் சந்தோசமாக இருந்தது வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு
Далее
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Просмотров 14 млн
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Просмотров 14 млн