Тёмный
isaivanan official
isaivanan official
isaivanan official
Подписаться
Hello Friends,
வணக்கம்! வாழ்க வளமுடன். Welcome to ISAIVANAN OFFICIAL!,
Im, Isaivaanan- film MUSIC COMPOSER-MusicArrenger{Orchestral Scoring}-Lyricsist- Music Programer
My Presentation Music Composition is:
1.nativity songs.
2.Thamizh Light semi classical.
3. Sentimental Instrumental Music.
4.Exprimental MUSIC.
5.Sequuence Visionary music.
Friends ,Whenever your hope is More and More importence.Then Just Don"t Forget to Also Click On the Bell Button. So that you Receive All the upcoming New Video Notifications.
Thanks,
Isaivanan
Click Here to Subscribe to My Channal:
ru-vid.com/show-UC_h9RRJSLQ3d92qrx-yVqIw
ISAIVANAN ART GALLARY|EMOTION| #shorts
0:59
11 месяцев назад
Комментарии
@krishnanperiyasamy
@krishnanperiyasamy 11 дней назад
Great...
@Jayantan846
@Jayantan846 23 дня назад
கொஞ்சமாச்சும் ஸ்ருதியில பாடுங்க சார்🙏
@sunderesans6183
@sunderesans6183 2 месяца назад
Congratulations to the music composer isaivanan for the brave effort taken to sing this raaga. Excellent voice. Picturisation was beautiful.
@user-ge4gr8nt9y
@user-ge4gr8nt9y 2 месяца назад
Muthusamy theetchathar avargalin paadal. Karnadaga isaiyil olikkum brindavana saranga raagaththai iyarkai ezhil soozhtha idathil padiya isaivananukku enathu vazhthukkal. Lingesh singer.
@devasundar-jo6hj
@devasundar-jo6hj 2 месяца назад
சுந்தரத் தெலுங்கினில் மந்திர தமிழ் இசையில் எந்திர இசை இன்றி சுதந்திர ஆநிறை மத்தியில் சித்தம் தெளிய நித்தம் கேட்க சிறீரங்க விகாரம் பாடலைப் பாடி இசைமழையில் நனையவைத்த இசைவாணனுக்கு வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.
@BASKEROFFICIAL121983
@BASKEROFFICIAL121983 2 месяца назад
Muthlavthu vinothi avargalku ennutai vazuthugal Annan arputhamana isail enngal ellouraium nanai saitha vinothni avarkalku enn ullam kanitha vazuthugal katciammaipu mega arputham editing work is mind blowing 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉once again thanks the entire family of isaivanan official those who are all watching this channel subscribe and comment thanking you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@BASKEROFFICIAL121983
@BASKEROFFICIAL121983 2 месяца назад
Anna isaivanan Anna avarkalku ennutai vazuthugal Annanin kural miga arputham background music was master piace for the song natural elements for the song is so amazing once again thanks for the entire family of isaivanan official 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shikshatamilthangam
@shikshatamilthangam 2 месяца назад
அருமை அருமை இசை அருமை இசையினூடே குரல் இனிமை. குரலினூடே காட்சி அற்புதம். புல்லாங்குழல் இசை இனிமை போல பசுக்கள் கூட்டம்இசைவாணன் இசை கேட்டு நீர் அருந்த வந்தது போல்.. அழகோ அழகு. தே மதுர தமிழ் ஓசை என்று சொல்வார்கள். இசைவாவாணனின் இசையும் குரலும்.. ஒன்றையொன்று விஞ்சி நிற்கிறது. இது தமிழின் குரல். தமிழனின் குரல். அதுவும் திராவிட தமிழனின் குரல். பிருந்தாவன சாரங்க ராகத்தில் ரூபக தாளத்தில் முத்துசுவாமி தீட்சிதர் அருளிய ரங்க புர விஹாரா .. ஶ்ரீ ரங்க புர் விஹாரா.. ஜெய கோதண்ட ராம அவதார ரகு வீரா.. என்ற ஸ்ரீரங்க நாதனின் புகழ் பாடும் இந்தப் பாடல் பாடல் பெற்ற ஸ்தலமான திருவாரூரில் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் அவர்கள் இயற்றிய பல பாடல்களில் இந்த பாடல் ஸ்ரீரங்க நாதனை பற்றிய புகழ் பாடல். முதலில் டி.கே பட்டம்மாள் அவர்கள் பாடி கர்நாடக இசையில் பெருமை சேர்த்த பிறகு , அதைத்தொடர்ந்து எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பல கச்சேரிகளில் பாடியிருந்தார். அதைத்தொடர்ந்து எத்தனையோ பேர் கர்நாடக சங்கீதத்தில் இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். இன்னும் பாடிக் கொண்டும் இருப்பார்கள். திராவிட இசை என்றால் அங்கே கர்நாடகமும் மலையாளமும் தெலுங்கும். சேர்ந்ததுதான் திராவிடம் என்று அழைப்பார்கள். இவை மூன்றும் சேர்ந்து வந்துவிடும் என்பதால், இதை நான் தனித்து தமிழ் இசை என்று கூறுகிறேன். ஆனால் தமிழ்இசையில் தமிழ் குரலில் இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களது குரலில் இந்தப் பாடலை கேட்கும்பொழுது யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறிய பாரதியார் வரிகள் நினைவு கூறுகிறது. அத்தோடு பாடலை இயற்றிய முத்துசாமி தீட்சிதரும் பாரதியார் பிறந்த மண்ணில் தான் கடைசி காலம் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் சேர்ந்து இந்த பாடல் முத்துசாமி தீீட்சிதருக்கு ஒரு தமிழனாக தமிழ் இசையமைப்பாளராக இந்த பாடலை இசைவவானன் அவர்கள் அர்ப்பணித்ததாகவே நினைக்கிறேன். வாழ்க இசைவாணன் அவர்களது இசையும் குரலும்.
@isaivananofficial5472
@isaivananofficial5472 2 месяца назад
தங்களின் இசைநுகர்வின் வெளிப்பாட்டின் விளைந்த நுணுக்க திரபுர நயத்தின் தமிழ்விளைச்சலை நான் பெற்றதற்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொளுகிறேன். உணர்ச்சியில் சிக்கி தவித்த அனுபவமா படைப்பு? உணர்ச்சியிலிருந்து மீண்டதின் அனுபவமே படைப்பு. அந்த வகையில் நான் மீண்டதின் புரிதலை உணர்ந்து தங்களின் தமிழில் செப்பேடாய் வழங்கி இருக்கிறீர்கள். இதுபோல் என்போன்ற படைப்பாளிகளுக்கு கிடைப்பது என்பது மேலும் இசைப்பணிசெய்ய பணிக்கும் என மகிழ்ச்சிகொள்ளுகிறேன். நன்றி- வாழ்க வளமுடன்-என்றென்றும் உங்கள் இசைவாணன்
@kamalkannan4591
@kamalkannan4591 2 месяца назад
isaivanan ayya avarkalukku mikka nandri malaa aruvi iyarkai kachikal mikka piramatham, enthaa raagam neengal padiyathu nandraga eruku 👌🏻❤️
@shikshatamilthangam
@shikshatamilthangam 2 месяца назад
வாழ்க பகுத்தறிவு பகலவன் பெரியாரின் புகழ். வளர்க அவரின் புகழ் பரப்பும் பாடலை தமிழ் உலகுக்கு தந்த திராவிடத்தமிழ் தத்துவக் கவிஞர் குடியரசு புதல்வனார், இசையமைப்பாளர் இசைவாணன் அவர்களின் தொண்டு. ஓங்குக புலவர் புலமைப்பித்தன் அவர்களின் மங்கா புகழ். பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் குடியரசு இதழில் 1929 மற்றும் 30களில் பெரியார் சிந்தனைகளாக கூறிய கவிதைகள் இதோ.. நெருப்பில் துடித்திடும் மக்கட் கெல்லாம் நல்ல காப்பு-நல்கும் நீதிச் சுயமரியாதை யென்னும் குளிர் தோப்பு. சுயமரியாதைப் பெயர்கொள் பயிர்செழிக்கத் தொண்டு செய்யும் இராமசாமித் தலைவா! 'சாதி வேற்றுமை சமய வேற்றுமை இவற்றை அறவே ஒழிக்க வேண்டுமானால் குடியரசின் கொள்கைகளை அஞ்சாது கொள்ளத்தான் வேண்டும். எத்தனையோ இன்னல்களுக்கு இடையில், சுயமரியாதை கூட்டங்களில் தன்னை முன்னெடுத்துக் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் புகழ் ஓங்குக. தாடி அழகா எங்கள் தந்தை பெரியாருக்கு.. கோடி அழகா இப்படி கூடி வரும் யாருக்கு.. பாடல் அருமை. இசையும் குரலும் இனிமை. பெரியாரின் சீர்திருத்த பாடல்களுக்கு மற்றும் ஒரு மணி மகுடம்.
@user-ge4gr8nt9y
@user-ge4gr8nt9y 2 месяца назад
Isaivanan piranthanaal nalvazhthukkal valarattum isaivanan isai melum melum. In nanaalil thanathu magal paadiya oru padalai iyarkai ezhil miguntha idathil isai amaithiruppathu oru thanthaiyin yekkathai ennal mattumey pirinthukolla mudigirathi vazhga isaivanan Lingesh singer
@kamalkannan4591
@kamalkannan4591 2 месяца назад
Nice music ayya background super 👌🏻👌🏻
@sunderesans6183
@sunderesans6183 2 месяца назад
Excellent orchestration by the music composer isaivanan. Beautiful location and the picturisation was great and natural. Happy birthday to the music composer isaivanan.
@rocketraja9303
@rocketraja9303 3 месяца назад
மைனர் மாப்பிளை படத்துக்கு நீங்க தான் இசை அமைதீர்களா sir
@devasundar-jo6hj
@devasundar-jo6hj 4 месяца назад
இசையமைப்பு விநோதம் பாடல்வரிகள் விநோதம் இயற்கை காட்சிகள் விநோதம் படப்பிடிப்பு விநோதம் வினோதினி விநோதம் வாழ்த்துக்கள்.
@BASKEROFFICIAL121983
@BASKEROFFICIAL121983 4 месяца назад
Mutlavathu Annan isaivanan Anna avarkalku ennutai vazuthugal Annan isaivanan Anna aztheia Amma enbaval pothuvanval nam vazkindru kalthil nam anaivrum ammavai kontata vendum vazgha amma amma amma illai endral ev ullagam illai vazgha Amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@isaivananofficial5472
@isaivananofficial5472 4 месяца назад
அன்பு தமிழ்நெஞ்சங்களுக்கு இசைவாணனின் அன்பு வணக்கம் . உங்கள் இதயத்துள் தட்டுகிற கைத்தட்டல்களுக்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன். வாழ்கவளமுடன். என்றென்றும்-இசைவாணன்.
@sunderesans6183
@sunderesans6183 4 месяца назад
My best wishes to miss vinothini for your song release on the tamil new years day in the You Tube channel isaivanan official. Your voice was so sweet and the acting and the expressions in the song was mind blowing. The dance movements was really excellent. You have a bright future. Photography and picturisation by the music composer isaivanan is excellent. The location selected for the folk song was really appropriate. The lyrics and the folk song composition by the music composer isaivanan was good. The song proves the hard work given by the music composer isaivanan.My best wishes to the music composer isaivanan isaivanan. isaivanan official. 1:02 1:02
@Vino_ak
@Vino_ak 4 месяца назад
Thank you master. For all the efforts taken for making this video a successful one. 🙏
@sugumaranv-mr6ht
@sugumaranv-mr6ht 4 месяца назад
Beautiful song wonderful composition
@sugumaranv-mr6ht
@sugumaranv-mr6ht 4 месяца назад
Wonderful song and verygood composing
@user-ge4gr8nt9y
@user-ge4gr8nt9y 4 месяца назад
Isaivanan officialukku yenathu iniya tamil puthaandu vazhthukkal arumaiyaga paadiyirukkum selvi vinothinikku enthu paarattukkal thiraippada paadalaipol isai vadivam kodutha sagotharar isaivananukku enathu nenjartha nal vazhthukkal.
@kamalkannan4591
@kamalkannan4591 4 месяца назад
அன்புடன் அன்பான இனிய காலை வணக்கம். அனைவரும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ இந்த குரோதி வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.👏👏🤝 Background music and location camera work vinothini medam dance Last blooper scene super.
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 месяца назад
KEZHAVAN AANAAL SOOTHIRANUKKU MANATHALUM UDALALUM VALARA VENDUM yenra vidhai vidhaiththa UNNATHA "UZHAVAN"!
@sundarrajsundarraj1913
@sundarrajsundarraj1913 4 месяца назад
Nice song
@isaivananofficial5472
@isaivananofficial5472 5 месяцев назад
உலகத்தாயின் காலடியில் வைக்கப்பட்ட இப்பாடலுக்கு உங்கள் அன்பையும் ஆதரவையும்தந்த அம்மாவின் செல்லக்குட்டிகளுக்கு என் நன்றியும் வணக்கமும்- வாழ்கவளமுடன்-என்றென்றும்-இசையன்பின்-இசைவாணன்
@user-ge4gr8nt9y
@user-ge4gr8nt9y 5 месяцев назад
Thayai ethanai kavingergal varnithu paadinalum thaiku nigar thaithan isaivanan officialukku enathu vazhthukkal. Lingesh singer
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 5 месяцев назад
😢😢😢😢😢😢👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@shuthaherthaya7756
@shuthaherthaya7756 5 месяцев назад
💯👌🏻👌🏻👌🏻❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🧥
@devasundar-jo6hj
@devasundar-jo6hj 5 месяцев назад
தாய் பிறக்கும்போது அமுதூட்டி அரவணைத்-தாய் நான் சிறகடித்து பறக்கும் போது உடனிருந்-தாய் அன்பும் பாசமும் கலந்து வளர்த்-தாய் நான் உன்பின் செல்லாதபோது கண்டித்-தாய் நோயில் கிடக்கும்போதே பதைபதைத்-தாய் நான் தீமையில் நடக்காமல் பின்னே வந்-தாய் எனைப்பிரியா மனதுடன் மண்ணில் மறைந்தாய் தனக்குரிய உறவுடன் விண்ணில் உறைந்தாய். கண்ணீருடன் அன்பு மகன்
@kamalkannan4591
@kamalkannan4591 5 месяцев назад
அம்மா பாடல் மனதை தொட்டுவிட்டது அய்யா எல்லா அம்மாகும் சமர்ப்பணம் ❤❤❤
@nirmalkumarnirmal9719
@nirmalkumarnirmal9719 5 месяцев назад
Super
@bharathimadurai5861
@bharathimadurai5861 5 месяцев назад
Super 🎉
@naveena2224
@naveena2224 5 месяцев назад
Super iyya
@bharathimadurai5861
@bharathimadurai5861 5 месяцев назад
Super song 👍👍👍💐
@user-ge4gr8nt9y
@user-ge4gr8nt9y 5 месяцев назад
Thathuva kavinjarin paadal varigalai azhgana kuralil paadiyikkum sagotharararukku enathu vazhthukkal. Lingesh singer
@shanthis2084
@shanthis2084 5 месяцев назад
Lyrics super song super voice nice
@preethijeni2972
@preethijeni2972 5 месяцев назад
Excellent voice 👌👌
@user-gz3bd5cu7v
@user-gz3bd5cu7v 5 месяцев назад
Nice voice kumat. Carry on
@immanuelalwinpaul9880
@immanuelalwinpaul9880 5 месяцев назад
Super
@user-xg9ie9cy1u
@user-xg9ie9cy1u 5 месяцев назад
Super kumar sir well going
@annamalitransport5260
@annamalitransport5260 5 месяцев назад
Super voice
@solorider6151
@solorider6151 5 месяцев назад
Nice voice super❤❤❤❤❤❤
@shriraamkumar7236
@shriraamkumar7236 5 месяцев назад
Super na
@solorider6151
@solorider6151 5 месяцев назад
🎉🎉
@user-wf9ro9sp2q
@user-wf9ro9sp2q 6 месяцев назад
ஒரு நல்ல பாட்டு கருத்துள்ள பாட்டு நல்ல குரல் வளம் பாடல் சூப்பர்
@user-ge4gr8nt9y
@user-ge4gr8nt9y 6 месяцев назад
Intha kalathil iduthuthan Thanthaikku irukkum nilamaiyai isaivanan official nandraga unarthugirathu. Isaivanan officialukku vazhthukkal.
@devasundar-jo6hj
@devasundar-jo6hj 6 месяцев назад
இசை மழையில் நனைந்து அசைந்தாடிப் பாடும் இளங்குயில் வினோதினிக்கு வாழ்த்துக்கள் இசைவாணனின் இசையை நினைந்து மனந்து ஆசை மச்சானை புன்னகையால் கவிழ்த்த வினோதினிக்கு மீண்டும் வாழ்த்துக்கள் அருமையான இசையமைப்பு அசை‌ போடவைத்த மெட்டு வாழ்த்துக்கள் இசைவாணன் அவர்களுக்கு.
@AshokKumar-rw8sw
@AshokKumar-rw8sw 6 месяцев назад
All the best, Vinodhini.
@AshokKumar-rw8sw
@AshokKumar-rw8sw 6 месяцев назад
Beautiful voice❤