ஐயா என் அப்பாவிடம் தானசெட்டில்மென்ட் பெற்ற எங்களுக்கு குழந்தை இல்லை என் அண்ணன் என்னை கவனிப்பதில்லை என்னை கவனிக்கும் வேறு ஒருவருக்கு நான் என் சொத்து கொடுக்கலாமா. நான் தானமாக பெற்றது எங்கள் தந்தையின் சுய சம்பாத்தியம்
எனக்கு பாட்டி பெயரிலும் அப்பா பெயரிலும் இருக்கும் சொத்து அப்பாவின் அக்காவுக்கு 25 சென்ட் நிலம் கொடுத்தாலும் மீதமுள்ள சொத்து அப்பா பெயரில் கிரயம் செய்ய முடியுமா அப்பாவின் அக்கா இறந்த நிலையில் அக்கா பொண்ணுங்கள் மூன்று பேர் விடுதலை பத்திரம் வாங்கவில்லை ஆனால் அப்பா பெயரில் கரையும் செய்ய முடியுமா அவைகள் கேஸ் போட்டால் ஜெயிக்க முடியுமா