Тёмный

தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா | Dhaba Style Paneer Masala In Tamil | Paneer Curry | Side Dish For Roti | 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 166 тыс.
50% 1

தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா | Dhaba Style Paneer Masala In Tamil | Paneer Curry | Side Dish For Roti | Paneer Masala | Paneer Ki Sabji | Paneer Recipes | Paneer Gravy |
#paneermasala #dhabastylepaneermasala #தாபாஸ்டைல்பன்னீர்மசாலா #பன்னீர்மசாலா #paneer #paneerrecipes #paneerkisabji #dhabastyle #paneermasalaintamil #paneersabji #paneergravy #sidedishforroti #sidedishfornaan #paneerlababdar #kadaipaneer #paneertikka #paneertikkamasala #paneercurry #paneermasala #paneermasaladhabstyle #paneerbuttermasala #homecookingtamil #hemasubramanian
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Paneer Masala: • Paneer Masala | Paneer...
Our Other Recipes:
பன்னீர் கீர்: • பன்னீர் கீர் | Paneer ...
பன்னீர் கொத்து சப்பாத்தி: • பன்னீர் கொத்து சப்பாத்...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா
தேவையான பொருட்கள்
பன்னீர் - 400 கிராம்
நெய் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
மிளகு - சிறிதளவு
ஏலக்காய் - 2
கருப்பு ஏலக்காய் - 1
கிராம்பு - 3
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பிரியாணி இலை
பெரிய வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
தக்காளி - 5 துருவியது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கடலை மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
கசூரி மேத்தி
செய்முறை:
1. கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், பிரியாணி இலை சேர்க்கவும்.
2. பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
3. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4. துருவிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
5. பின்பு மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள், சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
6. பிறகு கடலை மாவு சேர்த்து வதக்கவும்.
7. அடுத்து தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
8. பிறகு நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்து விடவும்.
9. பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
10. கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவும்.
11. தபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்!
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Хобби

Опубликовано:

 

2 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@CHITRARASIA
@CHITRARASIA 21 день назад
Arumai
@morningrain213
@morningrain213 2 года назад
Mouth watering
@shanthik825
@shanthik825 2 года назад
Gravy came out very well.my son liked it very much.thank you
@ramani.p7342
@ramani.p7342 2 года назад
Super delicious dish
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Thank you so much
@malathiramesh8285
@malathiramesh8285 2 года назад
Waiting mam
@HanisKitchenMaster
@HanisKitchenMaster 2 года назад
Looks yummy mouth watering 👌😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks for liking
@arasakumarigounder284
@arasakumarigounder284 2 года назад
Semma
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks...keep watching
@lotuscookingplaza7917
@lotuscookingplaza7917 2 года назад
Wow 😲 super👍👍👍 ❤❤❤😋😋😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks
@archanasindhu7579
@archanasindhu7579 2 года назад
Super 👌 nice
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thanks...keep watching
@kavithaarumugam6501
@kavithaarumugam6501 2 месяца назад
Hai mam yr speaking is very nice
@shanthik825
@shanthik825 2 года назад
I will do it tonight.easy to do
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
try it...stay connected
@indrasuresh4790
@indrasuresh4790 2 года назад
Always simple & elegant in dressing & cooking...ossum mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank you...stay connected
@harinisrianitha8083
@harinisrianitha8083 2 года назад
Hii madam why don't you try" Vaanga samaikalaam" with Vijay TV Deepa akka
@sreemathir1220
@sreemathir1220 2 года назад
Yummmm will try this weekend nd will tell u.. My fav channel is this
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
all the best,,keep watching
@pradheebah1283
@pradheebah1283 Год назад
Mouth watering... Ka
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
thanks
@manikandanr9997
@manikandanr9997 9 месяцев назад
Nice
@HomeCookingTamil
@HomeCookingTamil 9 месяцев назад
So nice
@msaisangeethaa6008
@msaisangeethaa6008 2 года назад
Hi mam, sorry to ask this question in this video. Wht hairdye ur using. Is that gd ? Recommend me the gd hairdye mam..
@atsm5442
@atsm5442 2 года назад
Thakkli vikra velaiku 5 thakkali epdi.... enga veetla thakkali illama epdi samaikrathunu yosichutu irukkanga
@LOLITARINI20
@LOLITARINI20 6 месяцев назад
Thank you for the recipe mam. I tried it and it turned out so good...
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 месяцев назад
Thanks for liking
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 Год назад
Going to try today eve 😊😊
@HomeCookingTamil
@HomeCookingTamil Год назад
all the best
@mmagalakshmi9597
@mmagalakshmi9597 2 года назад
Green peas intha method la seiyalama
@ragadharshini2199
@ragadharshini2199 2 года назад
Mam neenga dress enga shop panuvinga
@sivaranjanisivaranjani3421
@sivaranjanisivaranjani3421 2 года назад
Hii mam
@KalaiSelvi-rr5yu
@KalaiSelvi-rr5yu 2 года назад
Hi Hello Mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
hi
@gayathrim1603
@gayathrim1603 2 года назад
Hi Ma'am 😊
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
hi
@morningrain213
@morningrain213 2 года назад
Cn v avoid kadala Mavu?
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
Yes you can
@ANANDHIPREMVLOG
@ANANDHIPREMVLOG 2 года назад
Waiting mam
@safiyamsafiya9124
@safiyamsafiya9124 2 года назад
Hii mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
hi
Далее