Тёмный
No video :(

தாம்பரத்தை தாண்டுனா இளையராஜா மட்டும் தான் ! Nivas K Prasanna speech about Ilayaraaja 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 10 тыс.
50% 1

Nivas K Prasanna speech about Ilayaraaja
Ilayaraja Birthday Celebrations
#nivaskprasanna
#paranjith #ilayaraja #Maestro81 #Ilaiayaraaja
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review, Movie Public Reviews

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 2 месяца назад
நான் அடிக்கற மணி யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ கடவுளுக்கு கேட்டுருச்சிடா...அடிச்சான் பாரு ஒரு அப்பாயின்மென்ட் ஆர்டர !!! இது வடிவேல் வசனம். ராசா பாட்டு கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ உலகத்துல இருக்குற அத்தனை பேருக்கும் கேட்டுருச்சிடா... பூமிக்கு அனுப்புனான் பாரு ஒரு இசையவே கடவுளா !!! இது மக்களோட வசனம். இவன் ராசாகிறுக்கன் மேடவாக்கம்.
@kanniyappana1814
@kanniyappana1814 2 месяца назад
அனைவரும் சென்னை தாண்டினால் தன்னை 🎉அறியாமல் இசைஞானி பாடல்கள் தேட ஆரம்பிக்கும்
@Gokisna99
@Gokisna99 2 месяца назад
நீங்க சொன்னது மிகச் சரி, அது போக இங்கு பல பேருக்கு இளையராசா அவர்கள் மீது பொறாமையால் மட்டுமே அவரைத் தாக்குகிறார்கள் ! அவருடைய இசையில் 1% கூட இப்பொழுது இல்ல இசைக் கலைஞர்களால் இசையமைக்க இயலாது ? அவர் இசையைக் கொண்டாடுவோம், அவரிடம் இசையைப் பற்றிக் கேட்டால் மட்டும் நல்லது, அதை விடுத்து தேவையற்றதை அவரிடம் கேட்டு அவரை காயப்படுத்தத் தேவையில்லை, அது நமக்கும் தேவையில்லை ?
@SuyarajyaKatchi
@SuyarajyaKatchi Месяц назад
❤❤❤
@RKTalkies
@RKTalkies 2 месяца назад
உண்மை... நான் புதிதாக கார் கற்றுக் கொண்டிருந்த சமயம், ஒரு நாள் என் அம்மாவின் சொந்த ஊரான ராமநாதபுரம் புறப்பட்டோம் அப்போது எந்த கால் டிரைவரும் போடாமல் நானே கார் ஓட்டினேன்... எங்களுடன் இசைஞானி இளையராஜா வந்தார்... ஆம் அவருடைய பாடல்கள் தான் துணையாக வந்தது... இதயத்திற்கு இதமாகவும் இருந்தது...
@suresh7362
@suresh7362 2 месяца назад
200%. On the Tambaram comment. very well said. Raja Sir is multi talented . Not only lyrics he can write Venba as well. Many music director including you can't even speak Thamizh properly without mixing English.
@SauravR402
@SauravR402 Месяц назад
Raaaja Sir is an unparallel musical Genius. He is above all awards. 😍😍
@gayathrimahe2277
@gayathrimahe2277 2 месяца назад
Thank you sir for your kind words about Ilayaraja sir
@user-js6rt1sn8q
@user-js6rt1sn8q Месяц назад
இசைஞானி எனது உயிர்
@ramadossnatarajan1226
@ramadossnatarajan1226 2 месяца назад
என்.தெய்வம்.ராஜா.ஜயா
@vengaiah8416
@vengaiah8416 2 месяца назад
Happy birthday Raaja sir ❤❤❤❤❤
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 2 месяца назад
அவரிடம் நல்லிசையை கண்ட யாரும் அவரை குறை சொல்லமாட்டார்கள்
@BC999
@BC999 2 месяца назад
Maestro's PRIDE (rightly, in his own works) is perceived as 'arrogance' by faux-humility lovers who cannot look beyond the surface. They 'judge' a man's worth with his mask, and a book by its cover! From an illiterate layman in a corner of a remote village to music Pandits, IR music never ceases to amaze and amuse everyone. He even is/was held with high regards by his legendary peers / predecessors like Salil Chowdhury, RDB, MSV, Devarajan / Arjunan master, GKV, Paul Mauriat etc. BMK rightly said short-and-sweet: "Inimai, Pudhumai, iLamai"! IR continues to inspire even his younger gen peers like Keeravani, Hamsalekha, DSP, Vijay Antony, M. Jayachandran, M. G. Sreekumar, Sharreth, Srikanth Deva, Sean Roldan etc. From Hindustani Pandits / Carnatic stalwarts / Royal Philharmonic Orchestra of London / Budapest Symphony Orchestra to current gen singers / musicians, IR has explored it all, and has come a full circle. GENIUS is too little an appreciation - the RAREST kind that walks Planet Earth just ONCE in its entire phase of existence!!! His music encompasses EVERY EMOTION that is ever known to mankind; you name it! Umpteen genres, instruments, raagas, rhythms - each song / score is GOD's own package!
@ravivarman1104
@ravivarman1104 2 месяца назад
Excellent explanation sir Great music composer Raja sir
@balasubramanian5269
@balasubramanian5269 2 месяца назад
The greatest raja sir...
@IshwarSrinivasan
@IshwarSrinivasan 2 месяца назад
Mass Anna
@sureshkumarm1153
@sureshkumarm1153 2 месяца назад
Nivas ❤ nice explanation
@RKTalkies
@RKTalkies 2 месяца назад
True
@mkumar3500
@mkumar3500 2 месяца назад
@kponveldurai
@kponveldurai 2 месяца назад
Isai in kadavul
@balasubramani690
@balasubramani690 Месяц назад
ALL WAYS ILAYARAJA IS A GREAT IN TAMIL NADHU❤
@Srinivasan-qw2ml
@Srinivasan-qw2ml Месяц назад
VANAKKAM SIR, EYARKAI KODUTHA VARAM ESAI ETHU ELLORUKKUM AMAIYAATHU MANETHA UNARVUKALAI ESAIYEL KODUKKUM NALLA COMPOSAR
@Rabonykannan
@Rabonykannan Месяц назад
அப்பிடி எல்லாம் இல்ல ..young generation தாம்பரம் தாண்டினாலும் ரகுமான் , ஹாரிஸ் ஜெயராஜ் , தேவா , வித்யாசாகர் ,இவர்களின் பாடல்களை த்தான் அதிகம் கேட்கிறார்கள்...
@RajanU-nd7lc
@RajanU-nd7lc Месяц назад
Dai Vada banglore pakkaam eppovum rajathanda
@Rabonykannan
@Rabonykannan Месяц назад
Dei Bangalore karan mental koo da ...
@musicalknots7868
@musicalknots7868 Месяц назад
Dear Rabony, except Ilayaraja sir sings all other's songs are faded out already. I don't want to mention the names. But its true.
@Rabonykannan
@Rabonykannan Месяц назад
@@musicalknots7868 dear musical knots only for u it is faded ..but for many young people it is not faded ...still people listen to the songs which came after the year 2000
Далее
ELA NÃO ESPERAVA POR ISSO 🥶 ATTITUDE #shorts
00:20
Schoolboy - Часть 2
00:12
Просмотров 4,5 млн