Тёмный

தாயைச் சுற்றி வந்த குட்டி யானை மாயம் ; தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்! | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 61 тыс.
50% 1

#puthiyathalaimuraitv
தாயைச் சுற்றி வந்த குட்டி யானை மாயம் ; தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்! | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

31 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@revathivelraj6458
@revathivelraj6458 29 дней назад
பாவம் அந்த குட்டி குழந்தை அதை கூட பார்த்துக்க முடியல
@sivaguru8071
@sivaguru8071 29 дней назад
கணேசா அந்த தாய் யானையும் குட்டி யானையையும் காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nahoorpitchai6886
@nahoorpitchai6886 29 дней назад
அட பாவிகளா ...குட்டியை கூட கவனிக்க முடியலயா...தாயை விட்டு போக வாய்ப்பே இல்லை...தவறை மறைக்க காரணம் தேட வேண்டாம்....சீக்கிரம் கண்டுபிடிங்க...
@valarmathiarumugam2026
@valarmathiarumugam2026 29 дней назад
அருமை யானை நன்றாக தேரிவருது ஆனாலும் குட்டியை யும நன்றாக பார்த்து இருக்கலாம்
@VNP679
@VNP679 29 дней назад
எல்லாம் நல்லா பார்த்தீங்க கடைசியில கோட்டை விட்டீங்களே...😢😢😢😢 சீக்கிரம் தேடுதல் வேட்டை நிறைவேற்ற வேண்டும்.....
@user-kw7ed9fk2m
@user-kw7ed9fk2m 29 дней назад
அருமை இன்று யானை அருகில் யாரையும் விடவில்லை தேறி வருகிறது. குழு மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்
@1234mohamedaki
@1234mohamedaki 29 дней назад
செல்லமே அம்மாகிட்ட ஓடி வந்துரு
@Palanisankari2010
@Palanisankari2010 29 дней назад
காலம் கெட்டுக் கிடக்கிறது கண்டவங்களோட போகாதடா குட்டி அம்மா கூடவே இரு
@Arimakarnan
@Arimakarnan 29 дней назад
❤😂
@prabaharan307
@prabaharan307 29 дней назад
😂
@chandrathari3516
@chandrathari3516 29 дней назад
கணேசா குட்டி யானை கிடைக்கனும் கணேசா குட்டி யானை கிடைக்கனும்🙏🙏🙏🙏🙏
@panneerbmk7508
@panneerbmk7508 22 дня назад
வனத்துறை சகோதரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
@NBNagarajan
@NBNagarajan 29 дней назад
பிரவீனுடைய உச்சரிப்பு சூப்பர். செய்தியை திக்காமல், தினறாமல் சூப்பராக கோர்வையாக சொல்கிறார்.
@mohammadhnawshadmohammadhn3127
@mohammadhnawshadmohammadhn3127 29 дней назад
குட்டி யானையை ஆட்டய போட்டு இருப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு மட்டும் தானா
@nazihabegum981
@nazihabegum981 26 дней назад
Yes enskum same doubt
@user-uh5qw9ys4k
@user-uh5qw9ys4k 20 дней назад
உறுதி
@Blackjdred
@Blackjdred 29 дней назад
யானையைக் காப்பாற்றிய வனத்துறையினரை கடவுளுக்கு இனணயாக கொண்டாடியவர்கள் சிலர் இப்போது குட்டி யானை காணவில்லை என்றதும் அதே கடவுளை காரித்துப்புகிறார்கள் இது என்ன ஈனப்பிறவியோ..
@MR-zv6fg
@MR-zv6fg 29 дней назад
எவனோ அண்ணன் என கூறி அழைத்து சென்று விட்டான் பால் இல்லாமல் குழந்தை என்ன செய்யும்.
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 29 дней назад
😂😂😂😂😂😂very correct
@Diya9777
@Diya9777 29 дней назад
Haha... avanka amma than anupi vitrukum . Varum cool
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 29 дней назад
🐘 யானை காப்பாற்றியதற்கு உங்களுக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன் பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது குட்டி யானை கண்டுபிடித்து வீடீயோ போடுங்க
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i 29 дней назад
வணத்துறை பாதுகாப்பு லட்ச்சனம்,, யானைகுட்டியை விற்று தின்னுயிருப்பானுங்க.
@rasigan46
@rasigan46 29 дней назад
Badu paya
@Arimakarnan
@Arimakarnan 29 дней назад
😂
@Palanisankari2010
@Palanisankari2010 29 дней назад
உடல் நிலை நன்றாக ஆனபின் தாய் யானையைக் காட்டுக்குள் விடுங்கள்
@Kuttti83
@Kuttti83 29 дней назад
யாருக்கிட்ட ரீல் 3நாள் இருந்த குட்டி யானை இப்ப காணோமா புகை படம் எடுத்த அவனுக்கு குட்டி யானையை பாத்துக்க முடியவில்லையா என்ன கதை இது தாயும் குட்டியும் பிரித்து விட்டீர்கள் குட்டி யானையை கண்டுபிடித்து தாயுடன் சேர்த்து காட்டுக்கு அனுப்புங்க அம்மாவிடம் இருந்த குட்டி எங்கே போனது
@k.muthukumarankathamuthu8587
@k.muthukumarankathamuthu8587 29 дней назад
அந்த குட்டி யானை வனத்துக்குள் இருந்தால் மிக்க சந்தோஷம்
@SeethaSeetha-tc4js
@SeethaSeetha-tc4js 28 дней назад
சார் அந்த அம்மா யானை காப்பாற்றுங்கள் pls
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 28 дней назад
விரோதிகள் குட்டி யானையைதூக்கி சென்று கடத்திவிட்டனரா
@anandav3420
@anandav3420 29 дней назад
அட பாவிகளா அதையும் வித்துடிங்களா?
@Briansridhar
@Briansridhar 29 дней назад
Eanda eathavathu pesitrukinga
@selvamkumar5755
@selvamkumar5755 29 дней назад
வனத்துறையினருக்கு வாழ்த்துக்கள்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 26 дней назад
நாலு மாத குட்டியானை நேர்ந்த கதிக்காகவா???
@BalaguruGuru-mj5vf
@BalaguruGuru-mj5vf 26 дней назад
God bless you ❤❤❤👏🌹❤
@ishabeynazeer
@ishabeynazeer 29 дней назад
🙌 ellam valla iraivane kutty yanayai thai udan serthu vidu 🙏🙏inshallah 🙌ellam nallade nadakkum yendru duwa seiom🙌
@volcano-mg3eb
@volcano-mg3eb 29 дней назад
அம்மா தனியா கஷ்டப்படுறதை இந்த குழந்தை பொறுத்து கொள்ள முடியாமல் அண்ணனை கண்டுபிடிச்சி கொண்டுவர போயிருக்கான். டேய் குட்டி பையா வந்துருடா... (புதிய தலைமுறை TV பெண் ஊழியர் சகோதரி "பூங்குழலி" பெயர் மிக அழகா இருக்கு".
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 29 дней назад
😂
@animals2320
@animals2320 29 дней назад
குறைச்சொல்வது எளிது. களத்தில் வேலை செய்து பார் நண்பா. வனத்துறை பணியாளர்கள் மிகவும் சிரமமாக இருக்கும்😂
@Arimakarnan
@Arimakarnan 29 дней назад
😂😂😂😂😂 podanga go.,.......
@manipk55
@manipk55 29 дней назад
பாவம் அந்த குட்டி யானை. என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ, இவிங்க சொல்லும் காரணம் நம்ப முடியவில்லை. கொஞ்சம் கூட பொறுப்பு இல்லையா
@inthrahsvsalam2388
@inthrahsvsalam2388 29 дней назад
Nandri nandri 🙏🙏
@rajenthiranyogenthiran2602
@rajenthiranyogenthiran2602 27 дней назад
Paavam yanaigal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@missqueen..
@missqueen.. 29 дней назад
அது எங்கயும் போகல இதுல ஏதோ மர்மம் இருக்கு
@sathya.c6366
@sathya.c6366 29 дней назад
அது பின்னாடியே போகாதீங்கடா freeya விடுங்க
@Selvamanisamaiyal
@Selvamanisamaiyal 29 дней назад
அந்த சின்ன தங்கத்தை தேடி கண்டு பிடின்க. வேறு சிங்கம் புலி ஏ தவது பன்ன போகுது தயவு செய்து கப்பதுங்க. தாய் இல்லாமல் அது ரொம்ப கஷ்டம் படும்
@ansuyababu2594
@ansuyababu2594 29 дней назад
Kadavule kutty enge kandu pidiyunggal😭
@ChitraSowrirajan-vq5ff
@ChitraSowrirajan-vq5ff 29 дней назад
ஒருவர் கூடவா யானை அருகில் இல்லை
@rajenthiranyogenthiran2602
@rajenthiranyogenthiran2602 27 дней назад
Mosamana arthikaregal kutteya vettuttanuval pola paavam yanaigal ❤❤❤❤❤❤❤ from Sri Lanka 🇱🇰
@sofiyasofiya6128
@sofiyasofiya6128 29 дней назад
😢Teriala unmaianu. Oru vela kutty vithrupanuga namba mudiathu
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 28 дней назад
3ndru maadha kuttiyanaiku paal mattum than kudikkum appadi irukkum poludhu kuttiyanai eppadi kanamal pogum
@san184
@san184 29 дней назад
OM G ...enda dei ..ellarum Anga thanae thanda irrukinga....koottam eppadi vanthu koottittu ponathu ??...athu odura kutty illai...2 naalaa sutri sutri vantha kutty ...vittu poga koodiyathu illa...enna panninga ?...Amma va kapathara drama pottuttu ..kutty ya vithutingala ?? Something happened ...nambara mathri illa 😮😮😮
@princessjeni7137
@princessjeni7137 29 дней назад
Enna da kathai katuringa annan thambinu kutty yanai enga da
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 28 дней назад
Vana thuraikku vaalthugal
@radhathiya3641
@radhathiya3641 29 дней назад
பொய் சர்க்கஸ் கு வித்துடனுகா பனா வெறி புடிச்ச நாய்ங் கா 😢😢😢😢😢😢அய்யோ பாவம் அந்த குட்டி😭😭😭😭😭😭
@Gunavarnika
@Gunavarnika 29 дней назад
Thanks All people
@jeevanandham2528
@jeevanandham2528 29 дней назад
வனத்துறை மக்கள் நினைக்கும் அளவு மோசமானவர் கிடையாது.. குட்டி யானை தேவைப்படும் போது தாயிடம் வந்துவிடும்..
@Arimakarnan
@Arimakarnan 29 дней назад
😂😂
@KanagavelSubbian
@KanagavelSubbian 29 дней назад
Good relay ❤
@racoongamer8097
@racoongamer8097 29 дней назад
Pavam kuttiya viththu thitutannunga
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 26 дней назад
Kutty elephant 🐘 povam help me 🙏🙏 forest department super JCP Driver salute 💪👏👏💪💪 Dr 🙏 Happy
@sm9214
@sm9214 29 дней назад
கூட்டணியை விட்டு விலகி விட்டதா?
@manok100
@manok100 29 дней назад
வனத்துறை லட்சனம் அப்படி இருக்கு??
@kirushnakirushna9459
@kirushnakirushna9459 29 дней назад
Tiruvanamalai annamalayar kovil oru kutti யானை vandum sir please need tiruvanamalai people
@rajisiva1142
@rajisiva1142 29 дней назад
How is this possible? Something wrong. Poor caring by forest authorities 😢
@geethakarnan5825
@geethakarnan5825 29 дней назад
அண்ணனோட போச்சு செய்தி வாசிச்சாங்க இப்படி சொல்றீங்க.போட்டோ போட்டிங்க.
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 29 дней назад
❤❤🙏🏼🙏🎉
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 28 дней назад
Only one news - 9 thadavai !
@lathachakravarthy6491
@lathachakravarthy6491 29 дней назад
Gha what a negligence.. How come a feeding kid not even leaving her mother even for 3 days suddenly vanished... Namabra madiri Illa
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 29 дней назад
Ade annan ilada kutit vangada pavam kutti 😢😢😢😢😢😢
@d.rajathi8378
@d.rajathi8378 29 дней назад
Sir அண்ணனுடன் சென்றால் சரி ஆனால் சிங்கம் ,புலி நினைத்தால் பயமா இருக்கு😢 getwell soon 🎉
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if 29 дней назад
சிங்கம் எப்படிடா காட்டுல வாழும் 😂😂😂😂
@RANANDHAN-sw8cx
@RANANDHAN-sw8cx 29 дней назад
குறைந்த பாதுகாப்பு
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn 29 дней назад
🎉
@rameshvetri2386
@rameshvetri2386 29 дней назад
வனத்துறையினர் அருகில இருந்தும் மாயமானது என்பது எப்படி ?? புரியலையே
@jasmistephen427
@jasmistephen427 29 дней назад
Paavigala 😡😡😡😡
@meenalpandian3012
@meenalpandian3012 29 дней назад
Glap to forest department❤️
@gmanikandanmca
@gmanikandanmca 29 дней назад
இவ்வளவு நாள் ஆகி விட்டது.. ஒரு CC TV வச்சு கண்காணிக்க முடியல ??
@umaganesh9737
@umaganesh9737 28 дней назад
Aiyyo mottaki vitingale. Pavam. Very careless.
@user-qy9or4ok1o
@user-qy9or4ok1o 28 дней назад
Engada en sellatha 😂😂
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 29 дней назад
Thedungada pavam 😢😢😢😢😢😢😢😢
@Eelamtamilaa
@Eelamtamilaa 29 дней назад
திமுக அமைச்சர்களை கேட்டு பாருங்கள் சில நேரம் அவர்கள் கொண்டு சென்றிருப்பார்கள் விற்பதற்காக
@ansuyababu2594
@ansuyababu2594 29 дней назад
Unmai
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 29 дней назад
Very correct
@d.rajathi8378
@d.rajathi8378 29 дней назад
குட்டி அப்படி செல்ல வாய்ப்பு கம்மி தான்
@vaanavan
@vaanavan 29 дней назад
Pullaiyarappa
@garuda.07garuda34
@garuda.07garuda34 29 дней назад
உங்களுக்கு எதுக்கு டா தண்ட சம்பளம்
@cmanjula6072
@cmanjula6072 29 дней назад
😂😂😂😂🎉
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 29 дней назад
கதை நல்லா அவுத்து விடுறாங்க பூங்குழழி....
@kungumaraja6489
@kungumaraja6489 28 дней назад
No no
@helensubarathyd7537
@helensubarathyd7537 27 дней назад
குட்டி யானைய விட்டுருக்க கூடாது
@alwaysjublie
@alwaysjublie 29 дней назад
Kutty yannai engae???
@Palanisankari2010
@Palanisankari2010 29 дней назад
அதெப்படி காணாமல் போகும்
@krajeshngp1519
@krajeshngp1519 29 дней назад
Kuda irrudha yaanai kutti kuda paathuka mudiyala apro kaatu. Kulla irrukuratha paathukaka poriga
@sureshanand6064
@sureshanand6064 29 дней назад
கேமரா காணாமல் போகல.... கொண்டு போன ஃபோன் காணமல் போகல... ஆனா எந்த வேலைக்காக சென்றார்களோ எதர்க்கு பாதுகாப்பு குடுக்க வனத்துரை அதிகாரிகள் சென்றார்களோ அதையே அவர்களால பாதுக்க துப்பில்லை எதாவது பெறிய அரசியல்வாதிக்கு வித்துருப்பாங்க... Forest Ranger Officerனு ஒரு பதவி வேற...எல்லாமே ஏமாத்துக்கார பயலுவ
@shankarisiva715
@shankarisiva715 29 дней назад
பொய்
@helensubarathyd7537
@helensubarathyd7537 27 дней назад
எவனோ வளர்க்க பிடித்துட்டு போயிட்டானுவ அது எப்படி பிரியும் அது படுக்கையில் இருக்கும் போது தாய்கிட்டே இருந்தது எப்படி போகும் பாவம் இது கொடும
@babybhuvan8705
@babybhuvan8705 29 дней назад
தனிப்பட்ட முறையில் உணவுகள் எடுத்து கொள்ள முடியாத அம்மாவின் பால் மட்டும் குடிக்கும் குட்டி யானை எப்படி காட்டுக்குள் போகும்... புகைப்படங்கள் மட்டும் எப்படி எடுத்தார்கள் வீடியோ எடுக்கவில்லையா??? அந்த குட்டி யானை தான் போட்டோவில் இருப்பது என எப்படி நம்புவது அதுவும் இருட்டில் எடுத்த புகைப்படங்கள் நம்ம முடியவில்லை...
@siddhucbe7154
@siddhucbe7154 29 дней назад
அதுக்கு ரேடியோ காலர் மாட்டி விட்டுருக்கலாம்லடா
@abinesha4671
@abinesha4671 29 дней назад
யானை குட்டியை பல லட்ச ரூபாய் விற்று இருப்பார்கள்.
@elliasabdullah527
@elliasabdullah527 21 день назад
வித்துருப்பானுங்க.... உத்தம புத்திருங்னுங்க.
@ro8jh
@ro8jh 29 дней назад
ஒருத்தனனுக்கு தியானம் செய்ய பல கோடி செலவு..
Далее