Тёмный

தாய்மாமன் சீர் கொடுத்த தம்பி.. தம்பி மனைவி சொன்ன அந்த வார்த்தை? சீரை திருப்பி கொடுத்த அக்கா.! 

NewsTamil 24X7
Подписаться 2,3 млн
Просмотров 804 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
-------------------------- #Newstamil24x7 #thiruvallur #thaimaman #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
தாய்மாமன் சீர் கொடுத்த தம்பி.. தம்பி மனைவி சொன்ன அந்த வார்த்தை? சீரை திருப்பி கொடுத்த அக்கா.!
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7say
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: whatsapp.com/c...
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : • HEADLINES
SPOT LIGHT : • SPOT LIGHT
AR VR STORIES: • AR-VR Stories
CINEMA: • CINEMA
LIVE: • NewsTamil 24x7 Live St...
ROUND UP: • ROUND UP
TOP STORIES: • TOP STORIES

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 860   
@akhiavi2524
@akhiavi2524 Месяц назад
புருஷன் இல்லனாலும் தன்மானத்தோடு செயல்பட்ட அந்த அக்காவின் செயல் சூப்பர்...
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Месяц назад
உண்மை; செய்த சீரை சொல்லிக் காட்டக் கூடாது.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Месяц назад
learn political and govet staff
@francis2463
@francis2463 Месяц назад
Adhenna purushan illanaalumnu soldringa? Neenga endha kaalathula irukeenganu therla ippolam ponnungale familyoda motha selavayum paathukra alavukku earn pandranga, husband irukanumnulaam avasiyam illa
@user-px2de4kl4n
@user-px2de4kl4n Месяц назад
தன்மானத்தை காப்பாற்றிய தங்கை😢.இப்படி உறவுகள் இருப்பதைவிட இல்லாமல் போவதே மேல்😢
@suganyaa8423
@suganyaa8423 Месяц назад
Uninma
@kavithaa5026
@kavithaa5026 28 дней назад
Ssssss
@Sindhsind
@Sindhsind Месяц назад
ஊர் அறிய செய்த சீர் அதே ஊர் அறிய திருப்பி கொடுத்தாச்சு சபாஷ் 👏🏻👏🏻👏🏻👏🏻
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Месяц назад
👍🏼
@saravananmds9213
@saravananmds9213 Месяц назад
இதற்க பதில் பணமாக கொடுத்து இருக்கலாம்
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Месяц назад
@@saravananmds9213 எதுக்கு பணமா குடுக்கணும் குடுத்த சீர தூக்கி மூஞ்சில எறிஞ்ச மாதிரி செஞ்சாச்சி இதான் சரி
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Месяц назад
@@Sindhsind ஆமாங்க
@avanthika8962
@avanthika8962 Месяц назад
​@@saravananmds9213 அவர்கள் கொடுத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்.... அவ்வளவு தான்.... சீர் செய்வது தாய்மாமனின் கடமை.. செய்ததை சொல்லிக் காட்டுவதே தவறு.... இதற்க்கு அவர்கள் சீர் செய்யாமலே இருந்திருக்கலாம்... இதனால் தான் கடன் என்று சொல்லி காட்டினால்... உடன் பிறந்தவரின் மனநிலை என்ன வா இருக்கும். ... செய்வதை சொல்லிக்காட்டினால் அந்த இடத்தில் பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் எந்த உறவாக இருந்தாலும் தவறு தான்....
@kavivenkat1623
@kavivenkat1623 Месяц назад
அனுபவிச்சவுங்களுக்கு தான் தெரியும் அந்த வலி
@padminig3867
@padminig3867 Месяц назад
100000 percent unmai
@vishwasarvick
@vishwasarvick 28 дней назад
unmai
@bepositive-jh2ic
@bepositive-jh2ic Месяц назад
இதுபோல் பிரச்சினை வரும் என்று தான் என் தாய் என் சடங்குகளை யாரையும் கூப்பிடாமல் நடத்தி முடித்து விட்டார்.... நீ வரவும் வேணா நீ தரவும் வேணாம்
@umarajesh3951
@umarajesh3951 Месяц назад
Nalla mudivu 😊
@francis2463
@francis2463 Месяц назад
Semma
@keerthigaveeran7371
@keerthigaveeran7371 29 дней назад
Enga vittlla yum😢
@Sathya8939
@Sathya8939 29 дней назад
எல்லாருக்குமே இதுதான் நல்லது......🎉
@SMN-0327.
@SMN-0327. 29 дней назад
😂sss
@seetharamank8463
@seetharamank8463 Месяц назад
இன்றைய உலகம் யாரிடமும் வாங்கதே யாருக்கும் கொடுக்காதே
@Villageesboysquad
@Villageesboysquad 17 дней назад
Un mai than anna
@kavivenkat1623
@kavivenkat1623 Месяц назад
தம்பி பொண்டாட்டிக்கு சரியான செருப்படி பதில்
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 Месяц назад
Yes every house intha mathrai oru black sheep irruguthu
@Childcartoons56
@Childcartoons56 Месяц назад
Antha ammavuku enna kastam nu avanka situation la konjam parunka
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Месяц назад
En veetla yum appadi nadantha romba santhoshama irukkum😂
@selvichinnasamyk3122
@selvichinnasamyk3122 Месяц назад
தேவைஇல்ஸாமினயூசிங்
@LakshmiBoutique-u9z
@LakshmiBoutique-u9z Месяц назад
​@@jamunasampathkumar8716எல்லார் வீட்டிலும் இருக்கு
@lakshmivillage3254
@lakshmivillage3254 Месяц назад
இதில் யாரையும் யாரையும் குறை சொல்ல முடியாது காரணம் ஏழ்மை தான்😢😢
@mmangayarkarasi5503
@mmangayarkarasi5503 Месяц назад
It's true
@ShinChan-pp5wi
@ShinChan-pp5wi Месяц назад
Yes but adhukunu aduthavaga manasu kasta paduramathiri nadathuka kudathu nanu irudhalum thirumbi kuduthudven
@dhanuv7485
@dhanuv7485 26 дней назад
Athuku avanga panamale irunthirkalame
@VenkateshPrasathM
@VenkateshPrasathM Месяц назад
யாரையும் குறை சொல்ல வேண்டாம், ஏழ்மையை தான் குறை சொல்ல வேண்டும்.
@kamatchisankar3803
@kamatchisankar3803 Месяц назад
தனக்கு போகதான் தானமும், தர்மமும், செய்முறையும்....தான் செத்து மீன் பிடித்து என்ன பிரயோசனம்
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 29 дней назад
True
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Месяц назад
கொடிது கொடிது வறுமை கொடிது;இரு குடும்ப உறுப்பினர்களின் மெலிந்த தேகங்களே அவர்களின் வறுமையை காட்டுகிறது
@user-ushamaushama
@user-ushamaushama Месяц назад
Yessssssss😢😢😢
@mariajohn1978
@mariajohn1978 Месяц назад
அதைவிட சுயமரியாதை... தன்மானம் காட்டிவிட்டார்கள்
@radhas2226
@radhas2226 Месяц назад
Aama😢
@shenbamari5249
@shenbamari5249 29 дней назад
Unmai.
@shenbamari5249
@shenbamari5249 29 дней назад
​@@mariajohn1978enna thanmanam?thambi manatha vangitu?
@kalyanasundarama7022
@kalyanasundarama7022 Месяц назад
போட்ட சாப்பாடு திருப்பி கேட்க கூடாது..... அக்கா என்னுடைய வாழ்த்துக்கள்
@manoharmano3924
@manoharmano3924 Месяц назад
இதில் யாரை குறை சொல்வது. ஏழ்மை தான் காரணம். பணமாக திருப்பி தந்து இருக்கலாம்.
@divisam226
@divisam226 29 дней назад
Hmm yes
@trajivt3036
@trajivt3036 Месяц назад
தவறு இது அந்த கூடபிறந்த சகோதரருக்கு அளிக்கும் தண்டனை இதில் அந்த சகோதரர் என்ன தவறு செய்தார்...
@user-yc2ot9hu9z
@user-yc2ot9hu9z Месяц назад
அவன் பேசுனது தவறு தான்
@user-ny1sf8fg2l
@user-ny1sf8fg2l Месяц назад
Pondati vaya odachi irukanum
@shenbamari5249
@shenbamari5249 29 дней назад
​@@user-yc2ot9hu9zavar endha media va kooptu pesunaru?naa endha channellayum pakaliye.kashtathula polambunadhu avar wife.avngalayum solli kuthamilla.enna avangla patthale avanga varumai theriuthu.
@arunarani5433
@arunarani5433 29 дней назад
பொண்டாட்டிய பேச விட்டு வேடிக்க பார்த்தா எப்படிதான் பண்ணனும்
@AnuRadha-dd7pv
@AnuRadha-dd7pv Месяц назад
இதையெல்லாமா டிவியில் போடுவீர்கள்.. இனி தம்பி அக்கா உறவு இருக்குமோ இருக்காதோ
@user-lu1dh5ln2o
@user-lu1dh5ln2o Месяц назад
இதெல்லாம் news channel அனுப்புரால் போடுறாங்க
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 29 дней назад
Y to expose all in media
@Shinchan-fl3lr
@Shinchan-fl3lr Месяц назад
தம்பி ஒண்ணும் வசதியாக இல்லை... எதுக்கு அவர் சீர் செய்ய sollanum
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 Месяц назад
ஆனால் அந்த தம்பியின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்😮😢
@humanbeinghb3899
@humanbeinghb3899 Месяц назад
படட்டும்,பொண்டாட்டியை அடக்க துப்பில்லாதப்பயலுக்கு இப்படித்தான்
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx Месяц назад
​@@humanbeinghb3899sariya sonninga.
@thenmozhi6094
@thenmozhi6094 Месяц назад
​@@humanbeinghb3899😂😂
@shinchan3482
@shinchan3482 Месяц назад
​@@humanbeinghb3899 yes
@SoubhaPrakaash-gh1yc
@SoubhaPrakaash-gh1yc Месяц назад
Yes you are right
@rajivraji1606
@rajivraji1606 Месяц назад
யாரும் யாரையும் குறை கூற வேண்டாம் தம்பியின் வீடும் சரி இல்லை தம்பி மனைவி நல்ல துணிமணியும் அணியவில்லை அக்கா குடும்பமும் அவ்வளவு வசதி இல்லை பணம் ஒன்று இருந்திருந்தாள் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை தம்பி மனைவியும் வசதியாக இல்லை அக்காவும் வசதியாக இல்லை இருவரையும் குறை கூற முடியாது
@alamelumangai3133
@alamelumangai3133 Месяц назад
Only sensible comment sir
@IthuNammaThottam
@IthuNammaThottam Месяц назад
எங்க வீட்ல நாங்க ரெண்டு பேரும் பொண்ணுங்க எங்களுக்கு ஒரே தாய்மாமா அவருக்கும் ரெண்டு பொண்ணுங்க அவர் இது வரை அம்மாவின் தம்பியா எதும் பண்ணதில்லை கடமைக்கு சீர் செஞ்சு அதை அப்படியே அவர் பொண்ணுங்களுக்கு திருப்பி வாங்கிட்டாரு நாங்களும் ஒரு பைசா இல்லாம திருப்பி பண்ணிடட்டோம் டிவில சீர் வரிசை எல்லாம் பாக்கும் போது ஆச்சர்யமா இருக்கும்.. ஆனா ஒன்னு எவ்வளவு கூட பொறந்த ரத்தமா இருந்தாலும் கொடுங்கல் வாங்கல் இல்லாம இருக்கறத வச்சு வாழ்ந்தா தான் யார்க்கிட்டையும் கௌரவமா இருக்க முடியும்..
@aromadinesh9310
@aromadinesh9310 Месяц назад
காசு பணத்தை விட மிகப்பெரியது மனித உணர்வும், சுயமரியாதையும்
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 Месяц назад
தனி நபர் வீட்டு விசேசத்துக்குலாம் கேமரா எப்டி போகுதோ தெர்ல 🤔
@user-tp1ty8um3c
@user-tp1ty8um3c Месяц назад
Videos eduthu Media ku share panuvanga
@tamilselvideepan7388
@tamilselvideepan7388 Месяц назад
😂😂😂😂😂
@ThenuThenu-1998
@ThenuThenu-1998 Месяц назад
சம்பவம் அப்படி சாமி
@akiltharani6017
@akiltharani6017 Месяц назад
Adhana
@Moulik563
@Moulik563 Месяц назад
ஊர் உலகறிய விசேஷம் பன்றாங்க அப்புறம் எப்படி டா தனி நபர் இப்போ செத்தாலும் பொழச்சாலும் வீடியோ எடுக்குறாங்க
@Sarvam__Seethalethvam
@Sarvam__Seethalethvam Месяц назад
பெத்தவர்களிடம் பொறந்தவர்களிடமும் கணக்கு பார்க்க கூடாது என்பார்கள் ...... ஆனால் இப்போது யாருக்கு இதெல்லாம் புரிகிறது🤷🤷🤷
@schitra340
@schitra340 Месяц назад
சரியான முடிவு இப்படிப்பட்ட அண்ணன் தம்பிகளும் அவர்களின் மனைவிகளும் இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்
@s.dbalaji1846
@s.dbalaji1846 Месяц назад
ஏழைகளின் வறுமை அவர்களை கலங்க பண்ணும்.
@unnamalainarayanan4343
@unnamalainarayanan4343 Месяц назад
தம்பி மனைவி அப்படி பேய்ச்சுயிருக்க வேண்டாம்
@Rajamanimpl97
@Rajamanimpl97 Месяц назад
ஒரு குடும்பத்துதல ஒருத்தி யாராவது இப்படி இருக்காங்க
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy Месяц назад
சீர் செய்கிறேன் சீர் செய்கிறேன் என்று இப்படி பழம், சோப்பு சீப்பு கண்ணாடி பூ தட்டு தவளை ஆடை இப்படி செலவு செய்து ஊர்வலம் விட்டு பணத்தை யாருக்கும் பலனில்லாமல் விரயம் செய்யாமல், பணமாக முடிந்தால் டெபாசிட் செய்து விடுங்கள். மேலும் இப்படி பெண் பிள்ளைகள் மேல் சடங்கு சம்பிரதாயங்கள் என்று சொல்லி, ஆடம்பரம் அலங்காரம் செய்து, கேலி பொருளாக்காமல், மேலும் பெண்களுக்குள் தேவையில்லாத சண்டை, கடன், வாக்கு வாதங்கள் என்று இந்த நாகரிகம் அடைந்த காலத்தில் கூட இப்படி பட்ட சம்பிரதாயங்கள் செய்து கேலியாக்க வேண்டாம்.
@FathimaThasbiha
@FathimaThasbiha Месяц назад
Yes 💯 correct
@nirmalaramalingam7820
@nirmalaramalingam7820 Месяц назад
Ithai Nan solli erukiren but yarum ketka matranga
@vijivini7918
@vijivini7918 Месяц назад
Superb well said may god bless you
@GreenButterflies-pl4iv
@GreenButterflies-pl4iv Месяц назад
Ithukey kadanali aayuten sonnavanga deposit panna enna solvanga, thookula thongirvanga....
@suvichristy3163
@suvichristy3163 Месяц назад
Epadii seiyalanaa kovapatu uravai thalivaipargal entha mutal kuttam
@Mookkusali
@Mookkusali Месяц назад
எங்க அம்மாவே இப்படித்தான் எங்க அண்ணன் தம்பி சொல்லி காட்டுவாங்க
@Balasubramanian.R
@Balasubramanian.R Месяц назад
உறவுகள் விரிசல் காண நேரிட்டால்...போக்குவரத்து மற்றும் பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும்...இது போன்ற பதிலடிகள் தொடர்ந்து கொண்டே இருந்தால்....???????????? ஒதுங்கி இருந்து காத்திருங்கள்..உறவுகள் உங்களை ஒரு நாள் தேடி வரும்..நினைவுகள் என்பதுதான் உறவுகளின் கயிறுகள்...!பிரியும் சூழல் ஏற்படும்போது அதிக சேதாரமில்லாமல் கழன்றுவிட முயற்சியுங்கள்...இரத்தம் சுண்டும்போதுதான்...உறவுகள் தேவைப்படும்..! அழகான உறவுகள் எப்போதும் தாக்கப்படத்தான் செய்யும்...பொறாமைக் குணத்தாலே!பொறுத்துக்கொள்ளுங்கள் உறவுகளே
@iyappankaushik4760
@iyappankaushik4760 Месяц назад
சரியாக sonneergal
@iyappankaushik4760
@iyappankaushik4760 Месяц назад
அந்த தம்பி தான் பாவம் அக்கா மற்றும் மனைவி இடையே matti கொண்டு இருக்கிறார், என்ன தான் இருந்தாலும் தம்பி மனைவி வருந்த போவதில்லை, ஆனால் தம்பி இதை நினைத்து காலம் முழுவதும் அழுது கொண்டு இரு‌ப்பா‌ர்
@Balasubramanian.R
@Balasubramanian.R Месяц назад
@@iyappankaushik4760 yes
@nelloredhananjaya1106
@nelloredhananjaya1106 Месяц назад
இனி எந்த காலமும் ஏன் யார் உதவி இல்லாமல் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கை அக்கா மனதில் உறுதி வந்தப் பின் அண்ணண் என்ன‌ தம்பி என்ன, பாரம் என்று நினைக்கும் உறவுகள் விட எல்லாம் மாறும் என்ற தன்னம்பிக்கை போதுமானது அக்கா குடும்பத்துக்கு என்று இறைவன் அருள் மற்றும் நல்லவங்க ஆசி என்றும் துணை இருக்கும்
@Arivazhaganmsw
@Arivazhaganmsw Месяц назад
😢😢தம்பி மனநிலையில் இருந்து பாருங்கள் இப்பொழுது அவருக்கு மிகவும் உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் 😢😢😢
@Parames____46
@Parames____46 Месяц назад
@@Arivazhaganmsw ஆமாம் இத எல்லா நியூஸ் சேனலில் போட்டு விட்டார்கள் ,பாவம் அக்கா தம்பிக்கு பணத்தை கொடுத்து உதவியிருந்தால் இது வேற levalல வைரல் ஆகிஅக்கா தம்பி பாசத்திற்கு முன்னுதாரணமாக இருந்திருக்கும் அக்காவுக்கு விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லை போல
@kottravai8634
@kottravai8634 Месяц назад
Porulai porulaga matum dhan kodukka mudiyum
@shadowboy7218
@shadowboy7218 Месяц назад
Pondadiya pesa vuttu vedikka patha apditha aaghum
@prabhakarans6536
@prabhakarans6536 Месяц назад
அவர் வீட்டைப்பார்த்தலே பாவமாக இருக்கிறது அவர்களுக்கு என்ன பிரச்சினையோ
@TamilSelvi-eq2wb
@TamilSelvi-eq2wb Месяц назад
இந்த கலாச்சாரம் , சம்பிரதாயம் எல்லாம் உறவுமுறைகள் வலுப்பெறத்தான். உடைந்து போக அல்ல. தயவு செய்து உடன் பிறந்தவகளை மணக்காயபடுத்தாதிற்கள்.மறக்காதீர்கள்.பிறந்த வீட்டில் சக்திக்கேற்றார் போல் செய்யுங்கள். பிறந்த பெண்களும் பிறந்த வீட்டில் என்ன செய்கிறார்களோ அதை கவுறவமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்,ஒரு வீட்டில் மணம் முடித்த பெண்ணும் அந்த வீட்டில் பிறந்த பெண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சகோதரர் மனைவியாய் செய்யுங்கள். உறவுகளை முறிய விடாதீர்கள்.ஒரு முறைதான் பிறக்க போகிறோம். நம் முன்னோர்கள் காரணமாகத்தான் ஒவ்வொரு விழாக்களையும் நடத்தி இருக்கிறார்கள்.❤❤
@Rishi-vq6io
@Rishi-vq6io Месяц назад
தன் மானத்தோட வாழும் சிங்கப் பெண்ணுக்கு சல்யூட் 🙏🙏🙏
@lakshmidevarajulu3038
@lakshmidevarajulu3038 29 дней назад
இன்றைய சகோதரப் பாசம் இதுமாதிரிதான் உள்ளது..
@kathirvelen3469
@kathirvelen3469 Месяц назад
யாராக இருந்தாலும் உறவுகளை மதிக்க வேண்டும்.
@Kanaga959.
@Kanaga959. Месяц назад
இந்த விஷயத்துல அக்கா தம்பி இவங்க ரெண்டு பேரும்தான் ரொம்ப பாவம் ஏன்னா அவங்களுக்கு தான் தெரியும் இந்த கஷ்டம்
@nakhulsuresh6501
@nakhulsuresh6501 Месяц назад
அக்கா தங்கைக்கு அண்ணன் தம்பி செய்தால் பிறகு சொத்திலும் பங்கு வேண்டும் என்று கேஷ் கோர்ட் அதற்கும் செலவு செய்ய வேண்டும் அவன் எப்பத் தான் அவன் வாழ்க்கையை வாழ்வான் ஊருக்கு இரண்டு அக்கா. தங்கை இப்படி சில பேர் இருக்காத் தான் செய்யராங்க
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 Месяц назад
பேசும் வார்த்தைகளை அடக்கி பேசினால் இவ்வளவு பெரிய பிரச்சினை வந்து இருக்காது
@marxdas9138
@marxdas9138 Месяц назад
தன்மானத்தமிழச்சி.... கணவனைஇழந்தாலும்... கௌரவம் இழக்காத எம் தங்கை....வாழ்க பல்லாண்டு ❤
@madhammadhan5749
@madhammadhan5749 Месяц назад
வாழ போறது கொஞ்ச நாள் சந்தோசமாக இருங்க டா
@SATHISHKUMAR-jq3gv
@SATHISHKUMAR-jq3gv Месяц назад
இங்கு தாய் மாமன் சீர் எத்தனை ஆயிரம் மதிப்பு என்பது முக்கியமல்ல... அவருடைய அன்பும் உரிமையும் மட்டுமே முக்கியம்... அதனை சொல்லி காட்டுவது நாகரிகமற்ற செயல்... அந்த அக்கா செய்தது சரியே ❤
@ravigovind9587
@ravigovind9587 Месяц назад
Very pathetic and is heart breaking. Poor people, Brother's wife would have suffered and has spoken the reality. Sister is a dignified women, instead of returning, she should have helped her brother's family. Both the families will be happy.
@user-gx1uc8xc2z
@user-gx1uc8xc2z Месяц назад
அந்த பெண் மன அழுத்தத்தில் உள்ளார்... யாரும் அவரை புண்படுத்த வேண்டாம்
@user-sw9sh6ki1y
@user-sw9sh6ki1y Месяц назад
Super amma❤🎉
@KumarTk830
@KumarTk830 Месяц назад
அண்ணா வீடு பார்க்கும் போது ரொம்ப கஷ்டப்பட்டு தான் சீர் செய்தது தெரிகிறது தங்கை சீர்க்கு செலவு பண்ண ரூபாய் கடன் கொடுத்து இருக்கலாம் அன்று நீ அவமானம் பட கூடாது நினைத்து அண்ணாவை இன்று நீ அவமானம் செய்து விட்டாள்
@user-lm7je8nc2q
@user-lm7je8nc2q Месяц назад
தம்பி மனைவிக்கு பதிலடி கொடுத்த அக்கா தன் தம்பியின் மனதை அறிய வில்லையே கொடுத்த சீர் திரும்பியது பார்த்து எவ்வளவு கவலை பட்டு இருப்பார் கடன் பட்டாவது அக்கா மகளுக்கு சீர் செய்ய நினைத்த அவரை மனம் நோகும் படி செய்து விட்டார் அக்கா . இல்லை என்றால் தம்பி கஷ்ட படறானே என்று கொஞ்சம் பண உதவி கூட செய்து இருக்கலாம்
@Sindhsind
@Sindhsind Месяц назад
ஊர் மெப்புக்கு சீர் செஞ்சுட்டு அப்புறம் திருப்பி கேட்டா இப்படி தான் பண்ண முடியும்.
@sruthimeena3782
@sruthimeena3782 Месяц назад
May be ur crt. But she is not live with her husband. She alone, work so hard. Then how can they asked money from her. I think that debt is lie
@kanimozhim2011
@kanimozhim2011 Месяц назад
Apdi manathara seer seithaal oor muzhukka solli iruka koodathu.. Function ku munnadiye akkaita nelaimaya eduthu sollanum.. Mudinja seiyanum illaiya vitranum.. Avanga akkava thiringale avanga thambi pondati pannathu yaarukavathu theriyutha.. Antha akka evlo manasu valichiruntha ipdi oru mudivu pannirupanga. Avangalum tha selavu senji function vachirupanga soru potrupanga. Thambiku mattum manasu noga kudathhnu senja ivanungalam pondati munthanaila olinjikitu engalatha pondatiya vachi asinga padithurathu. Ooruku nallavana vesham ullukulla visham
@akiltharani6017
@akiltharani6017 Месяц назад
Kilichan😂
@gowri9993
@gowri9993 Месяц назад
Annan enada thambi enada avasaramana ulakathil
@spartankinga2659
@spartankinga2659 Месяц назад
நல்ல தங்க கதை இன்னும் முடியவில்லையா
@user-zv1ow4rb7n
@user-zv1ow4rb7n Месяц назад
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கஷ்டங்கள் நீங்கள் அவர் கடன் வாங்கின தொகையை கொடுத்து இருக்கலாம் இப்படி பொதுவெளியில் உங்கள் தம்பியை அவமானப்படுத்தியது உங்களுக்கு இன்றைக்கு இது சந்தோசமாக இருக்கலாம் ஆனால் வருங்காலத்தில் இதை நினைத்து நீங்கள் வேதனைப்படுவீர்கள்
@kanagasivakumar1077
@kanagasivakumar1077 Месяц назад
தம்பி குடும்பத்தை பார்த்தாலே மிகவும் ஏழ்மையாக தெரிகிறது.இருப்பினும் மாமன் நல்லாதான் செய்துள்ளார்.ஏன் திருப்பி கொடுத்து அவமதித்துள்ளார்.பாவம் அந்த ஏழ்மையான தம்பியும் அவர் மனைவியும்.
@raviviji1676
@raviviji1676 Месяц назад
அவமானம் பட்ட நிமிடங்கள் அந்த பெண்ணுக்கு மட்டுமே புரியும். அந்த பெண்ணின் கணவருக்கு கூட புரியாது....அனுபவ உண்மை..😢😢😢😢😢😢
@user-jp5mo3wb6p
@user-jp5mo3wb6p Месяц назад
அதை சொல்லும் போது இப்போது கூட அழுகை வருகிறது.
@MeenakshiSivakumar-lq2rz
@MeenakshiSivakumar-lq2rz Месяц назад
ஊர் ஆயிரம் சொல்லும் சொந்த தம்பிய இப்படி அசிங்க படுத்தலாமா
@Rya852
@Rya852 Месяц назад
Rosham na ipdi irukkanum 👏🏾👏🏾
@Stranger3311
@Stranger3311 Месяц назад
சூப்பர் சகோதரி🎉
@user-un7ur3vt3w
@user-un7ur3vt3w Месяц назад
5 அண்ணா தம்பி இருக்கானுங்க ஒரு மயிரையும் புடுங்கள பொண்டாட்டி பேட் சை கேட்டிட்டு 😭😭😭
@Vibhavijay1
@Vibhavijay1 Месяц назад
😢
@kanimozhim2011
@kanimozhim2011 Месяц назад
2 thambigal. Engagement pechu mudinjathum pechai niruthiyachu.. Mamanar mamiyar illainu marriage ku pota nagai purusham potathu ellathaiyum amma veetla vacha.. Theriyamale nagaiya adamanam vachi keka ponathuku nagaiyum thirupi tharala.. Naa saganum en pillaigal pichai edukanum endru sabam veru.. Kaalla potruntha golusu kooda kazhati kudukumbothu vaangitu poitanga. Marriage aagi 10 years aaguthu thambinga kashtapatathala aprama seer seinganu sonna. But innum seiyyal but avanga 39 lakhs potu veedu katti irukanga .. Evlo nadichirukanga enkita nu Ippo tha puriyuthu. 2 years aachu appa amma thambinga yaarum pesarathu illa
@uniquefashion5424
@uniquefashion5424 Месяц назад
Aduk daan porul thangaam gift saiyammaal paanem gift kodupaadu seeraandadu
@dinaKaran-n4y
@dinaKaran-n4y Месяц назад
அப்புறம் உங்க தம்பிங்கல எல்லோரும் மயிர புடிங்கின்னு கூப்பிடுவாங்க பரவாயில்லையா 😅😅😅😅😅
@nithyakiruba9683
@nithyakiruba9683 Месяц назад
Neenga unga annan thambiku enna panninka avanka mattumtha unkaluku pannanuma neenka panna koodatha nama pannatha mathavankalum pannuvanka
@bhuvanabhuvana8204
@bhuvanabhuvana8204 Месяц назад
Super, super, super akka
@AnandanM-cp4xl
@AnandanM-cp4xl Месяц назад
Super akka ....great
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Месяц назад
அங்கு அந்த தம்பியின் மனநிலை என்ன பாடுபட்டிருக்கும்.? கேலிப்பொருளா அவர் பாசம் மானம் எல்லாம்?! சகோதர பாசம் உணராதவர்கள்!
@user-dk5qx2ky1z
@user-dk5qx2ky1z 20 дней назад
சூப்பர் அக்கா.. நமக்கு தன்மானம் ரொம்ப முக்கியம்.. தான் இந்த relationship kitakuranga விடுங்க அக்கா dont worry
@Subashrani-ke3tp
@Subashrani-ke3tp Месяц назад
பாவம் அந்த அக்கா எவ்வளவு மனசு கஷ்டமா இருந்திருக்கும்
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 Месяц назад
திருப்பிகொடுத்தது எல்லாம் சரி..அந்த பழங்கள் பொருட்களூக்கு பதிலா காசு கொடுத்திருந்தா அந்த மனுசன் கடனை கட்டியிருபானே....வீம்புதான் பெருசு..தம்பி நலன் முக்கியமில்லை....
@nandhunandhu4342
@nandhunandhu4342 Месяц назад
Correct ah sonninga
@kfphotography4830
@kfphotography4830 Месяц назад
பாவம் அந்த பெண்
@mranji9035
@mranji9035 Месяц назад
Super akka
@SannasiSithar
@SannasiSithar Месяц назад
😢😢😢 My sister always respect 🎉🎉🎉
@lalithamuthu9532
@lalithamuthu9532 Месяц назад
எனக்கு நடந்ததும் வேர நான் இன்னும் மரக்காமாட்டேன்
@kitchenranii
@kitchenranii Месяц назад
சீர் வரிசையை திருப்பி கொடுக்காமல் பணமாக கொடுத்து தம்பிக்கு உதவியிருக்கலாம்
@ravikumarmuthukumari7891
@ravikumarmuthukumari7891 Месяц назад
Yes
@user-vm9uu4ik8e
@user-vm9uu4ik8e Месяц назад
சீர் செய்வது முறை இதில் தவறு என்ன? அந்த சீர் செய்வதனால் இரு வீட்டாருக்கும் மரியாதை தான் ஆனால் அண்ணி அதை சொல்லி காட்டாமல் இருந்து கடனை அடைக்க சிறிது உதவி பணம் கேட்டு இருக்காலாம் இது 😢😢
@kishorekishore4740
@kishorekishore4740 Месяц назад
பல குடும்பங்களில் இதுநாடக்குதுசெயிறதுபோலசெய்துவிட்டுபிறகுசொல்லிகாட்டுவதேஒருவேலைஆகிவிட்டதுஅதற்க்குசெயாமலேஇருக்கலாம்😮😮😮
@anijoe1690
@anijoe1690 Месяц назад
Thambi family um kastapadathan seiranga avanga home parthalae theriyuthu kadan vangi aadambarama yen seiyanum athan wife ketrukanga nammala mudinchathae senjalae Akka purinchipanga. Namma perumaikaka seithu pinadi solli katrathu yethuku
@SquirrelLoverr
@SquirrelLoverr Месяц назад
நம் தமிழ் பண்பாட்டு படி உறவுகளில் தாய் தந்தைக்கு அடுத்து சிறந்த உறவாக கருதப்படுவது 1. தாய்மாமன் [தாய் கூட பிறந்தவர்] 2. மச்சினன் [அக்காள், தங்கையை திருமணம் செய்தவர்] இந்த இரு உறவுகளுக்கும் உள்ள bonding வேறு எதிலும் வராது. ஆதி காலம் முதலே இது நம் வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த காலத்தில் இவை சில இடங்களில், சில குடும்பங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது ... இந்த தம்பியின் மனைவி போன்றவர்களால். எங்கள் குடும்பத்திலும் உண்டு என்பதை மறுக்க முடியாது. எல்லாமே எல்லாருமே எல்லாரயும் பணத்தை வைத்து மதிப்பீடு செய்வதால் உறவுகளுக்குள் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.வருத்தமான விஷயம்.😢😢😢😢
@llll-ri6lr
@llll-ri6lr Месяц назад
Enakum Anna irukan oru phone kuda pannamatan Anna wifeku enai pidikathu na avanga vitla saptathukea kanaku parthaval
@SquirrelLoverr
@SquirrelLoverr Месяц назад
@@llll-ri6lr எல்லா குடும்பத்திலும் ஒரே மாதிரி இருக்காது 😒
@sofiaram9060
@sofiaram9060 Месяц назад
Ippa mamiyar apdi tha
@saranyaganesh5153
@saranyaganesh5153 Месяц назад
போட்ட சோறும்.. அக்கா தங்கச்சிக்கு செய்யும் சீரும் சொல்லி காமிக்க கூடாது... அதுவும் கணவன் இல்லாத பெண்ணிடம் இது பாவத்திலும் பெரிய பாவம் 😢😢😢😢😢😢
@user-qe2ig1nj7c
@user-qe2ig1nj7c Месяц назад
Super sister
@tamilselvisankar4631
@tamilselvisankar4631 Месяц назад
Paavam antha pen😢😢 But She has self respect more 👏
@ssumanjumanjussu
@ssumanjumanjussu Месяц назад
Sister very nice
@preethi0897
@preethi0897 Месяц назад
Inga antha akka seinjathu crct uh nu solravanga elam antha thambi oda wife nelamai ah yosichi parunga modhala ethuku ponunga annan thambi seer seiyanum nu expect panringa avanga family ah avanga pakavenama nala akka thangachi ah irundha en annan oh thambi oh vanthu en pulaiku oru thai mama va nina pothum nu yosinga epdi sorandanum nu yosikathinga unga purusan kita vangunga elam !!Antha amma nejamalume thambi nalarukanum nu yosicha ipdi poi porul ah ve oor munadi vachi asingapadithirukathu ipdi panathunala avanga thambi ku akka oda original attitude theriyatum!!And ena analum nama akka nama kuda irukamatanga wife than irupanganu puriyum
@marxdas9138
@marxdas9138 Месяц назад
ஒரு காலத்தில் நான் நாத்திக திராவிடபுண்...யாக இருந்த போது இந்த உறவுமுறை... சடங்குகள்...சீர்முறை எல்லாம் கேலி பேசி இருக்கிறேன்.... ஆனால் வயதாகி பக்குவம் வந்தபிறகு தான் தெரிகிறது.... நம் கலாசாரம்...தமிழ்குடி வாழ்வுமுறை...உற்றார்.. உறவின் பாசம்...முட்டல்...மோதல்...இணக்கம்....சீர்முறை...செய்முறை....ஒன்றுகூடுதல் எல்லாம் தான் நம் வாழ்வின்....பிறப்பின் அடிப்படை கோட்பாடு....அவற்றை இணைப்பது தான் மதம்...பக்தி... சடங்குகள்... வழிபாடுகள்...‌.வாழ்க சனாதனம்....
@vairamuthukarmegam1213
@vairamuthukarmegam1213 Месяц назад
Super
@nagaswarysomaiya6888
@nagaswarysomaiya6888 29 дней назад
Super sistar wlldone
@n.nandhinichandrasekar7598
@n.nandhinichandrasekar7598 Месяц назад
எங்க மாமியார் வீட்ல ரெண்டு நத்தனார்.. அவங்களுக்கு கல்யாணம் பண்ணி 15 சவரன்போட்டு குடுத்தோம்.. அப்றம் நிலம், ஒரு ஒருத்தருக்குனு two பேபி அதுங்க 50000 னு குடுத்தோம்... ஆனாலும் சீர் செய்ய சொல்லுறாங்க 😖... எங்க கிட்ட இப்போ 10 லட்சம் கடன் மட்டும் தான் இருக்கு...... ஏன் இப்படி இருக்காங்க னு தெரியல இந்த பெண்கள்........ 😖😖😖 கூட பொறந்த அண்ணா நல்லா இருந்தா தான் சீர் செய்ய முடியும்......
@chitramani2520
@chitramani2520 Месяц назад
அருமையான பதிலடி
@SumathiDass27
@SumathiDass27 Месяц назад
😢ஐயோ பாவம் 😢 யாராவது உதவி செய்யுங்களேன் 😢 அரசு
@valkkai6585
@valkkai6585 Месяц назад
😂😂
@Divi2121
@Divi2121 Месяц назад
தகுதிக்கு மீறி தான் சீர் செய்ய கூடாது...ஆனால் தாய்மாமன் கடமையை அவன் மட்டும் செய்தால் தான் நல்லா இருக்கும்...பிறந்த வீட்டு பெண்களின் மனது கஷ்டப்படும் படி நடந்து கொள்ள வேண்டாம்... உடன்பிறப்பு....தம்பியால் முடிந்ததை செய்தாலும் அதை பெருமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்..அக்கா,தங்கை ஆகிய நாம்...
@gduraigdurai9232
@gduraigdurai9232 Месяц назад
🙏👌👌
@abianutwins3908
@abianutwins3908 Месяц назад
சரியாண செருப்படி..நாலுபேருக்கு தெரிந்த விசயம் , இன்று உலகமே தெரிந்துவிட்டது...நாளைக்கு இவ பொண்ண கட்டி குடுத்தாலும் இப்படித்தான் செய்த சீரை திருப்பி கேட்பாளோ ?
@prithiveraj2705
@prithiveraj2705 Месяц назад
வறுமை யின் கொடூரம் கடன் பான் நெஞ்சம் போல் கலங்கினார் ராவணன் அந்த துயர தடைக்க உதவி இருக்குலாம் மிகவும் வேதனை யாக உள்ளது
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Месяц назад
இப்படி தான் இருக்கராளுங்க அண்ணன் தம்பி பொண்டாட்டிங்க
@BavaniSankar-e4v
@BavaniSankar-e4v Месяц назад
😢enoda nilamai and en akka nilamai
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Месяц назад
@@BavaniSankar-e4v கவலை படாதீங்க சகோதரி
@rgandhinathan72
@rgandhinathan72 Месяц назад
TV serial paarunga athu thaa ithikula காரணம்
@hakunamatata9871
@hakunamatata9871 Месяц назад
Elarum ipdi ila...silent ah aana thambi pondatiku kedudhal pandra naathanar irukum
@user-ng4tz8ls5z
@user-ng4tz8ls5z Месяц назад
@@rgandhinathan72 இந்த பொம்பளைங்க சீரியல் பாத்து பாத்து தான் எல்லாம் கெட்டு போகுதுங்க இது உண்மை
@Lakshmi-xn8oe
@Lakshmi-xn8oe Месяц назад
தம்பி மரியாதையா கெடுக்கிற மாதிரி இருக்கு தம்பி பொண்டாட்டிக்கு வேற ஏதாவது தண்டனை கொடுத்திருக்கலாம்
@sivasiva9512
@sivasiva9512 Месяц назад
தம்பிக்கி தாரம்னுவந்தபின் அவன் நமக்கு தம்பிஇல்ல காசுக்காக. அக்காதேவை அவளுக்குசீர் செய்யபொண்டாட்டி பிள்ளைகள்விடாது அண்ணன் தம்பி சொத்த அபகரிக்கும் வேசம் இதுங்பாவம் ஏழ்மையில் இருக்கும்குடும்பம்
@sandhiyajjjjjjj2850
@sandhiyajjjjjjj2850 Месяц назад
It's TRUE my husband have 3lakhs loan for sister's daughter function. You guys don't know how much struggle I am facing as a girl because of that loan.
@saikuttydogs2752
@saikuttydogs2752 Месяц назад
அவளுக்கு சரியான செரிப்படி
@vimalapuvanesh6328
@vimalapuvanesh6328 Месяц назад
சரியான பதில்
@gsuganthi9735
@gsuganthi9735 Месяц назад
இது தவறு. தம்பி க்கு இந்த தொகையை தந்து உதவி செய்திருக்கலாம். தம்பி தகப்பனுக்கு சமம்.
@Sindhsind
@Sindhsind Месяц назад
ஊர் மெப்புக்கு சீர் செஞ்சுட்டு அப்புறம் திருப்பி கேட்டா இப்படி தான் பண்ண முடியும்
@humanbeinghb3899
@humanbeinghb3899 Месяц назад
இது எந்த ஊருல,தகப்பனுக்கு சமம்..புதுசா என்னத்தையாவது சொல்றது..தம்பியை எல்லா அக்காளும் மகனாகத்தான் பார்ப்பாங்க..பைத்தியம்
@VRThaarunika
@VRThaarunika Месяц назад
அக்கா அம்மாக்கு சமம்
@velmurugan8340
@velmurugan8340 Месяц назад
Very nice comment 👍👍
@samsungsai4685
@samsungsai4685 Месяц назад
Ela thambiyum apdi apaku samam ilai nga en thambi en papaku oru chinna pomba kuda vangi kuduthathila Ava poranthathula irundhu ipovara 1 and half years baby en papa.
@God.123
@God.123 Месяц назад
Super akka serupadi neega nalla erupeenga kavalapadathiga ungal thanmamathuku manamartha valthukal👏👏👏👌👌👌❤️❤️❤️❤️
@mani9155
@mani9155 Месяц назад
தம்பி கடனில் இருந்தால் காசு கொடுத்து உதவி இருக்கலாம்....இப்படி ஊர்ரரிய ...
@Sindhsind
@Sindhsind Месяц назад
ஊர் அறிய செய்த சீர்ர அதே ஊர் அறிய திருப்பி கொடுப்பது தானே முறையாகும்.
@Sindhsind
@Sindhsind Месяц назад
ஊர் மெப்புக்கு சீர் செஞ்சுட்டு அப்புறம் திருப்பி கேட்டா இப்படி தான் பண்ண முடியும்
@user-ww9uu3jw8o
@user-ww9uu3jw8o 25 дней назад
தன்மானமுள்ள தமிழச்சி❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@megalabaskar1234
@megalabaskar1234 Месяц назад
பாதி ஆம்பளைங்க பாவம் இவ்வளவு நாளா அவங்க சங்கடப்படுகிறார்கள்
@jeevanandham2528
@jeevanandham2528 Месяц назад
அக்காவும் தம்பியும் பாவம்...😢
@Siva-v4r
@Siva-v4r Месяц назад
ஒரு அக்கா அவங்க தம்பி உண்மையா கஷ்ட பட்டிருந்தால் amount குடுக்கலாம் இதெல்லாம் வெறும் வீம்புதான் எல்லாம் waste 😮😮😮😮
@abiabirami5496
@abiabirami5496 Месяц назад
Avangale husband elama pullaiya thaniya valathutu erukanga ... Eadhuku perumaiku seer seiyanum adha soli kamikanum.. avanga akka panadhu dhan sari
@Sindhsind
@Sindhsind Месяц назад
ஊர் அறிய செய்த சீர்ர அதே ஊர் அறிய திருப்பி கொடுப்பது தானே முறையாகும்.
@Sindhsind
@Sindhsind Месяц назад
ஊர் மெப்புக்கு சீர் செஞ்சுட்டு அப்புறம் திருப்பி கேட்டா இப்படி தான் பண்ண முடியும்
@user-px2de4kl4n
@user-px2de4kl4n Месяц назад
உடன் பிறந்தவர்களே இப்படி இருந்தால் என்ன செய்வது😢.அங்கு என்ன நடந்ததோ😢
@Siva-v4r
@Siva-v4r Месяц назад
நியூஸ் சொல்றது கடன் பற்றி
@Vengat-hu4mc
@Vengat-hu4mc Месяц назад
Sister semma seruppadi super💪💗
@ammugajendran3599
@ammugajendran3599 Месяц назад
என் கணவரோட தங்கைக்கு 3 சவரன் வளையல், 15 ஆயிரம் ரொக்கம் தந்தோம் என் மகளுக்கு 1 முழம் பூ தரவில்லை அந்தம்மா💀💀
@monishasekar4716
@monishasekar4716 Месяц назад
😂😂😂
@Parames____46
@Parames____46 Месяц назад
திருப்பி கேட்டால் வாங்குவதற்குதான் உரிமை திருப்பி செய்ய உரிமை இல்லை என பதில் சொல்வார்கள் அதனால் தான் செய்முறையெல்லாம் அளவோடு செய்தால் அனைவருக்கும் நலம் அக்கா
@priyapriya-cj9wk
@priyapriya-cj9wk Месяц назад
​@@Parames____46appaditha akka erukanga enga vetlaium same problem
@angelstatus7293
@angelstatus7293 Месяц назад
Unga brother unga ponnuku panna ok va same ithe mari
@rameshkannan6732
@rameshkannan6732 Месяц назад
Oru annan 5 sisters 1 sisterkulanthai2'2sisterchild4' ippadiyea total sister child 12 panandula girl8, sadaugu,kalyana ,,nalungu, pothuveedu muraii,mama death murai,thaaimama muthal virunthu ippadi oru thambi or annan chalavu panni avan familya thruvil vettu vettu pogavediyathuthan Ella muraiyum srappa pannanu vera eppadi
@Mani-kx9lk
@Mani-kx9lk Месяц назад
வேதனையான பதிவுகள்....😢😢😢😢
@Naturelover-mo6ro
@Naturelover-mo6ro Месяц назад
கூடப்பிறந்த ஜென்மங்கள்லுகும் அறிவு இருக்காது பின்னே எப்படி இவங்களுக்கு வரும்😮.
Далее
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,7 млн