Тёмный

"தாய்மார்களே உஷார்... வீட்டு சமையலிலும் விஷம் இருக்கு..." எச்சரிக்கும் LIFESPICE MD பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 384 тыс.
50% 1

தரமான உணவு மசாலா பொருட்களை தயாரித்துவரும் LIFESPICE FACTORY VISIT
#lifespice #spices #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@BehindwoodsO2
@BehindwoodsO2 Год назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@selvivenkatramanv3811
@selvivenkatramanv3811 Год назад
எதில் தான் இப்பொழுது விஷம் இல்லை.. மிளகாயில் நீங்கள் சொன்ன மாதிரி கிருமி இருக்கும் என்று எடுத்து கொண்டாலும் குழம்பு நல்ல கொதிக்க வைத்து தானே சாப்பிடுகிறோம்...விக்கிற விலைவாசிக்கு ஏதோ எங்களை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பங்கள் ரைஸ் மில்லில் அரைத்து பயன்படுத்துகிறோம்.அதிலயும் மண் அள்ளி போட கிளம்பறீங்களா? உங்களுக்கு பொருட்கள் விற்க்கனும்னா நீங்கள் எப்படி சுத்தமாக தயார்க்கிறீங்க சொல்லி விற்பனை செய்யுங்கள் அதை விட்டு விட்டு இப்படி பயமுறுத்தாதீர்கள்.
@bygodsgrace7143
@bygodsgrace7143 Год назад
Manusane visa maaga thaan palagaraan😊....kadavul, vidhi yei nambugiravargal naangal,indhai business aaga thaan paarpom....
@johnsonleo7944
@johnsonleo7944 Год назад
உண்மை இப்படித்தான் நிலக்கடலை கொழுப்பு நு சொல்லி அதை சாப்பிட விடாம பண்ணிட்டு வெளிநாட்டுக்கு டன் கணக்குல ஏற்றுமதி பண்ணுறாங்க business trick
@roopashree6902
@roopashree6902 Год назад
Miga arumaiyaga soneergal
@banubhuvana15
@banubhuvana15 Год назад
Bayamuruthala, awareness create pandraru. Neenga veetlaye indha madri colour chillies aa remove pannitu use pannalame.
@selvivenkatramanv3811
@selvivenkatramanv3811 Год назад
@@banubhuvana15 practical a itusari varuma yosichu parunga colour vathal neekitu senja pathi vathala kupailathan podanum.shoplayum 1u 1a remove pannitu parcel panna sonna nadakuma ithu nammala oru mathiri papanga..nadaimuraiku sathyamillatha seyal
@captionjacksparrow4547
@captionjacksparrow4547 Год назад
மக்களே நம்பாதீங்க கார்பொரேட் கம்பெனி இந்த வீடியோ மூலம் உள்ள நுழைய்றான் மிளகாய் வத்தல் நாம வாங்காம அவங்க பொடி செஞ்சு தர மிளகாய் வாங்க வைக்க தான் இந்த வீடியோ 😄😄😄 நான் மிளகாய் விதைத்து அதை பறித்து காய வைத்து வத்தல் ஆக்கி அப்புறம் தான் பயன் படுத்துறேன்..
@prithvithegoldenpet3112
@prithvithegoldenpet3112 Год назад
🎉🎉
@chandrasekar7519
@chandrasekar7519 Год назад
கம்ப்யூட்டர் இல்லாத காலத்திலேயே 100 வருஷம் வாழ்ந்த மனுஷன் இப்ப கம்ப்யூட்டர் வந்த காலம் எல்லாம் 50 ஆண்டு கூட தாண்டறது இல்ல 😢
@justrelax2505
@justrelax2505 Год назад
Idelam vandhadhey .....manushana gaali pandhaan.....😂😂😂😂
@rajaraja6901
@rajaraja6901 Год назад
Neengal solvadhu thavaru ....140 kodi makkalukum panjam illaamal saappadu ipposhu thaan kodukamudikirathu
@PVAR1983
@PVAR1983 Год назад
Dai..loosaa daa nee.. In olden days few only survived and can live upto 80+years..
@nimmyisaac6097
@nimmyisaac6097 Год назад
No, now a days only the old people rate is high
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
@@PVAR1983 sir dont talk badly.
@ganapathyramasamy1601
@ganapathyramasamy1601 Год назад
இதெல்லாம் உதார் விடுறவேலதான். புரிந்தவர்கள் பிஸ்தா.!!!😂
@rjhari1186
@rjhari1186 9 месяцев назад
எனக்கும் தெரியும்... இவர் சொல்லுவது உண்மை... பழுப்பு மிளகாயை யூஸ் பண்ணாதீங்க
@perathuselvip3929
@perathuselvip3929 Год назад
ஒரு வருடத்திற்கு முன்பு பக்கத்தில் உள்ள கடையில் இருந்து மிளகாய் வற்றல் வாங்கி வந்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து பயன்படுத்தினோம் இந்த மிளகாய் தூளை பயன் படுத்தியதிலிருந்து அல்சர் வந்து விட்டது.இதற்கு முன்பு வரை அப்படி நடந்தது இல்லை இந்த காணொளி தரமற்ற மிளகாயில் ஏதோ கிருமி இருக்கும் என எண்ணிய என் சந்தேகத்தை உறுதி படுத்துகிறது
@b.shobhib.shobhi7563
@b.shobhib.shobhi7563 Год назад
Sir neenga milagai podiya pavhaiyava sapidringa adhai kozhambula pottu kodhikka vechu thane sapidringa yosichu parunga
@umasundar7168
@umasundar7168 Год назад
True
@jawaharcb
@jawaharcb 5 месяцев назад
அல்சர் குணமாகவில்லை என்றால் புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம்...
@savensiinternationaleood4880
@savensiinternationaleood4880 4 месяца назад
​@@b.shobhib.shobhi7563Red chilli has aflotoxins.. These are harmful
@ganesh.vganesh2252
@ganesh.vganesh2252 Год назад
Sakthi masala ..aachi masala... வாங்குவோர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@seethapadma89
@seethapadma89 Год назад
😂
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 Год назад
நல்ல முறையில் தயா‌ரிக்கும் இவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
@rengaraju2392
@rengaraju2392 Год назад
இத விட யாராலும் மக்களுக்கு திகிலூட்டமுடியாது
@saravanang2513
@saravanang2513 Год назад
அண்ணா அந்த காலத்துல ஏது லேப் எல்லாம் மக்கள் 100 வயசு வர வாழலையா
@angelstephen7215
@angelstephen7215 Год назад
Fumigation is a chemical process. Veetla sunlight la dry panni arithu use panna nalladhu. Sariya pazhukkama dry pannina kooda manjal colour dhan irukkum.
@prithvithegoldenpet3112
@prithvithegoldenpet3112 Год назад
5 days fumigation neenga solrathu of Bureau Veritas, what is used for fumigation? athu chemical thaane, athu toxic illaya?Safeah ? Formaldehyde and potassium permanganate is usually used for fumigation. Neenga solra 5 days what chemical is used. Namadhu munorgal kalathil irundu fumigation ellam sunlight thaan.
@prabhusingam1
@prabhusingam1 6 месяцев назад
ALP..
@vibina.s.3592
@vibina.s.3592 Год назад
Aflatoxins are not only present in chilies, but they can also be found on maize, cottonseeds, groundnuts, or rice too. It is food safety department's duty to explain it to people through news channels!
@SongsOfaSavedSoul
@SongsOfaSavedSoul Год назад
The main problem with spices is not Aflatoxins but toxic metals such as Lead, Cadmium, Chromium, Arsenic and mercury. Those need to be monitored. People need to be educated about the health impact of metals. Companies need to be well equipped to determine metals at ppb (parts per billion level = 1microgram/gram). I am aware that the instruments such as ICP MS are expensive, but they are essential to provide quality product to the public. I am not sure how far the regulatory labs are equipped to do that in India. The video doesn't about it at all. The heavy metals affect the children mental growth that leads to even ADHD and much more problems.
@lal394
@lal394 Год назад
பழைய காலத்தில் எல்லாம் வீட்டில் சமைச்சு சாப்பிட்டாங்க நல்ல உடல் உழைப்பு,தீய எண்ணங்கள் இல்லை,money minted ha இல்ல எந்த நோயும் இல்ல.
@PremKumar-vl7fv
@PremKumar-vl7fv 6 месяцев назад
Yeah really true sir
@v.vikram1407
@v.vikram1407 Год назад
இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி கோடி🙏🙏🙏
@sivagamisrinivasan2709
@sivagamisrinivasan2709 Год назад
நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது மல்லாட்டை என்னைக்கு ஒரு கதை சொன்னாங்க எங்கம்மா மல்லாட்ட என்னை விற்றுவிட்டு சன் ஃபிளவர் ஆயில் வாங்கிட்டு வருவாங்க ஆனா இப்போ மறுபடியும் மல்லாட்டை என்னையே வாங்கன்னு சொல்றாங்க. இப்போ மிளகாய்ல ஆரம்பிச்சிருக்காங்க 😢
@SongsOfaSavedSoul
@SongsOfaSavedSoul Год назад
The main problem with spices is not Aflatoxins but toxic metals such as Lead, Cadmium, Chromium, Arsenic and mercury. Those need to be monitored. People need to be educated about the health impact of metals. Companies need to be well equipped to determine metals at ppb (parts per billion level = 1microgram/gram). I am aware that the instruments such as ICP MS are expensive, but they are essential to provide quality product to the public. I am not sure how far the regulatory labs are equipped to do that in India. The video doesn't about it at all. The heavy metals affect the children mental growth that leads to even ADHD and much more problems.
@SandalwoodNeemwood
@SandalwoodNeemwood Год назад
Life Spice - நன்றி , வாழ்க வளமுடன் வெற்றி நிச்சயம்
@rameshramachandran5453
@rameshramachandran5453 Год назад
Very good tour of a food product factory. Well explained as well and such a clean factory. Cooking Reimagined - very nice. Best Wishes to Life Spice management.
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
Thank you
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
@@ganeshanvaradajaran4805 hi sir.
@sivaramanrajendran5351
@sivaramanrajendran5351 Год назад
7 : 37 முற்றாத மிளகாய் பழுத்தால் வெளிறிய நிறத்தில் தான் இருக்கும். ஆனால் இவர் சொல்வது எல்லாம் ரொம்ப புதுசு😂
@kalaiselviselvi52
@kalaiselviselvi52 Год назад
மிளகாய் ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருந்தால் நிறம் வெளியேறி காணப்படும்
@prithvithegoldenpet3112
@prithvithegoldenpet3112 Год назад
Fungus irundha milagai vithai ulluthupoi karupaga irukkum,namma paati kuda athai dhoora erinduviduvargal. Foodle serka maatargal. ITHU Product marketing strategy.
@prithvithegoldenpet3112
@prithvithegoldenpet3112 Год назад
​@@kalaiselviselvi52 yes,you are correct
@prithvithegoldenpet3112
@prithvithegoldenpet3112 Год назад
Puthusa thaan irukku
@lovelymoments270
@lovelymoments270 6 месяцев назад
Nangal millagai vivasayam tan panurom ,35varsam mela ,athu. Soodai nu solluvanga nanga kudukum pothu remove panitan kudupom
@ramait10
@ramait10 Год назад
Sales n marketing techniques by spreading fears on health concerns
@thenappan7
@thenappan7 Год назад
Very usefull
@VARISU13416
@VARISU13416 Год назад
Business minded speech
@jayanth3c495
@jayanth3c495 Год назад
சூப்பர்... நல்ல கருத்து 👌
@varalakshmid5410
@varalakshmid5410 Год назад
Very useful information content. Thanks for Behindhood channel.
@leo21976
@leo21976 Год назад
Anil சேமியா, கம்பனியில் எப்படி சேமியா தயாரிக்கிறார்கள் என்பதை ஒரு முறை டிவி ல பார்த்தேன்.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 Год назад
எப்படி?
@leo21976
@leo21976 Год назад
@@bhuvaneshwariradha7108 TV yil news வந்தது.
@viraivil555
@viraivil555 Год назад
நாங்க இப்புடிலாம் மிளகாய் பார்க்க மாட்டோம். சக்தி மசாலா, ஆச்சி மசாலா இத விட்டா எதுவும் வாங்க மாட்டோம். விலையும் கொஞ்சம் கம்மி...
@chandars3138
@chandars3138 Год назад
எல்லாம் சரி கையில் க்ளோவ்ஸ் இல்லையே
@ganesh.vganesh2252
@ganesh.vganesh2252 Год назад
Sema technology..super...
@kiruthikaece4282
@kiruthikaece4282 2 месяца назад
Thanks for very informative videos
@vsubramanian3441
@vsubramanian3441 Год назад
விஷசாயம் பூசி விவசாயம் இதில் ஆரோக்கியமான வாழ்க்கை எங்கே
@dharani288
@dharani288 Год назад
I just wonder how genius is my grand ma (89) still she guide my mom in producing hygenic tasty spicy masala cleaning & preparations with jus hands she remove all infected spices
@rocky1993
@rocky1993 Год назад
Payatha kaatti marketing panraanga..but information ku thanks.
@DVDiyaKandaraoleeMuindaRacheta
Aachi masala poochi masala
@swaminathangnanasambandam8071
More advanced technology than pla ,scada is DCS which was available even 20 years back. I guess you can do more automation, if you need fda approval and to export to global markets this automation may not be enough. If you need consultation let me know.
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 Год назад
For the current scale of this business, this much is enough
@swaminathangnanasambandam8071
@@akhilnandhramesh6029I could see owners have so much ambition and definitely they can rock in world markets. Well, if the owners aware they are using very old technology and this automation is not enough when they want fda approval, it's good.
@johnrinoofficial4818
@johnrinoofficial4818 Год назад
Yei ivana andha fast food la food saftey officer madhiri .... Neenga indha video pana payment vangalanu solunga othukurom.... Cultivation apovay pesticides use panuranga.. you can correct something wrong from the root...
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
sir, so that only roasting process is going. it removes all pesticides and bacteria.
@lyricsofprasanthblog
@lyricsofprasanthblog Год назад
Fumigation and roasting purpose first theliva study panitu vanthu pesunga sir.
@rajarathinamannal8941
@rajarathinamannal8941 Месяц назад
பதிவுக்கு நன்றி மக்கள் உண்மை அறியட்டும்
@kumara4373
@kumara4373 Год назад
Aachi, Sakthi masala ku aapu da....
@kasthuriranganbs9024
@kasthuriranganbs9024 Год назад
Very good one. Started using the product.
@vanithasunder4059
@vanithasunder4059 Год назад
Very good intentions. Good luck, and I'm looking forward to using your products.
@rsuniquelifestyle5983
@rsuniquelifestyle5983 Год назад
Do we think Sun is a natural sanitizer
@tamilkodi61
@tamilkodi61 5 месяцев назад
Ippadithan thuni use pannathinga. Pad use pannunga sonnanga. Ippo pad use cancer varuthunu solranga
@sinivasannarayanasamy4059
@sinivasannarayanasamy4059 Год назад
Thank you for bringing all viewers into your factory inside viewing l am impressed by your teams efficiency and very well layout into bringing goo health wise products.First time see a very clean work done in your factory,sorry Sir you and the interviewing person or persons were not with face mask and without rubber gloves please include them would have best for all future visits by outsiders and last one more please if you all could put on jump suits then this will lead to clean room environment as you have mentioned in your introductory speech..Very satisfying by your teams and looking forward to purchase your products, being overseas hope we can get to taste your spices and please take my feedback positively and best wishes to you and your team all success to come ❤❤
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
Thank you.
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
@@ganeshanvaradajaran4805 hi sir.
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 Год назад
Wish you the best to compete with bigger brands and get a sizeable market share in the crowded market
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz Год назад
Awesum great info nvr knew behindwood saved million life by awareness grea anchor and by instructor
@briyanipongalbp6033
@briyanipongalbp6033 Год назад
0.42 sec என்னடா மாஸ்க் போட்டுட்டு மோந்து பாக்ர😂😂😂
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 Год назад
ஆச்சி மசாலா factory போடுங்க.
@081praveenrajr4
@081praveenrajr4 8 месяцев назад
Now a days human body adopted to chemicals eat healthy don't panic by seeing this kind of videos ..
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
superub sir. nice idea.
@selvisiva2672
@selvisiva2672 Год назад
Super sir different types cleaning spices . different types grinding spices in this video how they are working ., cleaning , packing so useful to see this video thank you sir
@dineshkumarjkk
@dineshkumarjkk Год назад
Great factory 🏭 Lifespice will take Indian spice to next level, Listen to Founder Ganeshan Varadarajan, Brand with purpose
@jccivil5360
@jccivil5360 Год назад
Ellam ok thalaiv last plastic la dhne vaikiringa
@motherearth5229
@motherearth5229 Год назад
He is lying to buy his products. Packets la kedama iruka neenga chemicals use pandradhe illaya????
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
illai sir --- No additives. Thank you.
@lyricsofprasanthblog
@lyricsofprasanthblog Год назад
Use the product after plz comment sir. Here many of user in this we good feedback and feeling's
@deepasudhakar5450
@deepasudhakar5450 Год назад
Very nice & informative video
@mariarosemariarose6786
@mariarosemariarose6786 Год назад
Super explain .
@subburocks1
@subburocks1 Год назад
I buy you grow i am healthy you are wealthy ❤️🤑
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
correct sir, but they r not doing this for profit, only for healthy.
@user-du3qi3mk4k
@user-du3qi3mk4k Год назад
Suparr
@PremKumar-vl7fv
@PremKumar-vl7fv 6 месяцев назад
Really appreciate . but how ancient indian people ate the same without separate toxic items also lived with healthy life.
@damodaramr9724
@damodaramr9724 Год назад
👌👌👌🙏🙏🙏
@shanthpreethisubramanian2710
Is that possible to buy online ?
@lyricsofprasanthblog
@lyricsofprasanthblog Год назад
Ya sure amazon, flipkart, meesho. And it was available supermarkets also
@skilllearnacademy6005
@skilllearnacademy6005 Год назад
isn't fumigation poisonous ?
@CPrasannaVenkatesan
@CPrasannaVenkatesan Год назад
Informative. Suggestion: please lower the db of the loud music, which is much louder than the spoken content.
@ChrisRose333
@ChrisRose333 Год назад
Sir, We have been using our LIFESPICE products only sir, it's so gooooood sir,we are consuminv it fearfree as well, Quality wise u have got no compromise,Thats truly hatsoff to u sir, Your work is commendable sir, No matter wt anyone says, Aduthavanga nalla irukanumnu ninaikira neenga enaikume nalla dan sir irupinga, unga businessum dan sir, cause God is watching! Keep up the good work sir,cause Quality people go for quality products, will definitely introduce your products to more people.Wish u and your partners to grow more n more sir success in ur every endeavour sir! God bless!
@kvinothini1302
@kvinothini1302 Год назад
thanks
@nandhagopalnandagopal6222
@nandhagopalnandagopal6222 Год назад
அப்படி என்றால் மிளகாயை சாப்பிடக்கூடாது
@shayisharma1008
@shayisharma1008 Год назад
wow super ....
@manikandanramakrishnan298
@manikandanramakrishnan298 Год назад
Very expensive product nt for middle class
@hemakumar8553
@hemakumar8553 Год назад
Enga veetla credit eruku athu romba Reda erukathu
@sarojasingh1980
@sarojasingh1980 Год назад
Can we get this Masada through on-line
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
Yes please. Amazon. Jio. Lifespice store. Flipkart. Meesho.
@sadasivammuthuguru7610
@sadasivammuthuguru7610 Год назад
"LifeSpice: A harbinger of a paradigm shift in the spice industry!!
@ronits6361
@ronits6361 7 месяцев назад
FDI ...second lifespice its not organic i dont know why people bring covid into this ....samma reel he has no idea what is spices .but samma confidence .yes we have aduteration but remember the more u filter and roast the changes are not know long term. BUY authentic stuff from farmers if you can .
@sankarapandi5949
@sankarapandi5949 Год назад
excellent ayya
@sampathptm
@sampathptm Год назад
தொழில் ரகசியம்னு ஒன்னுமே கிடையாது போல!!! இப்படி factory மொத்தத்தையும் opena explain பண்றீங்க??
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
that is lifespice!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
Ellarum panbanum sir. Ithu oru porulaatharam alla, oru puratchi.
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
​@@BLACKPINKxBLINK440 thank you.
@BLACKPINKxBLINK440
@BLACKPINKxBLINK440 Год назад
@@ganeshanvaradajaran4805 hi sir, i am vasanth. can u identify me sir????????
@lyricsofprasanthblog
@lyricsofprasanthblog Год назад
Mahabharatham ல தர்மன் ஒரு விஷயம் செல்லுவர் . எதை வெளி படுத்துகிறோமே அதுவே புன்னியம் என்பார்கள், எது மறைக்க படுகிறதோ அதை பாவம் என்பார்கள். Lifespice will not hide it's a transparent.
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz Год назад
Awesum behindwoods always informstive tour god temple super unlike galatta.awesum on goods
@Tamilan_Tractor
@Tamilan_Tractor Год назад
நீங்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள்
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz Год назад
Nowdays csncerr highhby foods
@Yognavi2021
@Yognavi2021 Год назад
Nanga ella millagai malli vangi nalla veyila kaya vechi araichu sapuduro, nalla tha iruku
@KalyaniSrivatsa
@KalyaniSrivatsa Год назад
👌👍
@shanmugavallishanmugavalli8900
👍🙏
@nandhagopalnandagopal6222
@nandhagopalnandagopal6222 Год назад
எல்லாம் பணம் பண்றதுக்காக
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 Год назад
Yes
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 10 месяцев назад
டேய் கொதிக்க வைக்கும் போது அனைத்தும் மாறிவிடும் சும்மா கத விட வேண்டாம்
@sreeyoooooo
@sreeyoooooo 7 месяцев назад
Still coming with plastic bottles , caring about environment ?
@shaikmohamedghouse9081
@shaikmohamedghouse9081 Год назад
Excellent
@dharmaraj3949
@dharmaraj3949 Год назад
😂😂 எதுலதான் விசம் இல்ல? எல்லாமே விசத்துலதான் வளருது கெமிக்கல் உரம் கெமிக்கல் மருந்து 🙅‍♀️
@asirperinroy3363
@asirperinroy3363 Год назад
போங்கடே உங்க பயங்காட்டும் வேலை வேண்டாம்
@rajeswaria5795
@rajeswaria5795 Год назад
ஆச்சி மசாலா மோசம்
@justindavis8950
@justindavis8950 Год назад
Ariveyal padi vesam kalanthu makkalukku verkkirigala
@ronits6361
@ronits6361 7 месяцев назад
fir he should reduce his weight ...toppai teriyarda
@muthumuthuraj8726
@muthumuthuraj8726 Год назад
My wife also poison 😂😂
@jayaprakashs2315
@jayaprakashs2315 Год назад
All wifes😂
@ShanthiKannan1957
@ShanthiKannan1957 Год назад
Acho
@sheik1234567890
@sheik1234567890 Год назад
Dear founders, I wanted to share my perspective on the financial viability of this business. Based on my personal experience, it seems unlikely that this model business will generate sufficient profits. Selling the product may prove challenging, and the earnings may not even cover basic expenses such as the watchman's salary. In my opinion, it might be beneficial to consider selling this factory to a wealthier brand. I speak from experience, having made a similar mistake as a factory owner myself.
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
Noted sir
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
But this is for a purpose. Will try till the end. Want to see a healthy population. ❤
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
@Dhivya Padmanaban Thank you. God Bless.
@ChrisRose333
@ChrisRose333 Год назад
@@ganeshanvaradajaran4805 Sir, We have been using our LIFESPICE products only sir, it's so gooooood sir,we are consuming it fearfree as well, Quality wise u have got no compromise,Thats truly hatsoff to u sir, Your work is commendable sir, No matter wt anyone says, Aduthavanga nalla irukanumnu ninaikira neenga enaikume nalla dan sir irupinga, unga businessum dan sir, cause God is watching! Keep up the good work sir,cause Quality people go for quality products, will definitely introduce your products to more people.Wish u and your partners to grow more n more success in ur every endeavour sir! God bless!
@mohanjay772
@mohanjay772 Год назад
Please share your email Mr.Sheik
@summa7434
@summa7434 Год назад
Evanda 100 vayasu vayasu varaikum uiroda erukan
@maryjosephine2633
@maryjosephine2633 Год назад
Mesti in India all kaalapadam
@voiceofvelliangiri
@voiceofvelliangiri Год назад
எல்லாமேவிசம்சொல்லிங்களேஎதைதான்சாப்பிடுவது
@muruganlinga6778
@muruganlinga6778 Год назад
உருட்டு உருட்டு
@21raji
@21raji Год назад
Good video, i m a microbiology student, in tamilnadu happy and proud to seeing such a hygienic industry.... great effect Even its a business, perfect and hat's of u.... Thanks for the video team..
@ganeshanvaradajaran4805
@ganeshanvaradajaran4805 Год назад
Thank you. May God bless you with goid learning and empower you to help soceity as an adult, with all that you learn.
@prabhusingam1
@prabhusingam1 6 месяцев назад
What is aflatoxin???
@vethavalli6863
@vethavalli6863 Год назад
Un wanted vedio 🤬😡😡😠😵😵😠😡
@sgomathi537
@sgomathi537 Год назад
Fraud paya
@lyricsofprasanthblog
@lyricsofprasanthblog Год назад
Nalla ennangalum silaruku thavaragavee puriyum. Athuthan manithan iyalbu
@letme5280
@letme5280 Год назад
😂😂😂😂😂😂😂😅😅😅😅
@redhdraiderzz233
@redhdraiderzz233 Год назад
Enda nathari unakellam kuzhapuvathe velai polum kalam kalamaga payan paduthum milagayil visham iruku nu solugirai neeyellam kalanthal than ethavathu visham irukum 😂 😂
@sreedharramamoorthy7713
@sreedharramamoorthy7713 Год назад
காமெடி வீடியோ
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 Год назад
👍👍👍
@GopalGopal-nv3fl
@GopalGopal-nv3fl Год назад
👌👌👌🙏🙏🙏
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 357 тыс.