Тёмный

தாய், தந்தை, மனைவி பாதிப்பு ~ காரகோ பாவ நாஸ்தி | Bramma jothidam | Tamil Astrology | raja guruji | 

Bramma Jothidam // பிரம்ம ஜோதிடம்
Просмотров 2,1 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 89   
@Grateful_Miracles
@Grateful_Miracles 2 месяца назад
மதிப்பிற்குரிய குருவிற்கு பணிவான வணக்கம்🙏🙏🙏 மிகவும் பயனுள்ள பதிவை பதிவிட்டதற்கு நன்றிகள் கோடி, தோஷம் என்றால் பயப்படும் இக்காலத்தில், தோஷம் என்று எதுவும் இல்லை அது கதிர்வீச்சுகளின் குறைபாடு என்று தெளிவாக விளக்கினீர்கள் ஐயா, அதற்கும் மேலாக கிரகங்களும் அது தனித்து நின்ற பாவத்தின் பலன்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெளிவாக கூறினீர்கள். எந்தெந்த கிரகம் எந்தெந்த உறவை குறிக்கும் என்று அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா, தினமும் உங்கள் லைவ் ப்ரோக்ராம் மிகவும் பயனுள்ளதாகவும் அனைவர் கேட்கும் கேள்விகளுக்கும் உங்களால் முடிந்த வரை தெளிவாகவும் மிகவும் பொறுமையாக பதில் கூறுகிறீர்கள் ஐயா, நன்றிகள் கோடி, பிரதிபலன் பாராத உங்கள் சேவை மற்றும் இல்லாதவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களது கருத்து மிக மிக மேன்மையானது ஐயா கண்டிப்பாக பின்பற்றுகின்றோம்.. நீங்கள் கூறியது போல் தினமும் அதிகாலையில் தியானத்தில் இருப்பது மனதிற்கு அமைதியையும் அந்த நாள் முழுதும் புத்துணர்வுடன் இருக்க செய்கின்றது ஐயா... என் வாழ்க்கையில் வழிகாட்டியாய் இருக்கும் என் குருவிற்கு நன்றிகள் கோடி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
நன்றி தாயே .... உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் உள்ள ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி✨🌻🌹🌻🌹🌻✨
@Grateful_Miracles
@Grateful_Miracles 2 месяца назад
@@brammajothidamtamil நன்றி குருவே🙏🙏🙏🙏🙏
@Skr7222
@Skr7222 2 месяца назад
இந்த கால கட்டத்தில் இப்படியும் ஒரு குருவா மனது நிறைகிறது குருவே சரணம் சரணம் சரணம் நன்றிகள் கோடி ஐயா வணக்கம் ரங்கராஜ் கோயம்புத்தூர் ❤️❤️❤️🦜🦜🦜🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🌹🌹🌹
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@MrsramyaMani
@MrsramyaMani 2 месяца назад
நன்றி குருஜி 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@ganesanjai1975
@ganesanjai1975 2 месяца назад
மதிப்பிற்குரிய குருவிற்கு வணக்கங்கள். ஜோதிடம் பற்றி தெரியாதவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கின்றது தங்களின் பதிவிற்கு நன்றி நன்றி நன்றிகள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@PandianSiva-u7u
@PandianSiva-u7u 2 месяца назад
வாழியநலம் வாழ்த்துகள் குருஜி மிகவும் அருமை எளிமையாக பதிவு செய்து விளக்கம் அளித்த தங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@manimegalai6148
@manimegalai6148 2 месяца назад
நன்றிங்க நன்றிங்க ரொம்ப நன்றிங்க வணக்கங்க ஐயா....எங்கள் ஆசான் குருஜீக்கு வழக்கங்கள் கோடி ஐயா🙏🏻❤🙏🏻👍🎊🎉தோசம் பற்றிய அற்புதமான மக்களுக்கான விளக்கமான ஜோதிட பதிவு ஐயா.....நன்றிங்க ரொம்ப நன்றிங்க...இனிய இரவுநேர வணக்கங்க வணக்கங்க வாழ்க நன் நலமாக பல்லாண்டு குருஜீ🎉❤🎉🎊👍🎉🙏🏻👌🎊
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
அற்புதமான மனிதராகிய நீங்கள் ✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@manimegalai6148
@manimegalai6148 2 месяца назад
@@brammajothidamtamil 🙏🏻👌🎉🎊🤲💖👍நன்றிங்க நன்றிங்க வணக்கங்க ஐயா குருஜீ இனிய அன்பான காலை வணக்கங்க வாழ்க வளர்க நன் நலமாக....🎉🎊🙏🏻💐🌹
@IshwariyaVenkatesan
@IshwariyaVenkatesan 2 месяца назад
ஐயா மிகவும் நன்றி தெளிவாக புரிந்தது.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@mangayarkarasirajasekaran7564
@mangayarkarasirajasekaran7564 2 месяца назад
Iyaa migavum arumai
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@elangovanelangovan5986
@elangovanelangovan5986 2 месяца назад
திருச்சிற்றம்பழம். வாழ்கவையகம் வாழ்கவளத்துடன். அன்புடன்கரூர். அய்யா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 2 месяца назад
வணக்கம் குருவே!!!🙏🙏🙏மிக்க நன்றிங்க குருஜி...அருமையான விளக்கமாக சொன்னீங்க குருவே உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏.உங்கள் அன்புதம்பி என்றும் நன்றி உணர்வுடன் சிவசக்தி மேச்சேரி🙏🤗🤗🤷‍♂️🧡😮😮
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@praveenakrishna1635
@praveenakrishna1635 2 месяца назад
மிகவும் எளிமையான நல்ல விளக்கம் .நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@devakumar1504
@devakumar1504 2 месяца назад
வணக்கம் குருஜி ஜோதிட விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி... நன்றி...நன்றி.....குருஜி
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Grateful_Miracles
@Grateful_Miracles 2 месяца назад
மதிப்பிற்குரிய குருவிற்கு என் பணிவான வணக்கம்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
அற்புதமான தாயாகிய நீங்கள் ✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Grateful_Miracles
@Grateful_Miracles 2 месяца назад
நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@pavithrat3517
@pavithrat3517 2 месяца назад
அண்ணா வணக்கம் மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@douglasblacks3963
@douglasblacks3963 2 месяца назад
நன்றாகவே விளங்குகிறது எமக்கு ஆயினும் எமக்கில்லாத ஜோதிட அனுபவம் அது உங்களுக்கு நிறையவே இருக்கிறது ஜோதிடத்தை மட்டுமே மனதில் கொண்டு அதனை பற்றிய ஆராய்ச்சிகளை ஒருசிலர் மட்டுமே வெற்றிகரமாக முடிப்பார்கள் நாமோ நித்தம் உலக வாழ்வில் அடித்து புரண்டு பாதை தேடுபவர்கள் போகும் பாதை சரியாகுமா என்று கூற உங்களைப் போன்றவர்களால் மட்டுமே முடியும் ♥️🙏🙏🙏♥️
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
உங்கள் கருத்துக்களுக்கு தலை வணங்குகிறோம் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Veeraraj1234-ix7iu
@Veeraraj1234-ix7iu 2 месяца назад
ஹரி ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@srifashiondesigners6042
@srifashiondesigners6042 2 месяца назад
Nandri ayya
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@rithikashri5656
@rithikashri5656 2 месяца назад
பணிவான வணக்கம்..
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@sarvesh4499
@sarvesh4499 2 месяца назад
Saturn & kethu combination explain details so many people suffer
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
கண்டிப்பாக காணொளி பதிவு செய்கிறோம் நன்றி
@sarvesh4499
@sarvesh4499 2 месяца назад
Sami arumai
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@GaneshAravindh-p2n
@GaneshAravindh-p2n 2 месяца назад
Vakram sani pournami chandran in Kumbha rasi pls tell me sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@manimekalaipanneerselvam9176
@manimekalaipanneerselvam9176 2 месяца назад
Kumba lagnam simmathil magam naksthram suryan
@manimekalaipanneerselvam9176
@manimekalaipanneerselvam9176 2 месяца назад
Ayya I send my family horoscope can u tell me details
@tamiltamilarasan3511
@tamiltamilarasan3511 2 месяца назад
இளைய சகோதரர் 09/06/2024- 11ஆம் அதிபதி செவ்வாய் மேஷத்தில் மூத்த சகோதரன் 14.07.2021- 3 ஆம் அதிபதி சுக்கிரன் கடகத்தில் மற்றும் செவ்வாய் இவர்களின் நட்பு
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒரே நேரத்தில் பல பேர் மெசேஜ் போடுவதால் அனைத்தையும் பார்க்க இயலவில்லை *மன்னித்து விடுங்கள்* மீண்டும் முயற்சி செய்யுங்கள் எங்கள் கண்களுக்கு தெரிந்தால் உடனே பதில் கொடுத்து விடுவோம். மீண்டும் முயற்சி செய்யுங்கள் கட்டாயம் பதில் கிடைக்கும் உங்கள் ✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@megalamegala6742
@megalamegala6742 Месяц назад
தனுசு லக்கினம். 7ல் சுக்கிரன். 4ம் வீட்டிலுருந்து செவ்வாயும் )லக்கினதிலிருந்து சனியும் ஒரு சேர பார்க்கிறது. இது காரகோ பாவ நாஸ்தியா என்று கூறுங்கள் அய்யா
@brammajothidamtamil
@brammajothidamtamil Месяц назад
தனித்திருந்தால் மட்டுமே காரகோபாவ நாஸ்தி வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது நன்றி
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 месяца назад
உங்கள் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகிறேன், ஆனால் நான் அமெரிக்காவில் இருக்கிறேன், எனக்கு நள்ளிரவு 2 மணி இருக்கும் சார். அதனால் என்னால் சேர முடியவில்லை, ஆனால் அடுத்த நாள் உங்கள் நேரலை நிகழ்ச்சியைக் கேட்கிறேன். அதனால்தான் என் கேள்வியை இங்கே கேட்கிறேன்.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
வணக்கம் அம்மா எங்களது காணொளியில் நாங்கள் ஒரு சில நிமிடம் மட்டுமே போன் நம்பரை பயன்படுத்தி உள்ளோம் நீங்கள் அதை பயன்படுத்தி எங்களை தொடர்பு கொள்ளலாம். ✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Abarimitham
@Abarimitham 2 месяца назад
🙏🙏🙏💐💐💐
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@astercreation297
@astercreation297 2 месяца назад
Sir sathiyaraj 29/10/1989 time 11.04pm sollunga life kastama iruku
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@timeisnow4890
@timeisnow4890 2 месяца назад
Mesha Lagnam 7il Sukran Is this good?
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
கிரக இணைவு கிரக பார்வை அனைத்தையும் ஒப்பிட்டு தான் சொல்ல முடியும் நன்றி
@kaniperumal9398
@kaniperumal9398 2 месяца назад
Sir kulanthaiku hastham natchathiram kanni rasi erunthal siru vayathile amma death aagiruvangannu sollranga unmaiya sir
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@kaniperumal9398
@kaniperumal9398 2 месяца назад
Sir hastham natchathiram aagatha natchathirama oru video poduvingla sir
@gomathiselvaraj-k6d
@gomathiselvaraj-k6d 2 месяца назад
Iya vanakam na migavum moosamana nilamaila iruken kaluthu varaikum katen iruku eppo Vallkai poradama iruku Adutha nimidam enna nadakumonu iruken 10days a live vanthen but enaku answer varala pls vali kaatunga kuruge 🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
கண்டிப்பாக லைவ் மூலமாக பதில் கிடைக்கும் என்று நம்புங்கள் தொடர்ச்சியாக பதிவிடுங்கள் கட்டாயம் பதில் தந்து விடுவோம் எங்களை நம்புங்கள் உங்களுக்காக நாங்கள் பதில் தர தயாராக இருக்கிறோம் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@gomathiselvaraj-k6d
@gomathiselvaraj-k6d 2 месяца назад
@@brammajothidamtamil nantry grugi
@MAdhithya
@MAdhithya 2 месяца назад
Dஓப் : 05.04.2023 Time. : 1.27pm Place : Kozhinjapara ஐயா என் மகனுக்கு கிருத்திகை நட்சத்திர எழுதானா அ,ஆ வில் பெயர் வைக்கலாம். பெயர் கூட்டு எண் 10 தில் வெய்கலாமா ஐயா.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒரே நேரத்தில் பல பேர் மெசேஜ் போடுவதால் அனைத்தையும் பார்க்க இயலவில்லை *மன்னித்து விடுங்கள்* மீண்டும் முயற்சி செய்யுங்கள் எங்கள் கண்களுக்கு தெரிந்தால் உடனே பதில் கொடுத்து விடுவோம். மீண்டும் முயற்சி செய்யுங்கள் கட்டாயம் பதில் கிடைக்கும் உங்கள் ✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 месяца назад
நான் மிகவும் கவலைப்பட்டேன். எனவே துலாம் லக்னம். மிதுனத்தில் சூரியன், செவ்வாய், புதன் - இது தோஷம் இல்லையா சார்?
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@rathidevivr7228
@rathidevivr7228 2 месяца назад
🙏🙏🙏❤❤❤
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@rathidevivr7228
@rathidevivr7228 2 месяца назад
@@brammajothidamtamil 🙏🙏🙏
@Shreem3699
@Shreem3699 2 месяца назад
அய்யா மிக்க நன்றி எனக்கு உங்கள் அளவு ஞானம் இல்லை ....என் தங்கை மகன்களை வருபவள் பார்த்து கொள்வாரா என்று கேட்டதற்கு எனக்கு வரும் அந்த பெண்ணிற்கு இந்த தோஷம் உள்ளது என்றீர்கள். வருபவழும் என் தங்கை மாதிரியே... இதனால் மகன்கள் இருவருடனும் சேர்ந்து இருப்பார்களா. வாழ்கை எதிர்காலம் எப்படி அய்யா. 2வது தங்கை 24-09-1982 12:30 am Madurai. கணவர் 29-5-1974 7:30 pm Madurai. ஜோதிடத்தில் எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை அய்யா.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
பிரபஞ்சம் வணக்கம் எங்களது காணொளியில் போன் நம்பர் பயன்படுத்தியுள்ளோம் நீங்கள் அதை பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொண்டு உங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். எங்களைத் தொடர்பு கொள்ளும் போது சற்று காலதாமதம் ஆகும் நிறைய நபர்கள் எங்களை தொடர்பு கொள்வதால் நீங்கள் பொறுத்து இருந்தே தெரிந்து கொள்ளலாம். ✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@Shreem3699
@Shreem3699 2 месяца назад
@@brammajothidamtamil அய்யா மிக்க நன்றி கண்டிப்பாக தொடர்பு காண்கிறேன் அய்யா. பிரபஞ்சம் எனக்கு வழி காட்டும். நீங்கள் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் அய்யா.நீங்கள் நீடூழி வாழ என் வாழ்த்துக்கள்.
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@pathmavathinatarajan2484
@pathmavathinatarajan2484 2 месяца назад
என் மகனுக்கு கன்னி லக்கினம் சனி 5 ல் உள்ளது , இதற்கு என்ன செய்வது ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ... உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி**
@pathmavathinatarajan2484
@pathmavathinatarajan2484 2 месяца назад
@@brammajothidamtamil நன்றி ஐயா
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨🌻🌹🌻✨ *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்* 🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@kowsirajendran9747
@kowsirajendran9747 2 месяца назад
வழக்கில் வெற்றி பெறும் அமைப்பு கூறுங்கள்
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
✨ சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் 🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲 *நன்றி நன்றி நன்றி*
@sarananbu4426
@sarananbu4426 2 месяца назад
நன்றி குருஜி 🙏🙏
@brammajothidamtamil
@brammajothidamtamil 2 месяца назад
வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும். உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️
@sarananbu4426
@sarananbu4426 2 месяца назад
@@brammajothidamtamil வணக்கம் ஐயா! நான் தொடர்ந்து 4 நாட்களாக உங்களுடைய லைவ் ப்ரோக்ராமில் முயற்சி செய்து வருகிறேன் பதில் கிடைக்கவில்லை ஐயா!..நாளை மீண்டும் முயற்சி செய்கிறேன் ஐயா! நன்றி குருஜி 🙏🙏🙏
@sarananbu4426
@sarananbu4426 2 месяца назад
@@brammajothidamtamil ❤️❤️ நன்றி குருஜி..நான் தங்களை நான்கு வருடங்களாக பின் தொடர்கிறேன் ...ஐயா..
Далее
Как не носить с собой вещи
00:31
That was too fast! 😲
01:00
Просмотров 4 млн