நத்தம் சுற்று வட்டார பகுதியில் நிறைய திரைப்படங்களின் இடங்களை கண்டு பிடித்து வைத்துள்ளேன் மிக விரைவில் அந்த பகுதிக்கு வர உள்ளேன் நிச்சயமாக நீங்கள் சொன்ன இடத்தையும் பதிவு செய்கிறேன் நன்றி 🙏
Super video anna.Naane Raja Naane Mandhiri movie, idaya Kovil ( village portion ) movie , Karuppu Roja movie ( village portion ) , yaar movie (jai sankar house ) ,Paandi Nattu Thangam movie .Please intha movie shooting spot videos upload pannunga anna.
சின்னத்தாயி திரைப்படம் எடுத்த திருநெல்வேலி சுடலை மாடசாமி கோவில் அம்பாசமுத்திரம் சேரன்மகாதேவி ஆறு பகுதிகளை காட்டுங்கள் அண்ணன். இடங்கள் அருமையாக இருக்கும்
அண்ணா தயவுசெய்து 1"முதல் மரியாதை மற்றும் 2"16 வயதினிலே 3"வைதேகி காத்திருந்தாள் இந்த 3 படங்களும் தயவுசெய்து ரசிகர்களுக்கு அந்தந்த இடங்களை தெளிவாக பதிவிட்டால் உங்களுக்கு கோடி புண்ணியம் தயவுசெய்து மறந்து விடாதீர்கள்
Very fantastic coverage vedeo and comparative explanation mesmerizing voice clear cut explanation an very much interesting video shoot out congratulations 👏 sir your rocking the best vedeo 👑 taking
சொக்கத்தங்கம் தமிழ் மூவி இந்த திருமூர்த்தி கோயில் தான் சூட்டிங் எடுத்திருப்பாங்க விஜயகாந்த் தங்கச்சி பேசிக்கொண்டிருப்பது போல சீன் சௌந்தர்யா கோயிலை சுற்றி வருவாங்க
பொங்கலோ பொங்கல் படம் குடியாத்தம் பக்கத்தில் உள்ள சாமியார் மலை அருகில் எடுத்த படம். நீங்கள் இந்தப் பக்கம் வந்தால் சாமியார் மலை சேம்ப்பள்ளி கிராமங்களை சுற்றி ஏராள மனம் படங்கள் எடுத்திருக்கிறார்கள். அதேபோல் ஒத்தையடி பாதை என்ற படமும் மோர் தானா அணை அருகில் எடுத்திருக்கிறார்கள் இவை அனைத்தும் குடியாத்தம்