😊😊 Chef 👍 நானும் ஒரு சமையல் மாஸ்டர் தான் ஆனால் இவ்வளவு பொறுமையாளன் என்னால செய்ய முடியாது ஸ்பீடா செஞ்சுட்டு போயிட்டே இருப்பேன் ஆனா நீங்க இவ்ளோ பொறுமையா சொல்லி தரீங்க சூப்பரா இருக்கு வீடியோ Chef ❤️❤️
Chef 😊 சுமார் இரண்டு வருடமாக உங்க வீடியோவை பார்க்கிறேன் நல்லா அமைதியாக பேசுகிறீர்கள் இன்னும் புது ரெசிபி சவுத் இந்தியன் வீடியோ போட என்னோட வாழ்த்துக்கள்👍👍
பக்கத்து வீட்டு பெரியம்மா செய்து குளிர் சாதன பெட்டியில் வைத்து தந்தார்கள் அருமையாக இருந்து ஆனால் அதை எப்படி செய்வது என்று கேட்டபொழுது இந்த அளவுக்கு குறிப்பு கிடைக்கவில்லை அண்ணா நீங்கள் சொல்லிக்குடுக்கும் விதம் அருமை அண்ணா
Chef நீங்க வீடியோவில் சொல்ற சின்ன சின்ன டிப்ஸ் எல்லாமே நல்லா இருக்கு நானும் சவுத் இந்தியன் மாஸ்டர் தான் ஆனால் உங்க வீடியோ பார்த்தேன் டிப்ஸ் எல்லாம் கத்துக்கணும்😊😊
😊Chef 😊 மத்தவங்க சமையல் வீடியோ பண்ணும் போது கன்டென்ட் கொசரம் பண்ணிட்டு போயிடுவாங்க ஆனா அது சமையலுக்கு தேவையான பொருட்கள் எங்க கிடைக்கும் என சொல்றீங்க அதுவே நல்ல விஷயம்🙏🙏🙏
Very tasty and healthy anytime snack Deena ji. To make it more attractive to kids we may add tooti-fruiti bits instead of chillis or black grapes. Thanks Chef for the wonderful recipe Sir. Regards