Тёмный
No video :(

தாவரங்களுக்கும் உயிர் உள்ளதே, அதை மட்டும் சைவம் என்று சாப்பிடலாமா? Vegetarian Vs Living plants 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 111 тыс.
50% 1

அசைவம் சாப்பிட்டுவிட்டு பூஜைகள் செய்யலாமா? Can we perform Puja (Pooja) after eating Non-Vegetarian
• அசைவம் சாப்பிட்டுவிட்ட...
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள்
• எனக்கு மட்டும் ஏன் இப்...
டென்ஷனை குறைப்பது எப்படி? இதோ 10 எளிய வழிகள் | 10 Simple ways to reduce Tension | டென்ஷன் | டென்சன்
• டென்ஷனை குறைப்பது எப்ப...
அடுத்தவரை குறை சொல்லும் முன் இந்தப் பதிவைப் பாருங்கள் | Watch this video before blaming others
• அடுத்தவரை குறை சொல்லும...
உயிருள்ள தாவரங்களை மட்டும் சைவம் என்று சொல்பவர்கள் சாப்பிடலாமா? கண்ணப்பர் கூட சிவனுக்கு மாமிசம் படைத்தாரே? அதை இறைவனும் ஏற்றுக்க்கொண்டாரே? அப்போது என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல அன்புடன் படைக்கிறோம் என்பதுதானே முக்கியம் என்று பலரும் சொல்கிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்தப் பதிவு அமையும்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

18 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 445   
@amutham2000
@amutham2000 4 года назад
நான் பரம்பரைச் சைவம். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக, ஜேர்மனியில் வாழ்கிறேன். இன்றுவரை நான், அசைவ உணவுகளைத் தொட்டதே கிடையாது. பலர் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஆனால்,இவர்களுக்கெல்லாம் நான் முன்வைக்கும் கேள்வி இதுதான்: உலகில், எந்தமுறையான மருத்துவமாக இருந்தாலும், ´அசைவம் சாப்பிடாமையால்தான் உனக்கு இந் நோய்` என்று சொல்வதில்லை. மாறாக,- ´கீரை முதலான நார்ச்சத்துள்ள உணவுகளையும், மரக்கறிகளையும் உண்ணாமைதான், நோய்களுக்கான காரணம் ` என்றுதான் சொல்லும். சைவ உணவுகள் என்பது மத அடிப்படையிலானது அல்ல! உடல்நலம் தொடர்பான அடிப்படையிலானது.
@kavivsh8921
@kavivsh8921 4 года назад
🤝🤝👌👌👌👌
@mjaiprashanth2234
@mjaiprashanth2234 4 года назад
இதை விட எவரும் தெளிவாக கூறமுடியாது, சைவத்தையும் அசைவத்தையும் ஒப்பிடுபவர்கள் முதலில் இந்த பதிவை கேட்க வேண்டும். இத்தகைய தெளிவான விளக்கத்திற்கு நன்றி அம்மா 🙏 🙏
@jeyachitra3669
@jeyachitra3669 4 года назад
அருமையான அற்புதமான பதிவு அம்மா 👏👏 தங்களை தவிர வேறு யாராலும் விளக்கம் தர முடியாது 🙇🙇🙇அனந்த கோடி நன்றிகள் அம்மா 🙇🙇🙇 குருவே சரணம் 🙇🙇🙇
@gayathrimanigandan2843
@gayathrimanigandan2843 4 года назад
பெண் குழந்தை வளர்க்கும் முறை பற்றி ஒரு பதிவு போடுங்கள்.அவர்களை சிறுவயதில் இருந்து ஆன்மீக பாதையில் அழைத்து செல்லவும் பதிவு வேண்டும் சகோதரி
@mahasriluxraj2270
@mahasriluxraj2270 4 года назад
அம்மா உங்களால் மட்டும் தான் இப்படி அருமை யாக பேச முடியும் நன்றி அம்மா
@manoshanthirugnanasambanth3665
@manoshanthirugnanasambanth3665 3 года назад
மிக்க நன்றி அம்மா.🙏🙏🙏 ஆனால் ஒரு சந்தேகம் உளது. என்னவெனில், பாலூட்டியான பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், மற்றும் வெண்ணெய் என்பன மாமிச உணவுகளா அல்லது மாமிசமல்லாத உணவுகளா? தயவு செய்து கூறுங்கள் அம்மா.🙏🙏🙏
@sarojini9951
@sarojini9951 4 года назад
Omg..wat a coincidence....today only I was thinking about this rare topic...,really shocked
@lal394
@lal394 4 года назад
என் நீண்ட நாள் சந்தேகம். நான் சைவம்
@maheswaran2161
@maheswaran2161 4 года назад
நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்கு நன்றி!! பெண்கள் மஞ்சள் ‌பூசி குளிப்பதன்‌ தாத்பரியம் பற்றி ஒரு பதிவு கொடுங்கள்!!
@temples360
@temples360 4 года назад
ஆடு மாடு போன்றவையே தாவரங்கள் உண்டு தான் வாழ்கிறது தாவரத்தில் இருந்துவரும் சக்தியை எடுத்து அவை வாழ்கின்றது அவற்றை உண்டு உடல் வளர்பதுக்கு நேரடியாக தாவதங்களை சாப்பிட்டு விடலாம்...
@sadhanasenthil2103
@sadhanasenthil2103 4 года назад
பால் , முட்டை சைவமா? அசைவமா? . நாங்கள் சைவம் ஆனால் பால், முட்டை உண்போம். ருத்ராச்சம் அனிந்து உள்ளோம். முட்டை, பால் உண்ணலாமா ? கூடாதா? Please reply
@ramathilagam4966
@ramathilagam4966 4 года назад
Ada ada ada ena speech.....unga v2la irukavaga evlo punniyam panirukanum nega kidaika.......👏👏👏
@sona8533
@sona8533 4 года назад
நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. விளக்கம் அருமையோ அருமை.
@kumaravelkuppusamy9200
@kumaravelkuppusamy9200 4 года назад
அம்மாவின் இந்த பதிவு மிக மிக சிறந்த வழி வகுக்கும் எந்த ஐய்யமும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்
@purp5021
@purp5021 4 года назад
"But Plants have life " is the excuse used by non vegetarians who support cruelty towards animals and birds. Plants are not sentient and do not have Central nervous system like animals. While animals and birds are sentient ,have central nervous system and feel extreme pain and terrible fear just like us. Thanks for such videos . Hope people change for good. We are what we eat.
@seethalakshmi2233
@seethalakshmi2233 4 года назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்
@banupriya5555
@banupriya5555 4 года назад
Mam egg veg or non veg??
@sivalingamchelliah6099
@sivalingamchelliah6099 4 года назад
மிக அருமை. நீண்ட காலமாக எனக்குள் இருந்து வந்த சந்தேகம் நீங்கியது. முட்டைக்கும் ஓருயிர். அதேபோன்று நெல்மணிக்குள்ளேயும் ஓருயிர் ஒளிந்து இருக்கிறது அல்லவா என்று விளக்கம் இல்லாமல் இருந்தபொழுது மிகவும் தெளிவான விளக்கம் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள் அம்மா. உங்கள் சேவை தொடரட்டும்.
@kiruthikakiruthika9030
@kiruthikakiruthika9030 3 года назад
Valga valamudan amma...
@jkgnanam3964
@jkgnanam3964 3 года назад
Miga arumai. Thelivu.
@1987vidhya
@1987vidhya 4 года назад
Dedicated to all non vegetarian eaters who laugh at vegetarians.
@kalitvmathi2142
@kalitvmathi2142 4 года назад
நன்றி அக்கா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள்
@praveenkumara2211
@praveenkumara2211 4 года назад
Super ma unga speech keittu na nonveg sapdaporathu illa Amma thank u😭
@mythilyraja9735
@mythilyraja9735 4 года назад
மிகவும் அருமையான பதிவு அம்மா தெளிவான விளக்கம் தங்களுக்கு நிகர் தங்கள் தானே அம்மா மிகவும் நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshsugavanam7758
@sureshsugavanam7758 4 года назад
Excellent explanation about vegetarianism. You have clarified all the questions which I could not answer when I was asked. Good to know about Mahavir Jain and I can now relate this to Jain food practices.
@jkgnanam3964
@jkgnanam3964 3 года назад
Fact,exelent.. thanks.
@yaminissmoorthy9235
@yaminissmoorthy9235 4 года назад
Fantastic post on vegetarianism! Proud to be a vegetarian!! Thank you madam 🙏
@gayathris89
@gayathris89 4 года назад
மிகவும் தேவையான பதிவு நன்றி
@kannannanthu8528
@kannannanthu8528 3 года назад
நன்றிகள் மேடம் அருமையான பதிவு ஓம் சரவண பவ ஓம் 🙏
@Pratha369ALA
@Pratha369ALA 4 года назад
Very happy to see this video. Thank you so much for the perfect examples and all my questions are answered.
@rajathiraju8000
@rajathiraju8000 4 года назад
மிக்க பயனுள்ள தகவல் அம்மா🙏🙏🙏
@susmitha2279
@susmitha2279 4 года назад
Hai Madam My doubts are cleared. Thanks for this video 👏👏👏
@ganeshanganesh9859
@ganeshanganesh9859 4 года назад
வணக்கம் அக்கா தாவர உணவு அசைவ உணவு அருமையான விளக்கம் நன்றி.
@m.harini1865
@m.harini1865 4 года назад
Arumaiyana Padhivu Nadrigal Kodi
@priyadevasitham
@priyadevasitham 4 года назад
Always.....plant protein + animal protein=balanced diet..... Veggies also used to drink milk,ghee,butter and dairy products which has animal fat in it.Egg is also has animal protein in it...Health is matter..how we get that is our own individual choice..anyway very good speech mam.
@kavithasanju2570
@kavithasanju2570 4 года назад
Amma love u so much..... Evalo nalla explain panninga...... Unknown history of Mahaveer ma.... Great informations ma which u have told.... Thank you Amma👏👏👏
@jayabharathia2316
@jayabharathia2316 4 года назад
பகட்டான பக்தி செய்யும் மனிதர்களுக்கு சரியான பதில் நன்றிகள் அம்மா
@dravidatamilachi6293
@dravidatamilachi6293 4 года назад
அருமை அருமை நன்றி அம்மா
@marianarmatha6091
@marianarmatha6091 4 года назад
Amma arumaiyana vilakkam Nandri
@sanjeevan1818
@sanjeevan1818 4 года назад
அம்மா வணக்கம் ...🙏 சனிக்கிழமையில் , அமாவாசையில் சாதம்+ எள் கலந்து காகத்துக்கு உணவளிக்கலாமா? நன்றி
@jayabharathia2316
@jayabharathia2316 4 года назад
அருமையான பதிவு அம்மா உங்கள் பேச்சும் விளக்கம் சூப்பர்
@ishusekar325
@ishusekar325 4 года назад
மிக மிக அற்புதமான விளக்கம்👌🏻
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 4 года назад
நல்ல பதிவு விஞ்ஞானம் சேர்ந்த பழம் பாடலுடன் நல்ல விளக்கம்.
@poongothaithirumalaikumar4584
@poongothaithirumalaikumar4584 3 года назад
மிக அருமையான விளக்கம் அம்மா 🙏🙏🙏😊😊😊
@manoshanthirugnanasambanth3665
@manoshanthirugnanasambanth3665 3 года назад
நாயினுங் கடைய மானுடரை, மகா ஞானியருடன் ஒப்பிடுவது தவறே எனக் கூறியது வரவேற்கத்தக்கது.👏👏👏
@allit4309
@allit4309 4 года назад
அருமை அம்மா 🙏🙏🙏
@vijaysangeethavijaysangeet5785
@vijaysangeethavijaysangeet5785 4 года назад
Nandri thozhi azhagana vilakkam.
@pratheepasathish7073
@pratheepasathish7073 4 года назад
Kannapar kathai savukadi super mam
@manjunathk5832
@manjunathk5832 4 года назад
தெளிவான விளக்கம் நன்றி
@elanthesvaran5686
@elanthesvaran5686 4 года назад
சரியான பதில் அம்மா
@kumareshalaguram5332
@kumareshalaguram5332 4 года назад
அருமையான தகவல்கள் நன்றிவணக்கம்
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 4 года назад
Amma very well said really thanks all my doubts are very clear now a days I'm very devine.. You are my guru
@9942241872
@9942241872 3 года назад
அம்மா முட்டை சைவமா அசைவமா?
@hariharan-zx2pp
@hariharan-zx2pp 4 года назад
Mam.... please regarding Vishnu Sahasranamam kindly please give a meaning of each slokas in a series of video as u done in abirami anthadi 🙏
@devis5905
@devis5905 4 года назад
அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
@muthulakshmim965
@muthulakshmim965 4 года назад
Excellent Mam. Sometimes veg people ridiculed by some people this video gives support to veg people 🙏
@m.a.rajeshkumar7744
@m.a.rajeshkumar7744 3 года назад
Plz realize that no veg and non veg seperation...milk,egg have any sense.she said wrong
@vijaya7841
@vijaya7841 4 года назад
Miga arumaiyana vilakkam. Thanks a lot mam
@kalaivanisaranya9353
@kalaivanisaranya9353 4 года назад
Thank u so much for the response mam. You nailed it.
@radharaju4021
@radharaju4021 4 года назад
Very nice massage thank you ma'am
@sathyasathyasathya1753
@sathyasathyasathya1753 3 года назад
Nallathu, undagattum
@swergeskris4281
@swergeskris4281 4 года назад
அருமையான பதிவு மிக்க மகிழ்சி
@sakthivarmanjayapal9936
@sakthivarmanjayapal9936 4 года назад
பசுமரத்தாணி போல மிக அருமையான பதிவு.. மிக்க நன்றி அக்கா..🙏🙏இது போன்ற அருமையான விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை அது தங்களால் மட்டுமே முடியும்..🙏🙏
@akhileshsenthilkumar2890
@akhileshsenthilkumar2890 4 года назад
Arumaiyana vilakam nandri amma valga valamudan
@parameswarisrinivasan93
@parameswarisrinivasan93 4 года назад
அற்புதம் அற்புதம் நன்றி அம்மா
@krishnaprahanya825
@krishnaprahanya825 4 года назад
fantastic explanations amma super....
@pavithraramkumar8138
@pavithraramkumar8138 4 года назад
அம்மா அதிகமா குடிப்பழக்கம் உள்ளவர்களை கொஞ்சம் கூட குடும்பத்தின் மீது பற்று இல்லாதவர்களை மாற்ற ஏதேனும் ஒரு வழிபாடு அல்லது விரதம் முறை குறித்து கூறுங்கள் அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அம்மா மிக சங்கடத்தில் உள்ளோம் அம்மா
@jayakarthick5636
@jayakarthick5636 4 года назад
அருமையான பதிவு அம்மா.
@sseetha7956
@sseetha7956 4 года назад
நான் சைவம் என்னிடம் நிறைய பேர் இதையே கேட்டு இருக்கிறார்கள்.இப்போது சந்தேகம் திர்ந்தது
@arvindnaidu1109
@arvindnaidu1109 4 года назад
அருமையான விளக்கம் அம்மா
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 4 года назад
Madam True message Valzha valamudan
@kannikaparameshwari310
@kannikaparameshwari310 4 года назад
Vanakkam Amma.....🙏🙏🙏
@rathika5363
@rathika5363 4 года назад
Romba thelivaga arumaiyaga solierutheenga amma ❤️ romba romba nandri amma ❤️ Naanum saivamaga marinaval amma. Enaku romba perumaiya eruku amma ❤️
@kunalanshanmuganathan4496
@kunalanshanmuganathan4496 4 года назад
Arputham nethiyadi....... Arumaiyana thagaval 🌷
@jeyanthia8214
@jeyanthia8214 4 года назад
Arumai 🙏
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 года назад
நல்லதொரு விளக்கம் அருமையான பதிவு....👌👌👌 மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏
@senthilvasan1965
@senthilvasan1965 4 года назад
அருமையான விளக்கம் மேடம்
@dhinakarkumar300
@dhinakarkumar300 4 года назад
Tq guruve nalla thagaval sonneenga
@sureshsuresh5517
@sureshsuresh5517 4 года назад
நீண்ட நாள்களாக இருந்த சந்தேகம் முடிந்து. நன்றி தேவி.
@balajisri8503
@balajisri8503 4 года назад
Nice explanation madam.... To tell in one line you can say if any living being who has CENTRAL NERVOUS SYSTEM(CNS), that can be considered as non veg. If No CNS then we can consider as VEG. IF NO CNS then that creature will NOT suffer any pain. Hence it becomes Vegetarian. Kindly include this when you talk on this topic later stages. Thanks. SriBalaji.
@dhanlaxmikrishnaprasath3448
@dhanlaxmikrishnaprasath3448 4 года назад
Super ji🙏❤ Eagerly needed this explanation.
@umalakshmanan2904
@umalakshmanan2904 4 года назад
👏👏👏👏👏👏👏👏Such a Precise and complete Explanation 🎯🎯🎯🎯🎯🎯🎯🎯Hats off to you,As you right said in one of the post,your youtube channel will become reference guide for this generations.
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 4 года назад
அக்கா மிக மிக அற்புதம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது இந்த பதிவு
@sureshlks5553
@sureshlks5553 4 года назад
Arumaiyana pathivu. Naanum saivam enpathai pemaiudan koorikolkiren
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 4 года назад
அருமையான விளக்கம் அம்மா ❤️ நன்றிகள் பல
@chitranm9362
@chitranm9362 4 года назад
Arumaiyana vilakkum ..
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 4 года назад
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி சகோதரி
@ragumurali7315
@ragumurali7315 4 года назад
Nalla kelvi... Nalla badhil...
@MuneeshTV
@MuneeshTV 4 года назад
வணக்கம் அக்கா☺🙏அருமையான விளக்கம்☺👌
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 4 года назад
மிகவும் நன்றாக உள்ளது அம்மா வணக்கம்
@AlaguTalk
@AlaguTalk 4 года назад
அற்புதமான அருமையான பதிவு நன்றி சகோதரி
@kptamilselvam6195
@kptamilselvam6195 4 года назад
I am vegetarian...many will ask this question to me...i will convince but not this much....thank u mam
@ambimagudees1371
@ambimagudees1371 4 года назад
Thank you mam.. great explanation....
@l.sriman6155
@l.sriman6155 4 года назад
Arumai arumai Amma 🙏 💚💚💚💚💚
@ramyanages2189
@ramyanages2189 4 года назад
Mikavum arumai aana thagaval nandri akka🙏🙏🙏
@nathiyavaradhamuthuvelnath7397
@nathiyavaradhamuthuvelnath7397 4 года назад
Arumaiyana pathivu
@renuraj8988
@renuraj8988 4 года назад
சூப்பர் சூப்பர் நன்றி எங்கள் வாழ்கையின் வழிகாட்டி நீங்கள் அக்கா
@AdvocateGRK
@AdvocateGRK 4 года назад
மிகச் சிறப்பான பதில் அம்மா
@vengatalakshmilakshmi6904
@vengatalakshmilakshmi6904 4 года назад
மிகவும் நன்றி சகோதரி
@sivakarthik4580
@sivakarthik4580 4 года назад
ௐ சிவாயநமக அருமையான நல்லா பதிவு அம்மா நன்றி 👌🙏🙏🙏
@PushpaLatha-yb5oh
@PushpaLatha-yb5oh 4 года назад
Excellent explanation
Далее
NOOOO 😂😂😂
00:14
Просмотров 10 млн
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Просмотров 922 тыс.
Expert Reveals the TRUTH about Crypto (Tamil)
1:04:29
NOOOO 😂😂😂
00:14
Просмотров 10 млн