Тёмный

திருக்கயிலாயம் (கைலாஷ்) - மானசரோவர் போக வேண்டுமா? | Planning to go for Kailash? then watch this.. 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 210 тыс.
50% 1

திருக்கயிலை யாத்திரை செல்வதற்கான முன்பதிவினை பல பயண ஏற்பாட்டாளர்களும் ஏற்பாடு செய்து கொண்டு வரும் நிலையில் ஆத்ம ஞான மையம் மட்டும் இன்னமும் ஏன் முன்பதிவு துவங்கவில்லை என்பது தொடர்பாக இந்தப் பதிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மேலும் கயிலை யாத்திரை செல்வதற்கு உண்டான தேவைகள், வழிகள், வயது வரம்பு, முன்பதிவு, தயார் செய்வது பற்றிய பல தகவல்களை இந்த நேர்காணலில் வழங்கி உள்ளோம்.
- ஆத்ம ஞான மையம்.

Опубликовано:

 

21 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 822   
@msudhapriya
@msudhapriya 2 года назад
மீனாட்சி அம்மாவுடன் சொக்கநாதரையும் பார்த்த மகிழ்ச்சி
@lakshmanan2831
@lakshmanan2831 Год назад
Sathiyam
@tiruttanigajaneshsujanesh5626
@tiruttanigajaneshsujanesh5626 9 месяцев назад
I m joine u r yathi plz send phone number and detailes
@Jegathish2105
@Jegathish2105 2 года назад
சிவன் பார்வதி பேசுவதை கேட்டு மெய்சிலிர்த்து போனேன் 🙏🙏🙏
@swasthikag.m9553
@swasthikag.m9553 2 года назад
இரண்டு பேரும் சேர்ந்து தந்த பதிவு பார்ப்பதற்கு குடும்பம் சகீதம்மாக இருந்தது உங்கள் குழந்தைகள்லுடன் பதிவு தாருங்கள்.நன்றி அம்மா
@anbesivam930
@anbesivam930 2 года назад
எனக்கும் கைலாயம் போக வேண்டும்... அடிக்கடி அங்க போன மாதிரி கற்பனை செய்து மகிழ்கிறேன்... கைலாசநாதர் அருளும் அன்பும் அழைப்பும் கிடைக்கும் போது நிச்சயம் அவரை சென்று அடைவேன்... எனக்கு என் அப்பன் ஈசன் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது...
@latchug627
@latchug627 2 года назад
முதன் முதலில் இருவரையும் ஒன்றாக பார்த்தற்க்கு மிகவும் மகிழ்ச்சி இருவரும் சேர்ந்து இந்த பதிவை வழங்கியதற்க்கு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
@guruscrazyhack7269
@guruscrazyhack7269 2 года назад
மாலை வணக்கம் அம்மா 🙏 இருவரும் சேர்ந்து பேசிய உரையாடலை பார்த்த போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது அம்மா 🙏
@tnpscthunai5159
@tnpscthunai5159 2 года назад
நீண்ட நாள் கனவு அம்மா ,நான் நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர் இருப்பினும் கடன் வாங்கியாவது வருவேன் , தொகை முன்கூட்டியே சொன்னால் திரட்ட பயன்னுள்ளதாக இருக்கும்
@barkavib7381
@barkavib7381 2 года назад
செலவு பற்றி சொன்னால் அனைவருக்கும் உபயோக ம் மாக இருக்கும் சகோதரி
@thanuthanu406
@thanuthanu406 2 года назад
மிகவும் உன்னதமான சிவப்பணி அம்மா நீங்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். ஓம் நமசிவாய
@balrajvenugopal3498
@balrajvenugopal3498 Год назад
தங்களின் பதிவை சற்று முன்பு தொலைக்காட்சி முலமாக கண்டேன்.மிக எளிதாக புரியும் படியாக மக்களுக்கு பதிவு செய்தமைக்கு மிக நன்றி. இத்துடன் 2023 ஆம் வருட பயணம் எப்பொழுது என்று தெளிவுபடுத்தினால் நன்று.வாழ்க வளமுடன்.
@thanuthanu406
@thanuthanu406 2 года назад
உங்கள் கணவரினது விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது தாயே மிக்க நன்றி
@sathyathanikachalam40
@sathyathanikachalam40 2 года назад
தங்கள் கைலாய யாத்திரை விளக்கம் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது அம்மா தங்களோடு கைலாய யாத்திரை வர என் அப்பா அருள் புரிவார் என. காத்திருக்கிறேன் 🙏
@premabhuvana6499
@premabhuvana6499 2 года назад
முதன்முறையாக தங்கள் இருவரும் சேர்ந்து அருமையா தெளிவான தகவல்கள் சொல்லியிருக்கிங்க ரொம்ப நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@muraliguru6464
@muraliguru6464 2 года назад
தங்கள் இருவரையும் பார்க்கும் போது உள்ளம் பூரிப்படைகிறது... நன்றி அம்மா 🙏🙏🙏
@maheshwaribalamurugan4004
@maheshwaribalamurugan4004 2 года назад
வணக்கம் அம்மா.. உங்கள் இருவரையும் ஒரே பதிவில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி அம்மா..😍💐🙏 நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம்.. மிக்க நன்றிங்க அம்மா🙏🙏😍
@vinothasuresh5145
@vinothasuresh5145 2 года назад
அற்புதம் அம்மா நீங்களும், உங்கள் கணவரும் பேசும் யாத்திரை விஷயங்கள். இருவரையும் ஒரு சேர பார்க்க சந்தோஷமாக உள்ளது 🌹🌹🌹
@aruntexcbe5270
@aruntexcbe5270 2 года назад
தம்பதி சமேதராக தந்த விளக்கம் அருமை அம்மா .நன்றி 🙏
@bnartattack8757
@bnartattack8757 2 года назад
வணக்கம் சகோதரி. நாங்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.எங்களுக்கும் கைலாசநாதரை தரிசனம் செய்ய மிகவும் ஆவலும் விருப்பமும் இருக்கிறது.அங்கு செல்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை கூறவும். வாழ்நாளில் ஒரு முறை சென்று வர விரும்புகிறேன். ஈசன் அருளால் இந்த ‌ யாத்திரை சென்று வர அவர் அருள்புரியட்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@janibalu
@janibalu 2 года назад
ரொம்ப நன்றி இருவரும் மிக அழகாக சொன்னீர்கள். கைலாசநாதர் உங்கள் திட்டத்தை ஆசீர்வதிக்கட்டும்...
@chandram9710
@chandram9710 Год назад
வணக்கம் அம்மா.அமைஅப்பனாக காண்பது மகிழ்ச்சியாக உள்ளது.மிகவும் ஆவலாக எதிர்பார்த்தது காத்திருக்கிறேன்.
@radharaju4021
@radharaju4021 2 года назад
Super அருமை அண்ணா இரண்டு பேருக்கும் என் மனம்மறா வாழ்த்துகிறேன் நன்றி
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 года назад
அடியேனுக்கும் மிகவும் ஆசையாக உள்ளது ஆனால் என் வறுமையின் காரணமாக எனக்கு அந்த கொடுப்பினை கிடையாது அடுத்த பிறவியிலாவது அந்த பாக்கியம் கிடைக்க அப்பனை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 Год назад
என் அன்பு அன்னையே இன்றுதான் உங்கள் கணவரை ( இந்த பூமியிலேயே அதிக புண்ணியம் செய்த புண்ணியவனை தரிசித்தேன் ) தரிசித்தேன் ரொம்ப மகிழ்ச்சி வாழ்க வளமுடன், பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி
@maheshwarikumar3888
@maheshwarikumar3888 2 года назад
🙏 இருவரும் சேர்ந்து பதிவு செய்தது அருமையாக இருந்தது.. 🙏🙏
@arunrick4897
@arunrick4897 2 года назад
சகோதரி நன்றி நன்றி நன்றி சகோதரர் இன்று தான் பார்த்தேன் சந்தோஷம் உங்க திருபணி சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க குருவின் திருவருள் பெற்று வாழ்க சகோதரி சகோதரர்
@sumisumi171
@sumisumi171 2 года назад
வணக்கம் அம்மா 🙏, வணக்கம் ஐயா 🙏 . எனக்கு ‌கயிலாயம்‌ செல்வதற்கு‌ வசதி கிடையாது. இருந்தாலும் எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கு. பரவாயில்லை.எனக்காக கயிலாய நாதரிடம்‌ வேண்டி வாருங்கள். நன்றி 🙏.
@suganyaasshoppersshop3225
@suganyaasshoppersshop3225 2 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா நான் இப்ப தான் முதல் முறை யாக அய்யா அவர்களை பார்க்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் தகவலுக்கு நன்றி.
@saimalar2692
@saimalar2692 Год назад
கைலாசநாதர் போற்றி... சீக்கிரம் உங்களை காண அருள்புரிவீராக இறைவா🌹🙏❤️
@thangapanti9725
@thangapanti9725 2 года назад
தம்பதிசமயோசிதராய் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா
@timetomusic4235
@timetomusic4235 2 года назад
Yes me too
@anbuanbu4237
@anbuanbu4237 2 года назад
நாம் உடல் ரீதியாக எந்த மாதிரியான பரிசோதனைகளில் தேர்ச்சி பெறவேண்டும்.எங்கெங்கு நாம் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.தெளிவான விளக்கம் தேவை நன்றிகள் பல.
@kamaladevisampath3414
@kamaladevisampath3414 2 года назад
இருவரின் தரிசனம் மிக மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது🙏நன்றிங்க.
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 2 года назад
இருவரையும் சேர்ந்து பார்த்தது... மகிழ்ச்சி...சௌமங்களா பவ...சௌபாக்கியவதி பவ...
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf 2 года назад
First time seeing in my life husband and wife sharing Vanakam ... both cute pair
@kasthurikannan975
@kasthurikannan975 2 года назад
முக்கிய மான தகவலான பணச்செலவைத் தெரிவித்திருக்கலாமே அம்மா.
@indranimuthukaruppan2497
@indranimuthukaruppan2497 2 года назад
வணக்கம் என் அன்பு சகோதரி கைலாய யாத்திரைக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் வேண்டுமென்று எனக்கு இப்போது தான் தெரியும் அதை தெரிவித்ததற்கு நன்றி மற்றும் ஒரு நபருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று தெரிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் நான் இந்த வருடம் வர முடியவில்லை அடுத்த வருடம் வருவதற்கு பணம் சேர்க்க வேண்டும் கைலாய நாதனின் அருள் இருந்தால் நிச்சயமாக வருடம் நான் வருவேன்
@rajamani5520
@rajamani5520 2 года назад
ஓம் நமசிவாய அம்மா மிகுந்த மகிழ்ச்சி கைலாயநாதர் தரிசனம் பெற கைலாயநாதரின் அருளாசி அனைவருக்கும் விரைவில் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய
@anuswami85
@anuswami85 2 года назад
அழகான தெளிவான உங்கள் பதிவுக்கு நன்றி....10முதல்70வயது வரை சரி...ஆரோக்கிய கட்டுப்பாடுகள்.. நெறிமுறைகள் பற்றியும் தெளிவுபடுத்த இயலுமா... கைலாஷ் மானசரோவர் யாத்திரை மெய்ப்பட வேண்டும் என்பது அனைவருக்கும் ஆசை... அது கைகூட உணவு முறை... உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி இப்பொழுது முதலே மேற்கொள்ள ஒரு சிறிய பதிவு அளிக்க வேண்டுகிறேன்.. இந்த வருடம் இல்லை என்றாலும் மறுவருடம் ஈசனார் கருணையால் உங்களோடு பயணிக்க எங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ள முடியும்... இது ஒரு அன்பான வேண்டுகோள்...
@indiranisivamayam54
@indiranisivamayam54 Месяц назад
சிவ சிவ சிவ சிவ 🙏 2024 இந்த வருடம் யாத்திரை எப்போதும் மா
@jeevikumar291
@jeevikumar291 2 года назад
எங்களை போன்ற ஏலைகளுக்கு எல்லாமே கனவு தான் அம்மா.கண்டிப்பாக கைலை மலையான் அதற்கான வசதியை குடுப்பார் என்று நம்புகிறேன் அம்மா.இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் கண்டிப்பாக வருவோம் அம்மா.சிவாய நம
@osho-zm5tb
@osho-zm5tb 2 года назад
அம்மா நீங்கள் ஓம் நமச்சிவாய என்று கைலாயத்தில் இருந்து நீங்கள் சொல்லியது என் கன்களில் நீர் பெருகியது.
@sarathaganesh8113
@sarathaganesh8113 2 года назад
மிகவும் சிறந்த பதிவு அம்மா. நாள் கைலாயத்தில் பயணித்தது போலவே‌ இருக்கிறது. நன்றி அம்மா.
@user-js9bd3oy4g
@user-js9bd3oy4g 2 года назад
நேற்று அறிவொளியில் எந்த வயதில் தீர்த்த யாத்திரை பதிவில் கமெண்டில் கயிலாய யாத்திரைக்கு ஆசையாக உள்ளது என்று கூறினேன் அதற்கு ஏற்ற பதிவு அம்மா மிக்க நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 2 года назад
தரைவழி மார்க்கமாக செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும் வான்வெளி மார்க்கமாக செல்ல எவ்வளவு பணம் தேவைப்படும் என்று நீங்கள் குறிப்பி டா மேலேயே முடித்து விட்டீர்களே பதிவை. அலைபேசி எண் குறிப்பிடபும் தயவு செய்து . உங்களது ஆன்மிக சேவை தொடர வாழ்த்துக்கள்.
@deepag444
@deepag444 2 года назад
அம்மா வணக்கம் ஐயா வணக்கம் மிகவும் சிறந்த பதிவு நீங்கள் இருவரையும் இந்த பதிவில் பார்க்கபோதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கைலாஷ் யாத்திரை பற்றி மிகவும் தெளிவாக விளக்கங்கள் சொன்னீங்கள் மிக்க நன்றி அம்மா மற்றும் ஐயா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏😊
@maheswaran2161
@maheswaran2161 2 года назад
உங்கள் திருக்கயிலாய யாத்திரையைப் பற்றி மிகத் தெளிவாக பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி. நிறைய தெரிந்துகொண்டோம். அதேபோல் இதுவரை நீங்கள் மேற்கொண்ட யாத்திரையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களைப் பற்றியும், ஏதாவது இடையூறு ஏற்பட்டதா அதை நீங்கள் சரி செய்த விதம் போன்றவற்றை இனிவரும் நாட்களில் பதிவுகளாக தாருங்கள் அம்மா. நன்றி 🙏
@dhushyanth.s1464
@dhushyanth.s1464 2 года назад
நீங்களும் சகோதரரும் இணைந்து. சரியான முறையில் செய்வது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் சகோதரி. நாங்களும் ஒரு முறை என் அப்பன் தரிசனம் கான எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி. Laxmi Srinivasan.
@user-uv1ih4hw4b
@user-uv1ih4hw4b 7 месяцев назад
நீங்க சொன்னது அனைத்து உண்மை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி சகோதரி ❤❤❤
@jinithajinitha6361
@jinithajinitha6361 2 года назад
அம்மா உங்களையும் அண்ணாவை யும் சேர்த்து பாக்கும் போது ரொம்ப சந்தஷமாக இருந்தது அம்மா
@saraswathym5206
@saraswathym5206 2 года назад
சிவாய நம. திருச்சிற்றம்பலம். அடியாருக்கு அடியாராக அத்தனை சிவனடியார்களையும் அன்புடனும், அக்கரையுடனும் அழைத்துச்செல்லும் இந்த தம்பதிகள் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். அடியேனும் உங்களுடன் ஒரு ஆத்மார்த்த பயணம் செல்லும் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன். தோராயமாக செலவு எவ்வளவு என்பதை தயவு கூர்ந்து தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும். தம்பதியருக்கு மிக்க நன்றி .
@anbutamil41609
@anbutamil41609 2 года назад
அக்கா காசி யாத்திரை பற்றிய பதிவிடுங்கள் புதிதாக செல்லும் எங்களுக்கு பயனளிக்கும் அக்கா பிளிஸ்
@sathyathanikachalam40
@sathyathanikachalam40 2 года назад
நம் அனைவருக்கும் சிவபெருமான் கைலாய தரிசனம் செய்ய அருள் புரிவார் நன்றி
@sgunasekaran779
@sgunasekaran779 2 года назад
சந்தோஷம், வாழ்க வளமுடன் நலமுடன் சாய்ராம் என்று உளமார வாழ்த்துகிறேன். 🕉 நமசிவாய 🕉
@vadivarasik8600
@vadivarasik8600 2 года назад
நன்றி அம்மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா💗💗💗 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🌹🌹🌹🌹🌹
@subajayakumar3528
@subajayakumar3528 2 года назад
அம்மா வணக்கம். இருவரையும் இணைந்து பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.🙏
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 года назад
Thanks a lot Amma & Athma Gnana Maiyam Team 🙏🙏🙏🙏
@panchanbu9469
@panchanbu9469 2 года назад
மிகச் சிறந்த பதிவு அம்மா... மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏..வாழ்க வளமுடன்....வளர்க உங்கள் சேவை அம்மா....
@munirajn8806
@munirajn8806 2 года назад
நன்றி அம்மா 🙏 உங்கள் பதிவுகள் மிகவும் அருமை 🙏 அம்மையப்பன் தரிசனம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🎉🎉
@dhanabalan7382
@dhanabalan7382 2 года назад
மிகவும் நல்ல தெளிவான பதிவு நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@sharmilasivashanker2712
@sharmilasivashanker2712 2 года назад
Thank you Amma, for introducing your better half. First time, i'm seeing him. what a blessed family. We are blessed to go with you both if you give us a chance. I really feel that you both are kaliyugam Parvathi and Sivan.🙏🙏🙏
@baskey12345
@baskey12345 2 года назад
8:53 இன்று சிவராத்திரி ,நாம் அணைவரும் ஒரு ஸங்கல்பக்கம் செய்யலாமே ,அதாவது கைலாயம் இந்திய எல்லையில் வர ஈசனிடம் வேண்டவும்
@kanmanixlla-2748
@kanmanixlla-2748 2 года назад
அவன் அருலாளே அவன் தாழ் வணங்கி🙏🙏🙏 🌹🌸🌹
@haribalaji5156
@haribalaji5156 2 года назад
வணக்கம். ஒரு நபருக்கு எவ்வளவு கட்டணம் மற்றும் தோராயமாக எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் சொல்லுங்கள் அம்மா. அப்பொழுதுதான் அதற்கு தகுந்த படி முன்னேற்பாடு களுடன் பயணம் மேற்கொள்ள முடியும். சொல்லுங்கள். நன்றி🙏💕
@saraswatprabusaraswatprabu547
@saraswatprabusaraswatprabu547 2 года назад
Yes
@sooryaadithya6977
@sooryaadithya6977 2 года назад
Ama Amma
@ananthajothi4511
@ananthajothi4511 2 года назад
Yes Amma
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 года назад
Lakhs aghum
@omnamasivayaomnamasivaya1517
@omnamasivayaomnamasivaya1517 2 года назад
Yes
@sutharsanexportssutharsane3494
@sutharsanexportssutharsane3494 7 месяцев назад
இந்த வருடம் யாத்திரை எப்போது யாரை தொடர்பு கொள்ள வேண்டும் தொலைபேசி எண் தகவல் கொடுக்கவும் நன்றி ஐய்யா
@hariharansubramanian8754
@hariharansubramanian8754 2 года назад
வணக்கம். தெளிவான விளக்கம். நன்றி அம்மா. நன்றி ஐயா.
@g.selvamselvam1663
@g.selvamselvam1663 2 года назад
இதுவரை கைலாய பயணம் செல்லாத நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு தாருங்கள் அம்மா
@amuthavelmurugan889
@amuthavelmurugan889 2 года назад
Yes amma
@Rajan0530
@Rajan0530 2 года назад
Aamanga Naanum Eppadiyavathu Poganum Enakum Oru Vaipu Kodungal..🙏🏻
@ranjinimohan8738
@ranjinimohan8738 2 года назад
எனக்கும் வாய்ப்பு தர வேண்டுகிறேன்🙏🙏🙏
@radhakalyana9653
@radhakalyana9653 2 года назад
@@Rajan0530 l
@Rajan0530
@Rajan0530 2 года назад
@@radhakalyana9653 ☹️
@kamalaarjuna4680
@kamalaarjuna4680 2 года назад
Very good effort to enlighten and clear doubts to those who are getting confused with many issues etc. 👍
@duraiv560
@duraiv560 2 года назад
Romba arumayaga ulladhu Nandri
@chinnathambibharathi7197
@chinnathambibharathi7197 2 года назад
உங்க குரல் மாதிரி உங்கள் கணவர் குரலும் நன்றாக உள்ளது அம்மா.கைலாயம் பற்றி கூறியதற்கு நன்றி அம்மா 🙏. கைலாயம் செல்ல எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்லுங்க அம்மா.
@umarsingh4330
@umarsingh4330 2 года назад
வணக்கம் அம்மா, ஐயா அருமை நன்றி. விரைவில் செல்லலாம் இறைவன் அருளால்.
@gomathyjitheshwar
@gomathyjitheshwar 2 года назад
என் வாழ்நாள் கனவு கைலைநாயகனை கயிலையில் காண்பது சிவாயநம 🙏
@prabhapadmavati8829
@prabhapadmavati8829 2 года назад
அனைவருக்கும் பயன்படும் பதிவு , நன்றி அம்மா 🙏
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 2 года назад
Vanakkam Amma. Ungal kanavarudan padhivu koduthadhil mikka magizhchi. Indha varudam Kayilaya Yathirai sirappaga amaiya Eesan Arul purivar. Om Namah Shivaya
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 года назад
அம்மா வணக்கம் உங்க இரண்டு பேரையும் பார்க்கும் போது சிவன் பார்வதி போல இருக்கு நாங்க டெல்லியில் இருக்கிரோம் நாங்க உங்களுடன் வருவது என்ரால் எப்படி வருவது அம்மா டெல்லியிலிருந்து வருவதர்க்கு எவ்ளோ பணம் வேண்டும் அம்மா
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 года назад
வணக்கம் மா🙏 திருகையிலை போவதற்க்கு ஆசையாயிருக்கு ஆனால் எனக்கு உடல்நிலை சரியில்லை மா உங்களது கணவரை இப்ப தான் பார்க்கிறேன்மா திருகையிலை போவதற்கு குடுப்பினையிலை மிகவும் வருந்துகிறேன்மா எல்லோரும் சிவன் அருள் கிடைக்கும் ஓம்நமசிவாய🔱🙏
@duraim8562
@duraim8562 2 года назад
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@simmalakshmi510
@simmalakshmi510 2 года назад
Migavum magizhchi Prabanjathirkku nandri vazhga valamudan God bless you all Madam health condition any restriction
@kumasuguna6034
@kumasuguna6034 2 года назад
அன்புடன் காலை வணக்கம் தோழி... தம்பதியர் சமேதராக பதிவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... மகிழ்ச்சி...
@ushag1938
@ushag1938 2 года назад
அம்மா உங்கள் இருவரையும் பார்த்ததில் மிக மிக சந்தோஷம் ஆனால் நீங்கள் அதற்குரிய தொகையை குறிப்பிடவில்லை
@chitrakumarasamy2026
@chitrakumarasamy2026 2 года назад
அருமையவனபதிவு நன்றி அன்புடன் சித்ரா
@vvkarthik8814
@vvkarthik8814 2 года назад
எனக்கும் நீண்ட நாள் ஆசை கயிலாயம் செல்லனும் என்று. எம்பெருமானின் உத்தரவுக்கு எதிர்பார்க்கிறேன் ஆவலுடன்.ஓம் நமச்சிவாய🙏
@ranjinimohan8738
@ranjinimohan8738 2 года назад
இந்த ஒரேயொரு ஆசை தான் எனக்கும், அருள் வேண்டியவாறுள்ளேன்🙏🙏🙏
@selvigopalan5451
@selvigopalan5451 2 года назад
Amma...i m so happy to see both of you and also happy to hear about KAILASH journey...hope the process everything go smoothly....
@nallamalrasappan8228
@nallamalrasappan8228 2 года назад
வணக்கம். நான் மலேசியன். கைலாயத்திற்கு உங்கள் குழுவில் சேர்ந்து செல்ல விரும்புகிறேன்... அதற்கு நான் முறையாக என்ன செய்ய வேண்டும்...
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 года назад
ஓம் நம சிவாய போற்றி வாழ்க வளமுடன் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🌺🙏👍🙏
@Sukumar-ii3yu
@Sukumar-ii3yu 2 года назад
அருமையான தகவல் மற்றும் உங்கள் உரையாடல்
@adhimoolam7760
@adhimoolam7760 2 года назад
அம்மா நான் பயணம் செய்யும்போது உங்கள் உடன் தான் கட்டாயம் பயணம் செய்ய வேண்டும். இதுவும் எனது இலக்கு அம்மா. அவன் அருள் எனக்கு ம் இருந்தால் இது என் வாழ்க்கையில் நடக்கும் நன்றி அம்மா 🪁🏕🚎🚌
@sundararaman6392
@sundararaman6392 Год назад
வணக்கம் ஐயா. 2023ம் வருடத்திற்கு கைலாய யாத்திரை பற்றிய விபரங்களை தயவு செய்து தெரியப் படுத்தவும்.
@entgayarajmaju3873
@entgayarajmaju3873 2 года назад
வணக்கம் அம்மா.... மஹா சிவராத்திரியைப் பற்றிய தகவல்கள் முன்பே பதிவுட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி அம்மா...
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 2 года назад
Thanks for all the truthful information about Kailash Yatra.....
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 2 года назад
Super pair ma..husband kuda yatra details pesum pothu amma ku evalavu vetkam varuthu ponsiripu ma. Enaku ungala jodiya pakum pothu santhosama iruku ma..both re very young nd lovable couple nd happy forever😊😊😍My aim also to see kailasanathar in himalaya nd surrounding temples.. I m waiting for appa shivan permission to give affordable money to me nd permission from my family..🙏🙏
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 2 года назад
Nandri amma...rendu perodiye....padhivu super nandri amma ,🙏🙏🙏🙏
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 года назад
ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா தென்னாடுய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் அருமையான விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி
@kanchanap2180
@kanchanap2180 2 года назад
Romba sandhosama irukku ma 😊😊😊😊😊😊
@geethashekar6799
@geethashekar6799 2 года назад
How nice to see you both give information about kailash yatra.My wish to join this year for the yatra.
@leelaramani3578
@leelaramani3578 2 года назад
Namaskaram, very nicely explained 👌 May God give strength todo the Yatra.
@allit4309
@allit4309 2 года назад
இந்த அடியேனுக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று யண்றாடி வேண்டுகிறேன்...
@jayanthik180
@jayanthik180 2 года назад
அம்மா எனக்கு சிவனை அவ்வளவு பிடிக்கும் எனக்கு கைலாயத்தை பார்க்கனும் ரொம்ப ஆசை ஆனால் எனக்கு வாதம் இருக்கு என்னால அவ்வளவாக நடக்க முடியாது என் ஆசை நிறைவேறுமா
@umav6688
@umav6688 2 года назад
Thank you Maa and sir, a very elaborate explanation. Seeking to join the trip.
@jb19679
@jb19679 2 года назад
ஓம் நமசிவாய நமக 🙏🏼 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவ போற்றி 🌹🌷🙏🏼
@pragadeeshpraga4495
@pragadeeshpraga4495 2 года назад
நல்ல தகவல், சிறப்பு
@jagathswarieswari7606
@jagathswarieswari7606 2 года назад
அம்மா கைலாஷ் யாத்திரை வர தாங்களை அனுக தொலைபேசி எண் தெரிவியுங்கள்
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 года назад
இருவருக்கும் நன்றி வணக்கம் மகளே வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍🌺
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
Советы на всё лето 4 @postworkllc
00:23