Тёмный

திடீரென வீட்டுக்குள் வந்த பொருள் | Srilanka Tamil comedy | Akkuddiyum pichumaniyum  

 Akkuddiyum pichumaniyum
Подписаться 46 тыс.
Просмотров 31 тыс.
50% 1

#வெளிநாட்டுக்கு #trending #canada #canadanews #canadian #viralshorts #canadavisa #canadalife #london #francelifestyle #londonlifestyle #canadalife #jaffna #jaffnayoutubers #jaffnalifestyle #canada #shortsfeed #akkuddi #pichumani #வெளிநாட்டிலிருந்து #akkuddi #pichumani #பகிடி #பிச்சுமணி #அக்குட்டி #shorts #trending #trendingvideo #jaffna #kajan #sulax #நகைச்சுவை #Comedy #clown #clowns #humor #tamil #srilanka #tamilcomedy #actor #actress #acting #drama #srilankanews #tamilnews #pichu #comedy #அக்குட்டி #பிச்சுமணி #comedy #pichumani #jaffna #trending #drama #akkuddi #shorts #Ashani #shortsfeed #valvaisulax #jaffnalifestyle #canda #london #ashani #canada #canda #canadanews #நல்லூர் #trending #shortvideo #jaffna #valvaisulax #jaffnalifestyle #jaffnayoutubers #canada #shortsfeed #srilankanewstamiltoday #வல்வெட்டித்துறை #valvettithurai #valvaisulax #jaffna #trending #valvaisulax #shortvideo #jaffnayoutubers #srilanka #vvt #valvettithurai #trending #valvaisulax #jaffnayoutubers #shortvideo #jaffna #canada #srilankanewstamiltoday #canadanews #travel #shortsfeed #traditional #shorts #யாழ்ப்பாணம் #யாழ் #யாழ்செய்திகள் #kajan #canada #Foreignlife #qatarlife #viral #tamil #foreignlife #trending #jaffna #jaffnayoutubers #canada #shortvideo #jaffnayoutubers #valvaisulax #kajan #jaffnalifestyle #pichumani #akkuddi

Опубликовано:

 

6 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 103   
@user-he9hw8sw3d
@user-he9hw8sw3d 4 месяца назад
இப்ப அநேகமாக பாடசாலை செல்லும் பிள்ளைகள் வீட்டில் இதே நாத்தம்தான் ஏன் என்றால் அம்மாக்களுக்கு வேலை கூடத்தானே பிள்ளைகளுக்கு நல்ல பழங்கள் சொல்லி கொடுப்பதில்லையே நாலு பேரின் நடிப்பும் சூப்பர் 😂
@rahiniramanathan2489
@rahiniramanathan2489 5 месяцев назад
தமணா அக்கான்ட ஆட்டத்த போட்டதுக்கு பதில் உங்கட நகைச்சுவைஐ திரையரங்கில் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ♥️. தங்கச்சி நல்ல நடிப்பு ♥️
@thejashreevasanthan7307
@thejashreevasanthan7307 5 месяцев назад
உண்மை தான்
@JPCup145
@JPCup145 5 месяцев назад
பெண் குரல் மறைவில்ருந்து கதைப்பதைவிட நேரில்வந்து பேசும்போது நல்லாகருக்கும்
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 месяцев назад
😍😁🇨🇰👍
@kirupaarul9657
@kirupaarul9657 5 месяцев назад
Very good explain for not to waist the food
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 5 месяцев назад
வேற லெவல் நடிப்பு வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி😅😅😅😅
@magadheeradheera608
@magadheeradheera608 5 месяцев назад
30K வாழ்த்துக்கள் ❤😊
@jdjey5192
@jdjey5192 4 месяца назад
வேற லெவல்... உண்மையில வீட்டில நடக்கிற சம்பவம் தான்... அண்ணா தங்கை சிறப்பு....
@francis4260
@francis4260 5 месяцев назад
அருமை super 👏👏👏👏
@sukanthansukanthan7605
@sukanthansukanthan7605 5 месяцев назад
சூப்பர் 😂😂😂😂😂வேற லெவல் 👍👍👍👍👍👍😂😂😂😂😂😂சூப்பர்
@user-qp6ls7jo5y
@user-qp6ls7jo5y 5 месяцев назад
Vera level ❤❤
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 4 месяца назад
அருமை அருமை ❤️👌👌
@user-tz7ld6wz7t
@user-tz7ld6wz7t 5 месяцев назад
அருமைதங்கா
@Tc-id3cz
@Tc-id3cz 5 месяцев назад
பிச்சுமணி எப்ப கடைசியா குளிச்சவன் எண்டு கேளுங்கோ 😂😂😂
@mithukiri6710
@mithukiri6710 4 месяца назад
Vera Level 👍👍👍👌
@sumisumiththira4005
@sumisumiththira4005 5 месяцев назад
Super😮
@user-hg5ne2kr8n
@user-hg5ne2kr8n 5 месяцев назад
Super ❤❤❤
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 4 месяца назад
செமச்சிரிப்பு 😂😂😂😂😂
@user-lu4hp2xl6f
@user-lu4hp2xl6f 5 месяцев назад
Super 👌 👍 😍
@shanthini5699
@shanthini5699 5 месяцев назад
Super 😍🎉🎉🎉
@user-hy8jp7bm7g
@user-hy8jp7bm7g 5 месяцев назад
Suppar pichumani❤❤
@premkeerthy7658
@premkeerthy7658 5 месяцев назад
Super❤
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 5 месяцев назад
அருமை வாழ்த்துக்கள் 👍👍👍👍
@keethankeethan4392
@keethankeethan4392 5 месяцев назад
பிச்சு சூப்பர் 😅
@kayalkutty2979
@kayalkutty2979 4 месяца назад
பிள்ளையின் நடிப்பு அபாரம் வாழ்த்துகள்👏
@user-nm1pe7tc7b
@user-nm1pe7tc7b 5 месяцев назад
Super❤❤🎉🎉❤❤
@user-hy4do4rn6v
@user-hy4do4rn6v 5 месяцев назад
Super 🎉🎉Acku pichcu
@ananthakumarkokila
@ananthakumarkokila 3 дня назад
bro apparently mahanadi comedy nalla eruku kuda anitha video s pidungovan
@prathapratha9129
@prathapratha9129 5 месяцев назад
Acting super ❤
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 5 месяцев назад
😅நன்றி 😂😂
@rosemarypaul532
@rosemarypaul532 5 месяцев назад
The combination of the three are really very nice. Feels happy 😊
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 5 месяцев назад
😂😂😂😂 ha ha ha
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 4 месяца назад
Haha😂
@theovenexavier2147
@theovenexavier2147 4 месяца назад
Super 👍
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 4 месяца назад
அருமையான நடிப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 4 месяца назад
Super 🔥
@moonshadowspring
@moonshadowspring 5 месяцев назад
Ha ha ha so super 🤣🤣🤣🤣🤣🤣
@user-uw7sg2pl4i
@user-uw7sg2pl4i 5 месяцев назад
Super 🤣👍
@kalyanikalyani4586
@kalyanikalyani4586 5 месяцев назад
❤❤👌👌
@user-xu1hm5ws5l
@user-xu1hm5ws5l 5 месяцев назад
Akkuddy anna nalla face reaction
@user-bj6kg3rl4b
@user-bj6kg3rl4b 5 месяцев назад
Super comedy 😊😊😊batticaloa.
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 5 месяцев назад
Super❤❤❤🎉🎉🎉😊😊😊
@user-sn2yc4bu6t
@user-sn2yc4bu6t 5 месяцев назад
❤❤Super
@rajahdaniel4224
@rajahdaniel4224 5 месяцев назад
WOOOOOOOOW 😂😂😂😂😂😂😂
@keshinakeshi2134
@keshinakeshi2134 4 месяца назад
Unmai sambavam😂
@user-fg9bq7sp2s
@user-fg9bq7sp2s 5 месяцев назад
Super brothers❤❤
@user-vf7sb2vm8f
@user-vf7sb2vm8f 5 месяцев назад
Super
@user-ri8zh2rj4z
@user-ri8zh2rj4z 5 месяцев назад
Super anna 😂😂😂😂
@irsathmohamed6124
@irsathmohamed6124 5 месяцев назад
❤❤❤
@sivamanickam7891
@sivamanickam7891 5 месяцев назад
மோப்பம் பிடிக்கிறதில எங்கட அக்குட்டிய மிஞ்சேலாது. இக் காணொளி நிட்சயமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். வாழ்த்துகள்❤❤❤🇨🇭
@rajalingamshivarajh9733
@rajalingamshivarajh9733 5 месяцев назад
Congratulations All 3 Raj Shiva ❤. Very nice 👍
@user-sb3md9du2x
@user-sb3md9du2x 4 месяца назад
பிச்சுமணி 😍
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 5 месяцев назад
😂😂👏👏👍
@selvammathan1234
@selvammathan1234 5 месяцев назад
MASS BRO ❤❤❤❤
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 5 месяцев назад
👍👍
@vasuhary5403
@vasuhary5403 5 месяцев назад
❤❤❤❤❤❤
@firevideo3062
@firevideo3062 5 месяцев назад
❤❤❤❤❤
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr 5 месяцев назад
❤❤
@sundarambalbalachandran5886
@sundarambalbalachandran5886 5 месяцев назад
கிருக்குட்டி. சுப்பர்செல்லம்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 месяцев назад
தமணா அக்கான்ட ஆட்டத்த போட்டதுக்கு பதில் உங்கட நகைச்சுவைஐ திரையரங்கில் போட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ♥. தங்எனக்கு ரீட் வைக்கவும் 500 சப்கிரேட் செய்ய வச்சுள்ளேன் நண்பர்களை வைத்துகச்சி நல்ல நடிப்புபிச்சுமணி எப்ப கடைசியா குளிச்சவன் எண்டு கேளுங்கோ
@raa1840
@raa1840 5 месяцев назад
Fact ஊ Fact ஊ School போற Time வெள்ளி சாப்பாட்டு மீதியோட கொண்டந்த சாப்பாட்டு பாத்திரம் திங்கள் தான் அம்மா திறப்பா 😂😂😂😂😂😂 Bag ah தூக்கீட்டு அப்பாட Reaction ah பாத்திட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂😅😅😅
@rahiniramanathan2489
@rahiniramanathan2489 4 месяца назад
Waiting for your next video எப்ப வரும் எப்ப வரும் அக்குட்டியும் பிச்சுவின் வீடியோ என்று RU-vidல எதிர்பார்த்திருக்கிறோம் நீங்க எங்க போயிட்டிங்கள் video போடாமல் from UK
@Robertashmiofficial123
@Robertashmiofficial123 5 месяцев назад
30k congratulations super😊
@Rani-yi7lu
@Rani-yi7lu 12 дней назад
😮😮😮😮
@seernilavanseernilavan8020
@seernilavanseernilavan8020 5 месяцев назад
தாய்,' தந்தைக்கு மரியாதை கொடுத்து கதைத்தால் உங்கள் நிகழ்ச்சி இன்னும் அருமையாக இருக்கும் 😊
@user-xu1hm5ws5l
@user-xu1hm5ws5l 5 месяцев назад
வாழ்த்துக்கள் 30k
@tharmalingammathiamuthan2531
@tharmalingammathiamuthan2531 5 месяцев назад
Great acting All of you.... Congratulations to reach 30k.... God bless you always....
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 5 месяцев назад
Hi ❤ guys from Australia Jaffna Tamil 🇨🇰👍😁😁
@villagenatureareashort8458
@villagenatureareashort8458 5 месяцев назад
அருமை 😂😂 🇱🇰🇶🇦
@Janathan321
@Janathan321 5 месяцев назад
Love from vvt❤
@vanubala8743
@vanubala8743 5 месяцев назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@JaffnaEaglesMusical1410
@JaffnaEaglesMusical1410 5 месяцев назад
Great acting❤from jaffna
@user-he2gw8lo5l
@user-he2gw8lo5l 4 месяца назад
😅😅😅😅😅😅😅
@tamiltamil-nz6jz
@tamiltamil-nz6jz 4 месяца назад
😂😂😂
@ksivasiva9440
@ksivasiva9440 5 месяцев назад
Vittathukala pidikka mudiyum ithu unkala ponra kalaiyarala than uruvakka mudiyum innum innum emathu ilaiya samuthayankal thirunthum vakaiyil unkal kalaippadaippu amaiya vendum❤❤❤❤❤
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr 5 месяцев назад
உண்மை தான் சாப்பாடை வீணாக்கக் கூடாது நிறைய பேர் ஒரு நேர சாப்பாட்டுக்கே கஸ்டப்படுகுதுகள் இப்பத்தையான் பொருளாதார நெருக்கடியில்...
@thusitharu1991
@thusitharu1991 4 месяца назад
😅
@user-xu1hm5ws5l
@user-xu1hm5ws5l 5 месяцев назад
Antha bag pihsumani da tha irunthirukka innum semaya irukkum
@shamnthakumardemanford3251
@shamnthakumardemanford3251 5 месяцев назад
❤❤❤❤❤❤❤😊😊😊kumar.italy.super
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 5 месяцев назад
🌷 சிறப்பு 👌 குட்டி 💐 விபூதிக்குறி+பொட்டு அழகு 👌🙏🫂
@tamiltamil-nz6jz
@tamiltamil-nz6jz 4 месяца назад
கடையால வர பாக்கியம் அக்கா க்கு இருக்கு சம்பவம்😂😂😂😂 அடுத்த content தயார்😁😆
@subramanianramanathan3306
@subramanianramanathan3306 5 месяцев назад
Naan etho pothal kandu pudichu puchu maniyudan sari kalattavaga irukum endru ninaithen. Kadaisiyil pus...
@Tamil12-247
@Tamil12-247 5 месяцев назад
அந்த கதாபாத்திரமாகவே வாழ்வது உங்கள் காணொளிகளின் சிறப்பு விரைவில் 50k subscriber வர வாழ்த்துக்கள்
@user-rx3vm1hs3q
@user-rx3vm1hs3q 5 месяцев назад
Again I am the first 🎉 like from London
@sclathan7710
@sclathan7710 5 месяцев назад
bro please pakkathu veddu sandai video part 4 please antha 15varakka kaani😂😂😂
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 5 месяцев назад
❤️❤️❤️🇩🇪
@Resia_2006
@Resia_2006 5 месяцев назад
Congratulations for 30k annas
@meerasupper3590
@meerasupper3590 5 месяцев назад
காலையில்சாப்பிடாது பாடசாலை வரும்பிள்ளைகளும் அதிகம் நலலகருத்தை சொன்னீர்கள்
@Jaffnavithu
@Jaffnavithu 5 месяцев назад
Happy birthday sulax bro(akkuddi)
@susiendranss6095
@susiendranss6095 5 месяцев назад
அக்குட்டி நல்ல வடிவாக குளியுங்கள் ...........😂😂
@user-dc4vh6eo2f
@user-dc4vh6eo2f 5 месяцев назад
30K ❤❤❤
@Janathan321
@Janathan321 5 месяцев назад
Kaliyana veedu vaiyungo pichumaniku
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 5 месяцев назад
Supper bro‘s 🩷👌
@ranjithanam2962
@ranjithanam2962 5 месяцев назад
அருமை அருமை கிரு உண்மையில் யாருடைய தங்கை பிச்சுவினா? அக்குட்டியினா? நால்வருக்கும் வாழ்த்துகள்.
@SinthujaSinthuja-bl9xb
@SinthujaSinthuja-bl9xb 5 месяцев назад
😂👌❤❤🙆 Hi
@ribaathkiyas4378
@ribaathkiyas4378 5 месяцев назад
என்ன கொதாரி அண்ணா மாரே பார்த்துட்டிருக்க முடியுது வீடியோ கொஞ்சம் பெருசா போடுங்க நான் வெறித்தனமான ரசிகன் 😢😢😢😢😢😢எனக்கு உங்கட வீடியோ ரெண்டுநாளைக்கு ஒண்ணுதானே போடுறீயல் அத கொஞ்சம் பெருசா போடுங்களேன்
@subramanianramanathan3306
@subramanianramanathan3306 5 месяцев назад
Kathal kaditha comedy innum parthuk kondirukkiren. Metha nalla.
@manimidhun8913
@manimidhun8913 5 месяцев назад
எனக்கு ரீட் வைக்கவும் 500 சப்கிரேட் செய்ய வச்சுள்ளேன் நண்பர்களை வைத்து
@Rexgameryt-tj9ds
@Rexgameryt-tj9ds 5 месяцев назад
தங்கை நடிப்பை குறைத்தால் நன்றாக இருக்கும்
@antonypillai3613
@antonypillai3613 5 месяцев назад
சின்ன்னன் குழப்புது ,தேவையா, என்ன என்பதை யோசிக்கவும்?
@karthisivanantham3561
@karthisivanantham3561 4 месяца назад
Super
Далее
Как похудеть на 10 кг ?! БЫСТРО!
07:06