Тёмный

'கட்டில் குடுத்தாத்தான் கல்யாணம்...' மருமகளை ஓரம் கட்டிய மாமியார் | Vaazhnthu Kaatuvom | EP-8 

Kalaignar TV
Подписаться 3,8 млн
Просмотров 393 тыс.
50% 1

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare
'கட்டில் குடுத்தாத்தான் கல்யாணம்...' மருமகளை ஓரம் கட்டிய மாமியார் | Vaazhnthu Kaatuvom | EP-8
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 09:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/

Развлечения

Опубликовано:

 

6 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 295   
@Ammupapachannel
@Ammupapachannel 3 месяца назад
யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮
@rksk4787
@rksk4787 3 месяца назад
Daily this question it’s irritating
@komathyjoel4201
@komathyjoel4201 3 месяца назад
Kandipa ille😂.. This show very interesting
@hamletgobbo
@hamletgobbo 3 месяца назад
ரெண்டும் ஒரே நிகழ்ச்சிதான் , பெயர் மட்டும்தான் மாற்றி இருககு 😊😊
@rajeshteam9838
@rajeshteam9838 3 месяца назад
சொல்வதெல்லாம் உண்மை பிரிவு வாழ்த்து காட்டுவோம் இணைப்பு 🎉❤
@apuvansuba164
@apuvansuba164 3 месяца назад
Y this show very nice wat hpn madam kuily very good
@CJCHELLAM
@CJCHELLAM 18 дней назад
வழக்கறிஞரின் சாமர்த்தியம் எனக்கு மிகவும் பிடித்தது..... ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண சொல்றீங்களே அம்மா அப்பா இல்லாம பண்ண முடியாது என்று ரிஜிஸ்டர் ஆபீஸ் போனா சொல்றாங்க அப்புறம் எப்படி நீங்க பண்ணி வைப்பீங்க.....
@Ammupapachannel
@Ammupapachannel 3 месяца назад
இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢
@helensubarathyd7537
@helensubarathyd7537 3 месяца назад
லெட்சுமி நன்றாக தான் இருக்கும் சில நேரம் சிலரை ஓரம் கட்டும் சில குடும்பத்தை இரண்டாக்கி நான் காக்கி தற்கொலை பண்ணும் அளவுக்கு செய்யும்
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 13 дней назад
Kuyili ma'am is also good only
@helensubarathyd7537
@helensubarathyd7537 13 дней назад
@@ThilakaVathy-du3wj உண்மை உண்மை உண்மை
@its-my-view
@its-my-view 3 месяца назад
Advocate is very good. His speech is very clear.
@user-cz1pm8di7v
@user-cz1pm8di7v 2 месяца назад
Very good said sir super
@Sindhsind
@Sindhsind 3 месяца назад
தயவு செஞ்சு இந்த மாதிரி இடத்துல பொண்ண கட்டி கொடுக்காதீங்க. பொண்ணு நிம்மதியா இருக்காது.
@user-nk5ko4mv8h
@user-nk5ko4mv8h Месяц назад
Thayavu senji expectations erukra piyan vedu erunda thayavu senji pona kudukathinga ......
@srimathi9149
@srimathi9149 3 месяца назад
இந்த மாதிரி பெண்கள் இருக்கும் காலத்தில் நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்.
@NesaNesh
@NesaNesh 3 месяца назад
Ippadi ellam unge naattule mattumthan nadakkum...enga naattule ippadi ellam keedayaathu...atanaale naange taaralama women's day kondaduvom
@SahayamVino-ld8th
@SahayamVino-ld8th 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂₹😂d4r😂😂😂😂😂😂😢₹😊😢😂😂😂😂😂😂😂😂😂😂​@@NesaNesh
@user-ug9dd9kw1v
@user-ug9dd9kw1v 2 месяца назад
Magalir dhinam kondavadhu nanmai dhan,yaro oru penn seiyum thavarai,ottu motha pengalaiyum kondadum magalir dhinathai korai solladhingal .
@Santhiya_778
@Santhiya_778 2 месяца назад
Sumathi maari oru ponum irukula intha world la apo women's day celebrate pandathula enna ego!? ... And oru family conplete aakurathe oru ponnu than .. ponu Ilana nengale vanthurukka maatenga ...! Think ! Grow up
@kirishannagarasah3186
@kirishannagarasah3186 3 месяца назад
இந்த நடுவர் அம்மா 5 ரூபாக்கு நடிக்க சொன்னா 50 க்கு நடிக்குது குஸ்பு ஷோ மாதிரி இருக்கு , லக்சுமி மாம் ஷோ தான் super
@thendral4581
@thendral4581 2 месяца назад
Crt
@dhanalakshmi2906
@dhanalakshmi2906 Месяц назад
Crct
@mariyammahapbatumalai6250
@mariyammahapbatumalai6250 10 дней назад
ப்ளீஸ் அந்த அம்மாவை யாரும் குறை சொல்லாதீங்க அந்த இடத்துல நம்ம இருந்து பார்த்தா தான் தெரியும் இருந்தாலும் அவங்க போராடி முடிஞ்ச அளவுக்கு குடும்பத்தை சேர்த்து வைக்கிறாங்க செஞ்சி இந்த மாதிரி சொல்லாதீங்க ப்ளீஸ் தயவு செஞ்சு இந்த மாதிரி சொல்லாதீங்க ப்ளீஸ்
@Sksksksksksksksksksk736
@Sksksksksksksksksksk736 3 месяца назад
அட அதிசயமா இருக்கு உண்மையான காதல் பா❤❤❤❤
@vanitha261
@vanitha261 3 месяца назад
எப்படியோ பேசி பேசி நினைச்சதை முடிச்சிட்டிங்க கலைஞர் டிவி😂
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 2 месяца назад
குயிலி விட்டா குடும்பத்தையே பிரிச்சிடும் போல இருக்கு அந்த பையன் அம்மா அவனுக்கு முக்கியம் இல்ல பின்னால அந்த பொண்ணு மாமியார் கூட சகஜமா இருக்கணும்ல...😢 LAxmi mam தான் சுப்பர் We want laxmi raamki mam...❤
@SivaNandhini-ui8er
@SivaNandhini-ui8er 2 месяца назад
Advocate sir very good person.. speech is vera level sir all very best sir
@helensubarathyd7537
@helensubarathyd7537 3 месяца назад
. குயிலி அம்மா நைஸா பேசி நல்ல காரியத்த கர்ச்சிதமாக முடிக்கும் உங்களுககு வாழ்த்துக்கள்
@nipriyar1908
@nipriyar1908 3 месяца назад
Lakshmiramakirusnan mam eruthuruntha keluchurupanga antha amma va 😅😅😅evanga pesa thayangaranga sir ra pesa solitangaaaaaaaaa😅😅😅😅😅😅😅😂😂😂😂
@user-jx2gj5pq9t
@user-jx2gj5pq9t 2 месяца назад
Superrr❤❤❤❤❤❤
@neelavathy
@neelavathy 3 месяца назад
Solvathalam unmai Nan miss panran
@kevinantony7083
@kevinantony7083 2 месяца назад
Sethu poidu
@gapigeonsshokdar9034
@gapigeonsshokdar9034 Месяц назад
Advocate sir really good man 🙏🙏👌👏
@kaveryharithsam1825
@kaveryharithsam1825 3 месяца назад
அந்த குடும்ப நல ஆலோகர் னு ஒருத்தி பேக்கு மாதிரி பேசிர
@smichaelraj5709
@smichaelraj5709 3 месяца назад
மேடம் அவர்கள் என்ன கேட்டார்கள் என்று புரிந்து கேளுங்கள் லட்சுமி மேடம் சூப்பர்
@godisgoodallthetime3663
@godisgoodallthetime3663 3 месяца назад
இந்தப் பையன் சரியில்லை. காதலிக்கவும், திருட்டுத்தனமாக தாலிகட்டவும் பெற்றோரை கேட்கவில்லை. ஆனால் எல்லோர் முன்னிலையில் கல்யாணம் பண்ண பெற்றார் இருந்தால்தான் பண்ணுவேன் என்கிறார். இந்தப் பெண் தான் கவனமாக இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்
@user-ux5xq8dt3e
@user-ux5xq8dt3e Месяц назад
All the best both of u.. congratulations ❤❤
@MagalaMagala-sl1sv
@MagalaMagala-sl1sv 2 месяца назад
பொண்ணோட பெற்றோர் நல்ல தெளிவு பையனோட அம்மா கெட்டவங்க இல்லை
@kirubaspark5938
@kirubaspark5938 2 месяца назад
Crt
@beaulah9097
@beaulah9097 Месяц назад
நிதர்சனம்
@user-ep4sp5eq7u
@user-ep4sp5eq7u 3 месяца назад
All' the best sis bro
@parimalashakerpari7166
@parimalashakerpari7166 19 дней назад
Boy side mother 100% correct wht ever she asked is correct
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 3 месяца назад
Adv சூப்பரா பேசறார்.. பையன் சரியில்லை.. சரி மாலை போடறேன்னு சொல்றான்.. அந்த பெண் தப்பான பையன தேர்ந்தெடுத்துருக்கு
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 2 месяца назад
Amma ku potta pillaiya irukan, eavana nambi poi iruku paru indha ponnu, amma walarpu sari illa, thodapakatta eaduthu ahdithu walarthu irukanum
@devisanthoshisanthoshi3374
@devisanthoshisanthoshi3374 2 месяца назад
Yes antha ponnu future la romba feel pannim
@pradeeppradeep-jh4wg
@pradeeppradeep-jh4wg 3 месяца назад
அரசியல் வாதிகள் பெரிய பெரிய இடங்களில் தான் இன்னும் அதிகமாக கேட்கிறார்கள் சமீபத்தில் கூட ஒரு டாக்டர் பெண்ணுக்கு நடந்து வீட்டை விட்டு துரத்தி எல்லாரும் நியூஸ்ல கேள்விப்பட்டிருப்போம் அந்தப் பொண்ணு தைரியமா வெளியே சொன்னதுக்கு கேரக்டர் தப்புன்னு பெரிய இடம் நாளா போலீஸ்ல இருந்து எல்லாரும் துணை போகிறார்கள் என்னத்த சொல்றது
@KingKings-sm1zz
@KingKings-sm1zz Месяц назад
தாய் தந்தை முக்கியம் தம்பி
@johnbosco7333
@johnbosco7333 3 месяца назад
Great... Almighty God bless you both.
@Tee3Wins
@Tee3Wins 3 месяца назад
சீரியலை மிஞ்சுது ட்ராமா... குயிலிக்கு கண்கலங்குற மாதிரி ஒரு சீன் கட்டாயம் உண்டு
@vethaiyansugathi-gr7pe
@vethaiyansugathi-gr7pe 3 месяца назад
Miss u Lakshmi mam
@sabitha4207
@sabitha4207 3 месяца назад
Kuyil ku pesa therila....lakshmi mam ah kupidunga
@christysolomon5282
@christysolomon5282 3 месяца назад
Yes
@sakthipandianactor4151
@sakthipandianactor4151 2 месяца назад
Kuyil kova than seiyum 😂
@nithyasri2516
@nithyasri2516 2 месяца назад
Vera 11 anna ipo tha unga vd patha entha time video pakurathey oru Thani feel anna❤❤❤ be safe anna❤
@nithyakannan728
@nithyakannan728 3 месяца назад
ஆலோசகர் சரி இல்லை லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் ரொம்ப மிஸ் பன்னுரேன் அவர்கள் பேசும் போது ஒரு தைரியம் தன்னம்பிக்கை வரும்
@beaulah9097
@beaulah9097 3 месяца назад
பையனின் அம்மா வரதட்சனை கேட்கவில்லை.அவர்கள் பேசுவதில் நியாயம் உள்ளது.
@holylife7603
@holylife7603 3 месяца назад
ஏன் பெண்ணின் பெற்றோருக்கு ஒரு குடும்பத்தை நடத்த தேவையான காரியங்கள் என்னவென்று தெரியாதா? புதிதாக திருமணமானவர்கள் வாழ பெண் வீட்டார் மட்டும் தான் கடமைகளை செய்யவேண்டுமா? ஏன் அந்த ஆண் மகனின் பெற்றோர்கள் பொருட்கள் வாங்கி கொடுக்க கூடாதா? தனி வீடெடுத்து இரண்டு பேரையும் வைப்பதற்கு பையன் வீட்டாருக்கு மட்டும் தான் உரிமையுள்ளது போல் காட்டும் சமூகம்... ஏன் பையனை தன் வீட்டு பக்கத்தில் தான் வைத்துக் கொள்ள வேண்டுமா...
@vijayalakshmit8185
@vijayalakshmit8185 2 месяца назад
Eanna niyayam pesura, ponnu ella sirvarisai koduthu, ava pilla summa padupana, idumathiri ohru potta familya select panna ponna, ava amma ahdithu saga ahdikanum
@beaulah9097
@beaulah9097 Месяц назад
@@vijayalakshmit8185 தமிழ் நாட்டுல தமிழ் எழுத தெரியாத உனக்கெல்லாம் எங்க அறிவு இருக்கப் போகுது???
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 3 месяца назад
Mam you. Judge. Ment is. True. True 👍👍👍👍 exalant
@sasikala-vr6ez
@sasikala-vr6ez 3 месяца назад
லழ்மிமேம்மாதிரி...வறாது...நம்ம.இடத்துல..இருந்துபேசுவாங்க....அதுதான்லஷ்மிமேம். 😊
@reginamary2705
@reginamary2705 Месяц назад
Really I and my all my friends are missing lakshmi ramakrishna solvethela m unmai program ❤
@kumaris2559
@kumaris2559 2 месяца назад
Nanum.miss.pantrey.lakshmi Mem.
@AbhiAbhi-ks7gp
@AbhiAbhi-ks7gp 2 месяца назад
பொண்ணோட அம்மா சரியான வில்லியா இருப்பாளோ காரியத்தை கனகச்சிதமா முடிச்சுட்டா 😠
@mahalakshmimahalakshmi5488
@mahalakshmimahalakshmi5488 2 месяца назад
Advocat sir super
@mercymercyjack1856
@mercymercyjack1856 2 месяца назад
Lakshmi madam is best for this show
@mahalakshmimahalakshmi5488
@mahalakshmimahalakshmi5488 2 месяца назад
Antha ponnu itha paiyana nambuna kastam thaan padum
@akilprithvi6746
@akilprithvi6746 13 дней назад
மேரி அம்மா கோவமா பேசினாலும் சரியா தான் பேஷுறாங்க. இந்த பொண்ணோட அம்மா silent கில்லர் நினைச்சத சாதிச்சுட்டாங்க.
@sindhumathy5904
@sindhumathy5904 Месяц назад
Actually same sir situation for me once upon a time but now ok
@bellab3420
@bellab3420 5 дней назад
Dowry system will never die in India
@Rabertrajina
@Rabertrajina Месяц назад
Same problem enakkum
@manivelayudhan1300
@manivelayudhan1300 3 месяца назад
Kuyili, you are interrupting the couples often, which is not good
@MagalaMagala-sl1sv
@MagalaMagala-sl1sv 2 месяца назад
இது ரொம்ப தப்பு அவங்க அம்மாவை சமாதானம் பண்ணிட்டு இதை பண்ணிஇருக்கலாம்
@nanthininanthini4110
@nanthininanthini4110 2 месяца назад
Woman life is emotional pain 😢
@user-tq5ey4sc4q
@user-tq5ey4sc4q 3 месяца назад
Vakkil sir rempa nalla sonnanga create sir nenga super 👏👏👏❤ avanga amma jweles ethir pakuranga ponnoda huspend tha nalla pathukanum valthukal 🎉🎉🎉🎉❤❤❤
@DeepaDeepa-rq3bj
@DeepaDeepa-rq3bj Месяц назад
என்னுடைய வாழ்க்கை கூட இப்படி தா இருந்துச்சு ஆனால் இப்போ இல்லை ரெண்டு வருஷமா லவ் பண்ணி கூட அவங்க அம்மா தான் வந்து முக்கியம்னு போயிட்டாங்க அவங்க அம்மா பணம் நகை தான் முக்கியம் அப்படின்னு சொல்றாங்க என்கிட்ட கேட்டு ரொம்ப டார்ச்சர் அதனால எங்க அப்பா வேணாம் நான் தரமாட்டேன் பொண்ணு தர மாட்டேன் அப்படின்னு ஆனா ஆவன்னா சுத்தமா மறக்க முடியல தான் ஆனா அவ என்ன மறந்துட்டா வேற பொண்ண அவங்க அம்மா நாங்க அதிகமா நகை போட்டு வரப்போற பொன்ன கல்யாணம் பண்ண பொரங்க
@salfesa3171
@salfesa3171 2 месяца назад
❤❤
@satyapriya5856
@satyapriya5856 3 месяца назад
Kuyil mam dono to control situations. More emotional
@RajaRaja-ff2sw
@RajaRaja-ff2sw Месяц назад
Antha amma kastam .. avungaluku tha therium..ponnu veedu .very clever ...
@lakshmiotr
@lakshmiotr 3 месяца назад
ஒன்னுத்துக்கும்வழியில்ல 3பெத்தாளாம் அந்தம்மாதனக்காகேட்டச்சி
@msangeetha3609
@msangeetha3609 3 месяца назад
இந்த இடத்துல லட்சுமி ராமகிருஷ்ணன் அம்மா இருந்தாங்கன்னா இந்த பொம்பளையை நல்லா கிழிகிழின்னு கிழிச்சு விட்டிருப்பாங்க கழுவி கழுவி ஊத்தி இருப்பாங்க
@kaveryharithsam1825
@kaveryharithsam1825 3 месяца назад
கண்டிப்பா இந்த பொண்ண நல்லா வைச்சுக்க மாட்ட அந்த பொம்பள பஜாரி எனக்கும் ஒரு சென்னை மாப்பிளை வந்தாங்க சீரவரிசை லிஸ்ட் சொன்னாங்க பாரு சாமி முடியல சரி வேணாம் னு சொல்லிட்டோம் அப்பறம் ஒரு ராட்சசி வந்த ஒண்ணுமே வேணாம் னு அப்பவும் எங்க வீட்ல நகை சாமான்கள் ப்ரோ கட்டில் எல்லாம் பண்ணாங்க அப்போ வேணாம் னு சொல்லிட்டு இப்போ உங்க வீட்ல என்னா பண்ணாங்கன்னு கேட்குறாங்க இந்த பொம்பளைங்களே இப்படி தான் சீரவரிசை கேட்குற பைத்தியம் அந்த புள்ள சம்பாதிச்சு உன்னோட பையனுக்கு தாணா கொடுக்க போற
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v 3 месяца назад
Vendanna poga vendidhane
@user-pe6bl4vn1h
@user-pe6bl4vn1h 2 месяца назад
கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகுது அக்கா
@anusendhil8592
@anusendhil8592 3 месяца назад
வாழ்த்துக்கள்
@sharonjohn9430
@sharonjohn9430 3 месяца назад
This boy will change and side his mother in a matter of months or years. He’s not v happy that everyone was trying to convince him to register. That gal better learn to be more financially independent or stop this wedding!! GOD is giving you a very clear sign about your partner 😕
@Universe0706
@Universe0706 3 месяца назад
Mary nu name vaichittu pei gunam … seer venumaaaa unnaku …. Thuuuu That man is in 2 minds …. Can’t guarantee that girl will be happy …😢
@Electrotechmathi
@Electrotechmathi 2 месяца назад
Love is danger for culture
@savieatstamil3114
@savieatstamil3114 3 месяца назад
Lakshmi mam...
@ireneprakashpaul9860
@ireneprakashpaul9860 Месяц назад
Vaazhavetti aah. Vaazhavaikka theriadha aanin manaiviya iruka kudadha.."
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 3 месяца назад
Boy's mother money minded...
@kumarichandar3900
@kumarichandar3900 2 месяца назад
What happened madam ... No Surprise this program...
@kamakshiSrikrishnan2023
@kamakshiSrikrishnan2023 3 месяца назад
Super Full Episode 😍😘🥳
@user-fm9nm2tj4j
@user-fm9nm2tj4j 2 месяца назад
இந்த நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்தால் அவ்வளவு தான் இந்த வரதட்சணை கேட்டு விட்டு வெளியே போன மேரியை சும்மா விட்டு இருக்க மாட்டாங்க மேடம் உங்க பேர் தெரியவில்லை மேடம்
@kowsikowsi6955
@kowsikowsi6955 2 месяца назад
Kuili
@aishwaryaaishwarya9998
@aishwaryaaishwarya9998 3 месяца назад
Intha maari payyana la epdi nambi poringa 😢
@rajeshteam9838
@rajeshteam9838 3 месяца назад
மாப்பிள்ளை நல்லவன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது 😂
@ManigandanG-re4rb
@ManigandanG-re4rb 2 месяца назад
Nice
@anushashikala1878
@anushashikala1878 3 месяца назад
Payana nambhamudiyadhu mariduvan peychilatharithu
@user-sz3ti6fq8f
@user-sz3ti6fq8f 2 месяца назад
Enga ooru pakathu ooru thindivanam
@user-bx7rg7kq9t
@user-bx7rg7kq9t 3 месяца назад
Lakshmi mam
@premapriya3613
@premapriya3613 25 дней назад
அந்த அம்மா எதையும் குறிப்பிட்டு கேட்க வில்லை, பெண்ணின் தாய் அறிவாளியா அந்த பெண்ணுக்கு செலவே இல்லாமல் திருமணத்தை முடித்து விட்டார்,
@djgeevima542
@djgeevima542 2 месяца назад
நானும் இப்படித்தான் இருக்க 😢😢😢😢
@kaleeswarankalees5845
@kaleeswarankalees5845 Месяц назад
நானும்
@kumaranbaskaran9770
@kumaranbaskaran9770 2 месяца назад
ஆண் பிள்ளை பெற்றவர்கள் பெண் பிள்ளைகளை பெற்றவர் மனதை புரிந்து கொள்ள வேண்டும் தயவுசெய்து
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 Месяц назад
மாலை மாத்திரை ஆண் பெண் முகத்தில் சந்தோசமே இல்லை இப்படி ஒரு கல்யாணம் தேவையே இல்லை
@anunandhana4910
@anunandhana4910 2 месяца назад
Ena thn kasta patra kudumbama irundhalum ponna summave anupita mutiyuma
@banupriyak3201
@banupriyak3201 3 месяца назад
Indha paiyan stage la ipdi ellarmunadiyim marriage panna yosikran. But idhuve sirandhadhu. Andha ponnu ipo safe
@savieatstamil3114
@savieatstamil3114 3 месяца назад
அவங்கள பேச விடுங்க குயிலி நீங்களே அவங்க சொல்ல வரது குள்ள எல்லாத்தையும் பேசரிங்க irritated.
@rajannairnair3600
@rajannairnair3600 2 месяца назад
Merry Bayangaramana Aalu , Style Paru ?
@punisounda6328
@punisounda6328 3 месяца назад
Enaku therinthu intha penai mamiyar pisasu vala vidathu payanum sarillai amma petchai than ketkiran
@JohnSon-dn4ji
@JohnSon-dn4ji 2 месяца назад
Ponnoda Amma silent and kedi,,paiyanoda Amma rude but some correct.
@sandhanamari2383
@sandhanamari2383 2 месяца назад
பொண்ணு மட்டும் அனுப்பி வைக்கலன்னு பொண்ணு அம்மா நினைக்கிது பார்த்து முடிச்சா குடுக்கணும்ல அடுத்த பொண்ணுக்கு எப்படி முடிப்பாங்க அவனுக்கு தங்கச்சி இருக்கு அதுக்கு இவன் ஒன்னு செய்யாம அங்க பொண்ணுங்க 3இருக்குனு தெரிஞ்சவனுக்கு தான் தங்கச்சி இருக்குனு தோணலயோ சாப்பிட பாத்திரம் கூட இல்லைஎன்றால் எப்படி
@justinruba7950
@justinruba7950 Месяц назад
This affair is not continue smoothly
@geethamami8121
@geethamami8121 3 месяца назад
Super paiyan
@princeprincess8486
@princeprincess8486 2 месяца назад
We need lakishmi madan
@browniebrownie4878
@browniebrownie4878 2 месяца назад
லக்ஸ்மி ராமகிருஷ்ணன் ஐஸ் ட பெஸ்ட். மாம் ப்ளஸ் Return👍🏻
@Raghunathan0310
@Raghunathan0310 2 месяца назад
We miss Lakshmi madam
@e.paulraje.paulraj483
@e.paulraje.paulraj483 2 месяца назад
இப்படிப்பட்ட தாய்க்குலத் துக்கு அன்னையர் தினம் கொடுப்பதா .அந்த அம்மாவின் பேச்சு ஆணவம் நிறைந்த பேச்சு .மனுஷி தன்மையே இல்லை.
@TigerWood-db3br
@TigerWood-db3br 2 месяца назад
Antha paiyanoda Ammavin pechu rude ah iruku unmaitha. But avanga kobathula nyayam iruku,antha paiyanaiyum ponnaiyum pirikka nenaichiruntha avanga yen puthu veedu eduthu thangavakiranga?antha ponnoda Amma pakka fraud,antha psychologist correct ah pesunanga but kuyili pesavudama thaduthutanga,athu romba thavaru,antha paiyanuku kalyana vayasula oru thangachi irukum pothu antha paiyan oru ponna veetuku kootitu varatha entha parents yetrukonga??analum avanga antha paiyanaiyum ponnaiyum yethukitanga, namma oorla irukira sattathukkum nadaimuraikum sambanthame kidaiyathu,ithu unga family la nadanthiruntha enna pannirupinga,unga thangachiya kalyana vayasula vachikittu neenga kalyanam pannuvingala,unga amma yetrkuvangala?apdi neenga panningana ungalamari oru selfish irukamudiyathu,analum antha Amma antha paiyana yetrukutanga,cinema Kum nijathukum neraya vithiyasam iruku bro
@sharmisharmi7790
@sharmisharmi7790 Месяц назад
Ithu oru satharana visayam romba periya visaysma pesi periya prachanai aakitanga
@nipriyar1908
@nipriyar1908 3 месяца назад
Antha seru kekra amma ta pesa epdii bayaaparamga evangala ukaravachurukingaleeeeee😅😅😅😅😅😅😅😅Lakshmi mam tha sarii keluchurupangaaaaaa
@nivssrinivas1547
@nivssrinivas1547 3 месяца назад
Lakshmi Ramakrish ma’am irrunda program nalla irrukum
@Judith577
@Judith577 12 дней назад
Why everyone is wishing for ramakrishna madam. I think the present hostess is doing an excellent job. We should be commenting on the various sickening social issues our people are facing. Which is more Important?
@lakshmiotr
@lakshmiotr 3 месяца назад
ஒன்னுக்கும்வழியில்ஓசிகல்யாணம்மட்டமான ஆயிஅப்பன்
@user-vy5sk9rm4p
@user-vy5sk9rm4p 2 месяца назад
Ayyyo ayyo ayyyo plz kalanjar tv ullawanga laxmi mam padunga plz
@subashharsi5106
@subashharsi5106 2 месяца назад
Advacate sir speech supet ❤
@kaleeswarikaleeswari3504
@kaleeswarikaleeswari3504 2 месяца назад
Lawer sir speaking super
@M.T-vf9ug
@M.T-vf9ug 2 месяца назад
எப்படியோ ஒங்க நிகழ்ச்சிக்காக ஒரு முதிருமணம் கட்டாயமாக பண்ணிட்டீங்க
@imshejj2558
@imshejj2558 2 месяца назад
Thé Guy is not stable. He is afraid of his parents
Далее