Тёмный

திண்டுக்கல் சின்னராஜ் அவர்களின் ஜோதிடம் - நம்பகத்தன்மைக்கு உரியதா? || IS ASTROLOGY TRUSTWORTHY? 

ASTRO - STAR ACADEMY
Подписаться 25 тыс.
Просмотров 20 тыс.
50% 1

STAR ACADEMY (Scientific & Traditional Astrology Research Academy)
ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சி கல்வியகம்) வழங்கும்
ஜோதிடம் - நம்பகத்தன்மைக்கு உரியதா?
சிறப்புரை : திண்டுக்கல் சின்னராஜ் அவர்கள்
IS ASTROLOGY TRUSTWORTHY?
SPECIAL SPEECH BY: DINDIGUL CHINNARAJ
ஜோதிடம் விஞ்ஞானபூர்வமானதா? நம் அன்றாட வாழ்க்கையில் ஜோதிடத்தின் பங்கெடுப்பு என்ன? என்பது குறித்த சிறப்புரை.

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@sowrirajans9210
@sowrirajans9210 3 года назад
திரு.சின்ராஜ் அவர்களது கருத்தனைத்தும் மிக மிக யதார்த்தமாய் அமைந்திருந்தன.ஒன்றைச் சொல்லாமலேயே ஒன்றைச் சொல்லிப் புரிய வைத்தவிதம் அருமையிலும் அருமை.நன்றி.
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 3 года назад
தங்களின் மேன்மையான கருத்துகளுக்கு நன்றி.
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 3 года назад
எனது மானசீக குருவான தங்களை விட்டால் ஜோதிடத்தில் இவ்வளவு தெளிவாக பேச ஆளில்லை ஐயா
@shanmugampss4113
@shanmugampss4113 3 года назад
I congratulate the Star Academy for sharing the Astrological knowledge from stalwarts Astrologers to Astrological people. Thanking you Sri. Srinivasan Sir. From P. S. Shanmugam, Bangalore.
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 3 года назад
Thanks for your wishes...
@jagadhajagadha8369
@jagadhajagadha8369 3 года назад
அருமையான பதிவு அண்ணா. தெளிவான விளக்கம். நன்றி
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 3 года назад
வணக்கம் அய்யா, நிறைவுபகுதியில் ஒன்றை குறிப்பிட்டிருந்தீர்.ஒருவர்தன்பிள்ளை கள்மூவருக்கும்ஒவ்வோருவிதமாக பிரச்சனைகள் என்றுகூறியதும் சம்பந்தபட்டவர் கரப்டிவ்வாக இருப்பார் என்றுகூறியதாக வெளிபடுத்தி யிருந்தீர். ஜாதகத்தில் காலசர்பதோஷம் என்று ஒரே பகுதியில் எல்லாகிரகங்களும் இருந்து ராகுகேதுவிற்குள் அடங்கு வதை குறிப்பிடுவர்.இதற்கு திருமணம்தாமதமாகும். 3 2வயதற்குபிறகு யோகமாகமாறும் என்றுகூறுகின்றனர்.இதையே சாத்ரா யோகம் என்றும்சாத்ராஎன்பது வடமொழி,தமிழில் குடையோகம் என்றும்படித்திருக்கிறேன்.இந்த யோகமுள்ளவர்களை நெறிபிறழாமல் இருக்க செய்யும் என்கின்றனர். அதாவதுஇன்பத்திலும்துன்பத்திலும் பாதுகாக்கும் என்று விளக்கம் வேறு வழங்கபட்டுள்ளது.அது என்ன இன்பத்தில்பாதுகாப்பு என்றால் பணம் அதிகாரம் கிடைத்தாலும் நெறி பிறழாமல் இருப்பது. அதுபோல ஜாதகர்கள் ஊழல்செய்ய வாய்ப்பு வராது என்று நினைக்கிறேன்.தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.
@priyaramesh6095
@priyaramesh6095 3 года назад
True sir my son viruchaga rasi, viruchaga lagnam sevvai and chandran in lagnam and guru sani in seventh place. He speak very rarely. But disciplined and concentrated one.
@goldking9803
@goldking9803 2 года назад
அய்யா..வணக்கம்...உங்களைகேள்விகேட்டவர்கள்எல்லாம்.படிக்கவேண்டியவர்கள்...அவர்களுக்குபதில்சொல்வதைதவிர்த்துவிட்டு.அவர்களைநன்றாகபடிக்கசொல்லவும்...தங்கராசு
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Topic though stunning, reply from the same person makes it so relevant by all means. Regards
@annadurai1916
@annadurai1916 2 года назад
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏
@DurgaDevi-ro3sr
@DurgaDevi-ro3sr 2 года назад
Good
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 года назад
Thank you.
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Dear brother, I now before you for your perfect definition of advanced practice based on culture deeply rooted in Indian culture. All genuine , awesome and science offcourse. Regards
@premasudha7409
@premasudha7409 3 года назад
மூடிவைத்தால் பலன் இல்லை நான் என்ற கர்வம் இல்லாமல் இருந்தால் ஜோதி தானே வரும்
@rajamaniarjunan2690
@rajamaniarjunan2690 2 года назад
Nanrisir
@Kacademy2022
@Kacademy2022 3 года назад
நல்லது
@dharmandharman8497
@dharmandharman8497 3 года назад
Super 🙏🙏🙏🙏🙏
@saibaba172
@saibaba172 3 года назад
Super 💐🌹🙏
@jawaharraj1
@jawaharraj1 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா. புலவர் ஐயா வாழ்த்துக்கள்
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 2 года назад
நன்றி.
@anandavallik4474
@anandavallik4474 3 года назад
Just have some time to deliver such long deliverance if your health and besthalf prove satisfactory. You make all your followers worthy of little anxious pl .... Regards
@subramaniyanprakash715
@subramaniyanprakash715 3 года назад
அருமையான தகவல்கள் ஐயா, நன்றிகள் பல பல
@premasudha7409
@premasudha7409 3 года назад
85000
@dharmandharman8497
@dharmandharman8497 3 года назад
🙏🙏🙏🙏🙏
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 3 года назад
TRUTH ! IN LALITHA SAHASRANAMAM IT IS HEARD BY LOPAMUDRAPATHI AGASTYAR AS TAUGHT BY HAYAGREEVAR ( ANTARMUKHA SAMARADHYA-- BAHIRMUKHA.SUDURLABHA BHASHYAMS TOLD OR WRITTEN BY ADISHANKARAR RAMANAR MAHA PERIYAVA AND OTHER MAHANS.DWELL INSIDE AND-STAY THERE TO REACH PARAM PORUL.
@rajendrank3136
@rajendrank3136 3 года назад
🙏🙏🙏🌹🌹🌹
@kumjagt5524
@kumjagt5524 3 года назад
how can I reach you sir
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 3 года назад
குருவே சரணம்🙏தெளிவான உரை
@premasudha7409
@premasudha7409 3 года назад
அம்மாவுக்கு வரதட்சணையாக ரேடியோ கொடுத்தாங்களாம் Sir
@user-pd6hr9si3v
@user-pd6hr9si3v 3 года назад
ஐயா வணங்கிறேன் 100/100=நன்பகதன்மை வி.கண்ணன்
@sekarnithtanandamsekarnith5887
@sekarnithtanandamsekarnith5887 3 года назад
Sekar . 26/4/1979 morning 9:15 salem . 3 planet utcham . No income. Make it a example horoscope thank you
@shanmugampss4113
@shanmugampss4113 3 года назад
Chinnaraj Sir, we can predict in Medical Astrology, taught in ICAS. Madam Karpagam's question can be answered. I am a student of Medical Astrology, ICAS, Bangalore Chapter I. P.S. Shanmugam.
@ASTROSTARACADEMY
@ASTROSTARACADEMY 3 года назад
Thanks for your comments.
@anandajothi1390
@anandajothi1390 3 года назад
செவிக்கு நல்ல ஜோதிட விருந்து.
@jaisankar3684
@jaisankar3684 2 года назад
🙏🙏🙏🙏🙏♥️🙏
@ramesbuvi5981
@ramesbuvi5981 3 года назад
Vaaralaval sir super
@karthikeyan6284
@karthikeyan6284 3 года назад
Arumaiyana speech.ayya
@lakshmiviyas3254
@lakshmiviyas3254 3 года назад
Very boring
Далее
Новый уровень твоей сосиски
00:33
Пришёл к другу на ночёвку 😂
01:00