Тёмный

லேட் மேரேஜ் | Late Marriage யாருக்கு எப்படி கண்டுபிடிக்கலாம் | Zoom Meeting | DINDIGUL P.CHINNARAJ 

astro chinnaraj
Подписаться 310 тыс.
Просмотров 93 тыс.
50% 1

தாரதோஷம் இருந்தால் கல்யாணம் நடக்காதா?
செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் லேட்டாகுமா?
சர்ப்ப தோஷம் எனப்படும் நாக தோஷம் இருந்தால் திருமணம் லேட் ஆகுமா?
களத்திர தோஷம் இருந்தால் இரண்டு திருமணங்கள் நடைபெறுமா?
காதல் திருமணம் நடைபெறுமா?
நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுமா?
திருமணம் ஆன பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்ய வேண்டியது வருமா?
திருமணத்திற்குப் பின்னர் கூட்டுக் குடித்தனம் அல்லது தனிக்குடித்தனம் எதற்கு வாய்ப்பு அதிகம்?
வெளிநாட்டு வரன் அமையுமா?
தான் படித்த துறையிலேயே வரன் வருமா?
பெண்ணின் ஜாதகத்தில் திருமணத்திற்கு பின்னர் தாய் வீட்டோடு உறவு நிலை சரியாக இருக்குமா?
திருமணம் பேசி முடிவு செய்து நிச்சயம் செய்த பின்னர் திருமணத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலைகள் யாருக்கு ஏற்படும்?
திருமணம் ஆனவுடன் குழந்தை பாக்கியம் கிடைத்து விடுமா?
இரண்டாவது திருமணம் யாருக்கு சாத்தியப்படும்?
திருமணம் செய்யக் கூடிய ஆண் அல்லது பெண்ணின் கேரக்டர் பற்றி எப்படி தெரிந்து கொள்ளலாம்?
திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லும் அமைப்பு பெண் ஜாதகத்தில் இருக்கிறதா?
சொந்த தொழில் செய்யும் மாப்பிள்ளை வருவாரா? அல்லது வேலை பார்க்கக் கூடிய மாப்பிள்ளை அமையுமா?
சம்பாதிக்கின்ற மனைவி வருவாரா அல்லது ஹவுஸ் வைஃப் மனைவியா?
சொந்தவீடு வாசல் உள்ள வரன் அமையுமா? அல்லது வாடகை வீட்டில் உள்ள வரன் தான் அமையுமா?
திருமணம் தாமதமாவதற்கு ஜோதிடத்தில் பல காரணங்கள் உள்ளன இவற்றை எப்படி கண்டுபிடிப்பது ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் இந்த ஜாதகருக்கு திருமணம் காலதாமதமாக தான் நடக்கும் என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம். என்பது பற்றிய விரிவான ஒரு அலசலை இந்த ஆன்லைன் மீட்டிங்கில் மேற்கொள்ளலாம்.
மீட்டிங்கில் கலந்து கொள்ள லிங்க் வழக்கம் போல நமது உறுப்பினர்களுக்கு ஸ்பெஷல் வீடியோ பகுதியில் கொடுக்கப்படும்.
மீட்டிங்கிற்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும் இதில் நமது உறுப்பினர்கள் தங்களுடைய சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பலாம்.
தலைப்பு: யாருக்குத் திருமணம் லேட்டாகும்?
நாள்: டிசம்பர் 21 / 2021 செவ்வாய்க்கிழமை
நேரம்: 08.00 PM IST
இடம்: ஆன்லைன் ஜும் மீட்டிங்
Subject: Late Marriage
Date: DCE 21 / 2021 Tuesday
Time: 08.00 PM IST
Venue: Zoom Platform
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@rsudharamaswamy9550
@rsudharamaswamy9550 10 месяцев назад
In my husband's horoscope, ketu is in second house, but after watching Yr video came to know that for Bharani star ketu Dhasa Will not come. Thanks for Yr video
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 года назад
திருமணத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் மிக அருமை👌🏻 நேரலை மிகவும் சுவாரஸ்யமாகவும்,கலகலப்பாகவும் சென்றது👍🏻 Thank you so much sir,…🙏🏻💐
@thenmozhiramamoorthi6593
@thenmozhiramamoorthi6593 2 года назад
உங்கள் பேச்சு வருததிலும் சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது வாழ்க வளமுடன்
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 4 месяца назад
சூரியன் அருகில் உள்ள bhudan எப்படி வக்ரம் அடையும்? bhudanuku வக்ரம் உண்ட? Pl explain
@thenmozhi678
@thenmozhi678 2 года назад
அண்ணா உங்கள நேரில் பார்கனம்
@umasankarib5659
@umasankarib5659 2 года назад
Question not good. I would like to say that zoom members... Never horescope depends on only placement of planets... OK... 4steps are there in analyzing every one question... 4points are: 1. Planets status means Aathibathiyam , combined, aspects, debilitated, exalted, andso on. 2. Planets sitting on star.... 3. Strength of bava means ashtavarga paral 4.dasa buthi anthra.
@umasankarib5659
@umasankarib5659 2 года назад
So... Chinna raj sir romba paavam.... Not valauable question... He is genius... Ask good questions
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Год назад
துலாம் லக்கினம்...எட்டில் ராகு சந்திரன்
@shanthiramesh6710
@shanthiramesh6710 2 года назад
அண்ணா அருமையான விளக்கம் மிக்க நன்றி. என்னுடைய சந்தேகங்கள்அனைத்தும் தீர்ந்தன.
@itsnura
@itsnura 2 года назад
At last a madam asked, நாடு தாண்டினால் தோஷம் நிவர்த்தி ஆகுமா ? அதற்கு உங்களுடைய பதில் என்ன? சார்.
@vanajavanaja4218
@vanajavanaja4218 Год назад
ஐயா வணக்கம் மிதுனம் 8சந்திரன்6ல் குரு திருமணம்நடக்குமா9ல்புதன் சூரியன் 10ல்சுக்கிரன் செவ்வாய்
@kaviarasimahendravarman8301
@kaviarasimahendravarman8301 2 года назад
வணக்கம் ஐந்து வருடங்களாக உங்கள் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்ல முறையில் எடுத்துக் காட்டு கொடுத்து சொல்கிறீர்கள், யதார்த்தமான விளக்கம்
@நாங்களும்பாடுவோம்ல
ஐயா ரிஷப லக்நதிர்க்கு கடக வீட்டில் செவ்வாய் உள்ளது அந்த செவ்வாய் 7அம் இடத்தில் இருக்கும் குருவால் 9அம் பார்வயக பார்க்க படுகிறது அது யோகம் என்று சொல்லும் நிலையில் ஜாதகரின் சகோதரன் காதுகே லமலும் வாய் பேசம் இருக்கிறார் இந்த ஜாதகம் பிறந்த நேரம் சரியா தவறாக இருக்குமா
@marappags2002
@marappags2002 2 года назад
Your comments. Everday for us.Our children's are not marrying.
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 2 года назад
Chinnaraj sir my husband horeshope kadaga lakinam 2 house simmarasi Ketchum & moon 8 th house kumbam sun & Ragu + sukiran .i had issues but we over come issues..
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
வணக்கம் குருஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 года назад
வணக்கம் சார் அருமையான விளக்கம் திருமண சார்ந்த தோஷம் பற்றி மிக தெளிவாக புரிந்து மிக்க நன்றி சார்
@guruviswa7567
@guruviswa7567 2 года назад
My dictionary,liberary,university everything your videos sir👌👌👌💐💐💐💐💐
@somuk4894
@somuk4894 2 года назад
1970, 15.10.1970 3:54 pm erode கும்ப லக்கினம் லக்கினத்தில் ராகு மேஷத்தில் சனி,சந்திரன் சிம்மத்தில் கேது ,கன்னியில் செவ்வாய்,சூரியன்,புதன் ,துலாத்தில் குரு ,விருச்சிகத்தில் சுக்கிரன் , எனக்கும் மனைவிக்கும் குடும்பத்தில் பிரச்சனை வந்து கோர்ட் கேஷ் போயாச்சு இது எப்ப முடிவுக்கு வரும் சார் மனைவி சித்ரா 31:10:1975 11:30pm pollachi கடக லக்கினம் கன்னி ராசி முடிச்சா ஒரு வீடியோவில் உங்க பதில்களை எடுத்துகாட்டாக கூட போட்டு சொல்லுங்கள் இது எப்ப முடிவுக்கு வரும்..நன்றி சின்னராஜ் ஐயா அவர்களுக்கு நன்றி
@maalavan5127
@maalavan5127 2 года назад
உதாரணத்திற்கு ராகு கேது தோஷமுள்ள ஜாதகத்தையும்,ராகு கேது இல்லாத ஜாதகங்கள் கொண்டவர்கள் வாழ்பவர்களின் பதிவிடவும்,சொந்த அனுபவம் உண்டு.
@sundarsingh_11
@sundarsingh_11 2 года назад
200K SUBSCRIBERS வாழ்த்துக்கள் தலைவரே ❤️💥
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply., களத்திர தோஷம் இருக்கா? மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
@kongumoorthi5380
@kongumoorthi5380 2 года назад
அருமையான விளக்கம் எனது ஜாதகத்தில் ரிஷப லக்னம் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறோம் தயவு செய்து பதில் கூறுங்கள் 03-04-1988 9.30am dharapuram நன்றி.....
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
நீங்கள் காதலை பற்றி பேசியது புரிந்த மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது
@geetham14
@geetham14 2 года назад
Super sir. Thank u so much nice explanation
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 2 года назад
Sir living in relationshipla iruvarum ore veettil Irundalum oruttharukku than got ration card kodukkum, address same avadal. Kashtamaatche. Employers kooda wife status kodukkamaattangale labour, personal acts.
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 2 года назад
உங்களது தமிழ் என்னை மயக்கிறது. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 2 года назад
Sir Neenah vivarikkira points euthanasia jyosyarku thorium, Adu customersku eppadi theriyum, so no solution, ungalapola irukkaravangala approach pannave mudiyade time problem, much delay and fees too. So have some solution for all then many more we follow.
@jayakumar2757
@jayakumar2757 2 года назад
Chevvai vakramat7thhouse,meshalagnam is it chevvaidoshama
@channelofthirumayam
@channelofthirumayam 2 года назад
சூப்பர் சூப்பர் ஐயா
@aartirubberplastics2393
@aartirubberplastics2393 Год назад
Super anna
@sri6511
@sri6511 2 года назад
sir, For kanni. lagna, 2 and 7 house lords are in 8th house, 8th house lord Mars is in 12th house. Will this work positively since 7th house lord is jupiter.
@thamilan1180
@thamilan1180 2 года назад
ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
@anguraj8774
@anguraj8774 2 года назад
For me 9th house suriyan .,lagna kanni , karthigai 4 patham ,, y ragu thasai kethu puthiyil appa thavarinar ,,, makara rahu
@balakrishnanm2603
@balakrishnanm2603 Год назад
.இப்படி தான் என் மகள் ஜாதகத்தில் கடக ராசி தனுசு லக்னம் பூச நட்சத்திரம்.தனுசு லக்னத்தில் ராகு மிதுனம் கேது தனித்த நிலையில் உள்ளன.நன்கு படித்து நல்ல வேலை.ஜோதிடர்கள் இதே போல தோச ஜாதகம் பார்க்க வேண்டும் என்று குழப்பம் விளைவித்த காரணமாக திருமண தடை ஏற்பட்டு விட்டது. ராகு கேது இல்லாமல் வந்த விருப்ப ஜாதகம் வேண்டாம் என்று நான் பார்த்த ஜோதிடர்கள் எல்லாம் சொல்லி மன அழுத்தத்தை கொடுத்து திருமண தாமதத்தை உருவாக்கி விட்டார்கள்.தயவு செய்து இந்த மாதிரியான இரண்டாம் தர ஒன்றும் தெரியாத தற்குறிகள் ஜோதிடர்கள் என்று சொல்லி கொண்டு பார்ப்பதை உங்கள் சங்கங்கள் கண்டு பிடித்து அவர்களை தொழிலை விட்டு அகற்றவும்.இதனால் தான் இந்த கேடுகெட்ட ஜோதிட சாஸ்திரம் தப்பு என்று நாத்திகம் சொல்லுது.ஏப்பா மனித இனம் வாழப் பிறந்தது.அதை தவறான கருத்து மூலம் கெடுக்கும் இந்த கேடுகெட்ட ஜோதிட சாஸ்திரம் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது.
@alexiisharshini8815
@alexiisharshini8815 2 года назад
I always enjoy watching this zoom meetings.Keep up the good work! Love from Singapore
@parimalaranganathan8659
@parimalaranganathan8659 2 года назад
ஐயா! தயவு செய்து என் பையனுக்கு எப்போ திருமணம் நடக்கும் என்று சொல்லவும்.05/11/1985 நேரம்:3.40p.m. இடம்: செங்கல்பட்டு. உங்களை எப்படி தொடர்புகொண்டு பேசுவது.
@vijisivananthan9514
@vijisivananthan9514 2 года назад
Very brilliant sir neenga
@aranganathan3357
@aranganathan3357 2 года назад
குருநாதர் அவர்களுக்கு வணக்கம்
@arulmani9708
@arulmani9708 2 года назад
வணக்கம் சார்🙏 என் மகள் பிறந்த நேரம் 17/9/2006 இரவு 2:04 நிமிடம் தாராபுரம்.டாக்டர் ஆவேன் என்கிறாள் . எந்த துறையில் படிக்க வைப்பதுங்க சார் பதில் தாருங்கள் ஐயா
@chanthiramouli6892
@chanthiramouli6892 2 года назад
Ayya 6th house ragu,12th house kethu .mesha lagnam,suriyan at 8th house,guru with sukiran at 9th house,sevvai,pudhan at 9th house.sani at 11th house.chandran with ragu at 6th house.ennaku ragu kethu dosam irukku solaranga.tharadosam irukkunu solaranga.ennaku eppa marriage nadakkum ayya.ippa ragu desa poguthu
@RaviChandran-gt7tq
@RaviChandran-gt7tq 9 месяцев назад
ஐயா வணக்கம் 1997ஆகஸ்ட்24மத்தியம் 2மணி7நிமிடம் வேலூர் ஆதித்யா திருமணம் எப்போது நடக்கும் இன்றாவது தங்களது பார்வைக்கு வருமா எனது பொங்கல் வைத்து பெண் சொந்த மா அசலா
@prasathprasath1563
@prasathprasath1563 21 день назад
32 vayasula nadakum pro🎉
@manjulahariharan688
@manjulahariharan688 2 года назад
வணக்கம் சார் எனது மகன் 10 ஆவது படிக்கிறான் மேற்படி என்ன படிக்கவைப்பது Dob .02/09/2006 (7.21)pm பெயர் அபிஷேக் ஊர் கும்பகோணம் ப்ளிஸ்
@rameshbabum4691
@rameshbabum4691 Год назад
Super sir
@msadeva2135
@msadeva2135 2 года назад
Anna my son health problem date of birth 09.03.2011teim11.55am T.Kalluppatti Peraiyur TK Madhuri DT please tell me Anna
@pganithaanusree7221
@pganithaanusree7221 2 года назад
வணக்கம் ஐயா. கேள்வி பதில் பதிவில் கேள்வி கேட்கும் நபர்களின் படமும் உங்களின் படம் பதிவும் மாறி மாறி வருகிறது சிறிது தொந்திரவுவாக உள்ளது. கலந்து கொண்டவரின் அனைவரும் படபதிவு இருந்தால் நல்லது.
@anguraj8774
@anguraj8774 2 года назад
My periyappa periyamma (astham chithirai ) heavy loss in life but having many child and theerga sumangali,,,, y money and asset loss ???? Life kundrivittathu
@pvastro9126
@pvastro9126 2 года назад
Ur periyappa date of birth and time
@murugesanjothidar6547
@murugesanjothidar6547 2 года назад
Irandil watching ucham petra grahan irunthal kudumbam nilaikathu
@mook8755
@mook8755 2 года назад
சிம்ம லக்னம் சனி சந்திரன் (சனி ஆட்சி) கும்பத்தில், புதன்(ஆட்சி) குரு மிதுனம் 6 க்குடையவன் 7ல் ஆட்சி ,7க்குடையவன் ஆட்சி , 2ககுடையவன் 11ல் ஆட்சி, சூரியன் செவ்வாய் சேர்க்கை 10ல் கல்யாண யோகம் உண்டா? 9-6-1966 ,காலை 11.15 பதுளை இலங்கை
@Arumugam-tf6nu
@Arumugam-tf6nu 2 года назад
டுபாகுர் 1.05 time
@yaminiyamini8074
@yaminiyamini8074 2 года назад
Sir Kumba lakanum 7th house suriyan but 8th place suriyan poothan hidden. Marriage delay any parigharam?
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 2 года назад
8th house mercury is exalted . Good place for sun and mercury . Marriage will happen according to dasha bhukthi time
@kingggg3492
@kingggg3492 2 года назад
Hai I'm single boy namba kalyanam panikuma
@sguru248
@sguru248 2 года назад
வாழ்த்துகள் 200k
@thanigaivp
@thanigaivp 2 года назад
ஐயா வணக்கம் என் பெயர் மகாஸ்ரீகாந்த் 17.10.1988 மூலம் நட்சத்திரம் 4 ம் பாதம் தனுசு ராசி கன்னிலக்னம் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் ஐயா நன்றி
@pvastro9126
@pvastro9126 2 года назад
Hello, உங்களுக்கு இப்பொழுது சந்திரன் திசை புதன் புத்தி நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்து வர இருக்கிற கேது புத்தியில் நடைபெறும்.. மேலும் விபரங்களுக்கு... PV🔴 Astro
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
ரிஷப லக்னம் மிதுனத்தில் சந்திரன் சூரியன் ராகு என்ன ஆகும் சார்
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
வணக்கம் உங்களின் பேச்சு மனதிற்கு ஹிதமாக இருக்கிறது நன்றி மிக நன்றி
@megalainandu6719
@megalainandu6719 2 года назад
பாதகாபதி2ல் பகை வீட்டில் இருந்து அந்த தசையில் திருமணம் நடக்குமா
@itsnura
@itsnura 2 года назад
Sir, RU-vid streaming was stopped in the midway at 01.30:35 hours, please upload the rest. Thanks.
@srimathi-cc5mx
@srimathi-cc5mx 2 года назад
Iyya enku mesham lagam,enku 2nd and 7th house lord is sukuren,sukuren is in 12th house. Apo enku marriage ilaya?
@kingggg3492
@kingggg3492 2 года назад
Hi I'm single boy namba kalyanam panikuma please reply pa
@kingggg3492
@kingggg3492 2 года назад
Solli
@msarya2154
@msarya2154 2 года назад
ஐயா வணக்கம்🙏🙏🙏 date of birth : 2/6/1984 time : 5.05 am மதுரை. மிதுன ராசி , திருவாதிரை ரிஷப லக்னம். லக்னத்தில் சுக்கிரன்+ புதன்+சூரியன்+ராகு திருமணம் எப்போ நடக்கும்
@ramana3015
@ramana3015 2 года назад
உங்களிடம் ஜோதிடம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் எப்படி என்று கூறவும்
@SaiSai-jg2fb
@SaiSai-jg2fb 2 года назад
Nanum try pandra kidaikamatikithu sir
@s0s0123
@s0s0123 2 года назад
Sir please write the thammel in English pls sir🙏
@kasthurivelusamy2354
@kasthurivelusamy2354 Год назад
Guruve🙏🏻
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்க படுகிறது, zoom meeting-l alla பெரிய கண்டுபிடிப்பு sir
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 2 года назад
Athkk enge nadakuth enre sollilaye eth jyothida arachi mattume purinjikkara arivu thewe
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் sir!!🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 2 года назад
46th min -> so true !!!
@vijayv7177
@vijayv7177 2 года назад
These people only talk in RU-vid for money, if u go and approach they dail to explain. Waste of time
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 2 года назад
Sir not trying to find fault , but something I found amazing is that when Saturn combines with mercury , Saturn will never become retrograded, so accordingly , Saturn and mercury in cancer for Sagittarius ascendant will lead to happy marriage
@jaishankerbhoothanath8919
@jaishankerbhoothanath8919 2 года назад
You are correct. It's not because of Mercury that saturn will never Retrograde, but it us because Sun will be within 1 or 2 raasi away from Saturn. That is why. Only when sun and saturn are far off, saturn is Retrograde. Since mercury is with saturn, sun also will be nearby along with venus also nearby....but Sir is just showing an example to prove how things work...
@rajdevannamalai7811
@rajdevannamalai7811 2 года назад
Dob: 14.1.84; Time: 1.45.pm.pls reply about my overseas job and future. Annamalai kanchipuram. Anyone pls reply. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+கேது, 9ல் சூரியன் புதன் குரு., எனக்கு களத்திர தோஷமா? தற்போது குரு திசை ஆரம்பிக்கிறது. எப்போது தொழில் அமையும்?
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@muthusamy1711
@muthusamy1711 2 года назад
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்
@karthi9019
@karthi9019 2 года назад
ஐயா திருமணம் ஆனால் சரி என்று உள்ளன 90 kids க்கு 31 வயது ஆகி விட்டன. நடக்குமா
@nithiyanandans4831
@nithiyanandans4831 2 года назад
தம்பி தம்பி இங்க 80 s foot board அடிச்சிட்டு இருக்கோம், ஒண்ணும் சொல்றது கு இல்லல பொண்ணுங்க கூட ஓகே sollidum போல இருக்கு kooda6irukira கிரகம் தான் இந்த delay
@sanjaykumar-mi6pd
@sanjaykumar-mi6pd 2 года назад
Hello
@ggsachin6061
@ggsachin6061 2 года назад
🙏
@anandChina
@anandChina 10 месяцев назад
Sir again and again why do you make same simple mistake? How can saturn be retrograde when next to mercury? It is scientifically astrologically IMPOSSIBLE. You should not make such mistakes even in example as astrology is math. Choose instead a different example or situation.....it is really frustrating to watch such silly mistakes especially from you oh guruji 🙏😭😭😭
@ranjaniramachandran1952
@ranjaniramachandran1952 2 года назад
3 ஆம் இடம் மறைவு இடமா? ஐயா!
@thamilan1180
@thamilan1180 2 года назад
ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
@msarya2154
@msarya2154 2 года назад
ஐயா வணக்கம்🙏🙏🙏 date of birth : 2/6/1984 time : 5.05 am மதுரை. மிதுன ராசி , திருவாதிரை ரிஷப லக்னம். லக்னத்தில் சுக்கிரன்+ புதன்+சூரியன்+ராகு திருமணம் எப்போ நடக்கும்
@sguru248
@sguru248 2 года назад
வாழ்த்துகள் 200k
@thamilan1180
@thamilan1180 2 года назад
ஐயா வணக்கம் என் பெயர் அசோக் ,பிறந்த தேதி :மே18 1992, நேரம் :01:10 முற்பகல், இடம் : வேதாரண்யம் , எனக்கு வேலை கிடைக்குமா திருமணம் பண்ணலமா திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 1,4 млн