Тёмный

திண்டுக்கல் தடபுட அவுலியா தர்கா| மிளகாய் நேர்ச்சை|Dindigul Thadapuda Avuliya Dargah 

Thandora Tamilan Islam
Подписаться 64 тыс.
Просмотров 119 тыс.
50% 1

#dargah #thandoratamilan #islam #dindigul #vlog #thadapudaavuliyadargah
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
திண்டுக்கல் பேகம்பூருக்கும் முகம்மதியா புரத்திற்கும் இடையில் அமைந்துள்ள யானை பக்கத்தில் அமைந்திருக்கிறது மஹான் ஷேக் சுல்தான் செய்யது இப்ராஹிம் வலியுல்லாஹ் தர்கா. I பச்சைமிளகாயை வைத்துச் செல்கிறார்கள். இங்கு அடங்கியுள்ள செய்யது இப்ராஹிம் வலியுல்லாஹ் பேரரசர் ஹைதர் அலியின் தங்கையாகிய ஹஜரத் அமீருன்னிஷா பேகம் அவர்களின் மெய்க்காப்பாளராக இருந்தவர் என்று கூறப்படுகிறது.
Yaanai Theppam
maps.app.goo.g...
Assalamu Alaikum Varah...
Jalwari Makkhan Shiek Sultan Seyyad Ibrahim Dargah situated near Begampur big mosque, Dindigul, few footsteps ahead from Yaanai Theppam bus stop. People called this Dargah as 'Thadapuda Avuliya Dargah’.
And they worshipped with green chillies to this Baba. In 17th century Sheik Sultan Seyyad Ibrahim Shahib was the bodyguard of Begam Shahiba Ameerunnisha Begam, sister of Haider Ali. A huge history burried with this tomb. Let's know the history through this video...

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 310   
@அகிலத்தின்அருட்கொடை
எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பதில்லை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அந்த பாக்கியம் வழங்கியுள்ளான் வாழ்த்துக்கள் வரலாறு உங்களைப் போற்றும் தொடரட்டும் வெற்றியை நோக்கி நன்றி நண்பரே நீங்கள் பல்லாண்டுகள் வாழவும் உங்களது முயற்சிகள் தொடரவும் வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@asiyabanu1190
@asiyabanu1190 4 месяца назад
இதுவரை நீங்கள் சென்னா தர்கா விட இதுவே சிறந்த தர்கா இன்ஷாஅல்லாஹ் நாங்கள் வருகிறோம்
@MrAbusalik
@MrAbusalik 2 года назад
இந்த தர்ஹா வை சுத்தம் செய்யும் சகோதரர்களுக்கு இறைவன் மென்மேலும் நல்லருள் புரிய வேண்டும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
@ArishKhan-gn4ru
@ArishKhan-gn4ru 2 года назад
நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதே பணியை தொடர என் வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஆமீன்
@MrAbusalik
@MrAbusalik 2 года назад
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@parveenn2312
@parveenn2312 7 месяцев назад
Mashalla
@frfamilyvlogs5740
@frfamilyvlogs5740 2 года назад
தடபுடல் அவுலியா தர்கா எங்க இருக்கும்னு தெரியாது காமிச்சு கொடுத்ததற்கு மிக்க நன்றி
@hajaolihajaoli2272
@hajaolihajaoli2272 2 года назад
மாஷா அல்லாஹ் அருமையான குரல் பயன்னுள்ள தகவல்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedabu8679
@mohamedabu8679 3 года назад
நிச்சயமாகநானும்பயன்பெற்றுருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Barakallah feekum
@MahmoodMahmood-dw1un
@MahmoodMahmood-dw1un 4 месяца назад
திண்டுக்கல் இந்த தர்கா எங்கு உள்ளது முகவரி ப்ளீஸ் ரிப்ளை
@mr.kuttyboy2602
@mr.kuttyboy2602 2 года назад
மாஷா அல்லாஹ் இன்னும் உங்கள் பயான் தொடர அல்லாஹ் ரஹ்மதும் பரக்கத்தும் செய்வானாக ஆமென்.....
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@asathahamed7023
@asathahamed7023 3 года назад
இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம்.வலிமார்கள் இல்லாவிட்டாலும் அல்லாஹ்வுடைய மார்க்கம் வளரும்.இந்த மார்க்கம் அல்லாவுடையது.
@fathimanaliga2962
@fathimanaliga2962 3 года назад
ஆனால் வலிமார்கள் இல்லாமல் இந்தியாவில் இஸ்லாம் எப்படி வளர்ந்தது??. உலகம் எங்கும் இஸ்லாம் பரவியது எப்படி??
@NowfalMarjiyana
@NowfalMarjiyana 11 месяцев назад
Masha Allah. சூப்பர் ❤
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 11 месяцев назад
Alhamdulillah
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
Anna super good like video
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 3 года назад
தங்களின் உச்சரிப்பும் குரல் வளமும் மிக அருமை சகோதரரே. அளிக்கப்பட்ட விவரமும் மிக நன்று.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
மிக்க நன்றி
@Solo.King.Arshath.4646
@Solo.King.Arshath.4646 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரலாற்றுக்கு மிக்க நன்றி
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
தங்கள் ஆதரவிற்கு நன்றி
@AaAa-gg5mt
@AaAa-gg5mt Год назад
அஸ்லாமுஅலைக்கும்🤲🤲
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
Super good like video
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@ameermuhyiddheen1899
@ameermuhyiddheen1899 3 года назад
மாஷா அல்லாஹ் நல்ல முறையில் செய்தி பகிர்ந்தமைக்கு நன்றி தங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள்.👍👍👍
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@மருதநாயகம்-ங6ச
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அஸ்ஸலாமு அலைக்கும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
வ அலைக்கும் சலாம்
@mariyambeevi9657
@mariyambeevi9657 3 года назад
Masha allah. Super video.jazahallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@sadam5739
@sadam5739 2 года назад
Tiruppur district Dharapuram Alangiyam village Hajrath sayed abbas shaeed oliyullah dhargha visit pannunga
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Insha Allah
@syedservers.g8269
@syedservers.g8269 3 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பர்காதஹு தண்டோரா தமிழன் டி வி நிர்வாகியாரே தங்கள் இது போன்ற அவ்லியா அல்லாஹ்களின் சன்னிதானங்கள் சென்று படம் பிடித்து காண்பிக்க தங்கள் முயற்சிக்கு ஆகும் செலவுகள் எல்லாம் பார்க்கும் போது வியப்பாக உள்ளது மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரே ஜஸாக்அல்லாஹு கைரா...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
வ அலைக்கும் சலாம். அல்லாஹ்வின் அருளால் தங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் சிலர் இதற்கு உதவுகிறார்கள்‌. அல்லாஹு த ஆலா அவர்களுக்கு சுபிட்சமும் அமைதியும் நிறைந்த நல்வாழ்வைத் தந்தருள்வானாக!
@asifcateringservice8802
@asifcateringservice8802 3 года назад
மாஷா அல்லாஹ். தங்களின் காணொலி படைப்பு அருமை.உங்கள் குரல்வளம் அருமை
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி
@asifcateringservice8802
@asifcateringservice8802 3 года назад
@@thandoratamilanislam6774 ஏக இறைவன் உங்களது படைப்புகளில் எண்ணற்ற தர்காகளின் வரலாற்றை தெரிந்து கொள்ள நமக்கு அருள் புரிவானாக! ஆமின்
@bshahul5018
@bshahul5018 3 года назад
@@asifcateringservice8802.. ஆமீன்...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
ஆமீன்
@greenmurukatv7185
@greenmurukatv7185 3 года назад
Superprakash jin
@shafeeaaamzath6249
@shafeeaaamzath6249 3 года назад
Epola dargaku poradhu yaru nambadha alavuku oru kuttam akirchu.sirkunu sollraga epadi patta kuttathuku nadula ugala madiri vallimargala nambura manidargala pakka romba sandhosama eruku😊alhammdillah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@Durai197
@Durai197 2 года назад
Wa alaikum Salam rahamathullahi wa barakathuhu
@simpletips7249
@simpletips7249 2 года назад
Kuthiraiyil valam varum Beevi Amma Dargah incharge contact details plz
@noorjahan8792
@noorjahan8792 2 года назад
எங்களுக்கு எல்லா விதமான தர்காவுக்கு செல்ல ஆசைதான் வழி தடங்கள் சரியா சொன்னால் வர ஏதுவாகயிருக்கும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Insha Allah
@noortheentheen8223
@noortheentheen8223 2 года назад
எல்ல கோயில்களுக்கும் ாகேனுமா
@osamhafatruteen
@osamhafatruteen 5 месяцев назад
போய்வெங்காயம்.வெச்சிதோச.சுடுங்க.நீங்கள்.முஸ்லிம்கள.கேட்டாலே.சிரிப்பு.வருது.கவணம்.தடபுடா.என்று.தலையில்.இடி.விளும்.டேய்.நாய்களே.உலகத்துக்கு.வந்த.அருல்.கொடை.அன்னல்.எங்கள்.பெறுமானார்ருக்கு.உல்ல.மதிப்பு.இந்த.உலகில்.யாருக்குடா.இரிக்கி.அந்த.ரசூல்.கபுர்அடில.போய்.நீங்க.நேத்திக்கடன்.செய்ய.ஏலுமாட.தடை.செய்யப்பட்ட துட.கரம்.வஸ்த்துக்களாள்.மணிதர்களாள்.எதுவும்.முடியாதுட.அல்லாஹு.அக்பர்.யாஅல்லாஹு.இந்த.கபூர்.வணங்கிகளுக்கு.நல்.ஹிதாயத்.தந்து.அருல்.புரிவாயாக.ஆமீன்
@raghunandan7037
@raghunandan7037 3 года назад
Subhan Allah 🤲🤲🤲 அருமையான வரலாறு 👌 நீங்கள் எடுக்கும் இந்த முயற்சிக்கு அல்லாகுதாலா ஆசீர்வாதம் அளிப்பாராக 💐 Ameen 🌹
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
நான் திண்டுக்கல் தான். இந்த புனித தலம் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று தெரிந்து கொண்டேன் நன்றி 🙏
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
எல்லாப் புகழும் இறைவனுக்கே
@bshahul5018
@bshahul5018 3 года назад
Masha Allahu.. அருமையான குரல் வளம்..
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி
@happyhub8532
@happyhub8532 3 года назад
மாஷா அல்லாஹ்! பயனுள்ள ஒலிபதிவு படைப்பினர்க்கு படைத்தோனருளால் ப்ரதிபலிக்க செய்வதே! பாசநபி உம்மத்தாய்! தேர்வு செய்துள்ளான்! இச் சேவை எங்கும் இவ்வுலகில் முழங்கட்டும்! ஈருலகிலும் வெற்றி ஆகட்டும்! வாழ்த்துகள் சகோ!
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ்வின் கட்டளை...அவன் எமக்கிட்ட பணி... இன்ஷா அல்லாஹ் அதைப் பூர்த்தி செய்யும் வலிமையையும் அவனே வழங்குவானாக! மிக்க நன்றி சகோதரரே!
@syedibrahimdubai
@syedibrahimdubai 2 года назад
இவர்கள் தொடர்பு எண் போடவும்.
@lLovetoyourmyamma
@lLovetoyourmyamma 2 года назад
Mash allahu super history
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@supergoodg7g6ycyv78
@supergoodg7g6ycyv78 2 года назад
Allah
@m.alameenameen9127
@m.alameenameen9127 2 года назад
அல்லாஹ் ஒருவன்
@afridisyed3274
@afridisyed3274 Год назад
Mashallah. Ameen Ameen ya rabil ala meen
@bmz8018
@bmz8018 3 года назад
முயற்சிக்கு வாழ்த்துக்கள் வலிமார்கள் மீது பற்றுள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸப் தளம் ஆரம்பிக்கவும் அதனால் பற்பல நண்மைகள் விளையும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இன்ஷா அல்லாஹ்
@MrAbusalik
@MrAbusalik 2 года назад
உங்கள் சிறப்பான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் எப்படி தமிழகத்து தர்ஹாக்கள் பாடலை சேக் முஹம்மது பாடி உலகம் புகழ் பெற்றதோ அதே போல் உங்கள் விடியோ பதிவுகளும் உலகம் முழுக்க சென்றால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஆமீன்
@mahalakshmithangaraj3711
@mahalakshmithangaraj3711 2 года назад
super boy
@hafizakalim8357
@hafizakalim8357 2 года назад
Assalamalaikum..bhaii ........trichy.,woraiyur, mandamaggalam......pannadi amma...nu oru dargah eruku bhaii ......avegga valkai history. Konjo vedio upadate pannugga .........onga vedio mashallah arumaiya ga ullathu........
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Insha Allah
@public150
@public150 Год назад
வாழ்த்துக்கள்.
@dotusmessage1737
@dotusmessage1737 2 года назад
Masha allah🥰🥰
@MuhammadAli-yk8pz
@MuhammadAli-yk8pz 3 года назад
Masha allah irainesargalai karamat nal nammudaiya dua gal kapul agum insha allah ameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@syedibrahim7880
@syedibrahim7880 3 года назад
அருமை அருமை சார் மாஷா அல்லா
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 3 года назад
ADA PAAVIKALA ENNUMMADA THIRUNTHAVILLAI MAKKALE ALLAH UKKU ENAI VAITHAAL ALLAH NARAKATHIL PODUVAN DARHA KKU POVATHU PERUM SHIRK ALLAH UKKU ENAI VAIPPARKALAI ALLAH NARAKATHIL PODUVAN,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, , LAHILAHA ILLALLAH MUHAMMAD RASULULLAH,,,,
@AnasAnas-qg2us
@AnasAnas-qg2us 2 года назад
P
@TajudeenKamaldeen-ss8wg
@TajudeenKamaldeen-ss8wg 4 месяца назад
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
@asiyabanu1190
@asiyabanu1190 4 месяца назад
அந்த சிறுவனுக்கு அல்லாஹ் விடம் நாங்கள் துஆ செய்கிறேன்
@mohamadarifm9746
@mohamadarifm9746 6 месяцев назад
வலிமார்கள் அவ்லியாக்களை பற்றி பேசுவது அழகு இந்த நல்லோர்களுடைய வாழ்க்கை நம்மிடத்தில் இருக்க வேண்டும் இதை நீங்கள் கவனத்தில் கொள்ளவும்
@osamhafatruteen
@osamhafatruteen 5 месяцев назад
கோபுரங்களை.வணங்கும்.சிர்க்.கூட்மே.நீங்கள்.திருந்தமாட்டிங்கள.நாலை.மஹசரில்.இவர்.இடம்.உதவி.கேக்க.அல்லாஹு.சொள்வான்.இந்த.மணிதர்.உதவி.செய்ய.இவருக்கு.எதுக்கும்.ஏலாதே.அல்லாஹு.அக்பர்.அல்லாஹுவிடம்.கேளுங்கட.இவருக்கு.மிளகு.பொடி.புக.போடுங்கட..காபீர்களை.விட.மோசமட.நீங்க.வெங்காயமும்.எடுத்து.போங்கட.🤪🤪🤪🤪
@vigneshr964
@vigneshr964 3 года назад
Nainar Voice Super
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
மிக்க நன்றி
@nainamohamed5252
@nainamohamed5252 3 года назад
Thanks nanba
@abdulrazak6378
@abdulrazak6378 2 года назад
Very interesting. Very useful.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@jalka7676
@jalka7676 3 года назад
Masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@mohamadsathik6557
@mohamadsathik6557 2 года назад
Mashaallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@samsudeenm1323
@samsudeenm1323 3 года назад
மாஷா அல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 5 месяцев назад
Give good health and wealth happiness for us give good hayath give baby give haq for us give good victory for us ❤️
@bm-vy1sf
@bm-vy1sf Год назад
Masha allah
@bshahul5018
@bshahul5018 3 года назад
ஆமீன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@sheikalaudeen7453
@sheikalaudeen7453 3 года назад
Mashallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@ShafiyathRani
@ShafiyathRani 3 года назад
நாங்கள் குரான் குரூப்பில் ஒவ்வொரு அவ்லியா பேரிலும் ஹத்தம் mudikirom அப்போது இது மாதிரி நீங்கள் சொல்லும் போது எங்கள் குரூப்பில் போட ரொம்பவே வசதியாக இருக்கும் வாழ்க வளமுடன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@salimsheriff4359
@salimsheriff4359 2 года назад
Naan unggal quran group wharapp sera vendum..eppadi plz
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷா அல்லாஹ். எனது whatsapp number 9524263587 குரூப்பில் சேர்த்து வழங்கும் விடவும்
@ShafiyathRani
@ShafiyathRani 2 года назад
@@salimsheriff4359 உங்கள் வாட்ஸ்அப் நம்பர் சொல்லுங்க ஆட் பண்றோம்
@greenmurukatv7185
@greenmurukatv7185 3 года назад
Superprakash jinn
@muhammadamhar1725
@muhammadamhar1725 3 года назад
Masha Allah Great Job
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah... Thank you very much
@arishafathimaukg2702
@arishafathimaukg2702 3 года назад
Dindigul la ipdi Oru dharga va.Masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்லாஹு அக்பர்
@kamarnishabegum8804
@kamarnishabegum8804 3 года назад
Masha allah super video
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 3 года назад
assalamu alaikkum
@noentitybutgodhaqqiyulqadi6455
@noentitybutgodhaqqiyulqadi6455 3 года назад
Masha allah barakallahu lakum Bi hurmatil anbiya val awliya
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@arhasna8938
@arhasna8938 3 года назад
Allhamdulillha
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Jazakallah kheir
@ZubairZubair-x8o
@ZubairZubair-x8o 5 месяцев назад
Aameen ❤️
@BabuBabu-qj3bf
@BabuBabu-qj3bf 3 года назад
மாஷாஅல்லாஹ். ஆமீன்.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@jahir589
@jahir589 3 года назад
Subhan allah🤲
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@mohaideenmohaideen6935
@mohaideenmohaideen6935 3 года назад
Maasha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@arhasna8938
@arhasna8938 3 года назад
Ameen Ya Rabbul Alameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@a.ayishaayisha3149
@a.ayishaayisha3149 3 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@anbuondruthananathai2704
@anbuondruthananathai2704 3 года назад
assalamu alaikkum
@lkshajith8696
@lkshajith8696 3 года назад
கோட்டைப்பட்டினம் (ராவுத்தர் அப்பா தர்ஹாவிர்க்கு வாங்க.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இன்ஷா அல்லாஹ்
@osamhafatruteen
@osamhafatruteen 5 месяцев назад
தாடி இருந்தால்.புல்.சேவ்விங்.பண்ணிட்டு.போங்க.மிலகு.தூள்.எடுத்து.கொண்டு.போங்க
@princeallinone1486
@princeallinone1486 2 года назад
கிருஷ்ணகிரியில் அலி கோயா தங்கள் பாவா தர்கா ஷரீப் இருக்கிறது கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு மஹான் அவருடைய தர்கா வீடியோ செய்யுங்கள் முஹியத்தீன் பள்ளிவாசல் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பையனப்பள்ளி முருகன் இட்லி அருகில் கிருஷ்ணகிரி
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Insha Allah
@princeallinone1486
@princeallinone1486 2 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@farookrahmath4554
@farookrahmath4554 3 года назад
wa alaikkum salam masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@greenmurukatv7185
@greenmurukatv7185 3 года назад
Alllahu help me
@sweetkafna3259
@sweetkafna3259 3 года назад
மாஷா அல்லாஹ் அருமை..தாங்கள் போகும் ஜியாரங்களில் எல்லாம் எம்மின் சலாம்(அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு)சொல்லவும்.. எங்களின் ஹக்கிலும் துஆ செய்யவும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
இன்ஷா அல்லாஹ்
@sadhamhussain8352
@sadhamhussain8352 2 года назад
Super speak sema
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@arhasna8938
@arhasna8938 3 года назад
Allahum Salli Ala Muhammadiin Wahala Ali Mohammed
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@vigneshr964
@vigneshr964 3 года назад
வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
மிக்க நன்றி
@abdulrahman-yl8op
@abdulrahman-yl8op 3 года назад
Masha allah super
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@zakeerhussain133
@zakeerhussain133 2 года назад
Assalamu alaikkum
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Wa Alaikum salam
@sheikmohamed7647m
@sheikmohamed7647m 3 года назад
Niga valimarhalta dua seinga intha channel 10m veiws varanumnu... Athu nadakuma....?
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Inshs Allah
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
وعليكم السلام ورحمة الله وبركاته.... الحمدلله... ماشاءالله... سبحان الله... Mihavum arumaiyana kanoli.... Allah ungaluku barakath seivanaaha! 🤲... Inshaa Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah... Ungalukkagavum Dua seigiren... Insha Allah
@katheejabeevi9215
@katheejabeevi9215 3 года назад
@@thandoratamilanislam6774 inshaa Allah
@anisali492
@anisali492 3 года назад
masah allaha
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@yaserarafath6581
@yaserarafath6581 3 года назад
Masthan Amma ,and Abbas valiullah varalaaru (alangiyam nearby dharapuram)
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Insha Allah
@dafatahir8725
@dafatahir8725 2 года назад
Semoga ALLAH senantiasa melindungi anda semua
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@abdulsamive6301
@abdulsamive6301 2 года назад
About thoppoor dharga Video dedicat seinga Bhai.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@MayasMayas-v6n
@MayasMayas-v6n 7 месяцев назад
@koyathangl4820
@koyathangl4820 3 года назад
Allhamdu
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@yaseerahameds4107
@yaseerahameds4107 3 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@kasthurimohan3222
@kasthurimohan3222 3 года назад
I feel crying tears coming from my eyes ten years I am going to this darga powerful
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
ஆம் அது அன்பு தவழும் ஒரு மதநல்லிணக்கத் தலமாகவே திகழ்கிறது. அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவான் சகோதரரே
@mariyambeevi9657
@mariyambeevi9657 3 года назад
Your voice super bro
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah... Thank you
@abdulkadar1219
@abdulkadar1219 Год назад
masha allhu Bus route send panna mudeuma bai Insha allhu nanga family ya polam erukku nango kanyakumari nagercoil
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
Nager Kovil to Dindigul Train irukku. Dindigul Railway station to Yanai theppam Thadapuda auliya dargah autola varalam
@nishah9624
@nishah9624 2 года назад
Assalamu alaikum enga vetu begampur kanthakoottam salai
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@nishah9624
@nishah9624 2 года назад
@@thandoratamilanislam6774 Assalamu alaikum Enaku oru dout திருமண பொருத்தம் paal potu pakrathu hajrath solrathu unmayava crt a soluvangalaa
@kajamakajama1028
@kajamakajama1028 3 года назад
all a Mikaperiyavan masalla
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@arhasna8938
@arhasna8938 3 года назад
SUBHANALLAH
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@yaserarafath6581
@yaserarafath6581 3 года назад
Alangiyam( ,near by dharapuram) dhargha varalaaru sollaungal haji
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Insha Allah
@mohamedjaleel4861
@mohamedjaleel4861 3 года назад
Very. Excellent. Speech. Thank. You
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Alhamdulillah
@samsudeenp1148
@samsudeenp1148 3 года назад
அருமை அருமை
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
அல்ஹம்துலில்லாஹ் மிக்க நன்றி
@mohamedjailani6363
@mohamedjailani6363 3 года назад
Assalaamu alaikkum maasha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Wa Alaikum salam
@Durai197
@Durai197 2 года назад
Wa alaikum Salam rahamathullahi wa barakathuhu
@Sasifathi612
@Sasifathi612 3 года назад
Masha Allah ennum naraya video podoga Bai Assalam alakum Bai 🤩
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 3 года назад
Wa Alaikum salam.. Insha Allah
Далее
Китайка стучится Домой😂😆
00:18