Тёмный

மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்கும் அதிசய தர்கா| Theni Allinagaram Malkar(Vali) Dargah vlog 

Thandora Tamilan Islam
Подписаться 64 тыс.
Просмотров 708 тыс.
50% 1

#dargah #thandoratamilan #islam #thandoratamilanislam #theniallinagaramdargah #theni #allinagaram #thenidargah #allinagaramdargah #tamilnadudargahs #islamicvideos #malkar(vali)dargah #vlog #dargahziarat #dargahvlog #travelvlog
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியஸர்களே!
தேனி மாவட்டம் அல்லிநகரத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மகான் மல்கர் (வலி) தர்கா.
அல்லிநகரத்திலிருந்து வீரப்ப அய்யனார் கோவிலுக்குச் செல்லும் சாலையிலேயே பயணித்தால் அந்த சாலை கடைசியாக தர்காவிற்கே சென்று சேரும். தர்காவும் வீரப்ப அய்யனார் கோவிலும் மாமரங்களும் ஆலமரங்களும் சூழ்ந்த ஓர் அழகிய தோப்பில் அமைந்துள்ளன.
மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக இத்தலம் திகழ்கிறது.
இங்குள்ள ஆலமரத்தின் மீதிருந்தே மல்கர் அவுலியா தமது தொழுகை உள்ளிட்ட இபாபத்துகளை நிறைவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இன்னமும் கூட அந்த மரப்பொந்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்பதாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்...
மாஷா அல்லாஹ் இதன் அமைவிடம் மேற்குத் தொடர்ச்சி மலை‌ அடிவாரத்தில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது... தமிழகத்தின் தர்காக்களில் பெரும்பான்மை மக்களால் அறியப்படாத தர்காக்களில் இதுவும் ஒன்று. தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலின் இந்த vlog உங்களை மல்கர் (வலி) தர்காவிற்கு அழைத்துச் செல்கிறது...
இன்ஷா அல்லாஹ் தமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்துகொள்ளுங்கள்...
Thandora Tamilan Islam
9524263587
Assalamu Alaikum varah...
Mahaan Malkar(Vali) Dargah situated near Allinagaram, Theni District.
This dargah is a wonder in this area.
From Allinagaram to Veerappa Ayyanar temple road leads you this dargah. Watch this vlog video and put your comments. Don't forget to subscribe Thandora Tamilan Islam channel.
Assalamu Alaikum varah...
மலைக்காட்டிற்குள் அதிசய கல்மண்டப தர்கா
• அடர்ந்த காட்டிற்குள் 6...

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 505   
@salmankingmaker3489
@salmankingmaker3489 11 месяцев назад
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 5 месяцев назад
அனைத்து மனித உயிர்களுக்கும் அருள் புரிவாயாக அற்புதம்
@skmthaibullah
@skmthaibullah 2 года назад
தூணில்லா வான் படைத்தவன் அல்லாஹ்
@hsdeen7420
@hsdeen7420 2 года назад
வணங்க தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே
@aliakbar-tg4fp
@aliakbar-tg4fp Год назад
விழிப்புணர்வில்லை. வணங்க தகுதியான ஒருவர் இறைவன் மட்டுமே.
@kayarunisha1639
@kayarunisha1639 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா அல்லாஹ் ஒருவன் பெரியவன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்லாஹு அக்பர்
@jameela858
@jameela858 5 месяцев назад
Ella pukalum eraivanuku Allah Oruvane Thunai Namake Allahu Akbar
@thasrifthasrif3592
@thasrifthasrif3592 2 года назад
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 2 года назад
எது எப்படியிருந்தாலும் இரு மத மக்கள் சகோதரர்களாக இருக்கிறார்கள் என்பதை அறியும் போது மனம் மகிழ்ச்சி அடைகின்றது .
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அன்பும் சகோதரத்துவமும் அனைத்து சமய சகோதர சகோதரிகள் மத்தியிலும் எப்போதும் இருக்கிறது. இந்த பந்தம் என்றும் தொடர வேண்டும்...
@ashrafalism1888
@ashrafalism1888 2 года назад
ALLAH MEHA PAYREIAVAN
@arjunarjun1486
@arjunarjun1486 2 года назад
Salam alaikum. Innum Pala athisiyam lkitaikkum. Masha alla. Senthil Kumar
@parameshwari604
@parameshwari604 2 года назад
@@thandoratamilanislam6774 a
@parameshwari604
@parameshwari604 2 года назад
@@thandoratamilanislam6774 qqqàaaa
@nishabegum1338
@nishabegum1338 2 года назад
அறியப்படாத தெரியபடாத இடங்களுக்கு சென்று எங்களையும் அறிய வைக்கும் உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@bshahul5018
@bshahul5018 2 года назад
உண்மை....
@yahiyabasha4271
@yahiyabasha4271 2 года назад
மூளை இல்லாத மூடர்க்கூட்டம்
@nistharadil7521
@nistharadil7521 2 года назад
நல்ல பதிவு
@dpcooper2395
@dpcooper2395 2 года назад
Sakothari, ithu Sirik Allah virku inai vaigiranga, nam Dua Allah vitam Matum than kekanum, Sirik pavathai Allah mannika matan
@bshahul5018
@bshahul5018 2 года назад
அழகிய குரல் வளம் மேலும் தெளிவான விளக்கம்... அருமை...,
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Jazakallah Khair
@abdulazeezdawoodi8233
@abdulazeezdawoodi8233 2 года назад
அற்புத தகவலை அழகிய குரலில் எடுத்து கூறியுள்ளீர்கள்.அல்ஹம்துலில்லாஹ். அகம் மகிழ்ச்சி!
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஜஸாக்கல்லாஹ்
@dpcooper2395
@dpcooper2395 2 года назад
Sako, Tharka Allah virku inai vaigiranga ithu Sirik Ninga Allah vaimatum than vananga vaendum, Avaniyamthan Dua keka vendum, Allah virku ivang inai vaigiranga ithai Allah mannika matan
@dpcooper2395
@dpcooper2395 2 года назад
@@thandoratamilanislam6774 yen ippati Sirik Kai noki porunga ningalum pavam seithu piraraiyum pavam seiya help panringa , Sirik vadithal Allah mannika matan
@jahirhussain2905
@jahirhussain2905 2 года назад
மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲
@muhammadhimusheeruddin285
@muhammadhimusheeruddin285 Год назад
Miga serantha Matha Nallilakkanam .💖💖💖
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
Unmai
@syednisarahamedsyednisarah1978
@syednisarahamedsyednisarah1978 2 года назад
மாஷா அல்லாஹ் அருமையான ஜியாரத் வாழ்த்துக்கள்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@JothiJo-k6p
@JothiJo-k6p 5 месяцев назад
Wow Nice ji🥰Alhamdulillah❤️🤲
@askarali2945
@askarali2945 2 года назад
Askarali hashalamlikum varagmtlahe hameen mashaallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Wa Alaikum Salam
@nistharadil7521
@nistharadil7521 2 года назад
அல்ஹம்துலில்லா! நல்ல பதிவு
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@saythanibeabdhulradhithsay4106
வா அலைக்கும் சலாம் வா ரஹ்மத்துல்லாஹி வா பரக்காத்துஹூ மிகவும் அருமை மாஷா அல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
அல்ஹம்துலில்லாஹ்
@suhadsukku7012
@suhadsukku7012 2 года назад
Anaivarum paarkka vendiya pathivu Great
@hussainrisvi1829
@hussainrisvi1829 2 года назад
اسلام عليكم ورحمة الله وبركاته. ماشاء الله. அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.உங்கள் இந்தப் பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது இதுபோன்ற பதிவுகளை அதிகமாக எதிர்ப்பார்க்கின்றோம்.அவ்லியாக்கள் அதிகமாக அடங்கப்பட்ட இடங்கள் தமிழ்நாட்டில் நிறைய இருக்கின்றன. அவற்றை இலங்கை வாழ் மக்கள் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைப்பதற்கு வழி அமைக்கும் தளமாக அமைந்துள்ளது. மிகவும் நன்றி. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@mohammedabdhullah6687
@mohammedabdhullah6687 2 года назад
ஆற்றலும் சக்தியும் அல்லாஹ ஒருவனுக்கே
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
சுப்ஹானல்லாஹ்
@musthaqthraif4611
@musthaqthraif4611 2 года назад
Ivarghalukku allah karaamath ghalai kodukiraan
@bshahul5018
@bshahul5018 2 года назад
அல்லாஹ்,தனது வலிமார்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரம் வழங்கி உள்ளான்.... மேலும் வலிமார்களின் துஆ சிறப்பு மிக்கது...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஹக்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
மாஷா அல்லாஹ்
@mdramg8604
@mdramg8604 2 года назад
Bangu sollum sound aaium video vil pathive seaithu irunthal nalla irunthurukkum
@shocktechofficial
@shocktechofficial 2 года назад
Allah malik 💞💞🥰🥰😘
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@learnwithzaneeq
@learnwithzaneeq Год назад
Beggars
@metermusicwithsathya826
@metermusicwithsathya826 2 года назад
இந்நத இடத்தை காட்டி தகவல் தந்தமைக்கு நன்றி
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@puvipuvana1299
@puvipuvana1299 2 года назад
இந்த அதிசயத்தை தாங்கள் விவரிக்கும் விதம் மிகவும் அருமை சகோ.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
மிக்க நன்றி சகோ
@bshahul5018
@bshahul5018 2 года назад
ஆமாம்...,
@Endrum1
@Endrum1 2 года назад
நன்றி 👍
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
மிக்க நன்றி
@noorhr8695
@noorhr8695 3 месяца назад
Alhamthulillah Allahakbar
@muhammedmazhar6412
@muhammedmazhar6412 5 месяцев назад
Mashaallah how great
@azraf77
@azraf77 2 года назад
Alagankulam Dargah vai insha Allah visit pannunga.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Insha Allah
@rajmd
@rajmd 2 года назад
Allahu akbar allahve பெரியவன்
@topcom2586
@topcom2586 2 года назад
அல்லாஹீ அக்பர்
@puduvalasaihasanbagavi711
@puduvalasaihasanbagavi711 Год назад
நன்றி, அஸ்ஸலாமு அலைக்கும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
வ அலைக்கும் ஸலாம்
@SajahanSajahan-rc3bz
@SajahanSajahan-rc3bz 5 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 5 месяцев назад
Wa alaikum salaam
@sheik.p.n.j
@sheik.p.n.j 2 года назад
சூப்பர் சகோ ❣
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@nishahabi3059
@nishahabi3059 2 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@dpcooper2395
@dpcooper2395 2 года назад
Sakothari, Tharka valipatu Allah virku inai vaippathaagum,ithu Sirik Akum, only God Allah, Dua Allah vitam matum than kekanum, Allah virku inaivai kiranga, Ithai Allah mannika matan
@dpcooper2395
@dpcooper2395 2 года назад
@@thandoratamilanislam6774 ningal Pavam seiringa, Marumainalil narakathil katum thantanai iruku
@happyharris8744
@happyharris8744 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அழகான இடம். அமைதியான சுழல்.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
வ அலைக்கும் ஸலாம்
@abdulrajak1577
@abdulrajak1577 2 года назад
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த மதீனாவில் உள்ள (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 2698. அத்தியாயம் : 15. ஹஜ்
@s.mudmanudman3782
@s.mudmanudman3782 2 года назад
ASSALAMU ALAIKKUM AANKAL 2 PER POOI . PARTHTHAL TAAN UNMAIKKU SHAHC ?
@ravimurugan84
@ravimurugan84 2 года назад
Indu,islam,aslamu,alaikum
@இர்பான்
@இர்பான் 2 года назад
நாங்க பெரிய குளம் இப்படி தற்காவை கேள்விபட்டதில்லை இப்போ தான் பாக்கறேன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@sweetkafna3259
@sweetkafna3259 2 года назад
அற்புத விஷயத்தை அருமையாக சொல்றீங்க
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
மிக்க நன்றி
@iamthebest2040
@iamthebest2040 2 года назад
Innovation
@mohammedesha3862
@mohammedesha3862 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் பாவா முராத் ஹாஜத் ஹாஸில் கரோ ஆமீன்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Wa Alaikum Salam
@AyishabashaAyishabasha
@AyishabashaAyishabasha Месяц назад
இந்த தர்ஹகாவை பராமரிக்க வேண்டும் ஹஜ்ரத் இல்லைபோலும்
@sathickmd2514
@sathickmd2514 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sheikkader5339
@sheikkader5339 2 года назад
May allah guide us in right path ameen
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 года назад
மாஷா அல்லாஹ் மிக அழகான இடம், அருமையான காணொலி காயல்பட்டிணம், கீழக்கரை, அதிராம்பட்டிணம் போன்ற ஊர்களிலுள்ள தர்காக்களைப் பற்றி பதிவிடவும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@waytoojannah8492
@waytoojannah8492 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும்அல்லாஹ்வுக்கு எதையும்இணையாக்காதீர்கள்.அல்லாஹ் குர்ஆனில்இணை கற்பிக்கும் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்கிறான்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 года назад
@@waytoojannah8492 இணை வைத்தல் என்றால் என்ன?
@waytoojannah8492
@waytoojannah8492 2 года назад
@@mohammedsarjoon1926 அஸ்ஸலாமு அலைக்கும் இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் அல்லது பண்பு இன்னொரு மனிதருக்கோ உயிரினங்களுக்கோ உயிரற்ற பொருட்களுக்கோ இருக்கிறது என்று எண்ணி அவர்களிடம் பிரார்த்திப்பது.அல்லாஹ்வின் இடத்தில் வேறொன்றை வைப்பது
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 года назад
@@waytoojannah8492 நீங்கள் கூறுவது போன்று நானோ அல்லது வேறு யாரோ உங்களிடம் சொல்லியிருக்கிறோமா? வலிமார்களுக்கு ஆற்றல் உண்டு, அது இறைவன் அவர்களுக்குக் கொடுத்தது. அவன் யாருக்கு நாடுகிறானோ அவர்களுக்குக் கொடுப்பான். இதை யாரும் மறுக்கவில்லையே. பின்னே இணை வைத்தல் எங்கிருந்து வந்தது? அவர்களிடம் உதவி கேட்பது எவ்வாறு இணை வைத்தலில் அடங்கும்?
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 5 месяцев назад
இயற்கைய யாராலும் மாற்ற முடியாது வாழ்த்துக்கள்
@shankars4721
@shankars4721 2 года назад
I am hindhu.But I believe islam I am in big money trouble. I am in 80lakhs debt problem. But tomorrow I am in need of 5 lakhs very urgently. Allah please save me
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Allah intha manitharai kadanil irunthu kappatruvataga... Ameen
@shankars4721
@shankars4721 2 года назад
@@thandoratamilanislam6774 thanks a lot
@மாப்ளஅசார்
@மாப்ளஅசார் 2 года назад
ஆர்வமாகா இருந்தேன் பாங்கு சத்தம் கேக்கும் என்று
@tajudeentajudeen413
@tajudeentajudeen413 Год назад
Masha Allah..Subhanallah..Allahu Akbar..
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
Alhamdulillah
@shocktechofficial
@shocktechofficial Год назад
🕉️☪️✝️💕💗அய்யனார் கோயில் அதில் எதிரில் தர்கா 🥰🥰😍🥰😍😘
@jasimafarveen5402
@jasimafarveen5402 2 года назад
அ ஸ் ஸா லா மூஅ லை க்கு 🌷🌷🌷🌷🌷
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
வ அலைக்கும் ஸலாம்
@sharmilabegum1508
@sharmilabegum1508 2 года назад
Tnx for sharing
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@julaihajahangeer8654
@julaihajahangeer8654 2 года назад
நவுதுபில்லாஹ்
@musthaqthraif4611
@musthaqthraif4611 2 года назад
Irainaesarkalai ptri therindhu kollunghal
@abdullahking6574
@abdullahking6574 Год назад
அல்லாஹு அக்பர்
@shanmugavallik9493
@shanmugavallik9493 2 года назад
எப்படி சொல்வேன் இறைவன் கருணை. ஒற்றுமை உணர்வு தரும் இந்த புனித இடம் இன்ஷா அல்லா இறைவன் எனக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@mohomednaksab4765
@mohomednaksab4765 2 года назад
Naksab
@ayshasabika9819
@ayshasabika9819 2 года назад
அந்த இறைநேசர் வாழ்ந்து வீட்டை தூய்மைப்படுத்தும் பாதுகாப்பதோ தவறில்லைஉங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வீட்டை நீங்கள் பாதுகாக்க மாட்டீர்களா தூய்மை செய்ய மாட்டீர்களா அதைப்போலத்தான் இதுவும் நண்பரே
@rajiraji1549
@rajiraji1549 2 года назад
🙏🏻🙏🏻🙏🏻
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
மிக்க நன்றி
@manithasakthi7869
@manithasakthi7869 2 года назад
மாஷாஅல்லாஹ் அனைவரும் சேர்ந்து தர்கா கட்ட வேண்டும்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
இன்ஷாஅல்லாஹ்
@niyasyoutubens9229
@niyasyoutubens9229 2 года назад
rompa mukkiyam
@m.t5759
@m.t5759 Год назад
Allah ethuku naragatha kuduppan parava illaya ethu than periya pavam
@zackzacku
@zackzacku 3 месяца назад
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி கொடுப்பானாக ஆமீன்
@katheejabeevi9215
@katheejabeevi9215 2 года назад
Alhamdulillaah... Maashaa Allah.... Subhaanallaah....
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Jazakallah Khair
@katheejabeevi9215
@katheejabeevi9215 2 года назад
@@thandoratamilanislam6774 🤲
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Thank you
@abdulrajak1577
@abdulrajak1577 2 года назад
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த மதீனாவில் உள்ள (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 2698. அத்தியாயம் : 15. ஹஜ்
@akhan7702
@akhan7702 2 года назад
@@katheejabeevi9215 assalamualaikum
@ahamed2324
@ahamed2324 Год назад
ماشاء الله جيدااا
@handwritting...5828
@handwritting...5828 2 года назад
Walaikku assalam varahmadhullahi vabarakathukku
@ishaqsaif1548
@ishaqsaif1548 Год назад
Kullu bidhath dalala, Assalamu alaikum ya ahlul kubu,
@meru7591
@meru7591 2 года назад
மாஷா அல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@AHMAD-MUNNA
@AHMAD-MUNNA Год назад
Subhanallah ❤️ Much Love from 🇱🇰 Sri Lanka 😍😍❤️
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
Alhamdulillah
@mahaalakshmislakshmis7690
@mahaalakshmislakshmis7690 2 года назад
Masah Allah. ...!!!!**** Allaahu Akkbar. !!!*** Yaa ALLAH. ....!!!** ALLAAHU AKKBAR. ...!!** Alhamdulillah. ....!!** Alhammathillahh !!!** Yaa Rahman née. !!* Assalamualaikum. ..!! Insah Allah. ...!!*** Pakkallam. ...kandippa paakkanumm. !!!!*****
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
நன்றி சகோதரி
@mahaalakshmislakshmis7690
@mahaalakshmislakshmis7690 2 года назад
@@thandoratamilanislam6774 Assalamualaikum. .Haji. ..!!!***
@subhaanbags1954
@subhaanbags1954 2 года назад
தர்காவை பராமரிப்பு யார் செய்கிறார்கள்
@mahaalakshmislakshmis7690
@mahaalakshmislakshmis7690 2 года назад
Assalamualaikum Aanthaa Pattiee Ammaa than. Daily tholugai seythu kittuu ierukkangaa. ..!!!*** SUBAHAN ALLAH. .!!**
@osamabinledan
@osamabinledan 2 года назад
அதன் அருகே தான் வீரப்பன் அய்யனார் இருக்கிறார் ஒன்று நாங்கள் அவரையும் வழிபாடுவோம் என் அல்லாவையும் தொழுவோம்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஏக இறைவனை வழிபடுவதும் பிற மத சகோதர சகோதரிகளுக்கு மதிப்பளிப்பதும்தான் இஸ்லாம்
@riswanasathakathulla5389
@riswanasathakathulla5389 2 года назад
Allah thuimayum meanmayumudaiyawan kalapadam seiwathu Allah aahumakuwathillai naoodhubillah
@husniahamed5743
@husniahamed5743 2 года назад
Allah oruvaniya naangal vananga vandum
@m.t5759
@m.t5759 Год назад
Allah powerful God but tharga periya pavam
@muhammadhimusheeruddin285
@muhammadhimusheeruddin285 Год назад
Walaikum assalam wa rahmatullahi wa barakhathuhu. Mashaallah 💐💐💐💐
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
Alhamdulillah
@bhagimedia
@bhagimedia 2 года назад
🙏
@ASHOORAMANZIL
@ASHOORAMANZIL 2 года назад
அவ்லியாக்களின் மகத்துவங்களை உலகில் பரப்பும் உங்களை அல்லாஹ் மகத்துவமாக்கி வைப்பானாக. 23.5.22
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்
@bshahul5018
@bshahul5018 2 года назад
Aameen
@niharahamed3273
@niharahamed3273 2 года назад
Inai vaippadai vittum nam anaiweraum allah padukappanaha
@ruznanafrin3509
@ruznanafrin3509 2 года назад
Aameen
@pkpeer9018
@pkpeer9018 2 года назад
மாஷா அல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@thamodharanthaamu4462
@thamodharanthaamu4462 2 года назад
Arumaiyana idam...yerkaiyana tarka. 🙏
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
ஆம் உண்மை
@samisami7115
@samisami7115 2 года назад
Masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@sheikmydeen1545
@sheikmydeen1545 2 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@RajuRaju-xu2jo
@RajuRaju-xu2jo 2 года назад
Mashallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@aslamempire9952
@aslamempire9952 2 года назад
Assalamu alaikum wa Rahmatullahi barkathahoo BAWA
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Wa Alaikum Salam
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 года назад
Very wonderful Dargha Western ghats foots... The place itself brings internal Peace and Remedies..
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Masha Allah
@navabjohn8271
@navabjohn8271 2 года назад
நல்லதகவல்கள் மாஷ அல்லா
@navabjohn8271
@navabjohn8271 2 года назад
நல்ல
@dpcooper2395
@dpcooper2395 2 года назад
@@thandoratamilanislam6774 ningal Pavan seringa ,Tharka Allah virku inivaipathu( Sirik) ningal Allah virku kopathai untuseiyum
@shaikmohammedarief3044
@shaikmohammedarief3044 Год назад
​@@navabjohn8271 c
@shajithasha2674
@shajithasha2674 2 года назад
Asalamalikum
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Wa Alaikum Salam
@mobinjee4659
@mobinjee4659 2 года назад
முந்தைய காலத்தில் இனிய இஸ்லாமிய அழைப்புப்பணி செய்திட ஏராளமான பக்தர்கள் வலிமார்கள் முழு இந்தியாவிலும் நடைபயணம் செய்து தீனுல் இஸ்லாத்தின் ஜோதியை ஏற்றிவைத்துள்ளார்கள் அவர்களின் நினைவாக இந்த இடத்தில் ஒரு தொழுகைக்கான பள்ளிவாசல் மற்றும் ஹவ்ள் கட்டி வருகின்ற பயணிகள் தொழுகையை நிலை நாட்டுவதற்கான ஏற்பாட்டை செய்வதே சிறந்தது. அதே சமயம் வருகிற பிரயாணிகள் தங்களுடைய தேவைகளை அவ்லியாவிடம் கேட்கக் கூடாது என்றும் அல்லாஹ்விடம் அழுது தொழுது கேட்க வேண்டும் என்று விளக்கம் சொல்லும் அறிஞர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
@rajapoopathi6341
@rajapoopathi6341 2 года назад
@islamicbasicss
@islamicbasicss 2 года назад
இறைநேசர்களிடம்... இறைத்தூதர்களிடம் உதவி கேட்பது என்பது இஸ்லாம் அங்கீகாரம் செய்யப்பட்ட இஸ்திகாஸா சட்டத்தின் கீழ் ஆகுமாக்கப்பட்டதாகும். கிதாபுகளை.... ஹதீஸ் கிறந்தங்களை புரட்டினால் அதன் தெளிவான விளக்கம் உங்களுக்கு கிடைக்கும். அல்லாஹ் நேர்வழியை உங்களுக்கு காட்டுவானாக. ஆமீன்.
@terryprabhu1568
@terryprabhu1568 Год назад
சகோதரரே இந்த அல்லிநகரம் அருகே ஏராளமான ஞானிகளும் சித்தர்களும் யோகிகளும் தவசிகளும் அருளாளர்களும் உலாவும் இடமே ஆகும். 50 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தில் ஒரு மழைக்காலத்தில் அருகேயுள்ள ஆற்றங்கரையில் காட்டுமாடும் புலியும் நீர் அருந்தியதை கண்ட சந்தாபாய் என்ற பெரியவர் என்னை அங்கே அமாவாசை இரவில் தங்கவைத்து அருள்காட்சியை காணவைத்தார். ஐயனார் கோயில் மற்றும் அந்த பகுதியில் இன்னும் ஒலிமார்கள் இருக்கின்றனர். கிட்டத்தட்ட 870 வருட பழமையான இடம். அங்கு ஒரு அல்லி அம்மன் கோயில் உள்ளது. அது கொற்றவை வழிபாடு நடக்கும் இடம். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சித்தர்கள் போல் திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் அதிகம் உள்ளனர். இஸ்லாம் தோன்றும் முன்பே ஞானவான்கள் அரேபியாவில் இருந்து தென்னகம் வந்தனர். ஆற்றங்கரை பள்ளிவாசலில் பனைமரங்கள் ஊடே பாங்கு சத்தம் கேட்டதும் அங்கே பனைவெல்லம் காய்ச்சிய குடும்பம் ஒலிமார்களுக்கு பாகு கொடுத்தனர். அந்த குடும்பத்தினர் இன்றும் உள்ளன.. மதம் மார்க்கம் வேறுபாடு இல்லை.
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 Год назад
அருமை சகோதரரே
@fathimafathima1978
@fathimafathima1978 2 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@jeyalanibriyanimastar3713
@jeyalanibriyanimastar3713 2 года назад
மாஷா அல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@mohamedramzi679
@mohamedramzi679 2 года назад
Ma sha Allah ❤ 🇱🇰🇱🇰🇱🇰
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@saficasafica697
@saficasafica697 2 года назад
Mashallah
@ReshmaSulthana-qo3dp
@ReshmaSulthana-qo3dp 3 месяца назад
Reshma.sulthana.aliammaallahvum.valli.markalum.dargag.dua.sayyavum.
@yasanyasan7247
@yasanyasan7247 2 года назад
Super.allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@ummukasim6001
@ummukasim6001 2 года назад
Masha Aallhu
@kaderbatchaa3273
@kaderbatchaa3273 2 года назад
Alhamdulillah
@jayinutheen.5791
@jayinutheen.5791 2 года назад
மாஷாஅல்லாஹஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@rasathiperianan268
@rasathiperianan268 2 года назад
Hai sir,paangu na ennathu?konjam vilaki soldringala please,naan malaysia Tamil,enaku paanguku enna porul endru teriyale,thats y,thank you...
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Baangu solluthal enbathu thozhugaiku makkalai azhaithal. 5 nera thozhugaikum baangu solvargal pallivasalil
@rasathiperianan268
@rasathiperianan268 2 года назад
@@thandoratamilanislam6774 Oh appadiya??Nandri vilakkam alithatharku🙏, Puthiya Sol ondrai kadru konden...😊
@athuatheeb6390
@athuatheeb6390 2 года назад
Mashallah alhamdulillah Allah ogaluku rahmath seywanaga aameen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@abdulrajak1577
@abdulrajak1577 2 года назад
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இந்த மதீனாவில் உள்ள (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 2698. அத்தியாயம் : 15. ஹஜ்
@MajithaBegum-w3j
@MajithaBegum-w3j 2 месяца назад
Allah huakbar
@salimsheriff4359
@salimsheriff4359 2 года назад
Anta idam rombo magfirataga irukudu sago..allah ungaluku nallarul seivanaga ammen
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@alffuzna4327
@alffuzna4327 2 года назад
Mashaa allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@sivamsiva2036
@sivamsiva2036 2 года назад
irivananbavaioruvar.uonmai
@abbasabbas1674
@abbasabbas1674 2 года назад
🤲 Ya Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@SIRAJRECIPIESVLOGS
@SIRAJRECIPIESVLOGS 2 года назад
Kallakurichi maavattam la puduppettai ravatthanallur la ipdi than malai mela kovilum irukkum tharkkavum irukku mudinja inshallah vanthu video podunga bhai inshallah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Insha Allah
@shanazwazeer9093
@shanazwazeer9093 2 года назад
Allakhu akbar allakhu akbar Mika peariya arputham Alkamthu lillha
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Subahanallah
@dasthageerms8654
@dasthageerms8654 2 года назад
மாஷா அல்லாஹ்
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
அல்ஹம்துலில்லாஹ்
@sahirkhansahirkhan4936
@sahirkhansahirkhan4936 2 года назад
Masha Allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@abdulsalam-f1k
@abdulsalam-f1k Год назад
@sadiqmir5sadiqmir836
@sadiqmir5sadiqmir836 2 года назад
Masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@kamalbatcha1577
@kamalbatcha1577 2 года назад
@@thandoratamilanislam6774 good
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
@shakmadhar595
@shakmadhar595 2 года назад
masha allah
@thandoratamilanislam6774
@thandoratamilanislam6774 2 года назад
Alhamdulillah
Далее
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 1,4 млн
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Iran launches wave of missiles at Israel
00:43
Просмотров 1,4 млн