Тёмный

திண்டுக்கல் மட்டன் பிரியாணி Easy ah செய்யலாம் | இப்படி செஞ்சு பாருங்க Top ah👌 இருக்கும் 

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 67 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#hellomasters திண்டுக்கல் மட்டன் பிரியாணி Easy ah செய்யலாம், இப்படி செஞ்சு பாருங்க Top ah 👌இருக்கும்
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / amabiriyanimasterpagur...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#biriyani #biriyanilovers #muttonbiryani
#amabiriyanimasterpagurudeen
#dindigul #apsarkhanpagurudeen
#hellomasters #amabiriyanimaster
#simplebiryani #simplerecipe

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@senthilkumar-fl9cs
@senthilkumar-fl9cs Год назад
இறைவன் மிகப் பெரியவன் வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
தேவையான பொருட்களின் அளவுகள் வீடியோவில் உள்ளது... 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤ 𝙇𝙞𝙠𝙚................ 👍 𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞 𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣...... 𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ instagram.com/a_m_a_biriyani_master_paguru/ 𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
@KMS-lw6zl
@KMS-lw6zl Год назад
அருமை! அருமை! பாய் தெளிவான விளக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் பாய்!
@velvel580
@velvel580 Год назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றி 🙏🙏
@statusbeats7531
@statusbeats7531 Год назад
அருமை பாய் நான் இரண்டு டம்ளர் சீரக சம்பா அரிசி அரைகிலோ கறி எடுத்து செய்து பார்த்தேன் அருமை பாய் எல்லாம் உங்கள் மற்றும் அல்லாஹ் வின் ஆசிர்வாதம்
@muralib9520
@muralib9520 Год назад
Nalla explain panninga super.
@elaiyarajaraja6340
@elaiyarajaraja6340 Год назад
Briyani super
@saiamal8888
@saiamal8888 Год назад
Arumai.. thanks for your detailed recipe sir.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Thanks and welcome
@pandiselvis2359
@pandiselvis2359 Год назад
அருமையான பிரியாணி மற்றும் செய்முறை விளக்கம்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றி......🙏🏻
@anithabhanu545
@anithabhanu545 Год назад
Super👍 Biriyanikku Entha mathiri mutton curry vanganam...... Athayum sollunga.... 1kg muttonukku ethana piece varum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Nama Channel la, Biriyani Secrets Series Episode by Episode ah Upload Panitu irukoam, Antha Playlist la Continue ah Mutton Chicken Eppadi Vanganum Video Varum...... ru-vid.com/group/PLpM45il6EqZKFCHpRprYP1oxHA156wi6F
@statusbeats7531
@statusbeats7531 Год назад
ஒரு முறை திண்டுக்கல் ஹோட்டலில் செய்யும் முறையை முழுபதிவு போடுங்கள் தோழா
@antonyjosephine494
@antonyjosephine494 Год назад
Super Recipe...
@aaradhanarameshkumar7210
@aaradhanarameshkumar7210 Год назад
Tq biriyani King 👑 anna
@rajmohans1609
@rajmohans1609 Год назад
Super👌👌👌🔥
@ahalyabalan408
@ahalyabalan408 3 месяца назад
ஐயா ஒரு 2 ஆளாக்கு மட்டன் பிரியாணி செய்ய விடியோ போடுங்க
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
Ok 😊👍
@sudhagar6953
@sudhagar6953 Год назад
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றி......🙏🙏
@premkumarraja7503
@premkumarraja7503 Год назад
1kg rice ku evalavu water add pananum Bhai and evalavu neram rice ah soak pananum
@A.M.A-BiriyaniMasterPagurudeen
1 kg Rice ku 1800 ml Water, Rice ah 25 Minutes Soak Pannanum......
@Thanjavur883
@Thanjavur883 Год назад
ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போதும் ஒரு கை அதிகமா போகிறது சாப்பாடு இந்த வீடியோ பார்க்கும் பொழுது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
😇🙏
@__pretty__queen__
@__pretty__queen__ Год назад
Super anna🙏🙏🙏
@newindia3874
@newindia3874 Год назад
Great.a wonderful step by step info. Great bai .keep it up.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Thankyou......
@rajarj1785
@rajarj1785 Год назад
❤ super bor ❤
@PradeepKumar-3231
@PradeepKumar-3231 Год назад
Bhai 30 person ku Dindigul chicken briyani ingredients alavu sollunga family party 🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
சீரகசம்பா அரிசி Seeraga Samba Rice 5 kg சிக்கன் Chicken 6 kg ரீ- ஆயில் Refined Oil 850 ml நெய் Cow's Ghee 500 ml பெரிய வெங்காயம் Onion 400 gram தக்காளி Tomatos 1 kg தயிர் CURD 350 ml புதினா தழை Mint leaves 250 gram மல்லி தழை Coriander leaves 250 gram பச்சை மிளகாய் Green Chilli 100 gram முந்திரி Cashew 25 gram மிளகாய் தூள் Chilli Powder 50 gram கல் உப்பு தேவைக்கு Crystal Salt as required ( 150 Gram ) தண்ணீர் Water 7 1/2 Litter எலுமிச்சை Lemon 4 பூண்டு Garlic 650 gram இஞ்சி Ginger 400 gram சின்ன வெங்காயம் Small Onion 650 kg பட்டை Cinnamon 40 gram கிராம்பு Clove 10 gram ஏலக்காய் Cardamom 20 gram
@PradeepKumar-3231
@PradeepKumar-3231 Год назад
Nandri Bhai 🙏
@PradeepKumar-3231
@PradeepKumar-3231 Год назад
Nalaikku senjittu comments solren bhai
@godsongodson8314
@godsongodson8314 Год назад
Super Anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
Nandri......
@sathasivamr3887
@sathasivamr3887 Год назад
Dum=1hr ha???
@A.M.A-BiriyaniMasterPagurudeen
30 Minutes To 1 Hour
@balamurugan-sd8fm
@balamurugan-sd8fm Год назад
1kg biriyani eppudi seiyalam nu slunga na
@A.M.A-BiriyaniMasterPagurudeen
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jfs3sjXceQk.html
@sathishcharles70
@sathishcharles70 Год назад
1kg ku பட்டை கிராம்பு ஏலம் evalo podanum bhai.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
1 kg Biriyani Ingredients ------------------------------------- ரீ- ஆயில் 150 ml நெய் 100 ml பல்லாரி 25 g மிளகாய் தூள் 1 ஸ்பூன் தக்காளி 100 g இஞ்சி 85 g சின்ன வெங்காயம் 125 g பூண்டு 125 g பட்டை 8 g கிராம்பு 2 g ஏலக்காய் 4 g மட்டன் 1 kg பச்சை மிளகாய் 25 g புதினா,மல்லி தேவைக்கு தயிர் 75 ml உப்பு தேவைக்கு தண்ணீர் 1 liter 800 ml எலுமிச்சை 1 பழம் சீரகசம்பா அரிசி 1 kg
@janasuba
@janasuba Год назад
​@@A.M.A-BiriyaniMasterPagurudeen super
@sundarpandian7424
@sundarpandian7424 Год назад
Bhai thanga manasu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றி 🙏👑
@saleemartsmaster8401
@saleemartsmaster8401 Год назад
NANDRU
@A.M.A-BiriyaniMasterPagurudeen
நன்றி.....
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 Год назад
Dgl biryani venu bor super ah panuvar eipo avaru eilla avaru death eiia na vera lavel
@anandr4193
@anandr4193 Год назад
வாழ்த்துக்கள்
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 Год назад
பாய் உங்கள் போன் நம்பர் போடுங்க
@thiyaguthambi11
@thiyaguthambi11 Год назад
சிக்ரம்
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 Год назад
Enna boy kesari powder poda dgl biryani ya Poga boy niga namma dgl biryani ya na uga fan boy nanum dgl tha eipadi panna madaga boy natural venum boy Chennai biryani mathiri Color podalama allha
@CEMOHAMMADAZARUDEENK
@CEMOHAMMADAZARUDEENK Год назад
Super
Далее
У КОТЕНКА ПРОБЛЕМА?#cat
00:18
Просмотров 1 млн