Тёмный

1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil  

A.M.A Biriyani Master Pagurudeen
Подписаться 64 тыс.
Просмотров 361 тыс.
50% 1

1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil #hellomasters
Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style 750 Gram Mutton Biriyani in Budget For Bachelor"s, We Show How To Cook Mutton Biriyani in Simple Method......
We Hope You Enjoyed it......🙏
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
𝙇𝙞𝙠𝙚................ 👍
𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
#ytviral #simplecook #simpledish
#reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
#apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods

Хобби

Опубликовано:

 

17 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 298   
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Hellomasters......🙏 நாங்கள் புதிய அரிசி என்பதால் அளவு தண்ணீர் 1 லிட்டர் 100 மில்லி சேர்த்தோம், 1/2 படி அரிசிக்கு அ‌திகப‌ட்சமாக 1 லிட்டர் 350 மில்லி வரை தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்...... பட்டை Cinnamon 6 gram கிராம்பு Clove 1 1/2 gram ஏலக்காய் Cardamom 3 gram...... 𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 ❤ 𝙇𝙞𝙠𝙚👍𝙎𝙝𝙖𝙧𝙚 💞 𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
@JahabarAli-lc7zt
@JahabarAli-lc7zt 11 месяцев назад
MASHALLAH
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 11 месяцев назад
Bhai kaiyil karuppu kayirai kattinaal Allah (swt)Naragathil poduvaan Kayir meethu nampikai vaikkamal Allah (swt)meethu ndampikkai vaiyungal, kayirai Aruththu Erindthu vidungal, Allah (swt)ungaluku Barakath seivaanaga Alhamdhu Lillahi Rabbil Aalameen
@drsudhar356
@drsudhar356 11 месяцев назад
Super master.your discretion is fentastic.tempting to take biriyani immediately
@riokuttie
@riokuttie 4 месяца назад
Thks bro
@RajeshRajesh-nj6bo
@RajeshRajesh-nj6bo 11 месяцев назад
பாய் உங்களோட பேச்சு அருமையா இருக்கு பசிக்காதவர்களையும் சாப்டவைக்கிறது..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏 😃
@elamvazhuthielam2297
@elamvazhuthielam2297 11 месяцев назад
பாய்பிரியாணி செய்முறை சூப்பர்வாழ்த்துக்கள் உங்கள் வர்ணனை அதைவிட அருமை 👍🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மிக்க நன்றி நண்பா 🙏💫
@saisaravanakumar2408
@saisaravanakumar2408 11 месяцев назад
அந்த மனசுதான் சார் கடவுள், என் ஈசன் அனைத்து நலன்களையும் உங்களுக்கு அருளட்டும். சாய் சரவணக்குமார் , கோவை.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏 🙏 🙏
@babujidselva6382
@babujidselva6382 11 месяцев назад
அண்ணா அருமையா செயிரிங்க.சூப்பரா டிப்ஸ் சொல்றிங்க வாழ்த்துக்கள் அண்ணா 🥰🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மகிழ்ச்சி 🙏
@smileplease4730
@smileplease4730 11 месяцев назад
பாய் சிரிப்புலையே வயிறு நிறைஞ்சிடும் போல...சூப்பர்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி ✨️😃🙏
@smileplease4730
@smileplease4730 11 месяцев назад
@@A.M.A-BiriyaniMasterPagurudeen welcome boy
@loganathannanjukutty3028
@loganathannanjukutty3028 9 месяцев назад
எதார்த்தமான சிரிப்பில் எளிதான வகையில் எல்லோரையும் ஈர்க்கும் எழிலரசன் பாய் உங்களது எகிறும் பிரியாணிக்கு எனது வாழ்த்துகள் எல்லார் மனதிலும் நீங்க எளிதாக இடம் பிடிப்பீங்க எனக்கு உங்களு பேச்சும் என்னுள் நிலாவை போல எல்லாமே அழகாகி விட்டது எல்லா நாளும் அல்லா உமக்கு எல்லா நலனும் எடுத்து தருவார் நன்றிங்க பாய்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மிக்க நன்றி 🙏✨️✨️🤍
@sowmi4009
@sowmi4009 11 месяцев назад
அருமை நண்பரே இதை விட எளிமையாக யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏
@sridharkrishnan4446
@sridharkrishnan4446 9 месяцев назад
சகோதர தத்துவம் தங்களின் பேச்சிலும் செயலிலும் அற்புதமாக இருக்கிறது.தங்களிடம் நான் கேட்டது போலவே மட்டன் பிரியாணி செயல் முறையும் அற்புதம்.அன்றைய காலத்திற்கு சென்றுவிட்டேன்.அந்த காலத்தில் பிரியாணிக்கு நிகர் இப்போது தெரிகிறது. நன்றி நன்றி!!.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மிக்க மகிழ்ச்சி 😊 நன்றி 🙏✨️
@top10rajan24
@top10rajan24 11 месяцев назад
பாய் வாய்ல எச்சில் ஊறி விட்டது. சூப்பர் பாய் உங்களது வீடியோ ❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏 ✨️
@simplesmart8613
@simplesmart8613 11 месяцев назад
தாய் தமிழோடு உங்கள் புன்னகையில் ஆட்டுக்கறி பிரியாணி மிக அறுமை சிறப்பு வாழ்த்துக்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மிக்க நன்றி 🙏 ✨️
@HaseeNArT
@HaseeNArT 11 месяцев назад
டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
😄 மிக்க மகிழ்ச்சி 💥
@jiyajasmine6946
@jiyajasmine6946 7 месяцев назад
Asalamu alaikum....neenga senjathu polave biriyani poten en husband semmaiya irukunu sonnanga thank u bro.....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
Thanks 🙏
@SanthoshKumar-oj1ns
@SanthoshKumar-oj1ns 3 месяца назад
Super Neenga sonna mathiriye senjom Bai simple methods Nalla super biriyani ready
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 3 месяца назад
😊🙏
@ckpninja
@ckpninja 10 месяцев назад
Indeed he is a master, what made me see this video was his smiling soul. He is so happy and joyful, I feel thats the secret recipe that make this dish so tasty, may God bless him. I'm a pure vegetarian, I try different styles of biryani at home but without adding meat and egg. Infact this unique red chilly paste master used, I have not come across any.... Plz share the details of the masala paste, I could not clearly understand the ingredients used in the masala paste. Over all he is such a happy man. Thankyou master. Cheers from Bangalore.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thankyou So Much 😊🙏✨️
@premagilbert9750
@premagilbert9750 8 месяцев назад
Vera leval bhaii
@manicknithi7278
@manicknithi7278 11 месяцев назад
Cleara explain panradunaala neata puriyuthu Thankyou master. . Intha videova thaan yethirpaathen. .old videosla Neenga sonna mathiriye 1 kg mutton briyani alavula 1/2 kg mutton briyani senjen. . Very Super master. . Vellanthiyana pechu. . God's Gift. .
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thankyou ✨️🙏
@ashokr1182
@ashokr1182 11 месяцев назад
A.M.A Bai, so nice & cute explain... Appadiey intha alavukku thalcha eppinu oru video podunga Bai... Thank you so much !!! ☺
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK 👍🙏
@Rajendran-em3sk
@Rajendran-em3sk 9 месяцев назад
இப்போ இரவு மணி 7. நாளைக்கு காலையில் முதல் வேலை கறி எடுக்கறதுதான். பிரியாணி செஞ்சே ஆகணும் பாய்.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏✨️
@saravanakumaran2134
@saravanakumaran2134 8 месяцев назад
தொடங்கியதில் இருந்து முடியும் வரை சிரிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
மகிழ்ச்சி 😃🙏
@harikishna6322
@harikishna6322 11 месяцев назад
I am happy to see your cooking bhai❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thank you so much 🙏
@raajprakashnanjukkutty7133
@raajprakashnanjukkutty7133 11 месяцев назад
What a smiling man our Bai Pagrudeen
@makkalmeenkadai571
@makkalmeenkadai571 9 месяцев назад
பகுருதீன் ' பட்டைய கிளப்பும் என் புது வீடு பால் காய்ச்சியதுக்கும் ,என் கல்யாணத்துக்கும் கோவை வந்து அவர்தான் சமைத்தார் அருமையாக இருந்தது
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
மகிழ்ச்சி ✨️💥🙏
@Nbs.03
@Nbs.03 8 месяцев назад
பாய் நீங்க சொன்ன அளவோடு நான் வீட்டுல செய்து பார்த்தேன் ...அருமை🎉 நன்றி சகோதரரே
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
மிக்க மகிழ்ச்சி 🙏✨️😊
@sugukrish9639
@sugukrish9639 11 месяцев назад
Romba pakuvama pandringa entha special masala vum illa sema secret briyani romba nandri pakave asaya iruku
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏🙏
@aathilabu5002
@aathilabu5002 11 месяцев назад
சூப்பர் 👌👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏
@vivek77kayamozhi
@vivek77kayamozhi 10 месяцев назад
பிரியாணியை விட நீங்க பேசுவதே சுவையா இருக்கு பாய்😂
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மகிழ்ச்சி 🤩🙏💫
@behappybehappyalways99
@behappybehappyalways99 10 месяцев назад
அண்ணன் நீங்க சமைகிரத பாத்து என் வயரு நிரஞ்சிடுச்சு...... வாழ்த்துக்கள் நண்பா
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
மிக்க மகிழ்ச்சி 🙏👑
@sureshraja6715
@sureshraja6715 11 месяцев назад
மிக மிக அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏
@arunshanmugam2920
@arunshanmugam2920 11 месяцев назад
Awesome bhai vera level👌👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏 😊
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 7 месяцев назад
Chicken Biryani 1 kg spoon measurement la cook panni video podunga anna please.... It will useful for bachelors also Anna..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 7 месяцев назад
Will upload soon 😊🙏✨️
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 11 месяцев назад
நன்பரே மிகவும் பொறுமையாக கற்று தந்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மிக்க நன்றி நண்பா 🙏✨️
@medonajoseph3616
@medonajoseph3616 9 месяцев назад
Kandipa podunga master beef biriyani I am waiting
@Navadudeen
@Navadudeen Месяц назад
Super master allah barkha ❤. ,😮😅😅😢🎉😂
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen Месяц назад
😊🙏
@lakshmanansrinivasan9421
@lakshmanansrinivasan9421 6 месяцев назад
பாய் உங்க புன்னகை கள்ளம் கபடமற்ற பேச்சுக்கே அடிமை பாய்.... சூப்பர்🎉❤😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
🙏😊✨️
@rajumettur4837
@rajumettur4837 11 месяцев назад
Very simple method. super.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thank you very much 🙏🙏
@mahalingamthangavel2470
@mahalingamthangavel2470 11 месяцев назад
awesome bhai Vera level.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏🙏
@Sidvictor
@Sidvictor 11 месяцев назад
Lovely 👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏 ✨️
@thalabiju
@thalabiju 11 месяцев назад
Vera level
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏🙏
@medonajoseph3616
@medonajoseph3616 9 месяцев назад
Sunday neenga sonna mutton biriyani senjom semmaya vanthutchu super ah irunthuchu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🙏
@abdulhameed9020
@abdulhameed9020 11 месяцев назад
அருமை
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏
@AliHuss579
@AliHuss579 11 месяцев назад
Clear explanation nice supet
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thankyou ✨️ 🙏
@user-ml3by7mp7f
@user-ml3by7mp7f 2 месяца назад
பச்சட் பிரியாணி செய்முறை விளக்கம் அருமை மாஸ்டர்.பிரியாணி ஆரம்பிக்கும் முன் அரிசி ஊர வைத்தால் நேரம் சரியாக இருக்கும் ல மாஸ்டர்.நன்றி🙏
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 2 месяца назад
மட்டன் 75% வெந்ததும் அரிசி ஊற வைக்கவும் 😊👍🙏
@udhayapadmanaban600
@udhayapadmanaban600 11 месяцев назад
Super Bhai.....ithe measurement la pressure cooker la biryani senji video Podunga Bhai.....for Bachelor's......
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK 👍 🙏
@nddiarytamil8124
@nddiarytamil8124 11 месяцев назад
Bhai nenga vera level..
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 10 месяцев назад
நல்ல செய்முறை.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏💫
@ANBARASANNanbumechanical
@ANBARASANNanbumechanical 10 месяцев назад
அருமை sir
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏✨️
@karthickkumar5318
@karthickkumar5318 10 месяцев назад
எதார்த்த மான மனிதர் வாழ்த்துக்கள் ணா...🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏✨️
@featherminds
@featherminds 11 месяцев назад
Bhai, I just adore your smile and presence.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thankyou 😊🙏
@simonselvaraj9186
@simonselvaraj9186 6 месяцев назад
Super boay.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
🙏🙏
@RanjithKumar-cz2dn
@RanjithKumar-cz2dn 4 месяца назад
Bhai vara level 🎉🎉🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
😊🙏🙏
@ubibell4420
@ubibell4420 11 месяцев назад
Good job 👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thank you so much 😀🙏
@RajeshKumar-fl3rc
@RajeshKumar-fl3rc 11 месяцев назад
அருமை ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏
@karpswamykarpswamy6631
@karpswamykarpswamy6631 11 месяцев назад
❤❤😂🎉😢😢😮😊😊😊😅😂🎉🎉😢😮😅😊❤😂😂🎉😢😮😅😅❤😂🎉😢😊
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp 11 месяцев назад
பாய் அரை படி பிரியாணி எப்படி போடுவது என்று கேட்கலாம் என்று இருந்தேன் நல்ல வேலை நீங்களே விடியோ போட்டு விட்டுங்க நன்றி
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏🙏
@kraja772003
@kraja772003 11 месяцев назад
Super bhai… vera level ❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 👍🙏
@chandumaskitchentamil2320
@chandumaskitchentamil2320 9 месяцев назад
பிரதர் ஒரு பெண்ணை வர்ணிக்கிறது போல பிரியாணியை வர்ணிக்கிறார்..அருமை❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
நன்றி 😃💥🙏
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 11 месяцев назад
Very nice and tempting briyani Anna...😋😋😋 Thaalika pattai, kiranbu ethellam podavendama anna. Briyani ku dum evlo neram anna podanum...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Dindigul Style Biriyani ku Pattai Krambu Elakkai Past Pani Pota Pothum 👍 20 to 30 Minutes Dum, Thankyou 🙏✨️
@demujinuthayan
@demujinuthayan 11 месяцев назад
super bhai. thank you
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Welcome 🙏👍
@shyamvaithiyanathan
@shyamvaithiyanathan 11 месяцев назад
தங்கம் மாதிரி மின்னுது 😂😂😂👌🏽
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 8 месяцев назад
Anna innaiku unga style la mutton briyani try pannen sema taste anna vera level... naane yethir pakkala output evlo nalla varum nu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
Thanks 😊💥🙏
@medonajoseph3616
@medonajoseph3616 9 месяцев назад
Beef biriyani podunga master pls
@sragunathan
@sragunathan 6 месяцев назад
Super sir🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
😊🙏🙏
@AbdulRahman-vh2le
@AbdulRahman-vh2le 5 месяцев назад
Super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 5 месяцев назад
Thanks😊🙏
@Priyanka_Suren...
@Priyanka_Suren... 8 месяцев назад
Arisi pottaduku apram dum poduradhukum naduvula iruka gap la rice eh moodi pottu vega vaikanuma anna atha video la kaatave illa Anna
@Prakash-bp2bd
@Prakash-bp2bd 11 месяцев назад
First like 🎉🎉🎉. madurai la irunthu
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி நண்பா 🙏💌
@abrahamlincoln9855
@abrahamlincoln9855 6 месяцев назад
Work with smile 🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 6 месяцев назад
🙏🙏🙏
@premkumarkprem4733
@premkumarkprem4733 11 месяцев назад
Bai unga pechu , samayal ellam super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@ilasaiseenivasan2645
@ilasaiseenivasan2645 11 месяцев назад
Super bai 👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏
@Bestie_45
@Bestie_45 11 месяцев назад
Nice master
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏🙏🙏
@mohammedfayaz9215
@mohammedfayaz9215 10 месяцев назад
Bai ur speech is awesome 👌
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thanks 🙏✨️
@balaprakash8590
@balaprakash8590 11 месяцев назад
அருமை , இதே போல் சிக்கன் செய்து காட்டுங்கள்😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK 👍🙏
@baranikumar4951
@baranikumar4951 3 месяца назад
Vera rice la pannunga baiii
@antonyjayaraj9833
@antonyjayaraj9833 9 месяцев назад
Super 🎉
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Super✨️💥
@sivasankar8545
@sivasankar8545 4 месяца назад
Nice
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
Thanks😊🙏
@Girisai26
@Girisai26 10 месяцев назад
Super baai 😂😂 nice smile very good explanation
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
Thank you so much 😀🙏
@SanjivThevaindra
@SanjivThevaindra 11 месяцев назад
Superb
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thank you! 🙏
@SanjivThevaindra
@SanjivThevaindra 11 месяцев назад
bro spoon is table or tea spoon ?? @@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
@@SanjivThevaindra Table Spoon
@RaviKumar-jn5ti
@RaviKumar-jn5ti 11 месяцев назад
ரொம்ப வித்தியாசமா இருக்கு...
@jayanthivenkat3907
@jayanthivenkat3907 11 месяцев назад
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
🙏
@eswaranesu6397
@eswaranesu6397 9 месяцев назад
Bhai i tried this briyani in dubai. Vera level bhai semaya irutnhathu. Vera level.pakkava irunthathu sema taste.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Thanks 🙏✨️👍
@mariselvam2315
@mariselvam2315 9 месяцев назад
Thank you baai🎉❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
🙏✨️
@mohamedyoosuf8423
@mohamedyoosuf8423 11 месяцев назад
Super cute brother 😊
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thank you 🙏🙏
@mohamemohideenjinnah5474
@mohamemohideenjinnah5474 11 месяцев назад
❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
🙏
@jessirajan108
@jessirajan108 10 месяцев назад
Nalla manusan
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 10 месяцев назад
நன்றி 🙏💫
@nagu631
@nagu631 11 месяцев назад
Ungal sirippu super
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 🙏 ✨️
@sendhilsanjusai6496
@sendhilsanjusai6496 11 месяцев назад
Super Bai Anna ,Indha methodla chicken biriani seiyalama ...
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Chicken Biriyani Video Ready, Edit Panitu intha Friday Upload Panidvoam 👍🙏
@Raja-ks8ez
@Raja-ks8ez 11 месяцев назад
Super boy ❤❤❤❤❤❤❤❤
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏🙏
@jambulingam929
@jambulingam929 11 месяцев назад
Unga sirippu arumai bhai.....
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
நன்றி 😃✨️🙏
@riokuttie
@riokuttie 4 месяца назад
Enaku oru parcel bro
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 4 месяца назад
🤩👍🙏
@selvapriya3805
@selvapriya3805 11 месяцев назад
Pattai karambu alavu sollunga anna
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Pattai 6 Gram Krambu 1 1/2 Gram Elakkai 3 Gram
@kanthyrajthilagam3693
@kanthyrajthilagam3693 9 месяцев назад
Did you use teaspoon or tablespoon?It is important for the new cooks, otherwise explanation was okay.
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Tablespoon 👍✨️
@srikanthr7682
@srikanthr7682 8 месяцев назад
Bai neengale samachu neengale sapta engalakku taste eppadi theriyum oru parcel anupanga bai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 8 месяцев назад
OK 👍✨️
@mohammed2.i
@mohammed2.i 11 месяцев назад
2 peruku mattum eppudi seiyanum bhai
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Next Video ✨️🙏👍
@wanieyselvarajah
@wanieyselvarajah 11 месяцев назад
Anna, padi na yenna. Cup or gram alavu sollunga .i want try at home
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
750 Gram Rice
@SureshKumar-zt6pq
@SureshKumar-zt6pq 11 месяцев назад
எங்க விட்டுல உள்ள ஒரு படி 720 கிராம் இருக்கு, ஆன நீங்க 1/2 படி 750 கிராம் சொல்றிங்க
@manicknithi7278
@manicknithi7278 11 месяцев назад
Master seeraga samba and basmathi rice 1/2 kg, 3/4 kg and 1 kg rice ku water measurements sollunga. . Yevlo muttonku yevlo rice podalaamnu sollunga master. . Oru videovaa sonninganaa yellarukum useful irukum. .
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK Separate ah Oru Video Upload Panidalam 👍🙏🙏
@angelslivelihood9151
@angelslivelihood9151 10 месяцев назад
Good cooking but instead of ghee Mutton fat is not good idea
@rajaramanduraisamy283
@rajaramanduraisamy283 9 месяцев назад
Very nice thank you BAI💐
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
Welcome,,,,
@Muna143
@Muna143 9 месяцев назад
சில கறி வேக நேரம் எடுக்கிறது விசில் விட்டு பிரியாணி செய்தால் சுவை மாறிவிடுகிறது அதனால் அதை சீக்கிரம் வேக வைக்க எதாவது மாஸ்டர் சீக்ரெட் எதும் இருந்தால் சொல்லி தரவும் அண்ணா பிளீஸ்
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 9 месяцев назад
OK 👍🙏✨️
@meenashanmugam6740
@meenashanmugam6740 11 месяцев назад
Spr nga
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Thanks 🙏
@mandayamandachi9679
@mandayamandachi9679 11 месяцев назад
Assalamum alaikum bhaii Uppu. karam. pulipu Epdi pakanumnu sollunga bhaiii for beginners By MD yunus Thuraiur
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
OK 👍 🙏
@josephinejosephdaniel429
@josephinejosephdaniel429 11 месяцев назад
நீங்கள் எந்த ஊர் brother
@A.M.A-BiriyaniMasterPagurudeen
@A.M.A-BiriyaniMasterPagurudeen 11 месяцев назад
Dindigul
Далее
Meninas na academia
00:11
Просмотров 1,4 млн
Я КУПИЛ САМЫЙ МОЩНЫЙ МОТОЦИКЛ!
59:15
越野卡丁车WhatsApp  +86 19133971897
0:17
Просмотров 6 млн
Гигантский лук из семян!
0:43
гороховый СУП
0:57
Просмотров 1,7 млн