Тёмный
No video :(

திமிங்கலத்துக்கு தீனி போடலாம் வாங்க🐋🤦||Bangalore Nice Road View🤩🚛 

Tamil Truck Vlogs
Подписаться 36 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 62   
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 10 месяцев назад
அண்ணா தெளிவான உச்சரிப்பு வீடியோ சூப்பர்👌 வாழ்த்துக்கள்👍 💐🤝❤ பயணங்கள் முடிவதில்லை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றும் வாழ்க வளமுடன் 🤝🙏🙏
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
💖🚛
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl 10 месяцев назад
@@TamilTruckVlogs 👌🤝🙏
@hairyt1913
@hairyt1913 10 месяцев назад
வீடியோ சூப்பர் மோட்டாரில் வர்றவங்களுக்கு ஒரு தெளிவான அட்வைஸ் சூப்பர்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
💖
@sachinsubramaniyan1464
@sachinsubramaniyan1464 10 месяцев назад
Bro oru second hand vandiya vanga enala pakanum oru long video podunga ..mudincha oru vandiya demo vachi podunga bro...unga videovala na neraya learn panra bro...about lorry field ..it my kind request...I eagerly waiting for so...
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Ya bro..will make a video 📹
@Murugasamy-nt7tu
@Murugasamy-nt7tu 5 месяцев назад
நீங்க டிரைவரா வேலை பாக்குறீங்களா இல்ல இது உங்க சொந்த வண்டியா❤❤
@user-qd1xb6qk8u
@user-qd1xb6qk8u 10 месяцев назад
Unga video superb bro, Yaar andha திமிங்கலம்? விடியோல சொல்லுங்க?
@tajudeensahib6505
@tajudeensahib6505 10 месяцев назад
தினம் தினம் வீடியோ போடுங்கள் தம்பி அப்பதான் எங்களுக்கும் சந்தோசம் உங்களுக்கும் சப்ஸ்கிரைபர் அதிகமாகும்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Ok bro
@isainagaraj4964
@isainagaraj4964 5 дней назад
Bro neenka check post to check post amount kodukurathu video podunga a 😢
@s.arumugamarumugam9321
@s.arumugamarumugam9321 4 месяца назад
நீங்க வண்டி ஓட்டுரிங்களா இல்ல போலீஸ ரொம்ப தப்பா பேசுறீங்க நானும் உங்களோட சப்ஸ்கிரைபர் உங்களோட வீடியோ அனைத்தையும் பார்க்கிறேன் நீங்க போலீசா தப்பா பேசும்போதெல்லாம் எனக்கு ரொம்ப மன கஷ்டமா இருக்கிறது எல்லா போலீசும் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை நான் போலீசா இருக்கிறேன் நானும் உங்களை போல் வாகன ஓட்டியவர் தான் அதனால் எல்லா போலீசையும் ஒன்று போல் நினைக்க வேண்டாம் நண்பா
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 4 месяца назад
உங்க ஐ.டி.இல்லாம ஒரு ட்ரிப் லாரீல போய்ட்டு வாங்க தெரியும்.
@jayadhithya-uj6ts
@jayadhithya-uj6ts 10 месяцев назад
Bro Good evening, பயணம் தொடர வாழ்த்துக்கள், nice road ஏன் டூவிலர் த்ரி வீலர் ஏன் அனுமதி இல்லை?
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
2 wheeler allowed bro..3 wheeler not allowed
@user-uq9ze9hs3l
@user-uq9ze9hs3l 10 месяцев назад
தம்பி அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
@SarathKumar-rq3bj
@SarathKumar-rq3bj 10 месяцев назад
கணக்கு விடியோ போடுங்கள் அண்ணன்
@srilalatravelstn31
@srilalatravelstn31 10 месяцев назад
Oil cap open Panna oil and smoke vara கூடாது
@senankamalakanan5128
@senankamalakanan5128 10 месяцев назад
Nice hwy same standard with Malaysian hwy. Looks like malaysian hwy company built it.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
💖
@girinath3701
@girinath3701 10 месяцев назад
Anna new vandi price solluinga..yarru puthusa vanthu lorry vendam nu solliruvainga..😂
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Bro..45lakhs mela vandhurum
@VelMurugan-uw7wv
@VelMurugan-uw7wv 10 месяцев назад
தம்பி உங்கள் குரல் தான் கேக் குது ஒரு முறை முகத்தை காட்டவும் எங்கள area தேனி மாவட்டம் போடி பக்கம் வந்தால் பாக்கலாம்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Ok anna
@yogeshwarpersonal1073
@yogeshwarpersonal1073 3 месяца назад
This truck bobies are not good and unsafe, not up to standards so you guys should educate yourself and know technical aspects of trucks and especially in India trucks are not built in a good way and they are not driver friendly that's why you guys are struggling to drive and they are not safe and finally take a look at volvos man i know it's expensive but it's worth it .
@skm.irulirajaroja891
@skm.irulirajaroja891 3 месяца назад
Anna yennku ippdi naatanthu iruku
@BhuvanaBhuvanamani-xq3ni
@BhuvanaBhuvanamani-xq3ni 10 месяцев назад
அண்ணா நாமக்கல் வண்டி வேலை எங்க நல்லா பாப்பாங்க ஒர்க் ஷாப் பெயர் சொல்லுங்க
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Msg me in instagram bro
@srilalatravelstn31
@srilalatravelstn31 10 месяцев назад
0.48💞💞💞💞😂❤️😍
@bkramesh4019
@bkramesh4019 10 месяцев назад
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் நபர்கள் இருக்கத்தான் செய்வார்கள் போலும்😢
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
S bro🤦
@KalimuthuSP
@KalimuthuSP 10 месяцев назад
Thampi rajapalayam vantal pon saiyaum
@EROFIRES100
@EROFIRES100 10 месяцев назад
Bro Resale value iruka vandi ethu Resale value illatha vandi ethu Commercial vehicles la Sollugka plzzz
@MathiMathi-qo8wl
@MathiMathi-qo8wl 9 месяцев назад
10 .12 .14 வில் எப்படி கணக்கு சொல்லிரிங்கா
@mohanpalaniyappan7458
@mohanpalaniyappan7458 10 месяцев назад
Today video check pandiparunga anna youtube channel
@mohanpalaniyappan7458
@mohanpalaniyappan7458 10 месяцев назад
Tn52 vanakkam anna
@arivalagang1448
@arivalagang1448 10 месяцев назад
8 per namma ooru pakkam dha bro romba kashta bro oru payyanukku marriage panni 21 days dha aacha bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Paavam bro
@vinothkumarr2148
@vinothkumarr2148 10 месяцев назад
Haii anna trichy vinoth anna🎉🎉🎉
@pandiarajd172
@pandiarajd172 10 месяцев назад
Hi bro sivakasi subscriber 🎉🎉🎉
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
🤩
@parthipanganapathy2555
@parthipanganapathy2555 10 месяцев назад
Very nice bro 👍👍👍👍
@EROFIRES100
@EROFIRES100 10 месяцев назад
Anna rebuilt tyre eppadi kandu pudikirathu details sollugka..
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Bro..tyre button vachu kandu pudicharalam bro..video la podren bro
@EROFIRES100
@EROFIRES100 10 месяцев назад
@@TamilTruckVlogs oh k bro
@abinayabalakrishanan4885
@abinayabalakrishanan4885 10 месяцев назад
Super bro👍👍💟💟
@thanasekarmani993
@thanasekarmani993 10 месяцев назад
Good evening bro🙏
@SivaKumar-wm9jo
@SivaKumar-wm9jo 10 месяцев назад
12 sales
@statuztamila353
@statuztamila353 10 месяцев назад
Bro Kapoor diesels pathi konjam sollungalen Because enga paathalum antha vandi than iruku
@magendarand4121
@magendarand4121 10 месяцев назад
🙏🙏🙏
@abisaiv7954
@abisaiv7954 10 месяцев назад
👍👍
@dineshkarthick7783
@dineshkarthick7783 10 месяцев назад
Anna naa Dharmapuri na
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
💖
@sbhuvanas1738
@sbhuvanas1738 10 месяцев назад
😢😢😢
@divakarks3361
@divakarks3361 10 месяцев назад
Anna Nice Road la Auto Allowed illa
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 10 месяцев назад
Ss bro
@AJITHKUMAR-ld2tf
@AJITHKUMAR-ld2tf 10 месяцев назад
Bro
@lakshimipathy8350
@lakshimipathy8350 10 месяцев назад
Hi anna
@user-wr6pv2rp6w
@user-wr6pv2rp6w 10 месяцев назад
هاي بور
Далее
Reforged | Update 0.30.0 Trailer | Standoff 2
02:05
Просмотров 813 тыс.
Oxxxymiron, ooes - журавли
00:19
Просмотров 57 тыс.
Delhi ku Timing load🚚 | #pattadhariotunartn15
24:08
Reforged | Update 0.30.0 Trailer | Standoff 2
02:05
Просмотров 813 тыс.