Тёмный

திமுகவின் பரபரப்பான தேர்தல் அறிக்கை | SathiyamTv | Breaking news | DMk 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 32 тыс.
50% 1

Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 168   
@JoesJoes-wr9fc
@JoesJoes-wr9fc 6 месяцев назад
மலைகளை உடைத்து கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்கு கொண்டு போறதை முதலில் தடுத்து நிறுத்துங்க தலைவரே கேரளாவில் உள்ள இயற்கையை எவ்வளவு அழகா பாதுகாக்குறான் தமிழன் என்று சொல்லவெட்கமாய் இருக்கிறது😂
@anishvd4527
@anishvd4527 6 месяцев назад
நீங்க தந்ததெல்லாம் போதும் சாமி😢😢😢
@selvaraj6783
@selvaraj6783 6 месяцев назад
அடிச்சுவடு அடிச்சுடு காசா பணமா உருட்டு உருட்டு
@kalaiarasankalaiarasan2490
@kalaiarasankalaiarasan2490 6 месяцев назад
இவைகள் எல்லாம் செய்யப் படும் ஆனா செய்யமாட்டர் இவர்கல்
@manikandanaswini9586
@manikandanaswini9586 6 месяцев назад
சுடலை தன்னை பிரமராக நினைக்கிறானா
@karthikm1852
@karthikm1852 6 месяцев назад
Correct 🎉🎉🎉
@lakshmanamoorthi99
@lakshmanamoorthi99 6 месяцев назад
பொது சிவில் சட்டம் அதை ஒழுங்க படிக்க தெரியலா
@bharathraj8956
@bharathraj8956 6 месяцев назад
Correct 😂
@sheebaangel5231
@sheebaangel5231 6 месяцев назад
He is having good heart.. Athu pothum.. Not like other parties
@sheebaangel5231
@sheebaangel5231 6 месяцев назад
Elarukum tongue slip aga tha seiyum.. Not everyone can read correctly all the time
@bharathraj8956
@bharathraj8956 6 месяцев назад
Apdiya. ​@@sheebaangel5231
@svmvelu_harur
@svmvelu_harur 6 месяцев назад
நீஆணியே புடுங்க வேணாம்😂😂
@selvaraj3194
@selvaraj3194 6 месяцев назад
உங்களமாதிரி பொய் சொல்ற ஒரு அரசியல்வாதியை என் வாழ்க்கையில் முதல்முதலா பார்க்கிறேன். நீங்கள் வெற்றி பெறுகிற தொகுதியில் உங்களுக்கான ஓட்டு இல்லை. அதிமுக பாஜக பிளவில் உண்டான வெற்றி... பாவம் மக்கள்...
@PrapaprapaPrapaprapa-j9j
@PrapaprapaPrapaprapa-j9j 6 месяцев назад
ஊருட்டு 😢😢😢😢
@akashs2031
@akashs2031 6 месяцев назад
Ipo cm thana sir neenga , etha yen munadiyee panala , adutha election ku vote keka content ilaiya , ilai tamil nadu la vera problem ilaiya
@Annamalaiips-sc2rq
@Annamalaiips-sc2rq 6 месяцев назад
நீ புடுங்குன புடுங்குதான் எங்களுக்கு தெரியுமே ட 😂
@Suresh-u2r7h
@Suresh-u2r7h 6 месяцев назад
இது முழுவதும் பொய்
@babumercz2711
@babumercz2711 6 месяцев назад
பிரதமர் பதவி ரத்து செய்யப்படும், one பாத்ரூம், two பாத்ரூம் நிறுத்தபடும்.😅😅😅
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்
அதுயிருக்கட்டும்இப்ப நீங்கள் தானே ஆட்சி நடதினு இருக்கிங்க இப்ப என்னத்த முடிய பிடிங்கிநீர் கோமாலிகலா
@jeyendirapandijp2729
@jeyendirapandijp2729 6 месяцев назад
அடிச்சு விடு அடிச்சு விடு காசா?பணமா?
@anandraj9003
@anandraj9003 6 месяцев назад
நீட் விலக்கு🤪🤪🤪
@johnson1743
@johnson1743 6 месяцев назад
செய்த அடுத்து செய்ய போகிற சாதனை யை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள் நன்றி நன்றி ஒன்றிய பிரதமர் வருகிறார் ஆனால் ஒரு சாதனையை சொல்லி ஓட்டு கேட்டதெ இல்லை மாறாக ஒரு தலைவர் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மாறி மாறி தமிழகம் வருகிறார்
@michaelgeorge.8821
@michaelgeorge.8821 6 месяцев назад
பழைய ஓய்வூதிய திட்டம் சொன்னது என்ன ஆச்சி.,..,வாய் பேச்சியா🎉😂😂😂😂😂😂😂😂😂
@Sunnambukatti7810
@Sunnambukatti7810 6 месяцев назад
இதுனால எந்த பயனும் இல்லை
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 6 месяцев назад
❤ இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினால் இந்தியா திவாலாகி விடும்❤
@jpvlogs3365
@jpvlogs3365 6 месяцев назад
இன்னும் பெட்ரோல் விலை 103 இருக்கு நீங்க வந்தா மட்டும் பெட்ரோல் விலை குறையுமா ?
@adyar23
@adyar23 6 месяцев назад
russia kita kuraya vilayil vaangi makkalukku enna seireenga?
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 6 месяцев назад
எவன் வந்தாலும் நாடு நாசமாகும். அனைத்திலும் விலையேற்றம் உச்சம் தொடபோகிறது
@abrahamthangamony2448
@abrahamthangamony2448 6 месяцев назад
SUPER 👌 👍 EXCELLENT POINTS THANKS SIR G 🙏 👏
@myindiamypeoplevellore287
@myindiamypeoplevellore287 6 месяцев назад
பேங்க் மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் நீக்கப்பட்டு விட்டது
@RajeshwAnishaRajeshwAnisha
@RajeshwAnishaRajeshwAnisha 6 месяцев назад
இதை கேட்கிற எவனும் இந்திய கூட்டணிக்கு எவனும் ஓட்டு போட மாட்டான் வாழ்துகள்
@worldlife2984
@worldlife2984 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉கேஸ் சிலிண்டர் சவூதியில் ஐநூறு ரூபாய் முதல் அறுநூறு ரூபாய் விலையில் கிடைக்கும் நம் நாட்டில் எப்படி கிடைக்கும் புரியவில்லை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@logeshlogesh5811
@logeshlogesh5811 6 месяцев назад
விவசாய கடன் தள்ளுபடி கூட்றவு பேங்கில் உள்ள அனைத்து வகை நகை கடன் தள்ளுபடி செய்தல். நான் காலை தூக்கி சுவற்றில் வைத்து மல்லக்கபடுத்து சந்தேஷமாக தூங்குவேன் அதுவும் சந்தேஷமகா.
@karthikm1852
@karthikm1852 6 месяцев назад
😅😅😅😅😅super ❤
@badman3808
@badman3808 6 месяцев назад
Mental MKS
@manickamjothi8285
@manickamjothi8285 6 месяцев назад
ஆக மொத்தம் உருட்டு ... நல்லா பண்ணுவீங்க... ஐஸ் ஐஸ் ஐஸ் ஐஸ்.........
@arivusudar8794
@arivusudar8794 6 месяцев назад
Appreciated Stalin sir
@jeganjj-vk4fl
@jeganjj-vk4fl 6 месяцев назад
ஏற்கனவே பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைத்து விட்டீர்கள். கல்வி கடன் தள்ளுபடி பண்ணியாச்சு. இன்னும் என்ன பண்ண போறீங்க
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz 6 месяцев назад
கனிமவளத்தை பாதுகாக்க வேண்டும். தமிழை வளர்க்க உங்களால் நிர்வகிக்க முடியாது.
@edwardkg810
@edwardkg810 6 месяцев назад
சொன்னதைச் செய்யும் தளபதி
@ayyasamyirulappan2474
@ayyasamyirulappan2474 6 месяцев назад
நீங்க இதுவரை ஆட்சிஅதிகாரத்தில் ஓன்றியத்தில் அதிகாரத்தில் பவவர்புல் மந்திரியாக இருந்தபோது ஏன் தமிழருக்காக இதைஎல்லாம் செய்யவில்லை. குறைந்த பட்சம் தமிழன்மரைநூல் திருக்குறலையாவது தேசிய நூலாக அறிவிக்க செய்திருக்கலாமே. எல்லாம் ஊமிழன் தலைவனாக இருந்தால் செய்துருப்பான். நாம் திராவிடன்ஆச்சே. எப்படி தமிழனை தமிழன் முன்னோடிகளை புகழ்படுத்தி பார்க்க மனம்இல்லை.
@msasikanmani1
@msasikanmani1 6 месяцев назад
.கொஞ்சம் கூட வெட்கமா இல்லயா.....
@Airvoice-04
@Airvoice-04 6 месяцев назад
ஒரு மாறுதலும் நடக்காது இது சத்தியம்
@rajeshs5094
@rajeshs5094 6 месяцев назад
Uruttu Tharamana chekkil attiya uruttu
@edwardkg810
@edwardkg810 6 месяцев назад
சூப்பர் யா...
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 6 месяцев назад
komali dupakur kuttam vidiyal king for aiadmk
@punithapinitha-sq2vq
@punithapinitha-sq2vq 6 месяцев назад
Uruttu uruttu kadaisila sonna paru uruttu
@desinguraja7033
@desinguraja7033 6 месяцев назад
Ithalam nambara mathiriyanga iruku
@sellakuttys4703
@sellakuttys4703 6 месяцев назад
கனவுகள்நிறைந்த கற்பனை நல்லாயிருக்கு எல்லாம்புருடா
@tanugopi4277
@tanugopi4277 6 месяцев назад
Last mandate la neet olikirenu sabatham potiye
@m.sujithkumar6404
@m.sujithkumar6404 6 месяцев назад
மிக சிறந்த urrutu இது தான்
@KarthikKumar-b4u
@KarthikKumar-b4u 5 месяцев назад
Palaya serupu. Un thale ku katta padum
@AmeenAmeen-g5y
@AmeenAmeen-g5y 6 месяцев назад
Tamill nadu Na stalin sir then tamil ndu kku stalin sir mattum thaa endtha.. kombanum vendam 😎💪
@abrahamthangamony2448
@abrahamthangamony2448 6 месяцев назад
RESPECTED SIR I'M FROM KANYAKUMARI DISTRICT HERE CANCER PATIENT TOO MUCH MY REQUEST IS PLESE ARRANGE CANCER RESEARCH CENTER ALSO CANCER SPECIALIST HOSPITAL 🏥 THANKS 🙏
@MadhanagopalM-t2j
@MadhanagopalM-t2j 6 месяцев назад
விடு விடு நல்லா அடிச்சி விடு
@HemaLatha-ir5hd
@HemaLatha-ir5hd 6 месяцев назад
Thagudi ella so no vote
@VarunGaming.v
@VarunGaming.v 6 месяцев назад
Mudal rajinama saiya padum
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 6 месяцев назад
ஒரு சிறந்த காமெடி நிகழ்ச்சி. இன்னும் சில வாக்குறுதிகளை சேர்த்திருக்கலாம். உலகமெங்கும் இருக்கும் முஸ்லீம்களும் கிறுத்துவர்களும் இந்திய குடியுரிமை பெற அனுமதிக்கப்படும். பாக்கிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அவர்கள் விரும்பும் இடங்களை கச்சதீவை கொடுத்தது போல் கொடுக்கப்படும் இந்து கோயில்களில் எல்லா மதத்தினரும் சென்று வர அனுமதிக்கப்படும். அப்படி வரும் பிற மதத்தினர் தேவை கருதி அசைவ உணவகங்கள் கோயில் வளாகத்திலேயே திறக்கப்படும் சமய நல்லிணக்கத்திற்க்காக இந்து கோயில்கள் அருகே சர்ச்சுகள் மசூதியும் திறக்க படும் சிறுபான்மை இனத்தவர் ஆரம்பிக்கும் தொழில்களுக்கு ஒரு கோடி வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும். சிறு பான்மையினர் நலனுக்காக பெரும் பான்மையினரிடம் 5% வரி வசூலிக்கப்படும். இது போல் இன்னும் நிறைய உள்ளது. அது கட்சியில் வரும் போது செய்து இந்தியாவை முஸ்லிம் நாடாக அறிவிக்கப்படும்
@VinothKumar-fj5nb
@VinothKumar-fj5nb 6 месяцев назад
Apo 5 years ha enna sir panunenga.
@badman3808
@badman3808 6 месяцев назад
All wasted MKS
@krishram8799
@krishram8799 6 месяцев назад
Super 💯
@jaiprabum9900
@jaiprabum9900 6 месяцев назад
Neenga 3 varusama pudukanutha yengalala thanga mudila ethula ethu veraya
@msasikanmani1
@msasikanmani1 6 месяцев назад
அசிங்கமா இருக்கு
@mahendirangopal3885
@mahendirangopal3885 6 месяцев назад
Thiruda vasathi
@gurukalingaimedia5599
@gurukalingaimedia5599 6 месяцев назад
அனைத்து பொய்💯
@malinirajoo3551
@malinirajoo3551 6 месяцев назад
முற்றிலும் பொய்
@palanisamyvedappan5231
@palanisamyvedappan5231 6 месяцев назад
Nothing will happen waste speech
@jeyendirapandijp2729
@jeyendirapandijp2729 6 месяцев назад
முதல்வரின் முகவரி (cmcell)sheme ல நத்தம் வீட்டுமனை பட்டா கேட்டு ஆன்லைன் விண்ணப்பப் செய்து ஒரு வருடம் அழைகிறேன்.உண்டான திட்டங்களையே ஒழுங்கா நடைமுறைப்படுத்த கையாலாகாத முதல்வரா இருக்க?
@saravanakumar2555
@saravanakumar2555 6 месяцев назад
உருட்டு 😄😄😄😄
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 6 месяцев назад
Neenga eppadi India kudoyurimai kodukka medium.
@THEFAMILYLIFEE
@THEFAMILYLIFEE 6 месяцев назад
2021-22 12th school batch laptop enga 😢
@msasikanmani1
@msasikanmani1 6 месяцев назад
உருட்டு உருட்டு
@venkatesanm1996
@venkatesanm1996 6 месяцев назад
Waste manifesto
@raj-sp2kw
@raj-sp2kw 6 месяцев назад
Yellam poi
@nagasnagas1970
@nagasnagas1970 6 месяцев назад
கடைசிவரை பிரதமர் யாருன்னு சொல்வே இல்ல
@rajarose7327
@rajarose7327 6 месяцев назад
Nalla uruttu
@TamilPeriyar-fn4zk
@TamilPeriyar-fn4zk 6 месяцев назад
திமுக நிச்சயம் வெற்றி
@Veluabi2019
@Veluabi2019 6 месяцев назад
ஒன்றிய அரசு உதவியுடன் நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் உள்ள மணல் திருட அனுமதிக்கப்படும்..😂😂
@PrapaprapaPrapaprapa-j9j
@PrapaprapaPrapaprapa-j9j 6 месяцев назад
பொய்
@KalakrishnanK
@KalakrishnanK 6 месяцев назад
PWD NMR regular order yeppothu valangappadum
@sirajsiraj6149
@sirajsiraj6149 6 месяцев назад
வெற்றி நமதே இந்தியா நமதே
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 6 месяцев назад
Total farm work closed pannividungal.
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 6 месяцев назад
100 Natkalay nadalka villai
@jegu_vj
@jegu_vj 6 месяцев назад
Wasted
@allenvijay4109
@allenvijay4109 6 месяцев назад
Amazing
@nainamohamed540
@nainamohamed540 6 месяцев назад
திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும்
@Annamalaiips-sc2rq
@Annamalaiips-sc2rq 6 месяцев назад
துலுக்கா 😂 காமெடி பண்ணாதடா மக்கள் செருப்பால அடிக்க காத்திருக்காங்க கஞ்சா மாடல் ஆட்சி யை
@sudharsanvasanth7523
@sudharsanvasanth7523 6 месяцев назад
Vaayilaye vadai suda padum..
@sanjeevmanna7686
@sanjeevmanna7686 6 месяцев назад
Damal dumal
@LebanonCell-zr7yu
@LebanonCell-zr7yu 6 месяцев назад
உங்களுடைய தேர்தல் அறிக்கையை கேட்டு கேட்டு அலுத்து போச்சு அவ்வளவு பொய் 😮😮😮😮😢😢
@ARASIYALKALAM-ic6lc
@ARASIYALKALAM-ic6lc 6 месяцев назад
இப்போ என்ன 2.5 வருடத்தில் என்ன புடுங்குநிங்க
@Rasigen
@Rasigen 6 месяцев назад
தமிழக மக்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள் என்றும் சொன்னதை செய்யாததையும் மறந்துவிடுவர்கள் என்றும் திமுக அதிமுக கட்சிகளுக்கு தெறியும்😂
@ThulasidossT
@ThulasidossT 6 месяцев назад
நி புடங்க ஆனி போதும் போக்குவரத்து ஊழியர்கள் கேக்கணம் பிரதமர் சொல்லிட்டார் இன்ரே அனைத்தும் நிறைவேறும்
@dhineshkumar4606
@dhineshkumar4606 6 месяцев назад
இவை அனைத்தும் வெறும் வார்த்தைகளாக மட்டும் உருட்டப்படும்
@KamatchiG-lz3yp
@KamatchiG-lz3yp 6 месяцев назад
தலைவரே, இன்னும் அரசு அலுவலம் லஞ்சம், மக்களுக்கு குடிநீர் பற்றிய அறிவிப்பு
@SANTHAMOORTHYG
@SANTHAMOORTHYG 6 месяцев назад
ஆக நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஆக ஒன்னுதான் INDIA கூட்டணி க்கு ஓட்டு போடாதிங்க இல்ல இல்ல ஓட்டு போடுங்கு ...
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 6 месяцев назад
Neenga sonnathil ethuvumay srikira mari illaiyey
@arun-tech
@arun-tech 6 месяцев назад
Porapoku pasanala
@andithdhurais8109
@andithdhurais8109 6 месяцев назад
😂😂😂😂😂😂
@sagadevansagadevan3603
@sagadevansagadevan3603 6 месяцев назад
India kajana kaliyakum podaa dubukku
@kotrajraj9869
@kotrajraj9869 6 месяцев назад
Solllu solllu
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 6 месяцев назад
Neengal than India ruling party mathiri theriyuthey.
@kavyaSealed
@kavyaSealed 6 месяцев назад
@s.kumarsamy3357
@s.kumarsamy3357 6 месяцев назад
Solvathellam. Unmai. Makkale. Vatai
@jersonjeni8540
@jersonjeni8540 6 месяцев назад
இப்படி சொல்லி ஒட்டு. வாங்கு
@pandiyanmehul8086
@pandiyanmehul8086 6 месяцев назад
Neet poodungi thalita ne oru waste pease ne sollura vakurudhi wastethan
@raj-sp2kw
@raj-sp2kw 6 месяцев назад
Old pension scheme enga sir4 yrs auchu
@vigneshg4519
@vigneshg4519 6 месяцев назад
Sir Nega C.M mattum tha.... P.M illa Sir
Далее