Тёмный

திமுகவுக்கு முட்டு குடுக்க முடியாது | கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாதா ? | Congress Rawther Ibrahim 

Pesu Tamizha Pesu
Подписаться 607 тыс.
Просмотров 111 тыс.
50% 1

Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/SubscribePesuTamizhaPesu
#Election2024 #AnnamalaiSpeech #BJP #DMK #ADMK #TNPolitics
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel : whatsapp.com/channel/0029VaAQ...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

14 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 609   
@muthusamyranganathan
@muthusamyranganathan 7 месяцев назад
காங்கிரஸ் கட்சியிலும் ஒரே ஒரு அறிவாளி . வாழ்த்துக்கள்.
@ghostgk5493
@ghostgk5493 7 месяцев назад
Second one.... sasi tharur is there
@rajgopalan
@rajgopalan 7 месяцев назад
​@@ghostgk5493😅uu😅😅
@rajgopalan
@rajgopalan 7 месяцев назад
​@@ghostgk54939
@jagak837
@jagak837 7 месяцев назад
Very true
@kannanpattupattu8386
@kannanpattupattu8386 7 месяцев назад
Super
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 7 месяцев назад
இவர் ஒரு நல்ல ஒரு மனிதாபம் உள்ள முஸ்லிம் இவரைப் போல தேசியம் காப்பாற்றப்பட வேண்டும்
@Thiyagarajan-lt9jn
@Thiyagarajan-lt9jn 7 месяцев назад
இவரைப் போன்ற நேர்மையான அரசியல்வாதி தமிழ்நாட்டிற்கு தேவை
@Ntk78680
@Ntk78680 7 месяцев назад
நாம்தமிழர் 2024&2026ல ❤
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 6 месяцев назад
NEET ethirkirathe.. ivanga aarambicha medical collegela payment seat koduthu sambaathikka mudiyalanu thaan. Neet qualify panna pothum .. nejamave padikira pillainga pass kooda panna maataangala.. avlo makkugala doctor aaki uyirgaloda vilaiyada vaikanuma???
@agasthyarvlogkv8779
@agasthyarvlogkv8779 7 месяцев назад
காங்கிரஸ் கட்சியில் இப்படியும் ஓர் மனிதர் 👍👍👍
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 6 месяцев назад
BJP is good only.. ivanga makkala veripidikavachu.. hindi, North Indians mela hatered valathu , negativity parappi muttalaaki vachirukaanga
@kasiviswanadhan6864
@kasiviswanadhan6864 7 месяцев назад
ராவுத்தர் பாய் ஒரு வலிமையான பேச்சாளர் அருமை
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 7 месяцев назад
உண்மையான காமராஜர் தொண்டன் வாழ்க வளர்க.
@sureshdamodaran4189
@sureshdamodaran4189 7 месяцев назад
இப்ராகிம் பாய் தங்கள் பேட்டி எப்போதும் எந்த சேனலில் வந்தாலும் நான் பார்த்துவிடுவேன்........ உங்கள் பேச்சில் உண்மைத்தனம் உள்ளது....... வாழ்துகள் சகோ...... IAM IN BJP.........MEMBER.....
@vijay-nq5jw
@vijay-nq5jw 7 месяцев назад
காங்கிரஸ்ல இவ்வளவு ஒரு நேர்மையான மனுசனா ❤ வாழ்த்துக்கள் sir 🎉🥳
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 7 месяцев назад
அருமை அருமை இப்ராஹிம் சகோதரரே உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@vinayagam.n489
@vinayagam.n489 7 месяцев назад
காங்கிரஸ்காரன் இருந்தாலும் திமுகவை சார்பா சாத்து சாத்துன்னு சாத்துவிக வாழ்க வளமுடன்
@pandurenganks3952
@pandurenganks3952 7 месяцев назад
இப்ராஹிம் சார், உண்மையான காங்கிரஸ்காரர். அய்யா காமராஜர் அவர்களின் உண்மை தொண்டன்.
@1006prem
@1006prem 7 месяцев назад
காமராஜர் அவர்களின் உண்மை தொண்டர்கள் எல்லாரும் பிஜேபியில் இருக்கிறார்கள்.so இவரை காமராஜரின் தொண்டராக ஏற்றுக் கொள்ள முடியாது.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 месяцев назад
இவரை போல 100தேசிவாதிகள் இருந்தால் ஒரு காமராஜர் ku சமம் 10000 பேராவது வேண்டும்.
@Thiyagarajan-lt9jn
@Thiyagarajan-lt9jn 7 месяцев назад
உண்மையான மனிதர் நேர்மையான மனிதர் அருமையான மனிதர்
@sridharsri4981
@sridharsri4981 7 месяцев назад
மனசாட்சி உள்ள இஸ்லாமியர் இவர் 👌👌👌👌
@Ntk78680
@Ntk78680 7 месяцев назад
நாம்தமிழர் விரைவில் 2026ல ❤
@sakthimc7828
@sakthimc7828 7 месяцев назад
காங்கிரஸ் கட்சியில் ஒரு நடுநிலை அரசியல்வாதி❤
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 6 месяцев назад
NEET ethirkirathe.. ivanga aarambicha medical collegela payment seat koduthu sambaathikka mudiyalanu thaan. Neet qualify panna pothum .. nejamave padikira pillainga pass kooda panna maataangala.. avlo makkugala doctor aaki uyirgaloda vilaiyada vaikanuma???
@shaksheedigitalmarketing
@shaksheedigitalmarketing 6 месяцев назад
BJP is good only.. ivanga makkala veripidikavachu.. hindi, North Indians mela hatered valathu , negativity parappi muttalaaki vachirukaanga
@lakshmananramer
@lakshmananramer 6 месяцев назад
​q❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q
@lakshmananramer
@lakshmananramer 6 месяцев назад
​@sheebadigitalmarketing
@skannan9729
@skannan9729 6 месяцев назад
👍
@bandasinghdevotee558
@bandasinghdevotee558 7 месяцев назад
யார் சார் நீங்க? மிக மிக நேர்மையான மனிதர்
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui 7 месяцев назад
அருமை அருமை வெளுத்து வாங்க பாய்
@munusamy.p6049
@munusamy.p6049 7 месяцев назад
ராவுத்தர்அய்யாஉளம்திறந்துபேசிணிர்கள்மக்களுக்குசென்றடையவேண்டும்வாழ்த்துக்கள்.நன்றி.
@ramsoundar
@ramsoundar 7 месяцев назад
உண்மையான காமராஜர் தொண்டன் இப்ராஹிம் வாழ்க... சரியான முறையில் நேர்மையான உண்மையான கருத்துக்கள்
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 7 месяцев назад
தம்பி காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி ஸ்தாபன காங்கிரஸ் என்று ஆரம்பித்தவர்.
@esaitamil2604
@esaitamil2604 7 месяцев назад
காமராஜரின் தொண்டன் நீங்கள் என்பதை நிருபித்து இருக்கிறீர்கள் எப்படி என்றால் உங்களது நேர்மை மிக்க மகிழ்ச்சி நன்றி ஜெய்ஹிந்த் நற்பவி
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 месяцев назад
Pure காமராஜர் தொண்டர்.
@user-ee3np1wn4y
@user-ee3np1wn4y 7 месяцев назад
இந்திய தேசத்தின் உண்மையான வித்து சகோதரர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 месяцев назад
இவரை மற்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும், கிறிஸ்தவ, முஸ்லீம் மக்களும் பின்பற்ற வேண்டும், அவர் மட்டும் இல்லை, Ragul gandhiyum இதே கருத்து கொண்டிருரிப்பார் என நான் நிச்சயம் நம்புகிறேன்.
@vrdurai9647
@vrdurai9647 6 месяцев назад
உண்மையான மனசாட்சி உள்ள அரசியல்வாதி
@er.u.kathirvelpandian3905
@er.u.kathirvelpandian3905 7 месяцев назад
அன்பு சகோதரர் ராவுத்தர் இப்ராஹிம் தங்களுடைய பேட்டியில் இடம்பெற்ற கருத்துக்கள் அனைத்தும் உண்மை. மிக நேர்த்தியான பதிவு. நான் சிறுவனாக இருந்தபொழுது முஸ்லீம் கிறிஸ்தவ மக்களோடு சித்தப்பா பெரியப்பா மாமா அத்தை அண்ணன் தம்பி அக்கா தங்கை என்ற உறவு முறையில்தான் வாழ்ந்தோம். ஆனால் என்று காமராஜர் என்ற ஏழைத்தாயின் உத்தமப் புதல்வன் விருதுநகர் மக்களால் தோற்கடிக்கப்பட்டாரோ அன்றே தமிழகத்துக்கு சனி பிடித்தது. தங்கள் நிலைதான் என் நிலையும் திமுக அழிக்கப்படவேண்டிய கட்சி. மேலும் அந்த தம்பி கேள்வி கேட்டபொழுது பட்டாசுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதித்து தடை விதித்தது தமிழக அரசு என்று. நீங்கள் நீட் தேர்வு கட்டாயம் என்று அதே உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பளித்தது. அதை தமிழக அரசு மதிக்கவேண்டியதில்லையா என்று கேட்பீர்கள் என நினைத்தேன். அதை விட்டுவிட்டீர்கள். திமுககாரன் திருட்டுப்பயல்கள். எனக்கு அண்ணன் ஜவாஹிருல்லா மீது வருத்தம் உள்ளது. அவரும் பிரிவினைவாதத்திற்கு துணைபோவது வருத்தமளிக்கிறது. இது நம் தாய் நாடு. நாம் அனைவரும் பாரத அன்னையின் புதல்வர்கள். அதை உணர மறுக்கிறார் அண்ணன் ஜவாஹிருல்லா. நல்ல அறிவாளி ஏன் பிரிவினைவாதிகள் வசம் இருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது. மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 месяцев назад
எல்லாம் பணம் தான்.
@sundaramoorthia6044
@sundaramoorthia6044 7 месяцев назад
சகோதரா வணக்கம் பாரதத்தின் தவபபுதல்வனே உங்கள் சேவை தமிழ்மக்களுக்கு தேவை
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 7 месяцев назад
தமிழக மக்களின் புரிந்து கொள்ளுங்கள் நம் பிள்ளைகளுக்கு ஹிந்தி வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் இந்தி கற்றுக் கொள்கிறார்கள் இது மக்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 6 месяцев назад
You are too late Sir.
@user-yc6wk1dp4y
@user-yc6wk1dp4y 7 месяцев назад
இப்ராஹிம் ஐயா அருமை....
@Ntk78680
@Ntk78680 7 месяцев назад
நாம்தமிழர் 2024 &2026ல ❤
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 7 месяцев назад
இப்ராஹிம் ராவுத்தர் சொல்வது போல தமிழகம் தலைநிமிர திராவிட ஒழிப்பு மட்டுமே நன்மக்கள் பலரின் விருப்பமாக இருக்கும் என்பது நிதர்சனம்....
@c.sathiahsathiah3674
@c.sathiahsathiah3674 7 месяцев назад
இப்ராஹிம் பாய் அவர்களே உங்களுடைய கணினிக்கு இணையான அருமையான பதில்கள் வருகின்றன நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேறு உங்களுடைய பேச்சுக்கும் திறமைக்கும் பாராட்டுக்கள் நன்றி
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 7 месяцев назад
நெறியாளர் இருவரும் தயவு செய்து உண்மையை பேசுங்கள்...சற்று அமைதியாகவும் இருங்கள்..பேட்டி கொடுப்பவரை பேசவிடுங்கள். நன்றி.
@venkatesanr2152
@venkatesanr2152 7 месяцев назад
கலைஞர் சமாதியில தயிர் வடை வைப்பது என்ன அறிவியல் 😂
@vaseer453
@vaseer453 7 месяцев назад
மாற்றான் தோட்டத்திலே ஒரு மல்லிகை மலர் திரு இப்ராஹிம் அவர்கள் . நேர்மையான சிந்தனையாளர் .
@subramaniam7905
@subramaniam7905 7 месяцев назад
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 🎈🎈🎈
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 7 месяцев назад
வாழ்த்துகள் அருமையான விளக்கம் உண்மையாகதி.மு.கஒழிக்கபடவேண்டும்தமிழகத்தில்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 месяцев назад
தி. மு. க. அல்ல அதில் உள்ள 90%திருடர்கள் தான்.
@jegandharmaraj157
@jegandharmaraj157 7 месяцев назад
Ibrahim Sir on FIRE!!! Always🙏🏻GREAT!!!
@selvam-uy5ss
@selvam-uy5ss 7 месяцев назад
உண்மையை உறக்க சொன்ன காங்கிரஸ் ராவுத்தர் இப்ராஹிம் ஒரு பொது நல விரும்பி என்பதை இந்த பேட்டியில் சொல்லி விட்டார் வாழ்க அவரது உயரிய குனம் !
@narayananraja8274
@narayananraja8274 7 месяцев назад
இந்துக்களை வஞ்சிக்கின்ற முதல்வர் இந்துக்கள் பண்டிகை வஞ்சிக்கின்ற முதல்வர் இவர் எல்லாம் முதல்வரா சொல்லவே வெட்கமா இருக்கு 😢😮
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 6 дней назад
Avan pavadaida karunanithi ktistian pondatiku poranthavan
@lebronk279
@lebronk279 7 месяцев назад
மிகச்சிறந்த தெளிவான பேச்சு...♥️🔥
@Ntk78680
@Ntk78680 7 месяцев назад
நாம்தமிழர் 2024 &2026ல ❤
@virgoboychennai7906
@virgoboychennai7906 7 месяцев назад
அண்ணன் இப்ராஹிம் நேர்மையான அரசியல்வாதி அண்ணனின் கருத்துகள் அனைத்தும் உண்மையானவை வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🌹🌹🇮🇳🇮🇳♥️♥️ சித்ரகுமார் கொஞ்சம் சொதப்பல்🤣🤣🤣
@ramdask6094
@ramdask6094 7 месяцев назад
சொதப்பில் உச்சகட்டம் ஆட்சியாளர்களை விமர்சிக்காமல் பேந்த பேந்த?மாற்றுங்கள் இவர்களை
@RameshC-ox3ti
@RameshC-ox3ti 7 месяцев назад
Annamalai.
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 7 месяцев назад
வாழ்த்துகள் அருமையான விளக்கம் வெல்க
@nandakumarkrishnamurthy9104
@nandakumarkrishnamurthy9104 7 месяцев назад
நான் பச்சை தமிழன். படித்து தமிழ் நாட்டில். பட்டம் பெற்று, மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். எந்த சொரியனாவது, அவன் தயவில் நான் படித்தேன், பணியில் அமர்ந்தேன், உயர்வு பெற்றேன் என்று கூறினான் என்றால், செருப்படி வாங்குவான்.
@chozan777
@chozan777 7 месяцев назад
Your voice should be more louder....so proud of you sir
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 месяцев назад
E v r unesco winner ! No generation ! Pillai kutti illaadavar !
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 месяцев назад
70 years scientific robbery can't prove legally they are leading royal life ! Properties for 1000 years !
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 месяцев назад
Chinna melam manavadau Telugu dravida kumbal drama family members! They wil not open their mouth their family !
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr 7 месяцев назад
Secret worshiper his wife !
@gnetlog
@gnetlog 7 месяцев назад
ராவுத்தர் மாதிரி பாஜக காரங்க பேசணும். ஆதாரத்தோடு வெளுக்கிறார் ❤👌🏻
@Ntk78680
@Ntk78680 7 месяцев назад
ஆரியமும் திராவிடமும் ஒழித்தே ஆகனும் வேஸ்ட்... நாம்தமிழர் 2024 &2026ல 💪
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 6 дней назад
@@Ntk78680pavadayum kullavayum olite aganum, yenna avargal anniyargal
@user-bx8sk1hn1c
@user-bx8sk1hn1c 7 месяцев назад
அன்று திக பார்ப்பனனை கண்டால் கல்லால் அடி. இன்று மக்கள் திமுக வை கண்டால் கல்லால் அடி. செய்த பாவம் சும்மாவிடாது.
@jaya5339
@jaya5339 7 месяцев назад
சாட்சி காரன் கால்ல விழுறத விட சண்டகாரன் கால்ல விழுறது மேல் 🤔
@sprabhakaran9289
@sprabhakaran9289 7 месяцев назад
மாறுபட்ட காங்கிரஸ்காரர்
@sksureshbabusksureshbabu
@sksureshbabusksureshbabu 7 месяцев назад
இராவுத்தர் சார் உங்களை போல் நல்லவர்கள் இருக்க வேண்டிய இடம் பாஜக தான் விரைவில் மாருங்கள் Jaihind
@balamuruganbalamurugan4630
@balamuruganbalamurugan4630 7 месяцев назад
ஒரு காங்கிரஸ்காரர் உண்மைய பேசினால் உனக்கு ஏன் தம்பி வலிக்குது?
@user-jh1do2es9f
@user-jh1do2es9f 7 месяцев назад
உண்மையில் மிக நல்ல அருமையான நேர்காணல் சூப்பர்...
@Ntk78680
@Ntk78680 7 месяцев назад
நாம்தமிழர் 2026ல ❤
@user-jw4dy7uh3f
@user-jw4dy7uh3f 7 месяцев назад
இப்பிரஹீம் ப்ரோ 100/100 உண்மை 👌
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk 7 месяцев назад
இப்ராகிம் பேச்சு மிக அருமை....
@sasarovi4046
@sasarovi4046 7 месяцев назад
Mr Ibrahim Rawthor is very honest and candid.🎉🎉🎉
@r.chandrur.chandru
@r.chandrur.chandru 6 месяцев назад
இப்ராஹீம் ஐயா ரொம்ப பெரிய மனிதர் தமிழ்நாட்டிற்கு தேவை
@nmahadevan3441
@nmahadevan3441 7 месяцев назад
ராவுத்தர் இப்ராஹிம் அவர்கள் சரியான முறையில் நேர்மையான உண்மையான கருத்துக்கள் நீங்கள் இருக்க வேண்டிய கட்சி காங்கிரஸ் இல்லை நீங்கள் பாஜக வில் பயனிக்க வேண்டும்
@Nathan-pk5er
@Nathan-pk5er 7 месяцев назад
தெலுங்கு தமிழ் கன்னடம் மலையாளம் பெங்காலி ஆகிய ஐந்து மொழிகளையும் அறிந்து அந்த மொழியிலேயே வாழ்த்து சொல்லும் ஸ்டாலினுக்கு ஐம்மொழி அறிஞர் என்ற பட்டத்தை கொடுக்கலாம்
@sasikumar.p2554
@sasikumar.p2554 7 месяцев назад
இதையெல்லாம் எழுதிக் கொடுப்பவருக்கு.?😃😃
@Athirahindustani
@Athirahindustani 7 месяцев назад
Arindu illai chit paper vaithu 😂
@thiagarajaboopathi.s396
@thiagarajaboopathi.s396 7 месяцев назад
காங்கிரஸ் ற்கு மிகச்சிறந்த தலைவர் இவரே
@subburajarumugam7525
@subburajarumugam7525 6 месяцев назад
உண்மையான,,நேர்மையான,, மனிதர்,,,,அனைவரையும்,,மதிப்பவர்
@user-kw8it2hx4m
@user-kw8it2hx4m 6 месяцев назад
அமைதியா பேசினாலும் அற்புதம்
@hemawarsini6096
@hemawarsini6096 7 месяцев назад
Super Exactly ❤❤❤❤❤
@Ntk78680
@Ntk78680 7 месяцев назад
COMING. SOON NTK POLITICAL. POWER. FULL SEEMAAN 2026❤
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 7 месяцев назад
திரு. இப்ராஹிம் அவர்கள் ஆழ்ந்த கருத்துக்களை எவ்வளவு அழகாக எளிய நடையில், அழகுத் தமிழில் எடுத்துச் சொல்கிறார். மிக தைரியமான மனிதர்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 месяцев назад
100% உண்மை.
@tr.srinivasan4870
@tr.srinivasan4870 7 месяцев назад
இந்த ஆங்கர்களுக்கு கேள்வி கேட்கத்தான்தெரியும்.உங்களைப்போல்விவரமானவர்கள் கேள்விகேட்டால் பதில் தெரியாததால் சொல்லமாட்டார்கள்.இப்படித்த
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 7 месяцев назад
Super Bhai. Mashaa Allah. இவர் வாழ்த்து சொன்னால் கிரிக்கெட் match pola naasamasga poi விடும்
@ramanikrishnaswamy7431
@ramanikrishnaswamy7431 7 месяцев назад
Well-done Ibrahim
@maduraiads...famese9932
@maduraiads...famese9932 7 месяцев назад
உண்மையை உலகறிய சொன்னதுக்கு வாழ்த்துக்கள்...
@SSVIKAS905
@SSVIKAS905 7 месяцев назад
excellent explanation bhai, bold 👌
@tamildubbedmovies4054
@tamildubbedmovies4054 7 месяцев назад
இராவுத்தர் இப்ராஹிம் உண்மையே சொல்கிறார்
@ramaselva40
@ramaselva40 7 месяцев назад
அய்யோ பாவம் , பசங்க நடு செண்டர் பாய்ஸ். விட்டுருங்க
@oppoy3349
@oppoy3349 7 месяцев назад
Very very true sir. Jaihind
@prof_kamatchi_a1614
@prof_kamatchi_a1614 7 месяцев назад
அப்ப, ஓணத்துக்கு ஏன் வாழ்த்துச் சொன்னானுக
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 6 месяцев назад
To sell T.N. property to Kerala.
@saravananmas8796
@saravananmas8796 7 месяцев назад
மாமா உன் மருமகன் முதலியார் சரவணன் நீங்க நல்லா இருக்கனும் மாமா நீங்க தமிழாக காங்கரஸ் தலைவர் ஆகனும்
@mr.mirattalindian2328
@mr.mirattalindian2328 7 месяцев назад
சூப்பர் 👍
@santhakumar3704
@santhakumar3704 7 месяцев назад
உங்களை இது வரை காங்கிரஸ் கட்சியில் வைத்திருப்பது பெரிய விஷயம். நீங்கள் இருக்க வேண்டியது காங்கிரஸ் கட்சி அல்ல பிஜெபி கட்சி தான் உடனே பிஜெபி க்கு மாறுங்கள். 2024,2026 இல் ஆட்சிக்கு வர இருப்பது நிச்சயமாக பிஜெபி தான். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 месяцев назад
ராகுலின் எண்ணமும் இதுதான் அதை தான் இவரும் பேசுகிறார்.
@aruns75
@aruns75 7 месяцев назад
தீபாவளி அறிவியலுக்கு ஒவ்வாது என்றால் ஓணம் பண்டிகை நியூட்டன் ஆரம்பித்து வைத்தாரா?
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 6 месяцев назад
Yes Sir, Newton in his 3 rd law he described that Sir. Every action has equal and opposite reaction. Thirukural writtened by Karuna nidhi. Even DMK declared that.
@VIJAYARAGHAVANSRIVAT
@VIJAYARAGHAVANSRIVAT 7 месяцев назад
Excellent ji
@satishkumar-no2xg
@satishkumar-no2xg 7 месяцев назад
Nice conversation sir superb 👍
@rajmohan5941
@rajmohan5941 7 месяцев назад
Well said👋👋👋
@user-qu3ez1yw3n
@user-qu3ez1yw3n 7 месяцев назад
Super nanpa..u r nalla muslim..nalla Indian nalla tamilzalan
@osiyamm
@osiyamm 7 месяцев назад
Ibrahim sir going great 👍
@kumaragurunadaraja2928
@kumaragurunadaraja2928 7 месяцев назад
Nalla Manithar 👍❤
@SSudhakaryou
@SSudhakaryou 7 месяцев назад
ப சூப்பர் பாய் வாழ்த்துக்கள்
@Murthian1
@Murthian1 7 месяцев назад
Ravuthar has to be with BJP
@LingannaLingu-xx7co
@LingannaLingu-xx7co 7 месяцев назад
Super answer
@sivakumar.p4895
@sivakumar.p4895 7 месяцев назад
படிக்க வைத்தவர் காமராஜர் குடிக்க வைத்தவர் இந்த அரசியல் வியாதிகள்
@chinnathambi-rr3ud
@chinnathambi-rr3ud 7 месяцев назад
Super Bai
@oppoy3349
@oppoy3349 7 месяцев назад
Annamalai sir great leader. We support Annamalai sir. Jaihind
@sivananthan3101
@sivananthan3101 7 месяцев назад
Yes true 😀😀😀😀👌👌👌👌
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 7 месяцев назад
அப்படியானால் திரு இப்ராஹிம் அவர்கள் பேசுவதைபோல் அண்ணாமலையையும் பேசச் சொல்லுங்கள்
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 7 месяцев назад
விடம் என்பதற்கு நஞ்சு என்ற பொருள் உண்டு. திராவிடம் என்றால் .......
@VasanthaKumarMPS-sd8en
@VasanthaKumarMPS-sd8en 7 месяцев назад
காங்கிரஸின் உண்மையான தொண்டர் இவர்.ஆனால் இவரை காங்கிரஸ் விட்டு வைக்குமா?
@simhendrasharma4452
@simhendrasharma4452 7 месяцев назад
This young Indian is a real congress man and expressing his very fair views very boldly on various things. He is fit to be the T'Ndu congress president.
@vivekanandan9610
@vivekanandan9610 7 месяцев назад
இப்ராஹிம் அவர்களே நீங்கள் இருக்க வேண்டிய இடம் வேறு விரைவில் தேசியத்தலும் தெய்வீகத்திலும் எதிர்பார்க்கிறோம்🙏🙏🙏🙏🙏
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 7 месяцев назад
Mr Ibrahim Sir, you should join in BJP. You are a good person.❤
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 7 месяцев назад
சபாஷ்அருமைவாழ்கவழமுடன்உண்மையானபேச்சு
@BommurajR
@BommurajR 7 месяцев назад
உங்களுக்கு எனது மனமார வாழ்த்துக்கள்
@malathiharish9688
@malathiharish9688 7 месяцев назад
Superb reply
@suriyam1954
@suriyam1954 7 месяцев назад
As a real muslim i support him.❤🎉😊🙏🇮🇳🇮🇳🇮🇳
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 7 месяцев назад
Wow Ibrahim Sir Neengal Solvathu 100 %unmai Anna. Vaazhthukal Sir. 🌹🌹🙏🙏
@sekarurban5844
@sekarurban5844 7 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரா
@ramndar9065
@ramndar9065 6 месяцев назад
அண்ணா நீங்க ரொம்ப நல்லவர்கள் தயவு செய்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள்
@nadadurmathavan3053
@nadadurmathavan3053 7 месяцев назад
🇮🇳🇮🇳ராவுத்தர் தாமரை பக்கம் வந்து மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற மதசார்பற்ற ஆட்சியை அமைக்க வேண்டும் 🪷🪷🪷🪷🪷
@MrStatusCutz143
@MrStatusCutz143 7 месяцев назад
😂😂😂😂
@dorgem69
@dorgem69 7 месяцев назад
What Rawther said is true. The anchor should wear the shirt DMK logo
@kalaivananm6406
@kalaivananm6406 7 месяцев назад
Excellent conversation
@lalitharamaswamy
@lalitharamaswamy 7 месяцев назад
Exactly 💯 correct 😁
@dharanimaharajan2738
@dharanimaharajan2738 7 месяцев назад
உன் நாட்டுப்பற்று திகைக்க ‌வைக்கிறது நீ இந்த நாட்டிற்க்கு கிடைத்தது நாட்டிற்க்கு பெருமை
Далее