Тёмный
No video :(

திமுகவை எதிர்க்கும் திருமாவளவன்! அதிமுகவுடன் கூட்டணியா? : VCK மாலின் பரபரப்பு | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 627 тыс.
Просмотров 38 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#vckmalin #thirumavalavan #selvaperunthagai #dmkgovernment #tnpolitics
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
RU-vid : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
X : x.com/Thiruvar...
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 3 дня назад
மக்கள் அனைவரும் அடிமையாக இருக்க வேண்டும் நான் மட்டும் தலைவராக இருக்க வேண்டும் இதுவே என் சமத்துவம் சமூகநீதி புரிந்து கொள்ளுங்கள் மக்களே
@grandpa8619
@grandpa8619 12 дней назад
மிக சிறப்பான எண்ணம் எங்களுக்கு வேலை செய்ய ஆளு வேணும் நல்ல ஊதியம் தருகிறோம்.. Keep it up....வாழ்க...
@nagarajanav5657
@nagarajanav5657 День назад
காங்கிரஸ், vck, கம்யூனிஸ்ட் விலகுவது தமிழ் நாட்டுக்கு நல்லது.
@Ravi-z9n
@Ravi-z9n 3 дня назад
திமுகவில்தாழ்த்தபட்டோர்நிலைஎன்ன?
@kannadasankannadasan9350
@kannadasankannadasan9350 4 дня назад
திமுக கூட்டணி கண்டிப்பாக வேண்டும் என்று vck நினைத்து திமுக கொடுக்கும் seat களை திருமா பெற்று கொள்கிறார்..ஆனால் திமுக ஒவ்வொரு தேர்தல் களிலும் vck விர்க்கு பெயரளவுக்கு seat ஒதுக்குவதை இனி vck ஏற்காது
@radhakrishnan7025
@radhakrishnan7025 12 часов назад
கூடுதல் சீட்டுக்கு அச்சாரம்தான். வேறொன்றும் இல்லை.
@kmk670
@kmk670 Месяц назад
Thirumavalan CM aganuma enna problem thirumavalavanuku CM agum anaithu thaguthiyum iruku
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 9 часов назад
ரெண்டு சீட்டு வெச்சிகிட்டு நக்கணும்
@newbird_official3569
@newbird_official3569 2 дня назад
திமுக வை விட்டு வெளியேறினால்...மாற்று கட்சியில் சாதி வேறுபாடு இருக்காதென எவராலும் உறுதியளிக்க முடியுமா?...சாதி திமுக விடம் மட்டுமில்லை....அனைத்து கட்சி உட்பட...அனைத்து இடங்களிலும் உள்ளது.
@JEEVANADHI
@JEEVANADHI Месяц назад
திருமா திமுகவ விட்டு ஒருபோதும் விலகமாட்டார்.
@deepanphenomenal3263
@deepanphenomenal3263 Месяц назад
Because vote win panna mudiyathu 😅
@krishnanm6875
@krishnanm6875 3 дня назад
முதலமைச்சர் ஸ்டாலினை விட திருமால்வளவன் நல்ல அரசியல் முக்கியமானவர் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மீதும் தமிழ்நாட்டில் வளர்கின்ற வாழுகின்ற அத்தனை சமுதாய மக்கள் மீதும் நல்ல எண்ணம் படைத்தவர் திருமாவளவன் முதலமைச்சரை விட மிகவும் சிறந்த
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 9 часов назад
ஏண்டா காமெடி பண்றீங்க பறையர் பிரச்சனைக்கு மட்டும் வந்து கட்டப்பஞ்சாயத்து பண்ணுவான் தமிழர்களின் பிரச்சினைக்கு எப்பவுமே வந்தது கிடையாது
@VenkatPala-bv9es
@VenkatPala-bv9es 16 дней назад
Super
@kamaraj9892
@kamaraj9892 День назад
உண்மைய சொன்னா தி மு க வுக்கு வலிக்குதா?.
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 Месяц назад
Their political existence is because of alliance with DMK .coming out alliance is highly impossible.
@raviswaminathan8275
@raviswaminathan8275 Месяц назад
எல்லாம் கதை உண்மை திருமாவிற்கு தரப்படும் சூட்கேஸின் அளவு பெரிதாக வேண்டும் அதற்கான நடைமுறைகள் அம்புட்டுதான்.
@vallalarassociates7603
@vallalarassociates7603 Месяц назад
😂
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 Месяц назад
It's true bro 😂😂😂
@LoosuBoy-v5s
@LoosuBoy-v5s Месяц назад
ங்கொம்மால, திருமா யாரிடம்டா பெட்டி வாங்குனாரு?
@GnanaReubenGnanaReuben
@GnanaReubenGnanaReuben Месяц назад
முனைவர் தொல்.திருமா பெட்டி வாங்குகிறதா இருந்தா? ஏன் பிஜேபி க்கோ அல்லது அஇஅதிமுக லுகோ சென்றிருந்தால் பெட்டியும் மத்திய அமைச்சர் பதவியும் கிடைத்திருக்கும்.ஆனால் கொள்கைக்காக இந்த கூட்டணி என புரிந்து கொள்ள வேண்டும்.அதற்காக திமுக வுக்கும் விசிக வகுக்கும் முரண்பாடே இல்லை என்று பொருள் அல்ல.
@rajanm2176
@rajanm2176 2 дня назад
​@@LoosuBoy-v5sபாமக யாரு பெட்டி குடுத்தாங்களோ, அதே ஆளுங்கதான் திருமாவுக்கும் பெட்டி குடுத்தங்கன்னு காவல்துரை கண்டு பிடுச்சுடாங்க.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Месяц назад
ஒருவர் அறிவாலயம் watch man இன்னொருவர் முரசொலி டீ பாய். இவர்கள் எங்கே வெளியே வருவது.
@kathiresang.3615
@kathiresang.3615 Месяц назад
தெரு நாய்களின்.... விமர்சனம் இப்படித்தான் இருக்கும்...
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 Месяц назад
Serupala adithalum 2 seat adimai DMK kooda than irupan 😂😂😂😂
@sundarraj7971
@sundarraj7971 4 дня назад
ஐயா திருமாவளவன் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது முதல்வர் தகுதி திருமாவளவன் அவர்களிடம் 100 % உள்ளது மக்கள் ஆதரவுடன் திருமாவளவன் முதல்வர் பதவிக்கு நிச்சயமாக வருங்காலத்தில் வருவார்
@gkvishjaihind5942
@gkvishjaihind5942 9 часов назад
ரெண்டு சீட்டு வச்சுகின்னு நக்க வேண்டியது தான் முதலமைச்சரலாம் ஆக முடியாது
@kmk670
@kmk670 Месяц назад
Thirumavalavan cm analum ptr pondru oru aal pakathunaiyaga vendum
@ekambarammargam9064
@ekambarammargam9064 Месяц назад
There is no way for VCK to go to
@2011var
@2011var Месяц назад
What are VCK plans to make the "Thazhthapatta" to "Uyirthapatta". Do they have any timelines to make this happen?
@kathiresang.3615
@kathiresang.3615 Месяц назад
அருமை அண்ணா...
@kmk670
@kmk670 Месяц назад
thirumavalavan mic pudichi renduperum pesalama
@velraj5325
@velraj5325 Месяц назад
திருமா சூப்பர்
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 Месяц назад
இன்று காலை அன்னியூர் சிவா எம்எல்ஏ பதவியேற்பு நிகழ்வின் போது இன்று காலையில் கூட சொம்பை தூக்கி கொண்டு தான் இருந்தார் இவர் எப்படி விலகுவார் வாய்ப்பில்ல ராஜா
@pandianarjunan5104
@pandianarjunan5104 Месяц назад
போக மாட்டாகங் க. 0.5%, 3%, வச்சிகிட்டு இவங்க என்ன புடுங்க...
@GnanaReubenGnanaReuben
@GnanaReubenGnanaReuben Месяц назад
விசிக.இல்லையென்றால் வட மாவட்டங்களில் திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்காது.ஆட்சியையும் பிடித்திருக்காது.இப்போது நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் 40 கங்கு 40 பெற்று இருக்காது.இதை முதல்வரே ஒப்புக் கொண்டு உள்ளார் .நீ என்ன?
@sridharansivaji1312
@sridharansivaji1312 Месяц назад
@@pandianarjunan5104 Thaniya 234 ninna kandippa 10% varum bro but no one will be MLA, MP
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 Месяц назад
மாமாவளவன் அறிவாலய வாசலை விட்டு எங்கும போகமாட்டான்
@GnanaReubenGnanaReuben
@GnanaReubenGnanaReuben Месяц назад
முனைவர் தொல்.திருமா வின் வயது 62.உன் வயது என்ன?
@Anithaanitha-om3be
@Anithaanitha-om3be Месяц назад
ப்ரோ அவன் தலைவர் கிட்ட அவன் அக்காவ விட்டுருப்பான்
@murugankaruppannan3195
@murugankaruppannan3195 Месяц назад
🤗🤗🤗🤝🤝🤝👍👍👍
@ravichandranvepadi9905
@ravichandranvepadi9905 Месяц назад
விடுதலை சிறுத்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா அப்படியா மத்த சமுதாயத்திற்கு எல்லோருக்கும் பாதுகாப்பு இருக்கா
@rjnathan1765
@rjnathan1765 Месяц назад
ellam oru kallathanamana nadakam😊😊😊
@kaliyaperumal5835
@kaliyaperumal5835 Месяц назад
எது உண்மை என்று தெறிவி ல்லை
@mythilivenugopalan7185
@mythilivenugopalan7185 Месяц назад
இவர் ஏன் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லி பாதுகாப்பு கேட்கிறார் . முதலில் இந்த இட ஒதுக்கீடு மற்றும் சாதி பேதங்கள் அரசு அகற்ற வேண்டும்.
@KaruppusattaiM
@KaruppusattaiM Месяц назад
பேசும் தமிழா சேனலில் சொல்வதெல்லாம் பொய்யாக இருக்கிறது கூமுட்டை தம்பிகளே ஏன் இந்த வேலை 😂😂😂😂😂😂😢😅😅😂
@rasakundu83
@rasakundu83 Месяц назад
Yanda உங்களுக்கு entha velalam
@nadarajnadarajan2692
@nadarajnadarajan2692 Месяц назад
மேற்க்கே கூட சூரியன் உதிக்கும் குருமா ஊசிபோன து
Далее
what will you choose? #tiktok
00:14
Просмотров 5 млн
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 9 млн
what will you choose? #tiktok
00:14
Просмотров 5 млн