Тёмный
No video :(

திமுக மேடையில் சங்கிகளை கதறவிட்ட கரு பழனியப்பன் Karu Palaniappan Latest Speech | Mayor Priya | BJP 

Neerthirai
Подписаться 1,1 млн
Просмотров 246 тыс.
50% 1

Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 503   
@poyyamozhir5740
@poyyamozhir5740 8 месяцев назад
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு. சற்றும் தொய்வில்லாத பணி தொடரட்டும்.வாழ்க.
@user-thamilan.samooganeethi
@user-thamilan.samooganeethi 9 месяцев назад
வாழ்த்துகள் கரு பழனியப்பன் தோழர் விளையாட்டிலும் ஃபாசிச அராஜக வெறுப்பு அரசியல் செய்த கோர முகத்தில் சாணியை பூசி, ஸ்டேடியத்தை தான் சொன்னது போல வெற்றியால் அமைதி படுத்தினார் ஆஸ்திரேலியா கேப்டன்🎉 சிறப்பாக ஆடிய இந்திய அணிக்கு வாழ்த்துகள், முதன்முதலாக தோல்வியை கொண்டாடிய இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்,
@hajammainoordeen5483
@hajammainoordeen5483 9 месяцев назад
சூப்பர்... சூப்பர்... சூப்பர் 🎉🎉🎉🎉🎉
@devaraj6479
@devaraj6479 9 месяцев назад
அருமை பதிவு சார்
@marimuthuk3000
@marimuthuk3000 9 месяцев назад
செம்ம செம்ம அருமை, தலைவா சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி
@thirugnanasambandam.k4508
@thirugnanasambandam.k4508 9 месяцев назад
பழனிக்கு அப்பன் நீ ஒப்புக் கொள்கிறேன்.ஆனா ல் திராவிடத்தின் பழம் நீ ,அதிலும் ஞானப்பழம் நீ அதனால்தான், கலைஞரின் உச்சி முதல் பாதம்வரை படித்தவன் நீ, உங்கள் பேச்சு மக்கள் நடை தகவலின் தொகுப்பு வரிசை,ஒப்பீட்டீல் நேர்த்தி,தொடக்கம் முதல் முடிவுவரை அனைத்தும் சிறப்போ சிறப்பு. நன்றி.
@khaleelahmed787
@khaleelahmed787 9 месяцев назад
Sir Your Comment is 💯 percent Correct. Thanks.
@wondersoftheworldalmas2232
@wondersoftheworldalmas2232 9 месяцев назад
அருமை அண்ணா 💐💐👌👌👌👌👌
@pugazhendhipugal7397
@pugazhendhipugal7397 9 месяцев назад
Super verygood speech.
@dharmaraj3389
@dharmaraj3389 9 месяцев назад
அருமையான சொற்பொழிவு, தி.மு. க. இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
@toxicgamer7819
@toxicgamer7819 9 месяцев назад
என்னா ஒரு பேச்சு போரடிக்காமல் 35 நிமிடங்கள்.ஒரு மேடை பேச்சுன்னா இப்படித்தான் இருக்கோனும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
@philipsachidanandam2269
@philipsachidanandam2269 9 месяцев назад
Good speech sir Awesome
@thenarasudamodaran3420
@thenarasudamodaran3420 9 месяцев назад
Very nice....keep it up sir......
@Vkumar-gm1lc
@Vkumar-gm1lc 9 месяцев назад
ஏனோ கண்கள் அழுகிறது... என் மாபெரும் தலைவர் ஐயா கலைஞர் அவர்களின் நினைவு ஒரு சுகமான அனுபவம்... கலைஞர் மட்டும் பிராமணராக இருந்தால், அவர் தான் 1000 ஆண்டுகள் புகழ் பெற்ற தலைவனாக கொண்டாடி இருப்பார்கள் இந்த பிராமண மக்கள்...
@tjayakumar7589
@tjayakumar7589 9 месяцев назад
93 வயது காலத்தில் மஞ்சள் பையுடன் ரயில்ல வந்து அரசியலில் தன் குடும்பத்தை ஆசிய பணக்கார குடும்பமாக மாற்றிய விஞ்ஞான பூர்வமானவர்.
@Thiru_62.
@Thiru_62. 9 месяцев назад
​@@tjayakumar7589andha vallamai unnidamum ennidamum illaiyee.
@devikarumeka
@devikarumeka 9 месяцев назад
Congratulations super explanation palaniappan sir
@pugalenthi0077
@pugalenthi0077 9 месяцев назад
சூப்பர்
@AliAli-lu5gj
@AliAli-lu5gj 9 месяцев назад
Excellent👍
@dr.r.thamilselvanrajanesan2031
@dr.r.thamilselvanrajanesan2031 9 месяцев назад
மிக அருமை.வாழ்த்துக்கள்
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 9 месяцев назад
ஆகா ஆகா என்ன அருமையான உரை
@anbalaganperiyasamy9720
@anbalaganperiyasamy9720 9 месяцев назад
Super. And. Fact. Statements
@velm9299
@velm9299 9 месяцев назад
Wow… very good logic to map Sanathanam inequality with Marsh World Cup photo…
@rajeswarikodeeswari1936
@rajeswarikodeeswari1936 9 месяцев назад
சிறந்த பேச்சாளர் ....
@marimuthuk3000
@marimuthuk3000 9 месяцев назад
தலைவா,நீங்கள்,பேசும் பேச்சு என்ன வியப்பு, ஒழுக்கம் ,அறிவு வளர்ச்சி, பெற்ற அறிவு நன்றி ஐயா சூப்பர் சூப்பர் சரியான விளக்கம் நன்றி நன்றி ஐயா மக்களே புரிந்துகொள்ளுங்கள் சூப்பர் சூப்பர்.
@madhun718
@madhun718 9 месяцев назад
Excellent speech
@ramanp9876
@ramanp9876 9 месяцев назад
அருமை அருமை 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽🙏🏻
@gunalanvardane1996
@gunalanvardane1996 9 месяцев назад
பாப்பான் புரியாத மாதிரி நடிப்பான் அதுவும் சனாதனம்.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 9 месяцев назад
Arumai. Arumai. Arumai.
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 9 месяцев назад
மனிதன் காலில் பிறக்கலாம்.கோப்பை காலில் படக்ககூடாதா 👍
@divakaranr1704
@divakaranr1704 9 месяцев назад
பழநியப்பன் அவர்கள் இன்றைய காலகட்டத்திற்கேற்றவாறு தெளிவாகவும் உறுதியோடு கருத்துக்களை பகிர்ந்தளிக்கின்றார்
@francisiraj7315
@francisiraj7315 9 месяцев назад
அறிவார்ந்த பேச்சு.அருமையான பேச்சு.ஆற்றல் நிறைந்த பேச்சு.சகோதரர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@nnageswaran261
@nnageswaran261 9 месяцев назад
😮😮
@theodoreg9894
@theodoreg9894 9 месяцев назад
அந்த கோப்பையை கொடுக்கும் போது எப்படி கொடுத்தார் என்பதன் பலனாக அவர் செய்த பிரதிபலன்
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 9 месяцев назад
நல்ல கருத்து வாழ்த்துக்கள்
@manmeeran9801
@manmeeran9801 9 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள்
@allwinfernando613
@allwinfernando613 9 месяцев назад
கரு பழனியப்பன் தமிழகத்தின் தெளிந்த நீரோடை இவருடைய சிந்தனை தமிழக மக்களின் நெஞ்சங்களில் சென்றடையும் கருத்தான சொற்கள் சொற்களின் ஆழம் அருமை கலைஞர் கருணாநிதியின் சிந்தனை செயல்பாட்டினை தெளிவு பட எடுத்துச் சொன்ன சகோதரருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
@johnboscobosco6086
@johnboscobosco6086 9 месяцев назад
பேச்சு மிகப் பிரமாதம் 😅😂❤
@Siva1477
@Siva1477 9 месяцев назад
Awesome speech sir
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 9 месяцев назад
Very knowledgeable post Mr. Karu palzaniyappan.thank you.
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 9 месяцев назад
கலைஞர் ஒரு தீர்க்கதரிசி
@tjayakumar7589
@tjayakumar7589 9 месяцев назад
அண்ணா ஆரம்பித்த கட்சியை ஆட்டய போட்டு குடும்ப சொத்தாக திட்டம் போட்டு மகன், பேரன், கொள்ளு பேரன் மொத்த பேருக்கும் திமுக, முரசொலி அறக்கட்டளைகள் சொத்தை மாற்றிய உண்மையான தீர்க்கதரிசி.
@Tamizhan309
@Tamizhan309 9 месяцев назад
Super speech sir🎉
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 9 месяцев назад
நெஞ்சை வருடும் உண்மைகளை உறத்த சங்கத் தமிழ் மறபில் வந்த திரு பழநியப்பா அவர்களுக் கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@shanmuganathankumarappan133
@shanmuganathankumarappan133 9 месяцев назад
அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் விடிவெள்ளி
@tjayakumar7589
@tjayakumar7589 9 месяцев назад
நாடாவை திறந்து பார்த்தால் தெரியும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அசிங்கமாக பேசியவன் விடிவெள்ளி.
@manoharanbalakrishnan7266
@manoharanbalakrishnan7266 9 месяцев назад
Excellent Explanation and Views
@user-uc9sk9tx6q
@user-uc9sk9tx6q 9 месяцев назад
World Cup speech super anna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@simonpeter388
@simonpeter388 9 месяцев назад
Super talk
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 9 месяцев назад
திராவிட களஞ்சியமே திரு.கரு.பழனியப்பன் அவர்கள்.
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 9 месяцев назад
தலைவர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் எனது கண்ணீர் அஞ்சலி யை செலுத்துகிறேன்😢😢😢😢😢 வாழ்க தலைவர் வளர்க சமூகநீதி வெல்க திராவிடம்👍👍👍
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 9 месяцев назад
கருணாநிதி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த குற்றத்திற்குகாக 1976.ல் திமுக என்ற திருட்டு நரி கருணாநிதி ஆட்சியை டிஸ் மிஸ் செய்தார் இந்திரா காந்தி.
@Antii_Fascist
@Antii_Fascist 8 месяцев назад
அந்த நாய்க்கு காலைலயே செருப்படி அஞ்சு விழும் சொல்லி வை
@sindarsing9455
@sindarsing9455 9 месяцев назад
அருமையான கருத்து தெளிவான பேச்சு கரு பழனியப்பன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நன்றி
@MrBadrudeen
@MrBadrudeen 9 месяцев назад
திரு.கரு.பழனியப்பனின் பேச்சு அருமை சங்கிளை கதற விடுவதில் வல்லவர்
@jj-1510
@jj-1510 9 месяцев назад
அண்ணா தீர்க்க தரிசனம். அவர் காலத்தில் நான் வாழ வில்லை என்று வருந்துகின்ரேன்.
@hopestarjesusministries5945
@hopestarjesusministries5945 9 месяцев назад
ஆஸ்திரேலியா காரண என்ன சொல்ல வர்றான்னா.. நீ இத உன்னோட தலைல தூக்கி வச்ச..இது எனக்கு காலுக்கு கீழ தாண்டானு சொல்றான்..எனக்கு மனிதன் தான் மேலனு சொல்றான்..அவனே மனிதன்..வாழ்த்துக்கள் ஆஸ்திரேலியா...
@kabilankannan8441
@kabilankannan8441 9 месяцев назад
மனிதத்தை புனிதமாக நிணைப்பவனுக்கு..... உலகக் கோப்பையெல்லாம் வெறும் மயிறுங்க...
@sameelsahuthan9198
@sameelsahuthan9198 9 месяцев назад
Salute sir
@chandrasivamala3659
@chandrasivamala3659 9 месяцев назад
Very true speech, congratulations.
@90.vahiniseran46
@90.vahiniseran46 9 месяцев назад
Super தம்பி.
@selvarajk1785
@selvarajk1785 9 месяцев назад
அருமையான பேச்சு
@rajammp8295
@rajammp8295 9 месяцев назад
அருமையான நினைவூட்டல் ஐயா 👍
@sailapathythangiah2505
@sailapathythangiah2505 9 месяцев назад
இந்த கரு பழனியப்பனை நம் கழகம் காலம் காலமாக பயன்படுத்தினால் நல்லாயிருக்கும்.அவர் தெளிவான பேச்சும் பொருளும் மிக மிக அருமை.
@selvarajand9225
@selvarajand9225 9 месяцев назад
Big salute to Thiru Karu Palaniappan for your effective meaningful wonderful explanation which is highly appreciable and valuable.🌟🌟🌟🙏🙏👍👍👍👌
@rkgokul1
@rkgokul1 9 месяцев назад
Well said Karupazhaniappan....Thanks ....Our Ancesstors Justice legends....Periyaar Anna Perasryar Asryarar Kalaignar.....laid cemented foundation.for TN PALACE.....
@DayanidhiT
@DayanidhiT 9 месяцев назад
நன்றி தோழர் கரு.ப. எளிய மக்களுக்கும் திராவிடத்தின் செயல்பாடுகள் அனைத்து சமூகமக்களின் முன்னேற்றத்திற்கான து என்பதே விளக்கியமைக்கு மிக்க நன்றி தோழர்
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 9 месяцев назад
சிறப்பு சிறப்பு ஐயா தொடரட்டும் தங்கள் சமூக பணி
@asaithambik9558
@asaithambik9558 9 месяцев назад
அந்த கோப்பை‌அவர்களின் காலுக்கு கீழே தான் அது அவன் அதற்கு கொடுக்கும் மரியாதை
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 9 месяцев назад
சிறப்பான பேச்சு.😊
@zakirhasan7165
@zakirhasan7165 8 месяцев назад
நாம் தமிழராக இணைந்து நிற்பது காலத்தின் அவசியம் சிந்தியுங்கள் மக்களே
@vishnujithanthirumalai5969
@vishnujithanthirumalai5969 9 месяцев назад
Super thank you
@ponnusteelponnu
@ponnusteelponnu 9 месяцев назад
வெல்லும் உறுதியாக பயணிப்போம்
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 9 месяцев назад
💙❤அருமை அண்ணா 💙❤
@gshankarshanmugam
@gshankarshanmugam 9 месяцев назад
Excellent explanation!! Very simple !! Very highly content speech !!! Younger generation should listen and absorb , forward to all
@smscorpioking4256
@smscorpioking4256 9 месяцев назад
Anna super Anna ❤Vera level speech ❤luv u Anna
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 9 месяцев назад
திரு. கரு.பழனியப்பன் ஐயா அவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்.ஐயா அவர்களின் பகுத்தறிவு சிந்தனை,தெளிந்த நீரோடை போன்ற பேச்சு எங்களுக்கு மிகவும் பிடிக்கும். ஐயா அவர்கள் எங்களுக்கு இதுபோன்று நிறைய பதிவுகள் தரவேண்டும்.
@athamgani5515
@athamgani5515 9 месяцев назад
Very good speech🎉
@dharmaraj3676
@dharmaraj3676 9 месяцев назад
கரு பழனியப்பன் எப்போதும் கருத்துகளை அள்ளி வீசுவதில் கருப்பு...❤❤❤
@kaarmugilinthooral6388
@kaarmugilinthooral6388 9 месяцев назад
திரு. பழனியின் நிறம் கருப்பு பேச்சாற்றலில் எப்போதும் சிறப்பு சினிமாதான் இவர் இருப்பு திராவிடத்தில் இவர் நெருப்பு எதிரிகளுக்கு இவர் அடி செருப்பு வேகாதிவரிடம் பகைவர் பருப்பு காவிகளுக்கு இவர் அரிப்பு முகத்தில் எப்போதும் சிரிப்பு கட்சியில் தரவேண்டும் பொறுப்பு ✍🏼🙏
@chithraravi387
@chithraravi387 9 месяцев назад
சூப்பர் தோழர் நன்றி
@ponnusteelponnu
@ponnusteelponnu 9 месяцев назад
வாழ்த்துகள் அருமையான விளக்கவுரை
@rameshg1281
@rameshg1281 9 месяцев назад
எனக்கு தெரிந்து கலைஞரைபோல் இனி ஒரு தலைவர் தமிழகம் காணப்போவதில்லை...
@kaarmugilinthooral6388
@kaarmugilinthooral6388 9 месяцев назад
மிக உண்மை 👏👏 தமிழென்றால் தலைவர் தலைவரென்றால் கலைஞர் 💪💪
@arunarumugam6887
@arunarumugam6887 9 месяцев назад
இதைவேற சொல்லிட்டிங்களா எத்தனைப் பேருக்கு வயிரு எரிந்து சாகப் போறானுங்களோ
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 9 месяцев назад
கருணாநிதி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து உலக பணக்காரன் ஆனார் அவர் வழியில் வந்த ஸ்டாலின் ஊழலில் கருணாநிதியை விஞ்சி கருணாநிதியே வியக்கும் அளவுக்கு.ஊழல் செய்து சாதனை படைத்து விட்டார்.
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 8 месяцев назад
@@arunarumugam6887 எரியட்டும் நமக்கென்ன சகோ
@Celinegilbert786
@Celinegilbert786 9 месяцев назад
Well done 👍
@amudha657
@amudha657 9 месяцев назад
அறிஞர் அண்ணா1949 முதல் சொந்தமாக கார் வாங்கும் வரை தமிழ் நாடு முழுவதும் என்ன தந்தை s.s.p.லிங்கம் காரில் தான் பயணப்பட்டார். அண்ணாவால் வேதாச்சலம் என்று அழைக்கப்பட்டவர் என் தந்தை.அதற்கு ஆதாரம் திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய அண்ணாவின் கதை நூலில் உள்ளது.அண்ணா சென்னையில் சொந்தவீடு வாங்கும் வரை எங்கள் தத்தை SSPலிங்கத்தின் ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் தான் தங்குவார்.மிகுந்த பெருமையோடு கூறுகிறேன்.
@tamilpriyanshanmugapriyan5553
@tamilpriyanshanmugapriyan5553 9 месяцев назад
உண்மையுடன் சிறப்பான பேச்சு....
@dr.farmer221
@dr.farmer221 9 месяцев назад
Excellent speech. In TN we need like this speech every were to spread equality, peace and unity.
@jeyaprakashnarayanan4796
@jeyaprakashnarayanan4796 9 месяцев назад
அருமையான பதிவு கருபழனியப்பன் சார் சங்கிகளை கதற விட்டுள்ளார் வாழ்த்துக்கள் 😂
@chairmannfed7564
@chairmannfed7564 9 месяцев назад
Excellent 🎉🎉🎉
@nalinimahendran8304
@nalinimahendran8304 9 месяцев назад
I just admire the honesty in ur speech. Truth alone triumph.
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 9 месяцев назад
Supper speech congratulations sir. Vote to DMK alliance and INDIA to save India and constitution of India.
@dr.p.devarajanr1291
@dr.p.devarajanr1291 9 месяцев назад
Excellent explanation and expression with meaningful speech by Thiru karu.palaniappan
@muthukumarsatthaiyappan2182
@muthukumarsatthaiyappan2182 9 месяцев назад
AWESOME ,,AWESOME HATS OFF SIR
@tnebsampath727
@tnebsampath727 9 месяцев назад
Super
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 9 месяцев назад
Handsome speech.
@muru916
@muru916 9 месяцев назад
Arumai Thelivana pechu Thozhar karupalaniyappan pechu ❤
@vasu9905
@vasu9905 9 месяцев назад
அருமை அருமை ஐயா கரு பழனியப்பன் அவர்களுக்கு நன்றி 👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👌
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 9 месяцев назад
அபாண்டமாக கலைஞரை பற்றி பேசும் வாய்களுக்கு நீங்கள் பூட்டு போட்டீர்கள். அற்புதம்.
@DharmarajSakthivel-cs5rl
@DharmarajSakthivel-cs5rl 7 месяцев назад
கரு பழனியப்பன் ஒரு சிந்தனை சிற்பி என்பதை நிரூபித்து விட்டார் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌Dr கலைஞர் முத்தமிழ் அரிஞர் கலைஞர் எழுத்தாளர்களின் சிகரம் தமிழ் மொழியின் அடையாளம் தமிழ் மொழியின் முத்திரை முகம் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 9 месяцев назад
தோழர் கரு பழனியப்பன் அவர்களின் சிறந்த பதிவு!
@user-oz6ht4ds1j
@user-oz6ht4ds1j 9 месяцев назад
👍👌 superb sir, congrats, l couldn't find suitable words to praise HATTSOFF Sir
@user-yn9ho7hw4d
@user-yn9ho7hw4d 9 месяцев назад
இந்த மாதிரி பேசிமக்களை போதையுடன் வைக்கவேண்டும்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 9 месяцев назад
Yes excellent.
@paulpeter9422
@paulpeter9422 9 месяцев назад
அருமையான பதிவு.👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻💪🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻
@ramachandran8443
@ramachandran8443 9 месяцев назад
Super ❤ super
@johnboscobosco6086
@johnboscobosco6086 9 месяцев назад
பேச்சு பிரமாதம்
@sureshnandhakumar4296
@sureshnandhakumar4296 9 месяцев назад
அறநிலைதுறை அமைச்சர் சேகர் அடிகளார் என அழைத்து பர்னால் தடவ வைப்போம்...😂😂😂😂😂😂
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 9 месяцев назад
அருமையான பேச்சு.
@obcmanman957
@obcmanman957 9 месяцев назад
Excellent speach, Bramins Sanatanam God is Sri Ram, OBCs Social Justice God is Sri Ravanan
@organicgoldthamizham9051
@organicgoldthamizham9051 9 месяцев назад
சிறப்பு தோழர்
@maths9484
@maths9484 6 месяцев назад
கலைஞர் ஒரு சகாப்தம்... அவர் ஒரு சரித்திரம்... கலைஞர் வாழ்ந்த காலத்தில் திமுகவுக்கு ஓட்டு போட்டதையே பாக்கியமாக நினைக்கிறேன்....
@ezhilr8150
@ezhilr8150 8 месяцев назад
ஐயா கோடான கோடி நன்றி 🙏🙏
Далее