Тёмный

தியானம் உண்மையில் நல்லதா? | Science Of Meditation | Mr.GK 

Mr. GK
Подписаться 1,4 млн
Просмотров 240 тыс.
50% 1

00:00- Intro
00:45 - Yoga Vs Meditation
01:21 - History of meditation
02:08 - Benefits of meditation
02:50 - Science behind meditation
04:06 - Increases Life Span
04:41 - Telomere
06:14 - How to do meditation
WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#brain #meditation #yoga
Mr.GK stands for Mr.General Knowledge.

Наука

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 621   
@MrGKTamil
@MrGKTamil 6 месяцев назад
நீங்க தியானம் அல்லது யோகா செய்பவரா? WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@user-uj6nx6be3h
@user-uj6nx6be3h 6 месяцев назад
on sir
@Muthukumaran33
@Muthukumaran33 6 месяцев назад
Yes sir
@commonmanisonline
@commonmanisonline 6 месяцев назад
No bro
@mrvjrhconqueror2502
@mrvjrhconqueror2502 6 месяцев назад
Yes sir
@puvendrapuven297
@puvendrapuven297 6 месяцев назад
Likes eri2 erungutha bro?
@Indian_Orbiter
@Indian_Orbiter 6 месяцев назад
தியானமே கடவுளின் அன்பளிப்பு தான்! நான் பத்து வருடங்களாக பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன்! ஆரம்பத்தில் கடினம் தான்! மனம் ஒரு நிலையை அடைய 40 முதல் 60 நாட்கள் ஆகும். அதன் பிறகு தானம் பயிற்சி செய்வது மிக எளிதாகிவிடும். தியானத்திற்கு முடிவே கிடையாது. ஞானம் பெற்ற பிறகு இந்த உலகம் ஒரு மாயை என்று உணர முடியும். நீங்கள் ஒரு பார்வையாளராக மாறுவீர்கள்... உங்களைச் சுற்றி நடப்பவற்றைக் கவனிப்பவராக மாறுவீர்கள். உங்களுக்குள் மௌனத்தின் ஓசையை எப்போதும் உணர முடியும். நமக்குள் இருக்கும் கடவுளை உணர முடியும்!
@beachild541
@beachild541 6 месяцев назад
Nyc....have u hear about osho..
@Indian_Orbiter
@Indian_Orbiter 6 месяцев назад
@@beachild541 I have watched many Videos of OSHO and studied Ramana Maharishi Quotes and Stories etc. And OSHO was one of my Favorite Guru... Im a Watcher... Watchfulness 👍👍
@beachild541
@beachild541 6 месяцев назад
@@Indian_Orbiter Nyc to hear..🥰
@lakshmigandh7859
@lakshmigandh7859 6 месяцев назад
How did you start the mindfulness practice ? Can you please point some references/tips. I'm just starting off with mindfulness. I've watched Ramana Maharishi, Eckhart Tolle. How did you start practicing and what do you mean by the first 40 to 60 days of hardship during the initial phase
@beachild541
@beachild541 6 месяцев назад
@@lakshmigandh7859 kindly check osho's speech and meditation methods..
@SaranyaLalitha
@SaranyaLalitha 6 месяцев назад
நாம் எந்த செயல் செய்கிறோமோ அதில் மட்டும் அப்போது முழு எண்ணத்துடன் செயல்பட்டால், அதுவும் ஒரு வகையில் தியானமே...
@studywithshakti9552
@studywithshakti9552 6 месяцев назад
இது மிகப் பெரிய விஷயம். உங்களுக்கு இந்த அறிவு எப்படி கிடைத்தது??? நீங்கள் கூறியிருக்கும் வரிகள் மிகவும் ஆழமானவை.... உங்களால் அந்த நிலையை எட்ட முடிந்ததா அல்லது நீங்கள் எப்போதும் அந்த நிலையில் இருக்கிறீர்களா??
@SaranyaLalitha
@SaranyaLalitha 6 месяцев назад
@@studywithshakti9552 சில வேளை (லை) களில் , சிறுக சிறுக முயற்சிக்கிறேன்... முயற்சி திருவினையாக்கும் 🙂 பழங்காலத்தில் நல்ல ஆயுளுடன் இவ்வாறே வாழ்ந்து இருக்கிறார்கள்... இப்பொழுதும் எளிய மனிதர்கள் இது போன்ற வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்... நம்மில் பலர் கவலைகள், குழப்பங்களால் எந்த செயலையும் மன ஒன்றி செய்வதில்லை... இதில் அளவில்லாமல் கைபேசி பயன்பாடும் ஒரு காரணம்.. புற காரணிகள் நம்மை கட்டுப்படுத்த விடக்கூடாது... இது தான் வெற்றிக்கு முதல் படி...
@sathishbaskar7834
@sathishbaskar7834 2 месяца назад
​@@studywithshakti9552இந்த நிலையில் தான் உள்ளேன் இது ஒரு வகை ஜென் meditation
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 6 месяцев назад
Mr. Gk மெதுவாக நீங்கள் மாறிவருவது புரிகிறது.. இது போன்ற விளக்கங்களை இன்றைய இளைஞர்களுக்கு நிறைய சொல்லுங்கள், thanks for your possitive அப்ரோச் 🙏
@Charupreeth
@Charupreeth 6 месяцев назад
As a doctor... I agree what he said... Meditation increases your mind power & soul power... Helps in kundalini awakening and liberation of soul too..... Its a vast topic.
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 6 месяцев назад
As a doctor, in which semester did you study soul power & kundalini?
@Charupreeth
@Charupreeth 6 месяцев назад
@@gopikrishnanjayaraman1550 As the doctor, I said that I agree what he said about mental health.... This is what I meant....Meditation has its own benefits... To understand that you need more knowledge than just being a doctor or any graduate.
@mrgoats8474
@mrgoats8474 6 месяцев назад
​​​@@Charupreethhe just asked where did you studied about soul power and kundalini?ans bro
@mksefx284
@mksefx284 6 месяцев назад
@@mrgoats8474 From Our Ancestors 💪
@mrgoats8474
@mrgoats8474 6 месяцев назад
@@mksefx284 adha bro endha book
@durai_Tdr
@durai_Tdr 6 месяцев назад
நான் தீபம் ஏற்றி அதனைப் புருவமத்தியில் 1அடி இடைவெளியில் வைத்து தீபத்தின் உள்ளொளி அசைவை கவனமாக பார்த்துப் பின் கண்களை மூடிக்கொண்டு பின் தீபத்தின் பிம்பம் தெரியும் அதனைச் கூர்ந்து கவனித்து அந்த தீப உருவம் அருவமாகும்.🙏
@sanjeevigovindasamy964
@sanjeevigovindasamy964 6 месяцев назад
மனவளக்கலை அறக்கட்டளை மூலம் யோகப்பயிற்சி தியானப்பயிற்சி அகத்தாய்வு பயிற்சிகள் மிக சிறப்பான முறையில் அறிவியல் பூர்வமாக சொல்லித் தரப்படுகிறது அதை முயற்சி செய்து பார்ப்பது மிகவும் நல்லது
@ungaliloruvan...8598
@ungaliloruvan...8598 6 месяцев назад
வேதாத்திரி மகரிஷி ஐயா வழங்கிய வழியில் தியானம் செய்து வருகின்றேன்.... என்னை நான் உணர்ந்தேன், மனக்கட்டுப்பாடு உயர்ந்தது, தேவையற்ற ஆசை குறைந்தது... இவ்வுலகில் அனைவரும் சமமானவர்கள்..... அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்....
@Raja-dv8bs
@Raja-dv8bs 6 месяцев назад
வாழ்க வளமுடன்
@jaiganeshram26
@jaiganeshram26 6 месяцев назад
Worth less
@saravanansaran8855
@saravanansaran8855 6 месяцев назад
வாழ்க வளமுடன்
@Spksats6575
@Spksats6575 6 месяцев назад
இது natural ஹா வரணும்....
@kannankavi333
@kannankavi333 6 месяцев назад
வாழ்க வளமுடன்❤
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 6 месяцев назад
Meditating through art such as painting, craft , rangoli is also a kind of meditation, makes me more refresh
@poyyamozhi2825
@poyyamozhi2825 6 месяцев назад
நான் யோகா 6th standard லேர்ந்து செஞ்சிட்டு வரேன்.. யோகாவோட பலன்கள் உண்மையாகவே ரொம்ப நாள் practice பண்ணா தான் உணரமுடியும்... தியானம் நீங்க சொன்ன மாதிரி எல்லா விதமும் try பண்ணிருக்கேன்...ஆனால், காலையும் மாலையும் உள்ள இளம் சூரிய ஒளி முகத்துல விழுகுற மாதிரி கண்ண மூடி பன்ற தியானம் தான் எனக்கு நல்லாருக்கு... மூச்சு பயிற்சி திருமந்திரம் ல சொன்னத follow பன்றேன் .. சுவாச பிரச்சனை, பயம் பதட்டம் லாம் கொறஞ்சிருக்கு இத .practical ah feel pannitu irukan.
@LakshV
@LakshV 6 месяцев назад
Pls can you let me know the practice told in thirumanthiram
@poyyamozhi2825
@poyyamozhi2825 6 месяцев назад
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் ல , அட்டாங்க யோகம் படிங்க..bro
@rajdroidr2563
@rajdroidr2563 6 месяцев назад
Ramalinga adigal - Vallalar's Thiruaritpa - Has all the answers in very detailed manner. It has scientific teachings more than current world scientists knowledge, even advanced form of quantum theories.
@nathalsri8123
@nathalsri8123 6 месяцев назад
Moochil kavanam.. one of the best meditation practice. I have been doing this for more than a year. It helped me come out of anxiety and depression.
@nirmalraj2571
@nirmalraj2571 4 месяца назад
Iam also worrying about anxiety and depression past 2 years can you suggest me how to overcome through meditation
@nathalsri8123
@nathalsri8123 4 месяца назад
@nirmalraj2571 proper medical guidance needed.. kindly consult with some of the best doctors. Seeking a medical professional help is not a shame..
@studywithshakti9552
@studywithshakti9552 4 дня назад
​@@nirmalraj2571apart from meditation,you should find what is the main reason for your depression, a person, or a thing, or fearness about something or anything. Then, you meditate, you will easily overcome.
@FreeTibet4451
@FreeTibet4451 6 месяцев назад
மனதை ஒன்றின் மேல் நிறுத்து,பிறகு அதிலிருந்தும் விடுபடு அதுவே தியானம்.
@PremaWatercolor
@PremaWatercolor 6 месяцев назад
I was taking depression tablets for the past 2 years and also started doing meditation. For the past 3 months im not taking medications( I faced so much in these months. Death of my dearest sibling, water logged in our house due to recent flood, being in toxic relationship) and im able to control my negative thoughts which takes me to depression. When i sit down for meditation there were thought trains one after other. In between i had zero thoughts for few seconds. This still moments gave calm and peace inside me though its for just few moments. Now i have new technique to make my mind still. I just ask myself " what is my next thought" and become an observer. This technique serves me a lot to be still for longer time than before.
@sangeethachellappan7935
@sangeethachellappan7935 6 месяцев назад
Superb mam
@vinothv.vasudevane.5563
@vinothv.vasudevane.5563 6 месяцев назад
அருமை! எண்ணங்களை மூன்றாவது ஆளாக நின்று பார்ப்பதற்கு சரியான வழியைச் சொல்லியிருக்கீங்க Excellent! your technique paves the way for me to watch the thoughts as a third person.
@ratheeshkarthick3514
@ratheeshkarthick3514 6 месяцев назад
I hope it will help me to come out of from negetive thoughts
@karthikgolferphoenix-usa1650
@karthikgolferphoenix-usa1650 6 месяцев назад
Start with Yopga and then do meditation.
@AnuAnu-qo7hf
@AnuAnu-qo7hf 6 месяцев назад
I am a yoga instructor and I have been meditating since few years. It's definitely possible to make your mind go blank without thinking about anything. There are times when I wasn't able to come out of the meditation as it felt so peaceful in that state. There are times when I skipped to take a breath in between and realised. It's an amazing feeling. One cannot truly express the experience in words!
@user-oe7is2lt4s
@user-oe7is2lt4s 6 месяцев назад
Hi sir ..how to beginer to start meditation . How many hours meditate in 1 day sir
@FXROCK63
@FXROCK63 6 месяцев назад
i wanna learn too can u give some suggestion🤔💡
@kannanlove7270
@kannanlove7270 3 месяца назад
Read osho book. He is one of the enlightened master. You may understand about meditation
@AnuAnu-qo7hf
@AnuAnu-qo7hf 3 месяца назад
@@user-oe7is2lt4s pls sit down in a quiet room with eyes closed for 5 minutes to begin with. Keep observing your thoughts or your belly movements. Initially it might be difficult but as you practice, your mind will slowly increase the duration by itself.
@user-mk1wz3xp8g
@user-mk1wz3xp8g 6 месяцев назад
தியானத்தை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொண்டு அப்புறம் பேசுங்க... எல்லாம் உங்களுக்கு தெரியும்னு நினைச்சுகிட்டு உலராதீங்க... 🙏🙏🙏🙏
@ananthiveera2872
@ananthiveera2872 6 месяцев назад
Doing meditation definitely reduces our anxiety and calms our mind Continuously concentrating on one thing surely gives good result
@Talks_Time
@Talks_Time 6 месяцев назад
நான் ஐந்து வேளை தொழுகை செய்வதால் எனக்கு மனது அமைதியடைகிறது சிந்தனைகள் கவலைகள் குறைகிறது.
@yumnaartandcraft5272
@yumnaartandcraft5272 6 месяцев назад
. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. அல்குர்ஆன் : 13 - 28
@Arjun-di7bi
@Arjun-di7bi 6 месяцев назад
So according to Quran it's saying think about god
@unilord.r27
@unilord.r27 6 месяцев назад
Yoga and Meditation are not different. Dhiyanam (Meditation) is a stage or a part of Yoga. Yoga doesn't mean only Asanas (Postures). Yoga is divided into 8 Stages. It is known as 'Attanga Yoga' 1. Iyama, 2. Niyama, 3. Asana, 4. Pranayama, 5. Pratyakara, 6. Dharana, 7. Meditation, 8. Samadhi are the eight stages of yoga. And Sir, I request you to explain on these topics.
@unilord.r27
@unilord.r27 6 месяцев назад
யோகாவும் தியானமும் வேவ்வேறு அல்ல. தியானம் என்பது யோகாவின் ஒரு நிலை அல்லது ஒரு பகுதி. யோகா என்பது ஆசனங்கள் மட்டும் அல்ல. யோகா 8 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது 'அட்டாங்க யோகம்' என்று அழைக்கப்படுகிறது. 1. இயாமா, 2. நியாமா, 3. ஆசனம், 4. பிராணாயாமம், 5. பிரத்யகாரா, 6. தாரணை, 7. தியானம், 8. சமாதி என்பது யோகாவின் எட்டு நிலைகள்.
@haleemathulbadriya
@haleemathulbadriya 6 месяцев назад
​@@unilord.r27sir spritual things ku scientific evidence sollurathe thappu. Vice versa. Ivar ku meditation deep ah theriyathu just online reference vechi pesuraru.
@haleemathulbadriya
@haleemathulbadriya 6 месяцев назад
​@@unilord.r27 intha topic mooda nambikai solla tha ivarukku asai enna panna tamil audience irukangale atha konjam meppoka poittapula
@infinitebliss-fv1xm
@infinitebliss-fv1xm 6 месяцев назад
Rising Kundalini to get siddi ...No need to ride Kundalini like budda.mahavira..Vedantic...
@murugans5115
@murugans5115 6 месяцев назад
Not yoga it's yogam
@sangeethachellappan7935
@sangeethachellappan7935 6 месяцев назад
Very wise topic choice and helpfull to many pateints..
@SriniVasan-es9fw
@SriniVasan-es9fw 6 месяцев назад
super topic i have doubts in it.. good clarify scientifically...
@jayakrishnac9094
@jayakrishnac9094 6 месяцев назад
Excellent explanation sir there are lot of videos online on this confusing more and more ppl on how to meditate… your video has given a much needed clarity with an easy understanding. Thank you
@honestfix68
@honestfix68 6 месяцев назад
Each and every seconds of your words worth watching 😊
@helpertech2316
@helpertech2316 6 месяцев назад
I'm just 24 male. I'm doing 25 to 30 mins of meditation only focusing on breath 🫁. Try people. The first 3 months i didn't see that much of a difference. But once u start to feel. U will never drop. It's pure and calm. U will be more fresh and active. Good listener and better than ur previous version. It also Increase concentration. ❤ I won't say try once. I'll recommend this as a must.
@mastergvyofit6787
@mastergvyofit6787 6 месяцев назад
Hi Mr.GK brother always I’m your fan and meditation and yoga isn’t different path meditation is the part of yoga exactly 7th stage of Yoga, according to Patanjai Yoga Sutra . Have aggressive practice physical activities . BTW I’m i Vijay from India cuddalore been teaching yoga 23years including china Macau Hong Kong Taiwan Malaysia Vietnam and created Guinness World Records too. Sometimes little bit missed but always impressive ❤
@ItsGowthamRaj
@ItsGowthamRaj 6 месяцев назад
Super bro nice
@lesner66
@lesner66 6 месяцев назад
Yoga is just stretching.. there is no use .. athukku stretching ee pothum ..
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 6 месяцев назад
Athuku dhan avaru patanjali mention panirukar, nenga andha books or audio books keta dhan puriyum or nenga "Socrates studio" nu tamil channel iruku he have spoken about it ​@@lesner66
@udayaprakashk
@udayaprakashk 6 месяцев назад
@@lesner66yoga includes stretching, but not just stretching
@ItsGowthamRaj
@ItsGowthamRaj 6 месяцев назад
@@lesner66 bro yoga is way more than you think...ever heard of Patanjali maharishi...he was a naga and preached yoga to common people years ago...yoga works on a mental level....better just search "yoga" in Google....and you'll realize that yoga is not just stretching
@kumaran31
@kumaran31 6 месяцев назад
Very simple and perfect explanations. I try do"be still" it works most of the time particularly in the early morning. Thank you for making post like this as it will help society.
@thesoul369
@thesoul369 6 месяцев назад
Chapter 6 of bhagavad geeta talks about meditation 🧘‍♂️. Buddhism meditation is called vipassana.
@kandasamyrajan
@kandasamyrajan 6 месяцев назад
Thanks!
@ArunKumar-ty2kv
@ArunKumar-ty2kv 6 месяцев назад
I waited for this video from you for a long time... Thank you... Meditation is very important for everyone to know about.. I'm doing it everyday...
@naveencost
@naveencost 6 месяцев назад
Right content at right time
@myview7358
@myview7358 6 месяцев назад
Hi much respect for the topic u have bring in to this channel... A tips regarding avoiding conscious barrier, try to meditate at a natural surroundings, this helps you from unwanted distraction the noise of the real world... My fav pick is waterfalls without any real world noise. Try this
@majestyfox2302
@majestyfox2302 6 месяцев назад
Hi mt. GK. So Nice Video. The Best Ever Explanation On Meditation. Super.
@SRIRAM-qi3bx
@SRIRAM-qi3bx 6 месяцев назад
Valgha valamudan
@user-ji2fl9gp3g
@user-ji2fl9gp3g 6 месяцев назад
meditaion is very good for health and spiritual process. i practicing Heartfulness meditaion past 7 years. its amazing.
@kconstant2337
@kconstant2337 6 месяцев назад
Informative thankyou.
@SunGankuli
@SunGankuli 6 месяцев назад
Waiting for Mr. Gk❤
@vijeesh25
@vijeesh25 6 месяцев назад
Good Topic I do observation of my thoughts and do mind rehearsal about my major task/goal .some time recollect and think about how the past achievement which happened effortless . I never experienced to control mind but I feel some positive mind set build and love myself. Really worth if we practice. I do 4.30 to 5 in morning because no disturbance.
@naveend7330
@naveend7330 6 месяцев назад
நல்ல தகவல் நன்றி அண்ணா
@semmanuellinus6339
@semmanuellinus6339 6 месяцев назад
much needed video💗
@arvind.b
@arvind.b 6 месяцев назад
Please have english subtitles in your content to reach wider audience
@kj__7
@kj__7 6 месяцев назад
After long time good topic
@cholanangai9293
@cholanangai9293 6 месяцев назад
Gk neenga ella topic ku pesite varumbhodhu... Enaku thonuchu oru nal neenga endha topic pesuveenganu.... Topic pathutu bhayandhutan... Againsta pesiduvingalonu..... But kudoos 🥳🥳🥳🥳🥳.... All the best😊... I felt here u proved today
@amessagefrommanjula-anindi8464
@amessagefrommanjula-anindi8464 6 месяцев назад
thank you ji, good content.
@meenakshisundaram6114
@meenakshisundaram6114 6 месяцев назад
A good video to watch... I do meditation for the past 5 years in my own way. I just sit in a calm place. Eyes are closed and then I will start to listen Om chanting from a RU-vid Channel which I had already in my playlist. I will try to be calm and focussed for 20 minutes. Then at the end of the session, I will listen to my favourate film song which is deep in my mind and then I will realise the magic happening.. Really what a vibe I will feel through out the day is really fabulous. Here the critical part is that you have to select that Om Chanting which suits you. That is most important. This is my personal view. You can also try.
@dr.ezhilarasiraja5184
@dr.ezhilarasiraja5184 6 месяцев назад
Yes, I practice meditation daily. It is very easy. Only thing we need to devote time for this and practice. No Need to go for any training. Nowadays all available online 1.Just sit in a calm place with no disturbance 2. Close eyes, clasp your fingers, cross your legs 3. Observe the thoughts coming in 4. As you practice, thoughts will decrease and you will start noticing calmness after meditation 5. Over a period of 30 days, your intuitions will be high, benefits of meditation start pouring in. Our great tamil Saint, thiruarutprakasa Vallalar has given guidelines on this in his book thiruarutpa. When a student is sincere, the guru appears, before him to help. Likewise when you put effort, you will automatically get guidance as you seek
@sasivinoth3300
@sasivinoth3300 6 месяцев назад
Please mention the particular book by Vallalar regarding meditation. As Thiruvarutpa is huge in volume. TIA
@dr.ezhilarasiraja5184
@dr.ezhilarasiraja5184 6 месяцев назад
@@sasivinoth3300 aaram Thirumurai 6th volume of thiruarutpa, in specific Arutperunjothi agaval. In this he explains how he attained immortality by sathvisaram and jeevakarunyam. Meditation practices guidelines in thiruarutpa urainadai book
@muthudassvedachalam9432
@muthudassvedachalam9432 6 месяцев назад
​@@dr.ezhilarasiraja5184Dr madam pl tell that whether path told by our great Vallalar has really helped u to attain that state if so kindly tell how you have followed since every body can't understand and follow. It will help many who are in search of the same. Thank u
@cruelghost
@cruelghost 6 месяцев назад
most awaited video !!!
@belsiarajakumari4231
@belsiarajakumari4231 6 месяцев назад
Intha doubt thaan enaku romba naal ah irunthuchu sir
@pradeepkk7419
@pradeepkk7419 6 месяцев назад
Nallavela poinu solliruvingalonu payanthutta
@BalaBala-nt8kt
@BalaBala-nt8kt 6 месяцев назад
0:00 பிரதர் நல்ல ஒரு பதிவு நான் 2004 மூச்சுப்பயிற்சி உடற்பயிற்சி தியான பயிற்சி இதுவரை செய்து வருகிறேன் ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் மனதை ஒருநிலை மட்டும் படுத்த முடியும் ஆனா ரொம்ப ஆரோக்கியமா இருக்கும் நன்றி மிஸ்டர் ஜிகே பிரதர் எனக்கு 54 வயது ஆகிவிட்டது போன வாரம் ஒரு நபர் கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டார் முடிந்த அளவுக்கு முயற்சி பண்ணுங்கள்
@sundarj5969
@sundarj5969 6 месяцев назад
sir first very thank you for analysing the valuable meditation, go ahead,
@kavipaarvai3295
@kavipaarvai3295 6 месяцев назад
தெளிவாக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியுள்ளீர்கள்👌👍🙏 அப்படியே குண்டலினி பற்றியும் இதே போன்று விளக்கமளித்தால் போலியான விளக்கங்கள் கொடுத்து குழப்பிவிடும் சிலரிடமிருந்து பலர் தப்பிக்க வாய்ப்பாக அமையும்🙏
@studywithshakti9552
@studywithshakti9552 6 месяцев назад
குண்டலினி பற்றி ஏதேனும் ஆய்வுக் கட்டுரை இருந்தால் மட்டுமே இவர் விளக்குவார். இவரிடம் கேட்டு பயனில்லை. அறிவியல் சித்தர்களின் ஞானத்தை இன்னும் எட்டவில்லை. ஒருபோதும் எட்டாது.
@karols5873
@karols5873 6 месяцев назад
I am commenting before watching the video. It's great to know whether some of the practices we do are really scientific. To what extent it's scientific and to what extent it's pseudo science. Please do more videos on these lines bro. Thanks a lot for your contribution to reform and rationalize our society!!
@Lee-pg9wi
@Lee-pg9wi 6 месяцев назад
Please explain Alpha Beta Gama state of mind
@Being.Curious
@Being.Curious 6 месяцев назад
Mr GK means quality content 👌 much needed video
@menakamahadevan8502
@menakamahadevan8502 6 месяцев назад
Thank you for this vedio ❤
@jayaramm6741
@jayaramm6741 6 месяцев назад
Pls try Heartfulness Meditation it will more helpful to understand about meditation
@Zero_science
@Zero_science 2 месяца назад
Great video Mr general knowledge!❤ And the easy way to meditation is breathing conscious!
@arunprasad359
@arunprasad359 6 месяцев назад
good video for avoid my confusion😮
@sathyanarayanan9566
@sathyanarayanan9566 3 месяца назад
I practiced Vipassanna its really works. And its makes us absolutely blank for few times.
@Sudharsan096
@Sudharsan096 6 месяцев назад
Chemistry related video podunga anna 💜😍
@Azarudeen94
@Azarudeen94 6 месяцев назад
Good information
@nandhakumarrnandhakumar7311
@nandhakumarrnandhakumar7311 6 месяцев назад
Daily yoga nalla mind set vara help Pannu bro ..na follow pandra
@brunorobert11
@brunorobert11 6 месяцев назад
Kadal alaikazhai paarthite irrukkum pothu, naan antha nodi yethuvum ninaippathu illai. First few mins alaiyiyum kadal azhagaiyum ninaikkum manam, then ninaippathu appadingura oru ninaippe illamal oru mesmerizing state ikku pogum. Konja nerathukku appurama thaan real world ikke vara maathiriyum, ninaivu enbathu illatha ulagathukku ponathum konja nerathukku appurama thaan niyabakkathu varum 😊
@Almightytradersofficial
@Almightytradersofficial Месяц назад
Informative!
@barathbaskar1
@barathbaskar1 6 месяцев назад
Heartfulness meditation - meditating with a simple suggestion that divinity is present in my heart! Very simple yet very powerful.
@jonsnow5312
@jonsnow5312 6 месяцев назад
For the skeptics and non-believers in the audience who cant connect with chanting mantras or spiritual aspects, I suggest to check out Vipassana. A buddhist meditation technique. It is taught freely by Dhamma institute across India. Only downside would be to attend the 10 day course disconnected with the rest of the world which is quite rigorous. In hindsight, the isolatation is essential to truly understand and appreciate Vipassana.
@kgunasekaran9489
@kgunasekaran9489 6 месяцев назад
Definitely he is a spiritual GK
@gk155
@gk155 6 месяцев назад
I am expected topics thanks apadiya varmakalai unmaya ஜீவ சமாதி உண்மையா அதன் அறிவியல் பற்றி சொல்லுங்க
@AjayKumar-gx2lp
@AjayKumar-gx2lp 6 месяцев назад
Miga miga sirantha theyanam urakkam
@sethuvignesh4224
@sethuvignesh4224 6 месяцев назад
I try to sit and won't move for 25 mins. it helps me to bring my mind to a meditation state.
@senthilraj4951
@senthilraj4951 6 месяцев назад
Nanri Mr GK
@sarawanak
@sarawanak 6 месяцев назад
Much needed video bro. Crisp and clear explanation. Thank you! Interested in similar kind of videos.
@maha012009maha
@maha012009maha 6 месяцев назад
Even closing our eyes for 1 hour, mouth for 1 day, any arms actions for 8 hours in day time, we get more energies, that is also a meditation
@user-mi2ee2wm2p
@user-mi2ee2wm2p 6 месяцев назад
Good topic
@Mdj675
@Mdj675 6 месяцев назад
Good evening sir
@vipinchandranc7831
@vipinchandranc7831 6 месяцев назад
Most avaited topic...
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 6 месяцев назад
தெளிவு 🌹🌹🌹
@SuperPsuresh
@SuperPsuresh 6 месяцев назад
My mind is thinking about Mr GK
@anime_9952
@anime_9952 6 месяцев назад
Good evening brother❤❤❤
@eesaks8438
@eesaks8438 5 месяцев назад
❤ Heartfulness Meditation ❤ Shri Ramachandran Mission
@vvsfitnessvasu4177
@vvsfitnessvasu4177 6 месяцев назад
Per day 100 pushup Senja...Mind Relax aa iruku..Then Confident aa vum irukum(Antha Day)
@jazzjawahar1288
@jazzjawahar1288 6 месяцев назад
About to ask quit long back itself, such kind of Mediation & yoga that how actually it's helping our mind & body in a peaceful phase. Thanks for sharing details along with easy understandable manner as usual here too🎉🎉🎉💞
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm 6 месяцев назад
Super Mr.GK 👌 👍
@jerusalempo8105
@jerusalempo8105 6 месяцев назад
I am doing meditation for almost years , meditation is like oven what you want what kind of practice and level you looking for pursue all are up to you
@umakandhanm4273
@umakandhanm4273 6 месяцев назад
Super anna
@gauthamdev3160
@gauthamdev3160 6 месяцев назад
I am practicing Anand Marga Meditation technique which is almost scientifically designed and logical also.
@dhanakumar5741
@dhanakumar5741 6 месяцев назад
யோகாசனம் பற்றி வீடியோ போடுங்க ண்ணா ❤️😊
@vijayexplorernew
@vijayexplorernew 6 месяцев назад
Ithayum psuedo science nu solirivangalo nu bayanthu than video pathan.paravalla.nan daily meditation panitu irukan last 6 months.immune power improve agi iruku.positive vibes iruku.ennoda favorite topic.
@user-hh9ph6cv7d
@user-hh9ph6cv7d 2 месяца назад
so will u agree if he describes meditation as pseudo science?
@kannavasu6201
@kannavasu6201 6 месяцев назад
I love mr. Gk❤
@blacksmithgamer97
@blacksmithgamer97 6 месяцев назад
Hi Mr.Gk few days before Netflix la Hendry Sugar nu na oru episode pathen athula meditation panni kanna close panni namaku munadi enna irukunu correcta sonnaga It's a true story nu antha episode mention pannaga ithu unmiya
@thirumals1022
@thirumals1022 6 месяцев назад
Ellaathukkum Manadhula irukka vishayangal Kaaranamaa irukku.Manadha Sari seidhaal endha Kashtamaana soolnilailaiyum Naama Inner peace oda irukkalaam.Oru kannaadi irukkudhu nu vachikkonga,Kannaadi valiyaaga oru porulai paakkuringa andha kannaadi blue colour la irundha andha porul m blue colour la irukkum, Kannaadi sivappu colour la irundha Porul sivappu colour la irukkum...ect.But Kannaadi la endha vidha colour illaama irundha Porulin unmai thanmaiyei Unmaiyaaga unarndhu viduvinga.Porul-pura vishayangal, Kannaadi -Manam,Paarppavar-unga vilippunarvu, Kannaadi la irukka colour -unga unarchi and unarvu.Unga mind la irukkura emotions tha ulagatha sorkkamaagavum,Naragamaagavum kaattudhu.Emotions ah kurachitta pirachanaigal solve.Namakkum mind kum ulla different ah unarndhinga Appadinna unmaiyil Naa yaar nu kelvi ungalukku thonum.Naan Yaar,Naan Yaar...........???????. Unmaiyil Neenga Yaar Appadindra kelvikku science Badhil sollaadhu,Anga science mudiyudhu, Aanmeegam Start aagudhu🙏😊
@gmms45
@gmms45 6 месяцев назад
Yes everyday do santhiyavandhana it's one type of meditation 🧘‍♂️
@fakekd
@fakekd 6 месяцев назад
Correct 💯
@SakthiVelg5
@SakthiVelg5 6 месяцев назад
Vethantha Maharishi had done that he had gone to a state of no thoughts. Valga vaiyagam Valga Valamudan 🙏🙏🙏🙏🙏
@senthilkumarpanneerselvam6657
@senthilkumarpanneerselvam6657 6 месяцев назад
Yoga means a healthy way of living life.
@94akeepan
@94akeepan 5 месяцев назад
நான் நினைப்பது என்ன என்றால்... தியானம் மூலம் நாம் நமது முளை மற்றும் உடலை முழுதாக நமது கட்டு பாட்டிலில் கொண்டு வர முடியும்... அதை பயன்படுத்தி நம் உறங்கு நிலையை அடைந்தது பல காலம் அல்லது நேரத்தை கடக்க முடியும்....
@pranavkumar7383
@pranavkumar7383 4 месяца назад
Mr.GK, please explain the science behind "Astral projection"
@vivekraja3144
@vivekraja3144 6 месяцев назад
Super and very useful video
@chandrasekar8383
@chandrasekar8383 6 месяцев назад
தயவுசெய்து முறையாக ஆசிரியர், ஆசான், குரு ஏதாவது ஒருவரின் அடிப்படை வழிகாட்டுதல் மூலமாகவே கற்றுக் கொள்ளுங்கள். தனியாக சிறு வயதில் நானே முயற்சி செய்து பலன்கள் பல கண்டாலும் பல பிரச்சினைகளும் உருவானது. நல்ல விஷயம், சரியான வழிமுறை தேவை
Далее
Давидыч против Тамаева 3 ЧАСТЬ
00:56
YOTAPHONE 2 - СПУСТЯ 10 ЛЕТ
15:13
Просмотров 153 тыс.
Игровой Комп с Авито за 4500р
1:00
Магниты и S Pen 🖊️
0:37
Просмотров 61 тыс.