Тёмный

தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் : Dr. Kabilan Interview On Meditation Benifits & Power 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 392 тыс.
50% 1

Dr.M.Kabilan is a renowned hypnotherapist, quantum physics activist and a personal growth trainer in chennai. He helps people to overcome their psychological problems and empower them to improve their performance in all areas of life. He does counseling and hypnotherapy for various psychological problems like fear, phobia, stress, anxiety, depression, addiction, etc.
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
ru-vid.com...

Опубликовано:

 

10 дек 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 695   
@harinigowrislifestyleandmu6135
@harinigowrislifestyleandmu6135 2 года назад
நான் தினமும் பிரம்ம முகூர்த்த விழிப்பு நேரத்தில் தியானம் செய்து வருகின்றேன். நிறைய அதிசயம் நடக்கிறது எனக்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளது பிரபஞ்ச சக்தி என்னை வழி நடத்துகிறது நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
@vishnuka6
@vishnuka6 Год назад
Hi can I ask you something 3 to 4 morning antha time la automatic ah daily en body mediation position la utkaaruthu naan eyes open panna sitting position la tha irukan few days ah why ?
@munusamyk1017
@munusamyk1017 Год назад
Really
@RAJESHKUMAR-vg4pl
@RAJESHKUMAR-vg4pl Год назад
Entha timing try pannuvinga
@VENKATRAMAN55555
@VENKATRAMAN55555 Год назад
epoadi mam solluga
@mevithabiku9203
@mevithabiku9203 Год назад
How to do sir
@dhanaforte458
@dhanaforte458 4 года назад
எனக்கும் வாழ்க்கையில் நிறைய அதிசயங்கள் நடந்து வருகிறது ஒவ்வொரு நாளும்..எப்பொழுதும் மகிழ்ச்சி
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 4 года назад
Yana thiyanam pananum sir
@dhanaforte458
@dhanaforte458 4 года назад
@@sudhakaregamban1134 thiyanam seivathal vunmaigal anaithum therium...vazkai eandral enna kadavul eandral enna..mukkiyamaga ningal yaar enbathi therinthu kolvirgal.ungalai ningal vunarnthu vuttal entha vulagam ungal vasapadum.
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 4 года назад
Yapdi pananum solikuduka mudiyuma
@dhanaforte458
@dhanaforte458 4 года назад
@@sudhakaregamban1134 tharalamaga..solgiren..ningal engu erukirirgal..ungal voor eathu
@sudhakaregamban1134
@sudhakaregamban1134 4 года назад
Nan kanchipuram vayathu 28
@sathish33669
@sathish33669 Год назад
முதலில் நீங்கள் யார் என்று தேடுங்கள். இறைவன் தன்னுள் ஜோதியாய் இருப்பதை உணர்வீர்கள். எல்லாம் சிவமயம் எதிலும் சிவம்.‌ ஓம் நமசிவாய 🙏
@amg5340
@amg5340 4 года назад
Unmai unmai unmai 10000% correct ..
@karthikeyankarthik7054
@karthikeyankarthik7054 3 года назад
30 to 40 min possible ah
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 года назад
@@karthikeyankarthik7054 possible ma simple neenga unga negative energy ya mind ku kondupoi burn panramari positive energy ya ulvanguramari imagine panegana kandipa workout agum true nan starting 30 mints than panran with spiritual musicyoda
@karthikeyankarthik7054
@karthikeyankarthik7054 3 года назад
@@govindarajanshankari9924 spiritual music na epdi enga iruku
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 года назад
@@karthikeyankarthik7054 bro athu onum ila youtube la om relaxation music or any god related relaxing music nu type pani atha play panitu head phone la vachetu neenga ena asapadrengalo entha thought ungala vitu poganum nu ninaikrega lo athelam solite relaxed ah meditate panuga sema change kidaikum🥰all the best spread positivity
@govindarajanshankari9924
@govindarajanshankari9924 3 года назад
@@karthikeyankarthik7054 intha mari daily panitu vanthegana negative energy Yoda yaru ungakita pesunalum ethum ungala onum seiyathu romba positive ah irukum mental strength kidaikum 🙇‍♀️
@jothirajp3250
@jothirajp3250 4 года назад
Yes meditation is magic for my life .
@aslan9519
@aslan9519 3 года назад
Super bro it's true ❤️
@aslan9519
@aslan9519 3 года назад
Hloo bro your name
@candygirl5683
@candygirl5683 Год назад
How!? What happened!?
@AranthaiKRajagopal
@AranthaiKRajagopal 2 года назад
உண்மையான விஷயம் தயவுசெய்து அனைவரும் தொடர்ந்து முயற்சி பயிற்சி செய்யுங்கள் ஓம் நமசிவாயா 🙏
@jeyarubeni9354
@jeyarubeni9354 4 года назад
It took me one and half years of meditation to see results. I don't get sick easily have so much energy to go about my work
@gamingagh0ra
@gamingagh0ra 4 года назад
Thoughtless state is the real meditation. Become thoughtless, everything is already aligned , 🙏❤️
@Dharmicaction
@Dharmicaction 4 года назад
Or we can say the gap between our thoughts is the shiva (athma) and our body/thought are made of shakthi (intelligent energy). Stillness of thought or zero oscillation of thought or focus (called as dharana in sanskrit) is the first step which takes us to the next step called dhayana or meditation. Next step is prathyagara (to go beyond our 5 senses). Next step is samadhi (when we completely go beyond our 5 senses and thoughts (not even stillness of thought). Purpose of samadhi states is to get rid of past and future karma or cause and effect,
@karthikcharan8400
@karthikcharan8400 4 года назад
But thoughtless yoga is tooooo hard...because some thoughts deffinitely came.....
@Chuk392
@Chuk392 4 года назад
@@karthikcharan8400 yoga and meditation is 2 different thing.
@sunshine0398
@sunshine0398 4 года назад
Wow
@saudilove7910
@saudilove7910 2 года назад
Wakkali😍
@vetripechu
@vetripechu Месяц назад
நான் காலையில தஹஜத் தொழுவிட்டு மெடிடேஷன் செய்கிறேன், மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 4 года назад
கடவுள் நேரில் வந்து சொன்னது போல் உள்ளது
@VasukiVijayathaas-po2yw
@VasukiVijayathaas-po2yw 2 месяца назад
என்னை தேடினேன் இறைவனை உணர இறைவன் பணித்தார் இறைவன் கருணைக் கடல் ❤
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 месяца назад
Good keep profressing
@muthunirmal8354
@muthunirmal8354 3 года назад
Superb sir... Modern science don't have equipments to read the spiritual effects.... 1000000000% correct
@krishnamarajapethuraja7148
@krishnamarajapethuraja7148 4 года назад
தியானம் பற்றிய திரு பாலசுப்ரமணியத்தின் நேர்காணல் அருமை. மனதை ஒரு நிலை படுத்த கடைபிடிக்கும் முறைகளை விளக்கினால் நலம். வாழ்க வளமுடன்
@jancysutharson8483
@jancysutharson8483 3 года назад
Super message thank you .
@sriiesankandasamy5651
@sriiesankandasamy5651 2 года назад
Do you have contact of Mr. Balasubramaniyam?
@MUTHU-ITTS
@MUTHU-ITTS 4 года назад
அருமை,,,தியானம் பற்றிய பதிவுகளை இன்னும் கொஞ்சம் அதிகமாக போடுங்கள்🙏🙏
@sathish33669
@sathish33669 Год назад
அதிகாலை 4மணிக்கு எழுங்கள் எழுந்து அமையாக அமர்ந்து உங்களின் மூச்சை கவனிங்க சில நாட்களின் நீங்க இறைவனை தேட ஆரம்பித்து விடுவீர்கள்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Год назад
@@sathish33669 நன்றி நண்பர் அவர்களே🙏🥰நீங்களும் தியானம் செய்வீர்களா???
@sathish33669
@sathish33669 Год назад
ஆமாம். குரு உபதேசப்படி செய்கிறேன்
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Год назад
@@sathish33669 நண்பரே, குரு உபதேசம் பெற்று தியானம் செய்வது சிறந்ததா?? இல்லை நாமே முயற்சி பண்ணி தியானம் மேற்கொள்வது சரி ஆகுமா???
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Год назад
ஏன் என்றால்,,எனக்கு தியானம் செய்ய வேண்டும் என்பது ஆசை! ஆனால் எப்படி,, எங்கு?? எவ்வளவு நேரம்?? என்று தெரியவில்லை.. இதற்கு உபதேசம் பெற வேண்டுமா???
@yuvadarshini9794
@yuvadarshini9794 4 года назад
I am meditating since 8 years now, it’s really true
@leviAckerman-kz1lb
@leviAckerman-kz1lb 4 года назад
Meditation pannum bothu thaught s lam mind la run aaagitte irukku,atha yeppidi control panrathu
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 года назад
@@leviAckerman-kz1lb Watch over your breath and practise that.. dont give pressure.. and donot follow thoughts.. let it come.. and it will go off on its own.. if you put pressure on supressing thoughts.. you will keep getting more.
@subadharshini813
@subadharshini813 2 года назад
@@asareereresearchfoundation2610 Yes that's true if we put pressure on thought it getting developed and distract us
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 года назад
@@subadharshini813 thoughts are like bomd .. when u supress more it will blast with force.... Leave... Fee will come and go... Don't bother it... And it was automatically reduce.... Once we see the bliss in meditation... Its an emotion
@lille2867
@lille2867 4 года назад
தியானம் செய்வதன் முலம் கோபம் இல்லாமல் இருக்கும் கெட்ட என்னம் இருக்காது முன்னர் நடக்கப்போகும் விடையத்தை ஏற்கனவே உணரவைக்கும் அதை முன்பே தெரியவைக்கும் அதிகமான சக்தியை கொடுக்கும்
@krishnammalr1324
@krishnammalr1324 3 года назад
Unmai
@navinkrishnan9169
@navinkrishnan9169 3 года назад
@@chidambarams5637 sir i do this once wokeup early morning and b4 sleep but i have some shall i gives your number??
@dhinakarandheena9361
@dhinakarandheena9361 Год назад
True
@sanjaybond007
@sanjaybond007 Год назад
@Manoj Aravindh pannamale ipdi ellar mathiriyum vanmama comment Panna kudathu.
@user-qf3bo3ci4v
@user-qf3bo3ci4v 7 месяцев назад
👍👍🙏🙏
@nandysakenandysake4221
@nandysakenandysake4221 4 года назад
Thank you so much Dr.kabilan for giving us all the information..
@dhanaforte458
@dhanaforte458 4 года назад
அருமையான பதிவு...மூச்சு பயிற்சி..பிரானயாமம்..தியானம்....தொடர்ந்து செய்ய..அளவிள்ளா மாற்றம் வரும்
@madhanm6785
@madhanm6785 4 года назад
Pl solli kudunga sir please
@dhanaforte458
@dhanaforte458 4 года назад
@@madhanm6785 send ur number i vl cl u tmrw
@dhanaforte458
@dhanaforte458 4 года назад
@@madhanm6785 brother unga number send pannunga
@karthickriyaz663
@karthickriyaz663 3 года назад
8056133586 I am karthi 23 age na life la romba depression ah iruku enaku valave pudikala so meditation pathi solli thanga anna plzzz
@dhanaforte458
@dhanaforte458 3 года назад
@@karthickriyaz663 i wl cal u ..be cool..எல்லாம் மாயை...நீ காணும் கனவு போல தான் வாழ்கையும்...நீ யாருன்னு உணர்ந்துட்டா ..நீ நிஜம்மனு நினைக்கிற வாழ்க்கையும் பொய்யுன்னு தெரிஞ்சிடும்..
@amohanabaiamohanabai7008
@amohanabaiamohanabai7008 2 года назад
பதஞ்சலி விட வாழ்க வளமுடன் தியானம் மிக அருமையாக இருக்கிறது உலகளவில்
@tamilsiragukal8899
@tamilsiragukal8899 4 года назад
ஐயா எனக்கு சில வருடங்களுக்கு முன்பு தியானம் செய்யும் போது ஒரு நாள் உள்ளங்கால் முதல் உச்ச தலைவரை மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்து கொண்டே இருந்தேன். அவ்வளவு எளிதில் நான் கண்ணீர் விடமாட்டேன். ஆனால் அன்று எல்லையற்ற மகிழ்ச்சியில் எனக்கு கண்ணீர் வந்தது. அந்த மகிழ்ச்சியை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. அந்த ஒரு நாள் இப்படி நடந்த பிறகு பயந்து விட்டுவிட்டேன். இந்த நிகழ்வு பற்றி ஐயாவிடம் கேளுங்கள். நன்றி.
@rockneverdie2347
@rockneverdie2347 3 года назад
Arul varapoguthu
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 года назад
There are two reasons. One nerve strain issue will also show this result.. or some energy flowing
@ravisf8877
@ravisf8877 4 года назад
அருமை நல்ல தகவல்.
@MehalasWorld
@MehalasWorld 2 года назад
Beautiful sharing ❤️ அருமையான பதிவு 👌 நீங்கள் சொல்வது மிகவும் உண்மை .
@sundaramsundaram258
@sundaramsundaram258 2 года назад
.ആത്മ വണക്കം സഹോദരാ...🙏Mikka Nàntry. Bala subramaniam. Meditation very good Explanation 🙏🧘🙏🧘🙏🧘🙏🧘🙏🧘🙏
@Pamkrishna9
@Pamkrishna9 4 года назад
This video has mind blowing information that I have not seen in any videos Dr. Kabilan. Thank you for bringing such valuable information to light.
@sheelat1415
@sheelat1415 2 года назад
Proper energy. meditation. eppadi seivathu
@ashwinipurushotham7281
@ashwinipurushotham7281 Год назад
Dr. Kabilan, Thank you for choosing this topic 🙏. Bala, great video. Thank you for sharing benefits of meditation 🙏
@brindhasedify1508
@brindhasedify1508 2 года назад
This sir is speaking with full guts..really impressive.
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 года назад
When we know what we speaking is reality....and after that experiencing wt others call miracles... It come automatically... That too when multiple things are proved by science but not known to general public..
@agslegal1467
@agslegal1467 4 года назад
Nandringa sir.thyanam pathi nalla sonninga
@aaseevagan_
@aaseevagan_ 4 года назад
Dr kabilan fans hit like
@tamilselvang9555
@tamilselvang9555 3 года назад
Superb sir and.. Told all with your experience...
@drn3007
@drn3007 4 года назад
Be the witness of your thoughts.. -Osho
@sukumarvel9279
@sukumarvel9279 2 года назад
How pls definition for me ?
@salem_tamilnadu
@salem_tamilnadu 2 года назад
இவை அனைத்தும் இங்கேயே தரப்பட்டது இருப்பினும் ஆகாத கல்வியால் கீழ் நோக்கிய செல்கிறோம்....
@priyadarshiniramalingam8477
@priyadarshiniramalingam8477 2 года назад
U got to the point👍
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 2 года назад
@@priyadarshiniramalingam8477 good to see people practising meditation... And going through comments shows the interest in the topic
@suthakarmuthu5024
@suthakarmuthu5024 3 года назад
Very good speech sir👏👏it is really useful..
@sharonvelu4548
@sharonvelu4548 4 года назад
Thank you Dr Kabilan
@rubyelvina6162
@rubyelvina6162 2 года назад
I have been practicing meditation for 3 years i got cured fever and body pain by meditation
@tamilvanan7793
@tamilvanan7793 4 года назад
Dear Sirs, Please bring more scientist and researchers in this Topic with latest technology encountering Meditation.
@ramsantosh3631
@ramsantosh3631 3 года назад
Thank you sir. Good message
@pandiyansanjeevi1059
@pandiyansanjeevi1059 4 года назад
100% true, unarvu poorvamaana unamai....
@Rajeshkumar-yy5mi
@Rajeshkumar-yy5mi 2 года назад
Meditation panna mind relax ah irukum nu Namma beleive pandrom athanala tha meditate panna mind relax aguthu...ethu mela nambikai ungaluku iruko athu tha ungaluku kidaikum...vegama ooduna mind relax ah irukum nu neenga nambuna kandipa neenga relax aga Oda tha seiyanum ...apo neenga meditate pannalu waste ...so ungaluku enna Panna nambikai varutho atha use pannunga ...nambikai Mattu tha intha world la ...nambikai ah increase panna Namma mind ah epd cheat Pannanum nu yosinga kandipa ellame success tha
@RaviShankar-bs5bg
@RaviShankar-bs5bg 3 года назад
Thank u both of u sir..
@srlokeshkumar1116
@srlokeshkumar1116 3 года назад
It’s good information for everyone thank you so much
@kiruthika2675
@kiruthika2675 4 года назад
Brahma kumaris are teaching proper meditation...its free for everyone..go and enjoy
@lathapalaniappan685
@lathapalaniappan685 3 года назад
Where plz help
@vethathiri7261
@vethathiri7261 4 года назад
Thank you brother🙏
@nishashibu5559
@nishashibu5559 3 года назад
And self confidence become high v came to know our power
@Sivagami_1993
@Sivagami_1993 4 года назад
Super Bala Anna... congratulations...
@jayasrilavanya1013
@jayasrilavanya1013 4 года назад
Good information shared..Congras Bala bro...
@sundaramsundaram8409
@sundaramsundaram8409 3 года назад
Very much videos Thampi BALASUBRAMANIYAM 🙏🙏🙏
@lovelypeople6601
@lovelypeople6601 4 года назад
Thankyou brother
@mageshravichandran3616
@mageshravichandran3616 3 года назад
Thank you sir!!
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 2 года назад
Yes healthful meditation save me from depression
@prakashsubramanian4671
@prakashsubramanian4671 4 года назад
Nandri iruvarukum
@KumariHospitals
@KumariHospitals 4 года назад
நல்ல பதிவு.
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 3 года назад
Thanks a lot sir 🙏🙏🙏🙏🙏
@premalatha81anand23
@premalatha81anand23 2 года назад
Heart fullness meditation is best one.
@jkkr9976
@jkkr9976 4 года назад
Very useful video Please post many videos about meditation.
@Kousy-si8pg
@Kousy-si8pg 3 года назад
Thank you.
@nishashibu5559
@nishashibu5559 3 года назад
Though s come really in my life
@rajinees2122
@rajinees2122 4 года назад
True. Thank you.
@sreenivasansreenivasan8883
@sreenivasansreenivasan8883 3 года назад
அருமையான பதிவு
@silambarasir8922
@silambarasir8922 Год назад
Thankyou so much for your information sir
@mrbull3636
@mrbull3636 4 года назад
வாழ்க வளமுடன் 🙏
@suganthivelmurugan8732
@suganthivelmurugan8732 4 года назад
Clear cut definition..... Superrrr
@vishnupriya8117
@vishnupriya8117 2 года назад
Thank you🙏
@sajansudhir1859
@sajansudhir1859 4 года назад
Very accurate information about patanjali....
@shivabalaji6668
@shivabalaji6668 3 года назад
Really useful and beneficial
@thanga2406
@thanga2406 4 года назад
Useful interview good
@deenathayalan0434
@deenathayalan0434 3 года назад
Thank you sir
@guru7149
@guru7149 4 года назад
*நான் சிறு வயதில் இருந்து தியானம் செய்து வருகிறேன் விளைவு ஒருவர் கண்களை வைத்து அவர் யார் என்ன யோசிக்கிறார் என்னை பார்த்து என்ன கேள்வி கேப்பார் என்று அனைத்துமே எனக்கு புலப்படும் .அவர் நல்லவரா கெட்டவரா என்று கூட தெரிந்து விடும் . *பரிட்சையில் கூட மாணவர்களுக்கு இந்த இந்த வினாக்கள் வரும் என்று சொல்லி இருக்கிறேன் அது நடந்து இருக்கிறது . *எனக்கு நெருங்கிய உறவுகள் எப்போ இறப்பார்கள் என்று கூட தெரிந்தது *நான் நினைக்கும் கேள்விகளை எதிராளியை கேட்க வைக்கும் திறனும் பெற்றேன் . *இறந்த பின் அந்த சுஷ்மா சரீரம் எங்கு போகிறது என்று கூட உணருந்தேன் ஆனால் இவை எல்லாம் இறைவன் அருள் அன்பு நம்மிடம் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும் .அவனுக்காக நித்தமும் 3 மணி நேரம் அவன் நாமத்தை சொல்லி வந்தால் நாம் இந்த தியான சக்தியை பெறலாம் .
@Bepositivepriya
@Bepositivepriya 4 года назад
Ayya neengal solvathu pola iraivan arul vendum thiyanam seivatharku.enakum kidaikum endru nambugiraen..
@musicstan3006
@musicstan3006 4 года назад
உண்மையாகவா சொல்கிறீர்கள்...எப்படி தியானம் செய்வீர்கள் தினமும்... ஏதாவது டிப்ஸ் சொல்ல முடியுமா?
@guru7149
@guru7149 4 года назад
எடுத்த உடனே தியானம் யாருக்கும் வராது பக்தி புத்தகங்களை பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி முதலில் அரை மணி நேரம் ஒரு மாதம் படியுங்கள் அடுத்த மதம் ஒரு மணி நேரம் அமர்ந்து படிக்கும் மன பக்குவம் வரும் அதன் பின் இறைவன் உங்களை உள் இருந்து வழி நடத்துவான் .தியானம் மனிதனால் சொல்லி உங்களுக்கு ஒன்றும் வராது இறைவன் உங்களுக்குள் இருந்து உங்களை அழைத்து செல்வன் . 2.தியானம் புருவ நெற்றியில் மனதை நம் இரு கண்களை பதிய வைத்து இறை நாமத்தை மெல்ல சொல்லி கெண்டே இருக்க வேண்டும் சத்தம் இல்லாமல் .இப்படி உங்களால் ஐந்து நிமிடம் செய்யும் போது நெற்றியில் வலி ஏற்பட்டால் கண்களை திறந்து விடுங்கள் இதற்கு கரணம் உங்கள் எண்ணம் வேறு இடத்தில அலை பாய்கிறது என்று அர்த்தம் . மாறாக நெற்றியின் நடுவில் குளிர்ச்சியாக உணர்வு வந்தால் தியானம் உங்களுக்கு வந்து விட்டது என்று அர்த்தம் .
@guruguru-oz6ck
@guruguru-oz6ck 4 года назад
Superb friend👭👬👫
@musicstan3006
@musicstan3006 4 года назад
@@guru7149 அருமை..முயற்சி செய்து பார்க்கிறேன்..மனமார்ந்த நன்றிகள்🙏🙏
@sunwordsunwordelite6903
@sunwordsunwordelite6903 4 года назад
Nice interview sir
@SaravananBpve
@SaravananBpve 4 года назад
அனைத்து பள்ளிகளிலும் தியான வகுப்புக்கு எடுக்க வேண்டும்.. ஆனால் நித்தி, ஈஷா போல கார்பொரேட் சாமியார்கள் இல்லாமல் இந்த மாதிரி உண்மையான மனிதர்களை வைத்து...
@v.sanjithv.reshmi
@v.sanjithv.reshmi 5 месяцев назад
Thank God
@Butterflies_Beauty
@Butterflies_Beauty 4 года назад
Fantastic video 👌👍👍
@hosona1902
@hosona1902 4 года назад
Love God and doing meditation, so many things will happen to you. If you sincerely love the God, no difficulty to see the light between you. Once you saw that light, you will come to conclusions that nothing is more than this in this world. Everyone able go through this experience, but before that prepare yourself with good habits .
@g.dhakshayani440
@g.dhakshayani440 4 года назад
Yes....we can identify the wrong things easily...
@subramanisenthinadan3676
@subramanisenthinadan3676 3 года назад
Apply for Yss/Srf Ranchi, India. Founder : paramhansa yogananda. The first yogi who popularized kriya yoga in the western countries, ordered & sent by his guru Sri yuktheshwar & maha avatar babaji. Rajinkanth s in TS path. Thank u . Thank u for the video emphasizes meditation. Good work.
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 3 года назад
I hv applied for it.
@shankar9626
@shankar9626 6 месяцев назад
exactly what you said is 100% true
@themarxist89
@themarxist89 4 года назад
Good info
@rajafranklin8551
@rajafranklin8551 4 года назад
Super.
@madymady9305
@madymady9305 4 года назад
Excellent sir
@commonman6879
@commonman6879 4 года назад
Nice thank you bro s
@viky641
@viky641 4 года назад
News glitz need more videos from him........ please....
@sujitha.g238
@sujitha.g238 3 года назад
Very nice explanation
@brahmasutra8301
@brahmasutra8301 3 года назад
Om namashivaya
@LoveGuru-or5yd
@LoveGuru-or5yd 4 года назад
Arumai.
@sanjiviyperiyasamy3083
@sanjiviyperiyasamy3083 4 года назад
Dr.Kabilan please do an interview on how to do meditation
@kavi0505
@kavi0505 4 года назад
Do Meditation and experience the good
@karthikks9976
@karthikks9976 3 года назад
Useful video
@sankarchandru7870
@sankarchandru7870 3 года назад
Ok Anna thanks...🙏
@thiruppathimahamayee3241
@thiruppathimahamayee3241 4 года назад
Thanks
@Raja-tt4ll
@Raja-tt4ll 4 года назад
Nice Video
@sankarchandru7870
@sankarchandru7870 3 года назад
I am meditation and motivation video Anna 🧘.....🙏 I am good life
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 года назад
Nice video
@swaminathansundaramurthi1898
@swaminathansundaramurthi1898 4 года назад
Excellent
@andiappan3949
@andiappan3949 4 года назад
Balu Anna Spr speech Anna
@reshmaa1473
@reshmaa1473 3 года назад
Super sir
@aslan9519
@aslan9519 3 года назад
It's true My love my god My sivan ,, thanai unarnthal thanakor kedillai
@sowsowmiya8365
@sowsowmiya8365 4 года назад
I realised few things tat u r telling. Its true especially our instinct shows lie person nd mind stability. I did meditation 3 yrs daily one hour i realised . after tat i leave 5 yrs but i felt my stability goes down... Ill start again..
@subashudayakumar6655
@subashudayakumar6655 4 года назад
How many guys saw " the secret " movie
@MrBabujee007
@MrBabujee007 Год назад
my research on meditation is energy power. super explanation
@asareereresearchfoundation2610
I too started researching on energy in meditation very many years back
@jim_bisha3011
@jim_bisha3011 3 года назад
Awesome
@sivamproductions-agarbathi717
@sivamproductions-agarbathi717 2 года назад
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
Далее
Simple technique to be MENTALLY STRONG I TAMIL
13:41
Просмотров 334 тыс.