Тёмный

திருச்சி கடையில் நகை கொள்ளை.. அடுத்த நாள் என்ன நடந்துச்சு தெரியுமா? லலிதா ஜூவல்லரி உரிமையாளர் பேட்டி 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 876 тыс.
50% 1

#LalithaJewelleryexclusive | #KiranKumar | #PattimandramRaja | #ThanthiTV | #pattimandramraja #lalithajewellerykiran | #gold | #talkshow #latest #lalithajewellers #lalithajewellery
Pattimandram Raja Interview with Lalitha Jewellery Owner Kiran Kumar | Thanthi TV
Part 01 Interview Link : • "தங்கம் சேதாரம் ஆகவே ஆ...
"திருச்சி கடையில் நகை கொள்ளை..." அடுத்த நாள் என்ன நடந்துச்சு தெரியுமா? "பொய் சொல்லி ஏன் சம்பாதிக்கணும்?" - லலிதா ஜூவல்லரி உரிமையாளர் பரபரப்பு பேட்டி | Lalithaa Jewellery Owner Interview | Chairman and MD of Lalitha Jewellery | Lalithaa Jewellery MD Kiran Kuman With Pattimandram Raja | Latest Lalithaa Jewellery Owner Interview | Latest Interview Kiran Kumar
Uploaded On 01/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

31 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@suresh-bj3ke
@suresh-bj3ke Год назад
நல்ல மனிதர், இறைவன் நீண்ட ஆயுளை இந்த மனிதர்க்கு அருளட்டும் 🙏
@rahmathullahaliyar7487
@rahmathullahaliyar7487 5 месяцев назад
எப்போ நல்லா மக்களை ஏம்மாற்றி பணம் புகழ் பெற்றது போக இப்போ வந்து சொல்கிறான் காரணம் அளவுக்கு அதிகமான அளவில் அநியாயம் செய்த மனிதன் சொத்து சேர்த்து விட்டான் இனி மேல் யாருக்கு என்ன பயம் இதிலே இன்னும் நிறைய அர்த்தம் காரணம் புத்தி இவர்களின் சூல்த்மம் நிறைய இருக்கு நீங்கள் தங்கம் வாங்க்கும் முன் விலை விபரம் கேட்க வேண்டும் பெண்களை மட்டும் அனுப்பாமல் ஆண்களும் சேர்ந்து போய் விபரம் கேட்டு தெரிந்து புரிந்து வாங்க வேண்டும்
@rahmathullahaliyar7487
@rahmathullahaliyar7487 5 месяцев назад
மக்களே சிந்தியுங்கள் ஒரு நாளைக்கு 200 300 500 அல்லது 1000 ரூபாய் சம்பளம் வாங்க நாக்கு தள்ளி விடும் ஆனால் இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கஸ்டமர் வந்து 8 கிராம் நகை வாங்கினால் போதும் அவர்களுக்கு 15 பதினைந்து. ஆய்யிரம் ரூபாய் லாபம் உண்டு அப்போ நீங்கள்லே கணக்கு போட்டு பார்க்கவும்
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 Год назад
இந்த உரையாடலை கேட்டதில், பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கிரண் அவர்கள் மிகவும் தன்னம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் நிறைய வி வரங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேச்சில் நேர்மை தெரிகிறது. நல்ல கேள்விகளை கேட்ட திரு. ராஜா அவர்களுக்கும் நன்றி 🙏
@krishnanvellore3994
@krishnanvellore3994 Год назад
உண்மை உழைப்பு நேர்மை தாயிடம் பாசம் தன்னம்பிக்கை இதுவே அவர் வெற்றியின் இரகசியம் என்பதை அறிய முடிகிறது. ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பை தாண்டாதவர் கையொப்பம் போட தெரியாதவர தெரியாதவர் இவ்வளவு உயரைத்தை தொட்டது ஆச்சரியமளிக்கின்றது.
@thaenatha
@thaenatha 9 месяцев назад
ஆல் த பெஸ்ட் ஸார்🎉😅
@praisethelordkumari7998
@praisethelordkumari7998 6 месяцев назад
😊
@vilva6458
@vilva6458 Год назад
மன நிறைவான நேர்காணல் கிரண்குமார் ஐயா வின் ஒளிவு மறைவு இல்லாமல் பேசினார் நன்றி ராஜா ஐயா
@akb2888
@akb2888 Год назад
மிக சிறப்பான பேச்சு.😍 அனைவருக்கும் புரியும்படியான அறிவுரை , நல்ல மனிதனின் வாழ்க்கை.😘
@JPREMG
@JPREMG Год назад
மனதை உற்சாகபடுத்திய உறுதிபடுத்திய நேர்காணல் ... வாழ்த்துகள் கிரண்சார்
@parameshwaran2304
@parameshwaran2304 Год назад
கிரண் சார் மிகவும் நல்ல மனிதர். இவரை பேட்டி எடுத்த தந்தி டிவி க்கு வாழ்த்துக்கள்
@amirthalakshmi8589
@amirthalakshmi8589 Год назад
0
@stylishsureshcholan7551
@stylishsureshcholan7551 Год назад
யோ நீ வரிச்சூர் செல்வம் சரவணபவன் ஹோட்டல் ஓனர் எல்லாம் ஒரே செல் ஜெயில்ல இருந்திங்கலாமே அது உண்மையா
@sethu143sethu
@sethu143sethu Год назад
@@stylishsureshcholan7551 Thevidiya
@karthikalai5595
@karthikalai5595 Год назад
உனக்கு எப்படி தெரியும்
@user-pt6px5cu7m
@user-pt6px5cu7m Год назад
2,3, நாள் முன்ன இதோட முதல் பாகம் பார்த்தேன்.... அதுக்கு அப்பொறம் 2nd part தேடி பார்த்தேன் கிடைக்கல. So இப்போம் பாத்துட்டேன்.... நேர்மை, உழைப்பு, உண்மை🙏 ரொம்ப ஜாலியா பேசுனாரு உண்மையா பேசுனாரு... நான் நல்ல சிரிச்சேன்.. Thank u sir.... 🙏
@yoga9455
@yoga9455 Год назад
அதோட விட்டுட்டீங்கண்ணா காசு மிச்சம்...போனீங்கன்னா மொட்டை தான்
@sathiaseelan4269
@sathiaseelan4269 Год назад
Sabash Mr.Kiran Lalitha jewellery owner for your honesty. Sathiaseelan Pudukkottai
@sakthivel1667
@sakthivel1667 Год назад
நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் முதல் பாட்டே பார்த்தேன் 👍👍
@mortalgaming4775
@mortalgaming4775 Год назад
அருமையான மனிதர் ஜாலி யான மனிதர் ஜெண்டில்மேன் பொய் பித்தலாட்டம் கிடையாது உண்மை உழைப்பு நேர்மை சூப்பர் பணக்காரர் போல் பேச மாட்டார்கள் லலித்தா ஜூவல்லரி ஓனர். உடன் ராஜா. கிரான். ராசியான பெயர். கிரான்.... சூப்பர்..... ராஜா.... சூப்பர்.....ஒரு கண்ணில். தூங்கி. ஒருகண்ணில் ஓய்வு சூப்பர். வாழ்த்துக்கள். வாழ்க. வளமுடன். மென்மேலும். வாழ்க. வளர்க சாமியே சரணம் ஐயப்பா.
@jamnakrk1584
@jamnakrk1584 Год назад
.
@Murugesan-tg8ep
@Murugesan-tg8ep Год назад
லலிதா நகைக்கடை முதலாளி பேசிய பேச்சுக்கள் அனைத்தும் நமக்கு பயனுள்ள தகவல்கள்
@saiguru4270
@saiguru4270 Год назад
வியாபார தந்திரம் என்று நினைத்தேன் விளம்பரம் பார்த்து... வாழ்க்கையின் வெற்றி மந்திரம் என்று உணர்கிறேன் இவர் பேட்டியைப்பார்த்து... கரோனா காலத்தில் சம்பளம் குறைக்காமல் தன் சிப்பந்திகளை சிரமப்படுத்தாத இவரது மனிதநேயத்துக்கு தலை வணங்குகிறேன்...
@kadagam1958
@kadagam1958 Год назад
வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று அருமையாக சொன்ன லலிதா நகை கடை முதலாளி கிரண்குமார் அவர்களுக்கு நன்றி நல்ல பதிவு
@PJMKumar
@PJMKumar Год назад
டூப்ளிகேட் வகை விற்பனை செய்தது மறந்து விட்டீர்களா?
@oneword921
@oneword921 Год назад
@@PJMKumar p
@prabakarans3357
@prabakarans3357 Год назад
மகச் சிறப்பான நேர்காணல்....தொழில் முனைவோர் கண்டிப்பாக காண வேண்டியது.....கிரன் மற்றும் ராஜா இருவருமே சிறப்பு
@user-ey3up7tu1r
@user-ey3up7tu1r 8 месяцев назад
உண்மையான ஜனநாயக மனிதர்.
@vina6418
@vina6418 Год назад
பயனுள்ள பேட்டி நன்றி தந்தி டிவி மற்றும் ராஜா ஐயா 🙏🙏🙏
@user-yl4el7ly8k
@user-yl4el7ly8k Год назад
படிக்கவில்லை என்றாலும் அருமையான ,தெளிவான பேச்சு 🙏🙏🙏
@bharathikv8140
@bharathikv8140 20 дней назад
😢திருடன்கள்பேசித்தானே சபாரிப்பானுங்கபின்னாடிதான் தெரியும் பிராடெல்லாம் 😢😮😢😮😢😮😮😮😮😮😮😮😮😮
@boopathik2467
@boopathik2467 Год назад
மிகவும் நல்ல மனிதர் வெளிப்படையான பேச்சு வாழ்த்துக்கள் சார் கிரண் அவர்களுக்கு 🙏
@kala4284
@kala4284 Год назад
கிரன் சார் நீங்க 100 வருடம் வாழ வாழ்த்துகிறோம் ❤❤❤
@parimaladiet914
@parimaladiet914 Год назад
Don't give more importance to cinema and politics we appreciate his value of truth and positive attitude
@gopinathmahadevan2466
@gopinathmahadevan2466 Год назад
மிகவும் அருமை சார் நான் உங்களை மிகவும் சந்திப்பு வாய்ப்பு அளிக்க வேண்டும்
@baskaranrajagopalan8589
@baskaranrajagopalan8589 Год назад
பொண்டாட்டிக்கு பயப்படாத மனிதனே கிடையாது என்பது 1000% உண்மை.... கிரன் சார் பதில்கள் அணைத்தும் யதார்த்தம் ...
@malligamohan
@malligamohan Год назад
பயப்படுகிறவர்கள் மாதிரி நடித்து தான் நினைத்ததை சாதிக்கும் ஆண்கள் தான் அதிகம்,‌சத்தம் போடாமல் அமைதியாக சாதித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். பெண்கள் கத்தி கூச்சல் போட்டு கடைசியாக அடங்கி விடுவார்கள்.
@sureshj2574
@sureshj2574 Год назад
கிரண் சார் உங்கள் உண்மையான பேச்சுக்கு மனமார்ந்த நன்றி, உங்கள் மேல் இன்னும் மரியாதை வருகிறது.. வாழ்த்துக்கள்.
@suganes1
@suganes1 Год назад
Great personality.... From now onwards he is my role model... Thank you so much for interviewing and showing a truth man in this world... I love you Kiran sir..
@USEFULL-INFORMATION-360
@USEFULL-INFORMATION-360 Год назад
யூட்யூபில் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கின்றேன் இதுபோன்ற ஒரு நேர்காணல் வீடியோவை பார்த்து சந்தோஷம் அடைந்தது இல்லை இந்த வீடியோவில் உண்மைகள் நிறைந்த ஒரு வீடியோவாக நான் நினைக்கின்றேன் மிகவும் சந்தோஷம் அடைந்த ஒரு வீடியோ பதிவாக உள்ளது
@ramalingamabishek5536
@ramalingamabishek5536 Год назад
உண்மையிலேயே மிகவும் நேர்மையான மனிதர்.லலிதா முதலாளி.
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 Год назад
Kiran.sir.supper Muthalaly
@everfocusshanbro1179
@everfocusshanbro1179 Год назад
True
@k.s.s.4229
@k.s.s.4229 Год назад
My friend once had a bad experience.
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 Год назад
திருவள்ளூர் கிளையை மூடியது அங்குள்ள போட்டியாலா?வேற காரணத்தாலா?
@muthukumard2127
@muthukumard2127 Год назад
Polie thangam vikuranga
@dhanasekars6018
@dhanasekars6018 Год назад
சார் சரியான பேச்சு நன்றாக உள்ளது உங்கள் ‌பேச்சு எனக்கு பிடித்த து
@kanaguamutha6261
@kanaguamutha6261 Год назад
ஒரு ஆழ்ந்த சிந்தனையுடனும் அனுபவத்தாலும் இவருடைய பேச்சு உண்மையா இருக்கு
@shanmugasundaram2443
@shanmugasundaram2443 Год назад
நன்றி உன்மை நிறைந்த பேட்டி நகை கடை உரிமையாளர்களில் வேறுபட்வர் அவர் என்னம் நிறைவேற வாழ்த்துக்கள்.🙏
@sridharkarthik64
@sridharkarthik64 10 месяцев назад
உண்மை. நல்ல எண்ணம்.
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 Год назад
இந்த நேர்காணல் நிகழ்ச்சியை பார்க்கும் போது இரண்டு பக்கமும் தல தோனி, மெஸ்ஸி, ரொனால்டோ, இவர்களை போல எல்லா லெஜெண்ட் ஆடினா எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு, திரு, கிரண் சாரும், திரு, ராஜா சாரும் கலக்கிட்டிங்க, நல்ல எண்ணங்கள், தன்னம்பிக்கை எப்போதும் கொள்வோம் என்னும் எண்ணம் தோன்ற வைத்த அருமையான நிகழ்ச்சி அமைத்த உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👍🙏
@user-zw5uw9ip2z
@user-zw5uw9ip2z 6 месяцев назад
உங்கள் போல் வாழ ஆசை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியுடன் நன்றி நண்பா
@edhukrishnan5472
@edhukrishnan5472 Год назад
கிரண் சார். நான் உங்க கடையில நக வாங்குறளவுக்கு எனக்கு வசதி இல்ல ஆனா. ராஜா சார் மூலமாக உங்ககிட்ட இருந்து நிறைய இலவசமாக வார்த்தைகள வாங்கிருக்கேன் இந்த வீடியோ பதிவ பாக்கலனா நீங்க சொன்ன வார்த்தைகள மிஸ் பனிருப்பேன் நன்றி ராஜா சார். நன்றி கிரண் சார் நன்றி தின தந்திக்கு.. கடவுள் கொடுத்தத இல்லன்னு சொல்லாம கடவுள் கொடுத்த ஆசீர்வாதத்துல நான் நல்லா இருக்கேன்னு சொல்லுங்க... கடவுள் இன்னும் வசதியாக வைப்பார் god bless you
@nkkcbe982
@nkkcbe982 Год назад
அருமையான நேர்காணல்....அடுத்த முறை நகை லலிதா நகை கடையில் தான் வாங்குவேன்....🙏🙏
@jaganathand35
@jaganathand35 Год назад
Title content starts @ 22:35
@rra345
@rra345 Год назад
Really proud to see such a honest businessman who talks without hiding anything. God bless him with more success which should help many families. Mr Raja’s interview is excellent.
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Год назад
எளிமையான மனிதர். ராஜா Sir questions superb and also his answers 👌
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Год назад
மிகவும் பணிவான நேர்மையான மனிதராக இருக்கின்றார் .வாழ்த்துக்கள்.
@pradeepkumar-sv7tr
@pradeepkumar-sv7tr Год назад
அழகான பதிவு ஒவ்வொரு பாமரமக்களின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது உங்களுடைய எதார்த்தமான நேர்காணல் மிகவும் நன்று மகிழ்ச்சி
@ganeshanvs4494
@ganeshanvs4494 Год назад
மிக்க மகிழ்ச்சி ❤️🙏 வித்தியாசமான மனிதர் யாதார்தமான பதில் 🙏 அருமையான பதிவு 👍👍👍
@kumargopalsamy4841
@kumargopalsamy4841 Год назад
எதார்த்தமான பேச்சு...... அனைவரும் உணர வேண்டியது...
@josephmanohar9202
@josephmanohar9202 Год назад
மிக அருமையான மனிதர். மனித நேயமிக்க ஒரு நாணயமான வியாபாரி. வாழ்க வளமுடன். வளர்க அவர் தொழில்.
@24rps
@24rps Год назад
யதார்தமான..... தன்னம்பிக்கை... அற்புதமான ... உரையாடல்....casual interview also motivational make it possible by Raja sir...and frankly speaking humble man Kiran Kumar ji..... இது போன்ற இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்... 🙏
@sarojabharathy9198
@sarojabharathy9198 10 месяцев назад
Usually business people will not laugh too much but Kiran sir is different man.His sense of humour and self confident are the plus points of him. We have to learn from him..
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Год назад
மிக அருமையான மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் அய்யா!!! இந்த வீடியோ பார்த்த அந்த நொடிகள் மிக மகிழ்ச்சியான தருணம் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம் என்றே கூறலாம்! நன்றி
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e Год назад
தந்தி டிவியில் முதல்முறையாக முழுமையாக பார்த்த காணொளி மிகவும் பிடித்த காணொளி இதுதான்
@raju26044
@raju26044 Год назад
Very honest and impressive answer by Mr.Kiran ... he is a real role model of business starters
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 Год назад
கிரண் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் நேர்மையான மனிதர் நன்றி சார்
@mohanr2053
@mohanr2053 Год назад
நன்றி வாழ்க வளமுடன் 🔥 தங்கள் நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள் 🎉 உண்மை வெல்லும்! சத்தியமனஉண்மை!
@babunaidu8500
@babunaidu8500 Год назад
Lalitha jewellery Kiran Kumar ji very beautiful speech god bless you 450
@maharajan534
@maharajan534 Год назад
இவரின் இயல்பான குணமும் நேர்த்தியான பேச்சாற்றலும் நேர்மையான செயல்பாடும் நிச்சயம் பாராட்டத்தக்கது
@pgsamy8666
@pgsamy8666 Год назад
மிகவும் சிறப்பான உண்மையான பேட்டி 🙏
@jeevarathinam4960
@jeevarathinam4960 Год назад
எதார்த்தமான மனுசன் . உண்மை எப்போதும் வெல்லும்
@srikanthsrivatsa
@srikanthsrivatsa Год назад
A very 'positive feel' chat.... thank you all in the team, including the participants.
@chennaivijay6173
@chennaivijay6173 Год назад
கிரண் சார் உங்களை வணங்குகிறேன் 🙏 வாழ்த்துக்கள். தொடரட்டும் இந்த அலைவரிசை.
@suresh-bj3ke
@suresh-bj3ke Год назад
இரண்டாம் பாகம் எப்பொழுது வரும், என்று எதிர்பார்த்து காத்திருந்த பதிவு 👍
@chitrabai3776
@chitrabai3776 Год назад
மிக அருமை யான பதிவு தன்னம்பிக்கை எவ்வளவு அவசியம் என் பதை மிக அருமை யாக விளக்கம் கொடுத்தது சிறப்பு சார்
@kuppu.rramanathan2729
@kuppu.rramanathan2729 Год назад
இளைஞர்களுக்கு தாய் தந்தையை கவனிக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது அருமை
@mmarimuthuvelloremarimuthu2657
மிக்க மகிழ்சி ராசா உட்பட நாம் அனைவரும் உணர வேண்டியது ஒரு மனிதனின் வாழ்வு எப்படி உண்மையின் உயர்வை இங்குதான் பார்க்கவேண்டும் உரிமையாளர்கள் அனைவரும்உண்மையோடு பார்க்கவேண்டும்
@bharani8919
@bharani8919 Год назад
Watching this interview gives more stamina actually to move forward.. Really a cool gentleman 💐
@drjayan8825
@drjayan8825 Год назад
Congratulations with my prayers 🙏 both of you........🌹🧡🧡✌️👍
@garvingarnettgarnett9159
@garvingarnettgarnett9159 Год назад
I never ever seen such a simple gentleman, god bless you kiren sir, super Raja sir.....
@joharmuhammad2786
@joharmuhammad2786 Год назад
25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மருந்து கடை ஆரம்பிக்க என் மகனை டிப்ளமோ இன் பார்மசி படிக்க வைக்க நினைத்தேன்! பள்ளப்பட்டி பாய் ஒருவர், " பையனை வேலைக்காரன் ஆக்கவேண்டும் என்றால் படிக்க வை! முதலாளி ஆக்க வேண்டும் என்றால் இன்றே கடையை வை! சம்பளம் கொடுத்தால் நூறு பணியாளர்கள் கிடைப்பார்கள்" என்று சொன்னார்!!
@swaminathankanagarajan3504
@swaminathankanagarajan3504 Год назад
Ippo enna pantringa
@vijayjoe125
@vijayjoe125 Год назад
படிச்சிட்டா வியாபாரம் பண்ண முடியாது. அதுதான் உண்மை. எனக்குத் தெரிந்த மார்வாரிகளின் பிள்ளைகளே இன்று வியாபாரம் வேண்டாம் என்று ஓடுகிறார்கள். இந்தியா போன்ற நாட்டில் பெருமுதலாளிகள் வேண்டுமானால் வெற்றி பெறலாம். சிறுகுறு முதலாளிகள் எல்லாம் மிகச் சிரமம்தான். மற்றபடி கல்வி தரும் அங்கீகாரம்,புகழ், ஒரு வியாபாரிக்கு ஒருநாளும் கிடைக்காது.
@chennairealproperty2695
@chennairealproperty2695 Год назад
Supper
@baburaj6266
@baburaj6266 Год назад
கடை வைப்பதற்கு பொருளாதாரம் வேண்டும் அவ்வவவ்ளவு படிக்க விட்டால் செருப்பு கடை வைத்திருப்பர் படித்திருந்தால் மெடிக்கல் வைத்திருப்பர் பத்து செருப்பு கடை வருமானம் ஒரு மெடிக்கல் கடையில் வரும்
@manimasilamani7475
@manimasilamani7475 Год назад
Palani Baba words. .. 🤗
@srinivasanh6359
@srinivasanh6359 Год назад
மிக அற்புதமான பேட்டி...very inspiring....
@jksurgical6244
@jksurgical6244 Год назад
Truth speech, motivation talk, 450 shop will open aim, in india . congratulations to you M. kiran sir.ungalukku Ayyappan arul nallava irukku boss.j.k Pondicherry
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Год назад
He himself become a true, real, original, rare and pure gold person.
@savukusankar1686
@savukusankar1686 Год назад
Excellent interview Mr.Kiran was really open & genuine. He is the role model for many to have self confidence in themselves
@Ganeshh12
@Ganeshh12 Год назад
Such an honest man. Very impressive. Love You Lalithaa Jewellery...
@letstalk241
@letstalk241 Год назад
A good gentleman, he is speaking from his heart and giving a huge inspirational message to everyone.
@RundranMaha
@RundranMaha Год назад
படித்தால் இவர் வேலைக்கு தான் போயிருப்பார் உண்மை உண்மை 100% உண்மை. 95% படித்தவன் வேலைக்கு தான் போவான். திருமணத்தை பற்றி இவர் சொல்வதும் உண்மை. என் மனநிலை இவருக்கு அப்படியே உள்ளது, ஆனால் இவர் கோடீஸ்வரர் நான் தெருக்கோடி
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 Год назад
இன்னிக்கு தெருக்கோடி எதிர்காலத்தில் கோடி கோடி!
@kaniworld3247
@kaniworld3247 Год назад
Motivating speech sir super good Kiran Kumar & Raja sir
@saravanank2541
@saravanank2541 Год назад
சிறந்த மனிதர் கிரண் அவர்கள். வாழ்த்துக்கள்
@Vengadakrishna
@Vengadakrishna Месяц назад
தாய் தந்தை ஆசிர்வாதம் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பது உண்மை
@ravi.sgrb.pugazharuvi2980
@ravi.sgrb.pugazharuvi2980 Год назад
உங்களை போல் நல்ல உள்ளம் இருந்தால் யாரையும் ஏமாற்றும் எண்ணம் வராது நன்றி கிரண் ஐயா
@marahadhamr1388
@marahadhamr1388 Год назад
அழகான நேர்காணல், மிகவும் அவசியமான, தன்னம்பிக்கையான,அருமையான பதில்கள், நன்றி
@sundarip647
@sundarip647 Год назад
Interview super sir. But tv advertising la வர voice la expert பண்ணினோம். ஆனா simple man. Hard worker.
@ssuresh5340
@ssuresh5340 8 месяцев назад
An open talk. Really the interview was impressive 🎉 Outspoken reply, views and, suggestions from his own experiences. A different personality in the business world and humble. Great.😊
@meenakshidevilakshmananl7549
Kiran sir your speech was very good, very strong person .
@nagarajasolan9144
@nagarajasolan9144 Год назад
நல்ல பதிவு ...அருமையான மனிதர் பேச்சுக்கள் ....கொரானா காலத்தில் தொழிலாளர்களை காப்பாற்றிய விதம் ...வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் ....நன்றி கிரண் சார்.... மற்றும் ராஜா சார் ...
@sethu143sethu
@sethu143sethu Год назад
Very very good comment sir I like your comment very very much sir
@nagarajasolan9144
@nagarajasolan9144 Год назад
Thank. You...sir
@sureshcs7297
@sureshcs7297 Год назад
குழந்தை போல குணமுள்ள அழகான மனதுடைய ஒரு எளிய பேச்சுத் திறமையுள்ள தொழிலதிபர்
@neelakandan6032
@neelakandan6032 Год назад
அருமையான அழகான பதிவு. வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். நன்றி.
@tejuwonderswithlove
@tejuwonderswithlove Год назад
Very positive attitude and i respect that he don't want to talk about others and don't want to compare himself with other's.. thanku sir wt u said is correct u cannot sell house immediately but gold u will get cash immediately..
@glasslinesmadhes
@glasslinesmadhes Год назад
Honesty,transparency,truthfulness, simplicity and hardwork in business thoughts ❤️ his speech. Real hero 🙏.
@rangarajangopalakrishnan1315
Super. God bless him for his trueness and attitude of taking things easily even in the midst of several hard state without taking into mind which is a divine quality and also respecting his parents to the core. My heartiest blessings to him and his family.
@timepasstubes1432
@timepasstubes1432 Год назад
படிக்கும் முறையால் வரும் பாதிப்பை சொன்னது உண்மை, அருமை!!!!
@sivagnanasambandam925
@sivagnanasambandam925 Год назад
கிரன் அவர்களே'உங்கள் கடையில் சேதாரம் அதிகம்தான் என்று இன்த பதிவில் ஒருவர் கமண்ட் செய்து இருக்கிறார் அது உண்மைதான். தங்களது கடை ஒன்றுக்கு நான் சென்று நகை வாங்க முற்பட்டபோது இதை அறிந்தேன்.
@sethu143sethu
@sethu143sethu Год назад
Mr samantham sir that is not true I don't know who is Kiran Kumar I am also doing Jewel business Kiran Kumar is a true man and honest man
@user-dw8uf3xf3r
@user-dw8uf3xf3r Год назад
Arumaiana motivation speech TQ sir arumai vaazhga valamudan🙏
@ultrongaming7031
@ultrongaming7031 Год назад
அருமையான பதிவு அருமை உன்மையான பேச்சு உன்மை பேச்சு வார்த்தை தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள்
@sivakavi2093
@sivakavi2093 Год назад
Great sir உங்களுடைய வெளிப்படையான பேச்சு மிகவும் நன்று
@Jayasruthi786
@Jayasruthi786 Год назад
Clear & valued interview for business growing people
@rampandi4310
@rampandi4310 Год назад
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி. அருமை👍👌
@mahimahesh5760
@mahimahesh5760 Год назад
Kiran sir unga speech nenga pesra tamil romba nalla iruku 😊epothum happy ah iruka vazhthukkal..
@vigneshkumar47
@vigneshkumar47 Год назад
Honest dialogues and conversations...
@balanaga4484
@balanaga4484 Год назад
In this video, really he makes us to feel happy and mental relaxing. Everything he says-- comes from his heart it seems , let the God Bless him. We will also try to follow the tension free mentality.
@newstamilonline19
@newstamilonline19 Год назад
Person with good Attitude and I never comment on videos but i impressed the way he handled the interview
@saravanansaravananm600
@saravanansaravananm600 11 месяцев назад
மழழைத் தமிழில் மனம் திறந்த மகிழ்ச்சியான பேட்டி உங்கள் இருவருக்கும் மன மார்ந்த நனறி நன்றி சரவணன் காரைக் குடி
@claretreena7465
@claretreena7465 Год назад
அருமையான தங்க மாளிகை இவர் சொல்வது உண்மையே.நான் தங்கள் கடையின் வாடிக்கையாளர்
@salmashadairy22
@salmashadairy22 Год назад
Past 15 year itself we are buying jewellery in Lalitha jewellery side
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
கிரன் சார் ‌‌உங்கள் நேர்மை மிகவும் பிடித்திருக்கிறது.. hereafter I will be unpaid sales manager,promotion guy to your company. It's true .trust me
@tamilarasi516
@tamilarasi516 Год назад
Evlo confident, simplicity and hard work kathukanum youngsters no fears
@ranijthkumar9053
@ranijthkumar9053 Год назад
எனக்கு மிகவும் பிடித்த உரையாடல்...... சார் உடைய நேர்மை யான பேச்சு அருமை 👌👌👌
@hameed269
@hameed269 Год назад
வெளிநாட்டில் நகை வாங்கும் போது செய் கூலிமட்டும்தான் சேதாரம் என்பது கிடையாது. வெளிநாட்டு நகை 18, 20, 22, 24 காரட்டு தரம் சரியாக இருக்கும்.
@ramakrishnathanikasalam4466
Correct bro
@yuvaranibalakumar9455
@yuvaranibalakumar9455 Год назад
Fake interview,even in his shop there is wastage amount
@PUDHUVAI53
@PUDHUVAI53 Год назад
Impressive talk and the quality of life for each. Such promotional speech will make lot of good businessmen and sucessfull persons..
@masilamani7762
@masilamani7762 Год назад
ராஜா சார் எவ்வளவு கேள்வி கேட்டும் உண்மையை பேசுகிறேன் என்கிறார் உண்மை என்றும் வெல்லும் வாழ்த்துக்கள் சார்
@praveen4630
@praveen4630 Год назад
Kiran sir, a real hero, it was a stress relief watching the interview, Thank you Kiran sir and Raja sir
Далее
МАЛОЙ И РЕЧКА
00:36
Просмотров 325 тыс.
ОБНОВАА?? ЛУТАЕМ МЕГАЯЩИКИ
3:12:14
Просмотров 314 тыс.
МАЛОЙ И РЕЧКА
00:36
Просмотров 325 тыс.