Тёмный

Pulan Visaranai: எடையை கூட்ட தங்கத்தில் ஃபெவிகால் கலப்படம்! | Gold | Fevicol | 24/08/2019 

PuthiyathalaimuraiTV
Подписаться 12 млн
Просмотров 503 тыс.
50% 1

Pulan Visaranai: எடையை கூட்ட தங்கத்தில் ஃபெவிகால் கலப்படம்! | Gold | Fevicol | 24/08/2019
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

23 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 287   
@SathyaSathya-pv2mw
@SathyaSathya-pv2mw 4 года назад
ஏன் இப்படி செய்ராங்க போங்கய்யா...... எவ்வளவு கஷ்ட பட்டு வாங்குராங்க...... மோசம்.
@annamalaim3670
@annamalaim3670 4 года назад
Yenna pa video la chinna showrooms mattum than kattuvingala periya showroom la yedhana kasu vangiyacha.......
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 4 года назад
இப்ப நகை வாங்குவது போல மக்கள் இல்லை பணக்காரண்களுக்கு மட்டும் இந்த செய்தி பொருந்தும்
@sivagnanalakshmisundaramoo862
@sivagnanalakshmisundaramoo862 4 года назад
அடப்பாவிங்களா உருப்படியாக எதுவும் இல்லையா.
@visvaananth861
@visvaananth861 4 года назад
இப்பொழுது தான் தங்கத்தில் ஃபெவிகால் கலப்படம் இருப்பதை கண்டு பிடித்தார்களா.. ரொம்ப காலம் கடந்த செயல், இது கடந்த முப்பது வருடங்களாக தங்கம் கலப்படம் நடக்கிறது.. தங்கத்தில் எதை கலந்தாலும் பணம் தான்,. தங்கம் சந்தையில் விலை ஏற்றம் இறக்கம் வந்தாலும், தங்க வியாபாரிகள் நஷடம் அடைய மாட்டார்கள் ,. பாதிக்கபடுபவர்கள் மக்களாகிய வாடிக்கையாளர்களே,.
@Nonecares452
@Nonecares452 Год назад
Idheye neenga yen 30 varushathukku munnadi sollala?
@ashmarashmar582
@ashmarashmar582 Год назад
Idha solla avangaluku ippo iruppadhu pol 30 yearsku munnadi social media illai
@EmperorMagnon
@EmperorMagnon Год назад
@@Nonecares452 sabash !sariyana Kelvi !
@035-mohanhariesh-bcomllbii8
@035-mohanhariesh-bcomllbii8 4 года назад
Enna ma bayamuduthringa 😣
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Год назад
மகளிருக்கும் மக்களுக்கும் தங்கத்தின் மீது இருக்கும் மோகம் குறையும் வரை இது தான் நடக்கும்.
@gurumurthy6448
@gurumurthy6448 4 года назад
உங்களுக்கு எந்த கடைல ஏமாதுரங்கணும் தெரியும் இல்லையா அதயும் சொல்லுங்க
@geethathirunavukarasu5483
@geethathirunavukarasu5483 4 года назад
Atha mattum solla maattankea.....kalavani payaluca
@Tindivanathaan
@Tindivanathaan 4 года назад
கல்யாண் No1 Jos, joy, alukas No2
@KalyanKumar-xb7nq
@KalyanKumar-xb7nq 4 года назад
@@Tindivanathaan ji neenga epdi emandheengannu sonneenganna naanga inime emaraama irupom
@Jananimuthalvan7378
@Jananimuthalvan7378 Год назад
Pranav jewellers????
@ifhdhdhfkgkgndhdhdd9056
@ifhdhdhfkgkgndhdhdd9056 4 года назад
நன்றி
@jmrafiq348
@jmrafiq348 Год назад
நன்றி! பயனுள்ள பதிவு!
@nilanila1413
@nilanila1413 4 года назад
Nalla oru vilakkam thanks
@juniorraymond
@juniorraymond 4 года назад
“916” means 91.6% gold and the rest 8.4% is copper But we buy the 8.4% copper in the rate of gold + making charges + wastage This is not fare 😱 What a looser we r ?
@shajifirdosh7966
@shajifirdosh7966 4 года назад
Yeah....exactly right.... i agree....
@hkved8997
@hkved8997 4 года назад
You got it wrong. 24 karat is pure gold...say if 1 gm of 24 kt is rs. 4000, 1 gm of 22kt will be around 91.6% of rs.4000.
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 4 года назад
@@hkved8997 what ur telling both rate are same?24c is equal to 22,
@mgeller3266
@mgeller3266 4 года назад
@@sathyanarayananmpt250 no He is saying different thing
@mgeller3266
@mgeller3266 4 года назад
No u r wrong. U are paying for 22k gold not 24k gold
@manikandanm6160
@manikandanm6160 4 года назад
கல் பதித்து நகைகளை நகை கடைகள் விற்பனை செய்ய கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.. சேதாரத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை.
@santhiramu5511
@santhiramu5511 2 года назад
🙏🏻🙏🏻🔥🔥🔥🔥🔥🔥😭😭😭😭🇮🇳🇮🇳🇮🇳
@balagurupandiyanj1422
@balagurupandiyanj1422 Год назад
😀😂🤣
@geeyes7807
@geeyes7807 Год назад
மணிகண்டன் அறிவா பேசிட்டீக. நீங்க பிறக்கும் போதே சேதாரம் ஆகித்தான் பிறந்தீக. சேதாரம் உங்க அம்மா ரத்தம். அதற்கு விலை நிர்ணயம் பண்ணுவீகளா? எந்த பொருளும் சேதாரம் இல்லாமல் உருவாக்க முடியாது. நீங்க கார்.. இருசக்கர வாகனம் அவ்வளவு ஏன் நீங்க போட்டுள்ள சட்டை பேண்ட் ஜவுளி எடுத்துக் கொடுத்த அளவில் துணியை வெட்டாமல் அப்படியேவா தையல்காரர் தைத்து தருகிறார். அது துணி நீங்க கேட்டால் குப்பையை உங்ககிட்ட அவர் கொடுத்துடுவார். இது தங்கம் பல கட்டங்களாக உருவாகும் நகைக்கு ஆகின்ற சேதாரத்தை எவன் வாங்குகிறானோ அவன் தான் கொடுக்கனும். கல் நகை விற்க கூடாது அப்படீன்னா வைரநகை வாங்க ஓர் கூட்டம் உள்ளதே. சுருக்கமா சேதாரம் கொடுத்தா நல்ல நகை இதுக்கு கஷ்டப்பட்டா பெவிகால் ஆட்டுகால் எல்லாம் வச்சிதான் உங்களை ஏமாற்றுவான். இதை போல் உங்களுக்கு தெரியாமல் உங்க பையில் இருந்து காசை எடுக்குற வேலையை எல்லா தொழிலிலும் உண்டு. உங்களுக்கு தெரிந்தது தங்கம் மட்டும்தான்.
@logeshavanr7143
@logeshavanr7143 4 года назад
இவ்வளவு விஷயத்தை சொன்னவங்க இந்த மாதிரி ஏமாற்றுவர்கள் மீது எங்கு புகார் தர வேண்டும் இதை விசாரிக்கும் அமைப்பு எது என விரிவாக கூறியிருக்கலாம்....சாதாரன போலிஸில் புகார் கொடுக்க இயலுமா அவர்கள் தான் புகாரை வாங்குவார்களா என்ன?....
@farhanafareed2713
@farhanafareed2713 4 года назад
kandippa enga family la thangam vela seirathaiye nippatitaanga
@parvathiparu7972
@parvathiparu7972 4 года назад
Am aachari Vishwakarma proud
@navamani854
@navamani854 4 года назад
நாடே கலப்படம் ஆயிரிச்சி......இவரு தங்கத்துல கலப்படமுன்னு கவலைபடறாரு....ஐயோ.....ஐயோ...
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 4 года назад
Arumaiyaana thagaval Nandri. 👏👏👏
@gsbotgaming7191
@gsbotgaming7191 Год назад
உணவில் கலப்படம் கண்டுபிடிக்கும் அரசு தங்கத்தில் உள்ள கலப்படத்தை ஏன் மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை ஏனெனில் தெரியப்படுத்தினால் தேர்தலுக்கான செலவை யார் வழங்குவது கேடிகளிடம் கோடீகள் இருக்கும் வரை நாட்டின் நடக்கும் கயமை தனத்தை போக்க முடியாது இதற்கு ஒரே வழி நாணயமான நபர்களை தேர்வு செய்வது முதலில் தவறை கண்டுபிடிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் உறவினர்கள் பிள்ளைகள் அதிகாரிகளின் சொத்தின் நிலையை வெளிப்படுத்துங்கள் வருமானத்தை மறைத்து காட்ட ஆடிட்டர்கள் இதனால் இவர்களின் தனிமனித வருமானம் உயர்வு தேசத்தின் துரோகிகள்
@srinivaasan2760
@srinivaasan2760 4 года назад
எங்கள் பெரம்பூர் பகுதியில் நகைகடைகளில் நூறு சதவிகிதம் கேடிம் இல்லாத நகைகள் மட்டுமே விற்கின்றனர் வாடாகை கடையில் ஆரம்பிக்கும் நகை வியாபாரிகள் பிறகு ஐந்து வருடங்களில் அந்த பகுதியில் பல அடுக்குமாடி கட்டிடங்களை வாங்கி விடுகிறார்கள் எப்படி சாத்தியமாகிறது நகை சீட்டுகள் பிடிக்கின்றனர் ஏழை நடுத்தர மக்கள் மட்டுமே இவர்கள் குறிவைக்கிறனர் பணம் கொஞ்சம் குறைகிறது என்றாலும் முக்கால்வாசி தொகை குடுத்தாலே நகையை தந்துவிடுகிறார்கள் அந்த டெக்னிக் நன்றாக வேலைசெய்கிறது கடைகாரார்களுக்கு மறுபடியும் மறுபடியும் அங்கு சென்றே நகை வாங்குகிறார்கள் ஏழை நடுத்தர மக்கள் பாக்கி பணத்தையும் செலுத்திவிடுகிறார்கள் அந்த அப்பாவி மக்கள்.
@senthils258
@senthils258 Год назад
Unavu porgalukkalil agappatta kalappatam atharkkum oru vedio podungal thanks
@prabupraburam4501
@prabupraburam4501 Год назад
நல்ல... பயனுள்ள... வீடியோ... நன்றி.... 😄😄🆗👍🏾👍🏾👍🏾.
@sumisumi4493
@sumisumi4493 4 года назад
Thanks
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 4 года назад
தகவலுக்கு நன்றி.
@vvschainmachinecutting8877
@vvschainmachinecutting8877 4 года назад
Aacchari'a nambuna problem illa aana namba maattanga.. nan gold Smith ,enkitta order kodutha kammi pannunga kammi pannunga'nu solluvaanga aana shop'ku poi onnum pesa maattanga. Fixed rate'la vaanguvanga. Manufacture'ku onnum kidaikkathu .😔😞
@SaraIyya
@SaraIyya 4 года назад
Correct bro
@thyagarajans1
@thyagarajans1 4 года назад
A chari mosam seithathathanalthan ivvalavu nakai kadaikalo?
@trendysparkyourchoice7476
@trendysparkyourchoice7476 4 года назад
Nermayaka yentha tholil seinchalum namba mattanunga textile field la Periya kadaikala tana makkal namburanunga avanungala fix pannuna price ku oru kammiya kudukka mudiyathu but naduthara kadaila vanguna mattum offer pannura rate la irunthu innum price reduce pannuringa makkal thirunthanum
@gopikag4792
@gopikag4792 Год назад
@@thyagarajans1 illa
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 Год назад
Marketing technique thaan idhukku kaaranam bro.. Neengalum colour light pottu, name board vachi, actress oda flex vachi attract panunga.. Customers kitta solli puriya vainga..
@sathasivamgk9389
@sathasivamgk9389 Год назад
சேதாரம் என்பது பித்தலாட்டம்.
@aapchannelparveenbanu9351
@aapchannelparveenbanu9351 4 года назад
Super sir good information
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 2 года назад
கலப்படம் உள்ள நகை விற்கும் கடைகளுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் இதற்கு அரசாங்கம் கடுமையான சட்டம் இயக்க வேண்டும் பொதுமக்கள் மிகவும் அப்பாவி பட்ட மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்
@durairajm8868
@durairajm8868 Год назад
குறுக்குவழியில் சம்பாதிப்பவர்கள் அரசை நடத்தும் அரசியல்வாதிக்கு பணம் தருகிறார்கள்.தலைவிதி
@kanagaraj17
@kanagaraj17 Год назад
நீங்கள் செய்த பாவம் உங்களை துறத்துகிறது இதற்க்கு புலன் விசாரனை தேவையா
@UdayKumar-fo9ce
@UdayKumar-fo9ce Год назад
Super sir 🙏
@gopalakrishnan7252
@gopalakrishnan7252 4 года назад
நிங்கள்சொல்வது100க்கு100உண்மை
@maduraiboys4011
@maduraiboys4011 4 года назад
Super. Nice job
@prk1485
@prk1485 Год назад
ஒன்று சேதாரம் (wastage) எடுக்க கூடாது அல்லது எவ்வளவு எடுக்கிறார்களோ அதை திருப்பி குடுக்கலாமே 🤔இவர்களுக்கு Waste ஆவதற்க்கு நாம் ஏன் 2 கிராம் மேல் குடுக்க வேண்டும்.
@ragsma4488
@ragsma4488 Год назад
ப்ரோ நம்ம அதுக்கு கட்டி தங்கத்தை வெறும் தங்கத்தோட விலையை மட்டும் கொடுத்து வாங்கிட்டு போயிடலாம் சேதாரம் செய்கூலி எதுவும் கொடுக்கத் தேவையில்லை அரிசி வாங்குறது போல... இதுவே நீங்க டிசைன் வேணும் அப்படின்னா அதுக்குண்டான கூலியோ வேலை செய்ற ஆட்களுக்கு சம்பளமோ ஏசிக்கான விலையும், மேலும் அவங்களுக்கு உண்டான லாபத்தையும் சேர்த்து தான் நம்ம கிட்ட வாங்குவாங்க ..ஹோட்டல்ல போய் சாப்பிடுவது போல..
@vijaybhaskar6590
@vijaybhaskar6590 4 года назад
Yamaravanga irukum varai thankathil fevicol ella cement ta posavanganga
@kavithasamyal4371
@kavithasamyal4371 Год назад
Tata tanishq gold shop valuable for money
@karuppssamy2743
@karuppssamy2743 4 года назад
Dubbing voice is very nice..
@aarthi2621
@aarthi2621 Год назад
This most important news thank u sooo much 🙏
@stanisstanislaus2603
@stanisstanislaus2603 2 года назад
வியாபாரத்தில் பெரிய கொள்ளையே தங்கத்தில்தான்.
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z Год назад
நகைகடையில் இந்த மாதிரி சந்தேகங்களை கேட்டால் நீ வாங்குனா வாங்கு இல்லை என்றால் போ நாங்கள் சொல்வதுதான் விலை என்று சொல்லி வாடிக்கையாளரை கேவலப்படுத்துகிறார்கள்
@KrishnaKumar-yo2my
@KrishnaKumar-yo2my 4 года назад
Nanum gold Smith than ithil sollapaduvathu jewellers ku than varmanam ithil enthavithamana thavarum workerku illai...workerthan kasttam paduranga....
@chandramohanr4321
@chandramohanr4321 4 года назад
Xerox mission evlo sir
@bravinlr1469
@bravinlr1469 4 года назад
சாமானியன் தங்கத்தை கட்டியாக வாங்க முடியுமா.
@vocalistram2025
@vocalistram2025 4 года назад
Katiku ulla enna irukumnu yaaruku therium
@selvajothi6676
@selvajothi6676 Год назад
தங்கத்தை அன்றைக்குவிலைக்கு கட்டியாக வாங்கலாம் அதற்கு கூலி சேதாரம் எதுவும் கிடையாது gstமட்டும் இருக்கலாம்
@palaniaravind8663
@palaniaravind8663 4 года назад
சேதாரத்திற்கு பதில் சொல்ல வேண்டும்
@agathiyaorganic2025
@agathiyaorganic2025 Год назад
ஆசாரி பட்டரையில் வாங்கிய நகைகளெல்லாம் உருக்கும் போது பல்லிலிப்பதைப்பார்த்து வயிறெறிகிறது.
@baluk875
@baluk875 Год назад
முதலில் தி நகர் சரவணா ஸ்டோர்ஸ்.இரண்டாவது GRT.அடுத்து ஜெயச்சந்திரன்.மலபார் . கல்யாண்.இந்தக்கடைகளை கலையெடுத்தால் உன்மை வெளிவரும்.
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 Год назад
Lallitha jewelaersnu sollidu oru valluka mamdayan daily uyera vanguran avankadiyel yemathiya tha vedio vanthathu apppa yempuddu kodi thamilan yemathi irupan
@ashmarashmar582
@ashmarashmar582 Год назад
Aachaari enga irupanga sollunga naanga angaye senjikirom
@mutusamy4878
@mutusamy4878 4 года назад
Super
@tamiltotonline9454
@tamiltotonline9454 4 года назад
Gudiyattam la yalla kadailaum 75% that gold iruku fulla 25%coppertha iruku sir apadiya gudiyattam pakam Ganga sir
@ksethuraman5327
@ksethuraman5327 4 года назад
Unmaiai urakka sollungal
@nagaprime2501
@nagaprime2501 3 года назад
My god
@sankarganesh4600
@sankarganesh4600 4 года назад
Kalyan jewellers is one such
@lillyofthevalley.9607
@lillyofthevalley.9607 Год назад
ஏன் தங்கத்தை வாங்கி குமிக்கணும்.அளவே இல்லையா.அப்படித்தான் செய்யணும்.இல்லாதவர்களுக்கு ஒரு ரூபாய் கொடுக்க மாட்டாங்க அப்போ இப்படி குடுக்காட்டும்.
@kannanks3566
@kannanks3566 Год назад
இந்த நிகழ்வு 2005 இருந்து நடந்து வருகிறது இந்த தயாரிப்பு பத்தர் இல்லை கல்கத்தா சேட் தயாரிப்பு உதரணமாக மாலை எடை 80 கிராம் என்றால் அதை கஸ்டமர் வாங்கி கொண்டு செல்வது சகஜம் இந்த நகை உருக்கி பார்த்தால் குறைந்தது 10 கிராம் எடை குறையும் இந்த 10 கிராம் பேஸ்ட் உருக்கும் போது பேஸ்ட் எரிந்து போய் விடும் இது தான் உண்மை
@shanmughamsundaram1815
@shanmughamsundaram1815 Год назад
9999999k
@komalaneethu4677
@komalaneethu4677 4 года назад
Public please wake up and try to find what you are buying
@mirchiuv8226
@mirchiuv8226 4 года назад
@14.36 min... Main na avangaluku kudaka vendiyatha kudutha pothum... Customer innum rate kammi pannunga kammi panninganu avlo pressure panni avanga vera yenna pannuvanga. ..
@thankarajrajinan2380
@thankarajrajinan2380 4 года назад
Brother how to find out sincere shop and original gold
@vocalistram2025
@vocalistram2025 4 года назад
Apdi onnu indialayae illa
@thankarajrajinan2380
@thankarajrajinan2380 4 года назад
@@vocalistram2025 correct
@logan4218
@logan4218 4 года назад
This s old video make new one
@seenaseena2778
@seenaseena2778 4 года назад
Super ji good information to people keep it up 🙏🤝💓
@ameeramsarasul4737
@ameeramsarasul4737 4 года назад
Dai nanaga enada pannuvathu. Government dhanda step eddukkanum
@ksethuraman5327
@ksethuraman5327 4 года назад
Inthiyargal, mukkiyamaga tamizhargal emarrapaduvathu entha oru arasiyalvathigalukkum theriyavillai? Sinthipper
@baskarbaskar1643
@baskarbaskar1643 3 года назад
I am also vishvaharma
@subbub9750
@subbub9750 Год назад
Gulf UAE gold, good
@vijiya632
@vijiya632 Год назад
எல்லாருக்குமே ஆசை தான் யாரும் யோகிகியம் இல்லை
@Nonecares452
@Nonecares452 Год назад
Appa neengalum yogiyam illaya? Nermaya vaazha theriyadhavan sethalum parava illa.
@vijiya632
@vijiya632 Год назад
@@Nonecares452 🙂🙂🙂
@ritheesharojar2041
@ritheesharojar2041 4 года назад
சோதனை செய்யுமிடம் எங்கு உள்ளது என்று உங்கள் தொலைக்காட்சி சார்பாக சொல்லலாமே
@selvajothi6676
@selvajothi6676 Год назад
எல்லா ஊர்களிலும் உள்ளது தங்கத்தின் தரம் மட்டும்தான் தெரியும் கள் எனாமல்பேஸ்ட் எதும்தெறியாது அப்படி தெறியவேண்டும்என்றால் உருக்கிய பின்னால்தான்தெறியும்
@petergmapragasam3070
@petergmapragasam3070 4 года назад
HALLMARK which mean [ MUTHTHIRAI ] An marking made by a trusted party.
@helensweety9588
@helensweety9588 Год назад
Stop music very sound
@krishnamurthybabu7860
@krishnamurthybabu7860 Год назад
Can you tell me the shop who certifiy the Jewell’s in Chennai will help us to check our gold. 🔥
@sangeethaveerappan1309
@sangeethaveerappan1309 Год назад
Tanishq
@ravisam187
@ravisam187 4 года назад
First rate ta koraingadaaa Paavingla
@Raj2360147
@Raj2360147 Год назад
Epadiyum kollai adithey theeruvargal Vazhga democratic
@shanmugapriya8576
@shanmugapriya8576 4 года назад
😢
@ksethuraman5327
@ksethuraman5327 4 года назад
Ethhanai varudangalaga nadalliratho theriyavillai Madi Mel maxi kattumpothu santhebam than
@yoviniru9862
@yoviniru9862 4 года назад
இதன் காரணமாகதான் நாம் இந்தியாவில் வேண்டுவதில்லை😂😂😂
@aarthi2621
@aarthi2621 Год назад
Nanum oru periya jewellery la chit potu 11 month mudinjathum 1 1/2 Pawnla Valayal vankinan 2 years kazichu atha na emergency gu adaku vaikum pothudan therinjudu athu Ula oru plastic vachu irunthanga atha eadutha pa Goldu wait kurainjudiju apodan therinjudu eapadi yemanthudanu So Neengalum Vangum Pothu Pathu vankunga🙏🙏🙏🙏
@ManiKandan-nq8jf
@ManiKandan-nq8jf Год назад
Eppolam kalyana vidu iranthavarkal vidulalam kalyan jewelry woner Joyalukas grt Josalukas pothys mothathil jewelry woner than Munal irukirarkal
@KrishnaKumar-yo2my
@KrishnaKumar-yo2my 4 года назад
Itharku Thane complex work sestam....uruvanathu....
@SaraIyya
@SaraIyya 4 года назад
Indha machine ella shop la yum irundhu makkal pathu vanganum
@vocalistram2025
@vocalistram2025 4 года назад
Aaama andha machine a onnumae pana mudiyaadhu 😉
@kamaiyakamu9752
@kamaiyakamu9752 4 года назад
70% கடைகளில் மோசடிதான்
@Raj2360147
@Raj2360147 Год назад
Foreign la wastage illamal epudi kodukka mudikirathu
@PUDHUVAI53
@PUDHUVAI53 2 года назад
20 percent minimum profit margin on the MRP (wastage + cooli+profit +stone+ wax+ pastel + MRP = cost to customer.. low price or discount on the price = inferior gold.
@chellakumarduraisamy9772
@chellakumarduraisamy9772 Год назад
சொக்கதாங்கதின் விலை 24 ct 5250 இதில் 7.9 % copper சேர்த்தல் தான் 916 இதற்கான மார்ககெட் விலை 4775 வரும்.அப்படி இருக்கும் போது சேதாரம் என்பது நகை செய்வதற்கான செலவு, செய்பவரின் சம்பளம், அனைத்தும் சேதாரதில் தான் கணக்கிட படுகிறது.... நம் நாட்டில் 916 தங்க கட்டிக்கான விலைதான் நாம் தினசரி தங்கத்தின் விலை என்று கடைகளில் போடப்படுகிறது, தங்க நகைக்கான விலை இல்லை தங்க கட்டிக்கனா விலை தான். நாம் தங்க நகைகளாக வங்கும் பொலுது தான் சேதாரம் கணக்கிட படுகிறது.
@jakirhussain2535
@jakirhussain2535 4 года назад
மக்கள் .உன்னிடம் தர.தயாராக இறுக்கிறார்கள்,வேலை செய்ய நீங்கஎங்கட வேலை செய்கிர்கள் உங்களிடம் உன்மை.இப்போது இல்லை உங்களால் தான்.இந்த நிலை
@saravanakumaryoutube
@saravanakumaryoutube 4 года назад
Entha pazhaya program eththanadavai poduvingaaaaaaa.....
@indujagadheesan3425
@indujagadheesan3425 4 года назад
Oru jewel vangina Adula gold ku rate plus copper ku separate price potu vangum sattam vara vendum
@vocalistram2025
@vocalistram2025 4 года назад
Evlo copper kalandhurukaanganu epdi kandupudipeenga.....idhu varai edhaavadhu kadaila ride vandha daanu paathurukeengala
@k.sevugapperumalk.sevugapp2774
Sathiyam vellum atharma. Veelum
@pravinprathap4793
@pravinprathap4793 Год назад
20yrs munadia 200page la models iruka books neraya ippovum gold peoples nerayaber vachirukainga
@maillrajraj3242
@maillrajraj3242 4 года назад
Entha machine evlo ya
@sathyanarayananmpt250
@sathyanarayananmpt250 4 года назад
makkali kuri sollathirgal, wat govt doing , keep severe action on this ,
@galvinsmom7549
@galvinsmom7549 Год назад
Close these shops
@KrishnaKumar-yo2my
@KrishnaKumar-yo2my 4 года назад
Ella thollium kollarupadi irukathan seikirathu....
@subramanian4321
@subramanian4321 Год назад
ஆசனவாய்,மலக்குடல் போன்ற இடங்களில் வைத்து கடத்தி வரும் நபர்களிடம் தங்கத்தை பெறும் வணிகர்களிடம் வாங்காமல் இருப்பது நல்லது!
@anantharajaomegamuruga..3126
@anantharajaomegamuruga..3126 4 года назад
Government correct a iruntha ipati nadakathu ....
@suganthikumaresan3303
@suganthikumaresan3303 4 года назад
Ok evangalai ellam yaru kattu padutha veendum saamaniya makkal eppadi evanga kitta kekka mudiyum
@sankaraperumal3063
@sankaraperumal3063 Год назад
கார்ப்பரேட் நிறுவனம் வந்ததுக்கப்புறம் தான் இந்த கலப்படம் அதிகம்
@sudkann11
@sudkann11 Год назад
Please note in India Tamilnadu is the only state running more than 10000 Jewellery shops. Because lot of black money are in this market and no Jewellery reveals the exact stock. Government is not taking care about the people and always protecting the businessmen, which is unfortunate in this country.
@kumarsjourney3701
@kumarsjourney3701 4 года назад
என்னடா பயமுறுத்துறிங்க 😫😫😫
@SaravananSaravanan-no2hf
@SaravananSaravanan-no2hf Год назад
7
@aapchannelparveenbanu9351
@aapchannelparveenbanu9351 4 года назад
Intha mission ellam shop la vaikanum
@ilangor7899
@ilangor7899 Год назад
நகைகள் மிசினில் செய்யும்போது சேதாரம் மிக மிக குறைவாகவே வரும் , பலர் கவனித்திருந்திருக்கலாம் கையில் தயாரிக்கும் பட்டறை வாசலில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் தங்கம் இருக்கலாம் என்று தேடிக் கொண்டிருப்பார்கள் , மிசின் தயாரிப்பில் சேதாரம் வந்தால் அதை என்ன செய்கிறார்கள்
@vijiya632
@vijiya632 Год назад
No one can do their jobs, what are they doing? Y are the office can give raid to all shops?
@janaraj9555
@janaraj9555 4 года назад
Apo yarum nagai vaangadheenga
@onelinkadvt9800
@onelinkadvt9800 4 года назад
This machine must be there in every seller shop Income tax must supply these machines with a licence to save gullible public
@vocalistram2025
@vocalistram2025 4 года назад
Andha machine a over loop pannava theriyaadhu
@ranganayakik8708
@ranganayakik8708 Год назад
Sathyam no more money is the main
Далее
I Built a SECRET McDonald’s In My Room!
36:00
Просмотров 10 млн
I Built a SECRET McDonald’s In My Room!
36:00
Просмотров 10 млн