Тёмный

திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து மீண்டும் விலகல் - மனதை உருக்கும் விளக்கம் | Nerukku Ner 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 561 тыс.
50% 1

திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து மீண்டும் விலகல் - மனதை உருக்கும் விளக்கம்
#trichysiva #annamalaibjp #svesekar #narendramodi #mkstalin #udhayanidhistalin #bjpvsdmk #mukthar #nerukkuner
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 791   
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 8 месяцев назад
செந்தில் கவுண்டமணி அப்புறம் இந்த இணை தான் காமெடியில் 😂😂😂😂
@JabbartamilJabbartamil
@JabbartamilJabbartamil 8 месяцев назад
உண்மையிலேயே ப்ரோ சூர்யாவும் ப்ரோ முக்தரும் வந்தாலே ஒரு சந்தோசம் மகிழ்ச்சி
@AravindR-b2p
@AravindR-b2p 8 месяцев назад
:
@Kalakala-e7g
@Kalakala-e7g 8 месяцев назад
Yes mukthara paarthaala siripputhan varum
@aravamudhans5096
@aravamudhans5096 8 месяцев назад
Both are sec. 420.
@Socialwolfe
@Socialwolfe 3 месяца назад
​@@aravamudhans5096all political parties are s-cammers too
@Socialwolfe
@Socialwolfe 3 месяца назад
​@@aravamudhans5096both are happy and less tense guys. but other BJP members are pakka Talpudikiz
@muralikannan7187
@muralikannan7187 8 месяцев назад
கவலையாக இருந்தேன். சிரிச்சு சிரிச்சு புத்துனர்வாயிட்டேன். இயல்பான கலகலப்பான பேட்டி. மீண்டும் மீண்டும் பார்க்கலாம்....
@creatsguy.....3665
@creatsguy.....3665 8 месяцев назад
இது போல எந்த நேர்காணலும் இவ்வளவு கலகலப்பாக இருந்து பார்த்ததில்லை. நேரம் போனதே தெரியவில்லை. சூரியாவின் வெள்ளந்தி மனசை உண்மையாகவே பாராட்டலாம்.....
@sundaribose5375
@sundaribose5375 8 месяцев назад
Thank you Muktharji. நல்லா மனம் விட்டு சிரித்தேன்.🎉
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 8 месяцев назад
திருச்சி சூர்யாவும் திருச்சி சாதனாவும் சேர்ந்து பேட்டி கொடுத்தால் நல்லா இருக்கும்
@yrt1761
@yrt1761 8 месяцев назад
உன் அம்மா பயில்வான் மடியில் உக்கார்ந்து பேட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும்
@ddbrostrichy9825
@ddbrostrichy9825 8 месяцев назад
நீ அனுப்பபு கோத்தாவ
@yrt1761
@yrt1761 8 месяцев назад
@@ddbrostrichy9825 உன் அம்மா காலை விரித்த காட்டினாள் நன்றாக இருக்கும்
@ARamwq
@ARamwq 8 месяцев назад
காவல்துறைக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் இந்தியாவில் பிஜேபி கட்சியில் இருக்கின்ற அனைவரின் போட்டோக்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் மக்கள் தெளிவாகவும் உஷாராகவும் இருப்பார்கள் அவர்களிடம் சேர மாட்டார்கள்
@Dharmaandkarmaplayinourlife
@Dharmaandkarmaplayinourlife 3 месяца назад
I am bjp😂
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 8 месяцев назад
அப்பா சிவா வின் பெயரை கெடுக்கும் பணியை இன்னும் சிறப்பாக செய்யும் தலை மகன் ..தம்பி... வெட்கமே இல்லையா..... ?
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 8 месяцев назад
ரொம்பவும் தெளிந்து விட்டார் சூர்யா.. கலகலப்பாக உரையாடல் அமைந்தது
@dinesh_john
@dinesh_john 8 месяцев назад
சூர்யா BRO...😅😅😅😅😅உங்க மாதிரியான ஆளுங்கதான் பாஜகவுக்கு தேவை....
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts 8 месяцев назад
அடேய் திராவிட மாடலே. ஐந்து கட்சி அமாவாசை எப்படி 😂😂😂😂
@வன்னியராஜ்
@வன்னியராஜ் 8 месяцев назад
மாநாடு படத்துல கூட இந்த அளவுக்கு loop குள்ள போயிட்டு வரலடா நாங்க 😂😂😂
@shahsyed7546
@shahsyed7546 8 месяцев назад
கலகலப்பான அர்த்தமுள்ள நேர்காணல் , வாழ்த்துக்கள்
@Saravanan_from_Tamilnadu72
@Saravanan_from_Tamilnadu72 8 месяцев назад
சிரிச்சு வயிறே வலிச்சிருச்சு. பினிசிங்ல சசிகலாவ பார்த்திருக்கீங்களா? வேறலெவல்.😊😊😊😊
@drjohnson930
@drjohnson930 8 месяцев назад
சூர்யா நீங்க அரசியலுக்கு சரியா ஒத்து வர மாட்டீங்க உண்மையிலேயே நல்ல மனுஷன் தான் நீங்க நான் உங்க பேட்டியை தான் அதிகமா ரசிக்கிறேன்
@manogaranshanmugam7772
@manogaranshanmugam7772 8 месяцев назад
12:18
@prabusinghs849
@prabusinghs849 8 месяцев назад
நேரம் போவதே தெரியவில்லை அருமை
@Mvs645
@Mvs645 8 месяцев назад
Good morning Tr. Mukthar sir Neengal Needozhi Vaazha vendum Surya sir speech super 👍
@Ashokkumarraja-b1j
@Ashokkumarraja-b1j 8 месяцев назад
சகோதரர் சூர்யா அவர்கள் கள்ளம் கபடமற்றவர் அவருக்கு அரசியல் வேண்டாம்
@prigo9918
@prigo9918 8 месяцев назад
Surya Mukhtar interviews are always super
@kkstv29
@kkstv29 8 месяцев назад
வாய்யும் பணமும் இல்லை என்றால் இவர்கள் திருச்சி பேச முடியாது இவர்கள் யார் என்று கிராமங்களில் யாருக்கு தெரியாது இவர்களை வளர்த்து விடுவது இதுபோன்ற ஊடகங்கள் தான்
@INAINDHEZHU24
@INAINDHEZHU24 8 месяцев назад
நல்ல செய்தி 👏
@I.RAJA1982
@I.RAJA1982 8 месяцев назад
D... M..... K...... ❤❤❤❤❤❤❤❤❤
@shankartr3720
@shankartr3720 8 месяцев назад
அவுத்து போட்டு நின்னாகூட உத்தபல்லு கேசவவிநாயகம் உண்மையிலேயே மாபெரும் ஞானி 😂😂😂😂😂😂😂😂😂😂
@shankartr3720
@shankartr3720 8 месяцев назад
அவுத்து போட்டு நின்னாகூட பார்க்காத ஊத்தபல்லு கேசவவிநாயகம் 😂😂😂
@sathyamoorthy.k4311
@sathyamoorthy.k4311 8 месяцев назад
சகோதரர்கள் முக்தார் மற்றும் சூர்யா சிவா combo அருமை, கலகலப்பான பேட்டி....
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 8 месяцев назад
சூர்யா அவர்களே தங்களுக்கு அரசியல் சரிப்பட்டு வராது..விலகிவிடுங்கள்...
@chandrankannu2504
@chandrankannu2504 8 месяцев назад
முக்தார் பேட்டி மிக சிறப்பு👏👏👏அப்படியே சவுக்கு சங்கரையும் நேருக்கு நேர் பேட்டி எப்போது என்று அறிவியுங்கள்
@sandrapospakirathon5892
@sandrapospakirathon5892 7 месяцев назад
Already vanthidichi bro youtube la irrugum
@dhilibank8361
@dhilibank8361 7 месяцев назад
You people's chemistry was superb.
@Honest5
@Honest5 8 месяцев назад
இரண்டு மேதாவிகள் பேசிக்கொள்கிறார்கள்...நம்மை போன்ற சாதாரணமானவர்கள் இதை பார்த்ததும் பாராதது போல போய் விடவேண்டும்...😅
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 8 месяцев назад
எங்கள் ஓட்டு தாமரைக்கே
@-samy-74
@-samy-74 8 месяцев назад
தாமரை ஓட்டு சூரியனுக்கு போகுது
@selvakumars2025
@selvakumars2025 8 месяцев назад
சூர்யா அண்ணாமலைக்கு பின்னாடி இருக்கும் சீலிப்பர் செல்.
@Raja-123-dxz
@Raja-123-dxz 2 месяца назад
Mukthar Vs Surya interview very intresting..
@stephenimmanuel1148
@stephenimmanuel1148 8 месяцев назад
சிவா ஒரு திறமையான நல்ல மனிதர். அரசியலில் திறம்பட செயல்பட வாழ்த்துக்கள்.
@nijanthvikas3177
@nijanthvikas3177 8 месяцев назад
Vera level interview
@tamilselvam135
@tamilselvam135 8 месяцев назад
தம்பி சூர்யாயவியற்காக நல்ல வெள்ளந்தியான தம்பி
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 8 месяцев назад
💯 காமெடிக்கு இந்த நிகழ்ச்சி கேரண்டி.
@SureshKumar-by2um
@SureshKumar-by2um 8 месяцев назад
நீங்க கவலை படவேண்டாம் சூரியா, அடுத்த முறை ராகுல் வந்தால் நேரில் பார்த்து பேசலாம் என்று முக்தார் சொன்னதும், கலாத்தவிதமும் எனக்கு சிரிப்பு அடக்கமுடியலை தோழரே வாழ்த்துக்கள்.
@lailasayedsayed1236
@lailasayedsayed1236 8 месяцев назад
😂
@kannant3759
@kannant3759 8 месяцев назад
சூர்யா வெகுளியான ஆள் பா இன்டர்வியூ சூப்பர் ❤
@asquaremedia7367
@asquaremedia7367 8 месяцев назад
முக்தார் மற்றும் சூரியா Super Chemistry 😂😂😂
@rockraja546
@rockraja546 2 месяца назад
அண்ணன் சூர்யா அவர்கள் மிகவும் வெள்ளந்தியான மனம் கொண்டுள்ளார். இவ்வளவு பெரிய பின்னனி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தும் மிகவும் எளிமையாக பழகுகிறார். கல கலப்பான பேட்டி இது போல கண்டதில்லை❤❤😊😊😊😊
@osiyamm
@osiyamm 8 месяцев назад
Surya so pure and Natural🎉
@TokTikTamil
@TokTikTamil 8 месяцев назад
As usual funny... Nice interview❤❤❤
@elangesa7215
@elangesa7215 8 месяцев назад
Mukthar agenda in all his interview is : 1. Support DMK 2. Attack Seeman 3. Attack BJP Only this 3 things will happen in his interview. He just using Sathiyam news and and interview guests to full fill his own agenda.
@velusamia4304
@velusamia4304 8 месяцев назад
அண்ணாமலை தான் அணைவருக்கும் குறி
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 8 месяцев назад
He is on right track.
@donivb86
@donivb86 8 месяцев назад
All 3 points are same ideology only. Simple
@arunachalam6929
@arunachalam6929 8 месяцев назад
SSS 😂😂
@AbdulRahman-nf6ud
@AbdulRahman-nf6ud 8 месяцев назад
So what
@nagarajmuneeswaran8484
@nagarajmuneeswaran8484 6 месяцев назад
நல்ல பேச்சாற்றல் இருக்கிறது உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது அண்ணாமலையை நம்பியும் பிஜேபி நம்பியும் உன்னுடைய இமேஜ் டேமேஜ் செய்து கொள்ளாதீர்கள் இது நாட்டுக்கு நல்லது நாட்டு உடைய மக்களுக்கும் நல்லது இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 8 месяцев назад
யப்பா ரொம்ப நாள் கழிச்சு வயிறு வலிக்க சிரித்தேன்....😂😂😂
@ArulSeeni-g6y
@ArulSeeni-g6y 8 месяцев назад
அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன்
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 8 месяцев назад
திருச்சிசூரியா திராவிடசிந்தனைவாதியின்மகன்இவர்அதேவழியில்இவரும்பயணித்துவந்திருக்கலாம்.தேவையில்லாமல்மாட்டிக்கொண்டுகத்திக்கொண்டிருக்கிறார்.
@spycyvideonet7995
@spycyvideonet7995 8 месяцев назад
கொஞ்சம்மாவது சூடு சொறை உள்ளவன் திராவிட சிந்தையில் பயனிப்பானாடா........... அது திருட்டு தே......மக்களின் கட்சி. ஈழதமிழன்
@TAMIZHVELAN2004
@TAMIZHVELAN2004 8 месяцев назад
திராவிடம்னா என்ன...
@kan.1971.
@kan.1971. 8 месяцев назад
தமிழனும் அல்ல,தெலுங்கனும் அல்லாமல் இரண்டும் கெட்டானாக இருப்பதே திராவிடம்.​@@TAMIZHVELAN2004
@rahmadhullam2567
@rahmadhullam2567 8 месяцев назад
​@@TAMIZHVELAN2004திராவிடம் என்றால் ? மனித சமூகத்தில் கீழ்ஜாதி மேல்ஜாதி என்ற சனாதன பாகுபாடில்லாம் ஒன்றே குலம் , ஒருவனே தேவன் ( கடவுள் ) என்ற தாரக மந்திரத்தை நிலை நிறுத்துவதும் , மனித இனத்திற்குள்ளேயே இன பாகுபாடு பார்க்கும் ஆரிய வந்தேறிகளின் சனாதன பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதுமே திராவிடம் 🎉🎉🎉🎉🎉🎉
@solairaj2160
@solairaj2160 8 месяцев назад
ஏன்டா அப்படினா முதல்ல உண்மையான தமிழ் நாட்டுல பீசெ பி காரன் ஒருத்தன் கூட நிறுவாகிகள் கிடையாது, எல்லாம் மாற்று கட்சிகளின் இருந்து வந்தவர்கள் தான், விபி துரைசாமி ,கரத்தே தியாகராஜன் கருநாகராஜன் இவருகள் எல்லாம் யாரு?? இதுல என்ன ஆச்சரியம் என்னவென்றால் பீசெப்பிக்கு சம்பந்தம் இல்லாத கர்நாடகாவில் இருந்து நேற்று வந்த அண்ணாமலை தலைவனா இருக்கான் பாருங்க , தமிழ் நாட்டுல இப்போ பீசெப்பிய இயக்கி கொண்டு இருப்பதே மாற்று கட்சிகளின் இருந்து வந்தவர்கள் தான்...😠
@MerbinSh
@MerbinSh 8 месяцев назад
அன்பு அண்ணா முக்தர் அப்படியே அந்த காமாட்சி அண்ணா ,சீக்கிரம் ஒரு நேர்காணல் பண்ணுங்க பிளீஸ், ரும்பா மிஸ் பண்ணுரன்.
@pastorparimalam6197
@pastorparimalam6197 8 месяцев назад
Super Parliamentarian TRICHY SHIVA. Best Rajiasabha M.P Trichy Shiva
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 8 месяцев назад
செந்திலு கவுண்டமணி லுக் சூப்பர். முக்தார் இன்டெர்வியூ இப்படி தான்.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 8 месяцев назад
திருச்சி சிவாவுக்கு பிறந்த சூனியம் திருச்சி சூர்யா !
@SKSK-oo7yp
@SKSK-oo7yp 8 месяцев назад
பாஜகவுக்கு பொருத்தமான நகைச்சுவை அரசியல்வாதி TSS 😄😄😄😄😄
@karthicka6496
@karthicka6496 8 месяцев назад
Best combo ever😂
@தமிழ்வாழ்க-ய9ஞ
@தமிழ்வாழ்க-ய9ஞ 7 месяцев назад
Nalla Manithargal 🎉❤
@shakthikumarraja1523
@shakthikumarraja1523 8 месяцев назад
திருச்சி சூர்யா யதார்த்தமான நல்ல செயல்வீரர்
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 8 месяцев назад
சூரியா பிஜேபி தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும்
@annaduraimallika5323
@annaduraimallika5323 8 месяцев назад
அலிசா.வுக்கு..ED போகாது....அவுங்க Bjp.....😅😅😅😅😅
@brindhaa299
@brindhaa299 5 месяцев назад
திருச்சி சூர்யா மற்றும் முக்தார் அண்ணா இருவர் பேட்டியும் சூப்பர் மீண்டும் எதிர்பார்க்கிறேன்😂😂😂
@CROSSOFCHRISTCHURCH-dq2kj
@CROSSOFCHRISTCHURCH-dq2kj 8 месяцев назад
சூரியா அண்ணா நீங்க ஒரு வெள்ளந்தி
@murththy
@murththy 8 месяцев назад
முத்தார் நல்ல பத்திரிகையாளர் தான், ஆனால் யாரும் காசுகொடுத்து முத்திரை வாங்கமுடியும் என்பதும் யாரும் மறுக்க முடியாது
@ravichandrand7245
@ravichandrand7245 8 месяцев назад
என்ன தான் சூர்யா சிவா மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் மனுஷன் ரொம்ப ஓப்பன் டைப் போல. செம்ம எண்டர்டெயிண்மென்ட் 😂😂
@blackman6304
@blackman6304 8 месяцев назад
ரெண்டு பேரும் சேர்ந்து மாத்தி மாத்தி களாய்சிகிட்டு இருகிங்க
@haarish8970
@haarish8970 8 месяцев назад
திருச்சி சூர்யாவை பேட்டி எடுப்பதை நிறுத்துங்கள்
@ttt34401
@ttt34401 8 месяцев назад
Semma character pa Ivana DMK miss panniduchu
@ayubayub6389
@ayubayub6389 8 месяцев назад
நேரம் போனதே தெரியல, ம, அயூப், சவூதிலஇருந்து
@sacikaranselladurai7650
@sacikaranselladurai7650 8 месяцев назад
திரிச்சி சிவா முற்பிறப்பில் செய்த பாவம் இப்படி ஒரு விசரன பெத்தது
@shiegii7001
@shiegii7001 8 месяцев назад
கேசவ நாராயணன் முன்னாடி டாக்டர் வித்தவுட்டா நின்னது உண்மையா.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 8 месяцев назад
Arumaiyana padhivu mr MUKTHAR. THANK YOU .
@v.t.saravananyes3947
@v.t.saravananyes3947 8 месяцев назад
பாய்க்கு வாய நோண்டி வம்பு இழுக்கிறது ஒரு வேலையா இருக்கு.... சூர்யா,😮 இவருக்கு பேட்டி கொடுத்து தமது செல்வாக்கை குறைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது....😢😮
@nainahameed
@nainahameed 8 месяцев назад
அக்கா தம்பி சூப்பர்
@akbarali-se2pl
@akbarali-se2pl 8 месяцев назад
இந்த ஜென்மம் பூராவும் நட்ந்துட்டே இருக்க வேண்டியதுதான்.....😂
@gayathrigayathri1648
@gayathrigayathri1648 8 месяцев назад
மறுபடியும் இருவரின் பேட்டி வந்தது மகிழ்ச்சி
@kiyas999
@kiyas999 8 месяцев назад
He is a good guy who can be a good politician. Keep working hard for people.
@karthikramya3180
@karthikramya3180 8 месяцев назад
அப்பா பெயரை காப்பாற்றினீர்கள் என்றாலே போதும்
@balachandran7987
@balachandran7987 8 месяцев назад
சூரியாவின் நேர்காணல் மிக ரசிக்கதக்கது
@rameshd7021
@rameshd7021 8 месяцев назад
Kenapunda sangi anamalai menddal
@franklinroosvelt9495
@franklinroosvelt9495 8 месяцев назад
சூர்யாவின் எதார்த்தம் அருமை.தற்போது அரசியல் நிலை மக்களிடம் வெல்லும்.
@prasathannamalai4317
@prasathannamalai4317 8 месяцев назад
My vote to trichy Siva!!!🎉🎉🎉
@chandraniraksh
@chandraniraksh 8 месяцев назад
Thu 🤣 idhula ena peruma
@varshanshankar516
@varshanshankar516 8 месяцев назад
@@chandranirakshOnaku yen yerithu?😂
@chandraniraksh
@chandraniraksh 8 месяцев назад
Yeriyla sir, paavama iruku ungala mari kothadimaigala paatha, suya moolai nu onu ilaiye nu nenachu 🤣🤣@@varshanshankar516
@lazourn5855
@lazourn5855 8 месяцев назад
இந்த மனுஷனுக்கு ஏணி வெச்சாலும் ஜல்சா பார்ட்டி செட் ஆகாது...
@sundararajan8418
@sundararajan8418 8 месяцев назад
இப்படி ஒரு கேவலமான கட்சியில் நல்ல நேர்மையான வடநாட்டவர்களே பாராட்டக்கூடிய MP சிவாவின் மகனா இவர்.அப்பா எவ்வளவு பெரிய அறிவுஜீவி.அந்த நல்ல மனிதரின் பெயரைக்கெடுக்கவந்த ...... என்னத்தைச் சொல்ல?
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp 8 месяцев назад
அண்ணண் முக்தார் ரசிகன் 🔥
@aabbccaa2211
@aabbccaa2211 8 месяцев назад
ஓகே வணக்கம் முத்தார் வாழ்த்துக்கள்
@paularokiaraj4071
@paularokiaraj4071 8 месяцев назад
பப்பூன் முக்தர் சூர்யாவை நல்ல காமெடியனாக புரமோட் செய்கிறார்.
@aruthalamalank1638
@aruthalamalank1638 8 месяцев назад
Super suriya siva ஆனால் நீங்கள் பஜாகவில் இருப்பது சரியில்லை
@lionofjudah7227
@lionofjudah7227 8 месяцев назад
ரொம்ப பாவம் டா திருச்சி சூர்யா 😢😢😢பிஜேபி வெச்சி செய்து சூர்யா வ
@dhanajayan9054
@dhanajayan9054 8 месяцев назад
ஒரே விடியோ விடியோ தான் வருது பிஜேபி கட்சியே விடியோ தான் போல😂😂😂
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 8 месяцев назад
I have repeatedly commented on Thamilnattu Politics as “தமிழ் நாட்டு Politics நிச்சியமாக ஒரு சாக்கடை பாலிட்டிக்ஸ்" என்பதில் எள்ளலவு சந்தேகமும் வேண்டாம். All India Politics ல் ஒரு பெரிய மாற்றம் வரும் வர்ஐ தமிழ் நாடு மட்டுமன்ரி ALL. INDIA வும் பாதிக்கப் படும்.
@bnithasri227
@bnithasri227 8 месяцев назад
Vera level super❤❤❤ interview😂😂😂😂😂
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 8 месяцев назад
முக்தார் இந்த மாதிரி மாமா வேலைனா மிக சிறப்பாக செய்வார்.
@jeganbalu1898
@jeganbalu1898 8 месяцев назад
govinda unakku yean eriyuthu
@Sbalubalu-nr7qn
@Sbalubalu-nr7qn 8 месяцев назад
🎉
@susu-casual
@susu-casual 8 месяцев назад
முக்தார் மொட்டும் சாப்பிடுவார் 😂😂😂😂😂
@nainahameed
@nainahameed 8 месяцев назад
இதுல என்னடா மாமா வேலை
@MGovindarajan-gr7zb
@MGovindarajan-gr7zb 8 месяцев назад
@@nainahameed உனக்கு ஏண்டா நாயே அவ்வளவு காண்டு ஓ நீயும் அந்த மாமா கூட சேர்ந்த சின்ன மாமா டா K....P.
@nainahameed
@nainahameed 8 месяцев назад
பிஜேபி கட்சி ல செய்தால் மஜாவா இருக்கலாம் போல நெறைய கனவு கன்னிகள் கூட.....
@nedumarank2821
@nedumarank2821 8 месяцев назад
திருச்சி சிவாவுக்கு இந்தபில்லை தேவையா
@Msdveriyan24
@Msdveriyan24 8 месяцев назад
முக்தாரின் முக பாவனை ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉
@ramasamy8102
@ramasamy8102 8 месяцев назад
சூர்யா தம்பி.பரட்டை கொலுத்தி போடு மாதுரி.முக்தார்.சூர்யா அடுத்த வேலை நிறைய இருக்கு.திருச்சியில் பிஜேபி வெற்றி பெர சிந்தியுங்கள்.முக்தார் காமடி நெறியாளர்.வாழ்க்கை யில்காமடி வேண்டும்
@rajanchola5518
@rajanchola5518 8 месяцев назад
அருமை அருமை
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 8 месяцев назад
முக்தார்...கெட்ட விஷயங்களை தோண்டுவதும், பேசுவதும் ரொம்ப பிடிக்கும்... என்ன விஷம குணம். துர்நாற்றக்காரன்.
@shankartr3720
@shankartr3720 8 месяцев назад
I love you திருச்சி சூரியா உண்மையாக பேசும் நீங்கள் வரும் காலத்தில் அரசியலில் உச்சத்தை தொடுவீர்கள்😂😂😂👍😂 பொருத்திருங்கள்😄😃😅
@mariasundaram3749
@mariasundaram3749 8 месяцев назад
Super 🎉 very interesting ❤😊🎉
@vijayakumarn2358
@vijayakumarn2358 7 месяцев назад
We expected more video
@tamilanstar7135
@tamilanstar7135 8 месяцев назад
சரியான சிரிப்பு 100%கேரண்டி
@mohammedashiq6513
@mohammedashiq6513 8 месяцев назад
ரெண்டு பேரும் உரையாடுவதை பார்க்கும் போது மிக அருமையாக, நகைச்சுவையாகவும் செல்கின்றது
@A.K.kumaran
@A.K.kumaran 8 месяцев назад
உண்மையில் இப்போது தான் முக்தார் அவர்கள் திருச்சி சூர்யா வை பேட்டி எடுத்து இருக்கிறார்?
@Christyraja-ll7up
@Christyraja-ll7up 8 месяцев назад
மிக மிக ஜாலியாக இருக்கிறது பா ஜ க இனி அவுட்
@vigneshwaran9104
@vigneshwaran9104 8 месяцев назад
i think surya innocent person
@karthipavikuttima4208
@karthipavikuttima4208 Месяц назад
Mukthar unga interview ellamea sema🎉
Далее
Artist 4-Mavsum 20-son FINAL  (21.09.2024)
2:20:46
Просмотров 325 тыс.
Artist 4-Mavsum 20-son FINAL  (21.09.2024)
2:20:46
Просмотров 325 тыс.