APC சார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. மணக்கரை மலைப் பார்வதி, திருச்செந்தூர் முருகன் இரண்டு திருத் தலங்கங்களிலும் அன்னப்பிரசாதம் மிகவும் மிகவும் அருமை. அன்னப்பிரசாதம் என சொல்லுவதே அற்புதமாக உள்ளது. இந்த சொல்லை ஆரம்பித்து வைத்து பயன்படுத்தி வரும் உங்களுக்கு நன்றி. தன் நிலை தாழ்த்தி நீங்கள் பேசினாலும் முருகனுக்கு நிகராக உங்களைப் பற்றிய பேச்சு தான் நான் உள்பட எங்கும் நிறைந்து கேட்க முடிந்தது. உங்களைப் பற்றி புதிதாக வந்த பலரும் உங்களை பார்ப்பதிலும் அறிந்து கொள்வதிலும் காட்டிய ஆர்வம் சத்தியமான உண்மை. உங்களால் மட்டுமே சாத்தியமாக்கப்பட்ட மாபெரும் வைபவம்.🙌🙌🙌🙌🙌 . உங்களுக்கும், உங்களுக்கு உறுதுணையாக இருந்து நடத்தி வரும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கும் நன்றி நன்றி. மிக மிகப்பெரும்பான்மையோரை பெயர் சொல்லி நீங்கள் பேசியதே பிரமிப்பாக உள்ளது. நேற்று நிகழ்ச்சியின் இறுதியில் ஆரத்தி மேடையில் நீங்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது நாங்களும் வந்தபோது மதுரையைச் சேர்ந்தவர்கள் என சொல்லி விடை கொடுத்தது மகிழ்ச்சி. ஷிர்டி சாய் அப்பாவின் அறங்காவலர் குழுவில் செயல்புரிய தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.🤝🤝🤝🤝🤝🎉🎉🎉🎉🎉. இந்த பதிவின் இறுதியில் பேசும் பொழுது கண்கலங்கி குரல் தழுதழுத்தது உணர்வுபூர்வம். நன்றி நன்றி .....
கோடான கோடி நன்றி உங்கள் குடும்பம் அனைவரும் பதினாறு செல்வம் பெற்று மனம் மகிழ்ச்சி உடன் வாழ்வாங்கு வாழ ஆண்டாள் பக்தர்கள் பேரவை குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் கைலை கே கோவிந்த் சிசியன் கோபிநாத் துறையூர்
வேலும் மயிலும் துணை முருகன் அருளால் அனைத்து மக்களுக்கு நன்மைகள் எல்லாம் கிடைக்கும் நன்றி சொக்கு அண்ணாவிற்கு எங்களை அடுத்த பெளர்ணமிக்கு முருகன் எங்களை அழைப்பர் நன்றி எனக்கு 7 ஆண்டுகள் கழித்து செந்தமாக வீடு கிடைத்தள்ளது முருகப்பெருமானுக்கு நன்றி இந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி சொக்கு அண்ணாவிற்கு நன்றி❤❤❤❤❤
மரம் நட வேண்டும் என்று தங்கள் சொன்னது மிக்க மகிழ்ச்சி.திருசெந்தூர் பற்றிய தகவல்கள் நெகிழ்ச்சியாக உள்ளது. இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அன்னபிரசாதம் வெற்றி கரமாக தொடங்கியதுகு கோடான கோடி நன்றி தலைவா ஒரு சின்ன விண்ணப்பம் இந்த அன்னபிரசாதம் நிகழ்ச்சி உங்க பொன்னான புன்னிய கையாள தொடங்கி வைக்கவும் இந்த நிகழ்வு நீங்க ஆண்டளுக்கு பண்ணுற தலையாய அடியேனின் கைங்கரியம் வாழ்க வளமுடன் நலமுடன் பதினாறு செல்வம் பெற்று வாழ்வாங்கு வாழ்க வளர்க என் குருநாதர் கைலை கே கோவிந்த் சிசியன் கோபிநாத் துறையூர் ❤️
ஆண்டாள் ரங்கமன்னர் ரேவதி நட்சத்திரத்தில் அங்கு அன்னா பிரசாதம் சிறப்பான தகவல் சார்.மலை பார்வதில் அடுத்த பெளர்ணமியில் விளக்கு பூஜை மரம் நடுதல் மக்கள் நலம் க௫தி அங்கு செட்டு போடுவது சிறப்பான தகவல் சார். நீங்கள் தி௫ச்சந்தூரை பற்றி சொல்லும் போது எனக்கு இந்த பாடல் தான் ஞாபகத்திக்கு வ௫கிறது தி௫செந்தூரின் கடல் ஓரத்தில் சொந்தில் நாதன் அரசாங்கம் தேடி தேடி வ௫ம்யோர்க்கு எல்லாம் தினம் கூடும் தெய்வ வம்சம் ஓம் சற்குரு சச்சிதானந்த மஹராஜ்கே உங்களுக்கு எங்களுயுடைய வாழ்த்துக்கள் சார். வாழ்க வளமூடன்.👍🌹💌
முருகா முருகா மால் மருகா மருகா மெய்சிலிர்த்து போகிறேன் சொக்கா சார் அன்று சொன்னது வெகு வியைவிலேயே நடந்து விட்டது திருச்செந்தூர் கூட்டம் மகிழ்ச்சி சார் நன்றி! 💐💐💐🙌🙌🙌🤝🤝🤝❤️❤️💙💙
சூப்பர் சாப்பாடு அண்ணா மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி... அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️அல்டிமேட் திருச்செந்தூர் முருகா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️நன்றி நன்றி ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தங்களின் அற்புதமான பதிவிற்கு நன்றி. தாங்கள் கூறிய அனைத்தையும் நானும் நேரில் பார்த்தேன். முருகனைக் கூட தரிசித்து விடலாம். ஆனால் ஞாழிக்கிணற்றில் குளிப்பது தான் பெரும் சவாலாக உள்ளது. எல்லாம் முருகனின் செயல். நன்றி
Sir இந்த பௌர்ணமி மிகவும் அருமை யாக இருந்தது.சாமி கும்டபோது கரண்ட் போய்டுச்சு ங் சார் . சொல்லமுடியாத உணர்வு கண்ல தண்ணிர் நிக்கல மிகவும் அருமை நான் வாழும் காலத்துக்கு இதுபோதும் முருகன் என்ன பாதுக்குவார னு நம்பிக்கை வந்துடுச்சு இங் சார் .அன்னதானம் மிகவும் அருமை ரசம் மிகவும் அருமை .நீங்க நீங்கா தான் சார்.❤🙏🙏🙏 சொல்ல வார்தனைகள் இல்லை சார் 🙏🙏🙏
அண்ணா, நீங்கள் கூறியந்தால்தான் கடந்த 3 மாதமாக பௌர்ணமிக்கு திருச்செந்தூர் வருகிறோம். நல்ல மாற்றங்கள் இருக்கிறது. அண்ணப்பிரசாதம் மிக அருமையாக இருந்தது. நான் இதுவரை இப்படி ஒரு அண்ணப்பிரசாதம் சாப்பிட்டதே இல்லை. மிக்க நன்றி அண்ணா. இந்த நிகழ்வு இதுபோல் எப்போதும் சிறப்பாக நடக்க முருகன் அருள்புரிவார்.
முருகன் மீது துளி கூட சந்தேகம் இல்லாமல் நம்புங்கள். 100% நடத்திகொடுப்பார். கவலைப்படாதீர்கள் முருகனிடம் நானும் பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் குணமடைவார். நண்றி.
வணக்கம் சார் தங்களின் பதிவு மிகவும் உண்மை திருச்செந்தூர் போய்ட்டு பேருந்தில் வரும் போது இவ்வளவு கூட்டமும் தங்களின் பெயரை சொல்லி இவர் பண்றது அப்படி என்று பேசிக்கொண்டு வந்தனர் ஆனால் இங்கு வந்த பிறகு தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் பெருமையாக பேசியது கேட்டு கொண்டு வந்தேன் தகடு.மாயம் போன்ற மாயையில் இருந்து நானே மீண்டு வந்துள்ளேன் நன்றி நன்றிகள் தங்களின் வழிகாட்டுதல்
Simply surrender, humanity is entry of god s path. This root is growing into big tree thro' tis team. Yes, im here to address where people came fwd to help n support timely manner when i was need Paneer vibuthi for personal reason for my family member health I was able to reach one of sis (Mrs. Raji)- you tuber and she made thro bro ( Mr. Udaya) where other sis came fwd to spare vibuthi to us. Muruga is already on the way thro courier. Im highly thankful to the entire team where humanity is keeping spreading thro our BIG Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Goddddd Blesssssssssss im highly inspired n embrassed tooo
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா உங்களுக்கு மேலும் பல பதவிகள் கிடைக்கணும் அண்ணா மகிழ்ச்சி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா 💕💕💕💕💕💕
சாதாரண ஏழை பாமரனுக்கும் திருச்செந்தூர் அனைத்து பெருமைகளும் திரு ஆண்டாள் சொக்கலிங்கம் சேரும் மற்றும் சீரடி சாய்பாபா அறங்காவல் குழு தலைவராக நியமித்ததற்கு நாங்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறோம் வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா திருசெந்தூா் முருகனின் அருளால் இந்த பதிவுக்கு நன்றி.. " அன்னம் பர பிரம்ம ஸ்வரூபம்" வரும் காலங்களில் தங்களின் வாக்கு உண்மையாகும். TTD அன்னபிரசாதம் கூடம் அன்னபிரசாத கூடம் கட்டலாம். உங்களால் முடியும். சரித்திரத்தில் இவரின் பொது பெயா் " ஆற்காடு நவாப் " என்னும் " முகமது அலிகான் வாலாஜா " இவரின் தானம் போல பல மக்கள் செய்ய காத்திருக்கின்றாா்கள். நிச்சயம் நடக்கும். வெற்றிவேல்!!!வீரவேல்!!!
திருச்செந்தூரில் வருடங்கள் கடந்த நிலையில் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது! தங்குமிடம் தாமதமாகும் ஒரு சூழல் என்றாலும் பொதுமக்கள் நலன் கருதி, குளியல் கழிவறைகள் கட்டுமானங்களை மட்டும் போர்கால அடிப்படையில் ஏன் உடனடியாக அமைக்க நடவடிக்கைகள் எடுக்க கூடாது? என்பது மக்களின் கேள்வி எதிர்பார்ப்பு உள்ளது. இதை நிர்வாக அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் அண்ணா! நன்றி!
அண்ணா நானும் எனது நண்பர்கள் 13பேர் வந்திருந்தோம் முருகனை தரிசிக்க 5 1/2 மணி நேரம் ஆனது அன்னபிரசாத நிகழ்வில் கலந்து கொள்ள நாங்கள் அனைவரும் தட்டோடு வந்தோம் ஆனால் தரிசனம் முடிந்து வர காலதாமதம் ஆனதால் எங்களுக்கு தங்களை நேரில் கானும் பாக்கியம் இல்லாமல் போய் விட்டது
அற்புதமான விஷயம் கோவில் 100₹கீவ்ல பேசிய பேச்சே சொக்கர் இவ்வளவு கூட்டத்தை கூட்டி டார் என்பதை நிரைய பேர் பேசி நான் பார்த்தேன் சார் நூறு ரூபாய் லைன்லயே நாளு மணிநேரம் ஆயிடுச்சு சார் தரிசனம் முடித்து நேராக அன்ன பிரசாதம் சாப்பிடலாம்னு வந்தா சாப்பாடு இல்லாமல் ஏமாற்றம் சார் இந்த வாட்டி குடும்பத்தோடு வந்த மகிழ்ச்சி அதலையும் உங்க கூட குடும்பமாக போட்டோ எடுத்தது உங்க கையால் பணம் வாங்கியது அவ்வளவு பசியிலும் உச்சகட்ட மகிழ்ச்சி சார் சாப்பாடு கடைசி தரிசனம் முடித்து வரவங்களுகும் கிடைக்கிற மாதிரி கொஞ்சம் பாருங்க சார் நன்றிகள் சார் நீங்க சொல்றது மாதிரி தமிழ்நாடே திரும்பி பார்க்கிற மாதிரி 30to40 லட்சம் பேர் வருவாங்க சார் அதில் எந்த வித விதமான சந்தேகமும் இல்லை சார் அதற்கு முன்னாடியே திருச்செந்தூர் முருகன் கோயில் சாலை இருவழி பாதையாக மாத்துங்க சார் நீங்கள் எதை நினைத்தாலும் அது சாத்தியம் சார் எனக்கு உங்க பவர் நல்லா தெரியும் சார் உங்க பவரால மலை பார்வதி படிக்கட்டு போட்ட மாதிரி ஹைவே இருவழி சாலையாக மாற்ற இப்போ இருந்தே நடவடிக்கை எடுங்க சார் முருகன் அருள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் சார் கூட்ட நெரிசல் யாரையும் பாதிக்க கூடாது சார் எனுது தாழ்மையான வேண்டுகோள் சார் நன்றிகள் சார்
ஐயா நங்களும் தங்களை சந்திந்தோம் தங்களிடம் பேச வேண்டும் என்று என்னி இருந்தோம் தங்கள் கூறிய ஊரில் இருந்து வந்து குடும்பத்துடன் புகைபடம் எடுத்து கொண்டு தனியாக பேச நினைந்தோம் ஆனால் சூழ்நிலை பேச முடியமால் போனது எனது பெரிய மகள் தங்களிடம் பேச வேண்டும் கூறினால் கூட்டம் அதிகமாக இருக்கு எப்படி பேசுவது அப்பா என்று தயக்கம் சித்த மருத்துவ கல்லூரியில் சேர்ந்தா தகவலை தங்களிடம் தெரிவித்து ஆசி வாங்க வேண்டும் என்று என்னி இருந்தேன் அப்பா என்று கூறினால் எனது மகள் ஐயா ஆசி எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளேன் ஐயா