Тёмный

திருச்செந்தூர் முருகன் உன்னிடம் பேச காத்திருக்கிறேன் சந்தோஷமான செய்தி 100% நிச்சயம் கேட்பாய் 

ஓம் முருகா
Подписаться 57 тыс.
Просмотров 3 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @lordmuruganspeech
"ஓம் முருகா" "ஓம் சரவணபவ" என்று முருகனுடைய நாமத்தை சொல்லி அனுதினமும் முருகன் வாக்கை கேட்டு வர உங்கள் அனைத்து பிரச்சினைகளிலிருந்து நீங்கள் எளிமையாக வெளிவந்து உங்கள் வாழ்க்கையில் வெற்றியை காணலாம்
ஓம் முருகா போற்றி
Murugan motivation tamil
முருகனுடைய ஆசிகள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்திருப்பதால் இந்த வாக்கை கேட்க தினம் தோறும் இந்த பதிவு முருகனின் அருளால் உங்கள் கண்களில் படுகின்றது தவறாமல் கேட்டு முருகனுடைய பரிபூரண ஆசீர்வாதத்தையும் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்
ஓம் முருகா போற்றி
ஓம் பழனி முருகா போற்றி
ஓம் வெற்றிவேல் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி
முருகா போற்றி
#muruganmotivationalspeech
#muruganmotivatonaltamil
#muruganmotivationalwords
#godmuruganspeech
#godmuruganspeechtamil
#lordmuruganspeech
#lordmuruganspeechwhatsappstatus
#godmuruganspeechtamilwhatsappstatus
#lordmuruganspecial
#murugan
#muruganblessings
#muruganmotivationtamil
#omsaravanabhava
#omsaravana
#muruganmotivation
#deivaprasannam
#irairagasiyam
#ஓம்முருகா
#Ommuuruga
#muruganMotivationalspeechtamil
#godmotivation
#godmotivationwordstamil
#vetrivelmuruganukuarogara
#வெற்றிவேல்முருகன்
#vetrivelmurugan
#கந்தன்
#கந்தசஷ்டி
#சஷ்டி
#சஷ்டிவிரதம்
#முருகன்

Опубликовано:

 

13 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@vijiraji7678
@vijiraji7678 Месяц назад
மனம் மிகவும் வலிக்கிறது முருகா நல்லது நடக்க வேண்டும் அப்பா நீங்க தான் ஒரு வழி காட்டி விடுங்கள் ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
@schoolstudentandtetnettnps690
@schoolstudentandtetnettnps690 Месяц назад
ஓம் முருகா போற்றி
@MrThiru1979
@MrThiru1979 Месяц назад
ஓம் சரவணபவ....நற்பவி....நன்றிகள் பல......🙏🙏🙏💐💐💐
@bairathymani
@bairathymani Месяц назад
ஓம் முருகா நீ வரவேண்டும்
@chitradevisingaraselvan-jz9qc
@chitradevisingaraselvan-jz9qc Месяц назад
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@user-xf5yw5ol8x
@user-xf5yw5ol8x Месяц назад
Appa muruga 😭😭😭😭😭en appa ivàlo sothikura en amma romba bavam appa en ammaku negathan thunaya irukanum appa muruga ungalidam piche ketkuran karunai katoga uthavi seinga na ena seiya poran therila appa en venduthalai oru murai karunai katonga appa🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲appa muruga evalothan thankuvan therila enala mudila pa romba vethanaya iruku appa muruga oru murai enku uthavi seiga appa muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏appa muruga nalaya poluthu ellarukum nalla amayanum
@sowmiyadoll4554
@sowmiyadoll4554 Месяц назад
❤ முருகன் திருவடிகளில் சரணம் ❤
@crazyqueen8096
@crazyqueen8096 Месяц назад
Ohm muruga🙏💞💕❤️🙏. Ohm saravana pava🙏💞💕❤️🙏
@vishnuprabhu6316
@vishnuprabhu6316 Месяц назад
Appa Muruga Saranam🍀🍀🍀🍀🍀🍀
@vijiraji7678
@vijiraji7678 Месяц назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@amuthaamutha4929
@amuthaamutha4929 Месяц назад
Om saravana bhava 🙏 ❤❤❤❤❤❤
@MURUGAN-VELMURUGAN...VPLOVE
@MURUGAN-VELMURUGAN...VPLOVE Месяц назад
அப்பா முருகா திருச்செந்தூர் ஆண்டவா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னையே கதி என்று திரிகிறோன் அப்பா நான் உன்னை முழுசா நம்பி இருக்கிறேன் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உங்களை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏🙏
@user-pm8xh6ke2j
@user-pm8xh6ke2j Месяц назад
அப்பாநன்றிநன்றிஅப்❤❤
@user-vs2jr1kt1s
@user-vs2jr1kt1s Месяц назад
Om muruga sarenam om sarevana pava sarenam Porte Porte
@srivaniyerramani1935
@srivaniyerramani1935 Месяц назад
Om Sarvana Bava
@SpSp-si4yz
@SpSp-si4yz Месяц назад
🙏🙏Arumugam arulidum anuthinamum Arumugam 🙏🙏
@Sathyakumar-t3w
@Sathyakumar-t3w Месяц назад
முருகா போற்றி, என் கணவரின் உடல் நலம் பெற அருள் புரிவாய் அப்பா......
@vijiraji7678
@vijiraji7678 Месяц назад
ஓம் முருகா போற்றி போற்றி 🙏 நல்லது நடக்க வேண்டும் 🙏🙏🙏 நல்ல செய்தி வரவேண்டும் அப்பா என் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது நீங்கள் கூறுவது போல வெற்றி வேண்டும் 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏
@MariPs-gm3jb
@MariPs-gm3jb Месяц назад
En appan murugan...
@GrushGrush
@GrushGrush Месяц назад
😢😢😢😢😢😢
@KrishnamoorthiK-lx9dn
@KrishnamoorthiK-lx9dn Месяц назад
ஓம்முருகாதிருசெந்தூர்கந்தாசரணம்சரணம்சரணம்
@premaa6050
@premaa6050 Месяц назад
என்அப்பனேமுருகாநான்எதிர்பார்க்கும்அந்தநல்லநேரம்கூடிவரவைண்டும்அப்பா
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58