Тёмный

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் II POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM II RAHUL 

SRE BAKTHI
Подписаться 337 тыс.
Просмотров 9 млн
50% 1

மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.
முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.
இத்தகு சிறப்புமிகு வேலாயுதத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு (வாங்குதல்செல்லுதல்), வேல்விருத்தம் ஆகியற்றைப் பாடியுள்ளார் அருணகிரியார்.
இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.
ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்.
பாடியவர் :ராகுல் ரவீந்திரன்
இசை : வாரஸ்ரீ
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
Vel Maaral Sthothram, on the Powers of Lord Muruga's Vel, is written by VaLLimalai Sri Satchithaananda Swamigal, based on Sri Arunagirinaathar's Vel Vakuppu. It is a Sthothram which wards off and mitigates the effects of diseases.
SAINT ARUNAGIRI NATHAR COMPOSED THREE VAGUPPU NAMELY SEERPAADHA VAGUPPU, DEVENDRA SANGA VAGUPPU, AND VEL VAGUPPU WHICH ARE RESPECTIVELY MANI, MANTRA,AUSHADHAVAGUPPU RECITEDFOR HEALTH AND WELLBEING IN THIS WORLD.
SUNG BY : RAHUL RAVEENDRAN
MUSIC : VAARASREE
VIDEO POWERED BY : VAARASREE
SRE BAKTHI

Видеоклипы

Опубликовано:

 

24 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@user-nu4vx5xe9y
@user-nu4vx5xe9y 3 месяца назад
ஓம் முருகா போற்றி!நான் ஒரு நாள் இரவு மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டேன்.மறுநாள் காலைல இருந்து என்னால் நடக்க முடியாமல் போயிடுச்சு. இப்போ ஒரு மாசமா என்னால எந்த ஒரு வேலையும் செய்ய முடியல. நான் பழையபடி எந்திரிச்சி நடக்கணும். எனக்கு 5வயசுல ஒரு பையன் இருக்கான். அவனுக்காக எனக்கு சீக்கிரம் சரியாகணும்னு எல்லாரும் முருகன் கிட்ட வேண்டிக்கோங்க.
@kumarnatcha1744
@kumarnatcha1744 2 месяца назад
கவலைப்படாதீர்கள். சீக்கிரம் எழுந்து நடக்கும் வலிமையை முருகன் அருள்வாய். ஓம் சரவணபவ.
@kavithan5968
@kavithan5968 2 месяца назад
திருசெந்தூரான் கைவிடமாட்டான் சர்வநிச்சயாமாக எழுந்துவிடுவீர்கள்
@Yaminipaintingart
@Yaminipaintingart 2 месяца назад
Sari poirum ellam
@santhadevi9204
@santhadevi9204 2 месяца назад
You will be alright by the grace of Muruga. Muruga will take care
@raveendranarunmozhi1986
@raveendranarunmozhi1986 2 месяца назад
Murugan thunai vazhga valamudan 🙏🙏
@VelmuruganVelu-lc7lw
@VelmuruganVelu-lc7lw 22 дня назад
முருகா நான் 2024இல் நான் நினைத்த வேலைக்கு செல்ல வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@vijayalakshmilakshmi975
@vijayalakshmilakshmi975 4 дня назад
முருகா என் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டீல் எம் பி பி ஸ் சீட்டு கடைக்கு வேண்டும்.
@F2P372
@F2P372 Месяц назад
முருகா எங்கள் குடும்பம் உன்னை காண திருச்செந்தூர் வர சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும் 🙏🙏🙏
@SubramaniU
@SubramaniU 15 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@F2P372
@F2P372 8 дней назад
​@@SubramaniUஎன்ன
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 6 дней назад
Muruggappa thunai 🙏🏾🔥🐓🦚🔱🙏🏾
@F2P372
@F2P372 6 дней назад
@@preethijeevakumar6647 nandri
@S.RagasivaSiva
@S.RagasivaSiva 6 дней назад
As t
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் வேண்டுங்கள் அப்பன் முருகனிடம் 10வருடங்கள் ஆச்சு வேண்டுங்கள் சகோதர சகோதரி களே
@padmanabanv.1394
@padmanabanv.1394 Месяц назад
கண்டிப்பாக இருக்கும் கவலை வேண்டாம் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@arumugamSelvi-yw4hl
@arumugamSelvi-yw4hl Месяц назад
En appan muruganeu vandhu pirapar🙏
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v Месяц назад
ரொம்ப நன்றி
@geethapooja8590
@geethapooja8590 Месяц назад
ஒரு மாதத்தில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@kumarbanu7626
@kumarbanu7626 Месяц назад
Kulandsai ok
@nandhakumark3988
@nandhakumark3988 2 месяца назад
48 நாட்கள் இந்த மந்திரத்தை பாராயணம் செய்தும் கேட்டும் வந்தேன். என்னால் நம்பமுடியாத அதிசயத்தை நிகழ்த்தி பேரருள் புரிந்தார் என் அப்பன் முருகன். ஓம் சரவணபவ.
@SupriyaS-ll9rh
@SupriyaS-ll9rh 2 месяца назад
Hello plz one doubt இந்த பூஜை48 நாள் தினமும் செய்ய வேண்டுமா இல்லை விஷேச நாட்கள் மட்டுமா plz replay I started in next week and how tha timing and processing 🙏🙏🙏
@skandaarogiyam9729
@skandaarogiyam9729 2 месяца назад
@@SupriyaS-ll9rhdo every day 😊 till 48 days ma
@ar.rahmanhitsselvi6882
@ar.rahmanhitsselvi6882 2 месяца назад
அப்பா முருகா...எனக்கு குடியிருப்பதற்க்கு பாதுகாப்பான. நல்ல சுற்றுச் சூழல் உள்ள ஒரு வீடு தாங்கப்பா....
@velanathan9788
@velanathan9788 2 месяца назад
Daily once hear the song with pureheart althel problems will be solved
@suganyaperiyasamy5645
@suganyaperiyasamy5645 2 месяца назад
Ladies when on periods days should skip reading? Then we can't sing continuously for 48 days ?
@AnbuchelvanAnbuchelvan
@AnbuchelvanAnbuchelvan Месяц назад
என் மகன் 17வயது. எழுந்து நிற்க,நடக்க முடியாமல் இருக்கிறான் கண் பார்வையும் மிகவும் குறைவு. அவன் குணமடைய வேண்டுகிறேன்
@kothan747
@kothan747 Месяц назад
பயப்படாதே அம்மா முருகன் உன்னுடன்
@Vel_Mayil
@Vel_Mayil Месяц назад
தினமும் வேல் மாறல் கேளுங்கள் கண்டிப்பா உங்க பையம் குணமாயிடுவான்
@vaanmathim4501
@vaanmathim4501 Месяц назад
கண்டிப்பாக குணமாகிவிடும்
@baskaran567
@baskaran567 Месяц назад
Om saravanabava kurikkondeerungal
@omsairam4785
@omsairam4785 Месяц назад
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@RP_gamer_jhon
@RP_gamer_jhon Месяц назад
எல்லா உயிர்க்கும் உணவு கிடைக்கவேண்டும் எல்லா உயிர்களும் இன்புற்றுவாழவேண்டும் எல்லா உயிர்களும் ஆரேக்கிமாக வாழ வேண்டும் முருகா முருகா முருகா
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
வேல்மறல் கேட்டு படித்து பலனைடைத்தோர் பலநடைய காத்திருப்போர் அனைவருக்காகவும் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன் முருகா சரணம்
@aishwaryab8783
@aishwaryab8783 3 месяца назад
நான் வேல் மாறல் சொல்ல ஆரம்பித்து 1மாதம் மேல் ஆனது. நான் வேண்டியது நடந்தது என் கனவில் முருகன் வந்தார். அன்று முதல் இன்று வரை நான் செல்லும் இடம் எல்லாம் வேல் அல்லது முருகன் படம் போட்ட வாகனம் என் முன்னே செல்லும். ஒரு நாளும் தவறாமல் வருவார் என் அப்பன். 🙏
@pnachammalpnachammal7357
@pnachammalpnachammal7357 Месяц назад
Same for me
@user-dx5ce2pu3q
@user-dx5ce2pu3q Месяц назад
Nanu kuda padikkanum murughan arul kuzandaiku pethy ellam sariyaghanum
@valliraju2684
@valliraju2684 Месяц назад
உண்மை
@rajasaraswathiravichandran5962
@rajasaraswathiravichandran5962 Месяц назад
aaaaaaaa
@rajasaraswathiravichandran5962
@rajasaraswathiravichandran5962 Месяц назад
1
@sushmithag6963
@sushmithag6963 Месяц назад
முருகா என் காதலன் 6மாததிற்கு முன் 1 விபத்து ஏற்பட்டு இடது கை கால் சரியா வரவில்லை கண் பார்வை சரி இல்லை அடிக்கடி உடல் நலம் குன்றி விடுகிறது அவர் சீக்கிரம் குணமடைந்து நாங்கள் இருவரும் இணைந்து பல வருடங்கள் வாழ வேண்டும் முருகா... அனைவரும் பிராத்தனை செய்து உதவுங்கள் முருகா!!! மிகவும் பயமாக உள்ளது முருகா...
@vaanmathim4501
@vaanmathim4501 Месяц назад
Kandipa nala akidum nenga nala irupinga
@sushmithag6963
@sushmithag6963 Месяц назад
@@vaanmathim4501 நன்றி ங்க
@RudranRaju
@RudranRaju Месяц назад
Kadavul kaividamattar nalamudan vazha arul purivar
@thamaraiselvis1201
@thamaraiselvis1201 Месяц назад
Murugan arulal gunamadaya vendum
@sushmithag6963
@sushmithag6963 Месяц назад
@@thamaraiselvis1201 nanri ga
@arunkutty5259
@arunkutty5259 23 дня назад
அப்பா முருகா எனக்கு சுகபிரசவம் ஆகணும். அப்பா சஷ்டியில் வயிறு வலி வந்து இருக்கு . முருகா நீங்க குடுத்த பிள்ளை நீங்க வந்து பிறக்கணும் அப்பா ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunkutty5259
@arunkutty5259 22 дня назад
எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பா முருகன் அருளால் 🙏🙏🙏🙏
@kesavanperiasamy2808
@kesavanperiasamy2808 22 дня назад
முருகன் அருளால்.... வாழ்த்துகள்​... @@arunkutty5259
@sathyad4832
@sathyad4832 19 дней назад
Super akka
@subashinirajavel8141
@subashinirajavel8141 19 дней назад
Stay blessed ma
@padmaraghunathan1
@padmaraghunathan1 19 дней назад
God bless you all
@umasrimatibala1792
@umasrimatibala1792 5 месяцев назад
அப்பா படாத கஷ்டம் கேவலம் இல்ல எல்லாம் பட்டாச்சி இனியாவது எங்களை நிம்மதியா சந்தோஷமா நோய் நொடி இல்லாமல் தீர்க்காயுளா இருக்கணும் முருகா
@kannammam919
@kannammam919 3 месяца назад
ஆமாம் அப்பா முருகா ஆண்டவா
@prabakaranbarathi9079
@prabakaranbarathi9079 3 месяца назад
1qqq!!
@malligakumaresan2076
@malligakumaresan2076 2 месяца назад
😊🎉🎉🎉🎉🎉
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
அப்படியே ஆகட்டும்
@jagadeesnaveen1785
@jagadeesnaveen1785 Месяц назад
ஓம் சரவண பவ
@ranjithpachiamman1904
@ranjithpachiamman1904 8 месяцев назад
என் தாய் தந்தை இருவரும் நலமுடன் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் முருகா அருள் புரிவாய் 🙏🙏🙏
@ravananraju1436
@ravananraju1436 3 месяца назад
ஓம் முருகா
@honeyflower4301
@honeyflower4301 2 месяца назад
முருகா முருகா முருகா சரணம்! என் கணவர் மற்றும் என் குழந்தைகள் மருமகன் மருமகள் பேத்திகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ அருள் புரிவாய் முருகா!
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
அருள் கிடைக்கும்
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v Месяц назад
நிச்சயமாக
@RudranRaju
@RudranRaju Месяц назад
Rul puruvar
@jothiveerasamy9407
@jothiveerasamy9407 11 дней назад
நான் வேல் மாறல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்பேன் இந்த பாடல் கேட்க ஆரம்பித்ததிலிருந்து பேசாமல் இருந்தவர் பேசினார் வராது என்று இருந்த கடன் எல்லாம் வந்து கொண்டு இருக்கிறது எல்லாம் என் அப்பன் முருகன் அருளால் நல்ல முறையில் நடந்து வருகிறது
@amuthasiva7093
@amuthasiva7093 15 дней назад
வேலும் மயிலும் சேவலும் துணை!! 27 வயது நிரம்பிய எனது மகன் தீய சகவாசத்தில் மாட்டி உழன்று கொண்டிருக்கிறான்! அவனும் அவனுடன் சுற்றும் பிள்ளைகளும் திருந்தி வாழ முருகனை வேண்டுங்கள் . please... நன்றி மகளே! தாங்களும் தங்கள குடும்பமும் நிறைவாய் வாழ வாழ்த்துக்கள்.! அமுதா தருமபுரி.
@shanthimeenakshi6539
@shanthimeenakshi6539 13 дней назад
உங்க நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது. உங்கள் மகனோடு மற்ற குழந்தைகளும் திருந்தி வாழணும்னு நினைக்கிற உங்கள் குணம் ஒரு கோவில். அதில் அப்பன் முருகன் குடியிருந்து அருள் புரிவான்.
@vimaladevi3593
@vimaladevi3593 13 дней назад
என்னுடைய மகன் செய்யும் புதிய தோலில் அமோக வெற்றி பெற்று மகன் தீற்கயிஸ்சுடன் இருக்க வேண்டும் ஓம் முருகா.பொரன் பொத்தி நலமுடன் இருக்க வேண்டும் ஓம் முருகா.அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
@BharathAishwarya
@BharathAishwarya 7 месяцев назад
நானும் வேல் மாறல் படிக்கிறன் படித்து 17வது நாள் திருச்செந்தூர் போயிருந்தோம் 29வது நாள் கர்ப்பம் உறுதி ஆச்சு உண்மையா வேல் மாறல் மந்திரத்துக்கு மிக பெரிய சக்தி உண்டு என் அப்பன் முருகனுக்கு நன்றி🙏🙏🙏ஓம் சரவண பவ 🙏
@kannappanjosiyer
@kannappanjosiyer 7 месяцев назад
ல ❤ஒ
@vittalrukmani
@vittalrukmani 6 месяцев назад
Blessings
@manimekalaimohan1351
@manimekalaimohan1351 4 месяца назад
​@@kannappanjosiyerAaaaaaaaaalpll
@Jeeva.Govardhanan
@Jeeva.Govardhanan 4 месяца назад
​q7op99oppp😊
@keerthiskitchen6250
@keerthiskitchen6250 4 месяца назад
🙏🙏
@sairithierode5820
@sairithierode5820 2 месяца назад
முருகா எனது மகனுக்கு மூளை வளர்சியும் வாய் பேசும் திறனையும் கைகால் சுக்த்தையும் தாருங்கள் முருகா🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺😭😭😭😭
@dharundharun5515
@dharundharun5515 5 дней назад
ஷஷ்டி viratham கணவன் மனைவி இருவரும் இருந்து mruga பெருமனை Ventungal. Muruga saranam
@crazyplanter5871
@crazyplanter5871 Месяц назад
கடனில் இருந்து என்னை விடுப்பாய் நிம்மதி கொடுப்பா அப்பா முருகாநீயே எனக்கு துணை
@indirajohnkennady
@indirajohnkennady 19 дней назад
@indirajohnkennady
@indirajohnkennady 19 дней назад
@indirajohnkennady
@indirajohnkennady 19 дней назад
❤ 30:40
@HaniJoshi-wq7ks
@HaniJoshi-wq7ks Месяц назад
முருகா நான் என் காதலனை மனதார விரும்புகுறேன் எந்த தடங்களும் இல்லாமல் நீங்கள் தான் எங்களை சேர்த்து வைக்கணும் 🙏🏻🙏🏻🙏🏻முருகா
@victoriavictoria1793
@victoriavictoria1793 Месяц назад
நானும் குழ்ந்தை வரம் வேண்டி வேல் மாறால் கேட்கிறேன் எனக்காகா எல்லாரும் வேண்டிக்கோங்க 🙏🙏🙏 ஓம் சரவணா பவா 🙏🙏🙏
@pugazharasi3565
@pugazharasi3565 Месяц назад
Nichayama naan pray pannikolgiren unga peyar sollubgal pls
@victoriavictoria1793
@victoriavictoria1793 Месяц назад
விக்டோரியா வெற்றிவேல்... நன்றி 🙏🙏🙏
@AP143cutssongs
@AP143cutssongs Месяц назад
நானும் குழந்தை வரம் வேண்டி வேல் மாறல் படிக்கிறேன் ஒன்பது வருடங்கள் ஆச்சு எனக்காகவும் வேண்டிக்கோங்க சகோதரி
@poovithapoovi6004
@poovithapoovi6004 Месяц назад
நானும்
@sangeethag4704
@sangeethag4704 Месяц назад
Ennakum vendikonga naanum padika aarambichirukern.
@arivazhagiarivu2807
@arivazhagiarivu2807 2 месяца назад
இந்த பாடலை கேட்பதே முருகன் அருள் இருந்தால் தான் முடியும்.எத்தனையோ வீடியோவை தள்ளிவிட்டு போய்விடுவோம். இதை ப்ளே பன்னுவதே முருகன் அருள். முழுமையாக கேட்பது சுப்பன் முருகனின் பேரருள். கேட்க ஆரம்பித்து விட்டாலே வாழ்க்கைக்கு வழி பிறந்ததுவிடும் பிரச்சினைகள் தீர இதுவே ஆரம்பம். தினமும் படிப்போம்.அப்பன் முருகன் அருளைப் பெறுவோம்.
@udhayakumar4643
@udhayakumar4643 2 месяца назад
உங்கள் கருத்து உண்மை நானும் தினசரி கேட்க விரும்பு கிறேன் எனஉதயா
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
ஆம் உண்மை
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Месяц назад
ஓம் சரவணபவ துணை நீங்கள் கூறுவது நிஜமாக வேண்டும்
@priyabala6213
@priyabala6213 Месяц назад
முருகா நீ தான் அனைத்தும். எப்போதும் உனது பாதங்கள் பற்றியே வாழ விரும்புகிறேன்.
@user-yf5yb9wu5o
@user-yf5yb9wu5o 29 дней назад
🙏🙏ஓம் சரவண பவ 🦚🦚
@selvalakshmi6271
@selvalakshmi6271 Месяц назад
எனக்கு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.குழந்தை பாக்கியம் இல்லை. முருகா எனக்கு மணம் இரங்கி அருள் புரிய வேண்டும்.அனைவரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்😢😢😢
@padmanabhan55
@padmanabhan55 Месяц назад
We are praying
@akilanagarajan5051
@akilanagarajan5051 Месяц назад
Don't worry definitely u get child
@gunasekaransathasivam1893
@gunasekaransathasivam1893 Месяц назад
0000ll pp p0 ll 90097uu799u6y666666y6😊​@@padmanabhan55
@poongothaielumalai8638
@poongothaielumalai8638 Месяц назад
அக்கா சஷ்டி விரதம் இருங்க கந்தசக்ஷ்டி கவசம் தினமும் படிங்க என் அப்பன் முருகனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பான்
@RudranRaju
@RudranRaju Месяц назад
We pray
@valarmathyraj9291
@valarmathyraj9291 Месяц назад
என் அம்மாவை காப்பாற்றி தாருங்கள் முருகா படுக்காமல் எழுப்பி விடுவாய் முருகா நன்றாக எழுந்து நடக்க வேண்டும் உன் திருவடியே சரணம் காப்பாற்றி தருவாய் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏எல்லரும் என் அம்மாவுக்கு வேண்டி கொள்ளுங்கள் 🙏🙏🙏
@poongothaielumalai8638
@poongothaielumalai8638 Месяц назад
கந்த சஷ்டி கவசம் படிங்கப்பா அம்மா முழுவதும் குனமடைவார்
@radhikashankar2578
@radhikashankar2578 3 месяца назад
முருகா நீ பார்த்துக்கொள்வாய் என்றுதான் நான் உண்ணிடம் ஒப்படைத்து விட்டேன் முருகா நீ பார்த்துக்கொள் ஓம் திருச்செந்தூர் முருகா🙏🙏
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 месяца назад
God always with you and your family 🎉
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
கண்டிப்பா parpar
@user-ye4cz4uo8u
@user-ye4cz4uo8u Месяц назад
முருகா நீதான் மகனைநல்வழி காட்டிகாப்பாற்றவேண்டும்😊
@MuthuVel-xm5ip
@MuthuVel-xm5ip Месяц назад
முருகா என் தம்பிக்கு உடல்நிலை சரியில்லை..அவனுக்கு உடல் ஆரோக்கியத்தை.கொடு முருகா
@andiyappagovardhana7789
@andiyappagovardhana7789 Месяц назад
Muruga Muruga Muruga Muruga Muruga Muruga
@sundarmoorthyk4177
@sundarmoorthyk4177 Месяц назад
என் வயிற்றில் உள்ள குழந்தைகள் நல்லா இருக்கணும் அப்பா முருகா
@user-tp5qi4mc7q
@user-tp5qi4mc7q Месяц назад
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை தந்து அருள் புரியுங்கள் முருகா. எனக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. என் மாமனார் மாமியார் இருவரும் எனக்கு குழந்தையாக பிறக்க அருள் புரியுங்கள் முருகா.
@DeepaDeepa-rz8pw
@DeepaDeepa-rz8pw 2 месяца назад
முருகா தொடர்ந்து 48படிக்க வில்லை என்றாலும் ஒவ்வொரு செவ்வாயும் விரதம் இருந்து வேல்மாறல் கேட்டு படிக்கிறேன். நீ என்னோடு இருக்கிறாய் என்பதை உணர்த்தி கொண்டு தான் இருக்கிறாய். என் வேண்டுதலையும் 50நிறைவேற்றி விட்டாய் பூரணமாக குணமாக்கி வாழ்க்கையை தந்து விடு என் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏உன்னை தவிர வேறு யாரும் இல்லை எங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-le7vj3ou4g
@user-le7vj3ou4g Месяц назад
ஓம் பாலசுப்பிரமணிய மகாதேவி புத்திர சுவாமி வர வர சுவாகா ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம்
@nagalakshmit5219
@nagalakshmit5219 3 месяца назад
அப்பா படாத கஷ்டப்பட்டு கேவலப்பட்டு அவமானப் பட்டு போனேன். இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும் முருகா முருகா முருகா போற்றி
@muthuganesh3779
@muthuganesh3779 3 месяца назад
💮🌻🌺🙇🙇🙇💮🌼🌼🌼💮💮🌼💮🌻🌷🌸⚜️🙏🙏⚜️🌸🌷🙇🙇🌹⚜️🙏🌹🌺🌻💮🌼👌🌼♥️🌼🌼🌼🌼💮🌻🙇🌹⚜️🙏🙇🌻🙇
@umadevijayakumar8829
@umadevijayakumar8829 3 месяца назад
@seetharamrengaraj163
@seetharamrengaraj163 3 месяца назад
Don't worry amma
@gomathirajadhuri5345
@gomathirajadhuri5345 3 месяца назад
❤❤❤நல்லதே நடக்கும்
@vadivazhaganp9118
@vadivazhaganp9118 3 месяца назад
​@@umadevijayakumar8829😅😅😅😅😅😅
@sivabhas9830
@sivabhas9830 27 дней назад
அப்பா முருகா என் வாழ்க்கையில் நிறைய ஏமாறங்களை சந்தித்து விட்டேன். மீ்ண்டும் ஏமாற்றங்கள் சந்திக்க என்னால் முடியாது நீங்கள் தான் எனக்கு துணை .தனிமையில் இருந்தும் என்னை புரிந்து கொள்ளாமல் கஷ்டத்தை மட்டுமே தருகிறார்கள் என்னை நல்ல பாதையில் கொண்டு செல்லுங்கள் அப்பா🙏🙏கெட்ட கனவுகள் இன்றி நிம்மதியான உறக்கத்தை கொடுங்கள் அப்பா முருகா என் வாழ்க்கையில் நிறைய இழந்து விட்டேன்.என் பிள்ளைகளுக்கும் எனக்கும் நல்ல பாதையை மட்டுமே காட்டுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
@user-xq9cm2vl5r
@user-xq9cm2vl5r 20 дней назад
Enmaganai enakku maganaga thiruppi kodu muruga🙏🙏🙏
@user-xq9cm2vl5r
@user-xq9cm2vl5r 20 дней назад
அனைவரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றப்பா முருகா🙏🙏🙏
@Invetarsekar
@Invetarsekar 8 дней назад
என் அப்பன் முருகா நான் கடன் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு. கொடுக்க முடியாமல். தவித்து கொண்டு இருக்கிறேன் உண்அருளால். எனது தொழிலில் வருமாணம் நிரைவாகவும் நிலையாகவும் வரும்படி அருள்புரிவாய் திருத்தணிவேல் முருகா
@Invetarsekar
@Invetarsekar 8 дней назад
நான் எனது குடும்பத்திர்காக வாங்கிய கடன் தொகையை எனக்கு கொடுத்த அனைவருக்கும் சீக்கரமாக திருப்பி கொடுக்கும் அருளை எனக்கு கொடுத்அருள்வாய் முருகா
@Invetarsekar
@Invetarsekar 8 дней назад
திருத்தணி முருக உன்மீது நான் சிறுவயதில் இருந்து மணமாற்ந்த.உன்மையான பக்தியில் இருக்கும் எனக்கு 02/12/2019 அண்று விபத்து. நடந்ததில் எனது. முகத்தில் அடிபட்டு இடது கண்பார்வை. பரிபோய்விட்டது.முருகா எக்குவாழவே புடிக்கவில்லை முருகா. எனக்கு விபத்து காப்பிடு இன்னும் எனக்கு கிடைக்கவிற்லை. எண் குடும்பமே அதை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிரது சென்னை ஐகோர்ட்டில் இருந்து விபத்து காப்பிடு சீக்கிரம் எனக் கிடைக்க அருள் புரிவாய் முருகா
@user-yf5yb9wu5o
@user-yf5yb9wu5o 27 дней назад
இந்த மந்திரத்தை கேட்டத்தில் இருந்து எனக்கு வியாபாரம் நடக்கிறது இந்த மந்திரம் காலை மாலை இரு வேலையும் கேட்டு கொண்டிருக்கிறேன். முருகா என்று கூப்பிட குரலுக்கு என் அப்பன் பதில் சொல்லும் அளவுக்கு என் மேல் முருகன் அன்பு வைத்திருக்கிறார் இது போதும் என் வாழ்வில் வேறென்ன வேண்டும் 🙏🙏வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலை இல்லை 🦚🦚
@revathivadivel6439
@revathivadivel6439 3 месяца назад
முருகன் அருளால் வேல் பூஜை செய்து வேல் மாறலை படித்து வந்தன். என் கணவருக்கு வந்த நோய் 70 பெர்ஸன்ட் குணம் ஆகி vithathu. என் மகளைக்கும் அரசு வேலை கிடைத்து விட்டது. நன்றி முருகா. நம்பிக்கை உடன் படியுங்க
@varshuvani5323
@varshuvani5323 3 месяца назад
Epdi Pooja seithinga sis
@user-yx9qn8ww7l
@user-yx9qn8ww7l 3 месяца назад
Arpudha aachariyamootum thalaisirandha manthiram nambikai visvarubam tharum!!!
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 месяца назад
Thanks for your postive post 🎉
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 2 месяца назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 месяца назад
❤❤
@pn6810
@pn6810 24 дня назад
அப்பனே முருகா எங்களுக்கு இரண்டாவது குழந்தையைப் பிச்சை அளிப்பாயாக ஆண்டவா
@maragathamkarthikeyan5910
@maragathamkarthikeyan5910 Месяц назад
கடவுளே நான் எனக்கு மட்டும்தான் கஷ்டம் கவலைனு இந்தனை நாள் புலம்பிக் கொண்இருந்தேன் முருகா என்னை விட எவ்வளவுவோ கஷ்டபடறவங்க எல்லாம் comment ல சொல்லியிருக்காங்க அவங்க கஷ்டமெல்லாம் தீர நீதான துணையிருங்கணும் மு ருகா🙏🙏🍵
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v Месяц назад
உங்க நல்ல மனசுக்கு நன்றி முருகா
@baskaran567
@baskaran567 Месяц назад
Ellorukkum murugan arul purivar om saravanabava
@jothichandran1079
@jothichandran1079 2 месяца назад
இந்த மந்திரத்தை 48 நாள் படித்தேன் எனக்கு ஆண் குழந்தை அந்த முருகன் சாமி பிறந்தார், பெயர் குருபரன் வைத்து விட்டோம் ❤
@kannathalachi7821
@kannathalachi7821 4 дня назад
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா
@MegaMalgudi
@MegaMalgudi 2 месяца назад
I lost my twins baby boy in 2021.. lord muruga gave my twins back in 2024.. he will never let us down...pls take care of my babies muruga.. you are my only hope.. big miracle murugan did to me...
@yogeswaryvalsyanandan9610
@yogeswaryvalsyanandan9610 Месяц назад
Love you muruga,thank to murugar for gv back ur twins❤
@natchatrag.d8509
@natchatrag.d8509 Месяц назад
Murugan miracle
@TheUma85
@TheUma85 13 дней назад
Same for me...lost my twin boys in 2020 Now taking treatment...2024
@MegaMalgudi
@MegaMalgudi 12 дней назад
​@@TheUma85 100% confirm these time uma..murugan will never let us down..
@TheUma85
@TheUma85 12 дней назад
@@MegaMalgudi thank u
@janaharshini8316
@janaharshini8316 29 дней назад
என் மகளுக்கு நல்ல வரனும் என் மகனுக்கு நல்ல வேலையும் கிடைக்க வேண்டும் என நம் முருகன் கிட்ட மன முருக கேட்கிறேன். அனைத்து சகோதர, சகோதரிகளும் வேண்டி கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டுகொள்கிறேன். நன்றி
@ravindranramiah3261
@ravindranramiah3261 13 дней назад
எனக்கும் இதே சூழ்நிலை தான்
@user-dj8ib1nv6t
@user-dj8ib1nv6t 8 дней назад
என் தாய்க்கு கால் குணமாக முருக பக்தர்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
@logupooja2910
@logupooja2910 3 месяца назад
அப்பனே முருகா. என் பிள்ளைகள் இருவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்து கூடங்கள். அப்பா.....
@user-zq3ls8jd6i
@user-zq3ls8jd6i 2 месяца назад
அப்பா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து என் மகளுக்கு பதினாறு செல்வங்கள் அனைத்தையும் கொடுத்து என் வயிற்றில் மகனாக வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏
@InnocentFoliage-to3cr
@InnocentFoliage-to3cr 9 дней назад
எனது மகளுக்கு அனைவரின் சம்மதத்துடன் திருமணம் நடக்க அனைவரின் பிரார்த்தனையும் கடவுளின் ஆசீர்வாதமும் உங்களின் ஆசிர்வாதமும் வேண்டுகிறேன் ❤❤❤
@Subanya-jw9np
@Subanya-jw9np 4 дня назад
Ŵw
@megadivya8112
@megadivya8112 Месяц назад
498 மார்க் எடுக்கனும் முருகா ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் குகனே போற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
@aswanthp3167
@aswanthp3167 23 дня назад
Mark yevlo ma
@muthukkannug7108
@muthukkannug7108 2 месяца назад
முருகா என் மன வேதனையை உன்னை தவிர யாரிடம் கூறுவேன் நீ தான் என் கஷ்டங்கள் தீர வழி காட்ட வேண்டும்
@kalpanasundaresan6005
@kalpanasundaresan6005 Год назад
என் கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கும் போது இடைவிடாது வேல் மாறலை சொல்லிக் கொண்டே இருந்தேன். முருகன் அருளால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து கணவர் நன்றாக உள்ளார். கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் முருகன் ❤🙏🙏🙏🙏🙏
@KohilaVani-zb7hy
@KohilaVani-zb7hy 10 месяцев назад
🙏🙏🙏Muruga unnai saranatainthen 🙏🙏🙏
@SaraswathyC-yn4oj
@SaraswathyC-yn4oj 9 месяцев назад
MURUGA UNDHAN VELMARALSONG KETKA KETKAENMANATHIRKU THEMU AZIKIRATHU UNATHARUL ENDRUMENAKKU ARUZGA MURUGA SARANAM
@balasubramaniamarumugam1839
@balasubramaniamarumugam1839 8 месяцев назад
Supper a.balu
@enigmax5039
@enigmax5039 7 месяцев назад
My mother will be under going bypass surgery in two days I will also keep chanting vel maral.. please pray for my amma also🙏
@sakthikumar6601
@sakthikumar6601 7 месяцев назад
Appane muruga un aurulal yennakku oru nallathu nadakkanum ❤❤
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t Месяц назад
முருகா என்னோட அம்மாவுக்கு இடுப்புவலி சரியாக வேண்டும் அம்மா கூலிவேலைக்கு பொராவங்க அவங்கவலி குறையனும் எங்க அம்மகவுகாக எல்லாரும் பிரேயர் பண்ணுன்க சகோதர சகோதரிகலே
@sathyas6890
@sathyas6890 9 дней назад
நான் வேல் மாறல் சொல்ல ஆரம்பித்து ஒரு வாரத்தில் வேல் என் கனவில் வந்தது.
@jagadeesnaveen1785
@jagadeesnaveen1785 2 месяца назад
அப்பா முருகா எனது வாழ்க்கையை உமது பாதத்தில் சமர்க்கிறேன்.எங்களை காப்பாற்றி அருள் புரியுங்கள்.ஓம் சரவண பவ.
@mariprema2796
@mariprema2796 5 месяцев назад
ஓம் சரவண பவ போற்றி முருகா என்னோட பொன்னுக்கு வயசு 11அவளுக்கு சுகர் இருக்கு அவ வாழ்நாள் முழுவதும் இன்சுலின் (ஊசி) போடனும் சொன்னாங்க நா ரொம்ப மனசு கஷ்டபட்டு அழுதன் அப்போதான் என்னோட தங்கச்சி முருகனோட மகா மந்திரம் வேல்மாறல் படிம்மா நம்ம பொன்னுக்கு சுகர் பிரச்சனை சரியாகிடும் சொன்னா நானும் தொடர்ந்து படிச்ச இப்போ அந்த முருகபெருமான் அருளாள என்னோட பொன்னுக்கு சுகர் பிரச்சனை சரியாயிடுச்சி இப்போ அவ பழைய மாதிரி அவளுக்கு பிடிச்சயதெல்லாம் சாப்டு நல்லாயிருக்கா எங்க அப்பா முருகபெருமானுக்கு கோடான கோடி நன்றி ஓம் சரவண பவ போற்றி எல்லாரும் முருகர் மேல பாரத்த போட்டு நம்பிக்கையோட படிங்க கண்டிபாக எல்லார் வாழ்க்கையிலும் நல்லது நடக்கும் இது என்னோட அனுபவ பூர்வமான உண்மை ஓம் சரவண பவ போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 48 நாள் படிக்க சொன்னா 48நாள் முடியரதுக்கு முன்னாடியே சரியாயிடுச்சி இப்போ அவளோட சுகர் பழைய மாதிரி கண்ரோலுக்கு வந்துட்டு இப்போ நல்லாயிருக்கா ஓம் சரவண பவ போற்றி
@thirupathivetrivel5008
@thirupathivetrivel5008 4 месяца назад
முருகனுக்கு அரோகரா
@mariprema2796
@mariprema2796 4 месяца назад
@@v.suganya2969 ஓம் சரவண பவ போற்றி வேல் மாறல் மந்திரம் படிக்கும் போது அசைவம் 48நாளைக்கு கண்டிபாக சாப்பிடகூடாது மா காலையில எந்திரிச்சி முதல்நாள் தலைக்கு குளிச்சட்டு மந்திரம் படிக்க ஆரம்பிக்க வேண்டும் அதுக்கப்பறம் டெய்லி மேலுக்கு குளிச்சிட்டு தினமும் படிக்கவும் (கணவன் மனைவி) சேந்திருந்தால் கண்டிப்பாக தலைக்கு குளிக்க வேண்டும் மா முருகன் முன்னாடி ஓரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு படிக்கவும்மா உனக்காக உன்னோட குழந்தைக்காக நானும் முருகனிடம் வேண்டி மந்திரம் படிக்கம்மா கண்டிப்பாக உனக்கு அடுத்த செக்கப்ல குழந்தை நல்லாயிருக்குன்னு டாக்டர் சொல்லுவாங்கம்மா தைரியமாக இரும்மா இனிமேல் உன்னோட வயித்துல வளர குழந்தை முருகனோட குழந்தை முருகர் அப்பா மேல பாரத்த போட்டு மந்திரத்த படிம்மா குழந்தை 100வயசுக்கு மேல எந்த ஓரு குறையும் இல்லாம்ம நல்லாயிக்கும்மா ஓம் சரவண பவ போற்றி
@mariprema2796
@mariprema2796 4 месяца назад
@@v.suganya2969 ஓம் சரவண பவ போற்றி வேல் மாறல் மந்திரம் படிக்கும்போது கண்டிபாக அசைவம் சாப்பிடகூடாதும்மா 48நாளைக்கு முதல் நாள் ஆரம்பிக்கும்போது தலைக்கு குளிக்கணும்மா அப்பறம் டெய்லி மேலுக்கு குளிச்சா போதும்மா (கணவன் மனைவி) சேந்திருந்தால் கண்டிப்பாக தலைக்கு குளிக்கனும்மா முருகர் முன்னாடி ஒரு விளக்கு ஏற்றி உக்காந்து படிக்கணும்மா இனிமேல் உன்னோட வயித்துல வளர குழந்தை நம்ம அப்பா முருகனோட குழந்தைம்மா அவர் மேல பாரத்த போட்டு மந்திரத்த படிம்மா கண்டிபாக முருகன் உனக்கு அடுத்த செக்கப்ல டாக்டர் குழந்தைக்கு ஒன்னும் இல்ல நல்லாயிருக்குன்னு சொல்லுவாங்கம்மா நானும் குழந்தைகாக முருகர் அப்பாகிட்ட வேல் மாறல் மகா மந்திரம் படிக்கம்மா குழந்தை 100வயசுக்கு மேல எந்த ஓரு குறையும் இல்லாம்ம நல்லாயிருக்கும்மா ஓம் சரவண பவ போற்றி 48நாள்ல கண்டிப்பாக நடக்கும்மா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா என்னோட குழந்தைக்கு 48நாள்ல சுகர் சரியாகி நல்லது நடந்துதும்மா இப்போ பாப்பா நல்லாயிருக்காம்மா இது என்னோட அனுபவ பூர்வமான உண்மை ம்மா ஓம் சரவண பவ போற்றி
@mariprema2796
@mariprema2796 4 месяца назад
@@thirupathivetrivel5008 ஓம் சரவண பவ போற்றி
@mariprema2796
@mariprema2796 4 месяца назад
ஓம் சரவண பவ போற்றி
@gomathymahesh3265
@gomathymahesh3265 12 дней назад
வைகாசி விசாகம் அன்று enoda விரதம் start panen திருமணம் sekrama nadakanumnu vel maral padichitu viral maral anainthu 2 days படித்தேன் murugar post man rupathil கனவில் vanthar pen paper kaiyil வைத்து கொண்டு unaku epdi mapillai vendum endru ketar 😢kandipa unoda திருமணம் thadai sekrama sariagum soli athoda kanavu mudichitu 🙇‍♀️🙇‍♀️கனவில் மனிதன் rupathil வந்தது murugar than endru நான் mulumaiyaga நம்புகிறேன் 💯
@user-jr3mq6cz3s
@user-jr3mq6cz3s 15 дней назад
❤ முருகா என் மகனுக்கு நல்ல கம்பனியில் வேலை கிடைக்கும்படி அருள் புரியுங்கள் முருகா நீயே கதி நீயே துணை நீயே எல்லாம் ஓம் சரவண பவ ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் அப்பா முருகா போற்றி வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை வேலும் மயிலும் துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@chithravelchithravel3528
@chithravelchithravel3528 6 месяцев назад
ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே....
@user-pk1gp7mx9q
@user-pk1gp7mx9q 6 месяцев назад
கடன் தீரும் நண்பரே
@chithravelchithravel3528
@chithravelchithravel3528 6 месяцев назад
@@user-pk1gp7mx9q நன்றி நண்பரே
@rajashreevenkat5323
@rajashreevenkat5323 6 месяцев назад
ஆமாம் கடன் தொல் லையில் இருந்து விடுதலை தா முருகா அப்பா வெற்றி வே லா
@MARIMURUGAIAH
@MARIMURUGAIAH 3 месяца назад
ஓம் சரவண பவ போற்றி 48நாள் வேல் மாறல் மகா மந்திரம் படித்தேன் என்னோட குழந்தைக்கு சுகர் பிரச்சினை சரியாயிடுச்சிப்பா 48நாளுக்குள்ள சரியாயிடுச்சி அதேமாதிரி கடன் பிரச்சினை சரிஆகணும்ப்பா முருகா என் கணவர் நிரந்தரமாக ஒரு வேலைக்கு போகணும்ப்பா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@sundarmuthaiah7190
@sundarmuthaiah7190 Год назад
முருகா கஷ்டம் என்று உன் காலடியில் வருபவருக்கு உதவுங்கள் .முருகா நீயின்றி அணுவும் அசையாது . உயிர்கள் அனைத்திர்க்கும் நீங்களே கால்வாய் இருக்கனும்.முருகா முருகா என்னும் மூன்று எழுத்தில் மூச்சு உள்ளது. முருகா பிறவி என்னும் பெருங்கடலை கடக்க எங்களுக்கு உதவுங்கள் என்றும் உன்னை மறவா உள்ளம் வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@darshanmohan932
@darshanmohan932 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@nalinis964
@nalinis964 15 дней назад
Dear brothers and sisters enakaga vendungal. Sondha bandham vellai veedu vasal peyar pugazh ellam ennai vittu poi vithadhu. Enakaga pray pannungal please. Again enaku ellam kidaikanum. Nimmadhi vendum enaku
@pushpamalaponnambalam9207
@pushpamalaponnambalam9207 7 дней назад
ஒம் முருகா மன அமைதியும் நிம்மதியையும் எங்களுக்க தாருங்கள் அப்பா குடும்பம்பத்தை ஒன்றுசேர்த்து விடுங்கள் அப்பா தட்ஷினியை எங்களிடம் கொண்டுவந்து தாருங்கள் அப்பா பிரவினாவுக்கு நிம்மதியும் சந்தோசமும் நிலைக்கச் செய்யுங்கள் அப்பா கீர்த்திக்கு நல்லாரோக்கியமான வாழ்வை கொடுங்கள் அப்பா நன்றி அப்பா முருகா
@sakthisakthi-cs5ld
@sakthisakthi-cs5ld 2 месяца назад
முருகா எனக்கு நோய் இல்லா உடம்பும், படிப்புக்கு ஏற்ற கை நிறைய சம்பளத்தில் ஒரு வேலையும் குடுங்க முருகா.... வாயில்லா ஜீவங்களுக்கு என்னால முடிஞ்சவரை உணவும் பாதுகாப்பும் நான் குடுக்கணும்.... 🙏🏻🙏🏻
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v Месяц назад
கண்டிப்பா கிடைக்கும்
@SureshKumar-iy8tm
@SureshKumar-iy8tm 11 месяцев назад
நாங்கள் கேட்ட குழந்தைச் செல்வத்தை தந்த வேல் மாறல் மஹாமந்திரம் வள்ளிமலை ஸ்வாமிகள் போற்றி போற்றி 💯 -/-உண்மை
@saravanans-sw5fv
@saravanans-sw5fv 8 месяцев назад
@asianspmspm9589
@asianspmspm9589 8 месяцев назад
It's really true ...
@jeevapre8948
@jeevapre8948 7 месяцев назад
Om muruga pottri
@bperumal5245
@bperumal5245 4 месяца назад
அருமையான மந்திரம் முருகா
@shanmugamramalingam2180
@shanmugamramalingam2180 4 месяца назад
வாழ்க்கை முருகன்
@user-yl4fb5zi6l
@user-yl4fb5zi6l 9 дней назад
முருகா நாங்க உங்கள பாக்கணும் திருச்செந்தூர் வரும்அந்த சூழலை உருவாக்கி தரவேண்டும் அப்பா🙏🙏🙏
@sivabhas9830
@sivabhas9830 9 дней назад
வேல் மாறல் பாராயணம் செய்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் சீக்கிரம் நிறைவேற வேண்டும் முருகா மருத்துவம் இல்லா ஆரோக்கியமான உடல் நலத்தை அனைவரும் பெற வேண்டும் உங்கள் அருளால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanandurairani6846
@saravanandurairani6846 3 месяца назад
என் மகன் மகள் எந்த நோய் இல்லாமல் 100 வருடம் வாழவேண்டடும் முருகா அருள்புரிவாய் அய்யா🙏🙏🙏🙏🙏🙏
@ParamasivamP-rt6gf
@ParamasivamP-rt6gf 2 месяца назад
Murugan Vall kappathanam poongundanai
@HARINATH-cv8md
@HARINATH-cv8md 2 месяца назад
​@@ParamasivamP-rt6gf😂🎉😂🎉❤
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 месяца назад
God always with you and your family 🎉
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 месяца назад
Murugan arul undu amma.
@Luckgod-pv5ov
@Luckgod-pv5ov Месяц назад
Muruga
@umasrimatibala1792
@umasrimatibala1792 5 месяцев назад
முருகா தெரியாமல் செய்த பாவத்தை மன்னித்து நோயை குணமாக்கி நிம்மதியை குடு முருகா கண்ணீருடன் கேட்கிறேன் அப்பா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@seetharamrengaraj163
@seetharamrengaraj163 3 месяца назад
Don't worry amma
@chidambaramr.m5002
@chidambaramr.m5002 2 месяца назад
om saravana bava
@sathishrevathi8039
@sathishrevathi8039 2 месяца назад
Murugar irukar avar pathupar
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
கண்டிப்பா அருள் கிடைக்கும்
@souchan6974
@souchan6974 Месяц назад
Nimathi. Tharukiratu. Muruka ❤😂
@umamaheshwari5198
@umamaheshwari5198 7 дней назад
அப்பனே முருகா ரொம்ப மனது வலிக்குது முருகா என் உடம்பில் இருக்கிற ஆஸ்துமா சளி பிரச்சினை முழுமையாக தீர்ந்து எங்களுக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா 😭🪔🪔🪔🙏🙏🙏🪔🪔🪔
@Vel_Mayil
@Vel_Mayil Месяц назад
நான் கடந்த ஒரு வாரமாக வேல் மாறல் கேட்டு வந்தேன் எனக்கு முருகன் வேல் பரிசாக கிடைத்தது நன்றி முருகா நீ என்கூடவே இருக்க முருகா நன்றி முருகா
@user-jn6mu6gg1m
@user-jn6mu6gg1m 2 месяца назад
எங்களுக்கு விரைவில் சொந்த வீடு கட்ட அருள் தாரும். பூர்வீக வீடு இடம் நல்ல விலைக்கு கிரையம் நடக்க அருள் தாரும் முருகா போற்றி😊
@indras9257
@indras9257 2 месяца назад
எனக்கு வீடு நல்ல விலைக்கு கிரைம் ஆகவேண்டும்
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v Месяц назад
அப்படியே ஆகட்டும்
@meenavenkateshmeenavenkate713
@meenavenkateshmeenavenkate713 2 месяца назад
வேல் மாறல் இன்றுடன் 48 நாட்கள் படித்து முடித்து விட்டேன்... முருகா என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் முருகா.... ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@vaanmathim4501
@vaanmathim4501 9 дней назад
எனக்கும் முருகர் என் கூடவே இருந்து என்னை வழி நடத்துகிறார்
@g.sathiyaabalaraman6829
@g.sathiyaabalaraman6829 Год назад
என் குழந்தைகள் இருவரும் நூறாண்டுகள் வாழவேண்டும். முருகா உன்னருளாலே....🙏🙏🙏🙏
@ramyaramamoorthi2633
@ramyaramamoorthi2633 3 месяца назад
Sagala swbyamum petru 100 aandu valatum
@user-iw8nd6mx6i
@user-iw8nd6mx6i Месяц назад
நானும் கேட்கிறேன் முருகா என் கடன் அடைய வழி காட்டுங்கள் முருகா சரணம்
@sundarikalyanasundaram6836
@sundarikalyanasundaram6836 11 месяцев назад
இந்த பாடலை 48 நாள் பாடினேன் , என்கோரிக்கை 40 நாளில் நிறை வேரியது 😊
@nellaisisterseats9431
@nellaisisterseats9431 11 месяцев назад
Unmayava
@poovarasanshanmugam4709
@poovarasanshanmugam4709 11 месяцев назад
Enna solringa😳
@dhanalakshmiramani3849
@dhanalakshmiramani3849 10 месяцев назад
அவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரம்🙏🙏🙏🙏 இன்றிலிருந்து நானும் கேட்கிறேன் ஓம் முருகா சக்திவேல் முருகா 🙏🙏🙏🌹🌹🌹
@subhaharmitha9292
@subhaharmitha9292 10 месяцев назад
Sis daily moring kudichitu than song padikanuma
@padmasunderasan4680
@padmasunderasan4680 10 месяцев назад
​@@subhaharmitha9292 Evening கேளுங்க
@sangeethavengat7437
@sangeethavengat7437 8 месяцев назад
இந்த பாடலை இன்று தான் முதல் முறை கேற்கிறேன் முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம். தாங்க அப்பா நீங்க போடுற பிச்சையில் எங்க வாழ்கையே கருணை கடலே கந்த போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@kaleeswaribalakrishnan6311
@kaleeswaribalakrishnan6311 7 месяцев назад
Om
@akshayapremiyaa9060
@akshayapremiyaa9060 7 месяцев назад
Nichayamaga ungaluku kuzhandhai bakiyam undu... vazhga valamudan...
@sangeethavengat7437
@sangeethavengat7437 7 месяцев назад
@@akshayapremiyaa9060 🙏🙏🙏🙏🙏🔯
@sudharsansenthil4185
@sudharsansenthil4185 7 месяцев назад
கடவுளின் அருளால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.வேல் வேல் வெற்றிவேல்.
@azafu8942
@azafu8942 6 месяцев назад
Murugar arulaley kandippaga indha karthigai madham ungalku kuzhanduai confirm ayidum..ennaku good news share pannunga.
@ramajayamk1151
@ramajayamk1151 7 дней назад
ஓம் முருகா சரணம்.வேலூம்மயிழும்துனைந என்னை.10நாட்களூக்குமுன.ப்ணிஇடமாறூதள்.செய்தாகள். நான்8.நாட்களாக.வேல்மாறள்.கேட்டும்.படீத்தும்வந்தேன்.27.5.24.நேற்றூமருபடியும்.அதே.இடத்தி.மாறுதள்செய்துவிட்டார்கள் முருகன் க்கு.நன்றி
@maheswariragunathan6633
@maheswariragunathan6633 День назад
என் இரண்டு மகன்களும் மருமகள்களும் பேத்தியும் தேர் கைசா சந்தோசமா வாழனும் என் இளைய மகனுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் அமையனும்
@ShanKash-ly8yf
@ShanKash-ly8yf 10 месяцев назад
இந்த மகா வேல் மாறலை நான் படித்த சில நாட்களிலேயே என் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறியது உண்மையிலேயே இது மகா மந்திரம் தான் ஓம் முருகா
@piraisudan2097
@piraisudan2097 7 месяцев назад
Aaaaa
@ramasubramaniansivashanmug5826
@ramasubramaniansivashanmug5826 7 месяцев назад
திருத்தணி முருகா வழித்துணை வரு😅வாய்.
@rukmanigopalan3342
@rukmanigopalan3342 6 месяцев назад
Om Saravana bhava Muruga Saranam sathysmavadhu saravsnabhavave
@gomathibalaguru
@gomathibalaguru 6 месяцев назад
​@@rukmanigopalan3342juk10000000😢l..😂😂😂🎉😊😊😊
@tamizharasiramalingam2440
@tamizharasiramalingam2440 6 месяцев назад
​@@ramasubramaniansivashanmug5826go h 🎉😅😊❤ Ll
@PushpaLatha-ig9vg
@PushpaLatha-ig9vg Год назад
இந்த பாடலுக்கு கேட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் முருகா எனக்கு புத்திரபாக்கியம் தர வேண்டுகிறேன்,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,
@thenmozhir1063
@thenmozhir1063 Год назад
Kadipa kidaikkum.valka vazhamudan
@PushpaLatha-ig9vg
@PushpaLatha-ig9vg Год назад
@@thenmozhir1063 நன்றி சகோதரி
@durgadevi.srithar6129
@durgadevi.srithar6129 10 месяцев назад
Idhe pol enakum kulandai pakiyam kidaika vendum iraiva
@user-qr2rg7ym3b
@user-qr2rg7ym3b 7 месяцев назад
குழந்தை பாக்கியம் கிடைக்கும் அக்கா
@sathappanunnamalai6797
@sathappanunnamalai6797 4 месяца назад
0​@@PushpaLatha-ig9vg
@logeshwaran2133
@logeshwaran2133 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை 🦚🔯🐓 வெற்றி முருகனுக்கு அரோகரா ❤மலேசியா வாழ் பத்துமலை முருகா சரணம் சரணம் 🙏🙏🙏
@shantihk901
@shantihk901 20 часов назад
முருகா என் மகன் படும் வேதனையை நீ அறிவாய்.நீஅவனுக்கு உடல் நலத்தையும் அவன் வாழ்வில் முன்னேறவும் நல்ல வாழ்க்கை துணையை நீ தருவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வேலும் மயிலும் துணை.
@mithranmithran4133
@mithranmithran4133 8 месяцев назад
நான் மர சிற்பி வேலை செய்கிறேன் இடையில் ஏழு வருடம் ஒரு இடத்தில் அமர்ந்து உன்னை நினைக்க வைத்தாய் இறைவா எம்பெருமானே முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி மூன்று நாள உன் சக்தி வாய்ந்த வேல் மாற்றல் மகா மந்திரம் கேட்கிறேன் நலம் பெற்று போல உணர்ந்தேன் நான் ஆரேக்கிமாக இருக்கிறேன் நான் ஆரேக்கிமாக இருக்கிறேன் நான் ஆரேக்கிமாக இருக்கிறேன் என் வேலை நானே செய்கிறேன் டுவிலர் ஓட்டுகிறேன் வினையகர் சிலை செய்கிறேன் கற்பனையில் மிதக்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@ramamoorthyakash3640
@ramamoorthyakash3640 6 месяцев назад
Hiok
@parikutty1959
@parikutty1959 4 месяца назад
Ommuruga
@user-uc2fc1vv6z
@user-uc2fc1vv6z 2 месяца назад
முருகா என் கால் குணமாகவேண்டும்.
@suthasekar4423
@suthasekar4423 2 месяца назад
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று கூறி ஆசிர்வாதம் செய்து வாழ்கையை துவக்கி வையப்பா
@raveendranarunmozhi1986
@raveendranarunmozhi1986 2 месяца назад
Kandippaga vaelai kidikkum 🙏🙏
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 2 месяца назад
Don't worry everything changed
@shanthiravi8574
@shanthiravi8574 2 месяца назад
முருகா என் மகனுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வேலை கிடைக்க கருணை காட்டு முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
கண்டிப்பா கிடைக்கும்
@muruganandhananand4215
@muruganandhananand4215 2 месяца назад
ஓம் முருகா போற்றி ஐயா எங்களுக்கு நீதி வேண்டும் முருகையா எங்களை எதிரியிடமிருந்து காப்பாற்று எங்கள் குடும்பத்தை மிகவும் கஷ்டப்படுகிறார்கள் தாங்க முடியவில்லை ஐயா போலீசுக்கு கோர்ட் கேசும் போட்டு இழுத்து மனச போட்டு நொறுக்கி தள்ளிட்டு இருக்காங்க என் எதிரில் இருந்து காப்பாத்து எங்களுக்கு நியாயம் வேண்டும் நீதி நீதி வேண்டும் முருகையா இதில் இருக்கிறவங்க எல்லாரும் முருகர் கிட்ட எங்களுக்காக வேண்டிக்கோங்க அப்பா எங்க குடும்பத்தை அழிக்கிற எதிரிகளுக்கு ஐயா நீயே பார்த்து தக்க கூலி கூடையா
@priyabala6213
@priyabala6213 Месяц назад
இப்பாடலை கேட்க கேட்க புது சக்தி பிறக்குது முருகா
@suganyasuganya8000
@suganyasuganya8000 13 дней назад
முருகா பிரிந்து வாழும் என் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் அப்பா என் தம்பிக்கு உடம்பு சரியாக வேண்டும் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் ஓம் சரவண பவ❤❤❤❤❤
@sathyakalar9868
@sathyakalar9868 5 месяцев назад
அப்பனே முருகா இப்பதிகம் கேட்பதே என் பாக்கியம் அனைவரின் வேண்டுதல்கள் நிறைவேறட்டும் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏
@sureshmaniyammadhushansure7711
@sureshmaniyammadhushansure7711 3 месяца назад
🙏🙏🙏🙏🙏
@seethaarun9972
@seethaarun9972 2 месяца назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
நன்றி ஐயா
@sumathisumathi-tb9jg
@sumathisumathi-tb9jg Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mythilia4620
@mythilia4620 16 дней назад
🙏🙏🙏
@vijayakumarduraisamy9477
@vijayakumarduraisamy9477 Год назад
இந்த வேல்மாறல் பாடலை கேட்கும் போதெல்லாம் உடலும் உள்ளமும் மெய்சிலிர்க்கிறது.....
@ushasureshkumar49
@ushasureshkumar49 9 дней назад
என் மகனுக்கு சீக்கிரம் நல்ல பெண் அமைய வேண்டும் முருகா
@maheshrinpuduulagam4789
@maheshrinpuduulagam4789 21 день назад
முருகா என் தாய் தந்தை நீண்ட ஆயுள் பெற வேண்டிக்கொள்கிறேன்
@rajeswarim3558
@rajeswarim3558 Год назад
முருகா எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும். என் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட வேண்டும் முருகா துணை
@user-do2fx4rg1l
@user-do2fx4rg1l 5 месяцев назад
முருகா என் ‌இரண்டு பிள்ளைகளையும் கரையேற்று எல்லா அவமானமும் பட்டாயிற்று😢😢
@RajaManoharMano
@RajaManoharMano 4 месяца назад
ஆறுமுகம் அருள்வாயாக 🙏🏻
@sivakumar.p4895
@sivakumar.p4895 Месяц назад
திருச்செந்தூர் முருகன் வரலாறு வேல்மாறல் கேட்பதால் என் வாழ்க்கையில் எல்லாம் மாற்றம் ஏற்பட்டு நல்ல நிலைமை ஏற்பட வேண்டும்
@jeyachitra2344
@jeyachitra2344 Месяц назад
ஓம் சரவண பவ! இந்த வேல் மாறல் மஹா மந்திரதோடு ஷுப்ரமணிய புஜங்கம் சேர்த்து 20நாட்களாக பாராயணம் செய்து வருகிறேன். என்ன செய்தாலும் தீராத எனது கழுத்து வலி மற்றும் தலை சுற்றல் மிக பெரும் அளவு குறைந்து உள்ளது. முருகன் அருளால் முற்றிலும் குணமாகி விடும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது.அனைத்தும் முருகன் அருள் 🙏.
@ramamutha6385
@ramamutha6385 2 месяца назад
என் கணவர் குடி யில் இருந்து விடுபட வேண்டும் முருகா ரொம்ப கஷ்டமான இருக்கு காப்பாத்து முருகனுக்கு அரோகரா அரோகரா வெற்றி வேல் வீரா வேல் முருகன் அரோகரா
@user-yp9nr1pd4h
@user-yp9nr1pd4h 2 месяца назад
Vegu viraivil ungal kanavar kudipalakkathil irundhu veliyae varuvar nambikkaiudan vel maral dinamum kelungal murugan kappatruvar
@Vel_Mayil
@Vel_Mayil Месяц назад
தினமும் வேல் மாறல் கேளுங்கள் நிச்சயம் மாற்றம் உண்டாகும் 🙏முருகன் அருளால்
@mahathipranavi9996
@mahathipranavi9996 Месяц назад
என் அண்ணன் குடியில் இருந்து விடுபட வேண்டும் முருகா.
@tamils3512
@tamils3512 Год назад
நிச்சயமாக முருகன் இருக்கிறான் என்பதை என் வாழ்வில் உணர்ந்த தருணம் பல அதில் இம்மந்திரம் எவ்வளவு வேகமாக வேலை செய்கிறது என்பதை பாடலை தொடர்ந்து கேட்டாலே போதுமானது
@saranyar9968
@saranyar9968 Год назад
F ht
@real_rr
@real_rr 10 месяцев назад
எனக்கும் 🙏🙏🙏🙏
@sanjainaam2859
@sanjainaam2859 10 месяцев назад
@MuruganGMC6439
@MuruganGMC6439 9 месяцев назад
❤🎉yes
@rajeswarichinnapaiyan7488
@rajeswarichinnapaiyan7488 9 месяцев назад
Iraiva engalukkum valvil munnetrathai kuduppai appane muruga
@priyabala6213
@priyabala6213 22 дня назад
முருகா, நான் சிறு விபத்து ஏற்பட்டு விழுந்து விட்டேன். தலையில் Scan செய்திட வேண்டும். எந்த பிரச்சனையும் இல்லை என Scan result வர வேண்டும் முருகா. உன் பாதம் தவிர வேறு துணை இல்லை முருகா..
@maniganesh1340
@maniganesh1340 10 месяцев назад
இவ்வளவு நாள் இந்த பாடலை தெரியாமலும் கேட்காமல் இருந்தேனே....முருகா.....🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 9 месяцев назад
உண்மை
@kalavathybalan7080
@kalavathybalan7080 8 месяцев назад
@subhavembu9537
@subhavembu9537 8 месяцев назад
yes unmai
@yoganandamsubramani9777
@yoganandamsubramani9777 7 месяцев назад
nalla neram vanthal than in tha padal ketka mudiume
@harinim9943
@harinim9943 7 месяцев назад
Yes true
@user-oo9cj7sb8u
@user-oo9cj7sb8u 2 месяца назад
வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நடு தெருவில் நிற்கிறேன், நீயே துணை 🙏🙏🙏
@yasodhas3152
@yasodhas3152 2 месяца назад
உங்களை மாதிரிதான் நானும் எல்லாம் இழந்து நிற்கிறேன் பழனிமுருகன் தான் எனக்கு துணை 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v 2 месяца назад
அவரே துணை
@user-cc1zv7gh6e
@user-cc1zv7gh6e 2 месяца назад
நம்பி இருப்பது முருகனை இருக்க பற்றி இருப்பது அவனது கைகளை
@divyaraju2922
@divyaraju2922 6 дней назад
என் கணவருக்கு நல்ல வேளை கிடை க்கனும் முருகா. அவருடைய அன்பும் பாசமும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இடைக்கனும் முருகா முருகா முருகா
@maheshrinpuduulagam4789
@maheshrinpuduulagam4789 21 день назад
முருகா உன் அன்பு மட்டும் எனக்கு போதும் நீ என் அருகில் எப்போதும் இருக்க வேண்டும்
@mythilia4620
@mythilia4620 16 дней назад
🙏🙏🙏
@krishnanm2100
@krishnanm2100 Год назад
முருகா உன் வேல் மாறல் மகா மந்திரம் என்னை காப்பாற்றட்டும் முருகா சரணம்
@ushanandhini5540
@ushanandhini5540 Год назад
Muruga ennai kakkum manthirame saranam
@srinathmohan3747
@srinathmohan3747 3 месяца назад
நான் இந்த பாடலை தினமும் படிக்கிறேன் எனக்கு நல்ல வேலை வெளிநாட்டில் கிடைக்க வேண்டும் என் மனைவி மற்றும் குழந்தைஉடன் செல்லவேண்டும்......
@boopaalanrravi7243
@boopaalanrravi7243 29 дней назад
Hi job kedaichadha bro
@KalpanaThangam-21
@KalpanaThangam-21 15 дней назад
அப்பனே முருகா 🙏 நீயே எனக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்🙏🙏🙏
@bluestar7868
@bluestar7868 6 часов назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலவனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
@jeyanagarajan7192
@jeyanagarajan7192 6 месяцев назад
என்னை வளமோடு வாழ வைக்கும் என் அப்பன் முருகனுக்கு மிகுந்த நன்றி 🙏
@user-yy3ew1mj1c
@user-yy3ew1mj1c 7 месяцев назад
இவ்வளவு நாள் இந்த பாடலை தெரியாமலும் கேட்காமல் இருந்தேனே. திரும்ப திரும்ப கேட்க என்னை தூண்டுகிறது. இந்த வேல்மாறல் பாடலை கேட்கும் போதெல்லாம் உடலும் உள்ளமும் மெய்சிலிர்க்கிறது.....
@SenthilMVel
@SenthilMVel 2 месяца назад
Appa muruga saranam
@shankarkrishnamoorthy6850
@shankarkrishnamoorthy6850 2 месяца назад
Murka ne than kudumpathy ottray akkanim Ottrumai vaikanum
@akiladevi2082
@akiladevi2082 2 месяца назад
Om muruga pottri
Далее
Лето
2:20
Просмотров 150 тыс.